தற்சார்பு இயற்கை விவசாய மாதிரிப் பண்ணை - ஒரு விசிட்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • பூக்கள் மலரும்போது சத்தம் எதுவும் எழுப்புவதில்லை! இந்த பூமியில் அற்புதமான பல விஷயங்கள் மிகவும் அமைதியாக, எவ்வித விளம்பரங்களையும் செய்துகொள்ளாமல் நடந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில், கர்நாடகத்தில் நாராயண ரெட்டி எனும் ஒரு மனிதர் தனது நான்கு ஏக்கர் நிலத்தில் அமைத்துள்ள இந்த தற்சார்பு இயற்கை விவசாயப் பண்ணை, இன்னும் நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு அற்புதமாகும். இந்த காணொளியின் மூலம் இவரது பண்ணையின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை கண்டுணரலாம்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
    Click here to subscribe for Isha Agro Movement latest TH-cam Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

ความคิดเห็น • 55