"அவங்க செஞ்ச கொடுமைலாம் மறக்க முடியாது கோபி!" Stalin's EMOTIONAL Side Explored! CM's VIRAL INTERVIEW
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.พ. 2023
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்து கோபிநாத் உடன் பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#mkstalin #gobinath #behindwoodso2
Part 1: • Love Marriage பண்ணல-னு...
Love Marriage பண்ணல-னு வருத்தமா சார்? Never Seen Side of MK Stalin | Gopinath Interviews CM
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - ภาพยนตร์และแอนิเมชัน
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@@uttamilan15 முதல்வரை தான் Interview பண்ணுவாங்க🤷🏻♀️ பின்ன உங்களை மாதிரி அனாமதேய ஆட்களையா Interview பண்ணுவாங்க🤷🏻♀️ அவர் முக்கியமான ஆள் என்பதால் தான் நீங்களே 3 ரிப்ளை போட்டு இருக்கீங்க🤷🏻♀️
@@uttamilan15 bro warrant vara podhu 🤣
@@uttamilan15 டேய் வென்ன
@@uttamilan15 ipdi nenga solra alavuku freedom. Iruku inga. Vera yara na sonenga other cms will fire u indirectly.
We should thank for being in Tamilnadu to get great CM as honour m.k. stalin sir. We seeing his patience, intelligent activity and hard work. Inspite of his health issues he works for our people. I was hearing how he sttuggled from. His young age for dmk party and our evergreen honour most most intelligent kalagnar thatta for his tamil patru. I was inspired alot. Every young generation should get to know the history of dmk or any party. Before they come forward to speak.
தகப்பனை தள்ளிவிட்டு முன்னேறிய வரலாறு உலகில் பல உள்ளது. ஆனால் தகப்பனை தன் தலையில் சுமந்து கொண்டு முன்னேறிய முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தான் ❤️🖤 . பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா👍
😄
அருமையான பதிவு ❤️
முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது மனைவியைக் கட்டி மூன்றாவது இணைவி யைப் பிடித்து அதில் பிறந்தது இந்தத் தத்தி, தமிழ் நாட்டின் தலையெழுத்து இந்தக் கோமாளி முதல்வன்#HBD_Joker_MKStalin
True
Kalaingar is genius ivungha velalam avuru kita velaiku agathu
கலைஞர் முதல்வரைச் சுமந்ததை விட தகப்பனுக்கு எல்லாப் புகழும் கிடைக்க பாடுபட்டு 69 வயது வரை முதல்வர் பதவிக்கு ஆசைப்படாமல் காத்திருந்த அன்பு முதல்வர் வாரிசு அடிப்படையில் வரவில்லை. மக்களின் மனதில் இடம் பிடித்தே வந்துள்ளார். வாழ்த்துகள் எங்கள் முதல்வர் 💕
சரியாக சொன்னீர்கள்
urutu
Very correct
Stalin is son of Karunanidhi inthis reason only he becomes a capital minister otherwise he will be an ordinary thondan only basis of his knowledge and skills
@@gunasekaran4159 enga mattum ella all country apditha naliku seeman vanthalum avar paiya varatha poraru thambi ....
கோபிநாத் அவர்களின் முதல்வருடனான நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது. இருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
,
@User யார் கோமளி? நீதானே?
எந்த செயற்கைதனமும் இல்லாமல் இரு நண்பர்கள் அலவலாவுவது போன்ற ஒரு உரையாடல். அருமை கோபிநாத் அவர்களே...நம் மாநிலத்தின் மிக உயரிய இடத்தில் வீற்றிருக்கும் ஒருவர் இவ்வளவு எளிமையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வது மகிழ்ச்சி. முதல்வர் அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதுவும் அரசியலே 😄 (எளிமையாக) ஆனால் கலைஞர் அளவுக்கு அரசியல் பண்ண இவரால் முடியாது. அவர் ஒவ்வொரு நகர்விலும் (வெளியுலகம் பார்க்கும் அசைவிலும்) அரசியல் இருக்கும். தமிழால் அவர் ஆண்டார்.
😂😂😂 indha pettiye seyarkai dhaan.. gopinath lost his image
@@vijayan1265 yes.Ramba seri.Muthal script eluthi vaithu edutha petti.
கோபி சகோதரர் கொடுத்து வைத்தவர் தந்தையையும் மகனையும் நேர்காணல் நடத்தியதில் வாழ்த்துக்கள் சகோதரரே
Magaliyum,Peruniyum,Kollum petti eduka thaykkam katta mattar annan Kopurakesari Kopinath.
இயல்பாக சரளமாக பேசி கேள்வி கேட்கும் கோபிநாத். தன்னடக்கத்துடன் எளிமையாக பதில் கூறும் முதல்வர் 🙏👍🌹❤️
அருமை
Ini Enna uzhaika...athuthan thanadakkam 😂
Ha ha ha
Woowwww
முதல்வர் குடும்பத்திற்கே அடக்கம் ஒழுக்கம் பண்பு கட்டுப்பாடு இவையெல்லாம் சொல்லியாதரனும்
சூப்பர் தமிழகம் வெளங்கிறும்
கோபி சார் அன்று கலைஞர் முதல்வருடன் இன்று மகன் முதல்வருடன் உங்களுக்குத் தான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு பேட்டி எடுக்க சூப்பர் கோபி சார்....👌
Nice
Nalai udhay
3rd day inba
🌚🔥
நல்ல மகன். நல்ல தகப்பன். நல்ல தலைவர். நல்ல மனிதர். நல்ல முதல்வர். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்டாலின் சார். 💐💐💐💐
😂
🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌
நிஜமாவா நல்லமனிதரிடம் டி என் பி சி பதவிகள் விற்கப்படுகிறதாம் ஒன்று கேட்டுப் பாருங்களேன்.
@@shanmugapriyas1658 பொய்யா பதிவிட்டே நாயே,, உன் வாயில ஆசிட் ஊத்திருவேன்,,,
உண்மை சார். தாங்கள் எப்பொழுது முதல்வர் பதவிக்கு வருவீர்கள் என்று காத்திருந்தோம். அன்று தாங்கள் பதவி ஏற்ற பொழுது நெகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.
நீங்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட தருணம் எங்கள் வாழ்வின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது நீங்கள் நலமுடன் சிறப்புடன் வாழ இறைவனைவேண்டுகிறேன்
கோபிநாத் அவர்கள் கேட்கிற கேள்விக்கு அருமையாக தெளிவாக நிதானமாக முதலமைச்சர் அவர்கள் பதில் அளித்தார் மிக்க நன்றி
எதிர் கேள்விகேட்டால் தெரியம்
Ethir kelvi ketruntha Mudhalvan movie maari aayruku
Script ta crta pannitanga
அருமையான நேர்காணல். திரு ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டிற்கு முதல்வராக கிடைத்தது நமக்கு கிடைத்த ஒரு மாபெரும் கொடை.. இவர் வழி காட்டுதலால் தமிழ் நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவரது நல்லாட்சி தொடரட்டும்.
Cm சார் பேச்சு மிகவும் பக்குவமாக இருக்கிறது கட்டம் சரியில்லை னு சொன்னவங்களுக்கு வயிறெறியும் சார்
விமர்சனம் ஆயிரம் இருக்கலாம் ஆனால் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.அய்யா வாழ்க வளமுடன்....
வாழ்த்துகள் முதல்வர் ஐயா, உங்களை முதலமைச்சராக அமர வைக்கப் போராடிய கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன், உங்கள் பணி சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்
🌹🌹🌹🌹🌹👌👌👌👌
மதுவை ஒழிக்க வேண்டும் மாணவர்கள் எதிர்காலம் காக்க வேண்டும் sir 🙏🙏😥😥
Manavargal madhuval ,kanjaval Aliya vendum
யோவ் சாராயம் விக்ரவனே அவன் தான்யா
எல்லோருடைய முகத்திலும் கண்ணீர் வலி சகிக்க முடியல
சாராய ஆலையை அவரோடது தான்
It is better to die after 40, drinks will help to reach fast terminus.
So many worries and wrecking problems
அருமை.....திமுகவை எனக்கு பிடிக்காது ஏனெனில் அடுத்தகட்ட தலைவர்களின் செயல்கள்.... ஆனால் ஸ்டாலினை பிடிக்கும் மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்ற என்னம் உள்ளது.. ஆனால் கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் செயலால் அது அனைத்தும் பாழாகிறது....
அய்யா இது எல்லாம் script நண்பா
@@gauthamji3354 He is correct only, Stalin is genuine to some extended. Many of his critics also say the same. He did well during his mayor tenure in Chennai. He is good but not talented to be a CM.
S100/ true sir 🙏
Q11111111111111q1qqq
Correct
CM sir தயவு செய்து வடக்கர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்மையான வேண்டுகோள்
Tamilan olunga velai seithal entha prblm varathu
👍👍👍🖐️🖐️
அப்படி கூற முடியாது தமிழ் நாட்டில் வேலை வாங்கும் முதலாளிகள் தங்களிடம் வேலை செய்யும் ஆட்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து அதிக வேலை வாங்க வேண்டும் என்ற மனநிலை முதலில் உள்ளது அவர்கள் தான் நம் தமிழர்களை வேலைக்கு எடுத்தால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் ஒருவரின் வேலை நேரம் எட்டு மணி நேரம் தானே அதிக நேரம் வேலை செய்தால் அதிக சம்பளம் தர வேண்டும் தானே அதனால்தான் குறைந்த செலவில் தமிழ் ஆட்களை விட்டுவிட்டு அவர்களை எடுக்கிறார்கள் நம் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு நிறுவனம், விவசாயம் போன்றவற்றிற்கு தண்ணீர், கரண்ட்டிர்க்கு மானியம் சலுகை மட்டும் வேண்டும் அதிக சம்பளம் தர முடியாதா முதலாலிகள் வடமாநிலத்திலேயே சலுகைகள் கேட்களாமே
@@baskarannatesan477 Namakku kudukara athe sambalam north indians ku kuduthalam namma tamilanavida avanga nalla velai seiranga namma tamilan vangara sambalathu velai seirathu illai ethu than unmai saria ne solra pathil sambanthame illama iruku oru kadaila thakkali 50rs pakkathu kadaila athe thakkali 30rs ku kudutha ne entha kadaila vanguva athe mathiri than
Super 👏👏👍
அருமையான கேள்வி சிறந்த விளக்கம் நல்லதே நடக்கும் தமிழ்நாடு தமிழரின் உண்மையான உதிரம் நன்றி
ஆயிரம் சொல்லுங்கள்.. ஆனால் இன்று வரை ஒருவரை பற்றிய இழி சொல் தளபதி வாயில் இருந்து வந்தது கிடையாது...இந்த குணம் இப்ப இருக்கின்ற அரசியல் தலைவர்கள் கற்று கொண்டால் சால சிறந்தது 🖤❤️🔥 லவ் யூ தளபதி
தத்தி சுடலை 😁
@@venkatr3987 sangi
@@love_hate0402 திராவிடியான்😁
😂😂😂😂😂
@PSYCHO username crt ah iruku bro ungalukku
ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என பல பயனற்றவர்கள் கருத்து தெரிவித்ததால், அவர் முதல்வராக பதவியேற்றதும் உணர்ச்சிவசப்பட்டு... தான் சிறந்த ஆளுமை என்பதை நிரூபித்தார்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா,
ஆமாம் இது முற்றிலும் உண்மை தான்
பாஜக கல்ல ஓட்டு போட்டு தான் தோத்தானாமா என்று கேள்வி பட்டேனே
சார் நல்லவர் தான் ஆனால் கீழே உள்ளவர்கள் தான் சரி இல்லை
Perfect person 💯🙌 God bless you sir 🤝❤️
இந்த பேட்டியின் கேள்வி பதில்கள் முன் ஏற்பாடு இல்லாமல் உண்மையிலேயே எதார்த்தமாக எடுத்திருந்தார்களே ஆனால் அருமை.
I never seen any state CM talked like this . Hats off Stalin sir 🙏
100% crt
🤣🤣🤣🤣🤣🤣🤣
Innuma da ippadi erukenga .. Tamil naata kaapatha mudiyathu😂
ஸ்டாலின் mind voice : இன்னுமாடா என்னைய நம்புறீங்க
Dei unku arivu eruka illaya da
ஐயா பிறந்தநாள் வாழ்த்த வயதில்லை பணிந்து வணங்குகிறேன். 1985 ம் வருடம் தங்களை திருக்குவளையில் சநாதித்தோம். கலைஞர் ஐயாவின் ஆசி எப்போதும் தங்களுக்கு இருக்கும்
4:16 தமிழ்நாடு முதல்வர் பதவி ஏற்பு போது திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ( மு.கா.ஸ்டாலின் ) என்னும் நான்... 7:14 முதல்வர் ஒரு நாள் நிகழ்வு 12:21 முதல் அமைச்சர் என்பது முள் கிரீடம் 👑 போன்றது என்று கனலஞர் கருணாநிதி சொல்வார் 13:58 களத்தில் முதல்வர் ஆய்வு .. Location: Theosophical society Adyar chennai தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடன் நேர்காணல் நடத்திய கோபிநாத் கேள்வி மற்றும் பதில்கள் பல நல கேள்விகள் கேட்ட திரு நியா நானா கோபிநாத் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமையாக உள்ளது
அரசியல் அனுபவம் தெளிவான பேச்சு எதிலும் நிதானம் கொண்ட ஒரு அருமையான மனிதர்
வாழ்த்துக்கள்முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பிறந்தநாள்வாழ்த்துக்கள்ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...
You great sir be happy always
ஆயிரம் சட்டங்களைவிட ஒரு
நல்ல மனிதன் நாட்டை சிறப்பாக ஆள்வான்.
அதுபோல நல்ல மனிதனின்
ஆட்சி.
யாருக்கு என்ன செய்யலாம்?,
எப்படி செய்யலாம்?.
என்று ஒரு மூளை சிந்தித்தா
போதாது என்றென்னி
ஒவ்வொரு தளத்திற்கும்
ஒரு குழு அமைத்து,
அத்தனையும் ஒருங்கிணைத்து, என்னைப்போலவே மனிதனாகத்தெரியும்
எல்லோருமே சமம் நினைத்தது
நித்தம் பாடு படும்
நீவிர் வாழ்க பல்லாண்டு.
பி நா வா...ல்.
,
முதல்வரின் எளிமை மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்டியை சுவாரசீகமாக்கி உள்ளீர்கள் கோபி அண்ணா. இது எந்த இடம் ஐயா?
தந்தையை பேட்டி கண்ட கோபிநாத் அவர்கள் தனயனையும் பேட்டி சிறப்பு மிக்க வரலாற்று பதிவு...முதல்வர் அவர்களுக்கு எனது அன்பின் வாழ்த்தும் வணக்கங்களும்... Peoples Leader...MKS...
அருமை,,,கோபிநாத் க்கு பல வருடங்கள் கழித்து பார்த்தாலும் அவரின் வாழ்வில் இந்த சந்திப்பு ஒரு வைரக்கிரிடமாக இருக்கும்...ஏற்கனவே கலைஞரை பேட்டி எடுத்தவர்...
@User ஓ ஆமையா?? சரி யா
மார்ச் 1-ல் பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர்,கழக தலைவர் தளபதி M. K. Stalin அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோன்🔥🔥🔥❤️❤️❤️
ஏன் பிறந்தாய் மகனே ஏன்பிறந்தாயோ?
எளிமையான நேர்கானல்.
மாநிலத்தின் முதல்வர்
தன்னடக்கத்துடன் கூடிய பதில்கள் அருமை.
அரசியலில் கருத்து வேறுபாடு இருந்தாலும் முதல்வர் மீது என்றும் மரியாதை உண்டு. 🙏.
I like the cool and casual attitude of Gopinath and more so, the easy mannerism of our CM... Not puffed up at all!!
Mr. Gopinath ji, really it is a very beautiful interview. Our C.M italk is very open and real. Not only this five year, Always we want our C.M.Mr. Thalapathy.
Behind woods this is the best video in your history.thank you for this .never seen such a humble CM like this. Hats off to Our honorable CM M.K.STALIN sir🙏
இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் வந்து நம் அனைவரையும் என்றும் மகிழ்விக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா அவர்களே!!!💐💐💐
What an humble person... Many happy returns dear... CM Stalin... Sir...
May Lord Jesus Christ bless and keep you safe and sound...Much prayers for a blessed and prosperous TN...🌟🌟🌟🌟🌟
Mayil paathengalah...
Peacock... what an incredible emotion...sooo cute and beautiful Sir...😊
அம்மா
Amen
Many more happy returns of the day to our CM M.K Stalin sir
Cm-இயல்பான பேச்சு எளிமையான நடை gopi தெளிவான பேச்சு அழகான சிரிப்பு
Sir we are so impressed by you, your father, your family, so humble, so gentle, so loving, so understanding, so respectful overall really a good person.
இப்போது உள்ள தலைவர்களில் தமிழ் நாட்டின் தேவைகள் பற்றிய தெளிவான பார்வை உள்ள தலவைர் ஸ்டாலின் மட்டுமே.
Poi..
@@vyasarpadipaiyan8957 ppppppppppppppp0pppppppppppppppppppppppppppppppp0
Aama Pena silai vaipathu pola
@@abineshsport2160 any others thing to criticize is there? You know most of the development are done on kalaignar, Anna and now Stalin if not and if u dont believe just research and check and even they have some looting criticism still development of TN didn't stop and you know the ration type plan is followed and started only on kalaignar period and media is projecting politicians in a different manner and changing our.prespectives to know the truth just do some research and comment bro
So much respect, looking forward to greater Tamil Nadu. ❤
Respect பண்ண என்ன இருக்கு?
மிகவும் எளிமையான மனிதர் 🙏. அருமையான பகிர்வு 👍
IMO he seems to be a very humble person.....loved this part more than part-1.
Happy birthday CM... Ungal nalla aatchi thodaratum 💐💐💐💐
Happy Birthday CM sir 🎂
#HBD_Joker_MKStalin
@@sivabaskaransinnathambi4894 🤣🤣
@@sivabaskaransinnathambi4894உலக அளவில் இந்தியாவிற்கு நன்மதிப்பை பெற்று தந்த மணிப்பூர்
ஏன் அய்யா கலைஞர் அய்யா நினைவெடம் அனுமதி கிடைத்தபோது நீங்கள் கண் கலங்கிய போது, அதை பற்றி பேசியது மட்டும் இல்லாமல் எல்லோரும் தான் கண்கலங்கினோம். உங்கள் தந்தையார் என்ற உணர்வு போய், நம் உரிமை போராட்டம் போல் ஆகியது அன்று.
இவருக்கு கிடைத்த மாதிரி தகப்பன் கிடைப்பது மிக அரிது, மிக்க அதிர்ஷ்டசாலி🎉🎉🎉
Many more happy returns of the day Chief Minister Stalin sir
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... இனிய தமிழக முதல்வர் அவர்களே...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன், மகிழ்வுடன். வாழ்க , வெல்க,வளர்க தமிழ்நாடு. 💯👌👏💐👍🙏
Superb & interesting interview Sir Happy 70th Birthday Thala +Thalabathi M.K.Stalin!❤️💐🎂🎉🔥🎈🙏🏿Many More Happy Returns Thalaivaa!❤️🎂🎈👌🏿👍🏿🔥🙏👏🏿👏🏿👏🏿👏🏿🔥❤️💐🔥🎈🎉🎊🙏👌🏿👍🏿👏🏿🎁🎉🎊🎈👍🏿🔥👌🏿🎈🙏💐👏🏿🎉🎊🎈👍🏿👌🏿🔥❤️💐🙏👏🏿👍🏿🎈🎊🎉🎁🔥👌🏿👍🏿🎈🎊💐🙏👏🏿❤️💐🙏👏🏿👍🏿🎈🎊👌🏿🎉🔥🎁🎉🎊🎈👍🏿👌🏿🙏👏🏿Thank You Gopi Sir!🙏🏿
முதல்வரின் பேச்சு தெளிவாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவருடைய சிந்தனையும் கொள்கையும் தெளிவாக இருக்கிறது. முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
His perseverance and patience brought MKS to this stature
A matured interview 👌
So mature until he was sweating
You are really a great leader Sir..proud of you...stay blessed with good health Sir..May our God Jesus guide you nd bless you to be a permanent leader...my prayers...
Such a good hearted man. We are lucky to have you as our CM. Wish you a healthy long life. Wish Udhay grows up the same way as you did and the party will be in safe hands.
சூப்பர் நேர்மையான மனிதர்
I personally like our CM's CONFIDENCE & NEVER EVER GIVE UP ATTITUDE amidst any sort of Negativity.
HBD CM M.K. STALIN 💜
Yes he good doing media modelling
Very good in speaking in tamil especially looking at piece of paper
@@sarojakrieg4780
தமிழில் எழுதுடா ச்சீ.... மா.... ன்டி வைப்.... பாட்டி மக.... னே 🤣🤣🤣🤣
@@sarojakrieg4780 So what? I like him anyway! That's it.
Hahahaha
@@MyMsLittlePrincess hiii
Happy birthday beloved CM. God bless you with good health and long life and good wisdom.
We want March 2nd as leave 🤣
மக்களின் மனதில் இடம் பிடித்தே வந்துள்ளார். பிறந்தநாள்வாழ்த்துக்கள்ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும் கேட்கிற கேள்விக்கு அருமையாக தெளிவாக நிதானமாக முதலமைச்சர் அவர்கள் அருமையான நிகழ்ச்சி 🙏🙏 கலைஞர் ஐயாவின் ஆசி எப்போதும் தங்களுக்கு இருக்கும்
அண்ணன் பதவி ஏற்கும் போது கண் கலக்கியவர்களில் நானும் ஒருத்தி.. 😍😍
அப்படி அடி
🤦🤦🤦
👍
அப்படியே விஷம் குடிச்சு செத்துவிட வேண்டியது தானே
🤦🤫
Happy Birthday 🎉 cm sir God bless you 🙏 God be with you
Happy Birthday 🎉
CM Sir🙏🙏🙏
Wish Thalaivar's blessing always be with u abundantly. Happy birthday CM sir.. 💐💯🙏🙏🙏
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.. 💐💐💐💐
as bday special of cm sir this interview is the 2.0 version of நேர் நேர் தேமா of gopi anna book with all his interviews over the celebrities 🤝🤝🤝only gopi anna can handel any person in a genuine comfortable manner nice one with quite interesting to see other side of stalin sir with that 😊😊😊
You are very fortunate Gopi...nice and smooth interview...humble CM...😍
தமிழ் கூறும் நல் உலகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே
பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிங்கள் பதவியேற்க்கும் விழாவில் இருந்த ஆரோக்கியம் சற்று குறைவாக தெரிகிறது. உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ வோண்டும்.💐💐🌺🌺
நாங்க உங்க கூட இருக்கிறோம் முதல்வர் அவர்களே,கலக்குங்கள், என்றும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறோம்
Matured speech. Simple question s but perfect answers. Congratulations CM.
தளபதி என்ற பெயருக்கு தகுதியான 70 வயது இளைஞர். என் மானசீக மனிதர்
Simple and Humble Chief Minister.
Proud
அதில் நானும் ஒருத்தி. என் கூடவே பிறந்த என் அண்ணன் பதவி ஏற்றுக் கொண்டு இருந்தாள் கூட இவ்வளவு சந்தோஷ பட்டு இருக்கமாட்டேன். ஓட்டு கேட்கும் போது வீதியில் இறங்கி பஸ்ஸில் ஏறி ஓட்டு கேட்கும் போது அழுதே விட்டேன். என் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஓட்டுக்கேட்கும் போது மட்டும் தானே பஸ்ஸில் ஏறினாரு உங்க முதல்வர் . இது நாடகம் என்று தெரியவில்லையா? இது தான் ஓட்டுக்குப் பிச்சை எடுப்பது
Srimathiku ivar senchathu thariyuma?
👍💪
neenga pesurathu unmaya ivanga natugu panunathu theriuma madam
Yes sister
Lovely interview by gopinath
Nice answers by our CM
Superb interview Gobi sir,thanks behindwoods for this video with CM Sir❤️
நாம் தமிழர் கட்சி சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துகள்...
வாழ்த்துக்கள் திமுக சார்பில்
Happy Birthday Our honourable CM 🔥🔥
Extremely happy with this interview sir.. Happy birthday CM sir..
என் அன்பு தலைவரே நீங்கள் இருக்கும் வரை உங்களை வீழ்த்த இன்னும் எவனும் ஆண் மகன் இல்லை
Gobi sir ku very salute 🫡
"முதல்வரும் மாய மந்திர கோளும்". 🔥🔥
@PSYCHO walking stick ah adhu . 😂😂😂 Yaan stick ilama nadandha keela vilundu pallu killu laa odanchirumo 🤔🤔
God bless you abundantly sir
Live long Healthy for us...
Many more happy returns of the day to our CM
Vazhga CM... Admirable CM🙏 Have a healthy and successful life 👍
நாம் தமிழர் கட்சி சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
புறநிலை சூழல்களின் சாதகத்துடன் பிஜேபி வெற்றி அடையும். மோடி தொட்டிலை ஆட்டினா அமித்ஷா புள்ளய நுள்ளிவிடுவார்.குழந்தை மந்திரிய மோடி சந்திப்பார். அமித்ஷா மாட்டேன்பார்.கடைசியில தொட்டில்ல கெடந்த திராவிட பேபியை எங்கடா காணோமே என்று தேடப்போறாங்க தமிழ்நாட்டுக்காரங்கள். தமிழ்நாடு போலீஸ் ஆர்எஸ்எஸ் பேபியை கொணாந்து இதுதான் தொட்டில்ல கெடந்த பேபி. எங்களுக்கு பெயரோ அடையாளமோ தெரியாதுன்னு சொல்லி கேஸ்ச ஊத்தி மூடிபோடுவாங்க. அப்போ எல்லோரும் பாரத் மாதாகீ ஜெ ஜெ இன்னு சொல்லிக்கிட்டு தமிழ்நாட்டுக்கான அடுத்த எபிசோட்டுகள சன்-நெட்பிலிக்ஸ்ல பார்க்க ரெடியாருவீங்க. நீங்கதானே உலகத்திலேயே உண்ணாம,தின்னாம,உறங்காம அந்த எல்லாத்தையுமே வெளியே விட நேரமில்லாம கூட அடக்கி வெச்சுகிட்டு சீரியல் பாக்குறவங்கள் ஆச்சே.
அந்த கட்சியில் இருக்கும் நல்லவன்யா. நீர். நன்றிகள்.
Panamattai seeman how
திமுகவின் பி டீம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
Ninga really great bro
Many more Happy returns of the day CM Sir💐💐💐💐💐.... 🙏🙏🙏
Humble cool CM.... Spread peace CM sir
I respect his honest answers ❤️❤️
எதிர்காலத்தில் ஒரு நல்ல தமிழகத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் வாழ்த்துக்கள்
Waiting for next episode which is very interesting ❤️❤️❤️
Waiting for next by election, I'm from Kolathoor.
Yes I'm also waiting for next episode 😊
Cm sir hats off very humble an Gopi Anna super
True. Naanum emotionalaagi, I shed tears. Uzhaippukku kidaitha vetri!
வாழ்க வளமுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே 🎉🎉
Many more happy returns of the day dear young man 😎🍫
Arumai. Arumai arumai. You are an extradinary person sir. From the childhood I am appa kalaignars serous fan. You are not less. You are living for the whole tamilnadu. Excellent sir.
நீங்கள் மனவேதனையடைந்த சமயம் எது என கேட்டபோது இந்த நிகழ்வைத்தான் முதல்வர் சொல்வார் என நினைத்தேன். ஏன் என்றால் நானும் தேம்பி அழுதேன்.
Very interesting interview...👌👍
Waiting for the continuation video ( 2 nd part)