"கர்ம வினை சும்மா விடாது! மிருக வாழ்க்கை TO சமாதி நிலை!" ஆன்மீக ரகசியம் உடைக்கும் சுகி சிவம் பேட்டி
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- #devotional #aanmeegam #behindwoods #sukisivam
Part 2: உயிரையே காப்பாற்றிய அம்மன்! வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவம்!" நளினி பேட்டி- • "உயிரையே காப்பாற்றிய அ...
Part 1 : "பெரியாருக்கு 10 பேர் ! பெருமாளுக்கு 10 லட்சம் பேர் !" பாண்டேவின் ஆன்மீக சங்கமம்- • "பெரியாருக்கு 10 பேர் ...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Indha mari shows live ah vandhu pakanumna epdi pakuradhu edhula announcement panuvinga ticket epdi book panradhu
Pls reply
Thanks for inviting suki shivam
கர்ம வினை சும்மா விடாது! மிருக வாழ்க்கை" சமூகக்காப்பாலர் என்ற போர்வையில் வாழும்... DMK கூட்டத்திற்கு சேர்த்து தானே சொல்லுறீங்க.... ADMKக்கு சேர்த்து தான்... அரசியவாதி, அரசு அதிகாரி...Dr. வட்டி வாங்குபவன், குழந்தைகளை கடத்துபவன், வஞ்சகன், துரோகி... பிரித்தாலும் சூழ்ச்சிகாரன்... இவர்கள் எல்லோருக்கும் தானே சொல்லுறீங்க???? ஈசன் இருக்கானா என்பதே எனக்கு ஐயம்!?
ன்ன்❤
DMKக்கு போய் சொல்லுங்க சார்...
எவ்வளவு புண்ணியம் யாம் செய்திருக்க வேண்டும் இதைக் கேட்க, உங்களுக்கு அழிவே கிடையாது..அருமை அருமை அருமை!! ஐயா!!
அவரு திராவிட கட்சி திராவிடம் எனபது மூட நம்பிக்கைகள் இல்லை எனபது திராவிடத்திற்கு ஆன்மீகத்திற்கு இரு எதிர் துருவங்கள் நீங்க புண்ணியம் பற்றி பேசுகிறீர்கள் வேடிக்கை
U r my first Inspirer in spirituality...lot of gratitude ..
Yes u r one of the Indian tressure sir
@gowrimahesh6085 well Dravidian spiritual and hindu spiritual. You're following Dravidian spiritual. That's from ancient times.
Mahabharat paandava vs gourava like
அவன் ஒரு அயோக்கியன்
ஐயா தங்களுடைய அனைத்து பேச்சுக்களுமே மிகச்சிறந்த அறத்தை வலியுறுத்துவதாக இருப்பதை அனைவரும் அறிவர்,இருப்பினும் இந்த சிறப்புரை என் மனதிற்கு மிக அவசியமான நெருக்கமான அற்புதமான பொருள்பொதிந்த பொக்கிஷமான விஷயங்களை மிக அழகாக விளக்கியள்ளீர்கள்,சொற்பொழிவாளர் என்ற நிலையில் இருந்து நல்ல ஆசானாக இருப்பதாக உணர்கிறேன்,மிக்க நன்றி ஐயா 🙏🙏
வாழ்க வளமுடன் 🎉😊
சரியான பதிவு... திருமூலர் மற்றும் உண்மையான ஆன்மீக பேச்சு...சிறப்பு..கேட்க கூடிய பாக்கியம்...
திராவிடத்திற்கும் திருமுலருக்கும் என்ன சம்பந்தம் . ஆன்மீக சொற்பொழிவு ஆன்மீகவாதிகள் சொன்னால் தான் அதற்கு மகத்துவம் மற்றவர்கள் சொன்னால் எதிர்வினை உதரணத்திற்கு நெற்றிக்கண் சொன்னால் அது பொய் என்று ஆன்மிகம் நிருபிக்கும்
எவ்வளவு அருமை விளக்கம். இந்த கால பொக்கிஷம் சுகி சிவம் sir.. நன்றி சார்
Just his speech is good
Nothing other than that worth
Tell to support hrnc which destroys the temple
Or ask him to eat briyani in murugan temple hills
அப்போ அந்த காலம் பொக்கிஷம் யாரு
@@RajKumar-fp4vw soriyaar
கோபாலபுர குடும்பத்தின் கொத்தடிமை சுகிசிவம்😮😮
th-cam.com/video/-JKnlz-hS8Q/w-d-xo.htmlsi=3PmNJxDcWTVMbcpj
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
எனக்கு மிகவும் பிடித்தவர் திரு சுகிசிவம் ஐயா அவர்ள்
அனைத்து மதத்தினரும் மதிக்கும் ஒரே ஒரு தமிழ் சொற்பொழிவாளர் திரு சுகி சிவம் அவர்கள்...❤
அருமை ஆன்மீகத்தில் பகுத்தறிவு சொல்லும் ஒரே மனிதர்..
ஐயா எங்கள் பாக்கியம். உங்கள் போல ஆன்மீக பேச்சாளர்கள் பேசும் பேச்சை கேட்பது. மிக்க நன்றி ஐயா. நாம் விடும் மூச்சை அடுத்தவர் சுவாசிக்கின்றர்கள், அவர்கள் விடும் மூச்சை நாம் சுவாசிக்கின்றோம். எவ்வளவு ஆழமாக புரிய வைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி. இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி.🙏🙏🙏
தன்னுடைய "இறையனுபவ" த்தைப் பற்றி பேசுவதுதான் உண்மையான "ஆன்மீக அறிவு!"
மற்றவர் அனுபவத்தை கேட்டு,படித்து ,யூகித்து பேசுவது என்பது நம்பகத்தன்மை
அற்றது!பயனற்றது!
உண்மை ஆன்மீகம் அல்ல!
th-cam.com/video/-JKnlz-hS8Q/w-d-xo.htmlsi=3PmNJxDcWTVMbcpj
ஆஹா என்ன ஒரு அற்புதமான பகுத்தறிந்த அறிவியல் ஆன்மீக உரை என்றுறென்றும் சுகி.சிவம் ஐயா வார்த்தைகள் ஆன்மீகத்தின் உச்ச வரிகள்தான் வாழ்க வளமுடன் 😊❤
அயோக்கியன்
பகுத்தறிவு உள்ளவன் ஆன்மிகம் இல்லை என்பான் . என்ன தான் பகுத்தறிவு ஆன்மிகம் சொல்லி பக்தர்கள் ஓட்டை கவர திட்டம் இட்டாலும் மகான்கள் விட மாட்டார்கள்
ஆன்மிக உரைக்கு மிக்கநன்றி
எவன் தன்னை அறிவானோ அவனே தன் இறைவனையறிவான்(தனக்குள்ளே).
மெய்யாலுமா சொல்றிங்க 😅
குருவே சரணம் குருவே சரணம்
ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க
அசுர குருவா தேவ குருவா
இன்றும் நம் எண்ணங்களையும் செய்த பாவங்களையும் செயல்களையும் இவை அனைத்தையும் நல்ல குருநாதர் அறிவார்
ஆன்மீக சொற்பொழிவாளர் திரு. சுகிசிவம் ஐயா அவர்களுக்கு வணக்கம் எந்நாளும் சுகமே சூழ்க.மிக அருமையான விளக்கங்கள் தந்து ஆன்மீகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் அமுத மழையால் அள்ளி வழங்கி செவிகளையும் மனத்தையும் நிரப்பி விட்டீர்கள். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்.
ஜயா சுகிசிவம் அவர்கள் இறைவனை தவிற வேறு யாருக்கும் பயப்படமாட்டார்கள் என நன்கே அறிவேன்.
தமிழ்நாட்டின் பொக்கிஷம் எங்கள் சுகிசிவம் ஐயா❤
மெய்யாலுமா சொல்றிங்க நான் ஆந்திரா 😮
மிக்க அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றிகள் ஓம் நமச்சிவாய❤❤❤
th-cam.com/video/-JKnlz-hS8Q/w-d-xo.htmlsi=3PmNJxDcWTVMbcpj
சத்குருவின் ஞானத்தின் பிராமண்டம் புத்தகம் படித்திருபார் என்று நினைக்கிறேன் பிறப்பு முதல் இறப்பு வரை அதில் உள்ளது அனைத்து ரகசியங்கள் கொண்ட புத்தகம்
ஆம் அய்யா ஆன்மீக எண்ண வலை உணர வைக்கிறது மற்றவர்கள் செயலை.நல்ல பேச்சு
வாழ்க வளமுடன் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
நெல்லை கண்ணன் அரசியலை விட்டு ஆன்மிகத்திற்கு வந்தார் ...
தாங்களும் நெல்லைகாரர்
ஆன்மீகம் நெல்லையோடு பிறந்தது
இதை தான் எங்கள் குரு #மஹாவிஷ்ணு 🔥
4 ஆண்டுகள் சொல்லி வருகிறார்
Very compelling and beautiful exposition. Thank you
இந்த பதிவை தந்த பிரபஞ்ச சக்தி க்கு வணககம்தந்து❤❤❤நன்றி❤❤❤இந்தபொக்கி ஸம்த்தைபார்ப்பதறக்குபாக்கியம்செய்துஉள்ளேன்❤❤❤❤நன்றி
மிக அருமை. கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் உள்ளது.
அருமை அருமை 🎉❤
அருமையான விளக்கம் சார்.நன்றி.
Suppersupper
Palavidayangal
Migasirappaga
Pesinar
Thankyou
இது அனைத்து மக்களுக்கான அருள் விழிப்புணர்வு❤❤❤
😂😂😂😂😂😂😂
ஓம் நமசிவாய நமஹ
குருவே சரணம்
குருவே துணை
After dr kalams speech, I got wonder speech, most valuable person in Tamil nadu, he is great asset to us..
🙏🙏🙏🙏🙏🙏 நன்றி சுகி சிவம் ஐயா.ஓம் நமசிவாய 🙏🙏
Excellent sir 👏👌👍
Wow what a clarity.....
Trillions and trillions of thanks to you sir.... excellent explained.....nandri sir
Sugi sir what a phenomenal knowledge. I get goosebumps when hearing this. You are a theiva prasadam to us
பசியும் அவனே
ருசியும் அவனே
உணவும் அவனே
வெளியேறும்
மலமும் அவனே
அவனன்றி இங்கு
எதுவும் இல்லை
Outstanding speech ❤
நன்றி ஐயா ஓம் நமச்சிவாய❤❤❤
Brilliant , What ever criticism he receives he is very good at what he does . Good one sir
Super spech sir
Iam very happy
அருமையான சொற்பொழிவு இளைய சமூதாயத்திற்க்கு தேவையான ஒன்று
நாடும் முன்னேறும் மக்களும் முன்னேறுவார்கள் .தழிழும் முன்னேறும்❤
மிக மிக சிறப்பான உரை அருமை
வாழ்க வளமுடன்.🙏🙏
Amazing speech as ususal. Master Suki Sivam is a Gem.
He is very significant.
We are very gifted to have his wounderful speech.
Soul❤
Singapore
Nalla vilakkam.nandri sukhisivam sir.vazhgazvalamuden
கருத்து அருவி.அருமையான உரை.
திருமாலின் தசாவதாரம் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப்பற்றி எவ்வாறு கூறுகிறது என்று அருமையாக கூறினீர்கள்.
Arumai ayya
நன்றி ஐயா🎉❤❤❤
Your words are creating different dimension of life. I can think new things in different levels.
Thank you
அருமை ஐயா நன்றி சிவ சிவ சிவாய நம ஓம்
❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது எப்படி இவ்வளவு கற்றுக் கொள்கிறீர்கள். இதுவும் ஒரு அற்புதம் தான்
ஐயா வணங்கிமகிழ்கிறேன்
என்னஅற்புதம்
இதை கேட்டாலே ஞரனம் வந்துவிடும்
வாழ்க மகானே
வாழ்க பல்லாண்டு
ஞானம் வந்துட்டு என்ன ஆட்ட போறியா
❤ Excellent 👌👌👌 Thank You
❤❤❤🎉🎉🎉 eye opener speech...inner journey 🎉🎉🎉
Suki is a gem ❤
Great speech
Thank You
🙏🏻🙏🏻🙏🏻
Great Man ❤
நானும் இவர ரொம்ப காலம் நம்புனேன் இவர் அறிவியல் காரணம் ஒன்று சொல்கிறார் ஒருவர் விட்ட மூச்சை மற்றவர் சுவாசிக்கிறார் என்று
நீங்கள் ஒரு அறிவு பொக்கிஷம் நன்றி ஐயா ❤
This is so great. I appreciate behind woods to create more content like this related to Bhrama ganayam. Thanks for sharing such a great knowledge.
அருமையான பதிவு ஐயா நன்றி
Excellent work behind woods kudoos to your thought of making this program
இதை தான் எங்கள் குரு 4ஆண்டுகள் சொல்லி வருகிறார் #gurumahavushnu #immortalruler #paramporulfoundation #mahavishnu #spiritual_guru_mahavishnu
Thank You Sir...
சுகமே சூழ்க ❤
அருமை!! ஐயா!!
மிக அருமையான விளக்க உரை நன்றி அய்யா🙏💕
200% accurate predictions.Thanku sir
Sooper speech 😊😊hope I will also get chance to travel in flight soon 😅😅
அருமை அய்யா வணக்கம்
A nice lecture.
Arumai, ayya 🙏✌️👍🥰
A gem for this era. May you have a long life Ayya... Your speech brings clarity and faith for millions in this age of confusion... Long Live!
You are genius sir ❤
உண்மையான அறிவுஜீவி
நன்றி🎉
மனம், புததி, சித்தம் நல்ல விளக்கம் ஐயா
Sir aasanji nalla puriya vachitaaru sir
அருமையான பதிவு என்னுடய நீண்ட காலமாக தேடிவந்த கேள்விக்கு பதில் கிடைத்தது ❤❤❤❤சுகிசிவம் ஐயாவிற்கு நன்றி...
ஆகனை என்ற சக்கரம் திறந்தால் அதற்ககான சில விஷயங்கள் நடக்கும் .,அந்த மாதிரி நிறைய பேர் இருக்கிறர்கள்.,ஆனால் சகாஸ்கரம் என்ற சக்கரம் திறந்தால் தான் பிரபஞ்சத்தின் மாயா ஜலத்தை புரிந்து கொள்ளமுடியும் மற்றும் அதற்க்கான
எல்லா gateம் open ஆகும்.,
Thanks universe
Simply Wow !!
Vannakkam iyya super speech ❤❤❤
நன்றி
Arumai❤
அருமை அருமை அருமை
Super ❤
Super sir
நீங்களும் ஒரு கருவியே இதைல்வதற்காக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்மீக அரசப்புதல்வன்
வாழ்க வளமுடன்
Thank you sir
Gold sir nenga ...🙏🏼
Very nice to hear sir