Sapiens - இது உனது சுருக்கமான வரலாறு | Tamil Book Summary | Karka Kasadara

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 539

  • @kannanssk2105
    @kannanssk2105 5 หลายเดือนก่อน +96

    இது வரை நான் பார்த்த you tube வீடியோக்களில் இப்படி ஒரு தெள்ளத் தெளிவான தங்கு தடையற்ற பேச்சை கேட்பது என்பது இதுவே முதல் முறை. புத்தகத்தை எழுதியவர் கூட இவ்வளவு தெளிவாக எடுத்துறைப்பாரா என்பது சந்தேகமே. வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும்

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 20 วันที่ผ่านมา +1

      Evano sonnatha apdiye nambathinga 😂

  • @Sapien-vt5ve
    @Sapien-vt5ve 6 หลายเดือนก่อน +115

    👏👏படுபாவி… மனுஷனாய்யா நீ!!!!
    அய்யோ… எத்தனை இடங்களில் மயிர்க் கூச்சரித்துப் போனது தெரியுமா..
    இந்த புத்தகத்தின் தமிழ் வடிவத்தை வாசித்திருக்கிறேன்… ஆனால் ஒரு முறை வாசித்தால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிகிற புத்தகமா அது… எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அறிவுக் கண் திறப்பாக அமைந்த புத்தகம் அது.
    உங்களின் இந்த வீடியோ அருமை… அற்புதம்..
    இப்போ என் பிரச்னை என்னவென்றால் என்னைத் தெரிந்த அனைவரும் இந்த வீடியோவை பார்க்கணும் என்று மிகவும் விரும்புகிறேன்.. என்ன சொல்லி இந்த வீடியோவை நான் அவர்களுக்கு பரிந்துரைத்தால், அவர்கள் அனைவரும் கட்டாயம் இந்த வீடியோவைப் பார்ப்பார்கள் என்பது தான்.
    சிறப்பு நண்பரே… வெகு சிறப்பு.👌👌👌

    • @Eagleman763
      @Eagleman763 4 หลายเดือนก่อน +1

      What is the name of tamil version book, pl

    • @wrajasolomon756
      @wrajasolomon756 4 หลายเดือนก่อน

      சேப்பியன்ஸ் என்றே தலைபிடப்பட்டுள்ளது ​@@Eagleman763

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 4 หลายเดือนก่อน +2

      @@Eagleman763 "சேப்பியன்ஸ்"
      (மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)
      தமிழில் எழுதியவர் நாகலட்சுமி சண்முகம்

    • @gobiyuga4
      @gobiyuga4 29 วันที่ผ่านมา

      புத்தகம் எங்கே கிடைக்கும் ஐயா​@@Sapien-vt5ve

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 20 วันที่ผ่านมา

      Evano sonnatha apdiye nambathinga 😂

  • @parvathi852
    @parvathi852 3 หลายเดือนก่อน +23

    யோவ் நண்பா
    தரம் யா இவ்வளவு சுருக்கமா இவ்வளவு பெரிய கருத்துக்களை எடுத்துரைத்து நான் யூடியூப் ல பார்த்ததே இல்லை🤝👌👏🏼👏🏼

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 6 หลายเดือนก่อน +74

    மிகப்பெரிய சிதம்பர இரகசியத்தை இவ்வளவு இலகுவாகவும் எளிமையாகவும் சொல்லியுள்ளீரகள்..!!
    பாராட்டுகள் தம்பி.👌👌

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  6 หลายเดือนก่อน +1

      Nandri 😊

    • @antonyanthonipillai4398
      @antonyanthonipillai4398 5 หลายเดือนก่อน +1

      மிகவும் ஆழமான கருத்து

    • @sreesree8794
      @sreesree8794 4 หลายเดือนก่อน

      ​​@@KarkaKasadaraOfficialvera level bro, idharku pinnal evvalavu uzhaithu irupinga, vaazhthukkal

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 6 หลายเดือนก่อน +33

    இதை ஏற்கனவே வேறு சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்..இதில் உங்கள் stamp ஆழமாக..அழகாக..it clearly established how and why you are best..thanks for your talent..வாழ்த்துக்கள் தம்பி..மகிழ்வும்..❤👍👏👏👌💯🙏

  • @selvirun1236
    @selvirun1236 5 หลายเดือนก่อน +14

    நீங்க பேசுன கற்க கசடற காணோளிலயே இந்த மனித வரலாறு ரெம்ப அருமையா இருக்கு 🥳💐 நான் நிறைய பேருக்கு உங்க காணொளி சேர் பண்ணிருக்கேன்😊

  • @vimalraj7765
    @vimalraj7765 2 วันที่ผ่านมา +1

    பிரமாதம் !
    நான் பல ஆண்டுகளாக செய்து கொண்டிருப்பதை சுலபமாக பல கோடி பேருக்கு தெரிவித்திருக்கிறார் தம்பி ! மக்களே அவசியம் நேரம் ஒதுக்கி அமைதியாக கவனியுங்கள் ! வாழ்க ! வாழ்க வாழ்க

  • @sharmilavinodhraj5461
    @sharmilavinodhraj5461 6 หลายเดือนก่อน +26

    I just wanted to take a moment to express my appreciation for the fantastic summary you provided of the book *Sapiens*. Your insights and clear articulation of the key points made it incredibly engaging and informative. It's evident that you have a deep understanding of the material, and your ability to convey that so effectively is truly impressive. Thank you for sharing your knowledge!

  • @SureshKumar-bk3vb
    @SureshKumar-bk3vb 5 หลายเดือนก่อน +6

    இந்த புத்தகத்தை நான் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஏற்கனவே படித்திருக்கிறேன். மேலும் வேறு சில சேனல்களில் ஆடியோ புக் வடிவத்திலும் கேட்டிருக்கிறேன்..
    ஆனால் உங்களது கதை சொல்லும் விதம் மிகவும் அருமை.. மற்ற ஆடியோ புத்தகங்களை விட மிகச் சிறந்த முறையில் எல்லா கருத்துகளையும் மிக அருமையான வகையில் தொகுத்து அதே நேரத்தில் மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் போரடிக்காமல் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தம்பி.‌ உங்களது பதிவுகள் மேலும் சிறக்க என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 20 วันที่ผ่านมา

      Evano sonnatha apdiye nambathinga 😂

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 6 หลายเดือนก่อน +8

    மிக மிக அருமை 🎉🎉
    மிகச் சிறப்பு🎉🎉
    மனிதன் இவ்வுலகில் ஒரு தேவையற்ற ,பயனற்ற உயிரினம்.. கிட்டத்தட்ட வைரஸ் கிருமிக்குச் சமம்😁😁..
    நாம் இல்லையென்றால் இந்த புவி சொர்க்கம் போல மிக அருமையாக இருக்கும். அனைத்து அப்பாவி உயிரினங்களும் நலமுடன் வாழ்ந்திருக்கும்...
    மேலும், சிக்கல்களை இயற்கையே சரி செய்து கொண்டு இருக்கும்..
    இவ்வுலகம் 460 கோடி ஆண்டுகளாக இயங்கி கொண்டுதானே இருக்கிறது..

  • @ranjith.r9535
    @ranjith.r9535 6 หลายเดือนก่อน +22

    You have mastered in storytelling. I didn’t realise that I have spent an hour watching this.
    I’m always fascinated about these things so it was a treat to watch.
    Create multiple shorts from this video and publish, which helps to create leads to watching this insightful video. ❤

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  6 หลายเดือนก่อน

      Thank you 😊

    • @aramvalarpom5699
      @aramvalarpom5699 5 หลายเดือนก่อน +1

      தரமான பதிவு. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
      Minimalism ஒரு மதமா மாறினால் capitalism குறையலாம் அல்லது மறையலாம்.
      ஒரு வேண்டுகோள் The Right to be Lazy புத்தகம் பற்றிய ஒரு பதிவு போடுங்கள்.நன்றி.
      நலமுடன் வாழ வளர அன்பின் வாழ்த்துகள். 💞

  • @beevikassim1924
    @beevikassim1924 6 หลายเดือนก่อน +7

    எந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்வது அரசியலும் மதமும் பொருளாதாரமும் தான். Golden words

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 4 หลายเดือนก่อน +3

    மிக மிக சிறப்பு. இந்த புத்தகம் புரிய எத்தனை தடவை படிக்க வேண்டுமோ என்ற எண்ணத்தினாலேயே வாங்க வில்லை படிக்கவில்லை. ஆனால் நீங்கள் புத்தகத்தின் சாராம்சத்தை சுருக்கமாக மிக சிறப்பாக சொல்லிவிட்டீர்கள். மிக மிக நன்றி

  • @chikmaccadeez4150
    @chikmaccadeez4150 6 หลายเดือนก่อน +12

    Arumaiyana lesson. Manithana vaala kathukurom ellorum👌🏻 20,000 varusam pona oru feel . Nandri

  • @hephzibahebenezer1310
    @hephzibahebenezer1310 5 หลายเดือนก่อน +6

    Absolutely brilliant. This is the first video i have ever watched without a pause or skip. Worth the time I spent on this video. Thank you for sharing this.

  • @nirupadevisanthakumar308
    @nirupadevisanthakumar308 12 วันที่ผ่านมา

    அருமை அருமை எப்படிப்பட்ட விளக்கும்.
    அருமை
    மிக மிக ஆறுதலாக திரும்ப திரும்ப கேட்கிறேன்.
    உங்கள் மூலமாக இதைக்கேட்டதற்கு மிக மிக நன்றி.

  • @mylsamybalasubramaniam5517
    @mylsamybalasubramaniam5517 2 หลายเดือนก่อน +2

    அசத்தல்! வாழ்வில் நான் செலவிட்ட உருப்படியான ஒரு மணி நேரம்! நன்றி!❤🙌🤗🙏

  • @rajanb2812
    @rajanb2812 28 วันที่ผ่านมา

    யூடியூபில் நான் இதுவரையில் பார்த்த தலைசிறந்த தமிழ் காணொளிகளில் ஒன்றாக இக்காணொளியை என்னால் எளிதில் கூற இயலும்!
    படைப்பு மற்றும் சொல்வளம், அருமை🔥💯

  • @PranavsonofRadhakrishnan
    @PranavsonofRadhakrishnan 6 หลายเดือนก่อน +14

    being a biology teacher this video is very informative for me.....🎉

  • @ahojlax
    @ahojlax 5 หลายเดือนก่อน +6

    Thanks!

  • @agipriya4370
    @agipriya4370 5 หลายเดือนก่อน +1

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் குரல். இந்தப் புத்தகத்தைப் படித்திருந்தால் கூட இவ்வளவு ஆழமாகப் பதித்திருக்குமா என தெரியவில்லை. இந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி. மேலும் பல சிறப்பான புத்தகங்கள் விமர்சனத்திற்குக் காத்திருக்கிறோம். அன்புடன் - மலேசிய வாசகர் ❤

  • @samalex2662
    @samalex2662 3 หลายเดือนก่อน +2

    விருப்பம் தெரிவித்தேன்,பதிவேற்றம் செய்தேன் இதை பகிர்தேன் ஏன்னா உண்மை. அருமை அருமை ❤

  • @ChellappanK-v6x
    @ChellappanK-v6x 6 หลายเดือนก่อน +4

    மிக அருமையான பயனுள்ள பதிவு. குரங்கில் இருந்து மனிதன் ஆன பரிணாம வளர்ச்சியை அறிவியல் சார்ந்த ஆய்வு அடிப்படையில் அண்மைக்கால வளர்ச்சிப் போக்குவரை அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி! பாராட்டுக்கள்! தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  6 หลายเดือนก่อน

      😊❤️

    • @engway6393
      @engway6393 6 หลายเดือนก่อน

      குரங்கிலிருந்து நீங்க தோன்றினா உங்க பரம்பரையை குரங்குப்பரம்பரை என்று பெருமையுடன் கூருங்கள். எங்கள் பரம்பரை மனிசப்பரம்பரை

  • @vidhyadharann5518
    @vidhyadharann5518 หลายเดือนก่อน

    ஏதோ பயனற்ற பொழுதுபோக்கு வீடியோக்கள் பல பார்த்துவந்த எனக்கு உங்கள் வீடியோ மனதளவில் ஒரு நியாயத்தை வெளிப்பசடுத்துகிறது. பயணங்களில் இப்படியான உங்கள் வீடியோ ஞானத்தை தருகிறது. மிக அருமை.

  • @valentinavijay6086
    @valentinavijay6086 5 วันที่ผ่านมา

    Watching this in jan 2025.
    Ive been wanting to read this book for many many years. This is the best video book summary. Keep up the good work 🎉🎉

  • @nimalselvakumar827
    @nimalselvakumar827 4 หลายเดือนก่อน +4

    மனிதத் தோல் போர்த்திய விலங்கை தோலுரித்து ஆராய்ந்து காட்டிய அருமையான புத்தக விளக்கம்.நன்றி.

  • @janathanfelixsebastian8329
    @janathanfelixsebastian8329 3 หลายเดือนก่อน +3

    ரொம்பநாளா படிக்கணும் நெனச்ச புத்தகம்.... நன்றி 👍🌟

  • @simbuarasu1076
    @simbuarasu1076 5 หลายเดือนก่อน +3

    மிகவும் எளிமையாகவும் புரியும் படியும் எடுத்து கூறியதற்கு நன்றி....
    மேலும் அதிக புத்தகங்களை விரிவாக எடுத்துரைக்கவும்.

  • @wrajasolomon756
    @wrajasolomon756 4 หลายเดือนก่อน +1

    மிகவு‌ம் கடினமான பயனுள்ள வீடியோ...சேப்பியன்ஸ் பற்றிய அறிவு கிடைத்தது ....எதையும் தேவையே தீர்மானிக்கிறது...பலதணவல்களை சொற்ப்ப நேரத்தில் சொல்லிவிட்டீர்கள் நன்றி ......

  • @naveengladstone4359
    @naveengladstone4359 6 หลายเดือนก่อน +9

    Adhu dhan kidayadhu, adhu dhan kidayadhu nu nalla continuity kodukuringa bro, it keeps story interesting

  • @B.SasiKumar-ut3te
    @B.SasiKumar-ut3te 5 หลายเดือนก่อน +3

    one of the best fundamental instructive awareness video nnu 35 yearskku Mela irukkira ellorum sollanum nnu ninaikkuren solluvaangannu namburen Hats off bro
    y did great things to us thank u so much bro

  • @edwardthilagaraj5680
    @edwardthilagaraj5680 3 หลายเดือนก่อน +4

    நான் யூடியூப் சேனலை பார்த்ததிலேயே கேட்டதிலே ஒரு மிகவும் அருமையான பதிவு

  • @santhosh.c2161
    @santhosh.c2161 3 หลายเดือนก่อน +1

    எத்தன tym book read பண்ணிங்க
    Unga summary அவளவு தெளிவா இருஞ்சு 👍👍

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 5 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்
    நம் உணர்வு நிலை இல்லாமலே நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். நன்றி அருமையான காணொளி ❤

  • @santhiya.n8567
    @santhiya.n8567 6 หลายเดือนก่อน +12

    Yesterday I watched your video about MY FIRST TH-cam INCOME
    I really say you are an example of never giving up

  • @vimalraj7765
    @vimalraj7765 2 วันที่ผ่านมา

    Great !
    Please listen to this in a peaceful mood !
    A very good presentation !

  • @chakravarthi1853
    @chakravarthi1853 5 หลายเดือนก่อน +5

    அருமையான புத்தகம் , இந்த காணொளியை கேட்பவர்கள் இந்த thampi சொன்ன ஒவ்வொரு வரியும் கண்டிப்பாக dairy ,, book பதிவு செய்ய வேண்டும் , அவர் சொன்ன ஒவ்வொரு வரியும் மனித குலத்திற்கு பொன் வரிகள்

  • @pugalv9097
    @pugalv9097 5 หลายเดือนก่อน +1

    After a long time I'm watching a great narration from a talented guy.. The way you narrate the story is very interesting and without any visual gimmick you make us concentrate and sit glued to your speech.. i have read this book numerous times but hearing from your voice n style is really a privilege.. Excellent

  • @-databee191
    @-databee191 หลายเดือนก่อน +1

    Wow...wt a clear Explanation... Useful 58 minutes ❤

  • @karthikeyana5644
    @karthikeyana5644 5 หลายเดือนก่อน +5

    அற்புதமான பதிவு.. The flowif speech is flawless.. HATs off.. நண்பரே

  • @suloarun5287
    @suloarun5287 6 หลายเดือนก่อน +4

    Super explanation thambi. Romba alaga solringa. . I heard about this book but no time to read.
    Thank you 🙏.

  • @muraligutta432
    @muraligutta432 5 หลายเดือนก่อน +4

    Excellent. A little suggestion. It would be great if you add more pictures/graphs/maps...etc. make it more visual.

  • @rsuramuthu
    @rsuramuthu 5 หลายเดือนก่อน +4

    அழகாக விவரித்திருக்கிறீர்கள் ! அருமை !

  • @selvasubra
    @selvasubra 24 วันที่ผ่านมา

    I read this book around 20 times every time I learn new things from this book

  • @yuvarajthirupathi
    @yuvarajthirupathi 5 หลายเดือนก่อน +2

    தலைவா மிக்க நன்றி இதை செய்தமைக்கு. ஒரு வரில எத்துணை அறிவு. நன்றிகள் பல....❤️

  • @fishermansentertainment953
    @fishermansentertainment953 6 หลายเดือนก่อน +3

    Awesome explanation. Very good expressive voice modulation.

  • @Sham-me3ux
    @Sham-me3ux หลายเดือนก่อน +2

    அற்புதமான பதிவு ❤

  • @ranjithramu9467
    @ranjithramu9467 6 หลายเดือนก่อน +9

    Your way of storytelling is excellent brother 👌👌👌👌

  • @Ravithurai
    @Ravithurai หลายเดือนก่อน

    NOAH HARARI இன் பிரபல்யமான மனித வரலாறு என்ற இந்த புத்தகம் பலமுறை வாசித்தால் தான் விழங்கிக்கொள்ளக்கூடியாது. இவ்வளவு சிறப்பாக விளக்கமாக தனக்கு தடை இன்றி இப்படி ஒருவர் விழக்க முடியுமா என்பது ஆசசரியமானது. கேட்டு மகிழுங்கள் என்பதை விட உங்களது வரலாற்றை மனிதவரலாற்றை புரிந்து கொள்ள இருக்கும் மிக சிறந்த புத்தகம்.

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 3 หลายเดือนก่อน +2

    சேப்பியன்ஸ்...
    ஹோமோ டியஸ்
    இந்த இரண்டு நூல்களையும் 2018 இல் படித்தேன்.
    என்னைப் புரட்டிப்போட்ட நூல்கள் 🎉🎉 அவை இரண்டும்.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 5 หลายเดือนก่อน +4

    புத்தாக்கச்சமரசக்குடியாட்சி
    தன்னம்பிக்கை உழைப்பு வெற்றி
    சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்
    நலம் மகிழ்ச்சி வெற்றி
    வருக வாழ்க வெல்க

  • @buvanaviswanathan7787
    @buvanaviswanathan7787 3 หลายเดือนก่อน

    Amazing! You simply nailed it. I read many books and similar book related videos , but none gave this level of happiness on the minutes had spent on such worthwhile. I truly appreciate the way you made the content and expression.

  • @p.rameshperiasamy3298
    @p.rameshperiasamy3298 6 หลายเดือนก่อน +5

    Explanations is marvelous Thanks ❤❤❤

  • @mbalaji0000
    @mbalaji0000 5 หลายเดือนก่อน +1

    What a narration of a most complex book, very well done🎉

  • @thamizhthendral101
    @thamizhthendral101 2 หลายเดือนก่อน

    I thought it was an interesting video to entertain me, but I need to watch more time to get the core of the content. Very informative and scientific truth.

  • @petatrocities4017
    @petatrocities4017 6 หลายเดือนก่อน +13

    your Voice modulation improvement 👍🏻 bro.

  • @ArulJothi-ly4yc
    @ArulJothi-ly4yc 2 วันที่ผ่านมา

    Excellent Message Sir.
    Thankyou Very Much.

  • @muruganponniah7014
    @muruganponniah7014 5 หลายเดือนก่อน +1

    அறிவார்ந்த பதிவு.
    தங்களது உரை மிகச் சிறப்பானது.
    மகிழ்ச்சி ஒரு மாயை.
    நல்ல சொல்லாக்கம்;
    வாழ்வே மாயம் என்பது போல.எதுவும் நிரந்தரம் இல்லை.எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும் என்பது தான் நிரந்தரம்.
    அறிவியல் ரீதியாக சிந்தித்து எழுதப்பட்ட நூல்.
    மதவாதிகளுக்கு இதில் நம்பிக்கை வராது.
    அவர்கள் மந்திர ஜாலங்களை நம்புவர்கள்.
    மக்களின் அறியாமையை முதலீடு ஆக்கி வாழ்பவர்கள்.

  • @Dia-710
    @Dia-710 6 หลายเดือนก่อน +1

    The way u choose books is so new and interesting. And the story delivery is also very calm and soothing anna.

  • @shb8727
    @shb8727 5 หลายเดือนก่อน +10

    Bro you have boss level storytelling skills 👌 ❤
    Mark my words this guy gonna be successful in this field 🙌

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  5 หลายเดือนก่อน +1

      😊♥️

    • @RakeshKumar-bd5ju
      @RakeshKumar-bd5ju 5 หลายเดือนก่อน +1

      You said that correctly. He has done the right format, and script timing with efficacy.

    • @shb8727
      @shb8727 5 หลายเดือนก่อน

      @@RakeshKumar-bd5ju yes bro

  • @ipskannan
    @ipskannan 5 หลายเดือนก่อน +3

    மிக மிக அருமையான நல்ல ஒரு பதிவு. நன்றி.

  • @jaganp3567
    @jaganp3567 5 หลายเดือนก่อน

    Brother this is the bestest youtube ahow I have come across.. And you are doing a commendable job. Even the toughest of the subjects you explain it so simple. I wish I could have your talent. 👏🏽

  • @GeethaBuvan
    @GeethaBuvan 3 หลายเดือนก่อน

    Arumai you are very talented,
    Depth of your knowledge and narration is un comparable 🎉🎉

  • @user_ab12cd34
    @user_ab12cd34 5 หลายเดือนก่อน

    Arumai !! Thank you so much for this summary. I have been wanting to read this book for many years. Today, I came across this video and heard in one go. Also subscribed.
    Great flow of content and clarity of thought flow was amazing 👌

  • @B4EsportsYT
    @B4EsportsYT 3 หลายเดือนก่อน +1

    Bro, you're amazing. I've seen lots of videos about human evolution, but you just blew my mind. ❤ 🔥

  • @vimalmary6136
    @vimalmary6136 2 หลายเดือนก่อน

    Wow! Very beautiful explanation dear bro! Very interesting to listen .👍🙏😍

  • @Book-KKN
    @Book-KKN 6 หลายเดือนก่อน +4

    Amazing Book Summary
    Thank you Brother ❤️

  • @Brindailayaraja
    @Brindailayaraja 4 หลายเดือนก่อน

    Fantastic narration of an exceptional book…your channel is my new addiction … keep doing the good work 👍

  • @aswathyudhishsvlog3482
    @aswathyudhishsvlog3482 2 หลายเดือนก่อน

    I wonder why these type of channels have very less views. Excellent articulation.

  • @gowthama2689
    @gowthama2689 5 หลายเดือนก่อน

    Wow you are great bro! What a presentation! I have been searching for so long for a Tamil video on this book! 😅 Thank you so much ❤🎉

  • @SanthoshKumar-f6r
    @SanthoshKumar-f6r 6 หลายเดือนก่อน +2

    Nice book bro I learn about economic systems, and technological advances modern societal changes have shaped human societies and influenced thank you for share the book .

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm 6 หลายเดือนก่อน +4

    Excellent communication skill❤❤❤❤❤

  • @sakthitee
    @sakthitee 2 หลายเดือนก่อน

    தெளிவு - சிந்தனை - அருமை.

  • @jananiu6294
    @jananiu6294 5 หลายเดือนก่อน

    Well explained bro. Yesterday I watched Eddie's book. Your narration is really good. And today I am watching this. Hope I will continue watching atleast 1 of your videos daily. Thanks for your good work😊

  • @univravi
    @univravi 5 หลายเดือนก่อน +1

    Really superb, thanks for the information, I blessing to continue..... ,

  • @mohamedabsar270
    @mohamedabsar270 4 หลายเดือนก่อน +1

    Thanks

  • @TheRavira
    @TheRavira 5 หลายเดือนก่อน

    In my humble opinion, this video is a GEM ❤!!! Thank you so much for sharing this with us. It should be shared with as many people as possible. That’s what I’ll be doing. I have become your fan straight way and have subscribed to your channel without any hesitation 😊. Thanks again - take care👍.

  • @savithrik1296
    @savithrik1296 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு, நன்றி தம்பி, நல்ல குரல் வளம் good explanation, தொடர்க உங்கள் புரட்சி🎉🎉🎉

  • @MaapiVlogs
    @MaapiVlogs 3 หลายเดือนก่อน

    Mind-blowing thought and speech presentation 😮😮❤❤❤❤

  • @rjveeraa
    @rjveeraa 2 หลายเดือนก่อน

    Excellent presentation brother! You have nailed it. Keep doing more! ❤🎉

  • @mohanj7147
    @mohanj7147 2 หลายเดือนก่อน

    Greate job bro...got an eagle eye view about life..

  • @s_k_c_editz
    @s_k_c_editz 5 หลายเดือนก่อน +1

    Arumaiyana padhivu with different approach...

  • @liyastheen8227
    @liyastheen8227 6 หลายเดือนก่อน +3

    Very useful video. It gives a different view of my life. Thinking like Ipove Capitalism ku ivalo maatram vanthiruchuna inum evolve aagumbothu athu yepdi maarumnutan thonavaikuthu.

  • @premprakashharidoss6019
    @premprakashharidoss6019 6 หลายเดือนก่อน

    One of the best book summary of your channel. Thankyou for your effort and hard work. I have enjoyed a lot that i cann't get it from reading this english book. I request others to view this video for two or three times with interval of few days since this has more informations and points. i will come back next week to listen this video. Please select extra ordinary books like this and post sir.

  • @nextgenlearning105
    @nextgenlearning105 5 หลายเดือนก่อน

    Hi,Wow,
    You are great learner,
    You feel whst writer feels and also we also feel the same because of your unique deep understanding and expressing skills
    🎉🎉🎉🎉🎉

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 10 วันที่ผ่านมา

    OMG !!! Never came across anything like this .
    Mind blowing

  • @dinay001
    @dinay001 5 หลายเดือนก่อน

    Awesome! This is one of the valuable content I watched recently. I love this..

  • @VeluSrinivasan-gb4le
    @VeluSrinivasan-gb4le 2 หลายเดือนก่อน

    Woow wonderful naration one of the best video and clear speech

  • @puvananvie
    @puvananvie 4 หลายเดือนก่อน

    Thanks bro... Really enjoyed the 1 hour review. Very articulated speech

  • @nagendranmunisami3144
    @nagendranmunisami3144 5 หลายเดือนก่อน

    Very useful, innovative and informative thank you continue in your efforts

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 3 หลายเดือนก่อน

    மிகவும் சிறந்த தெளிவான பயனுள்ள வகையிலான காணொளி.
    உங்களுக்கு மிகவும் நன்றி.

  • @balajiraj3255
    @balajiraj3255 2 หลายเดือนก่อน

    Really great experience. Thank you.

  • @yuvarajmohanperumal8703
    @yuvarajmohanperumal8703 3 หลายเดือนก่อน

    You are a very good story teller…!! Awesome video…!! Hats off…!! ❤
    This is the first video I am watching in your channel. I am going to subscribe and listen to you always..!! Keep doing this.
    You will definetely become a great TH-camr…!!

  • @zawjaya9646
    @zawjaya9646 6 หลายเดือนก่อน

    Thanks bro for bringing up this book. I looked for this book summary in Tamil . I like the way you explain things. You are really good in that. Keep it up 👍🏼 bro. Much appreciated for your efforts.

  • @PrabhaharanVadalur
    @PrabhaharanVadalur หลายเดือนก่อน

    Watched first video from this channel and subscribed.

  • @gayathri9626
    @gayathri9626 3 หลายเดือนก่อน

    Bro.....wonderfully narration 😍😍💥💥🤩🤩🤩🤩
    4 years before indha book padichen...
    Ipo again idha keka ellame 1 hr la recall panniten✌✌just wowwww🎉🎉
    Request:
    Pls also do video on harari's
    21 lessons for 21st century
    Hemo deus
    Pls pls pannunga ❤❤❤

  • @MohanMohan-007
    @MohanMohan-007 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு சகோதரர்...

  • @karunamoorthy1016
    @karunamoorthy1016 2 หลายเดือนก่อน

    நீங்க சொல்லும் விதம் அட்டகாசம் தம்பி. God bless you!❤

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 5 หลายเดือนก่อน

    Amazing content and extremely informative. Thank you Brother

  • @magilampoo4966
    @magilampoo4966 3 หลายเดือนก่อน +2

    ஹலோ ப்ரோ👋😮
    உங்க வீடியோஸ் நிறைய நான் பார்த்து இருக்கேன். அதுலயும் இந்த வீடியோ ரொம்ப அருமையா இருக்கு. எனக்கு உங்ககிட்ட பர்சனலா பேசணம். உங்களுடைய மெயில் ஐடி இருந்தா குடுங்க ப்ளீஸ்.