அத பார்த்தவுடனே ஜெயலலிதாதான் அடுத்த முதல்வர்னு சொல்லிட்டேன்..| ACTOR RAJESH | GRAPHOLOGY | ASTROLOGY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • அத பார்த்தவுடனே ஜெயலலிதாதான் அடுத்த முதல்வர்னு சொல்லிட்டேன்..| ACTOR RAJESH | GRAPHOLOGY | ASTROLOGY
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 154

  • @SinguXing
    @SinguXing 2 ปีที่แล้ว +29

    பல அமானுஷ்ய மனிதர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யும் ராஜேஷ் சார் அவர்களுக்கு மிக மிக மிக்க மிக்க நன்றிகள் ❤️

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +23

    வணக்கம் சார் தங்களின் புதிய அபூர்வ தேடுதலில் இந்த கையெழுத்து கணிப்பாளரின் பேட்டி வெகு அருமை அடுத்த பாகத்திற்கு காத்திருக்கும் நெஞ்சங்களில் நானும் ஒருவனாக
    மிக்க நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் புதிய தேடுதல்கள் !

  • @namachidvm8845
    @namachidvm8845 2 ปีที่แล้ว +43

    ஜாதகம்
    ஜோசியம்
    என்கனிதம்
    நியூமராலஜி
    நேமாலஜி
    ராசிக்கல்
    கைரேகை
    அனைத்தும் உண்மை ஆனால் நமக்கு நல்லநேரம் இருந்தால் மட்டுமே நன்மை செய்யும்
    ஆனால் எப்போதும் கிரகங்களின் வலிமை மிக மிக மிக அதிகம்

  • @sathiyamohan5693
    @sathiyamohan5693 2 ปีที่แล้ว +12

    ராஜேஷ் சார் please நீங்கள் ஒரே ஒரு முறை மட்டும் உங்கள் நேயர்களுக்காக திரு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஐயாவை நேர்காணல் காண வேண்டும் சச்சின் சேவாக் இனைந்தது போல் உங்கள் இருவரையும் ஒரே நேர்காணலில் இருவரின் ரசிகர்களும் காண ஆவலாக உள்ளோம். தயவு செய்து எங்களின் கோரிக்கையை எந்தவித ஈகோவும் இல்லாமல் உங்களின் ரசிகர்களுக்காக இதை செய்ய வேண்டுகிறோம். இரு லெஜெண்டுகளை ஒரே காணொளியில் கான ஆவலாக உள்ளோம். please consider our request sir

    • @user-uw9ys4bf6u
      @user-uw9ys4bf6u 2 ปีที่แล้ว +1

      🤝இருவரும் நல்ல நண்பர்கள் 🤝

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/g6S_eZhWbIA/w-d-xo.html

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 2 ปีที่แล้ว +11

    திரு. மகுடேஸ்வரனுடைய நிகழ்ச்சிகளை 20 வருடம் முன்பே டிவியில் கண்டிருக்கிறேன்.
    இவரது கைபேசி எண் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். யாராவது தயவுசெய்து தரமுடியுமா?

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 2 ปีที่แล้ว +20

    ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும், ஆச்சரியம் நிறைந்தாக இருக்கிறது. உலகம் விசித்திரமானது,என்பதை உணர்த்துகிறது. நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது.🙏🙏🙏

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +17

    நான் எம்.ஏ. யோகா பண்ணி இருக்கிறேன். என்னையும் பேட்டி கண்டால் நேயர்களுக்கு நிறைய பயனுள்ள விசயங்கள் கிடைக்கும்

    • @abiyokesh4869
      @abiyokesh4869 2 ปีที่แล้ว

      Sir na vasi yogam sitha vithyarthikita vangi seiran athuku munadi naanae you tube paathu senjutu iruthan apa non veg kaaramla saptan aana ipa than sir therithu vasiyogam pannumbothu food restruction naraiya irukunu.food follow panathanala enaku acid reflux poblem vanthutu pls enaku solution sollunga sir na kechari yogamum seigiraen

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 2 ปีที่แล้ว

      @@abiyokesh4869 yoga nu vandhutale non veg .. cigerrete .. alghal avoid pananum ... vivekanandar fish sapty yoga panaru adhan avaroda failure ku karanam ... and you tube parthu vasi yoham .. 100% success agumanu thrla sir ...

    • @RuckmaniM
      @RuckmaniM 2 ปีที่แล้ว

      @@naveenkarthikeyan3722 யோகாவிற்கு அசைவம் ஆகாது. விவேகானந்த ர் மூளை வெடித்து இறந்தார். காரணம், யோகா சூடு மண்டைக்கு அதிகமாக ஏறி விட்டது. மண்டை சூடு அதிகமானால் மூலாதாரத்தில் மனம் வைத்து சாந்தி தவம் செய்யவேண்டும்.

    • @RuckmaniM
      @RuckmaniM 2 ปีที่แล้ว +1

      @@abiyokesh4869 வாசி யோகம் நல்லது. அசைவம் வேண்டாம். மன அமைதி ஆத்ம திருப்தி மிக முக்கியம். கஞ்சி குடி த்தாலும் மிக சந்தோஷமாக குடிக்க வேண்டும். அன்னதானம் தினமும் செய்யவேண்டும்.

  • @grrastrology
    @grrastrology 2 ปีที่แล้ว +6

    மிக அற்புதமாக இருக்கிறது இந்த கலை. மேன் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @venkateshsrinivasan8794
    @venkateshsrinivasan8794 2 ปีที่แล้ว +7

    அதாவது தாங்கள் கற்றதை இதுவரை கூறினீர்கள். இப்போது கற்றவர்களை இனங்கண்டு அவர்கள் அறிவையும் எங்களுக்கு தருகிறீரகள். இதுவே நான் கடந்த நிலை. நன்றி

    • @prabanjam5690
      @prabanjam5690 2 ปีที่แล้ว +3

      நிதர்சனமான வரிகள் 👌

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 ปีที่แล้ว +20

    கையெழுத்து போடத்தெரியாத நிறைய பேர்கள் தொழில் அதிபராக இருக்கிறார்கள்... கட்டம் சரியில்லை என்றால் திட்டம் சரியிருக்காது.....

    • @sathiavasagampoothathan994
      @sathiavasagampoothathan994 2 ปีที่แล้ว +1

      உடல் எடையை பொருத்து சில மருந்தின் அளவுகள் மாறும். mg/ body weight

    • @kamalasubramaniyam8141
      @kamalasubramaniyam8141 2 ปีที่แล้ว

      00000

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 ปีที่แล้ว +2

      படிக்காத மேதை காமராஜர்

    • @sathiavasagampoothathan994
      @sathiavasagampoothathan994 2 ปีที่แล้ว +1

      மயக்க மருந்து உடல் எடையைப் பொருத்தே கொடுக்கப்படும்.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 2 ปีที่แล้ว +5

    அருமையான நல்ல பதிவு 👍 ராஜேஷ் சார் நீங்க எப்படி சுறுசுறுப்பாக இருக்கிங்க 💐💐

  • @e.anandanv.elumalai8005
    @e.anandanv.elumalai8005 2 ปีที่แล้ว +4

    உங்களை போன்ற மனிதர்கள் வாழ்கையில் payanippathu ரொம்ப சந்தோஷம்

  • @mukilann
    @mukilann 2 ปีที่แล้ว +1

    ராஜேஷ் சார் அருமையாக நேர்காணல் செய்கிறீர்கள்...🙏

  • @MrJoggan
    @MrJoggan 2 ปีที่แล้ว +9

    அப்பா வணக்கம் எப்படி அப்பா இப்படி மாதிரியான ஆன்மாவை தேர்ந்தெடுத்து எங்களுக்கு ஒரு ஆத்மா இன்பத்தை கொடுக்கிறிங்க

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว +8

    Very great information and brain interpretation and corrections by our signature.Thank you sir
    S.Nandakumar.

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 ปีที่แล้ว +2

    அய.யா வாழ்க வளமுடன்
    ஈரோடு ஹீலர்.வெங்கடேஷ்...
    அய்யா கூறுவதில் எனக்கு 100 % நம்புகிறேன்... உண்மை....
    வாக்கு வாதம் வேண்டாம்... இவரை பற்றி தெரியாது... ஆனால் இவர்கூறும் விசயம் உண்மை நான் படித்து இருக்கேன்....

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது சரிதான் 15 வருடங்கள் முன்பே கேள்வி பட்டுகிறேன் என் அனுபவத்தில் பார்த்து உணர்ந்து இருக்கிறேன் உண்மை தான் நன்றி நன்றி

  • @vijayashrie668
    @vijayashrie668 2 ปีที่แล้ว +2

    Really great Rajesh sir for bringing such an extraordinary person into public. 👌👌👌👏👏👏

  • @parkavik6175
    @parkavik6175 2 ปีที่แล้ว

    ராஜேஷ் சார் உண்மைய சொல்லனும்னா நான் உங்கள் படங்கள் பார்த்ததில் சோகமாகவே பார்த்துள்ளேன்.எனவே உங்களை கண்டாலே பிடிக்காது.ஆனால் தற்போது உங்கள் திறமையை பார்த்து பிரமித்துவிட்டேன்.எனக்கு ஆன்மீகம் சார்ந்த விசயங்கள் மிகவும் பிடிக்கும்.நான் உங்களை முன்மாதிரியாக நாடி சோதிடம் மற்றும் சோதிடம் பற்றிய தகவல்கள் சேகரிக்கும் ஆர்வமாக உள்ளேன்.மிக்க நன்றி ஐயா

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 2 ปีที่แล้ว +2

    Super sir very very excited for next part sir Thank you Rajesh Iyya

  • @uc_123
    @uc_123 2 ปีที่แล้ว +1

    ராஜேஷ் அய்யா, உங்கள் தொடர்பு எண் வேண்டும் 🙏... கிடைக்குமா?

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 2 ปีที่แล้ว +3

    கை எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்றோ, இருக்கக்கூடாது என்றோ கூறவே இல்லை. இவரது பேட்டியினால் இதைப் பார்ப்பவர்களுக்கு எந்த பயனும் இல்லை.

  • @elumalaie2793
    @elumalaie2793 2 ปีที่แล้ว +3

    Rajesh sir s.mani sir video series upload pannunga.

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 2 ปีที่แล้ว

    ராஜேஷ் சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன் :)

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 2 ปีที่แล้ว +4

    பழைய நடிகர் ஸ்ரீகாந்த் போலவே இருக்கிறார்.வாழ்த்துக்கள் அடுத்த பதிவை கான ஆவல்

  • @jaikousalya5431
    @jaikousalya5431 2 ปีที่แล้ว +1

    Yenoda signature keyvalamma irukkum👍😊

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +9

    சொந்த கையெழுத்தில் அப்ளிகேசன் எழுத சொல்ல காரணம் அவரை பற்றி கையெழுத்தை வைத்தே தெரிந்துக்கொள்ளத்தான்

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 ปีที่แล้ว +4

    இந்த நிகழ்ச்சி பதிவு செய்து போடுகிறீர்கள்...தெரியும்.. ஆனா சோதிப்பதற்காக யாராவது ஒருவர் கையெழுத்து ஆராய்து எடுத்து அவரின் தகவல் முழுவதும் விசாரித்து வைத்து பதிவு செய்து பின் இவரிடம் காட்டி கணித்து கூற சொல்லவும்.....
    3 நபராவது இருக்கனும்...இது உங்கள் கடமை, பொறுப்பும் கூட...
    நம்ம சேனல் உண்மையானது என்பதை உறுதி படுத்த... வாழ்க வளமுடன்... ஈரோடு வெங்கடேஷ்

  • @ramanrajaram2431
    @ramanrajaram2431 2 ปีที่แล้ว +3

    POSITIVE strokes, Negative strokes குறித்த விளக்கம் கேட்டிருந்தால், சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +16

    கை எழுத்தும் நல்லா இல்ல.. தலை எழுத்தும்.... 🤣🤣🤣 அட ஆண்டவா.. எதுக்கு இந்த உலகில் எங்களை போல ஏழைகளை படைத்தீர்கள்

    • @bskravivarman
      @bskravivarman 2 ปีที่แล้ว +3

      ஏழைகளையும் கோழைகளையும் படைத்து ரசிக்கும் சாடிஸ்ட் கிறுக்கன் இந்த கடவுள். அவனுடைய படைப்பில் என்ன அர்த்தம் இருக்க போகிறது?

  • @selvarajpalanisamy6654
    @selvarajpalanisamy6654 2 ปีที่แล้ว +2

    100 100 உண்மை

  • @mbashankar
    @mbashankar 2 ปีที่แล้ว +2

    Rajesh ஜி உங்களுக்கு ரொம்ப பொறுமை இருக்கு. இந்தபதிவுக்கும், மேஜிக் பதிவுக்கும்
    உங்களுக்கு இருக்கும் பொறுமை அசாத்தியம்,

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 2 ปีที่แล้ว

    Vaazhga valamudan ayya 🙏🙏🙏

  • @balasubramanian3849
    @balasubramanian3849 2 ปีที่แล้ว +2

    Rajes Sir please you go to puttaparthi BABA please Samy Dharasan and Samy blessings

  • @bkala9506
    @bkala9506 2 ปีที่แล้ว

    Thanks for variety of messages 👍👍👏

  • @rajaj699
    @rajaj699 2 ปีที่แล้ว +1

    Rajesh sir good massage thanks sir

  • @parthibanvinayagam1278
    @parthibanvinayagam1278 2 ปีที่แล้ว

    Hello Rajesh sir your programs are simply good. I am eagerly waiting for second part.

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ராஜேஷ் சார் 🙏

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 ปีที่แล้ว +1

    கையெழுத்து ( கை ரேகை ) அழகாக இருந்தால் வாழ்கை நல்லாய் இருக்கும் ..
    கையில் நிறைய கோடுகள் குறுகிட்டால் வாழ்கையின் துன்பங்களை குறிக்கும்..

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 2 ปีที่แล้ว

    Long back he was having a program in TV...I hope it was jeya TV....I've watched his program learned a little and changed my signature too...

  • @mudilladasaami
    @mudilladasaami 2 ปีที่แล้ว

    Totally awesome topic

  • @SinguXing
    @SinguXing 2 ปีที่แล้ว +1

    எங்கே எங்க மணி சார்..... 😀 கூப்பிட்டு வாங்க 😃

  • @sathishm3650
    @sathishm3650 2 ปีที่แล้ว +1

    Thanks for sharing sir 🙏

  • @royappan
    @royappan 2 ปีที่แล้ว +5

    நம்ம ஊருல வாயால வட சுட தெருவுக்கு நாலு பேரு..நம்ம ஜாதகப் பார்க்க போனா சரியா சொல்ல ஆள் இல்லை

    • @subramanig3
      @subramanig3 2 ปีที่แล้ว

      இவரையும் சேர்த்து தானே

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 2 ปีที่แล้ว +9

    வீட்டுல சும்மா என் கையெழுத்து போட்டா தெளிவாக அழகா இருக்கும் பேங்க்ல என் பணத்தை எடுக்க கையெழுத்திட ஜாங்கிரி பிச்சிபோட்டமாதிரி 🤭🤭 கண்றாவியா இருக்கும் எனக்குமட்டும்தானா 🤔🤔

    • @prasadsekar6939
      @prasadsekar6939 2 ปีที่แล้ว +2

      😃😃எனக்கும் தான்...

  • @saraths5982
    @saraths5982 2 ปีที่แล้ว +1

    Super super super 👌👌👌🙏🙏🙏

  • @sivakumaar1969
    @sivakumaar1969 2 ปีที่แล้ว

    வணக்கம் 🌹 நன்றி

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 2 ปีที่แล้ว

    Thanks a lot 🙏🙏🙏

  • @brazilcaptail666
    @brazilcaptail666 2 ปีที่แล้ว

    Vanakkam sir. En guru thiru baskaran sir is also good astrologer. Miga thulliyama palan solluvar.

    • @rathapushpa5675
      @rathapushpa5675 2 ปีที่แล้ว

      ப்ளீஸ்.. Ph. No. குடுங்க

  • @udhayagraphics3958
    @udhayagraphics3958 2 ปีที่แล้ว

    சார் , வணக்கம் , இவர் சினிமாவில் பெரிதாய் வரவேண்டும் என்று இருந்தவர், திருப்பூர் மணி அவர்களின் விவேகானந்தா பிக்சர்சில் ப்ரொடக்சனில் வேலை பார்த்தவர்....நல்ல மனிதர்

  • @nandamobilesdindigul7342
    @nandamobilesdindigul7342 2 ปีที่แล้ว

    Waiting for continue 2nd Part sir...

  • @sakthim2557
    @sakthim2557 2 ปีที่แล้ว +1

    Semma....

  • @sabarishcsk
    @sabarishcsk 2 ปีที่แล้ว +2

    Appadiye ennoda signature um parthu sollunga

  • @osro3313
    @osro3313 2 ปีที่แล้ว +2

    உலகத்தில் 🌏மிக மிக🎤 மதிப்பு மிக்க 🔊ஒரு விஷயம் உண்டு📲 என்றால்✡️ இருகண் 🙏புருவ மத்தியில் உள்ள🔥 ஞான ஒளியை🔥 காண்பது👌 மட்டுமே 👍

    • @prabanjam5690
      @prabanjam5690 2 ปีที่แล้ว

      விவரிக்கவும்

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா 🙏

  • @Trendalways360
    @Trendalways360 2 ปีที่แล้ว +1

    I will give my signature .shall you predict my future and my character sir and then I will change my signature according to that

  • @balajib603
    @balajib603 2 ปีที่แล้ว

    Nice work Mr. Rajesh sir. Keep it up to explore the hidden things.

  • @user-ii7hr8vh7r
    @user-ii7hr8vh7r 2 ปีที่แล้ว

    கையெழுத்தை மாறினால் தலையெழுத்து மாறும்மா இது புதிதாக உள்ளது அருமை

  • @MatheshPandiyan
    @MatheshPandiyan 2 ปีที่แล้ว

    🙏 அருமை

  • @mirroradon3391
    @mirroradon3391 2 ปีที่แล้ว

    Very interesting,pls some more information

  • @sundarramjayasankar6720
    @sundarramjayasankar6720 2 ปีที่แล้ว +2

    சார் உங்களிடம் ஜாதகம் பார்கலாமா ??

  • @sumathiv9891
    @sumathiv9891 2 ปีที่แล้ว

    Super. Thank you Sir.

  • @mohanjack7952
    @mohanjack7952 2 ปีที่แล้ว

    Thank you Sir 🙏🙏🙏

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว

    Kindly predict from Specimen signature of Udhayanidhi Stalin.I have evaluated his palm print and number theory analysis.Let him confirm something by the Graphalogy of Udhanidhi Stalin.
    Thanking you
    S.Nandakumar.

  • @chennaisuperkingsvenkatram654
    @chennaisuperkingsvenkatram654 2 ปีที่แล้ว

    Super

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว

    Inniku en payyan matrum en kanavar pirandhanal en amma kanavula vandhanga correcta inniku ( irandhu 11 madhangal aguthu)🙏

  • @mathunirush242
    @mathunirush242 2 ปีที่แล้ว +3

    How to meet you sir?

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 ปีที่แล้ว

    100 true really surprised

  • @KINGMAKERINFO
    @KINGMAKERINFO 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @rajendiran.arajdhanam2636
    @rajendiran.arajdhanam2636 2 ปีที่แล้ว +1

    கலைஞர் ஜெயலலிதா இருவரும் முதல்வராக வருவார்கள் என்று முன்பே கணித்த நீங்கள் மற்ற பிரபலங்களின் கையெழுத்து மாற்றிய பெரிய ஆளுமை திறமையாக மாறிய நபர்களின் பெயர்களை குற்றப்பிடவும் கையெழுத்து எப்படி போட வேண்டும் என்று சொல்லவில்லை

  • @sivakumar-bw1wm
    @sivakumar-bw1wm 2 ปีที่แล้ว +1

    Hello sir..I got the signature from you 😁

    • @prathapkumarg
      @prathapkumarg 2 ปีที่แล้ว

      Hi sir, shall we contact and consult him? Pls give his contact details..

  • @mirroradon3391
    @mirroradon3391 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sathishkumar-uu7qw
    @sathishkumar-uu7qw 2 ปีที่แล้ว +2

    How can we contact him sir?

  • @munishwaran9281
    @munishwaran9281 2 ปีที่แล้ว

    இவரின் தொடர்பு எண் இருந்தால் கொடுக்கவும் நண்பர்களே...

  • @kamalasubramaniyam8141
    @kamalasubramaniyam8141 2 ปีที่แล้ว +1

    Rajesh anna a want. Help. No money. I am in yogha. I am sixty two. I have two daughter and one son. No piece in my life. Any time problem problem. It's continue to my daughters life. Some tells it is black majick from relation. I don't know what I am do. Please help what. Iam do. Only I live gods help. I want out from troubles.

    • @mrpraha11
      @mrpraha11 2 ปีที่แล้ว

      Peaceful life not piece

  • @qf8822
    @qf8822 2 ปีที่แล้ว +2

    ஜெயலலிதா கையெழுத்து போடுவது மாற்றியவர் வெங்கோ ஜூவல்லர்ஸ் மற்றும் கோயம்புத்தூர் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம். இதுதான் 💯% உண்மை

  • @royappan
    @royappan 2 ปีที่แล้ว +1

    நாலு பேரு ஜாதகம் கொடுத்து கடந்த சம்பவங்களை சொன்னால் தான் நம்ப முடியும்

  • @shekargurappa2988
    @shekargurappa2988 2 ปีที่แล้ว

    How to contact them ??

  • @chitrashanmugam5933
    @chitrashanmugam5933 2 ปีที่แล้ว

    சார் நான் ஒரு சாதாரண பெண்மணி என் கையெழுத்தை மாற்றி என் வாழ்க்கையை மாற்ற முடியிமா சார் எனக்கு அந்த பாக்கியம்கிடைக்குமா சார் ப்ளீஸ் சார் என் பெயர் சித்ரா

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 2 ปีที่แล้ว

    Very nice interview rajesh appa

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 2 ปีที่แล้ว

    ஜயா
    என் பெயர். அ ‌மாற்றி கொள்ள வேண்டும். உங்கள் கருத்து

  • @senthilrajasadasivam834
    @senthilrajasadasivam834 2 ปีที่แล้ว

    என்னுடைய கையெழுத்து மாற்றம் செய்ய வேண்டும் அதற்கு உதவும்

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    🔥👍

  • @23121949friday
    @23121949friday 2 ปีที่แล้ว

    Wonderful explanations👍
    Mr rajesh, what an in-depth analysis you are giving in each and every episode.
    We r at present in nyc and everyday we enjoy two episodes atleast. After your mention about Dr Bryan L. Weiss in one of your episodes, my son immediately bought the book and wow! What a book sir. Tnx for mentioning.
    I would like to contact you sir? Can you give ur mail ID or ph no sir?
    We want to go and meet the doctor also

  • @ravik5787
    @ravik5787 2 ปีที่แล้ว

    Who will be next cm.?

  • @raghuramrajan3846
    @raghuramrajan3846 2 ปีที่แล้ว +1

    Hi Rajesh do not use the channel as advertising

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 2 ปีที่แล้ว

    Capital of Israel is Jerusalem

  • @pandiduraidurai6621
    @pandiduraidurai6621 2 ปีที่แล้ว

    Hi

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 ปีที่แล้ว +3

    As I observed him saying about significance of one's specimen signature, one point comes out clearly. That is, life course is not due to one's signature. It only indicates status of mind.
    Mind is the repository of one's aggregate character, accumulated by both good & bad deeds in past lives.
    Our mental ( character) attitude is getting reflected in all actions ( thinking, speech & action ) in this present life.
    Our present life actions are dictated by past character ( Karma). So, character doesn't remain static. It keeps changing due to changes within us & in our actions.
    By this way, our character ( of the past) is continuously changing due to present life activities. Such changes make our character change either for better or for worse.
    By this way, everything is boiled down to one thing. That is, how we think, either positively or negatively. Either for good or bad ?
    So our thought process, changes our life course. From our thinking only thoughts flow. Out of thoughts, we deliver our speech . Our action emanates from our thoughts & speech, in that order.
    When character gets better or worse as per our good or bad thoughts, accordingly, our life course either deviates or progresses.
    Hence, we must be beware of how we think, first & foremost . Positive thoughts make our life progress & negative one's make it, worse.

  • @rakshika3647
    @rakshika3647 2 ปีที่แล้ว

    🙏🏻💐

  • @TN_KD_VIPER
    @TN_KD_VIPER 2 ปีที่แล้ว

    Ungala Nan pakkanum sir mudiuma pls

  • @kalirajkaliraj4974
    @kalirajkaliraj4974 2 ปีที่แล้ว +1

    Na magudishwaran iya raj tv la morning 7.15 interview varam. Na thavaramal. Parthiruken. Athu la 100% adichi sonararu Rajinikanth arasiyal varamadaru. Vanthalum perusa sing panamadaru nu. He's 100% true.

  • @sumathirajkumar9788
    @sumathirajkumar9788 2 ปีที่แล้ว +1

    காககா உடகார பனமபழம் விழுந்ததாமே ???

  • @karthickp33
    @karthickp33 2 ปีที่แล้ว +1

    தேவையான பதிவு

  • @tohussain6642
    @tohussain6642 2 ปีที่แล้ว

    Can I get the great signatureologist number pl

  • @paulraj6876
    @paulraj6876 2 ปีที่แล้ว

    How to get contact with this guy

  • @anandnagapa4802
    @anandnagapa4802 2 ปีที่แล้ว

    Iwargalam.kayyazhuthu.staylukku.
    Phodugiraargal.naan.matrawargal
    Ukku.puriyaweandum.yandru.phodugirean.idhil.yannajhosiyam.phoi.seraphogum.naalay...j.j..munnadaaga
    Shollirukkalaam.!!

  • @kaladevi4962
    @kaladevi4962 2 ปีที่แล้ว

    💐💐💐🇮🇳

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 2 ปีที่แล้ว

    டோனல்ட் டிரம்ப் கையெழுத்து கிறுக்கலத்தான் இருக்கும்.

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 2 ปีที่แล้ว

    கையெழுத்த வச்சு முதல்வரா வருவார் என்று சொல்லும் உங்களால் ,
    இவர் எத்தனை கோடி ஊழல் செய்வார் , எப்படி நாட்டை , நாட்டு மக்களை ஏமாற்றுவார் என்று சொல்லமுடியுமா.....!!!!!?????