வயல்களில் வளம் கொழிக்கும்... வரப்போர மரங்கள்... | Border Plantation of Trees

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • மரம் சார்ந்த விவசாயத்தை எல்லா விவசாய நிலங்களிலும் செய்ய முடியும். எந்த விதமான பயிர்கள் சாகுபடியில் இருந்தாலும் வேலி ஒரங்களில் மரங்களை நடவு செய்ய முடியும், உயிர் வேலியாகவும் மரங்களை நடலாம், நிலத்தின் நடுவே வரப்பு ஓரங்களில் 2-3 வரிசையில் மரங்களை நடலாம். இதனால் வழக்கமான சாகுபடி குறையாமல் கூடுதல் பலன்களை பெற முடியும்.
    வேலியோர மரங்களால் மண்ணில் கரிமச்சத்து அதிகரித்து மண் வளமடையும், மண்ணில் நுண்ணூட்டம் அதிகரிக்கும், தண்ணீர் செலவு குறையும், வெப்பக்காற்று தடுக்கப்பட்டு நிலம் குளிர்ச்சியடையும், பக்கத்து தோட்டத்தின் இரசாயன நஞ்சுகள் காற்றின் மூலமாக வருவது தடுக்கப்படும், பறவைகள் மரங்களில் தங்குவதால் பூச்சி கட்டுப்படும்.
    மேலும் இம்மரங்கள் சுற்றுச்சூழலுக்கு பேருதவி செய்வதோடு உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வருமானத்தையும் தரும் என்பதை இக்காணொளியில் காணலாம்.
    வருமானம் குறையுமா? - வரப்புகளில் மரங்களால்!
    • சிறு குறு விவசாயிகளுக்...
    #Trees #Borderplantation #money #Timber #income #farmer #farm #treebasedagriculture #windbreak #Bordercrops #Bordertrees #Timbercrops #Bundtrees #CauveryCalling

ความคิดเห็น • 30

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  11 หลายเดือนก่อน

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @sakthimaniayyanar9267
    @sakthimaniayyanar9267 2 ปีที่แล้ว +9

    நல்ல விளக்கம் அண்ணா. விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்தின் அவசியத்தை எளிமையுடன் அற்புதமாக எடுத்துரைத்தீர்கள். காற்று தடுப்பான், நச்சு மருந்துகள் தடுப்பான், கோடை காலத்தில் நுண்ணுயிர்களின் இருப்பிடம், நிலத்தின் வெப்பநிலையில் உண்டாகும் மாற்றம், அதனால் அதிகரிக்கும் பயிர்களின் மகசூல் மற்றும் நமது முன்னோர்களின் பல அடுக்கு விவசாய முறைகளையும் நினைவுகூர்ந்து, ஒவ்வொன்றாக தொகுத்தளித்தீர்கள்.

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว +2

    மிக அருமை paarattugal அண்ணா. நீங்கள் சொல்வது உண்மை.

  • @thirumurugan6342
    @thirumurugan6342 2 ปีที่แล้ว +3

    உண்மையை உரக்கச் சொல்வோம் 👏👏👏🌱

  • @karthicks2612
    @karthicks2612 ปีที่แล้ว

    அருமையான கருத்துக்கள் ஐயா

  • @shanmugasundaram9769
    @shanmugasundaram9769 2 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம். ஆழமான கருத்துக்கள் அடங்கிய அற்புதமான விளக்க உரை. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!

  • @ssdonsskayu5895
    @ssdonsskayu5895 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் குடுத்தீங்க சார்

  • @easytailoring.
    @easytailoring. ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @haseemaliyar9832
    @haseemaliyar9832 ปีที่แล้ว

    Farmer is always great

  • @mahi13sax
    @mahi13sax 2 ปีที่แล้ว +1

    Let the green revolution silently take over ❤

  • @kannanga4526
    @kannanga4526 2 ปีที่แล้ว +1

    உண்மை 👍

  • @ssdonsskayu5895
    @ssdonsskayu5895 ปีที่แล้ว

    இந்த உலகில் இயற்கை விவசாயம் அதிகா அளவில் குறைந்து விட்டது நல்லதோர் தகவல் சொன்னிர்கள் சார்

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es 2 ปีที่แล้ว

    அருமை

  • @sivasundarsurya4648
    @sivasundarsurya4648 2 ปีที่แล้ว +2

    மரம் விவசாயம் சார்ந்த மாற்றத்தை நோக்கி...🌾🌳

  • @mohamdinsaf2357
    @mohamdinsaf2357 ปีที่แล้ว

    Enga area la yaanai problem irukke. Adhala eduvume seiya elama irikki

  • @agriindia3484
    @agriindia3484 ปีที่แล้ว

    வணக்கம் நான் ஈரோடு மாவட்டம் நம்பியூர் தென்னை இடையே என்ன மரம் நடலாம்

  • @chengamtn2547
    @chengamtn2547 ปีที่แล้ว +1

    👌🌳🌴🌾👍

  • @rathikaprakash2012
    @rathikaprakash2012 ปีที่แล้ว

    Anna engalathu morambu soil 2 adi kizha parai eruku maram vaiga mudiyuma

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  ปีที่แล้ว

      வணக்கம் அண்ணா
      நீங்கள் எந்த மாவட்டம்?

  • @029_gokulnath4
    @029_gokulnath4 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @srpandiansrpandian1111
    @srpandiansrpandian1111 2 ปีที่แล้ว +2

    அண்ணா தங்களது போண் நம்பர் தெரியப்படுத்தவும்

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  2 ปีที่แล้ว +1

      அண்ணா வணக்கம்
      மரவிவசாய தகவல்களை பெற காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009
      அழைக்கலாம் அண்ணா
      நன்றி

    • @kumarguru8455
      @kumarguru8455 ปีที่แล้ว

      P
      Ll000000

  • @Seekersudha
    @Seekersudha 2 ปีที่แล้ว

    🙏🏼

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 ปีที่แล้ว

    மரம் வளர்ப்பது பெரிதல்ல அதை விற்பனை செய்வதுதான் ரொம்ப கஷ்டம்