BIKE REPAIR மாதிரி HEART OPERATION..! அடுத்த நாளே DISCHARGE😮 வியந்துபோன கோபிநாத் - INSPIRING பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • MGM Healthcare - ...
    mgmhealthcare....
    #mgmhealthcare #heartattack #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 147

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +8

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @ranielango168
      @ranielango168 11 หลายเดือนก่อน +2

      மிக அருமையான விளக்கம்.உங்கள் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி பெற்று மன நிறைவுடன் ,உங்கள் வாழ்க்கையும்,சேவையும் தொடர வாழ்்துகிறேன்.
      I am a HCM patient. உங்கள் advice if any...

  • @rathidevijeevanantham1779
    @rathidevijeevanantham1779 ปีที่แล้ว +47

    அருமையாக தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்தீர்கள்.மிக்க நன்றி.நீங்கள் பேசும் விதம் மிகச்சிறப்பு.நீடூடி வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன்.💐🌹🌷

  • @BhagyalakshmiBalasubrama-do6sy
    @BhagyalakshmiBalasubrama-do6sy 4 หลายเดือนก่อน +2

    ஏ பி கோபாலமுருகன்
    👏👏👏👏👏👏👏
    🙌🙌🙌🙌🙌🙌
    ,இறைவனின்
    அருட்கொடை
    இவ்வைத்தியர்
    உலகம்👍
    இவ்வையம்
    நன்றிகடன்
    பட்டிருப்பது
    வைத்தியர்
    உலகுக்தான்
    இம்மனித்இனத்தை
    மரணத்தின்பிடியில்
    இருந்துகாக்கும்
    காவல்தெய்வம்
    ஜனனமரணத்துக்கு
    இடையேபோராட்டம்
    ஜனங்களின்
    நடமாடும்தெய்வம்
    நம்பிக்கைநாயகன்
    கையளவுஇதயத்தை
    கச்சிதமாய்துடிக்க
    வைத்துமாலையே
    வீடுனுப்பும்விந்தை
    வித்தையைகற்று
    தெளிந்தகின்னஸ்
    சாதனையாளர்
    பாரதம்வந்து
    சேவைசெயவது
    அற்புதம்
    ஏழைவிவசாயிக்கு
    வாழ்வுஅளித்த
    தயாளன்
    ஏழைக்குகிட்டாத
    ராஜவைத்தியம்
    நடந்ததேஉலக
    அதிசயம்
    கோபிநாத்துக்கும்
    காணொலிக்கும்
    நன்றி
    உறவுபாலம்
    பீபீஎல்சேனல்
    ஜோதிபாலா

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 ปีที่แล้ว +11

    Dr ரொம்ப அழகா விளக்கம் கொடுத்தீங்க உங்க தேச பற்றுக்குக் வாழ்த்துக்கள் வாழ்க நீடுழி 🙏

  • @arulselvan5937
    @arulselvan5937 ปีที่แล้ว +10

    மிக அருமையான பதிவு. நாட்டுப்பற்று மிக்க மனிதநேய மிக்க மருத்துவர். எவ்வளவு பாராட்டினாலும் தகும். டாக்டர் அவர்கள் நீண்ட ஆயுளுடன் தழைத்தோங்கி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @b.kunjithapathamsekar646
    @b.kunjithapathamsekar646 4 หลายเดือนก่อน +2

    நல்ல எண்ணங்களை டாக்டர் விதைக்கிறார்
    நாளை அறுவடையும் சிறப்பாக அமையும்
    வாழ்க இவ்வையகம் உள்ள வரை டாக்டர்

  • @rajn1vas
    @rajn1vas ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் டாக்டர். அருமையான நேர்காணல். Special thanks to Gopinath for the excellent questions. Kuddoos to the Great Doctor on behalf of all the INDIANS👏👏👏👏

  • @drajithaporkodi
    @drajithaporkodi ปีที่แล้ว +12

    He is THE BEST Interventional cardiologist in Chennai/India.
    Hightly skilled..! He did a great job to my mom's heart..
    I would definitely recommend him in case anyone want to take an expert second opinion for triple vessel disease / bypass surgery.
    Blessing for TamilNadu People 🙏
    Asset of TamilNadu 💪🏼

  • @HussainHussain-jg3yx
    @HussainHussain-jg3yx ปีที่แล้ว +15

    Absolutely impressed by this interview! The doctor's decision to return to his home country to serve his people is truly commendable. His dedication to making a positive impact is inspiring. I appreciate how he eloquently and humbly addressed all the questions, making complex topics sound so simple and accessible. We need more healthcare professionals like him who prioritize service above all. Kudos to the doctor and the interviewer for this insightful conversation!" #Inspiration #ServiceToOthers

  • @kpsy048
    @kpsy048 ปีที่แล้ว +8

    இருவரும் நல்ல, அழகான தமிழில் பேசுயிருக்கிறீர்கள் ❤❤
    மிக்க நன்றி ❤

  • @veeranalina1766
    @veeranalina1766 ปีที่แล้ว +9

    I should thank the doctor.He did TAVI operation for my father's Valve replacement during 2019 January. He is better now. Doctor is very talented, loveable Care taking.I pray God bless him with success and growth in his profession.

    • @visva2005
      @visva2005 9 หลายเดือนก่อน

      Hi can i have your contact number please ? My mom have Valve problem.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 ปีที่แล้ว +5

    UK வில் research, education எல்லாம் நல்லாருக்கு, அதை கத்துகிட்டு இங்கே வந்த்து service பண்றார், பாராட்டப்பட வேண்டியவர்.

  • @GovindharajT-b6i
    @GovindharajT-b6i 20 วันที่ผ่านมา

    தலைசிறந்த மருத்துவர் அவருடைய பணி சிறக்க என் வாழ்த்துக்கள்

  • @JayaJaya-qt8jr
    @JayaJaya-qt8jr 4 หลายเดือนก่อน +2

    Doctor paaka Roja movie Durga la vara horror pei uncle madhiri iruku

  • @praveenkumarselvaraj9950
    @praveenkumarselvaraj9950 11 หลายเดือนก่อน +1

    I request Gopinath to allow him to talk more many times i see you are interupting more - please re-check the video. Apart from that the topics you are covering are great for public.

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 ปีที่แล้ว +9

    Information interview. The Doctor is very receptive and answers articulately

  • @user-ol4gx5ek7l
    @user-ol4gx5ek7l ปีที่แล้ว +3

    இவ்வளவு பெரிய டாக்டர் அழகாக தமிழில் பேசுகிறார். ஆனா நம்ப கோபி லண்டன் லேயே பிறந்து வளர்ந்தவர் இல்லையா. அதனால தன் ஓட்டை ஆங்கிலம் கலக்காமல் பேச சிரம படுகிறார்

  • @neruv.dr.7551
    @neruv.dr.7551 ปีที่แล้ว +5

    மிக அருமையான விளக்கம்.மருத்துவருக்கு நன்றியும் பாராட்டுகளும்.எளிய மனிதருக்கும் புரியும் வகையில் கேள்விகேட்ட கோபி சாருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...பக்கத்து ஊர்க்காரர்...வாங்க டாக்டர் இராஜபாளையம் பகுதிக்கு..

  • @murthyarumugam
    @murthyarumugam 4 หลายเดือนก่อน

    இந்த டாக்டருக்கும் மற்றும் கோபிநாத்துக்கும் பல வணக்கங்கள் வாழ்க வாழ்க இவர்கள் தொண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டாக்டர் சார்

  • @SUID989
    @SUID989 11 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டின் இறைவன்

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 ปีที่แล้ว +2

    தேசப்பற்று...ஜெய்ஹிந்த்

  • @devikumaresh3118
    @devikumaresh3118 11 หลายเดือนก่อน

    Let our Gods bless these doctors.. impressed by his patriotism n dedication..❤

  • @kanagamanik5509
    @kanagamanik5509 ปีที่แล้ว +12

    Valid information dr.
    Hats off to your passion,dedication and patriotic fervour and your respect for our culture

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 4 หลายเดือนก่อน

    சொந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் Dr. ஐ முதலில் பார்க்கிறேன் உங்கள் எண்ணம் நிறைவேறினால் மக்கள் நலமாக இருப்பார்கள்

  • @subhamv984
    @subhamv984 ปีที่แล้ว +3

    Gopi ayya neenga vaya moodi irukkalam. Let him speak. Neeya naana illay ithu

  • @gowshikgowshik6710
    @gowshikgowshik6710 ปีที่แล้ว +2

    Your great doctor god bless you

  • @balasundaramr7424
    @balasundaramr7424 11 หลายเดือนก่อน +1

    1 கி.மீ. க்கு approximately எத்தனை steps நடக்கிறோம்.

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 11 หลายเดือนก่อน

    எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை டாக்டர் அவர்கள் விளக்கமாக எளிதில் புரியும் வண்ணம் எடுத்து கூறிய விதம் பாராட்டுக்குரியது.....

  • @lisyselvam
    @lisyselvam ปีที่แล้ว +5

    Guinness Recorder.....without NEET .....

  • @sankarraja1263
    @sankarraja1263 ปีที่แล้ว +3

    இராஜபாளையம் மண்ணின் மைந்தர் உலக அளவில் சாதனை படைக்கும் மருத்துவ உலகின் சாதனை நாயகன் எங்கள் தமிழ்நாட்டின் பெருமை வாழ்த்துக்கள் ஐயா 😊

  • @dhamodharanraju2358
    @dhamodharanraju2358 11 หลายเดือนก่อน

    Very proud Dr.thank you very much.

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 หลายเดือนก่อน

    பண்டு எல்லாம் இருக்கு ஆனா மூளையிலதான் சாணி இருக்கு

  • @franklin2608
    @franklin2608 หลายเดือนก่อน

    My father has 5 blocks and we done open heart surgery he was fine after 6 months he's affected by lung & abdomen cancer he was passed away same scenario for my colleague father after open heart surgery affected by cancer?? What's wrong

  • @MansoorUmarkathab
    @MansoorUmarkathab 5 หลายเดือนก่อน

    Gopinath sir we knows you are intelligent but you have to let the doctor speak ... Thanks

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 ปีที่แล้ว +3

    இதயம் காக்கும் பணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள் இரு சக்கரம் தவிர்த்து நடை பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சி தாருங்கள் இதமான இதயத்திற்கு

  • @hariharasubramanian3718
    @hariharasubramanian3718 11 หลายเดือนก่อน

    Thanks for valuable information.
    Minute 26:40 - If I am not wrong, doctor told "death can be the first symptom of heart disease.". Unable to understand what does it mean. The discussion got deviated before explanation by doctor.
    Regards

  • @vbvbharathi7262
    @vbvbharathi7262 4 หลายเดือนก่อน

    நீங்கள் Doctor இல்லை.நம் நாட்டு கடவுள்.😮

  • @pokkali123
    @pokkali123 10 หลายเดือนก่อน

    I happened to meet AB sir once.. He is a visionary in the field of cardiology. The way he communicates, articulating the issue is great.

  • @ohmbairava1309
    @ohmbairava1309 4 หลายเดือนก่อน

    Mr. கோபி நீங்கள் உங்கள் பேச்சைக் குறைத்து அவரை இன்னும் பேச விட்டிருக்கலாம்.
    இருந்தாலும் அருமையான சந்திப்பு. மக்கள் உதவவேண்டும் என்ற மனநிலையில் உள்ள உங்கள் இருவருக்கும் நன்றி.

    • @somabaskar
      @somabaskar 4 หลายเดือนก่อน

      He shows his smartness 🥺😭 have to 🤭

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 ปีที่แล้ว +2

    Mr gopinath please allow doctor to speak this is not debate show dont show ur intellectual skills in interview..

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 ปีที่แล้ว +2

    அமெரிக்கா வில் படித்தவறாக இருந்தும் தமிழ் பெயசுவது மிக நல்லது

  • @kanagamanikanagamanai3447
    @kanagamanikanagamanai3447 ปีที่แล้ว

    Dr.A.B.G. sir moreinformative ,crystal clear explanation, altruistic personality. Hats of to you sir.

  • @vbmcaters1595
    @vbmcaters1595 ปีที่แล้ว

    Msr Gopi edalam ungaladhan gopi only this from midea this kaind of doctars

  • @madhumithachandru8418
    @madhumithachandru8418 4 หลายเดือนก่อน

    What is a meaning full speach doctor 😊

  • @MahalakshmiMonesh-zc3uy
    @MahalakshmiMonesh-zc3uy หลายเดือนก่อน

    Good very nice guide

  • @jayamanibaskar1569
    @jayamanibaskar1569 11 หลายเดือนก่อน

    Sir vanakam operation how much cost sir? Pls tell me.

  • @citizen0107
    @citizen0107 ปีที่แล้ว +4

    Gopi sir... 26:43 dont interrupt while telling something important.. its not a debate..

  • @shankarsrinivasan1433
    @shankarsrinivasan1433 ปีที่แล้ว +3

    Hats off to you Dr 🎉🎉🎉God bless you sir
    You are a extra ordinary person

  • @thejayasimhan
    @thejayasimhan ปีที่แล้ว +1

    He was my mom's cardiologist and he's definitely one of the best surgeons in his field. My mom is alive because of him. Thank you doctor.

    • @visva2005
      @visva2005 9 หลายเดือนก่อน

      Hi can i get your contact number please ? My mom have the same problems so need your advise

  • @sharadhaalagaraja8405
    @sharadhaalagaraja8405 ปีที่แล้ว +1

    அருமை மிக்க அருமை நானும்உங்கள்ஊருதான் நானும் வால்வு ஆப்ரேஷ்சன் பன்னி இருகேன் விளக்கம் குடுத்தர்க்கு நன்றி சார் வாழ்கமுன்

  • @sridhardoraiswamy9991
    @sridhardoraiswamy9991 ปีที่แล้ว +3

    God bless Dr A B GopalaMurugan

  • @balusamy112
    @balusamy112 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு நன்றி நல்ல வேலை நீட் படிக்க வில்லை

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 11 หลายเดือนก่อน

    Awesome ! Very valuable information thanks Dr.

  • @gita.v4975
    @gita.v4975 ปีที่แล้ว +4

    Hands of u sir👌👌👍👍

  • @kaminibhattacharjee3499
    @kaminibhattacharjee3499 ปีที่แล้ว +1

    Thank you so much for giving us latest method of operation

  • @manjularavindran6076
    @manjularavindran6076 ปีที่แล้ว +1

    Dr. A.B.G. is. Our living God.He saved my daughters life a year back which is a miracle.Wishing him and his team long healthy life

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 ปีที่แล้ว +3

    Hip hip Dr Gopalamurugan.

  • @akkannan1111
    @akkannan1111 11 หลายเดือนก่อน

    திடீர் அதிக இதயத்துடிப்பு பேனிக்அட்டாக்

  • @pscparamesh3154
    @pscparamesh3154 ปีที่แล้ว +2

    WHEN IAM LISTINING THIS PROGRAMME I REALISE THAT NATURE IS BEST SCIENTIST NATURE IS BEST ENGINEER NATURE IS BEST TEACHER

  • @jkamalnath8168
    @jkamalnath8168 ปีที่แล้ว +1

    மிக சந்தோசம். தங்களது காணொளி மிகவும் பயனுல்லதாக இருந்தது. வாழ்த்துக்கள்.......

  • @RenganathanC-l5l
    @RenganathanC-l5l 11 หลายเดือนก่อน

    Neenga 100 years vaalamudan valga .

  • @vimaladevvelummylum4796
    @vimaladevvelummylum4796 ปีที่แล้ว

    Doctor thank you so much. Lots of explaining.

  • @vasup6259
    @vasup6259 ปีที่แล้ว +1

    OMG, he is such a wonderful gem, very confident n well experienced young, handsome,smart and intellectual Doctor. He told that his parents are alone and returned from abroad. He is a faithful and affectionate child. His parents are so lucky to have such a responsible son. God bless you Dear Doctor.

  • @manjurajesh2798
    @manjurajesh2798 ปีที่แล้ว +1

    Pls let the doctor speak fully Mr Gopi.

  • @karthikvelsami9551
    @karthikvelsami9551 ปีที่แล้ว +3

    Great interview.

  • @j.ajaykumar1637
    @j.ajaykumar1637 ปีที่แล้ว +4

    Very useful information and this doctor is very practical. Jaihind 7 salute for his national interest.

  • @nature8178
    @nature8178 ปีที่แล้ว +1

    Living Wife & husband itself is a big stress lol 😂
    Wife nags husband to be around her to house work not letting him to meet play with his friends daily..
    Husband will never allow his wife to meet her friends daily or play physical games..
    Both has to keep body fit & freedom if not one will run away with other..

    • @kamalakumar6647
      @kamalakumar6647 11 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om 10 หลายเดือนก่อน

    Well done sir

  • @MohdFaisal-fr3xv
    @MohdFaisal-fr3xv 11 หลายเดือนก่อน

    Gobi dont

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 ปีที่แล้ว +8

    யோவ் கோபி அவர முழுசா பேச விடுயா

    • @usamamohamed786
      @usamamohamed786 4 หลายเดือนก่อน

      Mariyada theriyadawane un appa ku ipudiya pesuwa ni

    • @usamamohamed786
      @usamamohamed786 4 หลายเดือนก่อน

      Enna pirappu ne

    • @usamamohamed786
      @usamamohamed786 4 หลายเดือนก่อน

      Awara engada edathula irunndha engalukaga kelvi kekuraru
      Ada madhika kaththuko

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 ปีที่แล้ว +1

    Doctor sir mr gopinath knows everything he have capability to done open heart surgery but he not having doctor degree u may see next week he took this topic in debate show. unfortunately he running debate show he knows everything ....

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 ปีที่แล้ว +2

    Dr. 10k steps is equal to how many kilometres?

  • @balasubramanik4163
    @balasubramanik4163 ปีที่แล้ว

    Hats Off to you Doctor Loving the country care for Parents and caring for your Children's fundamental culture and Education Oh Very good Person you are !🎉🎉

  • @premalathav8596
    @premalathav8596 6 หลายเดือนก่อน

    God bless Sir

  • @lakshmiramasamy9340
    @lakshmiramasamy9340 ปีที่แล้ว

    So inspiring. Thank u Dr

  • @minolifestyle7618
    @minolifestyle7618 9 หลายเดือนก่อน

    Ho God super 🎉

  • @Tharvisjasan
    @Tharvisjasan ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @gomathyanbumani3267
    @gomathyanbumani3267 ปีที่แล้ว +1

    Gobi sir walking alone will not prevent heart disease. Mainly we shd follow proper food habits. Many ppl regularly taking briyani barotta oil fried items. Nowadays wedding party menu also become poison ous to our heart.

  • @aseenaaseenasarthar1960
    @aseenaaseenasarthar1960 ปีที่แล้ว +3

    MashaAllah

  • @donbosco5178
    @donbosco5178 ปีที่แล้ว

    டாக்டர் கோபால் முருகன் பாராட்டுகள்

  • @umaumapoonkodi
    @umaumapoonkodi 11 หลายเดือนก่อน

    Real doctor

  • @radharaju9737
    @radharaju9737 ปีที่แล้ว +2

    Good Information.

  • @bernadettemel2053
    @bernadettemel2053 11 หลายเดือนก่อน

    Correct doctor en perangal london namma tamil theriyathu english food yours very good decision. 👍

  • @josephstanley3606
    @josephstanley3606 ปีที่แล้ว +1

    Valuable message. Thank you Dr and Gopi.

  • @dhandapanir588
    @dhandapanir588 ปีที่แล้ว

    Arumaiyana pati trichy Dhanndapani

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 ปีที่แล้ว +2

    Good information..

  • @bagavathimuthu2689
    @bagavathimuthu2689 ปีที่แล้ว +2

    RAJAPALAYAM Nama Ooru ❤ 🔥

  • @VijayKumar-kd3jv
    @VijayKumar-kd3jv 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @selvam8657
    @selvam8657 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @vishvaavb5021
    @vishvaavb5021 ปีที่แล้ว +1

    Thank you so much Doctor. Very useful to public.

  • @whatever_you_need
    @whatever_you_need ปีที่แล้ว

    Kodi Nandrigal sir

  • @arkulendiran1961
    @arkulendiran1961 11 หลายเดือนก่อน

    🙏

  • @sabagopi101
    @sabagopi101 ปีที่แล้ว +1

    Very good interview and answer

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr ปีที่แล้ว

    Sooper both question and answer

  • @vedhanayagam9202
    @vedhanayagam9202 ปีที่แล้ว

    Valgha valamudan 🙏

  • @Jayanthijayaram-sq9gs
    @Jayanthijayaram-sq9gs ปีที่แล้ว +1

    Thank you sir

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 ปีที่แล้ว +2

    👌👌🙏🙏

  • @satiavadyvirassamy2564
    @satiavadyvirassamy2564 ปีที่แล้ว +1

    Great 👍

  • @veluloganathan1345
    @veluloganathan1345 ปีที่แล้ว +1

    Great job sir

  • @richardpushpavasanth4484
    @richardpushpavasanth4484 ปีที่แล้ว +1

    அருமையான கருத்துக்கள்