இங்க கதவும் இல்லை, திருட்டும் இல்லை | இது ஒரு அதிசய கிராமம் | A day in Shani Shingnapur | Way2go

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Visiting the famous Shani Shingnapur temple ,known for its integrity where there are no doors at home and in commercial spaces .zero theft is what shani shignapur is known for.
    Contact Jolly Holidays if you are looking for
    Shirdi Sai Baba Tour
    Malaysia Tour Rs 20000
    Call - 9791084049 // 9113926623
    Website - www.Jollyholidays.org
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
    #shirditrip
    #saibaba
    #way2gotamil
    #jollyholidays
    #murugantemple
    #malaysiabatucaves
    #Malaysiatour

ความคิดเห็น • 191

  • @Way2gotamil
    @Way2gotamil  ปีที่แล้ว +28

    Hi Guys, Hope you are doing good. Two more episodes from India and after that will provide international/NZ travel updates.
    Contact Jolly Holidays if you are looking for
    Shirdi Sai Baba Tour
    Malaysia Tour Rs 20000
    Call - 9791084049 // 9113926623

    • @jayapriyadevendra7177
      @jayapriyadevendra7177 ปีที่แล้ว

      Hii madhavan welcome to Maharashtra 🙏💐💐 so happy enjoying the shirdi sai baba temple

  • @jayamgovind9003
    @jayamgovind9003 ปีที่แล้ว +30

    எதிர்பாராத நேரத்தில் திடீர் என்று வந்த எதிர்பாத்த வீடியோ❤🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +20

    கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு என்றுமே வெற்றிதான் உங்களுக்கும் தான்.. அருமையான பக்தி மயமான பயணம்.. கரும்பு ஜுஸ் சூப்பர்..❤ காத்திருக்கும் பிரேம நாதன் கோயம்புத்தூர் ஓம் சாய் ஸ்ரீசாய்❤

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 ปีที่แล้ว +4

    Bro,,, என்ன ஒரு அதிசயம் நாங்கள் அடுத்த வாரம் சீரடி சாய்பாபா கோவில் போறோம் நீங்கள் இந்த வாரம் வீடியோ அனுப்பி இருக்கீங்க செம சூப்பர்...🙏

  • @arunprasath9522
    @arunprasath9522 ปีที่แล้ว +4

    அருமை ஆன்மீக சுற்றுலா ..பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..👍🙏

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +3

    நானும் நீங்க போனமாதிரியே தான் போனேன் maddy, போகுற வழியும் இந்த ஊரெல்லாம் ரொம்ப ரொம்ப அழகா இருக்கும்....

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 ปีที่แล้ว +5

    Hi good evening madavan welcome to Maharashtra 🙏💐💐 so happy to you come 😊 shirdi saibaba temple rompa nalla irukkum avar samadhi yes panna memory collection parungal Anna dhanam sapdunga nalla irukkum ethum miss pannama pathutu vanga sariya take care of yourself thank you so much 🙏🌹🙏 enaku therinthal nanum vanthu irupen ungaluku guide. Ah Hindi pesa kasdam irukathu help panirupen

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 ปีที่แล้ว +3

    மிக அருமை எங்கு பார்த்தாலும் பசுமை அழகான ஊர் கடவுள் பக்தி அனைவருக்கும் உள்ளது.

  • @jyothir1120
    @jyothir1120 ปีที่แล้ว +13

    அருமையான நம்பிகக்கை உள்ள கிராமம்.கிராமத்தை சுற்றி பசுமை நிறைந்த வயல்வெளி இயற்கை வளம் மிக்க ஊர்.சனிபகவான் அருள் கிட்டட்டும் மாதவன்.வாழ்க வளமுடன்

  • @babunithi8363
    @babunithi8363 ปีที่แล้ว +8

    கடவுளை நம்பினோர் கைவிடப்படார்…….❤

  • @geetha1122
    @geetha1122 ปีที่แล้ว +8

    Sooper Madhavan🎉when we were in Florida for the past six months,our daily routine was to watch your videos, Thanks a lot, way to go கண்ணா, we are 65 and 70(age)

  • @sivakumarr2593
    @sivakumarr2593 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு மாதவன் தம்பி. எதிர் பாராததை எதிர் பாருங்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு மகிழ்ச்சியாக.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC ปีที่แล้ว +4

    bro ❤ஆன்மீக பயணம் தொடர நல்வாழ்த்துக்கள்❤🙏🏻

  • @sripapavidhya166
    @sripapavidhya166 ปีที่แล้ว +5

    Yes....most divine n powerful place❤❤❤
    Ethana vati ponalum pothadhu..
    Shirdi n shani shingapur alwaz close 2 my heart❤❤❤
    Thanks bro 4 bringing back memories🤞🥰🥰🤝🤝...
    Unoda vlogs ellame unique dha bro..
    Ne kalakku💐💐🔥🔥

  • @King-kw8op
    @King-kw8op ปีที่แล้ว +2

    அருமையான காணொளி😍சனிசிங்னாபூர் கிராமம்👍👏 இக் கிராமம் போல் உலகம் முழுவதும் இருந்தால் உலகம் சொர்க்கமாயிடும், எனது சிறிய நப்பாசை

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG ปีที่แล้ว +2

    மாதவன் என்றாலே அமெரிக்கா தான்.ஆனால் இந்தியாவை காட்டும் போதும் அதே கொள்ளை அழகோடு தருவதில் மிக சிறப்பு.இருந்தாலும் அமெரிக்காவின் 50 மாகணாங்களுக்கும் சென்று காணொலி பதிவு செய்யுங்கள் மிக விரைவில் 2.5 மில்லியன் subscriber எட்டுவீர்கள் என்பது எனது நம்பிக்கை

  • @natarams
    @natarams ปีที่แล้ว +2

    Om Shri Sai Ram. Stay blessed 😇 Madhavan.

  • @vishnup6309
    @vishnup6309 ปีที่แล้ว

    மிக அருமை....உங்கள் வீடியோக்கள் மூலம் பல ஆன்மிக தளங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது 🕉️🙏

  • @n.harish2d82
    @n.harish2d82 ปีที่แล้ว

    உங்க குரலும் நீங்க உச்சரிப்பதும் அருமை அதுபோல வீடியோவும் சூப்பர்

  • @sureshr4813
    @sureshr4813 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா, நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்..... மிக்க மகிழ்ச்சி.... அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  • @johnblessingsptjohnblessin3313
    @johnblessingsptjohnblessin3313 ปีที่แล้ว +7

    God bless you brother

  • @BalajiXiaomi
    @BalajiXiaomi ปีที่แล้ว

    உங்களுடைய குரல் மிகவும் அருமை அதற்காகவே உங்க எல்லா வீடியோவும் பார்க்கலாம் ✌🏻👌👍🇮🇳✈️

  • @bharathsiva907
    @bharathsiva907 ปีที่แล้ว +4

    Way of explaining History is awesome Madhavan Anna 🔥 Love from Jolarpet ❤

  • @preethi2027-y2q
    @preethi2027-y2q ปีที่แล้ว +2

    Hii anna mudinja ..Kashmir ponga..eager to wait for that vlog

  • @Aravinda_Raj
    @Aravinda_Raj ปีที่แล้ว +5

    Waiting for your video bro 💯, Always my favourite TH-camr❣️

  • @revathirevathi884
    @revathirevathi884 ปีที่แล้ว +6

    Hi Madhavan sir as usual video coverage and explaination are super awesome 👍

  • @shankardasyadhava783
    @shankardasyadhava783 ปีที่แล้ว +4

    Madhavan bro hats off n God bless you for your videos for our

  • @gowthamr.p8287
    @gowthamr.p8287 ปีที่แล้ว +1

    கோயில் உட்பட ஊர் முழுவதும் உள்ள கட்டிடங்களில் கதவுகள் இல்லை. சிறப்பு. ஆனால், கோயிலில் 'லாக்கர் அறை?!'

  • @gopi24525
    @gopi24525 ปีที่แล้ว +3

    Shri sai baba jay jay... 🙏

  • @muralikrishnan224
    @muralikrishnan224 ปีที่แล้ว +1

    Ethna naal aachu ungala paathu... Awaiting for your videos.....

  • @santhikarna5883
    @santhikarna5883 ปีที่แล้ว +4

    சனிசிங்னாபூர்❤❤❤❤

  • @vasup6259
    @vasup6259 ปีที่แล้ว +2

    What man Madhavan, all of a sudden you are at Shani Shingnapur and planned for Shirdi. I am planning to visit Shirdi since so long but not happening. Two days back I visited Tirupati and after watching your video I visited Varaha Swamy first and remembered you. Next I will visit Shirdi at the earliest. Watched your Cordelia cruise and before that itself I booked the ticket. Please give all useful hints of Shirdi.

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 ปีที่แล้ว +4

    Hi Madhavan! A totally unexpected video and very interesting history about the place and temple. Surprised to see a bull extracting sugarcane juice😄. Eagerly waiting to see what all surprises you have in store for us. Only in Tamil Nadu and Kerala we can manage without knowledge of Hindi. Other places it’s very difficult. I have the same problem( don’t know a word of Hindi). Is Naveen, Rishi’s bro?( I’ve seen both in your Yelagiri trekking episode). One small request Madhavan. Change your cooling glass for New Zealand trip. You have been wearing this one for quite some time now.😊

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் super

  • @srinivasanr318
    @srinivasanr318 ปีที่แล้ว +1

    விடியோ எப்ப வரும் காத்து இருப்பேன் அருமை நன்றி

  • @chandrup1059
    @chandrup1059 ปีที่แล้ว +1

    Thank you
    Waiting for many days
    Very much exciting

  • @vijayakumar5267
    @vijayakumar5267 ปีที่แล้ว

    வித்தியாசமான கிராமம் வித்தியாசமான பதிவு நன்றி. ஆனால் உங்களிடம் மேலும் எதிர் பார்கின்றோம். மகிழ்ச்சி சகோ வாழ்த்துக்கள்❤❤❤

  • @sathiyavinoth4464
    @sathiyavinoth4464 ปีที่แล้ว +1

    Super bro. Waiting for sai baba temple video🙏🙏

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 ปีที่แล้ว

    Way2go madhavan da video elam arumai 👌💐♥️next I'm waiting for the shirdi video 🙏om sai 🙏 sri sai 🙏jai jey sai🙏💐🙏♥️sai will make you happy and peaceful person 👍♥️😍

  • @chandrup1059
    @chandrup1059 ปีที่แล้ว +2

    Daily 10 times checking for new videos

  • @sathishsatha6620
    @sathishsatha6620 ปีที่แล้ว

    மிகவும் அருமை யா நா பதிவு 🙏🙏🙏 Bro

  • @stephenmurugesan2657
    @stephenmurugesan2657 ปีที่แล้ว +2

    Hi brother ❤❤❤Lots of love from Ariyalur...Gangai Konda Cholapuram Vaanga na

  • @sathiavathanivigneswaran5831
    @sathiavathanivigneswaran5831 ปีที่แล้ว

    Vannakam Mathavan, how good is that in Shani Shignapur, people can live without theft fear. Awesome👏 hope to see Ellora caves through your camera soon!!.

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj ปีที่แล้ว

    Unexpected video. Nice. Your way of explaining history is excellent and curious to hear.

  • @VigneshVignesh-ws7cr
    @VigneshVignesh-ws7cr ปีที่แล้ว +2

    Hi ji epo next entha country poringa romba nala insta bio poduvinganu wait pandren.

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 ปีที่แล้ว +1

    அண்ணா Next Mumbai Tour Video போடுங்க அண்ணா 😊

  • @sumimsumi2566
    @sumimsumi2566 ปีที่แล้ว

    Super bro unga video thirupathi vlog la irunthu than parka arambichen nalla iruku feel good antha maadu than pavam epdi kashda paduthuranga

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Nalla Arumaiyana Payanam Sugarcane juice evolo different ah parthu kidayadhu maadu vaithu karumbu Vazgha Valamudan

  • @kamalajanardhanan3344
    @kamalajanardhanan3344 4 หลายเดือนก่อน

    இந்த இடத்திற்கு சுமார் 15 வருடம் முன்பு போய் இருக்கேன்.இந்த ஊரில் எங்குமே கதவு கிடையாது. பெண்கள் அப்போது போக முடியாததால் நான் காரில் உட்கார்ந்து இருந்தேன். இப்போ விடுராங்கபோல.

  • @dr.rameshkumar511
    @dr.rameshkumar511 ปีที่แล้ว +2

    அர்த்தமுள்ள இந்து மதம் ❤🙏

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 ปีที่แล้ว

    Om Sri Saneeswaraya Namaha 🙏🙏🙏

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 ปีที่แล้ว

    Om Sri Sai Nathaya Namaha🙏🙏🙏

  • @yohanajai4514
    @yohanajai4514 ปีที่แล้ว

    Vaalthukal Anna ❤

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 ปีที่แล้ว +1

    Hi bro after a long time to see you bro super bro ❤

  • @sureshnov2
    @sureshnov2 ปีที่แล้ว +1

    Hi bro video and voice ku waiting

  • @KeerthiM-cd2pc
    @KeerthiM-cd2pc ปีที่แล้ว +2

    Way2Go Annaaaa 🔥🔥

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว

    Nala Vadiva irruku ungka uru.😮.note Panugko paa.Hara Hara Mahadeva 🙏❣️. Om Sai Ram

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 ปีที่แล้ว

    congratulations bro tamil la travel channel good reach bro ❤❤❤💝💝💖💖💗💗💗💓💓💓💛🧡❤ almost million , i started watching your videos from 200 k

  • @vasanths360
    @vasanths360 ปีที่แล้ว +1

    Enna thala ivlo naal wait pana vechutingale

  • @prabakaranus9897
    @prabakaranus9897 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் னா 🎉🎉🎉🎉

  • @kumarmar2
    @kumarmar2 ปีที่แล้ว

    Hi bro, thanks for vdo, I could smell the fresh Sugarcane juice & aroma😊 Well done , keep it up !

  • @sundharrajan6011
    @sundharrajan6011 ปีที่แล้ว

    Shirdi Om Sai Ram AppA

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 ปีที่แล้ว +1

    Very nice bro💐💐💐💐💐

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp ปีที่แล้ว +2

    Way to go Anna ❤️❤️❤️

  • @barathipandian446
    @barathipandian446 ปีที่แล้ว

    Thanks thambi

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว

    நன்றி SIR..!

  • @ManonMani-ue9sq
    @ManonMani-ue9sq 11 หลายเดือนก่อน

    Shirdi is very nice Temple very very enjoy me

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 ปีที่แล้ว

    கர்நாடகாவில் தர்மசாலா என்ற மலைக்கோவில் உள்ளது. சிவன் கோவில். இங்கேயும் பூட்டு இல்லாத கதவுகள் உள்ளன என்று நினைக்கிறேன்.

  • @voice_of_sk
    @voice_of_sk ปีที่แล้ว +1

    Transit baits ❤ way 2 go

  • @sudharsan2064
    @sudharsan2064 ปีที่แล้ว +1

    Bro innimel india series podunga

  • @pixelphotoproduction9589
    @pixelphotoproduction9589 ปีที่แล้ว +1

    Come to nashik bro😊 historical place

  • @paramasivamg160
    @paramasivamg160 ปีที่แล้ว

    நான் 2010ல் பார்த்து இருக்கேன் ராசா...

  • @bkbk1810.
    @bkbk1810. ปีที่แล้ว

    Oru different aana video bro ❤

  • @SELVA2.
    @SELVA2. ปีที่แล้ว +1

    Hi madhavan Anna 💞I am M.Selva Kumar 😇

  • @kavimani3638
    @kavimani3638 ปีที่แล้ว +2

    Way2go❤

  • @sumathiramar2752
    @sumathiramar2752 ปีที่แล้ว

    Maddy bro shani signapore temple coverage Super.

  • @massmaran5978
    @massmaran5978 ปีที่แล้ว +3

    எதிர்பாராத இந்தியா விடியோ...🎉🎉🎉

  • @balur9895
    @balur9895 ปีที่แล้ว +1

    Hi bro..❤... after a long time

  • @moorthim170
    @moorthim170 ปีที่แล้ว +2

    Way2go...❤❤❤

  • @ravimurugan2738
    @ravimurugan2738 ปีที่แล้ว

    Ohm Sairam jai sairam❤❤❤

  • @padmamuralitharan4565
    @padmamuralitharan4565 ปีที่แล้ว +1

    Super brother 👍👌

  • @messithoufiq1030
    @messithoufiq1030 ปีที่แล้ว +1

    Bro waiting next series 😇

  • @saravananselva6647
    @saravananselva6647 ปีที่แล้ว

    Romba naal aachu bro na videos paathu😢.....some problem so...but caption paathu like pannuven....tdy dha all videos pakka poren epove❤ paathutu cmnt pandren

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 ปีที่แล้ว

    Super maddy sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mariarasathi3370
    @mariarasathi3370 ปีที่แล้ว

    Explanation super brother

  • @aravindhan05869
    @aravindhan05869 ปีที่แล้ว +1

    Bro eppo usa povinga .
    Illa poga maatingala adha pathina updates edhavadhu kodunga bro please 🙏

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman4390 ปีที่แล้ว

    Nice pilgrimage video.
    🙏

  • @nandhavijay9425
    @nandhavijay9425 ปีที่แล้ว +1

    Good noon anna ❤

  • @sekar9803
    @sekar9803 ปีที่แล้ว

    ஷீரடி to சனி பகவான். ரோடு சரியான மோசம்.

  • @myreaction2489
    @myreaction2489 ปีที่แล้ว +1

    Good video bro

  • @kannankonar4979
    @kannankonar4979 ปีที่แล้ว

    Super brother

  • @thainraj
    @thainraj ปีที่แล้ว

    Valthukkal Madhavan

  • @MusicandMiles2432
    @MusicandMiles2432 ปีที่แล้ว

    This for all followers of way2go Before booking your trips with jolly holidays please ensure all the details of vehicle they provide for transfer. For example if 4 people going they will opt for swift dzire 3 hr and 1hr 30 minutes trip make sure that you're comfortable with swift dzire.

  • @hemsunarun8321
    @hemsunarun8321 ปีที่แล้ว

    Video is nice. Sudden surprise.

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 ปีที่แล้ว

    Very interesting 🤔

  • @vimalgokulam4676
    @vimalgokulam4676 ปีที่แล้ว +1

    Bro chennai to sri Lanka in Cordelia cruise podunga

  • @malathirangasamy7781
    @malathirangasamy7781 ปีที่แล้ว +1

    Hi Anna welcome

  • @AruLcomments
    @AruLcomments ปีที่แล้ว +1

    Any one who visited this village digitally by TRANSIT BITES ?

  • @cinifits
    @cinifits ปีที่แล้ว

    Madhavan Anna neeng one week la 2 video pdunga please your video watched me waiting

  • @saleembasha4078
    @saleembasha4078 ปีที่แล้ว +1

    New Zealand promo videos pls