மிரள வைக்கும் 'பிரம்மீடு' மர்மங்கள் | Ancient Secrets & Mysteries | நம் கற்பனைக்கு எட்டாத கட்டுமானம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • மிரள வைக்கும் 'பிரம்மீடு' மர்மங்கள்! | Ancient Secrets & Mysteries | நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட கட்டுமானம்! |
    #egypt #pyramids #giza #ancientegypt #gizapyramids #nasa #Mummy #எகிப்து #பிரம்மீடு
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 197

  • @Cauvery360
    @Cauvery360  4 ปีที่แล้ว +9

    Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 th-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos
    Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar

  • @adiraijainul
    @adiraijainul 4 ปีที่แล้ว +40

    கார்த்திக் மாயகுமார் அண்ணா நான் உங்களுடைய பேச்சுக்காக மட்டும் தான் உங்களுடைய வீடியோக்களை பார்க்கிறேன் நீங்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி

  • @dishcovery
    @dishcovery 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.. நேர்த்தியான பேச்சு.... உங்கள் வீடியோ அனைத்தும் அருமை... தொடர்ந்து இந்த மாதிரியான. வீடியோக்கள் பகிறவும்...🙏

  • @subashbose9476
    @subashbose9476 4 ปีที่แล้ว +31

    குமரிக் கண்ட அழிவுக்குப் பின் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்....
    எகிப்து நாட்டுக்கு சென்று....
    அங்கே உருவாக்கியவை தான் இந்த பிரமிட்கள்...!
    ஒரு பிரமிடின் உள்ளே ஒரு பழங்கால தோணி ஒன்று இன்றும் பாதுகாக்கப் பட்டு வருகிறது... குமரிக் கண்ட நினைவுகளுக்காக....!
    சிங்கம்
    என்றாலே.....
    தமிழர்கள் தான்....! மாயன்கள்...
    தமிழர்களே...!

    • @rahmanshamee3101
      @rahmanshamee3101 4 ปีที่แล้ว +2

      தமிழர்கள் எகிப்துக்கு எதில் புலம்பெயர்ந்தார்கள் வான்வெளி பயணம் இல்லாத அக்காலக்கட்டத்தில் இது சாத்தியமா

    • @sriramvelumani3105
      @sriramvelumani3105 4 ปีที่แล้ว +2

      அது கண்டறியப்பட்டால் தான் அது உண்மை என்று நாம் கூற இயலும்
      அது நிகழும் போது நமக்கு பெருமை தான்
      அது வரையலும் நாம் காத்திருப்போம்
      ஆயினும் தோணியை வைத்து பார்த்தால்
      நல்ல ஆரம்பம் தான் இருப்பினும் நிலையான ஆதாரங்கள் தேவை 🙏🏻👍

    • @sriramvelumani3105
      @sriramvelumani3105 4 ปีที่แล้ว +2

      தொணியை பற்றி தாங்கள் எங்கு படித்தீர்கள்
      தயவு கூர்ந்து பகிரவும்

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 ปีที่แล้ว

    நற் பதிவு தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் நன்றி சகோ

  • @vmsramkumar7381
    @vmsramkumar7381 4 ปีที่แล้ว +2

    நான் நேராக சென்று பார்க்க விரும்பும் ஒரே இடம் இந்த பிரமிடுதான் Sir.
    நீண்ட நாள் ஆசை

  • @nivethanivi3625
    @nivethanivi3625 4 ปีที่แล้ว +1

    Enaku ennamo ipo irukure tention ku inda video oru nalla relaxx aa irunduchu ji tq ji👌👌👌👌👌👌👌

  • @rajendransundram1914
    @rajendransundram1914 3 ปีที่แล้ว

    Arumai

  • @nagarhythem3680
    @nagarhythem3680 4 ปีที่แล้ว +6

    வேற லெவல் புரோ......

  • @rammoorthy9569
    @rammoorthy9569 4 ปีที่แล้ว +31

    எகிப்து பிரமிடு பாறை அளவுக்கு தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட பாறை அளவு உள்ளது என்று மேற்கத்திய நாடுகளின் ஆராய்ச்சியில் தெரிய வருகிறது அதுவும் கலை நயத்தோடு

  • @azeemrock8967
    @azeemrock8967 3 ปีที่แล้ว

    Time travel pathi video poduga Bro plz
    5 javathu marram therinjikalana thala vedichserum plz

  • @mashabear7893
    @mashabear7893 4 ปีที่แล้ว +3

    Karthik sir, modi atchi pathi makkaluku video podungal...unmayamatum sollunga..

  • @varnikamuthurajan3437
    @varnikamuthurajan3437 3 ปีที่แล้ว

    Siddharhal videos innum podunga Bro 🙏.

  • @vignesh3918
    @vignesh3918 4 ปีที่แล้ว +3

    Very interesting programs.keep it up.

  • @JayacraftCreations
    @JayacraftCreations 4 ปีที่แล้ว +5

    Very useful informations thank you..supr bro..👌🏽

  • @vmsramkumar7381
    @vmsramkumar7381 4 ปีที่แล้ว

    Thrilling sir

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 4 ปีที่แล้ว +4

    சூப்பர் சூப்பர்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 ปีที่แล้ว +3

    Mind blowing

  • @vignesh3918
    @vignesh3918 4 ปีที่แล้ว +2

    Beautiful news reading.good

  • @mahendren8911
    @mahendren8911 4 ปีที่แล้ว +3

    Good good arumayana pathiu brother

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 3 ปีที่แล้ว

    Kamari kandathula itha vida periya athisayam namba thamizhar padachi irukalam bro.....

  • @karthicksundaram8501
    @karthicksundaram8501 4 ปีที่แล้ว

    Hi j nenga vera level j .....sema yellame .... karthick ....ext history

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 4 ปีที่แล้ว

    Excellent narration....l am passionate about learning the mystic features of the most amazing structure of the world...the pyramids...very informative

  • @ambethprakash54
    @ambethprakash54 4 ปีที่แล้ว +3

    Super. Ji

  • @ThamizhMahal
    @ThamizhMahal 3 ปีที่แล้ว

    Super...

  • @vettrihail4995
    @vettrihail4995 4 ปีที่แล้ว

    Patti kathaiya vida un kathai rompa nala iruku paa

  • @r.pandiyanp.rajenthiran5780
    @r.pandiyanp.rajenthiran5780 4 ปีที่แล้ว

    நண்பரே உங்களுடைய பதிவுகள் அருமை வாழ்த்துக்கள்.
    இந்த பதிவில் உங்களுடைய பேச்சுக்களின் உடையவரும்
    மியூசிக் சவுண்ட் ஒளி ரொம்பவும் அதிகமாக உள்ளது
    இதை வருங்காலத்தில் உங்கள் பதிவுகளில் தவிர்க்கவும்
    வாழ்த்துக்கள்

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 4 ปีที่แล้ว +4

    நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறு பிரமிடு அட்டையை பயன்படுத்தி செய்து அதன் உள்ளே ஒரு தக்காளியை வைத்துவிட்டு ஆறு மாதங்களுக்கு பின் அதை எடுத்து பார்த்தேன் அந்த தக்காளியானது புதிதாய்ப் பறித்தது போல இருந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எத்தகைய சக்தி பிரமிடினுள் செயல்படுகிறது இந்த அற்புத சக்தி பற்றி கூறுங்கள் ஐயா

  • @ravikumar5554
    @ravikumar5554 4 ปีที่แล้ว

    Super news

  • @madhanmrm4204
    @madhanmrm4204 3 ปีที่แล้ว

    Super

  • @umarfarook1295
    @umarfarook1295 3 ปีที่แล้ว

    Nice one bro

  • @ramvetrivr4640
    @ramvetrivr4640 4 ปีที่แล้ว +4

    Subash Chandra boss history video pannunga bro 🔰

  • @babyroseline377
    @babyroseline377 4 ปีที่แล้ว +4

    God gift

  • @MJ-zm3tk
    @MJ-zm3tk 4 ปีที่แล้ว +3

    Nice machan...

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 4 ปีที่แล้ว +1

    எனர்ஜி ஸோர்ஸிங்..

  • @shameer-sq1ue
    @shameer-sq1ue 4 ปีที่แล้ว +2

    Bro space ship landing ku pramed ah use panirpanga start pana power source board use agum down la irunthu up ku more power theva so etha irunthurkum nu think pandren lion body men face athu alien ah kuda irukalam 🙂👍🏻

  • @crazystuffchannel6909
    @crazystuffchannel6909 4 ปีที่แล้ว +4

    Superbro..

  • @rajaarumugam2018
    @rajaarumugam2018 4 ปีที่แล้ว

    தமிழ் மன்னன் இராவணன் பற்றி பதிவிடுங்கள்

  • @AM-uy3wq
    @AM-uy3wq 4 ปีที่แล้ว

    Indiyala iruku neram varum pothu ulagathuku therium appo therium eppadi creat pannanganu. Perumai nammala thedi varum bro

  • @ArunKumar-fp4vi
    @ArunKumar-fp4vi 4 ปีที่แล้ว

    Good topic sir

  • @smmkd
    @smmkd 4 ปีที่แล้ว

    Sun light padompethu colour change aakumnu sollirukkingala atha vachu compare panni paarunga

  • @kaptenjacksonofpool4572
    @kaptenjacksonofpool4572 4 ปีที่แล้ว

    Adengapaa kekarathuke bayangarama iruku.. Inta mathiri athisayathe nadathuruku muvulagam athipathiyaga irunta madum than mudiyum pola...vera dimension le irunthu yali,butham..vara vachu vela vangi irupanga pola

  • @prathimaprathima7895
    @prathimaprathima7895 4 ปีที่แล้ว +9

    கார்த்திக் அவர்களே நன்றி 1..ஏலியன் இறங்கு தளம் என்ற மர்மம்
    2.இது தமிழர்கள் தான் செய்தார்களா என்று ஒரு கூற்று உள்ளது.
    3.இது எனர்ஜி பார்டி
    இருக்களாம்
    4. இந்தியாவில் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

  • @anandharaj2222
    @anandharaj2222 3 ปีที่แล้ว

    Which is best thanjavoor temple r Egypt , which is ancient , viewers answer me
    Regards anandharaj

  • @sridharp6430
    @sridharp6430 4 ปีที่แล้ว

    Thajmohal pathi soluga sir

  • @sudanjude9409
    @sudanjude9409 4 ปีที่แล้ว +1

    👌👌🥇🥇😱😱🤳🤳அன்னா ✌️✌️✌️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💞💞💞

  • @subashstalin50
    @subashstalin50 4 ปีที่แล้ว

    Super bro explains is very clear

  • @jeon_santhosh
    @jeon_santhosh 4 ปีที่แล้ว +3

    Bro my request Angorwar temple pathhi podunga videoo

  • @mr.insanecreations9624
    @mr.insanecreations9624 4 ปีที่แล้ว +3

    Super bro

  • @antonanton3794
    @antonanton3794 4 ปีที่แล้ว +1

    Anna Bruce lee maranatthil ulla marmangala sollunga

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 3 ปีที่แล้ว

    சகோதரா தமிழ் பாரம்பரியம் உலகளாவிய உண்மை தமிழ் மக்களின் நம் முன்னோடிகள் அறிவை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் 100 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது

  • @learnsomething3589
    @learnsomething3589 4 ปีที่แล้ว +2

    Time travel machine...

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 3 ปีที่แล้ว

    Enaku therinji Kumari kandathula evlavo athisayam irunthu irukalam ...but ippa irukura genaration la nambalala ethum solla mudiyathu...nam thamizhargale no.1

  • @Madankanna
    @Madankanna 4 ปีที่แล้ว +1

    Bhathmanaba temple history please

  • @parthibang9918
    @parthibang9918 4 ปีที่แล้ว

    Bro Bermuda triangle pathi sollunga

  • @vigneshpandi989
    @vigneshpandi989 4 ปีที่แล้ว

    Bro Thailand snake stone pathi sollunga

  • @jsmcreations7560
    @jsmcreations7560 4 ปีที่แล้ว

    Pyramid interior design.. Block separation பத்தி solluga bro

  • @engineers7235
    @engineers7235 4 ปีที่แล้ว +9

    Read Tamil Qur'an . you will get full details about this

  • @gokuls469
    @gokuls469 4 ปีที่แล้ว

    Ithu thamilargallala kattapttatha sir

  • @sriramvelumani3105
    @sriramvelumani3105 4 ปีที่แล้ว +1

    வணக்கம்
    இந்த பதிவுலெ Polar point பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்

  • @suthagargovindaraj5476
    @suthagargovindaraj5476 4 ปีที่แล้ว +1

    Interior pathi solunga ,

  • @ramkumars1235
    @ramkumars1235 4 ปีที่แล้ว

    Bro Kerala pathmanathan kovil paththi videos poduinga broo

  • @muhdrahim9662
    @muhdrahim9662 4 ปีที่แล้ว +2

    I'm a crazy about pyramid this people always mantion this people came from ☀ sun that means this people want tell something special the words use logo with animals lot of secrets about pyramid still we cannot find correct results from pyramid I like your lovely program Sir

  • @anbalaganloganathan820
    @anbalaganloganathan820 4 ปีที่แล้ว

    Natrajar kovil center nu solranga bro ithil ethu unmai?

  • @samsusam3795
    @samsusam3795 4 ปีที่แล้ว +3

    Siththira eluthukkal than appola irunthu my periya aachariyam

  • @sivahavi3711
    @sivahavi3711 4 ปีที่แล้ว

    எகிப்தின் பிரமீடின் கட்டுமானம் மிக மிக அதிசயம்

  • @manjupriyaraja8080
    @manjupriyaraja8080 4 ปีที่แล้ว

    Sir, really explanation is very effective. 🔊Soundmattum increase pannung sir.

  • @johngivson5717
    @johngivson5717 4 ปีที่แล้ว +2

    Please talk about vaccines for covid19

  • @Snehamarimuthuofficials
    @Snehamarimuthuofficials 4 ปีที่แล้ว

    Time travel machine

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 4 ปีที่แล้ว +22

    பிரமிட்ட கண்டுபிடிச்சது நம்ம பிரமிட் நடராஜன்.🤔

    • @ROBLOX_KING457
      @ROBLOX_KING457 4 ปีที่แล้ว +1

      Apa avaru tan katunarunu solluringala

    • @mohingameplay
      @mohingameplay 4 ปีที่แล้ว

      லூசு

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 4 ปีที่แล้ว

      @@mohingameplay dont you have humer sense.looosu.

  • @RDEVARAJAN1992
    @RDEVARAJAN1992 4 ปีที่แล้ว

    Aliens Technology.

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 3 ปีที่แล้ว

    Appo irukura manithargal average ah 300years vazhnthu irupanganu na nambura ...avangaloda strength epdi irunthu irukum...so avangalala 100kg easy ya thooki Iruka mudiyumnu na nambura ...so 10peraon join panni 1ton weight easy ya thooki Iruka mudiyum..so that is possible

  • @milyas.M
    @milyas.M 4 ปีที่แล้ว +2

    எகிப்து பிரமிடுகளில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

  • @sekarguna2255
    @sekarguna2255 4 ปีที่แล้ว +12

    பிரமிட்ட கட்டினது தமிழர்கள்கள்தான்

    • @ROBLOX_KING457
      @ROBLOX_KING457 4 ปีที่แล้ว +2

      @@MCA_I_ARJUNS you correct bro.. Apa mathavanugal ellam madayangala.. 😂 😂

    • @babithachelliah5843
      @babithachelliah5843 4 ปีที่แล้ว +2

      😅

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 4 ปีที่แล้ว

      nothing is real
      Apo Vera yaru katunanga solunga nanga ketukurom 😪

    • @sekarguna2255
      @sekarguna2255 4 ปีที่แล้ว

      @Justice ஒரு வீடியோவுல பார்த்திருக்கன்

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 4 ปีที่แล้ว +1

      No bro

  • @balachandrankb940
    @balachandrankb940 4 ปีที่แล้ว

    Bro Supper 👌👌👏👏👏👏👏👏👏

  • @tamiltec1927
    @tamiltec1927 4 ปีที่แล้ว +3

    Ok

  • @ironside8304
    @ironside8304 4 ปีที่แล้ว

    My Grandparents Built this..

  • @balajirrbsakthivelan8491
    @balajirrbsakthivelan8491 4 ปีที่แล้ว

    Sir tell about our Indian Railway

  • @kasthurij5289
    @kasthurij5289 4 ปีที่แล้ว

    Karthik maayniceyourexpelingevryonethinke👍

  • @vivekp4526
    @vivekp4526 4 ปีที่แล้ว +2

    Time travel is a real one, could you please any Eistin Travel missing.

  • @saravananm3931
    @saravananm3931 4 ปีที่แล้ว

    Time machine

  • @Madankanna
    @Madankanna 3 ปีที่แล้ว

    Naga Mani explain sir

  • @LoverLover-ss4bw
    @LoverLover-ss4bw 2 ปีที่แล้ว +1

    எகிப்து பிரமிட்
    கட்ட ஆட்கள் இராவணன்
    காலத்தில் பறக்கும்
    விண்கலம் மூலம்
    அனுப்ப பட்டது கர்க்களை
    விமானம் பயன் படத்தை
    பாராட்டி பிரமிடு கோபுரத்தில்
    லங்காபுரி என்று எழுதி இருப்பதை
    கேள்வி பட்டேன்

  • @devil-ce5su
    @devil-ce5su 4 ปีที่แล้ว +2

    1.alien
    2.landing
    3.all uses of that
    4.that are really like the temples are our primades

  • @mprabhu3104
    @mprabhu3104 4 ปีที่แล้ว

    Subar speech pro

  • @narenkartik2078
    @narenkartik2078 4 ปีที่แล้ว

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் புவியின் மையப்புள்ளி என்று கோயில் அமைத்தவர் தமிழன்

  • @thilsen028
    @thilsen028 4 ปีที่แล้ว +1

    Kailash mountain is the biggest pyramid

  • @sathiskumar4847
    @sathiskumar4847 4 ปีที่แล้ว

    Alien concept

  • @paulineprathiba2758
    @paulineprathiba2758 4 ปีที่แล้ว +1

    Crono visor topic bro

  • @arun-or3bv
    @arun-or3bv 4 ปีที่แล้ว +3

    பெரிய இடு அதாவது பெரிய இடுகாடு (சுடுகாடு ) பிரமிடு இதுவே தமிழ் வார்த்தை தான். 4500 வருசத்துக்கு முந்தைய மொழி என்று பார்த்தால் தமிழ் மட்டும் தான். தற்போதைய நிலையில் எகிப்தியர்களை தமிழர்கள் என்று நாம் சொன்னால் அது நமக்கு பெருமை இல்லை.

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 4 ปีที่แล้ว

      Pyramid apdingurathu English word Egypt la Pyramid ku Mer apdi nu tha per uh
      Nee solra periya idu English ku related

    • @arun-or3bv
      @arun-or3bv 4 ปีที่แล้ว

      @@r.arulkumar7349 nee soltrathu puriyala

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 4 ปีที่แล้ว

      @@arun-or3bv Pyramid ithu English word Ancient Egypt language illa Egypt la Pyramid ku Mer nu Peru

  • @BillGates-de6dd
    @BillGates-de6dd 4 ปีที่แล้ว +1

    Ah ha eadapadi palanisami pathavi vilaha veandum

  • @rishopmakvin.r1554
    @rishopmakvin.r1554 4 ปีที่แล้ว

    1. Aliens

  • @srsubin5654
    @srsubin5654 4 ปีที่แล้ว +5

    Pyramid panai marathin vadivil vadivamaika patruku,,...

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 3 ปีที่แล้ว

    Thamizhanuku pangu irukalaam

  • @RuminativeEmbryologist
    @RuminativeEmbryologist 4 ปีที่แล้ว

    The Architecture of Pyramid and it's story was written in Bible.

  • @parasuram3458
    @parasuram3458 4 ปีที่แล้ว

    Tame traveling

  • @smmkd
    @smmkd 4 ปีที่แล้ว

    Tamil kum yahgipth kum any connections irukkuma

  • @nagamahramasamy3637
    @nagamahramasamy3637 4 ปีที่แล้ว

    Birammidu irukkattum thamizh nattil irunthu perumal. Silai kattaporom endru kallai thirudinane karnadagakaran atha ennanu kandupidinggal

  • @templomchannel2686
    @templomchannel2686 4 ปีที่แล้ว +8

    தமிழர்கள் கட்டியதென்றால், சும்மாவா

    • @templomchannel2686
      @templomchannel2686 4 ปีที่แล้ว

      @Justice ஆதாரங்களை பார்த்தால் நம்புவீர்களா...

    • @templomchannel2686
      @templomchannel2686 4 ปีที่แล้ว

      @@MCA_I_ARJUNS வரலாற்று ஆதாரங்கள் இருப்பதால்தான் கூறுகிறோம்.

  • @SuryaSurya-et6dl
    @SuryaSurya-et6dl 4 ปีที่แล้ว

    தமிழ் சிந்தனையாளர் பேரவை பாருங்கள் உண்மை புரியும்.