நினைத்துப் பார்த்தாலே மனம் பயந்து நடுங்குகிறது உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி நல்லதோர் விழிப்புணர்வு அப்படியும் ஒரு குழந்தைகளின் உலகம் உள்ளது இறைவா அவர்களை அனைத்து உதவியும் செய்வாயாக ...
Ellorukjm vannakam enoda name menaga enakku ipo 32 yrs aaguthu ennakkum muscular Dystrophy disease iruku ivanga sonna ella symptoms m irunthuchu doctor enkita itha test pannanumna biopsy pannitha pakkanumnu sollitanga so biopsy panni confirm pannito pannunappo 1yr tha evanga nadapanga aporam wheel chair tha use pannanumnu sonnanga but na no ennala wheel chair la ukkara mattanu solli ipo 7 yrs aaguthu na slow a nadanthutu iruka, athu mattum illa enna suthi irukara ladies ku neraiya help panni avangaluku na oru role model a irukka intha disease start aanapo ennoda age 26 ipo 32 ennaku 2 kullanthainga irukkanga enoda husband enaku amma mathiri pathuparu intha problem irukara yara irunthalum sari will power and confidence mattum kai vittudatheenga
வணங்குகிறோம் அம்மா. சம்பளம் வாங்கிக்கொண்டு மருத்துவமணைக்கே வராத மருத்துவர்களை பற்றிய சமீபத்தியச் செய்திகள் மனதை வேதனையடையச் செய்தது. ஆனால் உங்களை பார்க்கும் போது ஆறுதலாக இருக்கிறது.
Mam nenga sonathu ellame 100% unmai.... Ennoda frd paiyanuku ithe problem than. Ava rempa kastap padura but ava nalla pathukuva ava payana.... School la avonoda frds nalla support panuvanga... ava rempa pavam.... ava payana rempa happya vachukanumnu ava rempa kastap padura.. hats of my fear friend....😢😢😢😢
கோபி சார் உங்கள் மனம் . கேட்ட கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரும் கேட்ட கேள்விகள் டாக்டர் அம்மாவோட பதில்கள் அருமை அனைத்தும் கண்களுக்கான விழிப்புனர்வு பொக்கிஷம்.🎉 வாழ்த்துக்கள்.சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எனது தங்கைக்கு 2ஆண்பிள்ளைகள்.5 வயதில் இந்த நோய் கண்டறியப்பட்டது.திருநெல்வேலி வீரநல்லூரில் செயல்பட்டுவரும் மயோபதி physio center ல் 1 வருடம் தங்கியிருந்து physio பண்ணின பிறகும், உடல் சித்திரவதைபோன்ற வலியை அனுபவித்தார்களே தவிர எந்த பயனும் இல்லை. 2nd boy 18 years la death.😭😭😭1 year ahala innum.1st boy( 23 )மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறான்.😭😭😭 உடல் வலியை தாங்க முடியல மா ....என்று தினம் தினம் கதறுவதை ப்பார்க்க யாராலும் சகிக்க .முடியல...எலும்புகள் மட்டும் வளர்ச்சியாகிறது but...கூனி வளைந்து உட்கார முடியாமல் அசையமுடியாமல் படும்பாடு..பார்ப்போர் கண்கள் இரணமாகிறது.யாராலும் எந்த help um பண்ண முடியல...😭😭😭😭😭
Thanks team and mam for spreading the awareness, most untouched topic and sad part is the research remains as research and there is no cure, knowing the fact this trauma is unexplainable
எங்கவீட்டில் எனக்கோ என் கணவருக்கோ இல்லை.ஆனால் என் இரண்டாவது மகனுக்கு இந்த பிரச்சனை இருக்கு.வயது இருப்பத்தி ஆறு ஆகிறது..ஒன்பதாவது படிக்கும் போது இப்படி ஆனது.தினமும் அவனை நினைத்து வேதனை..😢
எனது தம்பிக்கு இந்த muscular distrophy நோய் வந்து அவனது 19 வயதில் 2000ஆம் ஆண்டு மறைந்தான். 😢😭 டாக்டர் சொன்ன அத்தனை விஷயங்களும் எனது தம்பிக்கு நடந்தது. இந்த நோய் எதிரிக்கு கூட வரக்கூடாது. கண்டிப்பாக இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
I am sorry to say that It would be nice if the interviewer could stay patient to let the guest complete a sentence. We can understand the curiosity he has, but firing the question without letting the guest complete the statement is not very helpful. Dr Lakshmi obviously stops and moves on to the next question to answer. We are probably missing out some vital information, because of this.
Hi mam as a homoeopathic Dr I want to work with u mam,pls try homoeopathy for those child we can improve their life &give support to them by homoeopathice medicine
சார் தமிழ்நாட்டுல எட்டாயிரம் பேருக்கு மேல இருக்குறாங்க இதுக்கு மெடிசின் கண்டுபிடிக்காம என்ன அமைதியா இருந்தா இன்னும் நிறைய பேர் அவர்னஸ் இல்லாம இருப்பாங்க
Government should get involvement in such research, instead of making useless expenses ,Government should spend the public money to encourage the scientist and researchers in this field.
As I’m just watching this video almost 35minutes of video, this Duchenn muscular dystrophy, I knew in 1990s there was a family in vandavasi, his all three sons were affected by this disease (that time no name of this disease known) but his youngest daughter was not affected by this disease! Well that time they believed it’s not a disease, but is a curse/செய்வினை!! Here I want to share beyond this human affects, I knew that father was telling the animals like cow, hen, and even a drumstick which grew in house area affected, and the same tree trunk which fell on the neighbour’s house not affected!!! Shocking news know? We had brought this news in then Junior Vijayan with photos of those boys (all had died when they were 14 or 15 yrs!
We sre suffering with 7 years kid with severe autistic severe skin disease non verbal with 46_51 deletion of Duchenne muscular. Prayers for next generation not to be born with this disease.
Mam doctors consult panunga,Mutate aagadha X chromosome ah pick pani fertilization pana, 100% your next baby won't be affected If you go by regular intercourse method there is a 50% chance of your next baby getting affected too
Good awareness video …..you are great madam pls continue your work for this society……🙏🙏🙏🙏🙏 ..MDCRC channel subscribed to get more info ……. ….spread positivity spread happiness …..to forget pain only way
Ella Lab layum panamatanga, Unga ooruku pakathula iruka periya hospital la visarichi parunga avanga soluvanga enga poganum nu(M.D General medicine ilana Paediatrics padicha Doctors kita visaringa)
நான் இலங்கையில் இருந்து என்னுடைய இரு பிள்களுக்கும் இந்த நோய் இருக்கிறது அதில் ஒரு மகன 10வயதில் இறந்து விட்டார் மற்ற யிள்ளையும் அப்படி ஆகும் எனற பயமாக இருகிறது என்ன செய்ய பிள்ளைகளின் தகபன் விட்டு விட்டு போய்ட்டார் காசுபணமும் இல்லை எப்படி தொடர்ப்பு க்கொல்வுது
My colleagues 3 male children died one by one in 1989 due to this. I was told only in Germany they have medicine for this. These children are very bright and very normal. The last child told I sm anyway going to die shortly and buy me a TV. Father borrowed money and bought TV. Shortly he died. Girls were not affected. Some said they are Siddtha purushas and they come to this world for short stay. They were very brilliant.
One thing i noticed in this interview which is most important thing we need to be aware is ... It is difficult to identify how a disease is developed, but with that disease she developed her buisness very much in a shorter time. Diagnostic centre, Councilling Centre, multi disciplinary centre with rehabilitation... This is the strategy of buisness in allopothy medical field...
According to her qualification she can fly to other countries to earn money. But she didn't. She is trying to give them some solution which will help the child and his family
Please ladies ku pregnancy time la genetic test compulsory eadhukanum nu government la sonna podu indha disease ah namma thadukala. First baby ku indha disease vandhaduku aprm tha next baby pregnant ah irukum podu tha genetic test eadhukuranga . Please compulsory Ella pregnant ladies ku genetic test eadhunga En baby boy affected this disease my baby age 3
💯 indha muscular disease enaku iruku, ivalo nal Nan Yan ipadi iruken nu feel panitu irunthen indha video patha peragu I know what's a problem affected Me / Please madam soon as find a medicine for this disease 🙏🙏🙏
Respected madam my brother perumal Mcom,CA. He is affiliated this problem in 1995 we treatment in tamil Nadu hospital and jipmer puducherry. He died in 2023 Jun at the age of 36 he want to donate his body to jipmer
My sister and brother affected and they died at the age of 20 and 22 yrs😢..... It was very hard to grow along with them as a normal child. I always feel I would've carried this disease instead of my siblings 😢😢😢 .
My brother had duchene muscular dystrophy, he got it at early age 4 and he passed away when he was 19 years. Towards the end heart and lungs muscle get affected which leads to death.
எனக்கு இந்த நோயின் தாக்கம் இருக்கிறது இப்போது வயது 31 எனக்கு 9 வயதில் இருந்து இந்த பாதிப்பு வேலிபடது காலம் செல்ல செல்ல நோயின் தாக்கம் அதிகமாக இருக்கு இந்த நோய் மிக மிக மிக கொடுமை
En husband ku intha problem iruku 7 vayasu la irunthu ipo 31age aaguthu ..kila sit pannitu sudden ezhunthuka mudiyathu then 2 step konjam slow va eruvaru then aparam nalla speed haa eruvaru 2 3times kila sitting exercise pnnitu kila sit pannaruna nammala maariye sudden ezhunthuparu ... enaku1 vayasula payan irukam inth problem vanthudmonu bayama iruku.. .. Test edukurathuku evlo aagum and enga edukalamnu konjam sollunga plss 🙏
அந்த அம்மாவிற்கு ஒரு வேண்டுதல். இந்த குழந்தைகள் உள்ள இடத்தில் நாராயண பட்டத்ரியின் நாராயணீயம் (குருவாயூரப்பன் மேல் எழுதிய ச்லோகம்) ஒலிக்க செய்யுங்கள். 100்சதவீதம் அவர்கள் குணமாவது தெரிய ஆரம்பிக்கும். மந்திரங்களின் வலிமை மிகவும் உயர்ந்தது. ராம் ராம் பெரியவாள் சரணம். முயன்று பார்க்கவும்.
My baby 3.9 years old .. he is unhealthy ..... sometimes he used to crawl ....we thought it's he is playing ... But idhu paatha payama iruku .... Kadavulaeeeee
அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது எல்லாம் medical related terms. அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது புரியும். இந்த நோயை பற்றி புதிதாக கேள்வி படு பவர்களுக்கு புரிவதில் சிறிது கஷ்டமாக இருக்கிறது.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
An pillaiku dmd 😢😢
@@nithyar8851p
@@nithyar8851po
@@nithyar8851o
5 oy oldin
நீங்க சொல்றது 100% உண்மை. நிறைய குழந்தைகளுக்கு உதவி செய்றீங்க . உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
உதவ ஆசை ஆனால் முடியவில்லை எங்கள் வேண்டுதல் எப்போதும் உங்களை சேரும் அம்மா உங்களுக்கு ஆயுள் அதிகம் வேண்டும் அம்மா
நினைத்துப் பார்த்தாலே மனம் பயந்து நடுங்குகிறது உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி நல்லதோர் விழிப்புணர்வு அப்படியும் ஒரு குழந்தைகளின் உலகம் உள்ளது இறைவா அவர்களை அனைத்து உதவியும் செய்வாயாக ...
Hats off to you mam and Gobi sir and to all mother's who taking care and support 🙏
Ellorukjm vannakam enoda name menaga enakku ipo 32 yrs aaguthu ennakkum muscular Dystrophy disease iruku ivanga sonna ella symptoms m irunthuchu doctor enkita itha test pannanumna biopsy pannitha pakkanumnu sollitanga so biopsy panni confirm pannito pannunappo 1yr tha evanga nadapanga aporam wheel chair tha use pannanumnu sonnanga but na no ennala wheel chair la ukkara mattanu solli ipo 7 yrs aaguthu na slow a nadanthutu iruka, athu mattum illa enna suthi irukara ladies ku neraiya help panni avangaluku na oru role model a irukka intha disease start aanapo ennoda age 26 ipo 32 ennaku 2 kullanthainga irukkanga enoda husband enaku amma mathiri pathuparu intha problem irukara yara irunthalum sari will power and confidence mattum kai vittudatheenga
Engga poi test panningga
@@thoplangaming திருவனந்தபுரம் kims hospital
I am also suffering this disease same life
@@SudhakitchenHosur ohh no how many years
@@menaga9143 biopsy test rate ennagga
வணங்குகிறோம் அம்மா. சம்பளம் வாங்கிக்கொண்டு மருத்துவமணைக்கே வராத மருத்துவர்களை பற்றிய சமீபத்தியச் செய்திகள் மனதை வேதனையடையச் செய்தது. ஆனால் உங்களை பார்க்கும் போது ஆறுதலாக இருக்கிறது.
Mam nenga sonathu ellame 100% unmai.... Ennoda frd paiyanuku ithe problem than. Ava rempa kastap padura but ava nalla pathukuva ava payana.... School la avonoda frds nalla support panuvanga... ava rempa pavam.... ava payana rempa happya vachukanumnu ava rempa kastap padura.. hats of my fear friend....😢😢😢😢
பெற்றோரின் கண்ணீருக்கு அளவேயில்லை.அழுது அழுது கண்ணீர் வற்றிப்போயிற்று...😭😭😭😭யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை.
கோபி சார் உங்கள் மனம் .
கேட்ட கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரும் கேட்ட கேள்விகள் டாக்டர் அம்மாவோட பதில்கள் அருமை அனைத்தும் கண்களுக்கான விழிப்புனர்வு பொக்கிஷம்.🎉 வாழ்த்துக்கள்.சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எனது தங்கைக்கு 2ஆண்பிள்ளைகள்.5 வயதில் இந்த நோய் கண்டறியப்பட்டது.திருநெல்வேலி வீரநல்லூரில் செயல்பட்டுவரும் மயோபதி physio center ல் 1 வருடம் தங்கியிருந்து physio பண்ணின பிறகும், உடல் சித்திரவதைபோன்ற வலியை அனுபவித்தார்களே தவிர எந்த பயனும் இல்லை. 2nd boy 18 years la death.😭😭😭1 year ahala innum.1st boy( 23 )மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறான்.😭😭😭 உடல் வலியை தாங்க முடியல மா ....என்று தினம் தினம் கதறுவதை ப்பார்க்க யாராலும் சகிக்க .முடியல...எலும்புகள் மட்டும் வளர்ச்சியாகிறது but...கூனி வளைந்து உட்கார முடியாமல் அசையமுடியாமல் படும்பாடு..பார்ப்போர் கண்கள் இரணமாகிறது.யாராலும் எந்த help um பண்ண முடியல...😭😭😭😭😭
She explained beautiful. What a great soul.
இப்படிப்பட்ட குழந்தைகள் பிறவாதிருந்தால் நலமாயிருக்கும்.😭😭😭😭
என்னுடைய மிக நெருங்கிய நண்பற்கு இருந்தது இப்போது இறந்துவிட்டார் நீங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு ரொம்ப நல்லது மேடம் நன்றி
OUR GOVERNMENT MUST INTENSIFY NECESSARY RESEARCHES AND FIND A SOLUTION TO PREVENT THE PROBLEM.
This interview is very insightful . Thanks for working on this and telecasting .
Fantastic work by you madam - this s not easy but you are doing great service 👍🏼🙏🏼
பயந்து பயந்து வாழ்வதை விட
வரும் பொழுது எதிா் கொள்வோம்
Semma slippers shot
வந்ததுக்கு அப்புறம் எதிர்கொள்வது ஆபத்து எதையும் வரும் முன் காப்போம் என நம் முன்னோர்கள் நமக்கு கூறி இருக்கிறார்கள்
நன்றிகள். எங்கள் மையத்திற்கு உங்களை அழைக்கிறோம்...
Thanks team and mam for spreading the awareness, most untouched topic and sad part is the research remains as research and there is no cure, knowing the fact this trauma is unexplainable
Really appreciated behindwoods discussion with topic ....
You are doing great job mam, thanks a lot 🙏
என் மகனுக்கு இந்தவிதநோய் உள்ளது.ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஆரம்பித்தது.இன்றும் சிகிச்சையில் உள்ளான்.26.வயது.
எங்கவீட்டில் எனக்கோ என் கணவருக்கோ இல்லை.ஆனால் என் இரண்டாவது மகனுக்கு இந்த பிரச்சனை இருக்கு.வயது இருப்பத்தி ஆறு ஆகிறது..ஒன்பதாவது படிக்கும் போது இப்படி ஆனது.தினமும் அவனை நினைத்து வேதனை..😢
Really when you felt about that mother of four children it shows your motherhood
என் மகன் கவுசிக் Intha pirasanai iruku Amma தயவு செய்து உதவுங்கள் அம்மா,😭😭😭🙏🙏
Salute for the doctor and team.Ippadi unmaiyave makkal mel akkarai koda ivaragalukku kudungal award and ivargalai perumai paduthungal.
எனது தம்பிக்கு இந்த muscular distrophy நோய் வந்து அவனது 19 வயதில் 2000ஆம் ஆண்டு மறைந்தான். 😢😭 டாக்டர் சொன்ன அத்தனை விஷயங்களும் எனது தம்பிக்கு நடந்தது. இந்த நோய் எதிரிக்கு கூட வரக்கூடாது. கண்டிப்பாக இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
மேடம் எனக்கு இந்த பிரச்சனை இருக்கு 10 வருஷமா இருக்கு என்னால் நடக்க முடியவில்லை உங்க வீட்ல தான் இருக்கேன் எனக்கு உதவி பண்ணுங்க ப்ளீஸ்
U and ur collegue all are gifted Angel to this society💐🌻
Mam. Very, excellent example of the year massage 🙏🙏👌
I am sorry to say that It would be nice if the interviewer could stay patient to let the guest complete a sentence. We can understand the curiosity he has, but firing the question without letting the guest complete the statement is not very helpful. Dr Lakshmi obviously stops and moves on to the next question to answer. We are probably missing out some vital information, because of this.
எங்கள் குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.16 வயதில் ஒருவன் இறந்து விட்டான்😪😪இன்னொருவன் வீல்சேரில் இருக்கிறான் 😪😪😪
Manam kanakkirathu padikum poluthe 😢😢
😢
நடிகர் நெப்போலியன் ஒரு கிளினிக் ஏற்படுத்தி இருக்கிறார் அவரை அனுகவும்,
th-cam.com/users/shortsipeZJEWzYRA?feature=share
இந்த நோய்கள் தீருவதற்கான லிங்கை அனுப்பி உள்ளேன்
Her voice is very concerning.
And could feel her agony in her voice and the tension and responsibility and sincerity for preventing this.
Really need to provide for fund these kind of people. Really great work mam you are doing.
பயம் தேவையில்லை. இறைவன் அருளால் எல்லா நோய்களும் குணமாகும். ஆயுர்வேத மருத்துவத்தில்
அஸ்வகந்தா பலா லாக்ஷாதி தைலம்,. தான்வந்தர தைலம் உள்ளது.
How many children are cured with the medicine? Please share proof.
இது உண்மையெனில் நாம் இந்த காணொளியை காணும் சூழ்நிலை வந்ததே இருக்காதே
ஓரளவு சரிசெய்ய மட்டுமே முடியும் நடிகர் நெப்போலியன் மகன் வாழும் உதாரணம்,ஸ
இந்த மருந்துகளில் இதெல்லாம் சரியாகாது. இந்த மருந்து சாப்பிட்டு அந்த குழந்தை அதிக உடல் எடை கூடி விட்டது.
Hi mam as a homoeopathic Dr I want to work with u mam,pls try homoeopathy for those child we can improve their life &give support to them by homoeopathice medicine
தயவு செய்து தமிழில் பேசவும் இல்லையென்றால் பேட்டி கொடுக்கவேண்டாம் கோபி ஐயா உங்களுக்கு தெரியவேண்டாமா
சார் தமிழ்நாட்டுல எட்டாயிரம் பேருக்கு மேல இருக்குறாங்க இதுக்கு மெடிசின் கண்டுபிடிக்காம என்ன அமைதியா இருந்தா இன்னும் நிறைய பேர் அவர்னஸ் இல்லாம இருப்பாங்க
Government should get involvement in such research, instead of making useless expenses ,Government should spend the public money to encourage the scientist and researchers in this field.
என் குழந்தைக்கும் இந்த பிரச்சினை உள்ளது உதவி தேவை
My brother in law has been affected by muscular dystrophy. He was affected at the age of 17, and is 61 now. He still manages walking with help.
Gopi please allow the guest to finish her conversation. What she expalin is most important for our society.
26வயது நடக்குது வாழ்க்கை மை வெறுக்கிறேன் சாவுக்கு மருந்து இருந்தால் சொல்லுங்கள் மருத்துவர் அம்மா 😓
இதுவும் கடந்து போகும்... 👍🏻
@@shalini18590 ஒரு திரியாக பூமி விட்டு போகனும்
Try Jesus
Don't worry son😢.All problems in life is temporary. Definitely you are going to be successful soon.Dont loose hope
Sweetchestnut. Homoeopathy flower medicine
As I’m just watching this video almost 35minutes of video, this Duchenn muscular dystrophy, I knew in 1990s there was a family in vandavasi, his all three sons were affected by this disease (that time no name of this disease known) but his youngest daughter was not affected by this disease! Well that time they believed it’s not a disease, but is a curse/செய்வினை!!
Here I want to share beyond this human affects, I knew that father was telling the animals like cow, hen, and even a drumstick which grew in house area affected, and the same tree trunk which fell on the neighbour’s house not affected!!! Shocking news know? We had brought this news in then Junior Vijayan with photos of those boys (all had died when they were 14 or 15 yrs!
We r in vandavasi
Super impermanence 👏👏👏👌👌👌
என் மகன் 6years old DMD மரணபயதில் இருக்கேன்,god தான் காபாதனும் , இந்த cender enga irumu
Neelambur, Coimbatore
@@lavanyakrishnan773 thanks 🙏
Super explanation mam, 🙏
We sre suffering with 7 years kid with severe autistic severe skin disease non verbal with 46_51 deletion of Duchenne muscular. Prayers for next generation not to be born with this disease.
Mam doctors consult panunga,Mutate aagadha X chromosome ah pick pani fertilization pana, 100% your next baby won't be affected
If you go by regular intercourse method there is a 50% chance of your next baby getting affected too
Good awareness video …..you are great madam pls continue your work for this society……🙏🙏🙏🙏🙏
..MDCRC channel subscribed to get more info …….
….spread positivity spread happiness …..to forget pain only way
Actor napoleon sir is running charity hospital for muscular dystrophy in Veeravanallur Tirunelveli - Mayopathy kaapagam - only 100rs for consultation
Mayopathy is only there for this disease.
It's long term treatment similar to physiotherapy
But there only consultation fees is low rest all expenses re very highĵ
Sir. Mayopathy kappagam pona leg cure akuma. Neenga anga poiirukkinga. Please tell me.
Pregnant la ethai condu ptikka mudiyatha mam..
Sir intha test eppadi edukkalam.ella lab la yum test eduppangala
Ella Lab layum panamatanga, Unga ooruku pakathula iruka periya hospital la visarichi parunga avanga soluvanga enga poganum nu(M.D General medicine ilana Paediatrics padicha Doctors kita visaringa)
Is muscular distrophy and dermato myositis same or different.My brother had dermato myositis.Please tell
நான் இலங்கையில் இருந்து என்னுடைய இரு பிள்களுக்கும் இந்த நோய் இருக்கிறது அதில் ஒரு மகன 10வயதில் இறந்து விட்டார் மற்ற யிள்ளையும் அப்படி ஆகும் எனற பயமாக இருகிறது என்ன செய்ய பிள்ளைகளின் தகபன் விட்டு விட்டு போய்ட்டார் காசுபணமும் இல்லை எப்படி தொடர்ப்பு க்கொல்வுது
My colleagues 3 male children died one by one in 1989 due to this. I was told only in Germany they have medicine for this. These children are very bright and very normal. The last child told I sm anyway going to die shortly and buy me a TV. Father borrowed money and bought TV. Shortly he died. Girls were not affected.
Some said they are Siddtha purushas and they come to this world for short stay. They were very brilliant.
Please do something
My relative child also affected
DONT WORRY
உண்மையான சித்தா்களை நாடவும்
☝☝☝☝☝☝
மேடம் என்னுடைய நண்பர் கு இருந்தது குணப்படுத்த முடியவில்லை 6மாதம் ஆகுது அவர் இறந்து
God Bless you Amma
Arumai madam...
One thing i noticed in this interview which is most important thing we need to be aware is ...
It is difficult to identify how a disease is developed, but with that disease she developed her buisness very much in a shorter time.
Diagnostic centre, Councilling Centre, multi disciplinary centre with rehabilitation...
This is the strategy of buisness in allopothy medical field...
So what she is doing it with free cost
It is not about the fame about the selfless service
She is not doing as a business. It is a free of cost, selfless service. please dont defame such higher souls
According to her qualification she can fly to other countries to earn money. But she didn't. She is trying to give them some solution which will help the child and his family
Listen to her carefully. She’s doing it for free. குத்தம் சொல்றதே கொறையா வக்காதீங்கய்யா.
No you are wrong
Don't comment fake news
Kadavul Karunai Saiya Vendum. Inda Kuzandaingalai Nalabadiyaga Matrungal. Ini Enda Kuzandaingalukum, Inda Nilai Varamal iruka Vendum..🙏🙏🙏
I also suffer from muscular distrophy i struggle day by day 😢😢now my age 24
Yes doctor en thambi ya nanga ipdithan 14 age la elanthutom 7 years achu ipo 😢
Please ladies ku pregnancy time la genetic test compulsory eadhukanum nu government la sonna podu indha disease ah namma thadukala. First baby ku indha disease vandhaduku aprm tha next baby pregnant ah irukum podu tha genetic test eadhukuranga . Please compulsory Ella pregnant ladies ku genetic test eadhunga
En baby boy affected this disease my baby age 3
My child also affected by sma i need to contact you mam
💯 indha muscular disease enaku iruku, ivalo nal Nan Yan ipadi iruken nu feel panitu irunthen indha video patha peragu I know what's a problem affected Me / Please madam soon as find a medicine for this disease 🙏🙏🙏
th-cam.com/users/shortsipeZJEWzYRA?feature=share
Respected madam my brother perumal Mcom,CA. He is affiliated this problem in 1995 we treatment in tamil Nadu hospital and jipmer puducherry. He died in 2023 Jun at the age of 36 he want to donate his body to jipmer
Om Shanti
My sister and brother affected and they died at the age of 20 and 22 yrs😢..... It was very hard to grow along with them as a normal child. I always feel I would've carried this disease instead of my siblings 😢😢😢
.
For many days till now My peace lost rfeom the day I watched this....
உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.சொந்தத்தில் கல்யாணம்,கோத்ரத்தில் கல்யாணம் பண்ணுவதால் வருகிறதா
I'm also affected with this problem
எத்தனை வயது வரைக்கும் இருக்கும் இப்ப சரியாகிடுச்சா
Take care brother. Physiotherapy kept my brother going
My brother had duchene muscular dystrophy, he got it at early age 4 and he passed away when he was 19 years. Towards the end heart and lungs muscle get affected which leads to death.
Yes. Because of this disease My brother died in his 19th age.
dont mind this consider this muscular distrofy... iam muscular distrofy soo many trust work for money i think like. please aware this types of trust
எனக்கு இந்த நோயின் தாக்கம் இருக்கிறது
இப்போது வயது 31 எனக்கு
9 வயதில் இருந்து இந்த பாதிப்பு வேலிபடது
காலம் செல்ல செல்ல நோயின் தாக்கம் அதிகமாக இருக்கு
இந்த நோய் மிக மிக மிக கொடுமை
Ippa ethavathu treatment edukkuringala enakkum intha problem irukku
Excellent initiative. Like dhushyam awareness has to be created for fragile x syndrome.
33:45
I feel soon our next generation may have malnutrition because of contaminated food
Please innovate new medicine to cure dmd
En husband ku intha problem iruku 7 vayasu la irunthu ipo 31age aaguthu ..kila sit pannitu sudden ezhunthuka mudiyathu then 2 step konjam slow va eruvaru then aparam nalla speed haa eruvaru 2 3times kila sitting exercise pnnitu kila sit pannaruna nammala maariye sudden ezhunthuparu ... enaku1 vayasula payan irukam inth problem vanthudmonu bayama iruku.. ..
Test edukurathuku evlo aagum and enga edukalamnu konjam sollunga plss 🙏
Nimhans Hospital Bangalore
Really super mamm
Ennoda sonnukku intha problem than 8 vayasu aaguthu nan avanukku mayopathy kattu poduren+karnataka sidda medicine kodukkiren nalla improvement irukku still nadanthuttu irukkan school porathu illa nammaloda muyarchi iruntha kandippa intha diseasela iruthu reverse aagama walking stop aagama pathukkalam
En pillaikalukkum intha prachanai iruku intha vali eppadi irukum enru enaku therium
Bro Nellai mavattathil veeravanalluril actor neppolian sir moolam natathum Mayopathy il try pannungal.
My son Muscular dystrophy problem I am no rich family struggles
En close friend ku intha disease irunthuchi. He is no more now... 😢
அண்ணா ஆயுர்வேதா மருத்துவமனையில்
சிகிச்சையில் இருக்கிறான்.அரும்பாக்கம்.சென்னை.!
People who r blessed with excess money by God can help the needy people
அந்த அம்மாவிற்கு ஒரு வேண்டுதல். இந்த குழந்தைகள் உள்ள இடத்தில் நாராயண பட்டத்ரியின் நாராயணீயம் (குருவாயூரப்பன் மேல் எழுதிய ச்லோகம்) ஒலிக்க செய்யுங்கள். 100்சதவீதம் அவர்கள் குணமாவது தெரிய ஆரம்பிக்கும். மந்திரங்களின் வலிமை மிகவும் உயர்ந்தது. ராம் ராம் பெரியவாள் சரணம். முயன்று பார்க்கவும்.
Om sri guruvayoor appa
Yenna manthiram please sollunga
En kulandai paathichi iruku ,epadinu theliva sollunga ,naa kadavulai namburen slogam pls
@@eswareswaran9029நாராயணீயம். TH-cam ல் இருக்கு
Narayaneeyam padiyunga sariyagum guruvayorapan slovam
This is ok. 20year Passaway. What autism child long life very difficult for parents.
My baby 3.9 years old .. he is unhealthy ..... sometimes he used to crawl ....we thought it's he is playing ... But idhu paatha payama iruku .... Kadavulaeeeee
B positive.. nothing will harm him in the name of Jesus..
காசு இல்லாத நடுத்தர வர்க்கத்திற்கு இது புரியாத புதிர்
Yes you are right , definitely Ayurveda will help in this syndrome. Allopathy will make business with this syndrome.
God pray
Autism pathi oru detail video bodunga
Yes
Boy child ku mattum thana or below 30 gents kuma
Thsnjavur near thiruvaiyaru near villeage affected lot of children
அடுத்த நோய் ரெடி பண்ணீட்டீங்களா.விழிப்புணர்வு கொடுத்து எதிர்மறை எண்ணங்கள பரப்பிரீங்க😅😅
Intha mari pesrathukkune oru kootam irukkumo .. matha commentslam padinga
என் அண்ணன் மகன் இந்த கொடூரமான நோயால் 16வயதில் இறந்தான் இறந்து 10வருடம் ஆகிறது நடிகர் நெப்போலியன் அவர்கள் இளைய மகனுக்கு இந்த நோய் உள்ளது
My baby also affected this disease
🙏🙏🙏👍
En2vathu son age 25 elthasaisithaivu vanthuvittathu eppa35 age akuthu rompa kastapatiran
Yes mostly gents
கேட்க ஆர்வமா இருக்கு ஆனா பாதி புரியலே
அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது எல்லாம் medical related terms. அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது புரியும். இந்த நோயை பற்றி புதிதாக கேள்வி படு பவர்களுக்கு புரிவதில் சிறிது கஷ்டமாக இருக்கிறது.