Life-ல ஜெயிக்கிற ரகசியம் இதுதான் Gobi! இறையன்பு IAS-ன் Fire Tips..🔥 - Eye Opening Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 658

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +48

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @selvakumaran1879
      @selvakumaran1879 ปีที่แล้ว +3

      Indha manithan tnpsc secretary anal nanraka irrukum

    • @PankajamN-s1t
      @PankajamN-s1t ปีที่แล้ว

      ​@@selvakumaran1879❤❤❤

  • @priyaguna148
    @priyaguna148 ปีที่แล้ว +610

    நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஐயா அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தார். எங்கள் ஊரில் பட்டு சேலை பிரசித்தி பெற்றது பட்டு சேலை நெய்ய குழந்தை தொழிலாளர்கள் பயன் படுத்தப்பட்டனர். அந்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்ந்தார். என் வகுப்பிலும் இருவர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து நல்ல நிலையில் தற்போது உள்ளனர்.

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 ปีที่แล้ว +30

    இறையன்பு ஐயா வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது பெருமை

  • @SpeakOnlyTheTruth
    @SpeakOnlyTheTruth ปีที่แล้ว +31

    இவரை போன்ற நல்லோர்க்கு
    கவர்னர் பதவி கொடுக்க வேண்டும் .. எம் பி பதவியும் கொடுக்கலாம்
    கல்வி அமைச்சர் ஆக்கலாம்
    நிதி அமைச்சர் ஆக்கலாம்

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 11 หลายเดือนก่อน +8

    சிறந்த மனிதர்! தான் நல்ல இருக்க தன் சமூகம் நல்ல இருக்க வேண்டும் என்கின்ற நல்ல மாமனிதர் வாழ்க வளமுடன்

  • @AmirthamoneyGuna
    @AmirthamoneyGuna ปีที่แล้ว +117

    இறையன்பு என்று உங்கள் பெற்றோர் சும்மா வைக்கவில்லை Sir.இறைவனுடைய அன்பு கண்டிப்பா உங்கள் மீது இருக்கு Sir.

    • @rajasekar6358
      @rajasekar6358 ปีที่แล้ว

      என்ன ஒரு பெரிய கண்டுபிடிப்பு...

  • @buvanabuvana541
    @buvanabuvana541 ปีที่แล้ว +27

    எனக்கு பிடித்த மிகவும் அருமையான எழுத்தாளர், பேச்சாளர்

  • @balajimurugesan4847
    @balajimurugesan4847 ปีที่แล้ว +145

    இறையண்பு அய்யா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.... சிறந்த மனிதர், சிறந்த வழிகாட்டி... வாழ்க வளமுடன் 💐💐💐

    • @muthukumarasamya3232
      @muthukumarasamya3232 ปีที่แล้ว +1

      மிக அற்புதமான நேர்காணல்.மிகுந்த பயனளிக்கும்.இருவரும் வாழ்க வளமுடன்

    • @rajasekar6358
      @rajasekar6358 ปีที่แล้ว

      பேசாமல் உன் தலையை எடுத்துட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @pupsoverkudi5380
    @pupsoverkudi5380 ปีที่แล้ว +11

    ஐயாவை பேட்டி கண்டது தமிழ்
    கூறும் தங்களுக்கும்,ஐயாவுக்கும்
    நன்றிகள் கோடி.
    ( இளங்கோவன்,சி.சு)

  • @thavasikaliamoorthy4811
    @thavasikaliamoorthy4811 ปีที่แล้ว +10

    இறை அன்பு அய்யா பிறந்த மண்ணில் பிறந்ததற்காக பெருமைபடுகிறேன்

  • @vimalnanjan
    @vimalnanjan 11 หลายเดือนก่อน +6

    உங்களை போன்றவர்கள் முதல்வராக வரவேண்டும்.... அவ்வாறு நடந்தால் உங்கள் பெயர் போன்று உலகம் நன்றாக இருக்கும். ஐயா, இந்த பிரபஞ்சத்தின் உண்மையான சக்தி உங்களில் குடிகொண்டு இருக்குறது, நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பல நல்ல தொண்டுகள் செய்ய வேண்டும். அடுத்த தலைக்குமுறைக்கு நீங்கள் ஒரு தலைசிறந்த வழிகாட்டி... வாழ்க வளமுடன்..

    • @charanyajayachandran7357
      @charanyajayachandran7357 หลายเดือนก่อน

      People say like this and when a real IPS (Annamalai) comes to politics leaving his job, people troll him.
      Whereas when an actor says he leaves his profession and he jumps to politics, he is celebrated.
      Namma oor ah onnume pana mudiyaadhu

  • @Praveen-Nkv
    @Praveen-Nkv ปีที่แล้ว +161

    தனிப்பட்ட பண்பு.... பணத்தால் பதவியால் வரும் மரியாதை விட பண்பால் வரும் மரியாதையே சிறந்தது...

    • @veerapandurai7027
      @veerapandurai7027 ปีที่แล้ว +2

    • @rajasekar6358
      @rajasekar6358 ปีที่แล้ว +1

      மரியாதை மடையா

    • @Praveen-Nkv
      @Praveen-Nkv ปีที่แล้ว +1

      @@rajasekar6358 அத தான்டா எழுதிருக்கு கண்ண திறந்து பாரு..

    • @balaaraja5408
      @balaaraja5408 6 หลายเดือนก่อน

      நேரத்தை பற்றி பேசும் பொழுது...வேகம் என்பது மிக முக்கியம்...

  • @ChithraSaai
    @ChithraSaai ปีที่แล้ว +6

    sir எழுதின ஆற்றங்கரை ஓரம் நாவல் clg time la padichien apiyila இருந்தும் நா இறையன்பு sir fan ,one of the best book in my life

  • @murugavalavan3350
    @murugavalavan3350 ปีที่แล้ว +29

    மிக அருமையான உரையாடல். இறையன்பு அவர்களின் பேச்சு திறமை பற்றி ஊரரியும். இதில் பதிந்த சில கருத்துக்கள் இன்னும் இனிமையானவை. வாழ்த்துக்கள்

  • @arunkumararun5625
    @arunkumararun5625 ปีที่แล้ว +71

    இருவரும் இன்றைய இளைஞர்களின் வழிகாட்டி❤

  • @kannadasang2881
    @kannadasang2881 ปีที่แล้ว +20

    அருமை.. ஐயா இறையன்பு அவர்கள் நமக்கு கிடைத்த அற்புத பொக்கிஷம். ஆழமான கருத்துக்களை அழகாக எடுத்துச் சொன்னார்கள். நன்றி 🙏🙏

  • @gopalvenu2910
    @gopalvenu2910 ปีที่แล้ว +67

    12000 புத்தகம் பலநூறு தகவல்கள் நேரம் போனதே தெரியவில்லை வாழ்த்துகள் சார்

    • @syedfaseehullah8227
      @syedfaseehullah8227 ปีที่แล้ว +1

      ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் பிரதிநிதிகள் (DA--97மாதங்களாக நிறுத்திவைத்த) சந்தித்த போது நீங்கள் செய்த நன்மை என்ன சார்?

  • @lakshman4983
    @lakshman4983 ปีที่แล้ว +18

    இறையன்பு ஐயா, தங்களின் மேலான கொள்கைகளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @jamunaraniyuvaraj6410
    @jamunaraniyuvaraj6410 ปีที่แล้ว +40

    இறைவனுடைய அன்பு தான், உங்களின் பிறப்பு. உங்களுடைய பேச்சு எதார்த்தமாகவும், மனதிலிருந்து பேசும் வண்ணமுமாகத் தான் எப்போதுமே இருக்கிறது.You always give the Credit to Everyone, and you have that much love to all, This is said to be the best Responsibility.Hats off sir👍👍👍👍

    • @RajKumar-gk7lr
      @RajKumar-gk7lr ปีที่แล้ว

      Many Many useful things Resulted in many many useless people - Marx - என் தம்பி இறையன்பு என் பேச்சையெல்லாம் கேட்டு கேட்டு இப்ப மத்தவங்களுக்கு பாடம் எடுக்கறான் - - - செந்தமிழன் சீமான்

    • @jaihindran
      @jaihindran ปีที่แล้ว

      👍

  • @TamilArasu-te3lg
    @TamilArasu-te3lg ปีที่แล้ว +5

    இவரால் இவரால் இவரால் மட்டுமே முடியும்

  • @scvadivoo2565
    @scvadivoo2565 ปีที่แล้ว +5

    அருமையான நேர்காணல். எவ்வளவு எளிமை. அற்புதமான மனிதர்.. கோபி சார் , இறையன்பு ஐயா மேல் வைத்திருக்கும் மரியாதை பேசும் விதத்தில் அழகாக தெரிகிறது. இருவருக்கும் பாராட்டுகள்..

  • @mageshlawyer3867
    @mageshlawyer3867 ปีที่แล้ว +22

    He has 12000 books in his home 😊🙄 whenever he speaks he never takes full credit❤thats Iraianbu sir 💫

  • @paramasivamg160
    @paramasivamg160 ปีที่แล้ว +34

    ஐயா... தங்களை புனித அந்தோனியார் மேல் நிலைப் பள்ளியில் தாங்கள் எனக்கு கை கொடுத்தீர்கள்... அது எனது பெருமை என நினைக்கிறேன்...

    • @paramasivamg160
      @paramasivamg160 ปีที่แล้ว +5

      நாகப்பட்டினம் 1991ல்

    • @paramasivamg160
      @paramasivamg160 ปีที่แล้ว +3

      நாகப்பட்டினம் 1991ல்

  • @mathivananr8198
    @mathivananr8198 ปีที่แล้ว +5

    உயர்ந்த உள்ளம் கொண்ட ஐயா இறையன்பு வாழ்க வளமுடன்.இன்றய மக்களும், அரசியல் வாதிகளும் இவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய செய்தி நிறைய இருக்கிறது.

  • @CHRIST_TAMIL_TV
    @CHRIST_TAMIL_TV ปีที่แล้ว +10

    என் நோக்கம் நோக்கி சிறகுகள் விரிக்க உதவிய தங்களின் நேரத்துக்கும் அறிவுக்கும் நன்றி.

  • @vasanthajagannathan1909
    @vasanthajagannathan1909 ปีที่แล้ว +2

    ஐயா இறையன்பு அவர்கள் நாம் அனைவருக்கும் கிடைத்த சிறந்த மனிதர். நான் அவருடைய எல்லா பேட்டியையும் விரும்பி கேட்பேன்.
    வாழ்நாளில் ஒரு தடவையாவது நேரில் பார்க்க ஆசை என்னுள் உள்ளது.

  • @vijayaramanvelusamy7406
    @vijayaramanvelusamy7406 ปีที่แล้ว +22

    இவர் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்

  • @deepakkannasakthivel6258
    @deepakkannasakthivel6258 ปีที่แล้ว +20

    Dr. Irai Anbu sir, you are my inspiration for more than a decade. Nation blessed to have you. Pls offer us more such interviews.

  • @yuvanathan
    @yuvanathan ปีที่แล้ว +13

    முதிர்ச்சியடைந்த அறிவு 🫰

  • @jancyimman1512
    @jancyimman1512 ปีที่แล้ว +10

    உங்கள் பேச்சில் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.

  • @SubhraMani-kk1ip
    @SubhraMani-kk1ip ปีที่แล้ว +4

    சிறப்பான நேர்காணல். அந்த அறிவுரைகளை மீறித்தான் வாழ்ந்து வருகிறோம். ஆசையை மறந்து பேராசைக்கு வந்துவிட்டோம். அதுதான் உண்மை.காரணம் கைபேசி.

  • @mohammedsufi4649
    @mohammedsufi4649 ปีที่แล้ว +22

    He always has a great clarity of thinking and speech. He is always a motivation for youngsters

  • @prashanthk5521
    @prashanthk5521 ปีที่แล้ว +20

    10:55 definition of practice ❤

  • @rj4837
    @rj4837 ปีที่แล้ว +2

    சிந்தனை சிதறவிடாமல் மிகவும் ஊக்கமான உரையாடல் நன்றி

  • @nirmalprasad6069
    @nirmalprasad6069 ปีที่แล้ว +6

    vow ! instead of celebrating the celebrity , Behindwood should promote this type of guests really motivating..

  • @Brahmaraja
    @Brahmaraja ปีที่แล้ว +7

    ஒரு சிறந்த கேள்விதான் ஞானத்தின் திறவுகோல். இந்த நேர்காணல் காணொளி மூலம் இரண்டையும் பார்க்க முடிந்தது காலம் எமக்களித்த வாய்ப்பு. இருவருக்கும் இதை ஒளிபரப்பு செய்த ஊடகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @paramasivamg160
    @paramasivamg160 11 หลายเดือนก่อน +1

    அறம் சார்ந்த மனிதர்.... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்....

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +5

    இறையன்பு ஐயா போன்றவர்களின் பேச்சை படித்தவர்கள் தான் கேட்டு அதன்படி நடக்கிறார்கள்.படிக்காத பாமர மக்களுக்கும் ஐயா ஏதாவது ஒரு விதத்தில் உதவ முடியுமா என்று யோசிக்க வேண்டும்.ஜெய்ஹிந்த்.

    • @தத்திமுண்டம்தீயசக்தி
      @தத்திமுண்டம்தீயசக்தி ปีที่แล้ว

      படிக்காத ஒரு தத்தி முண்டம்தான் படித்த அறிவாளிகளுக்கு வேலை வழங்குகிறான். அதோடு அவர்களை மக்கள் முன் கீ உள்ள பொம்மையாக நிறுத்தி விட்டு பின்னால மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கிறான். படிக்காத முட்டாள்களிடம் படித்த அறிவாளிகள் அடிமையாக இருந்து பதவி சுகம் அனுபவிப்பது காலக்கொடுமை.

  • @vjmohan4497
    @vjmohan4497 2 หลายเดือนก่อน +1

    இறையன்பு அவர்களின் நேர்காணலை பார்ப்பது பல புத்தகங்களை வாசிப்பதற்கு சமம் 😍

  • @kannanvaradharajan9270
    @kannanvaradharajan9270 ปีที่แล้ว +5

    அருமை சார்.பேட்டி பொக்கிஷம் நாம் நடைமுறைக்குக்கொண்டுவந்தால் வெற்றி நிச்சியம்.

  • @Chandraseka5291
    @Chandraseka5291 ปีที่แล้ว +1

    இறையன்பு ஐயா உங்கள் பேட்டி மனதில் அன்பு வருகிறது😊நீங்கள் ஒரு அதிகாரி இருந்தாலும் கடவுள் மாதிரி😊உங்கள் நூல்கள் கிடைக்க போன் நம்பர் தெரிவிக்கவும்

  • @DRfood.nd.ntertainmentvlog
    @DRfood.nd.ntertainmentvlog ปีที่แล้ว +60

    After retirement ....sir please continue as a visiting professor around tamilnadu to schools and collages, students will be proud to see you in person and they will get inspired to be like you

  • @rameshramesh-cb6cj
    @rameshramesh-cb6cj ปีที่แล้ว +27

    ஐயா இறையன்பு அவர்கள் ஒரு பல்கலைக்கழகம்

  • @KrishnaKumari-bo9ry
    @KrishnaKumari-bo9ry ปีที่แล้ว +2

    கோபிநாத் அண்ணா ஒரு நிமிடமாவது அய்யாவை நேரே பார்க்க வேண்டும் என்ற ஆசை லட்சியம் 1997இல் இருந்து.. அய்யாவால் உருவான விதைகளில் நானும் ஒருவள் 🙏

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 ปีที่แล้ว +3

    இறையன்பு அய்யா அவர்களுக்கு அன்பான வணக்கம்.
    அய்யா,
    நேர்த்தியாய் பணியாற்றி தன்கடமையை சிறப்பாக செய்து ஓய்வுபெற்றவர்
    பொருளாதாரத்தில் தாழ்ந்திருந்தால்
    அவரை ஏளனமாக
    பார்க்கும் சமுதாயத்தில்
    ஒதுங்கி இருந்து
    அமைதியாய்
    இருக்கும் எங்களைப்
    போன்றவர்களுக்கு
    உங்கள் புகழும்
    சிறப்பும்
    மகிழ்ச்சி தருகிறது.
    வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வளமுடன் ✋

  • @travel_with_raj_s
    @travel_with_raj_s ปีที่แล้ว +5

    Great interview. Realistic answers by Mr.Iriyanbu Sir. Thank you Mr.Gopinath ..

  • @sridharr3589
    @sridharr3589 ปีที่แล้ว +3

    இயற்கை இயல்பாக வழங்கிய பெயர் அன்பு ❤
    பெயருக்கேற்ப நடக்கும் அன்பு ❤
    ஓஷோவின் அன்பு ❤

  • @Softwarechecker
    @Softwarechecker ปีที่แล้ว +6

    He is a brilliant person ya woow totally his speech is amazing..

  • @PrabhuPrabhu-gw8iy
    @PrabhuPrabhu-gw8iy ปีที่แล้ว +2

    18.07 இவர் படித்த பள்ளியில் நானும் படித்தேன் என்பது எனக்கு பெருமையே என தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்

  • @brittofrancisc.m9596
    @brittofrancisc.m9596 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம்.
    உங்கள் உரையாடல் நான் கேட்கும் போதெல்லாம் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை தருகிறது...

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 หลายเดือนก่อน

    மிக உயர்ந்த கருத்துகள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உங்கள் தொண்டும் சிறப்பு

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 ปีที่แล้ว +37

    ஆங்கிலத்தில்பேசாமல்தமிழிலேயேபேசியதர்க்குநன்றி

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 ปีที่แล้ว +2

    ``வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ", ஐயா திருவாளர்களே!,மிக்க சிறப்பு.வாழ்க வளமுடன் ",

  • @Anitha.Hari91
    @Anitha.Hari91 ปีที่แล้ว +2

    உங்களுடைய சாகாவரம் புத்தகத்தை படித்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்❤

  • @loganathanramachandran3825
    @loganathanramachandran3825 ปีที่แล้ว +2

    You are an asset to the present generation. Long live and God bless you Sir.

  • @kuppuswamysundaravadivel1547
    @kuppuswamysundaravadivel1547 ปีที่แล้ว +3

    அருமையான பேட்டி !
    வாழ்த்துக்கள் !

  • @sais9323
    @sais9323 ปีที่แล้ว +1

    வெற்றி யை பகிர்ந்து தருவது தான் சிறந்த தலைமை பண்பு

  • @jacintacruz1135
    @jacintacruz1135 ปีที่แล้ว +1

    I wish my sincere thanks to our respected Chief Secretary Sir ( Retd IAS ) for sharing his valuable information with us, required for our life style. Thank u Sir.

  • @ramachandran6339
    @ramachandran6339 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் புத்தகம் படித்த பிறகுதான் நான் அரசு தேர்வுகள் எழுத முடிவு செய்து... இன்று தொழில் துறையில் உதவி இயக்குனராக பணிபுரிகிறேன்.. என் வாழ்வை மாற்றிய ஐயா.. உங்கள் சேவை தொடரட்டும்..❤❤❤

  • @akilaarthanari
    @akilaarthanari ปีที่แล้ว +3

    Wishing that u rise to great heights like our beloved late APJ Abdul Kalam sir and extend ur service on a national level

  • @logabalan4414
    @logabalan4414 ปีที่แล้ว +3

    வரலாற்றுத் தரவுகளுடன் கூடிய ஏராளமான செய்திகளை உள்ளடக்கிய அறிவார்ந்த நேர்காணல்,இளம் தலைமுறையினர் அறிந்து கொண்டு பின்பற்ற வேண்டிய பதிவுகள்.இருவருக்கும் வாழ்த்தும்,
    நன்றியும், பாராட்டும்.

  • @rsarmathi3335
    @rsarmathi3335 ปีที่แล้ว +1

    வணக்கம் இறையன்பு sir🙏🙏💐 3:04 நன்றி 🌹

  • @nandhinin6602
    @nandhinin6602 ปีที่แล้ว +4

    Ennoda childhood crush irai sir..... Bcoz iam a big fan of irai sir still my childhood at the age of 14.... Now iam 27 ..... Avlov pidikum avaroda words ellam.... Ippo avaruku eiruka mariyadha avaroda status avaroda lifestyle.... I like him as a father level.... Unga videos naa thedi thedi parpan sir..... Hats off... Gopi sir avaruku yetha aaludan interview panradhuku.... Anyway thanks for this interview to this channel

  • @parthibanparthiban1012
    @parthibanparthiban1012 ปีที่แล้ว +8

    Sir was the collector when I was studying in college at kanchipuram.sir made wonderful administration in the district implemented several regulations.sii was a hero among college students and a great inspiration to all of us.he is a real-time hero.salute to sir for his courage honesty and wisdom

  • @madhitambi8769
    @madhitambi8769 ปีที่แล้ว +22

    தனிமனித ஒழுக்கம் என்ற சொல்லுக்கு உகந்த மாமனிதர்

  • @drawingwithkk5962
    @drawingwithkk5962 6 หลายเดือนก่อน +1

    Iraiyanbu sir peyaruketra pechu salute sir❤❤❤

  • @vigneshdhakshanamoorthy7165
    @vigneshdhakshanamoorthy7165 ปีที่แล้ว +38

    I had a feeling that Mr.Gopinath didn't do enough homework to interview Mr. Iraianbu.

    • @Sathishkumar-rl7gj
      @Sathishkumar-rl7gj ปีที่แล้ว +3

      Yes, he is interviewing like an ordinary cinema person

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq ปีที่แล้ว

      Yes gopinath has light of familiarity but irai anbu is deep

    • @103_sweety2
      @103_sweety2 ปีที่แล้ว

      I too felt this

    • @jayakrishnan7579
      @jayakrishnan7579 ปีที่แล้ว

      True. Unfortunately a very shallow interviewer 😢

    • @mkk576
      @mkk576 ปีที่แล้ว

      Aim vs Goal- Mr. Gopinath had little bit both but he didn't rightly transform into goal.

  • @ElisaSister-tz2wj
    @ElisaSister-tz2wj ปีที่แล้ว +1

    Iraianbu sir, AFTER retirement,
    Your innermost potential is come out. Congratulations. I am listening now DAYS relaxed peacefulness speeches.

  • @jancyimman1512
    @jancyimman1512 ปีที่แล้ว +3

    அய்யா அவர்கள் நன்றி.

  • @riyavalli9315
    @riyavalli9315 ปีที่แล้ว +5

    Very very inspirational & our respected iraianbu sir has answered all questions mindfully, வணங்குகிறேன் ஐயா🙏

  • @anbullaaska3090
    @anbullaaska3090 ปีที่แล้ว +1

    இறையன்பு IAS அவர்கள்,
    சொல்லாளர்..!
    செயலாளர்..!
    ❤அன்புள்ள...
    அ. சதீஷ் குமார்

  • @rituyadu
    @rituyadu ปีที่แล้ว +2

    மிகவும் சிறந்த நேர்காணல்.. வாழத்துக்கள்

  • @Santhosh_6164
    @Santhosh_6164 ปีที่แล้ว +1

    Ipdepatta manitharai vaithu arasiyal pesum video eppo naama edukintromo appothan sariyanathaga irukum. Antha speech,ai seyal paduthinom entral appothan Nadu matram adaium. Apdi na sonnapadi video eduthu veliyagi, prachanai illai entral, appothan pathugapu nantraga ullathu entru artham .❤tq mr iraiyanbu sir

  • @krishnamoorthi7522
    @krishnamoorthi7522 ปีที่แล้ว

    Enaku rompa pidikum iraianbu sat.. Unkaludaya porumai arpattam illatha nithanam..
    Unkaludaya tannampikai sammanthamana book 2 dum indu family pepparil varum unkaludaya catturaium padichueuken nanri sar

  • @selvaranik5217
    @selvaranik5217 ปีที่แล้ว +1

    அருமையான மனிதர்

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 ปีที่แล้ว +1

    அருமை அருமையான பதிவு நல்ல பயன் தரும் கருத்துக்கள் நன்றி நன்றி

  • @ravitd6979
    @ravitd6979 8 หลายเดือนก่อน

    தன்னலமற்ற தலைமைப்பண்பு டைய இது போன்ற மனிதர் வாழும் காலத்தில் வாழ்வதில் மிகுந்த பெருமையடைகிறேன்🎉🎉🎉🎉அன்புடன் தே. த. ரவி.

  • @தமிழருண்
    @தமிழருண் ปีที่แล้ว +4

    சிறந்த நேர்காணல்❤

  • @muruganmani6023
    @muruganmani6023 ปีที่แล้ว +1

    சிறப்பு மிகச் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது தங்களின் விளக்கம் 😊

  • @AbdulWahab-vo6mf
    @AbdulWahab-vo6mf ปีที่แล้ว +11

    என் மகன் |.A.S விரைவில் இன்ஷாஅல்லாஹ்

  • @kesarkhan936
    @kesarkhan936 ปีที่แล้ว

    இறைவனின் அன்பை பெற்றவரே வணக்கம்
    தாங்கள் எழுதிய ஒரு புத்கத்தில் செருப்பு தைக்கும் தொழிளாலி ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டு அறுந்து போன செருப்பை எப்படி கவனமாக தைக்கும் போது உலகமே அதில்தான் அடங்கி இருக்கு என்று அவரிடம் கொடுத்த பனியை எப்படி சிரத்தையுடன் முடித்து கொடுப்பாரோ
    அதை விட நேர்த்தியாக மரியாதைக்குரிய கோபிநாத் அவர்களின் பேட்டியில்
    உங்களின் ஒவ்வொரு பதில்களும் விளக்கமும் இருந்தது
    நன்றி ஐயா,
    உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமாக வாழ
    வல்ல இறைவனிடம்
    இருகரம் ஏந்துகிறேன்....

  • @mahilansm4962
    @mahilansm4962 ปีที่แล้ว +1

    Naan vanungum manithar.I follow him towards 1997.best motivation for studies "learning without reading ". I complete my degree without arier.still I am studying tamil. Kambaramayanam thiruvasagam aasarakovai etc daily reading non stop to learn. So guys follow him .and work hard .life become beautiful.

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru ปีที่แล้ว +3

    மிகவும் அருமை யானதகவல்

  • @muthusamyaddicpkmm6031
    @muthusamyaddicpkmm6031 ปีที่แล้ว +1

    . அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Santhosh_6164
    @Santhosh_6164 ปีที่แล้ว

    இந்த வீடியோல, அழகாக சொன்னிங்க, இலக்கு என்பது வேறு, நோக்கம் என்பது வேறு. சூப்பர் sir. இங்க பலபேருக்கு தெரியாத விசயத்த சொல்லிருகின்றிர்கள் sir. பணம் சேற்பது என்பது நோக்கம், பணத்தை சேமித்து அதை கொண்டு சமுதாயத்திற்கு, நம்மால் முடிந்த சிறு நன்மைகள் செய்வது தான் இலக்கு. இதை பலரும் புரிந்துகொள்ளும் தெளிவில் இல்லை. சூப்பர் point sir tq sir ❤❤❤

  • @kousalyaraj551
    @kousalyaraj551 ปีที่แล้ว +2

    Life la oru time aachum ungala nerla paarkanum Sir....... It's my request Sir........

  • @NaveenNaveen-zi2dd
    @NaveenNaveen-zi2dd 8 หลายเดือนก่อน

    Vazhga valamudan Aayushmaanyabava God blessing you Iraianpu Iyya Aayushmaanyabava

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 ปีที่แล้ว +5

    Irai sir still you would have been the chief secretary. Really you are one of the great souls .

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +3

    இரண்டு மிகப்பெரிய சிந்தனையாளர்கள்... என்ன ஒரு அற்புதமான கலந்துரையாடல்... அறிவாற்றல் பரிமாற்றம்.. எதார்த்தமான உண்மையை உணர்ந்து... ஒழுக்கம்.. ஒழுங்கு.. முறையாக.. முறைப்படி நடப்பது... எப்படி..
    மக்களிடம் செயல்பாடு.. ஒழுங்கு படுத்துதல் தேவை..
    மிகவும் நேர்த்தியான முறையில் விபரமாக பேசியதற்காக நன்றி..!!

  • @Nithyaramesh-u9e
    @Nithyaramesh-u9e ปีที่แล้ว +2

    Salute to u sir. Kindly give ur time to students

  • @kavithaV860
    @kavithaV860 ปีที่แล้ว +17

    Only when the frequencies match one can understand such intense words. Great

  • @shaunbird8051
    @shaunbird8051 ปีที่แล้ว +1

    My salute to the Hon. Member. Such an inspiring talk. Thank you.

  • @alambatcha1597
    @alambatcha1597 ปีที่แล้ว +1

    இந்த உரையாடல் திரும்ப திரும்ப என் செவிகளில் ரீங்காரம் இடுகின்றன நன்றி வணக்கம். 26:24

  • @s.r.madheswaranmadhu5812
    @s.r.madheswaranmadhu5812 ปีที่แล้ว +11

    ஐயா அவர்கள் தலைமைச் செயலாளராக இருந்த போது சாலை அமைக்கும் சமயத்தில் முன்னர் அமைத்த சாலையின் மேல் உயர்த்தாமல் அந்த சாலையை கிளறி சமன் செய்து மீண்டும் சாலை போட உத்தரவு பிறப்பித்தது பாராட்டுக்குரியது.ஆனால் தற்போது அந்த உத்தரவை இப்போது தொடராமல் பழைய படியே சாலை அமைக்கும் பணி தொடர்கிறது என்பது வேதனை.

    • @KavithaKavitha-vb2pb
      @KavithaKavitha-vb2pb ปีที่แล้ว

      Amam seivargal yentru nambinom

    • @muruganmani6023
      @muruganmani6023 ปีที่แล้ว

      தனக்கான ஒரு தலைவன் மண்ணின் மைந்தர் தலைமையில் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வழிவகை செய்யும் போது தமிழர்களின் அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும்

  • @sivaganga9678
    @sivaganga9678 ปีที่แล้ว +4

    Very inspiring sir, sowing seeds for next generation for better personality and creating well society

  • @rahamathullahshiek4056
    @rahamathullahshiek4056 11 หลายเดือนก่อน

    ஐயா காலை ஐயாவோட சொற்களும் இனிய வார்த்தைகளும் மன நிறைவாக இருந்தது நன்றி ஐயா இன்னைக்கு நான் ஒரு புக்ஸ் படித்தேன்

  • @GujalAmukudumuku
    @GujalAmukudumuku ปีที่แล้ว +2

    ஆனால் உங்களால் செயல்படவே முடியவில்லையே ஏன் திரு இறையன்பு அவர்களே...

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 ปีที่แล้ว +1

    ஏதாவது ஒரு கிராமத்து மக்கள் " இயற்கை விவசாயம்" செய்து (பொருளாதாரத்தில்) வெற்றிபெற்று விவசாயி என்று சொல்வதை பெருமையாக நினைக்கிறோம் என்று மார்தட்டி சொல்லும் அளவுக்கு செய்திருந்தால் தங்களுக்கு தலை வணங்குகிறோம். செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்".

  • @jptradersj2617
    @jptradersj2617 5 หลายเดือนก่อน

    இறையின் அன்பு....... நீங்கள்