என் மகளுக்கு என்னை பிடிக்கவே இல்லை...ஆணாதிக்க சமூகம்னு புரட்சி பேசினாங்க! | Actor Rajesh | Q&A

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024
  • #OmSaravanaBhava #Astrology #Actorrajesh
    என் மகளுக்கு என்னை பிடிக்கவே இல்லை...ஆணாதிக்க சமூகம்னு புரட்சி பேசினாங்க! | Actor Rajesh | Q&A
    Subscribe: / @omsaravanabhava
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 362

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 ปีที่แล้ว +17

    மனதைத்தொட்ட பதிவு .
    ராஜேஷ் சார் நீங்கள் சிறந்த நடிகர் மட்டுமல்ல அற்புதமான நுண்ணறிவு பெற்ற மனிதர்.சிறந்த பண்பாளர்.
    இது ஒரு அருமையான பதிவு .படிக்கும்போதே காதல் கருமம் என்கிற வலையில் விழுந்து படிப்பையும் கெடுத்து குடும்பத்தையும் நிலை குலையவைக்கும் பெண்களுக்காக தனிப்பதிவு ஒன்று போடுங்கள் அண்ணா.

  • @manickam9811
    @manickam9811 2 ปีที่แล้ว +86

    நல்ல நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் உள்ளீர்கள் ராஜேஷ் சார்.....!

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf ปีที่แล้ว +11

    இந்தளவுக்கு பாதுகாத்து வளர்க்கும் அப்பா கிடைக்க உங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி ஒரு பிறவி எடுத்தால் இப்படி ஒரு அப்பாவிற்கு மகளாகப் பிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @kethu8
    @kethu8 2 ปีที่แล้ว +62

    நல்ல அறிவுரை சரியான நேரத்தில் 🙏 இது போல் எல்லா தகப்பனும் இருந்தால் பாலியல் தொல்லைகள் குறையும் 🙏

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 ปีที่แล้ว +8

    திரு.ராஜேஷ் அவர்கள் நடிகர்களிலேயே மிகச்சிறந்த அறிவாளி. வாழ்க பல்லாண்டு.🙏🏻

  • @bangarukrish1976
    @bangarukrish1976 2 ปีที่แล้ว +34

    வணக்கம் அய்யா. மிகச்சிறந்த பதிவு தான். ஆனால் நீங்களும் பார்க்காத முகங்கள் இருக்கின்றன. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத மனிதர்கள் உள்ளார்கள். ஒரு திருமணத்தில் தோல்வி. அடுத்த திருமணத்தில் அழகாக வாழ்ந்தவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். எதும் பேச இயலாத தருணத்தில் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து தாம்பத்தியம் என்பது என்னவென்று புரியாமல் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் தான் அதிகம். அதன்பின் அவனது நடத்தைகளை பார்த்து திருத்த முடியும் என்ற நம்பிக்கையில் உழன்று பத்து பதினைந்து வருடங்கள் கடந்து எதுவும் அதுவாக மாறாத போது நாம் மாற்ற முடியாது என்று எண்ணம் வரும்போது நம் வாழ்க்கையை தொலைத்து விட்டோமே ! என்ற எண்ணம் மட்டுமே மிச்சம். ஊருக்காக , பேருக்காக வாழ்வது ஒரு வாழ்க்கையா??? எத்தனை பேர் நம் துக்கத்தில் பங்கெடுக்க வருவார்கள்??? அப்படியே வந்தாலும் ஏதாவது ஆதாயம் கருதியே வருவார்கள். அதுவும் பெண்களுக்கு கஷ்டமெனில் அவளுடைய உடல் இன்பத்தை பெறவே உதவுவது போல வருவார்கள். 🙏 முதல் தோல்வி தோல்விதான். ஆனால் முற்றிலும் தோல்வி இல்லை. அடுத்த திருமணத்தில் ஆறுதலை தேடலாம். 🙏.

    • @padmas6227
      @padmas6227 ปีที่แล้ว +1

      Advice Super Thank you very much Sir

    • @bangarukrish1976
      @bangarukrish1976 ปีที่แล้ว

      @@padmas6227 🙏👍

    • @jctamil3966
      @jctamil3966 10 หลายเดือนก่อน

      சிறப்பு மகிழ்ச்சி நன்றி ராஜேஷ் சார்.....

    • @Mythili-g9j
      @Mythili-g9j หลายเดือนก่อน

      ஆணாதிக்க உலகத்தில் , பாதுகாப்பு என்ற நிலையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?., பாதுகாப்பு என்ற போர்வையில் கூட வன்முறை தான் நடக்கிறது..

  • @kkssraja1554
    @kkssraja1554 2 ปีที่แล้ว +40

    ஐயா அவர்களின் இந்த பதிவை காண கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

  • @gemabichannel4320
    @gemabichannel4320 ปีที่แล้ว +5

    உங்கள் பேச்சால் என்னை கட்டி போட்டு விட்டேர்கள்...Really you are great... வாழ்க வளமுடன்.. வாழ்க நலமுடன் 🌹🌹🌹🌹

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 ปีที่แล้ว +8

    வாழ்கை தத்துவத்தை புட்டு புட்டு வைத்த அய்யாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @bangarukrish1976
    @bangarukrish1976 2 ปีที่แล้ว +12

    ஒரு வழி உகந்தது இல்லை என்ற நிலையில் அடுத்த வழியை தேடுவது தான் அறிவின் வளர்ச்சி. இல்லை அதே வழியை திருத்துகிறேன் என்றால் நீ அதற்காக செலவிடும் வேலையில் அனைத்தையும் இழந்திருப்பாய். அதன் பின் வழி அழகாக இருந்தாலும் நீ பயணிக்கும் நேரம் முடிவடைந்திருக்கும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அதேபோல் தான் வாழ்க்கையும். அவன் 50 வயதில் திருந்தி என்ன பயன்??? 🙏.

  • @sudha1178
    @sudha1178 2 ปีที่แล้ว +33

    ஐயா மிக அருமை.தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள்.உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 ปีที่แล้ว +22

    ஐயா உங்கள் பேச்சுகளை நன்கு கவனித்து கேட்பேன். உண்மை சார். நீங்கள் சொல்வது அனைத்து உண்மையே.

  • @namachidvm8845
    @namachidvm8845 2 ปีที่แล้ว +22

    நானும் என் பிள்ளைகள் இருவரிடமும் 25 வருடங்கள் என் சொல்படி நடக்கனும் பிறகு உங்கள் சொல்படி நான் கேட்கிறேன் என்று சொல்லி வளர்க்கிறேன்

  • @bangarukrish1976
    @bangarukrish1976 2 ปีที่แล้ว +21

    இனி வரும் காலங்களில் ஒரே திருமணத்தோடு வாழ்ந்து முடிப்பவர்களை காண்பது அரிது தான். ஆனாலும் அது தான் சரி. விருப்பமே இல்லாமல் விரக்தியோடு வாழ்வதை விட தனித்து வாழ்வது அல்லது அடுத்த வாழ்வை தேடுவது ஆரோக்கியமான விசயம் தான். 🌷🙏

  • @sasikalanarayanaswamy3166
    @sasikalanarayanaswamy3166 2 ปีที่แล้ว +21

    அருமை யான கருத்து.. நீங்க சொல்லுவது எல்லாம் உண்மை..நல்ல பழக்க வழக்கங்கள் உள்ள கணவனுடன் மனைவி வாழ்வார்கள்..

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +36

    கணவன், மனைவி சேர்ந்து செய்வதே உண்மையான தர்மம்!

  • @NandhniRajkumar
    @NandhniRajkumar หลายเดือนก่อน

    ராஜேஷ் சார் நான் ரெண்டு வருஷம் கழிச்சு இந்த வீடியோ பாக்குறேன் ஆனா இப்பவும் புதுசா பாக்குற மாறியே இருக்குது ஏன்னா நீங்க அத்தனை விஷயம் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி சார்

  • @Dresstailor
    @Dresstailor ปีที่แล้ว +4

    வாழ்க்கையின் சிறந்த அநுபவம் கொட்டி கிடக்கிறது இங்கே

  • @srimansrimathi1390
    @srimansrimathi1390 ปีที่แล้ว +1

    Superb.எல்லா காலத்துக்கும்.பொருத்தமான பேச்சு.

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 ปีที่แล้ว +48

    நீங்கள் சொல்வது போல் நானும் பிள்ளைகள் இடம் பேசி பார்த்தேன் அறிவு இல்லை என்ற பட்டம் வழங்கப்பட்டது

    • @learnwithesaivani6832
      @learnwithesaivani6832 2 ปีที่แล้ว +1

      உங்கள் குழந்தை குமரப்பருவத்தில் உள்ளதா

    • @kumudhavalli8416
      @kumudhavalli8416 2 ปีที่แล้ว

      Very great sir.

    • @kumudhavalli8416
      @kumudhavalli8416 2 ปีที่แล้ว

      Very great sir. Each and every fathers should follow your advice sir. This is the best to protect our girl child sir. Thank you sir.

    • @jaidharan3396
      @jaidharan3396 2 ปีที่แล้ว

      Enakku negha jathagam parthu solveegala

    • @umadev6077
      @umadev6077 19 วันที่ผ่านมา

      What you say is 💯% correct, I don't know about boys and men completely ,they will be neither one sided mother or wife not balanced it is a universal truth. most men never accept or bear helping wife side family members financial background is very poor.but want to do a to z requirements of his family not even taking into account of wife health condition. And also never accept maid servant assistance during pregnancy and child care after delivery being too much orthodox .for House wife it may be Okay can manage but for working women travelling long distance affect their health condition even though being familiar and famous in any professional like lecturer or any medical professionals like doctors😅.
      To my knowledge most men cannot digest or accept helping wife side family members. There is also a saying a daughter is always a daughter.you might a good soul . Balancing wife and mother equally also both sides family members. But some men insult wound their wife helping wife side family members, so most women help her family members without knowing her husband knowledge, that also only the extra income working overtime or T A amount.some worst creatures even divorsed their wife for helping her family members.i don't deny that there are some women not allowing their husbands to help even to take care of his father and mother.chasing them out of the house. Men will be silent , but mostly women at any cost will not give up her parents brothers and sisters and even her husband dignity let down in front of her parents.most women will not expose it . because of a disgraceful situation among friends relatives and family members
      I don't know why men are always one sided either mother or wife.why they cannot be in a balanced between wife and mother , kindly can you please say why ??

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் சார், எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது நீங்கள் சொன்ன விஷயங்கள், ரொம்ப நன்றி சார் 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @manipk55
    @manipk55 หลายเดือนก่อน

    இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சார்.💧💧💧🙏🙏🙏

  • @ravirajans825
    @ravirajans825 2 ปีที่แล้ว +3

    🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว +20

    Sir, very perfectly You told Sir. Yes girls are precious. அப்படி தான் அவர்களை அப்படி தான் பாதுகாக்க வேண்டும்.
    நீங்கள் சுத்த தங்கம். We are too happy to know more about You Sir. May God Almighty safe guard You Sir. 🙏

  • @royappan
    @royappan 2 ปีที่แล้ว +11

    ஐயா கோடி நன்றிகள் என் தவறுகளுக்கு நான் பொறுப்பல்ல என் விதியை தான் சொல்ல வேண்டும் அப்படித்தானே

  • @sathiyamarivom5755
    @sathiyamarivom5755 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை எங்க வீடுகளில் எங்களை தனியா எங்கயுமே அனுப்ப மாட்டாங்க,பேச்சு போட்டி, வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளில் பள்ளியில் முதலிடம் பெற்றும் அடுத்த கட்ட போட்டிகளுக்கு அனுப்ப மாட்டாங்க,பயங்கரமாக கோவம் வரும் அப்போ, 18 வயசு ஆனதுதான் தாமதம் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டாங்க, கடைக்கு கூட அனுப்ப மாட்டாங்க, பள்ளிக்கு தினமும் அண்ணன்கள், அப்பா தான் கூப்பிட்டு போவாங்க, திடீர்னு மழை பெய்து பாதியில ஸ்கூல் விடும்போது அப்பா இப்போ சந்தோஷமா மழையில நனைச்சிட்டு கூட படிக்கும் பெண் பிள்ளைகளோட வீட்டுக்கு போலாம்னு வெளியே வந்தா குடையோட அப்பா வெளியே நிப்பாங்க,பாசம் தான் சந்தேகம் இல்ல, எனக்கு அரேஞ்சுடு மேரேஜ் தான், நான் லவ் பண்ணிருந்தா கூட இவ்ளோ நல்ல புருஷன் கிடைச்சிருக்க மாட்டாரு,இன்னிக்கு என் மகள், மகன் இருவரையுமே தனியாக எங்கும் அனுப்புவதில்லை,ஆனா அவங்க கோவபடறது இல்ல, ஏன்னா உலக விவரங்கள் தெரிய வைச்சிருக்கோம்,சர்ச்க்கு கூட தனியா அனுப்பமாட்டேன், வாலிப பிள்ளைகள் மீட்டிங், பாட்டு பிராக்டிஸ்னு கூட நான் போவேன், பிள்ளைகளை பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +13

    ராஜேஸ் சார் நீங்க மிக மிக நல்ல மனிதர்!

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 2 ปีที่แล้ว +12

    உங்களைபோல்தான் எங்கள் அப்பாவும்

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +24

    உங்களைப் போன்று எல்லோரும் இப்படி சிந்தித்து நல்லவனாக வாழமுடியாது ஐயா. பெண்கள் எல்லோருமே நல்ல Economist ஆக இருக்க முடியாது. எண்பது வீதம் இருக்கலாம் .

  • @Vicky-Rd
    @Vicky-Rd 2 ปีที่แล้ว +2

    திரு. இராஜேஷ் அவர்களே, தாங்களும் திரு. சிவகுமார் அவர்களும் பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்பது போன்றேல்லாம் ஒரு கலந்துரையாடல் காணொளி வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

  • @balajij3792
    @balajij3792 2 ปีที่แล้ว +14

    Your talk is full of maturity. One will experience only when one grows older. Thankyou verymuch sir.

  • @dmgsaran
    @dmgsaran 2 ปีที่แล้ว +6

    நீங்க சொல்ற நீதி எல்லோரும் அறிவார். ஆனாலும் மனம், சூழ்நிலை

  • @prabhag3362
    @prabhag3362 2 ปีที่แล้ว +7

    ஐயா எனது தந்தை என்னை உங்களை போல் தான் வளர்த்தார் எனது அப்பா மீது மிகப்பெரிய மரியாதை உண்டு .உலகத்தில் எனது தந்தையே சிறந்தவர் என்று சொல்லுவேன்.அனால் மனதலவில் பிடிக்காது அவரின் கண்டிப்பு எனக்கு பிடிக்கவில்லை. அது என்னை அடிமைபடுத்துகிறது என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது என்னை செதிக்கிஇருக்கிறார் என்று . எனதுவாழ்கை சிறப்பானதாக இருக்கிறது. சிறு வயதில் என்னுடன் படிக்கும் நன்பர்கள் என்னை கேளி செய்வார்கள் .எனது தந்தை யின் நேர்மை நேரம் தவறாமை பிள்ளைகள் களை தண்டிக்கும் முறை பற்றி பேசுவார்கள். மனதளவில் அப்போது காயப்பட்டேன். மற்றவர்களை விட பக்குவப்பட்டு நன்றாக வே இருக்கிறேன். தந்தை யின் கண்டிப்பு இப்போது புரிகிறது.

  • @janakim2682
    @janakim2682 2 ปีที่แล้ว +3

    அருமையான வாழ்க்கைக்கு தேவையாவை நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை இந்தமாதிரி வாழ்ந்தால் துன்பமில்லை என்பது உண்மை நிறையபேர் வாழதெரியால் வாழ்ந்து வாழ்கையை தொலைந்துவிட்டு ....

  • @gowthamraj964
    @gowthamraj964 2 ปีที่แล้ว +7

    ஒரே‌‌ ஒரு திருத்தம்.. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.... அஸ்வத்தாமன் துரியோதனனிடம் திருஷ்டத்யும்னன் மற்றும் பாண்டவர்களின் பிள்ளைகளை கொன்றதாக சொன்ன பிறகு...இதை கேட்ட துரியோதனன் எங்கள் சந்திர வம்சத்தில் மீதம் இருக்கும் கடைசி சந்ததியே பாண்டவர்களின் பிள்ளைகள் தான்.... நான் பாண்டவர்களிடம் மட்டும் தான் பகை கொண்டேன் அவர்களின் பிள்ளைகள் மீது நான் என்றைக்குமே பகை உணர்வு கொண்டதில்லை என்று தான் துரியோதனன் சொல்வார்...

  • @marimuthuraj5127
    @marimuthuraj5127 2 ปีที่แล้ว +3

    கலியுகத்தில். கடவுள் கிப்ட் ராஜேஷ் சார் நன்றி. தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @miradas8680
    @miradas8680 2 ปีที่แล้ว +11

    I have a grown up daughter,born and brought up here in Gurgaon but I am also like you,I drop her every where, never allow night stay.she should be at home, that was how my amma raised us 🙏🙏🙏...

  • @vilvzm24
    @vilvzm24 2 ปีที่แล้ว

    உங்களது வெளியீடுகளிளே சிறந்த. படைப்பு இதுதான்

  • @balas8771
    @balas8771 9 หลายเดือนก่อน

    தங்களை போன்றவர்கள் அறிவுரை மிக முக்கியம் நன்றி அய்யா

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 2 ปีที่แล้ว +6

    வணக்கம் சார்.
    இன்றைய காலத்தில் நம் பிள்ளைகளுக்கு 24 மணிநேரமும் கண்காணிப்பு தேவை.
    பெற்றோர்களின் கண்டிப்பும் வழிகாட்டுதலும் சிறு வயது முதல் அவர்கள் உலகைப்பற்றியவிவரம் தெரிந்து கொள்ளும் வரை தேவையாக உள்ளது.
    நீங்கள் உங்கள் மகளை வளர்த்த விதம் அருமை.
    நன்றி சார்.

  • @loyalguy25
    @loyalguy25 2 ปีที่แล้ว

    தங்களின் வாழ்க்கை அனுபவங்கள், சம்பவங்கள், நல்ல கருத்துக்கள், அனைத்தும் மிகவும் அருமை....பெரும்பாலும் இது மிகவும் சிறந்த பதிவு.....அனால், தாங்கள் "எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது உயிர் பிரிய வேண்டும்" என்று சொல்லும்பொழுது ....துரியோதனன் இறக்கும் தருவாயில், பாண்டவர்களின் உயிரிழப்பை கண்டு மகிழ்கிறான் என்பது ஒரு கசப்பான உண்மை ....உங்கள் கூற்றுக்கு அது சரியான உதாரணம் அல்ல என்பது ஏன் தாழ்மையான கருத்து 🙏

  • @gayathrig4411
    @gayathrig4411 2 ปีที่แล้ว +6

    Sir u are very brilliant I have learned so many life skills from ur speech one is
    ALWAYS MIND YOUR OWN BUSINESS
    For our own happiness and peace in life

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 หลายเดือนก่อน

    அருமையான,தகவல்👌🎉🎉🎉

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 ปีที่แล้ว +4

    நன்றி சொல்லவேண்டும் இறைவனுக்கு!
    நல்ல வழி தந்தான் இருவருக்கும்!!!

  • @yaarathu7496
    @yaarathu7496 2 ปีที่แล้ว +4

    இன்று உங்கள் பேச்சும் கருத்துக்கள் யாவும் அருமை சார் எங்கள் வீட்டிலும் தந்தை சகோதரியை யாரையும் தொட விடமாட்டார் சித்தப்பா பெரியப்பா யாரும் தூக்க மாட்டார்கள் அவரே 2 வயதுக்குள் தான் தூக்கியிருப்பார். ஒருவிருந்தினர் ஹாய் பாப்பா என தொட வந்த போது ஆஹாஹா அதெல்லாம் வேண்டாம் என முகத்திலடித்த மாதிரி சொல்லி விட்டார். அது தான்நல்லது. சினிமாக்கும் குடும்பமாவே போவோம். வேறு குடும்பத்தோடே கூட அனுப்ப மாட்டார்
    நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை கேட்க மெய்சிலிர்த்தது எத்தனை காலம் ஆச்சு அதக்கேட்டு. ஆயிரம் காலத்துப்பயிர் அத மறந்தே போய்விட்டது. அந்தக்காலத்து சினிமால கேட்டது. அதே சினிமாலதான் அக்கா கணவரிடம் மேல விழுந்து பழகுற மாதிரியெல்லாம் வந்தது பின்னால்

  • @jacquelinesofia5030
    @jacquelinesofia5030 23 วันที่ผ่านมา

    Thank you Appa. May the LORD bless the work of your hands. Amen

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 ปีที่แล้ว +3

    அருமை ராஜேஷ் சார். நான் திருவல்லிக்கேணி தேசிய ஆண்கள் உயர்நிலை பள்ளியில் படிக்கும் போது நீங்கள் கெல்லட் உயர்நிலை பள்ளியின் ஆசிரியர்.
    அப்போது எனக்கு தெரியாது. குழைந்தகள் வளர்ப்பு பற்றி அருமையாக சொன்னீர்கள்.

  • @yogisantosha5672
    @yogisantosha5672 2 ปีที่แล้ว

    நீங்கள் மிகவும் நல்லவர்... ஒரு கல்லூரி ஆசிரியர் மிகப்பெரிய அரசியல்வாதி தன் மகளுடன் படித்த தன் சிநேகிதியை திருமணம் செய்துகொண்டார்.....

  • @patchavazhivazhi6029
    @patchavazhivazhi6029 2 ปีที่แล้ว

    உங்கள் அனுபவங்கள் வியக்கத்தக்கது

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 2 ปีที่แล้ว +3

    உங்களை போல தான் என் கணவர் , என் மகளுக்கு சுதந்திரமே இல்லையேனு நான் கவலை பட்டேன் படிக்கும் போது டூர் கூட அனுப்ப மாட்டார் சின்ன வயசுல அனுபவிக்க வேண்டிய எந்த சந்தோஷத்தையும் என் மகள் அனுபவிக்கல .

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 ปีที่แล้ว +1

    Wonderful Rajesh sir very good head of the family 👌🏻👌🏻👌🏻

  • @DeviDevi-le4sh
    @DeviDevi-le4sh 2 ปีที่แล้ว

    எங்க அப்பா இது போன்ற caring ga இருப்பார்

  • @mathigm
    @mathigm 2 ปีที่แล้ว +1

    நல்ல அப்பா நீ ங்க

  • @Ganesh-yn8kv
    @Ganesh-yn8kv หลายเดือนก่อน

    கடவுள் ஒருவரை வழிபாட்டு முறைகள் மரலாம், பார்க்கும் பார்வை மாறலாம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @வடிவேல்பழனியம்மாள்பழனியம்மாள்

    அப்பா சரியான பதிவு ❤❤❤💐💐💐💐💐👍👍👍👌👌👌👌

  • @jacquelinesofia5030
    @jacquelinesofia5030 23 วันที่ผ่านมา

    May the LORD bless you and shine upon you. Amen

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 ปีที่แล้ว

    தங்கள் பேச்சு நன்றாக இருக்கு

  • @tsstss436
    @tsstss436 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..........

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +2

    நீங்கள் எல்லாவற்றையும் சரியாக சொன்னீர்கள்!

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 ปีที่แล้ว

    நல்ல குடிமக்கள் கேட்க வேண்டிய பதிவு வணக்கம் ஐயா

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 2 ปีที่แล้ว +3

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @perfectplate5898
    @perfectplate5898 2 ปีที่แล้ว +7

    Rajesh Sir, It’s a blessings from god to hear your life experiences…

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 ปีที่แล้ว +6

    சரியான நேரத்தில் சரியான அறிவுரைகள் நன்றி சார் 🙏

  • @VijayaLakshmi-jk9vf
    @VijayaLakshmi-jk9vf 3 หลายเดือนก่อน

    வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை சந்திக்க வேண்டும்.

  • @lalitharamachandran7363
    @lalitharamachandran7363 2 ปีที่แล้ว +3

    You are a very good human being I wish every body live like you with honesty.❤🙏❤

  • @23121949friday
    @23121949friday 2 ปีที่แล้ว +17

    Wow rajesh sir! Wonderful and matured speech. Everything was to the point. What a explanation about bringing up children and marriage. Hats off!
    But nowadays v difficult to see compromises in boys and girls.

    • @s.msankara6921
      @s.msankara6921 2 ปีที่แล้ว +3

      yes..can"t change the youngsters

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar9975 2 ปีที่แล้ว

    From HMV RAGHU Manitham Poatrum Punitham greater than God

  • @jeyalakshmig5563
    @jeyalakshmig5563 2 ปีที่แล้ว

    Arumai sir indraya pillaigal purindhu Kolla vendiya message nandri

  • @sreenivasan2121
    @sreenivasan2121 ปีที่แล้ว

    தேடல் தொடரட்டும் 🌹

  • @SaravanaKumar-m8d
    @SaravanaKumar-m8d 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.. என் மகள் கல்லூரி 2ம் ஆண்டு படிக்கிறாள். மகள் வளர்ப்பு பற்றி நீங்கள் பேசியதை கேட்ட பின்புதான் எனக்கு சமாதானமாக இருக்கு. என் மகளிடம், ஆடை விசயத்திலும், யாரிடமும் பழகும் விசயத்திலும், கல்லூரி முடிந்து வீட்டுக்கு வரும் நேரங்களிலும் கண்டிப்புடனும், கண்காணிப்போடும் இருப்பேன். என் மனைவி, பிள்ளைகளிடம் பெரும்பாலும் நகைச்சுவையாகத்தான் பேசுவேன். என் மகள் விழுந்து விழுந்து சிரிப்பாள்..!என் மகள் மிகச் சரியாக நடந்து கொண்டாலும், நான் வெளியூரில் வேலை செய்தாலும் என் மனைவி மகளிடம் ஃபோன் போட்டு விசாரிப்பேன்.
    இது சில நேரங்களில், நம் பிள்ளையை 'சந்தேகப் படுறோமோ..!' என்ற குழப்பம் வரும்.
    'இப்படித்தான் இருக்க வேண்டும்..!' என்று உங்கள் உரையை கேட்ட பின்பு தெளிவும் சந்தோசமும் அடைகிறேன்.
    கடைசியாக மனைவி குறித்து ஒரு விசயம்,
    Church'ல் ஒரு பாஸ்டர் பிரசங்த்தில் சொன்னார்:
    "உன் மனைவியிடம் இரவில் கணவனாக இரு..
    பகலில் கணவனாக மட்டுமல்ல,
    தந்தையாகவும் இரு..
    கணவனின் அன்போடு, அவள் உன்னிடம் வந்த பின்பு இழந்த தந்தையின் அன்பையும் சேர்த்து பூர்த்தி செய்யுங்கள்.
    அப்போது உங்கள் வாழ்க்கையின் சந்தோசத்தை அளவிட முடியாது..!!" என்றார்.
    அதையே நீங்கள் 'மனைவி ஒரு குழந்தை..!' என்றீர்கள். எவ்வளவு பெரிய உண்மை..! நான் என் மனைவியிடம் அப்படித்தான் நடந்து கொள்வேன்.
    ஒருமுறை கணக்கு எடுக்க வந்த பெண்மணி என்னிடம் 'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்..?' என்று கேட்டதும், "மூணு பொண்ணு, ஒரு பையன்.. இவள்தான் என் மூத்த பொண்ணு..!" என்று என் மனைவியை காட்டியதும், அந்த பெண்மணி, என் மனைவி உட்பட எல்லாரும் சிரித்து விட்டார்கள்.
    இறைவன் தந்த வாழ்க்கை வாழ்வதற்கே..!
    ஐயா.. அநேகருக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லி கொடுக்க இறைவனே நேரடியாக வர முடிவதில்லை.. அதற்காகத்தான் உங்களைப் போன்ற ஞானவான்களை அனுப்பி வைக்கிறார்..!
    இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும், சமாதானத்தையும் சந்தோசத்தையும் தந்து ஆசிர்வதிக்க வேண்டுமென' இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறோம்..!
    தங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்..!!🙏 நன்றி ஐயா..!🙏

  • @Tha_21
    @Tha_21 2 ปีที่แล้ว +1

    அருமையாக சொன்னீரகள் வீட்டிற்கு வந்தால் தொண்டனாக மாறு 😊

  • @amaravatheamaravathe2130
    @amaravatheamaravathe2130 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு உபயோகமானது

  • @moganacolbert7668
    @moganacolbert7668 18 วันที่ผ่านมา

    நான் உன்மையான கடவுளை கும்பிட தொடங்கினது வயது 23.

  • @ramnathram7298
    @ramnathram7298 2 ปีที่แล้ว

    Ayya believe or not en thanthai kai kaatti KANNADASAN Avarkalai
    Naan parthirukkiren en uravinar oruvar per solla virumbavillai avar ippothum neengall ariyum
    Oru perum pulli thirai ulakil.
    Ennai pala reethiyilum sila
    Karmakkall patrikkondu
    Iruppathai unnmayaka
    Unarkiren . Meendum
    Paarppom .Thanks for the sincere service and dedication to reveal the real facts of LIFE that piravi is a GIFT

  • @sraji5785
    @sraji5785 ปีที่แล้ว

    Sir rombo novu anubavechavo allam orutheyava thaguno sir ugaloda pach 👌🏼👌🏼👌🏼👌🏼 kode namaskaram sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.அருமையான அறிவுரை ஐயா.

  • @kosalraman3781
    @kosalraman3781 2 ปีที่แล้ว +4

    One of the best speeches
    .jewel in the crown

  • @needhi-just3204
    @needhi-just3204 2 ปีที่แล้ว +3

    சாகும் பொழுது எப்படி செத்தால் என்ன, வாழ்க்கை சாவில் முடியும் ஒரு பூஜ்யம்.

  • @jvsaranya
    @jvsaranya 2 ปีที่แล้ว +5

    Rajesh sir.. elai Rajesh appa nu kupidanumnu nenaikaren. Every daughter shud have a caring n protective father like you. Really admire u.. watching all ur videos immediately after upload.. eagerly waiting for the next video.. thanks a lotttt for such informative and thought provoking topics.. 🙏🙏

    • @yigsms259
      @yigsms259 2 ปีที่แล้ว

      Madam!!! In a marriage!!! If any one of the spouse is sacrificing no problem can ruin the bond. I'm 52 years male. I and my wife had love marriage. We were in love for 9 years. My wife is dark and two teeth protruding, not well in financially too. Still I married her because I assumed her very very innocent. At last after marriage she was very adamant and stubborn. Reason she has the mind of a small girl.Within 4 years MY BP SHOT TO 160/220 . FOR SIMPLE MATTERS SHE WOULDN'T TALK TO ME UNTIL HER ANGER SUBSIDES. SOMETIMES IT WERE 3 MONTHS TOGETHER. ONCE I FELL ON HER FEET TOO WHEN SHE LEFT MY TWO DAUGHTERS AND WALKED AWAY. ON THE ROAD I FELL ON HER FEET. Now we are 26 years of married couple. Now and then she holds and cries saying WHAT A FOOL I WAS DARLING!! THANKYOU FOR TOLERATING ME. To everybody she says, I SHOULD DIE BEFORE MY HUSBAND DIES. BECAUSE NOBODY IN THIS WORLD WOULD LOVE ME LIKE HIM..... PATIENCE AND LOVE WINS.. EVEN WHEN IT TAKES TIME.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 ปีที่แล้ว +4

    உங்களுடைய காணொளிகளையும் உங்களுடைய அனுபவங்களையும் உங்களுடைய தொடர்புகளையும் உங்களுடைய புத்திமதிகளையும் பத்தாண்டுகளுக்கு முன் கேட்டிருந்தால் எனது அருமை மனைவியை அழகான அழகியை நான் அழகியை நான் இழந்து இருக்க மாட்டேன் விட்டு பிரிஞ்சு இருக்க மாட்டேன் இன்று நான் அனாதையாக நெடுந் தொலைவு போய் விட்டேனே இனி என்ன செய்ய முடியும் எல்லாம் தொலைந்து போன பின்னால் !!!?

  • @bagyalakshmiarumugam3917
    @bagyalakshmiarumugam3917 2 ปีที่แล้ว +2

    சூப்பர் பேச்சு சார்

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 ปีที่แล้ว

    Great..I had met u're sister with my Paati professor in my house @Tuticorin.. Memory

  • @sripriyasathish9931
    @sripriyasathish9931 2 ปีที่แล้ว

    Arumaiyana speech 👏👏👏👌👌👌

  • @selvamselvam5203
    @selvamselvam5203 6 หลายเดือนก่อน

    உண்மை நல்ல தகப்பன் இப்படி தான் இருப்பார்

  • @sudhankeer1449
    @sudhankeer1449 2 ปีที่แล้ว

    உங்களின் பேச்சு ரொம்ப அருமையா இருக்கு சார்

  • @JeyakanthJeyakanth-bo7dt
    @JeyakanthJeyakanth-bo7dt 4 หลายเดือนก่อน

    ராஜேஷின் பேச்சு கேட்பதிலே சுகம்

  • @krk707
    @krk707 2 ปีที่แล้ว +2

    தங்கள் உரைகளை கேட்க முடிவது எங்கள் பாக்கியம். மனைவியை குழந்தையாக நினையுங்கள் என்று பொட்டில் அடித்த போல சொன்னீர்கள்.

  • @ganeshatexage5572
    @ganeshatexage5572 2 ปีที่แล้ว

    🙏 ஐயா தாங்கள் இறுதியாக கூறியது சிறிது இடர்கிறது மணவிழாவிற்கு வந்தவர்கள் ஆசிகூறியவர்கள் நல்லெண்ணமற்றவர் என்றதொரு கருத்திற்கும் வித்திடுகிறது .மெய்யெனில் கொள்க அல்லவெனில் தள்ளுக ! வாழ்க்கை வாழ்ந்து பார்க்க பொறுமை வேண்டும் இளமை வேகமானது கருத்தெதிர் தன்மை கொண்டது புதுமையென்ற பசுஞ்சோலையை தேடியலைவது ( பணமென்ற மாயையில் அலைவது )..............................................
    ...................................................................

  • @JasonAmma
    @JasonAmma 2 ปีที่แล้ว +3

    No wonder Uncle... How come You and my Dad were friends from those days.... With same feelings and conditions😁😊👏
    Daddy also did the same...and we never felt different... Instead felt very secured.. And able to maintain the life till now
    Hats of you uncle.👍🙏

  • @y7primehuawei314
    @y7primehuawei314 2 ปีที่แล้ว

    Arumai arumai iyya ungalai eanakku migavum pedikkum neengal migavum nermaiyanavar Nallavar vazlga valamudan enrenrum nalamudan you and your family members

  • @gkasthuri2942
    @gkasthuri2942 2 ปีที่แล้ว

    Very nice man Rajashsar excellent 👌👍🙏

  • @jeyaraman5074
    @jeyaraman5074 6 หลายเดือนก่อน

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @prathakutti2183
    @prathakutti2183 2 ปีที่แล้ว +2

    we r so happy and blessed to hear so much from you sir!

  • @ramnathram7298
    @ramnathram7298 2 ปีที่แล้ว

    Kaaiyyeduthu kumpiduren
    Ayya 🙏

  • @sridharlaxmi2203
    @sridharlaxmi2203 2 ปีที่แล้ว

    "one individual can not accept another if so avoiding caste and creed is unavoidable" this millenium truth to keep remember... Except a Sanyas mind.....

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.

  • @gurubvn
    @gurubvn 2 ปีที่แล้ว +1

    அருமை.

  • @muraliiyer7850
    @muraliiyer7850 2 ปีที่แล้ว +4

    Very true words. 🙏🙏

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +36

    ஒருத்தியுடன் வாழாதவன், இன்னொருத்தியுடன் வாழ முடியாது.

  • @kumudhavalli8416
    @kumudhavalli8416 2 ปีที่แล้ว +1

    Sir you discussed about north Indians it's very true sir.