இந்தியாவிலேயே இந்த சனிசின்ஹாபூர் கிராமம் தான் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறது. இந்த ஊருக்கு காவல்நிலையமே தேவையில்லை. நாங்களும் சீரடி சனிசின்ஹாபூர் அஜந்தா குகைகள் அதனருகிலேயே உள்ள சிவன் கோவில் ஆஞ்சநேயர் கோயில் எல்லாம் சென்று வந்தோம். வீட்டை சுற்றிகாட்டி பணம் பத்திரமெல்லாம் எடுத்துகாட்டுகிறார் என்றால் எவ்வளவு நம்பிக்கை எவ்வளவு பாதுகாப்பான ஊர் என்று தெரிந்துகொள்ளலாம்.
சனி சிங்கனாப்பூர் கதவில்லா வீடுகள் பார்த்ததும். மக்களின் கடவுள் நம்பிக்கையும் மக்களின்யதார்த்தமான மனமும் தெளிவாகத் தெரிகிறது. நன்றி அஜய். அடுத்து சீரடி பயணம்.தொடரட்டும்.
Yes I have heard about that in Shani Shingnapur place, Houses dont have doors as Shani BHagwan is protecting them from theft etc. Thanks Ajay for showing Shani Bhagwan temple, Bhaktha NivAS in Shirdi. That Poor Bull with the Yolk on its shoulder is turning around in circles for cushing the Sugarcane for Extracting juice is indeed a very sorry sight. It will be painfull for the Bull. The owner will earn negative Karma for this. Fully enjoyed this digital travel with you.
Super vlog bro. I went to shirdi in March 2023. Stayed in Sai dharamsala for two days. Only online booking allowed. For single person they dont provide rooms. Dormitory Rs.20 for 24 hours. Sai bhaktanivas don't have dormitary. It was clean and well maitained.❤ Shared vehicles was there for sanisingnapur near Gate 2 free entry. Up and down Rs.200.
நன்றாக இருக்கிறது இந்த வீடியோ வீட்டை சுற்றிகாட்டி பணம் பத்திரமெல்லாம் எடுத்துகாட்டுகிறார் என்றால் எவ்வளவு நம்பிக்கை எவ்வளவு பாதுகாப்பான ஊர் km.sivagnanam maduranthakam.
The belief is that Shani bhagwan will take care of everyone, no thefts, no murders have taken place in this small village ever and even there was no police station earlier now it has come up but still no theft cases filed. Even Bajaj ad was shot over here, I think it was for Discover bikes
Bro Superங்க உங்கள் VLogs லேயே மிகவும் நம்பிக்கை ஊட்டும் வீடியோ கடவுள் நம்பிக்கை என்பதை 100% நம்பிக்கையுடன் உள்ள கிராமம் தாத்தா Bank Documents & ரூபாய் கட்டை எடுத்து காட்டியவுடன் மிரண்டு போனேன் இந்தியாவில் இப்படியெல்லாம் கூட உள்ளதா? தமிழ் CHகளிலேயே உங்களின் பாணியே தனிதான் உங்கள் வீடியோக்களை பார்க்க பார்க்க நேரில் சென்று பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது நன்றி வாழ்த்துக்கள்*********
தம்பி 2012-ல் சீரடி சென்றிருந்தபோது சனிசிங்கனாப்பூர் சென்று வந்தேன். முன்பை விட இப்போ நிறைய முன்னேற்றம் தெரியுது. சனிபகவான் காலடியில் நவகிரகங்கள் படிகளாய் இருப்பதை பார்க்கலாம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து கமுதி செல்லும் வழியில், அபிராமம் கிராமத்தில் இருந்து வடக்கு நோக்கி 4 கி.மீ தொலைவில், பாப்பனம் கிராமம் இதே போல அமைப்புடன் கதவு இல்லாத வீடுகள் உள்ளதாம்
Share taxis ply frequently between Shirdi and Shani Shingnapur and the cost is around 200 rupees up and down, this was in 2016, do not know the current cost to and fro
இந்தியாவிலேயே இந்த சனிசின்ஹாபூர் கிராமம் தான் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறது. இந்த ஊருக்கு காவல்நிலையமே தேவையில்லை. நாங்களும் சீரடி சனிசின்ஹாபூர் அஜந்தா குகைகள் அதனருகிலேயே உள்ள சிவன் கோவில் ஆஞ்சநேயர் கோயில் எல்லாம் சென்று வந்தோம். வீட்டை சுற்றிகாட்டி பணம் பத்திரமெல்லாம் எடுத்துகாட்டுகிறார் என்றால் எவ்வளவு நம்பிக்கை எவ்வளவு பாதுகாப்பான ஊர் என்று தெரிந்துகொள்ளலாம்.
Not only there, the town of Pappanam in Ramanathapuram district of Tamilnadu state has no doors for three hundred years.
சனி சிங்கனாப்பூர் கதவில்லா வீடுகள் பார்த்ததும்.
மக்களின் கடவுள் நம்பிக்கையும்
மக்களின்யதார்த்தமான மனமும் தெளிவாகத் தெரிகிறது.
நன்றி அஜய்.
அடுத்து சீரடி பயணம்.தொடரட்டும்.
I am addict for your videos from kumbakonam ❤
Iam also
@@siva4I'm Thanjavur
❤ தம்பி அஜய் ❤
நன்றாக இருக்கிறது இந்த வீடியோ......
வாழ்க வளமுடன் ❤
இந்தியாவில்சனீஸ்வரர் கோவில்சீரடிபாபா கோவில்அருமையான தெளிவானபதிவுமகிழ்ச்சி சூப்பர்மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
Thanks for showing shanishingapur village without door
Yes I have heard about that in Shani Shingnapur place, Houses dont have doors as Shani BHagwan is protecting them from theft etc. Thanks Ajay for showing Shani Bhagwan temple, Bhaktha NivAS in Shirdi. That Poor Bull with the Yolk on its shoulder is turning around in circles for cushing the Sugarcane for Extracting juice is indeed a very sorry sight. It will be painfull for the Bull. The owner will earn negative Karma for this. Fully enjoyed this digital travel with you.
@transit bites bro sani shigna Kovil la poi sweet vangi saptu parunga spr a irukum
Nice Ajay bro ❤️ i love all transit bites vlogs Shani singanpur keep on rocking ❤️❤️❤️
Super vlog bro. I went to shirdi in March 2023. Stayed in Sai dharamsala for two days. Only online booking allowed. For single person they dont provide rooms. Dormitory Rs.20 for 24 hours. Sai bhaktanivas don't have dormitary. It was clean and well maitained.❤ Shared vehicles was there for sanisingnapur near Gate 2 free entry. Up and down Rs.200.
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 👍👍👍 வேற மாதிரி வேற மாதிரி 🤙🤙🤙 வேற லெவல்ங்க 🤙👍👍 வாவ்ங்க 🤙👍🤙 தாறுமாறு தாறுமாறு 👍🤙🤙 மிக்க நன்றிங்க நண்பரே அஜய் சுதர்ஷன் 💞💖💖
Bro...safe journey ❤
Famous temple and unbelievable that houses without door police station without any theft complaint
Wow🎉🎉🎉🎉
Vera Level Capture in Shani Temple
நன்றாக இருக்கிறது இந்த வீடியோ வீட்டை சுற்றிகாட்டி பணம் பத்திரமெல்லாம் எடுத்துகாட்டுகிறார் என்றால் எவ்வளவு நம்பிக்கை எவ்வளவு பாதுகாப்பான ஊர் km.sivagnanam maduranthakam.
Super bro
Thanks
What about mosquito 🦟 torture and how will they manage heavy rainy winds
நான் இரண்டு முறை கோவிலுக்கு சென்றுள்ளேன்
அருகில் ரேணுகாதேவி கோவில் உள்ளது
தர்மமும் கடவுள் நம்பிக்கை உள்ள கிராமம் ❤
I also visited last year such a interesting village in India without door
Transit bites Ajay vlog endral summava pinnareenga Thambi saneeswara bagavan arul unnodu irupathaga ippadiku Thamil selvan from Dharapuram
எல்லாமே உண்மை நான் பல முறை சென்ற ஊர்.
சிறப்பு நண்பா
Your videos are awesome bro❤ ... Sun tv already covered tis village few years back.. It's interesting..
The belief is that Shani bhagwan will take care of everyone, no thefts, no murders have taken place in this small village ever and even there was no police station earlier now it has come up but still no theft cases filed. Even Bajaj ad was shot over here, I think it was for Discover bikes
Super bro shani vhagwan melle ivsllu nambikkai
@transitbites bro thirunallar in karikal pondicherry not tamilnadu
Bro Delhi ku vaga bro
Bro Delhi ku vantha solluga meet pannala 😅
Bro Superங்க உங்கள் VLogs லேயே மிகவும் நம்பிக்கை ஊட்டும் வீடியோ கடவுள் நம்பிக்கை என்பதை 100% நம்பிக்கையுடன் உள்ள கிராமம் தாத்தா Bank Documents & ரூபாய் கட்டை எடுத்து காட்டியவுடன் மிரண்டு போனேன் இந்தியாவில் இப்படியெல்லாம் கூட உள்ளதா? தமிழ் CHகளிலேயே உங்களின் பாணியே தனிதான் உங்கள் வீடியோக்களை பார்க்க பார்க்க நேரில் சென்று பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது நன்றி வாழ்த்துக்கள்*********
Allam kadavul arul thank god and god bless you
தம்பி 2012-ல் சீரடி சென்றிருந்தபோது சனிசிங்கனாப்பூர் சென்று வந்தேன். முன்பை விட இப்போ நிறைய முன்னேற்றம் தெரியுது. சனிபகவான் காலடியில் நவகிரகங்கள் படிகளாய் இருப்பதை பார்க்கலாம்
Hi ,Thambi careful on train travel , u always near door side journey for better camera view but Careful
Bro Rajasthan side vandha sollunga meet panlam...❤
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து கமுதி செல்லும் வழியில், அபிராமம் கிராமத்தில் இருந்து வடக்கு நோக்கி 4 கி.மீ தொலைவில், பாப்பனம் கிராமம்
இதே போல அமைப்புடன் கதவு இல்லாத வீடுகள் உள்ளதாம்
இந்த தகவலை பலஆண்டுகளுக்கு முன் ஜுனியர் விகடன் வாரஇதழில் படித்திருக்கிறேன்
#transitbites bro chengalpet bridge kita irukurathu sugar factory kedaiyathu beer 🍺 factory 😂😅
Thalaiya ulla vai da bus la very worst behaviour pogumbothu velila thalaiya vidarathu
Thanks
Bro suppose Hindi terilana kandipa in depth nenga north cover pana mudiathu nice
Awesome🌴💙
Super nice video
Bro borivali vlog poodunga bro❤❤
Pathairam Kodi padathule pathachu
Super exploration 😊
மகிழ்ச்சி 😍
Door 🚪 Less Village Video Views 👌👌👌👌👍👍👍💪💪
Our nalla uru antha Kovil la velapathurka
Super❤❤
26:32 Dormentry? No! Dormitory! Yes!
Nothing but Faith Realy great
Very nice bro ❤
Very nice compilation
Transit bites do Anuvrat Ac Express(Second view )
So these peoples go for a work or for tour means house is safe ???
Semma la ❤❤
Super bro🎉❤️
இந்த. ஊர்காரர்களைஅமைச்சர்ஆக்கினால். நாடுநன்றாக. இருக்கும்
Super 🏆🏅
Next long trip pi me plz ji
Me come with u
Me from Maharashtra
But me know Tamil
Please go and travel in Kalka and Shimla special toy train.
Yathum ooray yavarum kelir
Super🎉
Super Anna
Super
Anna neenga epd Hindi kathukitunga
நன்று
Super ❤ video
Super bro
Ahemadnagar pakathula oru Nagapur irukku.. Athunaala romba gavanamaa irukanum
Nice bro.
🎉 super
I AM first
Shanishwar temple in kochanur is there near theni tamil nadu just put this video to
Hii..☘️🙏🙏🙏🙏🤝🤝🤝💯💯💯👌🏿👌🏿👌🏿👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌿🙌🙌🙌🙌🍀🌹🌹🌹
Ghodegaon naa aadu vikkra oor nu thaan artham
If you visit Shirdi you get plenty of local transport to visit Shani Shingnapur.
Chengalpattu thandi erukkurathu beer 🍺 factory thala
பாவம் அந்த மாடு பார்க்கும்போது ரொம்ப மனசுக்கு கஷ்டமாக இருக்கு அதுக்கு rest கிடைக்குமா னு கூட தெரியல ஒரு நாள் பூரா நின்னுகிட்டே தான் இருக்கனும் போல 😞
Nama oru karanga madu vathi thinguranga athu pathi ungalaku kavalai illa
@@saikumar.r1572yellame kashdam than but ithu romba pavam
Bro go to karnataka bavan in shreed
Share taxis ply frequently between Shirdi and Shani Shingnapur and the cost is around 200 rupees up and down, this was in 2016, do not know the current cost to and fro
all changed now, all the homes have got doors.
I'm seeing this like belief
Nice
Rishi pedia says this village😊
Thambi ni yeanguda pesannum
திராவிடமாடல்ஆட்சியில்இதுசாத்தியமாகுமா
tamilnadu laiyum ippadi oru ooru iruku kathavugal illatha ooru
being jagan video yeduthu poturuparu parunga
Antha sirpavelalai nagal seithathu
They are belive in god.....
Bro hi
naalu4 policeum nalla irundha oorum😅
❤❤❤
Thirandha manasu
Who is w8ing from Tamilnadu trip
Here like❤❤❤
Na china vaisullaya na partha athea maggale
Police station illa Village ?
Hi ji 🖖🏾🖖🏾🖖🏾 atha tabala 2000rs ireka pothu 🤔🤔🤔
Pangu Auto.......
Hi
Chengalpattu is the beer factory not sugar factory
Wait for next video sir?