படிப்பு செலவு, வீட்டுச் செலவுக்கு வரப்போர மரங்கள்!
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- விவசாய நிலங்களில் வரப்போரங்களில் நாட்டு மரங்களை நட்டு, சோளம், கரும்பு போன்ற பணப் பயிர்களையும் சாகுபடி செய்து அசத்துகிறார் விவசாயி ரமேஷ்; வீட்டுத் தேவைக்கும் மகனின் படிப்பு செலவுக்கும் மரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் உதவுகிறது; தன் சொந்த வீட்டையும் இந்த மரங்களைக் கொண்டே கட்டியிருக்கிறார். வேளாண்காடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு அழகிய பதிவு இது!
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #Agroforestry
Click here to subscribe for Isha Agro Movement latest TH-cam Tamil videos:
/ @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement
சுவாமியின் பேட்டி அற்புதமாக உள்ளது நன்றி
வணக்கம் சொல்லி தொடங்குக வாழ்த்துக்கள்.
நல்ல பதிப்பு கொரோன காலத்தில்
அருமை
Super sago
Super🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai
Super, but entha vagaiyana maram endru solunga sir...
Coconut plant irukka isha la
Anna niga small plant tharigala
ஐயா, மரங்களின் வகைகள் குறிப்பிடவும்
மரங்களின் பெயர் சொல்லவில்லையே சார்? தெறிந்தால் நானும் முயற்சி செய்வேன் சார். நன்றி
Kindly tell me trees name sir, that he planted in border on his farm land !!
இதுபோல் வரப்புகளில் என்னென்ன மரங்களை நடலாம்??
Timper plant lowest price isha in Thanjavur enna
Please keep some distance and take interview sir. Be safe
Ena maram ?
என்ன மரம் ன்னு சொல்லவே இல்லியே