ஜெ-சசி இருவரின் கையெழுத்திலுள்ள அந்த ஒற்றுமை!!! | ACTOR RAJESH | GRAPHOLOGY | ASTROLOGY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #ActorRajesh #Astrology #Osbexclusive
    ஜெ-சசி இருவரின் கையெழுத்திலுள்ள அந்த ஒற்றுமை!!! | ACTOR RAJESH | GRAPHOLOGY | ASTROLOGY
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 151

  • @namachidvm8845
    @namachidvm8845 2 ปีที่แล้ว +34

    நியூமராலஜி
    ராசிக்கல்
    ஜோதிடம்
    ஜாதகம்
    பரிகாரம்
    அனைத்து ம் உண்மை ஆனால் நமக்கு நல்ல நேரம் இருக்கும் போது மட்டும் நல்லது நடக்கும்
    ஆனால் எப்போதும் கிரகங்கள் மிகவும் வலிமை யானவை அதை மிஞ்சிய சக்தி இல்லை 🙏

    • @SinguXing
      @SinguXing 2 ปีที่แล้ว

      ரொம்ப பாதிச்சு இருக்கும் போலயே

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +27

    ரஜினி சார் துண்ட தோளில் போட்டதை பெருமையாக சொன்னீங்க..ஆனா தினம் தினம் நாங்கள் வெளியில் போகும் போது இதுபோல அன்றாடம் நிகழ்வதுண்டு....யார்போனாலும் நான் அவா்களை கூட்டிசென்று விடுவேன்..ரோட்டார மக்களுக்கு உணவு , குளிருக்கு கம்பளி , ஆசிரமத்திற்க்கு அரிசி , துணிகள் , ஆசிரம குழந்தைகளுக்கு சாப்பாடு , இப்படி என்னால் முடிந்ததை இன்றும் செய்துகொண்டுள்ளேன்....ஓசூா்..

    • @gayathrig9736
      @gayathrig9736 2 ปีที่แล้ว +3

      வாழ்க வளமுடன்

    • @nirmalat3878
      @nirmalat3878 2 ปีที่แล้ว

      🙏🙏🙏👍👍👍👌👌👌

    • @fatimahhussian2219
      @fatimahhussian2219 2 ปีที่แล้ว +1

      👍🙏🙏🙏

    • @ameenstickers5405
      @ameenstickers5405 2 ปีที่แล้ว +2

      நீங்களும் பாராட்டுக்குறியவரர்தான் 🤝🤝🤝🤝

    • @karthickp33
      @karthickp33 2 ปีที่แล้ว

      Superb sir keep it up always

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 ปีที่แล้ว +15

    அய்யா் ராஜேஷ் அவர்களே வாழ்க வளமுடன்...
    அற்புதமான பேட்டி...
    மகுடேஸ்வரன் அய்யாவிடம் பொதுவான கேள்ஙிகள்...கேளுங்கள்....
    1 ) கையெழுத்து பொதுவாக எப்படி போடுவது....
    2. ) தமிழில், ஆங்கிலம் எது சிறப்பு...
    3) இன்சியல் போட்டு போடுவது சரியா.......
    4) ஆர்ட் மாதிரி வரைவார்கள் ..அது சரியா...
    5) 10,12 ம் வகுப்பு மாணவர்களும் கையெழுத்து மாறும்... அப்ப மாற்ற லாமா?
    6) 15,30,45 டிகிரி பலன் கூறுங்கள்...
    7) வலது இடது கையெழுத்து ்பற்றி விளக்கம்...
    8) அடிக்கோடு மேல்கோடு,ஒரு புள்ளி இரண்டு புள்ளி பலன்கள்...
    9) உங்கள் ்முகவரி அலைபேசி எண்:
    10)
    போர்.டில் விளக்கும் மோது்கேமரா்போர.டில் காட்டவும்... தெளிவு் இல.லை...
    வாழ்க வளமுடன்
    ஈரோடு ஹீலர்.வெங்கடேஷ்

    • @blacktiger1095
      @blacktiger1095 2 ปีที่แล้ว +1

      Rajesh கள்ளர்

    • @manikandanm6160
      @manikandanm6160 2 ปีที่แล้ว

      @@blacktiger1095 😂😂😂😂

    • @thenmozhiselvam7960
      @thenmozhiselvam7960 2 ปีที่แล้ว +1

      ஜயா அவருடைய முகவரி தொடர்புகொள்ள தகவல் தெரிவிக்கவும்.

  • @kethu8
    @kethu8 2 ปีที่แล้ว +9

    ஐயா நீங்கள் மிக திறமையான நபர்களை எங்களுக்கு அறிமுக செய்து வைக்கிறீர்கள், நாங்கள் எப்படி அவர்களை தொடர்பு கொள்வது?🙏🏻🙏🏻🙏🏻

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว +14

    வணக்கம் நாஸ்டர்டாமஸ் பற்றியும் பதிவிடுங்கள்

  • @nalinikamal5041
    @nalinikamal5041 2 ปีที่แล้ว +12

    வணக்கம் ராஜேஷ் சார். மகுடேஸ்வரன் சாரி ன் தொலைபேசி இலக்கத்தை தர முடியுமா?

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அண்ணா...

  • @vijayadass5276
    @vijayadass5276 2 ปีที่แล้ว +5

    Thank you for the great interview Sir 👏🏼👏🏼👏🏼

  • @r.govindaraj2080
    @r.govindaraj2080 2 ปีที่แล้ว +2

    ரஜினி ரசிகனின் நன்றி

  • @sathizstyle1484
    @sathizstyle1484 2 ปีที่แล้ว +2

    #RajiniKanTh ~ The
    #GreaT_HuMAN...🤩👍😎

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 2 ปีที่แล้ว +5

    மீண்டும் நல்ல பதிவு தந்தமைக்கு பணிவுடன் நன்றி ஐயா.🙏🙏🙏

  • @sridharvatyamkumaraswami8880
    @sridharvatyamkumaraswami8880 2 ปีที่แล้ว +3

    Rajesh sir,the replica of Sivaji.keep it up sir

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 ปีที่แล้ว +5

    What is possible is fate but what can be achieved depends in our effort

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 ปีที่แล้ว

      *ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? பரிகாரம் ஏன் பண்ண கூடாது?*
      th-cam.com/video/Ct_7K9C1-bw/w-d-xo.html

  • @everwin7827
    @everwin7827 2 ปีที่แล้ว +4

    Rajesh sir good evening 🙏. ... Krishna moorthi pattathiri astrology pathi video podungha sir. Thanks

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 ปีที่แล้ว

      *ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? பரிகாரம் ஏன் பண்ண கூடாது?*
      th-cam.com/video/Ct_7K9C1-bw/w-d-xo.html

  • @sivanarendran8548
    @sivanarendran8548 2 ปีที่แล้ว +10

    Enga company MD 45 degree la sign pannuvaru. He owns 14 garments companies.

  • @sugumarsinnathamby4619
    @sugumarsinnathamby4619 2 ปีที่แล้ว

    Very useful comments thank you both of you

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 2 ปีที่แล้ว +6

    மகுடேஸ்வரன் கைபேசி எண் தரமுடியுமா?

  • @Paadum_vaanam_paadi_8
    @Paadum_vaanam_paadi_8 2 ปีที่แล้ว +4

    கை எழுத்து போடுவதற்கு முன்னால் வெள்ளை பேப்பர் எது பத்திரம் எதுன்னு தெரிஞ்சுகிட்டாலே போதும்.

  • @SinguXing
    @SinguXing 2 ปีที่แล้ว +1

    உடனே நம்ம மகுடெஸ்வரன் சார் கிட்ட ஒரு அப்பாயின்டுமெண்ட்ட வாங்கனுமெய் 🤩

  • @surthilakshmanan1762
    @surthilakshmanan1762 2 ปีที่แล้ว +3

    திருநங்கைகளுக்கு உதவுகள் sir நாங்களும்

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +3

    Nice speech 🌺👌🌷

  • @srinivasang4742
    @srinivasang4742 2 ปีที่แล้ว +4

    ரஜினியிடம் உள்ள ஒழுக்கம் அவர் ரசிகர்களிடம் இருக்கிறது என்று சொன்னது வேடிக்கையாக இருக்கிறது.

  • @ramakrishnanramakrishnan2155
    @ramakrishnanramakrishnan2155 2 ปีที่แล้ว

    Nalla irukku sir

  • @Kandasamy7
    @Kandasamy7 2 ปีที่แล้ว +4

    19:05 ராமச்சந்தர் ராமச்சந்திரன் என்று தமிழக வழக்கமாக மாறியது பற்றி மகுடெஸ்வரன் அவர்கள் சொல்கிறார், அதில் மாறுபட்ட கருத்து சொல்லவில்லை. மருதூர் கோபால நாயர் என்று சொல்கிறார் ஆனால் அதற்கு மாறாக ராஜேஷ் அவர்கள் மேலங்குத்து கோபால மேனன் என்று சொல்கிறார். மருதூர் ஆ அல்லது மேலங்குத்தா இரண்டும் ஒன்றா என்றும் நாயரா மேனன் ஆ இரண்டும் ஒன்றா என்றும் கேள்வி வருகிறது. இரண்டு வல்லுனர்கள்
    நல்ல முயற்சி எடுத்து பதிவு செய்கிறார்கள். குறை காண்கிறேன் என்று கருதவேண்டாம், இயல்பாக எழுந்த கேள்வியே.

    • @antonysharon7446
      @antonysharon7446 2 ปีที่แล้ว

      மருதூர்.கோபால் மேனன் ராமச்சந்திரன்.M.G.R.

  • @SenthilKumar-zw8ii
    @SenthilKumar-zw8ii 2 ปีที่แล้ว +1

    அருமை. சார்.இவரை. தொடர் புகிடைக்கும.

  • @parthiban6298
    @parthiban6298 2 ปีที่แล้ว +1

    Good person both

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +1

    Nanalamudan valga.happy birthday wishies

  • @jagandeep007
    @jagandeep007 2 ปีที่แล้ว

    Super content and very informative

  • @ssvel123
    @ssvel123 2 ปีที่แล้ว +1

    Ivar 90 s raj t v parthirukkiren .he will give good prediction.he was in mall also in Chennai.

  • @Palanisubbs
    @Palanisubbs 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 2 ปีที่แล้ว

    மிகவும்அருமை

  • @Timothy.Dalton
    @Timothy.Dalton 2 ปีที่แล้ว +5

    கை நாட்டு போடறவங்களுக்கு என்ன நடக்கும்

    • @vanasudhaz
      @vanasudhaz 2 ปีที่แล้ว +4

      நல்ல கேள்வி !!

    • @pavintechengineeringpavint1389
      @pavintechengineeringpavint1389 2 ปีที่แล้ว +2

      Adu thaan unmai bro signature matha mudiyum
      Kai rega matha mudiyadu ellam kadavul thaan poruppu

    • @ssvel123
      @ssvel123 2 ปีที่แล้ว

      Palmistry kitta kekkanum

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว

    Very good.. useful information sir. Thanks

  • @naagaa7403
    @naagaa7403 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @sunilr3798
    @sunilr3798 ปีที่แล้ว

    Sir plz recommend for me also to change my life from money problems i beg u

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 2 ปีที่แล้ว +4

    Happy new year 2022 for you both dear brothers, very useful, thank you.

  • @karthickp33
    @karthickp33 2 ปีที่แล้ว +4

    Superb sir.. Needed interview ❤❤

  • @selvarajpalanisamy6654
    @selvarajpalanisamy6654 2 ปีที่แล้ว

    சார் மிக அருமை

  • @ranganathanr3675
    @ranganathanr3675 2 ปีที่แล้ว

    ஐயா ராஜேஷ் அய்யா அவர்களே வணக்கம் நீங்கள் போடுகின்ற பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது சாருடைய போன் நம்பர் கொஞ்சம் வேணும் எனக்கு

  • @jjk9701
    @jjk9701 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @isaioli944
    @isaioli944 2 ปีที่แล้ว

    Super speaking

  • @liveyourlife998
    @liveyourlife998 2 ปีที่แล้ว

    I differ his statement about siva shankar baba

  • @artikabuilders7309
    @artikabuilders7309 2 ปีที่แล้ว

    Excellent....

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 2 ปีที่แล้ว

    . All the. best

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 2 ปีที่แล้ว

    Very nice talk

  • @cmmuthuvel7235
    @cmmuthuvel7235 2 ปีที่แล้ว

    super

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 2 ปีที่แล้ว

    Good interview rajesh sit

  • @prabakar7832
    @prabakar7832 2 ปีที่แล้ว

    Every five yrs signature will slightly change depends on their work nature. (for govt officials.)

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews 2 ปีที่แล้ว

    About Siva Shankar Baba 6:16 👍👍

  • @MuthuLakshmi-tt5pe
    @MuthuLakshmi-tt5pe 2 ปีที่แล้ว

    He is very innocent sir

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 ปีที่แล้ว

    திரு. ராஜேஷ் சார்,
    வணக்கம். விதிப்படி அல்லது கர்மா வின்படிதான் எதுவும் நமக்கு நடக்கும் எனில் ஜாதகம் ஏன்? விளக்கம் தாருங்கள். 🙏
    ஓம் சரவணபவ 🙏🙏🙏

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 ปีที่แล้ว

      Correct. Horoscope needed if to know what is going to happen. Some times there might be some remedies if it can be corrected but that also part of fate only. Usually life is based upon how good and dharma you are playing not to affect you, your dependents and your surroundings.

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 2 ปีที่แล้ว +4

    Ivar moolam பயனடைந்தவர்கள் comment pannavum.

  • @mythilisoundar35
    @mythilisoundar35 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி நன்றி

  • @vivanthanarputhan9429
    @vivanthanarputhan9429 ปีที่แล้ว

    வணக்கத்திற்குரிய ராஜேஷ் சார், உங்களுக்கு ஆரா பவர் அதிகமாக உள்ளது அதுவே உங்களுடைய ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு அடிநாதமாக உளள்ளது. இன்று வரை உள்ள உங்களுடைய பழக்க வழக்கங்களை தாங்கள் வளர்க்க வேண்டுமே தவிர மாற்ற கூடாது என்பது அன்பான வேண்டுகோள்.. .. மதுரை. பிரபாகர்....,

  • @fourpartsplaying4844
    @fourpartsplaying4844 2 ปีที่แล้ว

    நல்ல மனிதர்

  • @ganesanganesh8584
    @ganesanganesh8584 2 ปีที่แล้ว +3

    Rajesh sir ALP astrology Patri sollunga

  • @balamuruganperiyasamy8704
    @balamuruganperiyasamy8704 2 ปีที่แล้ว +2

    வணக்கம் திரு. இராஜேஷ் சார். திரு.மகுடிஸ்வரன் சார் மொபைல் நம்பர் வீடியோவில் சொல்லுங்க சார்

  • @visualethicinfotainment9701
    @visualethicinfotainment9701 2 ปีที่แล้ว

    Showing good things will appreciated but how we use these things give details to contact him

  • @saralachristy4895
    @saralachristy4895 2 ปีที่แล้ว +2

    Sir good evening ,,,,, please I want to know wether my son has a gift of marriage ,,,, my son has good job education ,,, god fearing with good habits ,,,,, first marriage was a failure,,,, please help me sir 🙏

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 ปีที่แล้ว

      *ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? பரிகாரம் ஏன் பண்ண கூடாது?*
      th-cam.com/video/Ct_7K9C1-bw/w-d-xo.html

  • @chandrasekaranaramvalartha5202
    @chandrasekaranaramvalartha5202 2 ปีที่แล้ว

    I accept his víewds

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว

    Super👍

  • @histrytamilchannel5791
    @histrytamilchannel5791 2 ปีที่แล้ว

    Sir.mini SPB

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 ปีที่แล้ว

    வணக்கம் இவரை சந்திக்கும் வழி சொல்லுங்கள்

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 2 ปีที่แล้ว

    Thanks a lot 🙏🙏🙏

  • @karthyteju
    @karthyteju 2 ปีที่แล้ว +2

    Sir , sorry to say , theyleva sollungha Yepdi signature podanum!!!!!

    • @ssvel123
      @ssvel123 2 ปีที่แล้ว

      Horizontal and illegible.i practiced for 20 years after Maguteshwaran sir programme in Raj T v.in 90s

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 2 ปีที่แล้ว

    🙏🙏 Sir

  • @k.universe5095
    @k.universe5095 2 ปีที่แล้ว +1

    Happy New year to both. After a long time I'm seeing naa magudeswaran sir. How r u sir myself and my mom used to watch your program when you newly introduced how to put signature. Without fail we used to watch your program. My mom corrected me to change my signature on seeing your program. Is there any watsup group of yours if so pls tell us (to contact you).

  • @eswarank1726
    @eswarank1726 2 ปีที่แล้ว

    Nice sir my name is eswaran sir na epadi sign pannum solunka plz

  • @Ramesh.D0303
    @Ramesh.D0303 2 ปีที่แล้ว

    Ramesh sir super sir

  • @vinothc650
    @vinothc650 2 ปีที่แล้ว

    Sir thavaraga nenaikavendam appa kaainatu vaipavargal yarum munuku vanthathillaiya.

  • @commentcomrade7424
    @commentcomrade7424 2 ปีที่แล้ว

    Marudhur Gopala Menon

  • @jayalakshmij3485
    @jayalakshmij3485 2 ปีที่แล้ว +3

    Dr.Magudeswaran, Graphologist number is in google

    • @vikiraj9656
      @vikiraj9656 2 ปีที่แล้ว +4

      He is charging 16000 to analysis a signature

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 2 ปีที่แล้ว +2

      @@vikiraj9656 huge amount

    • @teal3835
      @teal3835 2 ปีที่แล้ว

      @@mohamedfizal7215 maybe its worth that much.

  • @specificman7113
    @specificman7113 ปีที่แล้ว

    Superstar Rajinikanth

  • @narayanaswamysk8277
    @narayanaswamysk8277 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார். இந்த கலை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன். நியூமராலஜி பற்றி அதில் புலமை பெற்ற ஒருவரை பேட்டி கண்டு ஒரு காணொளி பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்.

    • @osro3313
      @osro3313 2 ปีที่แล้ว +3

      எண் கணித ஜோதிட ஆசிரியர் பண்டிட் சேதுராமன் அவர்களின் புத்தகத்தை வாங்கி படியுங்கள் 🎤🔊🔥

    • @kmurugesanmurugesan7367
      @kmurugesanmurugesan7367 2 ปีที่แล้ว

      @@osro3313 சார்இந்தபுக்எங்க்கிடைக்கும்

    • @osro3313
      @osro3313 2 ปีที่แล้ว

      @@kmurugesanmurugesan7367 எல்லா புத்தக கடைகளிலும் கிடைக்கும் விலை சுமாராக 375₹ இருக்கும் என நினைக்கிறேன் ஒரு சில புத்தக கடையில் கிடைக்காது

    • @kmurugesanmurugesan7367
      @kmurugesanmurugesan7367 2 ปีที่แล้ว

      @@osro3313 நன்றி.சார்

    • @maduraimomdaughtersamayal5008
      @maduraimomdaughtersamayal5008 2 ปีที่แล้ว +1

      phone number thanga sir

  • @mkrk2015
    @mkrk2015 2 ปีที่แล้ว +1

    ❤️ ❤️ ❤️ ❤️

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 2 ปีที่แล้ว

    Those who put horizontal signatures are also having ups and downs in life...

  • @yoganathanbalachandran9663
    @yoganathanbalachandran9663 2 ปีที่แล้ว

    Sir, if it's true all the people who sign horizontally must have become Ambani & other notable icons. So, It's obvious only signature will not decide where you go in your life is n't it?

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 2 ปีที่แล้ว

    Very interesting sir

  • @karthickp33
    @karthickp33 2 ปีที่แล้ว +1

    Sir.mahudeeshwaran sir contact no kidaikkuma

  • @muthuraman162
    @muthuraman162 2 ปีที่แล้ว +1

    Sirnumbergiveme

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 2 ปีที่แล้ว

    Not clear... How much he charges...?

  • @INDPRABU
    @INDPRABU 7 หลายเดือนก่อน

    அய்யா ₹5000 கொடுத்து கை எழுத்து மாற்றி 7 ஆண்டுகள் ஆகிறது. விதி வலியது

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 2 ปีที่แล้ว

    Maruthur gopala menon

  • @rajarmrm9079
    @rajarmrm9079 2 ปีที่แล้ว

    ராஜேஷ் ஜி @15:30 சொல்ல விடுங்க ஜி

  • @santhiscans9517
    @santhiscans9517 2 ปีที่แล้ว

    Evara epadi contact pandrathu sir

  • @indianmasters6493
    @indianmasters6493 2 ปีที่แล้ว

    sir my name is Sudhakar

  • @duraisamybalaji5662
    @duraisamybalaji5662 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் மகுடேஸ்வரன் சார் நம்பர் பதிவிடுங்கள் சார்

  • @sivasparameswaran8199
    @sivasparameswaran8199 2 ปีที่แล้ว +2

    விக்ரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என சொன்னார்

    • @subhamv984
      @subhamv984 2 ปีที่แล้ว

      Yar avan. Pei araichiyalana. Avan oru dubakoor

  • @aruldhanam1333
    @aruldhanam1333 2 ปีที่แล้ว

    rajesh sir super sir magudeswaran sir udaya cell number vendum sir

  • @pmsreenivasan
    @pmsreenivasan 2 ปีที่แล้ว

    கையெழுத்தை மாற்றினால் தலை எழுத்து மாறுமா? ஏற்புடையதாக இல்லை கல்வி அறிவு இல்லாதவருக்கு இடது கை கப்டை விரல் ரேகைதான் கையெழுத்து அதை மாற்ற முடியுமா?

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 ปีที่แล้ว

    வணக்கம் sir எனக்கும் இதில் அனுபவம் வந்துள்ளது

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 ปีที่แล้ว

      *ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? பரிகாரம் ஏன் பண்ண கூடாது?*
      th-cam.com/video/Ct_7K9C1-bw/w-d-xo.html

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 ปีที่แล้ว +1

    சசிகலா கையெழுத்தும், ஜெயகையெழுத்தும் ஒற்றுமை?? புல்ஷிட்!

  • @parayanthapsi8641
    @parayanthapsi8641 2 ปีที่แล้ว +1

    Rajesh is interrupting guest too much is absolutely irritating and obstructing expert opinion

    • @teal3835
      @teal3835 2 ปีที่แล้ว +1

      Go ahead and get expert opinion from somewhere else. This isn’t the only source.

    • @parayanthapsi8641
      @parayanthapsi8641 2 ปีที่แล้ว

      @@teal3835 thanks for your suggestions Mundakalappa

  • @seku0087
    @seku0087 2 ปีที่แล้ว

    மருந்து கால் மதி முக்கால்...

  • @sharankumar.a4621
    @sharankumar.a4621 2 ปีที่แล้ว

    Valvadhu valkai yennil ,edhuvom nadapadilai

  • @sharankumar.a4621
    @sharankumar.a4621 2 ปีที่แล้ว +3

    Nadapadhu vidhi padhi nadakom

  • @anjaneyaa9812
    @anjaneyaa9812 2 ปีที่แล้ว

    ரஜினி fans ஒழுக்கம்மா

  • @PrakashPrakash-nu9pz
    @PrakashPrakash-nu9pz 2 ปีที่แล้ว +2

    எப்படி எல்லாம் ஏமாத்துறிங்க மக்கள

  • @subhamv984
    @subhamv984 2 ปีที่แล้ว +2

    Useless interview.

  • @pulayanen
    @pulayanen ปีที่แล้ว

    ராம சந்திரன் நு எழுதினாலும் அது சம்ஸ்க்ருத பெயர் தானே