"இரவில் தூக்கம் வராமல் பகலில் தூக்கம் வருதா? அப்போ இதான் பிரச்சனை" Liver Transplant Surgeon பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
  • மது பழக்கம், முறையற்ற வாழ்கை முறை போன்றவற்றால் மனித உடலில் கல்லீரல் அதிகமாக பாதிப்படைகிறது. இது பல நோய்களுக்கு வித்திடுகிறது. கல்லீரல் சம்மந்தமான நோய்களுக்கு தகுந்த ஆலோசனை மற்றும் சிகிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் தருகிறார் Chennai Liver Foundation Dr. விவேக்
    சண்முகம் - பேட்டி
    #Liver #LiverDisease #LiverFailure #LiverTransplant #ChennaiLiverFoundation
    #LiverTamil
    --------------
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

ความคิดเห็น • 86

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +2

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @RajaRaja-or3zj
      @RajaRaja-or3zj 3 ปีที่แล้ว +1

      Liver test ku ennanns test lam edukanum doctor

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 ปีที่แล้ว +1

      @@RajaRaja-or3zj இரத்தப் பரிசோதனை. லிவர் பங்சன் டெஸ்ட்.

  • @vetriselvan6571
    @vetriselvan6571 3 ปีที่แล้ว +30

    என்னுடைய தாத்தா இவரிடம் சிகிச்சை பெற்ற பின்.. இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு, நலமாக உள்ளார். Thank you doctor!

    • @annadurai6443
      @annadurai6443 2 ปีที่แล้ว +1

      Dr address

    • @vijayaragavansp5360
      @vijayaragavansp5360 2 ปีที่แล้ว +1

      தங்களின் நம்பர் கிடைக்குமா

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 2 ปีที่แล้ว +1

      Dr முகவரி போடுங்கப்பா

    • @Priyas_samayal555
      @Priyas_samayal555 2 ปีที่แล้ว

      Dr.Vivekanandan

    • @jaganshanker9142
      @jaganshanker9142 ปีที่แล้ว

      Intha comments vera oru doctor interview la pathanx🤔🤔🤔

  • @ravishiris
    @ravishiris ปีที่แล้ว +1

    எளிமையாக புரியும் வகையில் சிறப்பான விழிப்புக்கான பேட்டி. அருமையான விளக்கங்கள். மிகச் சிறப்பு.. சிரமமப்படாமல் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொன்னதற்கு மருத்துவருக்கு மிக்க நன்றி..!!

  • @vinothblack2136
    @vinothblack2136 3 ปีที่แล้ว +6

    நல்ல video பதிவுsir ஒரு மனிதனுக்கு கல்லீரல் எவ்வளவு முக்கியம் என்று இந்த videoவள் பார்த்து புரிந்து கொண்டேன் மதுவினால் பல மனிதர்களும் பல குடும்பங்களும் அழிந்துவிட்டது. இந்த videoவை. பார்த்து மனிதர்கள் திருந்த வேண்டும். மக்களுக்கு நல்ல பதிவை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி sir 🙏🏼🙏🏼💐💐

  • @indrajith544
    @indrajith544 3 ปีที่แล้ว +12

    கல்லீரல் அழற்சி - அமைதியாகக் கொல்லும் நோய் தான் போல...Behindwoods சினிமா பதிவுகளோடு... இது போன்ற மக்களுக்கு பயனுள்ள தகவல்களையும் தொடர்ந்து வழங்க வேண்டும்...

  • @samuelmathew922
    @samuelmathew922 3 ปีที่แล้ว +12

    மிகவும் தேவையான முக்கியமான தகவல்கள்.. நன்றி!

  • @anandkarthick3519
    @anandkarthick3519 3 ปีที่แล้ว +7

    எனக்கு மிகவும் தேவையான தகவல். நன்றி டாக்டர்

  • @sunderraj2596
    @sunderraj2596 3 ปีที่แล้ว +1

    பிகைனூட் ஏர் டாக்டர் விவேக் சார் ரொம்ப நன்றி

  • @joyson8596
    @joyson8596 3 ปีที่แล้ว +4

    Romba thevapadra information thank you doctor 🔥✌️

  • @mouneesri5577
    @mouneesri5577 ปีที่แล้ว

    Very useful information. Because me too drink atticted. Now am suffering some issues. Soon am stop drinking. Thk you so much sir

  • @jeraldstanley
    @jeraldstanley 3 ปีที่แล้ว +3

    super doctor... sema gethu... is that normal to all surgeon?

  • @mayuranbalsingam1618
    @mayuranbalsingam1618 3 ปีที่แล้ว +2

    மிகவும் முக்கியமான, காலத்தின் தேவைக்கேற்ற நேர்முகம்.

  • @kokilavanim9598
    @kokilavanim9598 3 ปีที่แล้ว +4

    Superb explanation sir , Best awareness and reality-based speech about alcoholic consumers

  • @raghuracharya
    @raghuracharya 3 ปีที่แล้ว +4

    Sensible question by host and clear and precise answers from the Doctor. Thanks a lot gentlemen for these precious life saving information.

  • @pradee8955
    @pradee8955 3 ปีที่แล้ว +4

    Very important for all people... 👍🏻👏🏻thanks Dr

  • @Ezhuchi
    @Ezhuchi 3 ปีที่แล้ว +3

    Very informative! Thanks

  • @kirinaganathan9064
    @kirinaganathan9064 2 ปีที่แล้ว

    Supper கேள்வி கள் மற்றும் பதில்கள் அருமை

  • @sriramm8922
    @sriramm8922 3 ปีที่แล้ว +3

    Shocking information 🤯 thanks for the information 🙌👌

  • @kiruthikaselvam1189
    @kiruthikaselvam1189 3 ปีที่แล้ว +4

    Very informative doc. thankyou

  • @thanniyakudi832
    @thanniyakudi832 2 ปีที่แล้ว

    Ivarkitta treatment ponen..nan nallave feel panren
    So super
    Ithu unmaya illyaney theriyamaley like PANNUVANUNKA

  • @KaruNeelam
    @KaruNeelam 3 ปีที่แล้ว +3

    👌🏻👌🏻👌🏻அற்புதமான பதிவு...

  • @SSaran2010
    @SSaran2010 3 ปีที่แล้ว +15

    Dr.Anbumani had made to display cancer in tobacco products, somehow we are caste based and thinking at caste level.
    But only PMK insists on banning Tasmacand Tobacco products.
    No political party says it

    • @kamalkannan4387
      @kamalkannan4387 3 ปีที่แล้ว

      Such a nice comedy... Why didn't he sealed tobaco companies while his central minister time.
      We are not caste based they only caste based and they want only their community votes..

    • @SSaran2010
      @SSaran2010 3 ปีที่แล้ว

      @@kamalkannan4387 are you mad?
      how can you hide ? Because of Dr.Anbumani, in tobacco products able to put the cancer photo, he introduced 108 ambulance, so many things he did, but you Dravidian drunkards will support who own liquor shops and opens Tasmac, kudikara pasangala …

  • @srenga49
    @srenga49 3 ปีที่แล้ว +1

    Thanks Mr Aavudai and Dr Vivek. Very useful information

  • @madhumitha227
    @madhumitha227 3 ปีที่แล้ว +2

    Needed information, Thanks Doc!

  • @anvideshpande5605
    @anvideshpande5605 3 ปีที่แล้ว +1

    Very informative! Thank you so much Doctor!

  • @jananipriya8393
    @jananipriya8393 ปีที่แล้ว

    Very useful information...
    Thank you sir...

  • @rajendranthangarajassistan7067
    @rajendranthangarajassistan7067 3 ปีที่แล้ว +2

    Thanks for your advice 👍🙏doctor sir 🙏👍,

  • @rpalaniappan864
    @rpalaniappan864 2 ปีที่แล้ว

    In my opinion, all doctors should advise ' donot drink at all'.

  • @sursansr6121
    @sursansr6121 3 ปีที่แล้ว +2

    Hi mapla Avudai

  • @mohdmahi6147
    @mohdmahi6147 3 ปีที่แล้ว +2

    Itharkku mukkiya kaaranam cinema 1980 - 1990 cinemala Rich man clum or veetula kudikura maathiri yaathavathu oru cinema la varum aanaal ippo ellaa cinemavilum athu oru thanni kudikurathu maathiri kudikuraanka

  • @devant4617
    @devant4617 3 ปีที่แล้ว +1

    At which point the Doctor speak about night sleep?

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 ปีที่แล้ว +1

    Useful information

  • @ragavana374
    @ragavana374 3 ปีที่แล้ว

    அவசியமான செய்திகள்

  • @Kingchinna333
    @Kingchinna333 ปีที่แล้ว

    Very nice sir , TQ👍🙏😁

  • @TN-NEWS
    @TN-NEWS ปีที่แล้ว +1

    இவரு சொல்ற எல்லா அறிகுறியும் எனக்கு 3'1/2 வருசமா இருக்கு .
    நா நல்லாதன் இருக்கேன் .
    யாரும் பயப்புடாதிங்க பணம் படைத்தவர்களிடம் காட்டும் வேளையை வரும் நாட்களில் பமரனிடம் காட்ட தொடங்கிவிட்டார்கள்.
    இதை நினைத்து கவலை வேண்டாம்
    மகிழ்ச்சி மட்டும் தான் நாம் குடும்பத்திற்கு கொடுக்கும் சொர்க்கம்.

  • @selvaranis1603
    @selvaranis1603 7 หลายเดือนก่อน

    Thank s sir

  • @selvamselva4775
    @selvamselva4775 2 ปีที่แล้ว

    Doctor super speech

  • @saravananvarun3627
    @saravananvarun3627 ปีที่แล้ว

    super

  • @Narendrakumar-mo9sj
    @Narendrakumar-mo9sj 2 ปีที่แล้ว

    Super doctor

  • @durailngm
    @durailngm 2 ปีที่แล้ว

    வருமானத்திற்காகவே அரசாங்கம் ஆல்கஹால் விற்பனை செய்கிறது இந்த நிலையில் உங்களின் ஆலோசனையை இருக்குமா என்பது கேள்விக்குறியே?

  • @appuchutti
    @appuchutti 10 หลายเดือนก่อน

    பேட்டி எடுப்பவர் பேசும் ஆங்கிலம் சகிக்கவில்லை பெண்களுக்கு வரும் பேட்டி liver பற்றிபேசாதது வருத்தம்

  • @vedimams6928
    @vedimams6928 ปีที่แล้ว

    Yennathu

  • @rajeswariv1684
    @rajeswariv1684 3 ปีที่แล้ว +1

    Nan mathu , smoking non veg,tea ,cofee entha ketta palakamum illathavan ana enakku intha pirachana irukju

  • @premalathalatha1680
    @premalathalatha1680 3 ปีที่แล้ว

    Picture liver potta evanua katturuvaga..atha sticker kilichita Tha kudipaga..

  • @rpalaniappan864
    @rpalaniappan864 2 ปีที่แล้ว

    It is absolutely non sense discussion. These doctors should advise ' one should not drink at all '.

  • @seenivasan5770
    @seenivasan5770 3 ปีที่แล้ว +2

    எனக்கு பகலில் தூக்கம் வறுகிறது இரவில் வறுவதில்லை. Fatty liver
    Please give me doctor no

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 2 ปีที่แล้ว +4

    ஏன்பா host மது மது என்று ஆண் கள் பற்றியும் கேட்கும் நீங்கள் பெண்கள் ku வரும் Fatty LIVER பற்றி பேச விடாமல் மது பற்றி பேசி full episode ym வீணாக்கி விட்டிர்கள்.

  • @pradeeguna1529
    @pradeeguna1529 3 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻👌🏻

  • @yuvarajraj4144
    @yuvarajraj4144 3 ปีที่แล้ว

    எனக்கு தொப்பை இருக்கு ஆனா மது புகை இவற்றில் எனக்கு பகை ஆனால் தொப்பை குறைக்க வழி என்ன எந்த நேரத்தில் தவறாமல் உணவு உண்ணுவேன் இரவு2மணி உணவு உண்ணுவேன்

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 ปีที่แล้ว

      8 மணிக்குப் பின் உணவு உண்டால் தொப்பை வரும். இப்போது உண்ணும் உணவை பாதியாகக் குறைக்கவும் தொப்பை குறைக்கும் வொர்க் அவுட் பண்ணுங்க.

  • @vijayskiller4381
    @vijayskiller4381 3 ปีที่แล้ว +10

    நான் 26 ஆண்டுகளாக மது அருந்துகிறேன்... நான் நலமாக உள்ளேன்.. 👍👍..

    • @World-q9b
      @World-q9b 2 ปีที่แล้ว

      Food is matter

    • @JayaKumar-ld4yo
      @JayaKumar-ld4yo 2 ปีที่แล้ว

      இது ஒரு பெருமையா டா குடிகார நாயே

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 ปีที่แล้ว

      சூப்பர் சார், கன்டினியு பண்ணுங்க. அரசுக்கு வருமானம் தரீங்க

    • @Jayaganesh.9642
      @Jayaganesh.9642 2 ปีที่แล้ว

      Ungala thiruthave mudiyaduppa

    • @surgicarecbe8284
      @surgicarecbe8284 2 ปีที่แล้ว

      Which hospital doctor adrass please

  • @lucianisaac2982
    @lucianisaac2982 3 ปีที่แล้ว +1

    Ban Cigarettes and liquor.

  • @masbas7668
    @masbas7668 3 ปีที่แล้ว +1

    மது அருந்துபவர் பற்றி கூறியுள்ளார் மது பக்கம் திரும்பி க்கூட பார்க்காத அதிக உடல் எடை கொண்ட என் போன்றவரின் நிலை

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 ปีที่แล้ว

      பரம்பரையாக வருவதும் உடல் எடை

    • @Priyas_samayal555
      @Priyas_samayal555 2 ปีที่แล้ว +1

      Diet

  • @najeerhussain1405
    @najeerhussain1405 3 ปีที่แล้ว +1

    Thoppai ku பதில் வரல

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 ปีที่แล้ว

      உணவை அறவே தவிருங்கள்.வருடம் முழுவதும் ரம்ஜான் நோம்பு இருங்க

  • @hahaha1749
    @hahaha1749 3 ปีที่แล้ว +7

    கை தான் அடிப்போம். குடிக்க காசு இல்லை

    • @chendurpages2014
      @chendurpages2014 2 ปีที่แล้ว

      சிக்கிரம் நோய் வந்து விடும்

  • @sanisurya5763
    @sanisurya5763 3 ปีที่แล้ว +3

    மருத்துவர் நல்ல தமிழில் பேசுகிறார் நெறியாளர் கேவலமான ஆங்கிலத்தில் பேசுறாரு

  • @Rajkumar-gh7zp
    @Rajkumar-gh7zp 2 ปีที่แล้ว

    12:58 pudhu concept huh dei anchor ithu unaku ipa thanda theriyuthu , limit sapta pongada

  • @mohdmahi6147
    @mohdmahi6147 3 ปีที่แล้ว +2

    Islam simple aa sollituchi it's a Haram ( vilakapattathu)

    • @antrif3604
      @antrif3604 3 ปีที่แล้ว

      Velekkene😂😂😂

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 ปีที่แล้ว

      இஸ்லாமியர்களிலும் குடியர்கள் உண்டு

  • @pushparekha6045
    @pushparekha6045 3 ปีที่แล้ว

    hii vivek sir