நிறைய தகவல்கள்.. அனந்த கோடி வணக்கங்கள் ஐயா.. கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது நம் மூதாதையர்களின் ஆற்றலை எண்ணி.. அப்படிப்பட்டவர்களின் வாரிசுகளா இப்படி இருக்கிறோம் என நினைக்கும் போது சற்று மனம் கனக்கிறது..
அவர் சொல்வதை நீங்கள் நம்பவிட்டால் ஆராய்ச்சி செய்து கண்டுபிடியுங்களேன்.. ஆராய்ச்சி செய்யத் தொடங்கினாலும், உணர்வு பூர்வமாக அணுகினாலும் அடைவது இறைத்தன்மையைத் தான்.. முயற்சி செய்யுங்கள் நண்பரே..
@@suriyasathish Machi matter Enna na.. it is purely physiological.. the moment you say Tamil and Indian.. we tend to believe them without inspecting them or doubting them one bit...but apparently they are never the truth..
2020 பிப்ரவரி 5 தேதி தஞ்சை கோயில் கும்பாபிசேகம் நடக்க இருகிறது தமிழ் மொழியில் பூசைசெய்ய சித்தர் அடியார்கள் தயார் நிலையில் உள்ளார்கள் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்கவேண்டும்
@@samgameingchannel5016 வழக்கு தமிழில் கும்பாபிஷேகம் என்று தான் பாமரனிலிருந்து மெத்த படித்தவன் வரை பேசுவார்கள். குடமுழுக்கு க்கு போய் வருகிறேன் என்று சொல்வதில்லை. இதை போன்றவற்றை நீ தலைகீழா நின்னாலும் மாத்தமுடியாது.
ஐயா கருவுற்சித்தர் அவர்களுக்கு வணக்கம் சோழவாரிசுள்இருக்கிறார்கள் என்று சொன்னதற்காக மகிழ்ச்சியாக இருந்தது மேலும் ஆன்மீக விசயங்களை சொன்னீர்கள் மகிழ்ச்சியாக இருந்தது மேலும் இதுபோல் நல்ல தகவல்கள் மக்களுக்கு எடுத்துக்கொடுங்கள்நன்றி ஓம் சிவாயநம🙏🙏🙏
அரசயோகிக் கருவூறார் 🔥அவர்களின் வாரிசுகள் தோன்றி விட்டனர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தற்போது நிலை அறிந்து கொண்டும் இருக்கின்றனர் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் அவர்கள் நீங்கள் செய்யும் அனைத்தையும் கவனித்துக் கொண்டும் பார்த்தும் தனது பணியை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் இது 43 லட்சங்கள் கடந்து மீண்டும் பிறந்த அடியாரின் குரல் கருவூரார் ஐயா வாக்கின்படி மாற்றமானது நிகழவுள்ளது🔥
இன்றும் சோழர்களின் வாரிசுகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சோழர் பட்டம் முடிசூட்டபட்டுதான் வருகிறது. அவர்கள் தற்போது பெரும் செல்வந்தர்கள் இல்லை என்பதால் யாருக்கும் தெரிவதில்லை.
@@manjulasaravanan5976 I agreed with you , caste illada oray oru enam adhu nam Thamizh enam Aariya padai edupuku aprom Dan jadhi vandhadu, Thamizh ennathuku jadi illai
ஆதாரம் இல்லாமல் எது வேண்டுமானலும் கூறலாம் ஒரு சில கருத்துக்களை ஏற்கிறேன். ஆனால் இவர் சொல்லும் மற்ற ஆதாரமற்ற கருத்துக்களால் இவர் கூறும் ஒரு சில கருத்துக்களும் அதன் உண்மை தன்மையை சிந்திக்க வைக்கின்றன....
@@balajee737 deii poda siripu!😂😂😂😂, Google la Iruka ellamey genuine la ila. Anybody can upload any non sense. Apo Google la padichey doctor ago surgery pannalam la ? ! Y people spending crores for that?
9 கோள்களின் உண்மையை பற்றி யோசிக்கும் பொழுது விண் உலக பயணம் உண்மை என்றே தோன்றுகிறது........இல்லையென்றால் எப்படி சாத்தியம்...............தமிழர்களின் திறமை வியக்கத்தை அளிக்கிறது..........
பொன்னியின் செல்வன் ❣😎After reading that novel, I fall in love with Arulmozhi varma💖it has more information about chola dynasty & it was a true incident happened in rajaraja chola's life 1000 years ago, ponniyin selvan compare pandrapa Aayirathil oruvan 0.000001% koda illa.. hats off to kalki sir😍💝
ஆழ்நிலை தியானம் செய்தால் அனைத்தையும் அறியலாம். உதாரணமாக சித்த மருந்து எந்த ஒரு ஆய்வு கூடமும் இல்லாத காலத்தில் கண்டறியப்பட்டது. தியானம் நல்லது மட்டுமே சிந்திக்க வைக்கும். (வேதாத்திரி மகரிஷி)
எங்களுடைய பூர்வீகம் தஞ்சாவூர் தான் .இப்போது சீனிவாசபுரம் என்று சொல்லும் பகுதியில் தான் எங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். தஞ்சாவூரில் நாயக்கர்கள் வருகையின் போது இடம்பெயர்ந்து பேராவூரணி பகுதிக்கு வந்துள்ளார்கள். தோழன்சாம்பவன்,காமாட்சிசாம்பவன் பெரியான்சாம்பவன்,வீரன்சாம்பவன் என்று பெயர்களை கொண்டவர்களாக உள்ளார்கள் இவர்களின் வரலாறு 400ஆண்டுக்கு முன்பு உள்ளது
Bahubali, Narasima reddy...evangalam Legend's ila, but Raja raja cholan Legend of All legends....but yen inum evara life ah Movie ya eduka munvarala yarum!?!
தமிழர்கள் அவருக்குத் தெரிந்த கலைகளை அடுத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்க மாட்டார்கள், அப்படியே கற்றுக் கொடுத்தாலும் எழுத்து ஐந்து சதவீதம் கற்றுக் கொடுப்பவர்கள், அடுத்த தலைமுறை அவர் கற்றுக் கொடுக்கும் போது 50% கற்றுக் கொடுப்பார் படிப்படியாக தமிழக கலைகள் எரிந்துவிட்டது
இன்று நம் சமுதாயத்தில் எல்லா சாதியினரும் ராசராச சோழனை தன் சாதியில் பிறந்தவர் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.அப்படி இருக்குமேயானால் அவர் எந்த சாதியை சேர்ந்தவர் (என்னுடைய கருத்து ராசராச சோழன் காலத்தில் சாதி இல்லை என்பதே என்னுடைய கருத்து)
பாணன் பறையன் துடியன் கடம்பன் இந்நன்கல்லது வேறு குடியில்லை என்ற புறநானுறு காலத்தில் இருந்து சாதி உருவான காலம் வரை பார்த்தால் நீ யாருக்கு பொறந்தேன்னு உண்மை தெரியும்! புரியுதா! இன்று வரலாறு பேசும் நொன்னைகளா!
Sir your research has been amazing,,our tamil literature tell all about our universe,,,,the one we want to do is fist we want to take research on tamil Scriptures like thevaram like books.......
@துலுக்க தே.மகன் yes.. Bible is full of lies and stories.. there is nothing factual about it.. it is as true as avengers in my honest opinion... What is your point btw!?
தற்போது இருக்கும் சோழர் வம்சத்தினர் பற்றி அரிய தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகனேரி அருகே சீனந்தோப்பு வாருங்கள்.. சோழர் வம்சத்தினர் நாங்கள் இன்னமும் இருக்கிறோம்.. மேலும் எங்கே எங்கே இருக்கிறார்கள் என்கிற தகவலும் தருகிறோம்.
தமிழர்களின் கருவூலங்கள் திருடப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு அதன் பின் அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கக்கூடும்.அவர்களின் அறிவியலுக்கு இன்றைய விஞ்சானம் சான்றுகூறக்கூடும்.அவை முழுதும் சாத்தியமே !!!. மறுபடியும் மீட்டுருவாக்கம் செய்யவேண்டியது நமது கடமையே .நன்றி
அடுத்த காணொளிகள்! நாசாவே வியக்கும் வண்ணம் கொல்லிமலையில் இருந்து ஆன்ரமீட்டா கேலக்சிக்கு ஆறு வழி சாலை அமைத்த ஆதி தமிழன்! சுடலை கமிஷன் கணக்கு கேட்டு ஆர்பாட்டம்! ஏலியன்கள் எதுகை மோனையுடன் தமிழ் பேசி கோரக்கர் குகையில் அசத்தல்! ராஜேந்தர் ரகளை! உணர் பிரபஞ்சத்தின் முதல் மனிதன் தமிழன்! வைரமுத்து கர்வம்! சிறையில் செட்டி பெருமிதம்! மில்கி வே யை வென்றவன் எனது முப்பாட்டன்! சீமான் கருத்து. மயில்சாமிக்கு வாந்தி பேதி!
மதி கெட்டான் சோலை என்ற பகுதிக்குள் சாதரண மனிதர்கள் உள்ளே சென்று வருவது கடினம்.கொல்லிமலையில் இருப்பது போல சதுரகிரி மலையிலும் மதிகெட்டான் சோலை உள்ளது...சித்தர்கள் வாழ்ந்த எல்லா மலைகளிலுமே மதிகெட்டான் சோலை உள்ளது.
ராஜ ராஜ சோழனின் வாரிசுகளுக்கு இன்றும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் முடிசூட படுகிறார்கள்.சிதம்பரம் அருகில் படையாட்சி சமூகம் (வன்னியர் குல சத்ரியர் ) சமூகத்தை சேர்ந்த சூரப்ப சோழங்கனார் அவர்களின் வாரிசுகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில் முடிசூட படுகிறது. இந்த வருடமும் நடந்தது
I heard that In rasipuram shivan temple there is a pathway to reach kollimalai which is always locked . . VALVIL ORI (kadai ezhu vallal) who established this temple was the ruler of kollimalai.To travel they created the pathway from kollimalai to Shiva Shiva temple.But people who choose to go by that path never returned.
நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். உண்மையாகவே ஆர்வமுள்ளவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அவரே கற்றுக்கொடுப்பார். அருளை அனுபவமாகவே உணரலாம். (தமிழ் மொழியில் தமிழ் வழியில்). தொடர்பு கொள்ளலாம்.
சோழனின் வாரிசுகள் இருக்கிறார்கள் என்கிற தகவல் மகிழ்ச்சியாக உள்ளது அய்யா
கல்கி அவதாரம் சோழனின் சந்ததியில் பிறந்துளர்
@@indfuture2024yes👍
தமிழராய் பிறந்து எனது மூத்தார் பெருமை எனது இறப்பின் முன் கொஞ்சமாவது அறிந்து கொண்டதில் பெருமை படுகிறேன் 🙏🏽💫
Yes true
உண்மை
அந்த விதத்தில் மணிரத்னம் வெற்றி அடைந்து விட்டார்.
உலகம் முழுவதற்கும் சோழனின் பெருமையை கொண்டு சென்று விட்டார்
அருமை அருமை கேட்க கேட்க உடல் சிலிற்கறது தமிழ் குலத்தில் பிறந்தத்திற்கு மிக மிக பெருமையாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறேன்.
நிறைய தகவல்கள்.. அனந்த கோடி வணக்கங்கள் ஐயா.. கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது நம் மூதாதையர்களின் ஆற்றலை எண்ணி.. அப்படிப்பட்டவர்களின் வாரிசுகளா இப்படி இருக்கிறோம் என நினைக்கும் போது சற்று மனம் கனக்கிறது..
SriLalitha SriRathna அந்தாள் ஆவி மந்திரம்னு ஏதேதோ சொல்றாரு அதை எப்படி நம்புறது
அவர் சொல்வதை நீங்கள் நம்பவிட்டால் ஆராய்ச்சி செய்து கண்டுபிடியுங்களேன்.. ஆராய்ச்சி செய்யத் தொடங்கினாலும், உணர்வு பூர்வமாக அணுகினாலும் அடைவது இறைத்தன்மையைத் தான்.. முயற்சி செய்யுங்கள் நண்பரே..
@@selvasubramanian8381 ஓம் என்ற சத்தம் வருவது உண்மைதான்...go and check NASA website...
நன்றி
@@selvasubramanian8381 brother nee soldra la... poitu google panu
இந்திய வரலாற்றிலேயே முதல் கப்பல் படையை உருவாக்கிய மாமன்னன்.
ravindran cs boss ulaga varalatirilay
Lol.. not true..
@@anandecho1 neenga tamilana?
Dude Vikings were already travelling by ships by the time of raja raja cholan. They have reached america by the time of rajendra cholan.
@@suriyasathish Machi matter Enna na.. it is purely physiological.. the moment you say Tamil and Indian.. we tend to believe them without inspecting them or doubting them one bit...but apparently they are never the truth..
2020 பிப்ரவரி 5 தேதி தஞ்சை கோயில் கும்பாபிசேகம் நடக்க இருகிறது தமிழ் மொழியில் பூசைசெய்ய சித்தர் அடியார்கள் தயார் நிலையில் உள்ளார்கள் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்கவேண்டும்
We support
சமஸ்கிருதத்திலும் அர்சனை நடைபெறும். ராஜேந்திர சோழன் சமாதி கண்ராவியா கெடக்குது. அதை முதலில் பாருங்க..
கும்பாபிஷேகம் என்று கூறாதீர்கள் குடமுழுக்கு என்று கூறுங்கள்
Podaa loose
@@samgameingchannel5016 வழக்கு தமிழில் கும்பாபிஷேகம் என்று தான் பாமரனிலிருந்து மெத்த படித்தவன் வரை பேசுவார்கள். குடமுழுக்கு க்கு போய் வருகிறேன் என்று சொல்வதில்லை. இதை போன்றவற்றை நீ தலைகீழா நின்னாலும் மாத்தமுடியாது.
Ayirathil oruvan 2 Vendum Please Selva Sir❤
Yes Right Bro 👍👍😍
Hi.. Me too
@@balakrishnan1859 Avan Enna itema da pakka 😂😂
நீ வெட்டிய தன் இருப்ப எல்லா இடத்திலயும் comments பண்ணி வச்சு இருக்க
@@msdpradeep5586
Sir Collector Orey Busy en comment ku Reply panna vantaru😂
நீங்கள் சொல்வதை கேட்க கேட்க மெய் சிலிர்க்குது ஐயா கர்வமும் திமிரும் தலை தூக்குது நன்றி ஐயா🙏
அதே கர்வமும் திமிரும் தான் தமிழ் இனத்தின் அழிவுக்கு வித்திட்டது
ஐயா கருவுற்சித்தர் அவர்களுக்கு வணக்கம் சோழவாரிசுள்இருக்கிறார்கள் என்று சொன்னதற்காக மகிழ்ச்சியாக இருந்தது மேலும் ஆன்மீக விசயங்களை சொன்னீர்கள் மகிழ்ச்சியாக இருந்தது மேலும் இதுபோல் நல்ல தகவல்கள் மக்களுக்கு எடுத்துக்கொடுங்கள்நன்றி ஓம் சிவாயநம🙏🙏🙏
Part -2 please
And
ஆயிரத்தில் ஒருவன் part -2 please
சோழன் பயணம் தொடரும்
Cholar pandiar pagai thodaruma.
Pandiyar soothadichu vitainga bro
மெய்சிலிர்க்ிறது
பெருமையா உள்ளது ஐயா
மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐
Karuvarur Siddhar is telling the true history, I Agree to him
really, Tamil is an alien language 😅
Karuvur sidharin innoru vaarisu engu vasithu varugiraar endru theriyappaduthungal aiya.... Its very interesting to hear ....
நாம் பிறந்த மன்னையு நாட்டையும் காப்பாற்ற எழுந்து வாருங்கள் பேரசரே
நன்றிகள் குரு
9025887559 - நான் நவீன் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன், எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம். நன்றி
அரசயோகிக் கருவூறார் 🔥அவர்களின் வாரிசுகள் தோன்றி விட்டனர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தற்போது நிலை அறிந்து கொண்டும் இருக்கின்றனர் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் அவர்கள் நீங்கள் செய்யும் அனைத்தையும் கவனித்துக் கொண்டும் பார்த்தும் தனது பணியை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் இது 43 லட்சங்கள் கடந்து மீண்டும் பிறந்த அடியாரின் குரல் கருவூரார் ஐயா வாக்கின்படி மாற்றமானது நிகழவுள்ளது🔥
எப்படி உங்கள் தொடர்பு எண்
இவர் சென்னது உண்மை🔥 நானும் கொல்லிமலைதான்
Chollargal irrukirargala 😭😭😭😭😭😭😭😭😘😘😘😘😘Enna ku pakanum pola irruku miss you chollas 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vaila asingama vandhudum odidu
Parisaalan padai on the floor
Thinking is of future.
Om Namah Shivaya
ஓம் நமச்சிவாய
🙏🙏🙏
ஓம் நமச்சிவாய
Om Namashivaya
Is of future என்ன எழவு ஆங்கிலம் இது 😂
what a pure pronunciation of tamil words... Great
ஐயா தங்களின் உண்மை அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் தங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் ஐயா
9865325309 8248209053
ராஜ ராஜ சோழனை வர சொல்லுங்க அய்யா. இந்த அயோக்கியர்களை களையெடுக்க வேண்டும்.
வருவார் வாழவோம்
ஆத்தாடீ
Pramadham
வந்தாசி... வந்தாச்சி.
Aparam pa ranjith sanda poduvaru
உங்கள் ஆசி வேண்டுகிறோம் ஐயா ஒம் நமசிவாய ,
இவர் சொல்வது உண்மை தான் அது தமிழனின் அற்பனிப்பு
Please continue the History of GREAT Raja RAJAN🙏🙏🙏🙏🙏🙏🙏
சோழனின் பயணம் தொடரும்
Can hear the last bgm of aayirathil oruvan movie... Vaazhga Tamizh👍
Sure... Cholan payanam thodarum
Bro interview superb evey second makes us to think how much we were advanced before thousands of years ......
Continue the interview with him .....
என் பாக்யம் ஐயா, குருவடி போற்றி
Nee our ol karan
9025887559 - நான் நவீன் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன், எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம். நன்றி
Enga aiyaa irunthinga ivlo naala, great work from kabilan sir and newsglitz👍👍
இன்றும் சோழர்களின் வாரிசுகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சோழர் பட்டம் முடிசூட்டபட்டுதான் வருகிறது. அவர்கள் தற்போது பெரும் செல்வந்தர்கள் இல்லை என்பதால் யாருக்கும் தெரிவதில்லை.
Yes athu நட்டாத்தி நாடார்கள்
@@Raja-qe9sr நாடார்களுக்கும் சிதம்பரத்திற்கும் என்ன சம்பந்தம். வன்னியர் குல க்ஷத்ரியர்களான பிச்சாவரம் ஜமீனுக்குதான் தற்போது தீட்சிதர்களலால் சோழர் பட்டம் முடிசூட்டப்பட்சு வருகிறது.
Enga suthunalum... Endha arasana pathi pesunalum kadaisila jathi la vandhu ninudunga.... Yen ipdi irukinga .... Ithanala than tamilnadu urupadama pothu
@@manjulasaravanan5976 super bro 👏
@@manjulasaravanan5976 I agreed with you , caste illada oray oru enam adhu nam Thamizh enam Aariya padai edupuku aprom Dan jadhi vandhadu, Thamizh ennathuku jadi illai
ஆதாரம் இல்லாமல் எது வேண்டுமானலும் கூறலாம் ஒரு சில கருத்துக்களை ஏற்கிறேன். ஆனால் இவர் சொல்லும் மற்ற ஆதாரமற்ற கருத்துக்களால் இவர் கூறும் ஒரு சில கருத்துக்களும் அதன் உண்மை தன்மையை சிந்திக்க வைக்கின்றன....
he told about another dimension and quantam physics
Yes you are correct
@@selvasubramanian8381 no bro he said true.. just google it
@@balajee737 deii poda siripu!😂😂😂😂, Google la Iruka ellamey genuine la ila.
Anybody can upload any non sense.
Apo Google la padichey doctor ago surgery pannalam la ? ! Y people spending crores for that?
@@madhankumar1356 sari da.!!ellam olu than un amma kita ketu therinjiko ava genuine thana😂😂😂
@@balajee737 unoda words usage just portraits how u were raised, u can't be blamed for that!
ராஜராஜ சோழன் மிக மிக விரைவில் மீண்டும் இந்த உலகிற்கு வர இருக்கிறார் காத்திருங்கள்...
Pooda lusu
9 கோள்களின் உண்மையை பற்றி யோசிக்கும் பொழுது விண் உலக பயணம் உண்மை என்றே தோன்றுகிறது........இல்லையென்றால் எப்படி சாத்தியம்...............தமிழர்களின் திறமை வியக்கத்தை அளிக்கிறது..........
கொல்லிமலையில் பல அற்புதமான செயல் உள்ளது. நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சித்தர் நிறைய சொல்லி எழுதியிருக்கிறார்கள் படிக்க வேண்டும்
பொன்னியின் செல்வன் ❣😎After reading that novel, I fall in love with Arulmozhi varma💖it has more information about chola dynasty & it was a true incident happened in rajaraja chola's life 1000 years ago, ponniyin selvan compare pandrapa Aayirathil oruvan 0.000001% koda illa.. hats off to kalki sir😍💝
Adhithya Karaikalan num mass thaan💥💥💥 athe maari vathiyadevan um mass💫💫💫
@@tpraveenraj2336 yesss
Ponniyin selvan is a fiction ! It’s not a true story !
@@anonymousthamizhan8739 some fictional things, characters added, coz they added to spoke about some true events,
Nandhini character is not true. Death of Aditha Karikalan by 4 Brahmin brothers is hidden in the novel and left to the guessing of readers.
வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள சேவை ✊✊✊✊🌹🌹🌹👍👍👍
Çx,zzzzzzzzzzzz
ஆச்சரியமாக இருக்கின்றது இவரைப் பார்க்க . என்ன அறிவு 👍👌
Sureshini Selvaratnam யோவ் இந்தாளு ஆவி மந்திரம்னு அடிச்சி விடுறான் இந்தாள போய் அறிவாளி அது இதுனு
ஆழ்நிலை தியானம் செய்தால் அனைத்தையும் அறியலாம்.
உதாரணமாக
சித்த மருந்து
எந்த ஒரு ஆய்வு கூடமும் இல்லாத காலத்தில் கண்டறியப்பட்டது.
தியானம் நல்லது மட்டுமே சிந்திக்க வைக்கும்.
(வேதாத்திரி மகரிஷி)
Om Nama Shivaya ❤
தாய்லாந்தில் மலைகளுக்கிடையில் ஒரு அருவி ஓம் எனும் ஓசை கேட்கும் போது மேலிருந்து கீழே விழும் அருவி கிழிருந்து மேலே எழும் அதிசயம் நடைபெறுகிறதாம்.
இவர் பேச்சு தொனி கு.ஞானசம்பந்தம் அவர்களைப்போல் உள்ளது. கேட்டுகிட்டே இருக்கலாம் போல் உள்ளது.
எங்களுடைய பூர்வீகம் தஞ்சாவூர் தான் .இப்போது சீனிவாசபுரம் என்று சொல்லும் பகுதியில் தான் எங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். தஞ்சாவூரில் நாயக்கர்கள் வருகையின் போது இடம்பெயர்ந்து பேராவூரணி பகுதிக்கு வந்துள்ளார்கள். தோழன்சாம்பவன்,காமாட்சிசாம்பவன் பெரியான்சாம்பவன்,வீரன்சாம்பவன் என்று பெயர்களை கொண்டவர்களாக உள்ளார்கள் இவர்களின் வரலாறு 400ஆண்டுக்கு முன்பு உள்ளது
Proud to be tamilan.
நன்றி அய்யா வணக்கம்
Ayirathil oruvan fan's like hits bro...
Anyone after பொன்னியின் செல்வன் movie
Bahubali, Narasima reddy...evangalam Legend's ila, but Raja raja cholan Legend of All legends....but yen inum evara life ah Movie ya eduka munvarala yarum!?!
Shivaji oru padam nadichurupanga .. but avar history ela
Kaasu patthale.... cholan history rombe periya history.. 3 hour patthaathu... kaasum pathhaathu
Avar life aa imagination la tha Padama nenaika mudiyum reality la kamika mudiyathu... Plus avar char ku equal role Endha actor kudukarathu
@@sreeyuversion4178 Athuvum crt dha
Politics they dont want tamil to triumph .
இவர்கள் பரம்பரையில் ஒரு உயிர் கூட கண்டு பிடிக்கவில்லையா?? தயவுசெய்து தமிழ் நாடு அரசு கண்டு பிடிக்க வேண்டும், ராஜராஜசோழன் புகழ் வாழ்க வாழ்கவே❤❤❤❤❤
கொல்லிமலையில் மதியை செயல் இலகும் தன்மை வாய்ந்த இடங்கள் உண்டு சில அடியில் உணர்ந்ததால் திரும்பிவிட்டேன் எச்சரிக்கை
Puriyala ? Sila adiyil na ?
Your number
ஓலு
சேலம் கஞ்சமலை கருங்காடு
ஆம் மதிகெட்டான் சோலை அங்கே தான் உள்ளது
அழகான தமிழ் கதைக்கிறார் ஐயா...
Very excellent speech
Raja raja cholan
ராஜ ராஜ சோழன் ஒரு சிறந்த தமிழ் மன்னன், நாம் ஏன் அவருக்காக ஒரு கோவிலைக் கட்டவில்லை
தற்கொலை செய்து சாவடைபவர்களுக்கு கோயில் கட்டப்படுவதில்லை என எங்கோ ஒரு பதிவில் பார்த்த ஞாபகம்.
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் 🌷🌷🌷
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ......
இவளோ சக்தி படைத்த தமிழர்கள் ஏன் அதை இப்போது வரை சேயல் படுத்தாமல் இருக்கிறார்கள் .
இவளோ சக்தி இருந்தாள் நாம் தானே இந்த உலகத்தின் வல்லரசு
excellent question bro, பாதி பொய்
தமிழர்கள் அவருக்குத் தெரிந்த கலைகளை அடுத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்க மாட்டார்கள், அப்படியே கற்றுக் கொடுத்தாலும் எழுத்து ஐந்து சதவீதம் கற்றுக் கொடுப்பவர்கள், அடுத்த தலைமுறை அவர் கற்றுக் கொடுக்கும் போது 50% கற்றுக் கொடுப்பார் படிப்படியாக தமிழக கலைகள் எரிந்துவிட்டது
கண்டாவரச்சொல்லுங்க எங்க அருள்மொழி வர்மா சோழனை கையோட கூட்டிவாருங்க 🐯❤
எங்கள் உயிருக்கும் மேலான தமிழையும், தமிழர்களையும் இப்படியும் கொச்சைப்படுத்தலாம்!!! , தயவுசெய்து நிறுத்துங்கள்
Very Great, I feel like seeing karur sidar directly.
Take me too🙋 It's just Interesting.
It is all lies and stories
@@anandecho1 Give yourself a alternative scientific explanation and omit few eerie ideas. There's certain level of truthness.
@@anandecho1 poda paavadai paradesi
@@anandecho1 3 aaniya pudunga mudiyathavan ellam kadavula 😂 oh sesappa 😂
மிகவும் பயனுள்ள ௧ாணொளி
இராஜராஜ சோழன் வாரிசு பற்றி அறிய ஆசை
9025887559 - நான் நவீன் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன், எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம். நன்றி
தொடர்பு கொள்ளுங்கள் ஐயா
Rajendra cholan!
wow very nice Thankyou so much congratulations continue yours social service God bless yours family
7:30 Title Content
அருள் மொழி வர்மா !... ❤
மேகமோ அவள் பொன்னியின் செல்வன்...
S ma
I love u
வர்மன்
Hi ur pic so cute
இந்த வீடியோ பார்க்கும்போது ஆயிரத்தில் ஒருவன் bgm நமக்குள் ஓடுகிறது
தமிழ் நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க ஃ தமிழ்நாட்டு ⚔️⚔️🌾🌾🍃🍃🗡️ தமிழனும் நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க ஃ தமிழ்நாட்டு ⚔️
ஐந்திணைகளில் வாழ்ந்த தமிழ்குடிகள் குறவர் மறவன் கள்ளர் பள்ளன் இடையன் பரதவன் இவர்கள் மட்டுமே
அருவுபூர்வமான பதிவு
RAJA RAJA cholan is great king
வரலாறு உண்மை தான் ஆனால் உங்களுடைய (channel) உண்மையை மட்டும் தான் சொல்கிறதா என்ற சந்தேகம் தோன்றுகிறது
God bless you ayya
Raja Raja cholan very intresting stories...like the king
இன்று நம் சமுதாயத்தில் எல்லா சாதியினரும் ராசராச சோழனை தன் சாதியில் பிறந்தவர் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.அப்படி இருக்குமேயானால் அவர் எந்த சாதியை சேர்ந்தவர் (என்னுடைய கருத்து ராசராச சோழன் காலத்தில் சாதி இல்லை என்பதே என்னுடைய கருத்து)
SABARIKASAN C
பாணன் பறையன் துடியன் கடம்பன் இந்நன்கல்லது வேறு குடியில்லை என்ற புறநானுறு காலத்தில் இருந்து சாதி உருவான காலம் வரை பார்த்தால் நீ யாருக்கு பொறந்தேன்னு உண்மை தெரியும்! புரியுதா! இன்று வரலாறு பேசும் நொன்னைகளா!
@ragav kumar thanjavurlaya 75 to 95 land holders kallarkal ivangala vittutingale
இராஜ ராஜ சோழன் வீடு க
இருப்பது பள்ளர் என்று வடுகனால் வரையறுக்கப்பட்ட மள்ளர் குடி. மற்ற சாதிகள் மறமனையாட்டின் பிள்ளைகள்.
Raja Raja chozhan time la caste irundhuchu but raja Roja chozhan ku caste ila...
Goosebumps after seeing this video..
Y
Sir your research has been amazing,,our tamil literature tell all about our universe,,,,the one we want to do is fist we want to take research on tamil Scriptures like thevaram like books.......
உண்மை அருமை 👌
9025887559
Good one.... Rajaraja cholan grandson still exists....👍✨
Absolute lie.. cos he is completely lying in this interview
@துலுக்க தே.மகன் yes.. Bible is full of lies and stories.. there is nothing factual about it.. it is as true as avengers in my honest opinion... What is your point btw!?
@@anandecho1 ,bro but chola varisu irruka vaipu irrukula...
@@anandecho1 ,avabgaluke theriyama irrundhanga na.
@@vishwa2135 irukatum pa.. we are a democracy now.. we are all equal.. it really does not matter.. he is not my king.. no one is..
Vanakam 🦚thank you for sharing 🌦🌙🌾
I just feel like i should have been born in cholas era itself i am already from their people but still i feel like i love to be in their time 😌
Have you tried to mee their family
தற்போது இருக்கும் சோழர் வம்சத்தினர் பற்றி அரிய தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகனேரி அருகே சீனந்தோப்பு வாருங்கள்.. சோழர் வம்சத்தினர் நாங்கள் இன்னமும் இருக்கிறோம்.. மேலும் எங்கே எங்கே இருக்கிறார்கள் என்கிற தகவலும் தருகிறோம்.
A proud off #karur
💪💪💪💪
Tamilan da great ya no words 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
True information.
தமிழர்களின் கருவூலங்கள் திருடப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு அதன் பின் அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கக்கூடும்.அவர்களின் அறிவியலுக்கு இன்றைய விஞ்சானம் சான்றுகூறக்கூடும்.அவை முழுதும் சாத்தியமே !!!. மறுபடியும் மீட்டுருவாக்கம் செய்யவேண்டியது நமது கடமையே .நன்றி
அடுத்த காணொளிகள்!
நாசாவே வியக்கும் வண்ணம் கொல்லிமலையில் இருந்து ஆன்ரமீட்டா கேலக்சிக்கு ஆறு வழி சாலை அமைத்த ஆதி தமிழன்! சுடலை கமிஷன் கணக்கு கேட்டு ஆர்பாட்டம்!
ஏலியன்கள் எதுகை மோனையுடன் தமிழ் பேசி கோரக்கர் குகையில் அசத்தல்! ராஜேந்தர் ரகளை!
உணர் பிரபஞ்சத்தின் முதல் மனிதன் தமிழன்! வைரமுத்து கர்வம்! சிறையில் செட்டி பெருமிதம்!
மில்கி வே யை வென்றவன் எனது முப்பாட்டன்! சீமான் கருத்து. மயில்சாமிக்கு வாந்தி பேதி!
dai mooditu iru da unaku ilanu thonuchuna pothitu po
Googler Sema kalaai bro
மதி கெட்டான் சோலை என்ற பகுதிக்குள் சாதரண மனிதர்கள் உள்ளே சென்று வருவது கடினம்.கொல்லிமலையில் இருப்பது போல சதுரகிரி மலையிலும் மதிகெட்டான் சோலை உள்ளது...சித்தர்கள் வாழ்ந்த எல்லா மலைகளிலுமே மதிகெட்டான் சோலை உள்ளது.
ஓம் நமோ கரூவூரர் சித்தர் நமோ நமஹா
மிக்கநன்றிகுருவே
9025887559 - நான் நவீன் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன், எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம். நன்றி
நான் உங்கள் கருத்துக்களை அறிந்து இன்னும் நிறைய அறிந்து கொள்ள விரும்புகின்றேன் ஆச்சரியம் மிக்க கருத்துக்களை அறிய வேண்டும் என்ற ஆவல் உள்ளது
கருத்துக்களை அறிந்துகொள்வது மட்டுமல்ல. அருளையும் அனுபவமாக உணரலாம்.தொடர்பு கொள்ளுங்கள்.
Nagarajan Manoharan எப்படித் தொடர்புகொள்ளமுடியும்
@@sureshiniselvaratnam8341 Enaku call pannunga. Nanum Avarin Manavarthan 9701965817
அருமை
Very nice
ராஜ ராஜ சோழனின் வாரிசுகளுக்கு இன்றும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் முடிசூட படுகிறார்கள்.சிதம்பரம் அருகில் படையாட்சி சமூகம் (வன்னியர் குல சத்ரியர் ) சமூகத்தை சேர்ந்த சூரப்ப சோழங்கனார் அவர்களின் வாரிசுகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில் முடிசூட படுகிறது. இந்த வருடமும் நடந்தது
இந்த வருடம் என்ன நடந்தது
pallavamani oru visayam ungaluku theriuma cholargal ore caste kidayathu cholar kalvettukalai Arivu seithaal athi 'vilupparayan'parayan ennra eluthukkal ullana,maximam antha kalvettu gal kovilgalil ullana
I heard that In rasipuram shivan temple there is a pathway to reach kollimalai which is always locked . . VALVIL ORI (kadai ezhu vallal) who established this temple was the ruler of kollimalai.To travel they created the pathway from kollimalai to Shiva Shiva temple.But people who choose to go by that path never returned.
Mass
ஆம், சோழர்களின் தலைமுறைகள் உள்ளது என்பது உண்மை..... அதில் ஒருவர் என்னுடைய நண்பன்...💥🔥🔥🔥
சோழமே எங்கள் சொர்க்கம்
நன்றி
நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். உண்மையாகவே ஆர்வமுள்ளவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அவரே கற்றுக்கொடுப்பார். அருளை அனுபவமாகவே உணரலாம். (தமிழ் மொழியில் தமிழ் வழியில்). தொடர்பு கொள்ளலாம்.
கதை அருமை அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.i am waiting
அய்யா அருமை
He says many truths were hidden behind Chola dynasty...due to political influence our Tamil language greatness or pride was hidden..😑