Mauritius ல Speed Boatல ஒரு தனித் தீவுக்கு போறோம் | Vera level experience | Episode 6 | Way2go Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
- A day in Île aux Cerfs | Sea side of the Mauritius | Mesmerizing Mauritius | Episode 6
************************************************************
Contact GT holidays if you are looking for Mauritius Tour Packages
4 Nights 5 Days - 34999 INR (Excluding Flight)
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
Thambi உங்க தயவில் ஆஸ்திரேலியாவை,இப்ப மொரிசியசை கண்ணாற கண்டு ரசித்தேன்.வயது 63 போகமுடியாத இடங்கள் காட்சிகள் மிகவும் நன்றி God bless you abundantly 💐💐💐💐💐💐💐💐
ஐந்து மீட்டர் ஆழத்தில் அழகான காட்சிகளை படமெடுத்த மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்..
வாழ்க்கையில பெரிதாக எதற்கும் ஆசைப்பட்டது இல்லை ஆனால் அழகான இப்படிப்பட்ட கட்சிகளை காண ஆசை பட்டிருக்கேன்.அதை உங்கள் காணொளி மூலமாக கண்டு மகிழ்கிறேன்.🙏❤ வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி❤🇸🇦🇱🇰
Cringe - 0%
Uruttukal - 0%
Nudity thumbnail - 0%
Quality -100%
Voice over -100%
Screen play - 100%
One man army Madhavan bro❤💥
And very calm and composed voice over. Unlike many travel vlogers who talks like they sell those places!
அங்கெல்லாம் போலத்தான் முடியவில்லை. மாதவன் அருளால் அங்கு போய் பயணித்து மகிழ்ந்த உணர்வையாவது அடையமுடிகிறது. நன்றி மாதவன்! 🙂
இந்த இடமும் அழகு எங்களையும் கையை பிடிச்சிட்டு கூட்டிட்டு சுத்துறதும் பேரழகு Maddy boi ரொம்ப ஜாலியா enjoy பண்ணோம்.... The way u interacting with us is phenomena.... And adore it Maddy.... Very memorial experience..... 🎉🎉🎉
எந்த நாட்டுக்கு போனாலும் ஒரு சின்ன இடம் கூட விடாமல் காட்டும் பாங்கு மிக அருமை Seawalk அந்த அழகான தீவு கடல் சொல்ல வார்த்தை இல்லை👌👍
அப்பாடா மழைக்கு முந்தி வந்தாச்சு .எந்த குறையும் வைக்காமல் super ஆக சுற்றி காண்பித்திர்கள். கடலும் கடல் பயணமும் அருமை. தம்பி ரசித்த மாதிரி நாங்களும் ரசித்து பார்த்தோம். எந்த சிரமமும் பார்க்காமல் அழகாக பதிவு செய்து எங்களை யும் ரசிக்க வைத்த தம்பிக்கு மிகவும் நன்றி .என்றும் மகிழ்ச்சி யோடு இருக்க வாழ்த்துகிறேன்.
Mauritius boat ⛵ ride aprom beach lam semmaya vera level la iruku 😇😇😍😍👍🏼👍🏼. Oru paradise la ninna maari oru feel 😍👍🏼.
Love Mauritius 🇲🇺 from Sri Lanka 🇱🇰❤️.
அபாரமான இயற்கை காட்சிகள் அருமையான படப்பதிவு. , மற்றும் காட்சி அமைப்புகள்.. நீர்வீழ்ச்சி அழகு அற்புதம்.. நாற்பது நிமிடங்களா ??சென்றதே தெரியவில்லை ❤❤ நன்றி நன்றி 👌🤝👏 மாதவன் ❤️
Wow madhavan super thambi 👌❤️👍elil konjum eyatkai alagai alagu paduthiya madhavan ku first thank you so much 👍❤️💐Dron shots fantastic vera level thambi ❤👍kadalin alago thani cirappu athil sutha neero athaivida cirappu kurai onrum illai kanna yavm thani cirappu 👌❤️💐😍madhava nan ungaludan payanam saithathu pontru irunthathu thambi yavum arumai great and quality video ❤❤😊we are waiting for the next video madhavan keep rocking 💐❤️👍🇱🇰😍
அண்ணா நானும் வருகிறேன் என்னையும் கூட்டிச் செல்லுங்கள் 😊
27:43 என்னை யாராவது தேடுறீங்களா இங்கே அவங்களுக்கு பின்னாடி பாருங்க arrow செம டச் awsome bro 😍🤩
அருமை நன்றிங்க,நிங்கள் எந்த மாதம் போனிங்க சொல்லுங்கள் season இல்லாத நேரம் விலை குறைந்து இருக்கும் அதே நேரத்தில் அந்த ஊரின் climat மோசமாகவும் இருக்க கூடாது. விடியோ விளக்கம் நம் மனதில் கேள்வி தோன்றினாலே நிங்கள் பதிலை சொஸ்லிடிறிங்க telepathie மாதிரி இருக்கு மிக்க நன்றிங்க.
அருமையான வீடியோ புரோ கண்கள் விரிந்தது எவ்வளவு அழகான இடம் வீட்டில் ரூமில் உட்கார்ந்து கொஞ்சம் கூட அலட்டிகாமல் உங்களின் அழகழகான வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன் கடலில் மிதந்து கொண்டிருப்பது போல மேகங்களை பார்க்கும்போது தோன்றுகினது அந்த அருவி அது ஒரு அழகு என்றால் நீங்கள் கடல் உள்ளே போகும்போது பார்த்த நிமிடம் அது ஒரு அழகு வீடியோ பார்த்து விட்டு கமென்ட்டில் எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை எங்களுக்காக நீங்கள் ஒவ்வொரு இடமாக தேடி தேடி மெனக்கெடுவதற்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ
அருமையான இடங்கள் மாதவன். மிக்க நன்றிகள். ❤
இதையேல்லாம் வாழ்க்கையில் பார்க்கவே முடியாது என நினைத்துதேன் உங்களால் பார்க்க முடிந்தது நன்றி சகோ❤
I really liked a thing that u r accepting and respecting viewers opinions that other youtubers won't do. Hats off you bro ❤❤❤.I fell proud of watching ur channel🥰🥳
Please do visit Andaman once and i am sure you can give a visual treat to your subscribers . And many of us are waiting to watch through your cameras Madhavan
Bro... நம்ம இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் சுற்றி காட்டுங்க bro
ஒவ்வொரு நாட்டு மக்கள் உணவு கலாச்சாரம் வாழ்வா தாரம் இதெல்லாம் உங்க முழியமா நாங்க ரொம்ப ரொம்ப தெரிஞ்சு கிட்டோம் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்க 👍👍👍👍
Exceptional visual coverage with minute detailing in audio. Great treat.
Its really Mesmerizing speed boat journey. Nature is always wonderful. This wonder is shown by wonderful Maddie. Thank you
Excellent Island 🏝️. beautiful.waterfalls wonderful.veeves . Perfect 👌 congratulations bro jolly time volgs journey excellent performance super so good 👍
Super beautiful place marutis nice vlog
Nice Video Bro உங்கள் வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் சுற்றிவருகிறோம் மிக்க நன்றி மகிழ்ச்சி Bro
27:43
Madavan :any body search me😢😢
Legend viewers: no bro we saw our target😂😂😂bye bro
வணக்கம்!
எங்களை தங்களுடன்
அலைத்துச் சென்று ஆள் கடளுக்கடியில் புல்பூண்டு முதல் தெளிவாக விவரித்த
சகோதரர் மாதவன் அவர்களே முதற்கண்
வணக்கம் தங்கள் தொண்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்
ஆயிரம் 🙏🙏🙏💐💐💐.
I just went these places with family last month 😊…. It was a wonderful trip
Bro neenga Andaman tour try pannungah ethu oda super ah erukum beaches and resorts. Cost compare pannabothu romba kami all type of water sports activities eruku. Neenga TH-cam la search panni parungah Andaman tour nu then u like.
HI MADHAVAN, THE ISLAND WAS SOOOO AMAZING.
THE SEA WALK WAS JUST SO MESMERIZING.
THE PIZZA 🍕🍕🍕🍕🍕🍕🍕🍕 WAS MOUTH WATERING 😂😂😂
WATER FALLS WAS SO AMAZING.
THANKS FOR THIS AMAZING MAURITIUS.
REGARDS MRS MURUGAN
உலகம் சுற்றும் மாதவன்❤
உள்ளம் கொள்ளை போகுதே உன்னை ( மொரிசியஸ்) கண்ட நாள் முதல். அருமை அருமை சகோ❤❤❤❤
மாதவன் கடலின் அழகோ அப்பப்பா...கண்ணாடி போல் தெளிந்த நீர் சூப்பர்...❤❤
this video was so soothing for eyes wow that climate and place just wowwww
Wow super view under the sea while swimming and drone view.excellent
நன்றி திரு. மாதவன் அவர்களே.
Like potachu, very nice place and it felt I am also travelling with u, sea deep and swim beautiful falls and rain in between, enjoyed nature with u. Thk u
Hi good afternoon vanakkam Madhavan Nan ungal video pathutu comment panra inum pakka vendiyathu irukku so cute 👌👌 sapdunga Nan pakkuren saringala tired ah iruntha rest edunga first teblet sapdunga thalavali sariya aagum t
Super bro drone view fantastic 😊....
Bro video super. In that island during rain and cloudy, some stills of the hills was like in the Jurassic Park movie.Ending with rain and thunder effect is nice.
Hi Anna I'm a great fan of your vlogs recently I came to know about your channel, seeing your videos it gives a feel as I'm also there. Hats off for your dedication and explore more countries so that your fans can also travel with you virtually. 😊 Stay blessed Stay safe
Tamarind Tree Branch Logs is called as WILD WOODS because it has more Resistance Power.
The Ille aux Cefts island tour was really great and worthy to visit Mauritius. Spleen clear underwater corals and beautiful fishes , these all can be seen through your helmet gas gadget 😅
A very nice set up of stalls that gave lunch buffets and woodfire pizzas.
The waterfalls looks small but nice to see it.
I can felt how hyper active were the boat drivers, scuba organizers, bbq chefs on the boat, jiggling musical treat and dances in the boat, altogether a fun loving day in Mauritius 🎉
Thank you, Madhavan 👍
அருமையான படம் வெற்றி பெற வாழ்த்துகள்
Amazing video. Thanks.
I feel so happy 😄when I am seeing your videos...All videos are gives the real direct view💯.....like I am now in Mauritius🌿.....Thank You Anna for your great videos & Thanks awesome visuals Anna..God Bless You👍..
The place is really superb brother.
All views and videos are excellent and marvelous keep it madavan sir🌹🌹🌹👍
Every time you giving a delightful video with pleasant music, A best treat for my eyes. You doing a great job
27.42 உங்கள யாரும் தேடலீங்கோ 😂😂
Reminder 3: Please share the review and detail video for your cooling glass 👓 😊
I remember bro 😀 solren 👍🏻
@@Way2gotamil Thanks Bro 😊 🙏
Your videos are all very interesting and informative too…lovely too
Super all activities thanks to u I can never c all this
It's my dream Island. I can't go but through your video I thoroughly enjoyed it thanks a lot.👏👏 Please explore Ladakh bro
Hi bro... I'm raveendran from Martinique island near by Mauritius... 🎉🎉🎉🎉🎉🎉
2023 best travel vloggers in tamil anna ku thaa kedaikum ❤
Good video( good bgm,good edited,good scripted) thanks Bro
Brother, you have go into the ocean and take a video, hats off
Amazing coverage of the island 😍 & just felt like I travelled there , as usual thnk u bro for such a pleasing video ❤️ Way2go ......
தீவு என்றாலே எனக்கு ரொம்ப புடிக்கும்
Realy amazing vlog.vera level madavan.❤
Gorgeous island , including ur video
இயற்கை காட்சிகள் அருமையான படப்பதிவு. பாராட்டுக்கள்..மாதவன் km.sivagnanam maduranthakam
Very nice video. Enjoyed. I must appreciate you for showing Mauritius very beautiful. No one has wear life jacket. I was fearing. Is that practice there?
Hello Madhavan, I don’t know whether u are married or Un married and if you are still a bachelor I think you’re would be wife will be celebrating honeymoon throughout the year after your wedding around the world 😊
Beautiful shots madhavan, thanks for taking us to the island with you
Madhavan every place u r going that u enjoy the trip or not don't know. But u doing good quality video content and giving more than enough information like bigger pizza.
Tharcheyala.. wood fire pizza order paninurundhen correct uh video paarkarapo 24:17 received and eating along with you!
Super nice 👍
Thanks 🙏🏻
அழகு அருமை மாதவன்
this place like srilanka 🥰
Thala vara vara rombha smart aaite poringa 😎
Nice place thanks bro 👍🎉👌🥰
Super Boss congratulations 👏🎉
அருமையான காணோளி
Full workout body super bro drown la sema wiew shoot panreenga vera level madhavan bro I am very enjoy regards by NaveeN from Theerthamalai, Dharmapuri District
Oru Paisa selavu illama Ella forien suththi vandhachu
Ellam ungalala Mr.madhavan Anna
❤Dron shot vera level❤
Next incredible India tour Bro , please
Super Madhavan 😮
Pizza 😢 எப்படி தான் சாப்புடுரீங்களோ😮ஒரு தடவை zmmoto ல ஆர்டர் பண்ணி 2 வாய்தான் வைச்சேன்😢ஒமட்டுது தூக்கிபோட்டுவிட்டேன்......மாதவன் அண்ணா இந்த பீட்சா நல்லாயிருக்கும் அப்படினு எனக்காக refer பன்னுவிங்களா 😊
Super Madhava god bless you
அண்ணன் அவர்கள் தற்போதைய வீடியோவில் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை நண்பர்களே ....❤❤❤
உங்க voice ah விட Noise and Music sound அதிகமாக இருக்கு. Please increase your Voice volume and Eliminate the Background Noise. Please.
Beautiful drone shot bro 🎥🎥 #way2go 😊😊
Semma bro❤ visually pleasing 👏
I See Only Quality In his Videos❤🎉 Anna More to Go💥 Fav TH-camr❤
Super ❤ vodio I love it tq sooo machu
Thumbnail epdi vene vachurkalam...but it's so genuine
Your vlogging videos are awesome keep rocking brother
அடுத்த முறை பூட்டான் சென்று வரவும்
Super video thank you bro
அருமையான பதிவு
Thank u so much for your effect
Thalaiver vandutaru v 1:05 angada Tamil trekker transitbites ellam vanga
Superb madhavan ji keep it up
Welcome back to Chennai
anna enakkum oru naal unga kuda vara aasai💓
How did you take photos under water Madhavan? It is superb. With mobile can you take underwater photos?