சீரடியில் ஒரு புது முயற்சி | A Unique Experience in Shirdi | Sai Teerth | 4K | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • Visiting Sai Teerth in Shirdi. Sai Teerth is the First Devotional Theme Park in India.
    Sai Teerth Website - www.saiteerth.in/
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

ความคิดเห็น • 164

  • @Way2gotamil
    @Way2gotamil  ปีที่แล้ว +32

    Happy Sunday Guys, This is the last episode of this series. Expect international/NZ travel updates in the coming days. Take care 👋

    • @HBK14989
      @HBK14989 ปีที่แล้ว

      Super bro waiting for your video

    • @chitra757
      @chitra757 ปีที่แล้ว

      Super vlog. Thank God they allowed video inside the Sai theerth.

    • @kumarhimt
      @kumarhimt ปีที่แล้ว

      அப்படியே திருவண்ணாமலை யில் உள்ள , யோகி ராம் சுரத் குமார் அஷ்ரமம் போங்க ஜி, ஒரே வெல்லைகரங்க கூட்டம் அங்கே ரமனாஷ்ரமம் இருப்பதால் ...

    • @srimathifashion9188
      @srimathifashion9188 ปีที่แล้ว

      super bro waiting for your international seriessssssssssss tc of u at the same time bro..............ungalathan innum meet pana mudila hmmm

    • @--Asha--
      @--Asha-- ปีที่แล้ว

      ​​​@@kumarhimt
      All these videos are promo videos for *Jolly Holidays*
      If some one is sponsoring ,he will definitely visit the Ashram

  • @srinivasanr318
    @srinivasanr318 ปีที่แล้ว +26

    முதலில் லைக்கு பன்னுவேன் அப்புறம் விடியோ பார்பேன் அருமை அண்ணா நன்றி

  • @jyothir1120
    @jyothir1120 ปีที่แล้ว +5

    நேரில் போய் பார்த்தது போல் இருந்தது.மிகவும் அருமையாகவும் ஆர்வமாகவும் இருந்தது.மாதவன் அவர்கள் எங்கு சென்றாலும் மமுழுமையாக அந்த இடங்களை சுற்றி காண்பிக்க தவற மாட்டார்.பஸ் ட்ரெயின் பிளைட் மிஸ் ஆனாலும் அடுத்த பஸ் பிடிச்சி பயணம் செய்வார்.இடங்களை வீடியே எடுத்த பிறகு கிளம்புவார்.
    நன்றி மாதவன்.
    வாழ்க வளமுடன்

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 ปีที่แล้ว +2

    தம்பி யின் க்ஷிரடி டூர் ரசிக்கும் படி நன்றாக இருந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு போனது நிறைய மாற்றங்கள் உள்ளது. தம்பி யின் மூலமாக பாபாவை மறுபடியும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். எல்லா நலன்களும் வளங்களும் பெற்று.வாழ்க வளமுடன். தம்பியின் மேற்படி பயணங்களும் சிறப்பாக அமைய என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
    Happy Sunday with your family.

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว +2

    சீரடி பயணம் மிக அருமையாக உள்ளது இன்னும் கொஞ்சம் நேரம் பதிவிறக்கி இருக்கலாமே அற்புதமான பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 ปีที่แล้ว +4

    Biggest Thanks Anna
    ஒவ்வொரு சுற்றாலாவும் நாங்கள் நேரில் பார்த்தது போல் Feel இருக்கு அண்ணா 😊🤗

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +2

    பிரமாதம்ங்க மாதவன் ❤️ அருமை 🤝🤝👏👏👌👌

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว +4

    இந்த ஷீரடி சீரீஸ் அருமையான ஆன்மீக வீடியோ புரோ கண்கள் விரிந்து மெய் சிலிர்த்த வீடியோ நிஜமாகவே பாபாவை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது வாழ்த்துக்கள் மாதவன் புரோ

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว

      Thank you and Happy Sunday sister

  • @nandhinisenthil7718
    @nandhinisenthil7718 8 หลายเดือนก่อน

    16 years back shirdi parthadhu..ippo shirdi nerla partha madhiri irundhuchu.so many useful informations.Goosebumps.Thanks😊

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z ปีที่แล้ว +2

    Today s Video Views Amazing & Amazing Information 👌👌👍👍💪💪

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj ปีที่แล้ว +1

    வேற லெவல் ப்ரோ தேங்யூ ❤❤❤.நீயூஸ்லாந்து பார்க்க காத்திருக்கிறேன் 👍💐❤️🙏

  • @sundharrajan6011
    @sundharrajan6011 ปีที่แล้ว +2

    ஸ்ரீ ஓம் சாய் ராம் பாபா 🙏🙏🙏⚘️⚘️⚘️💐💐💐🌷🌷🌷🌺🌺🌺

  • @geethashamu8288
    @geethashamu8288 ปีที่แล้ว +2

    Super bro. Keep making travel vlogs. Nice to see u giving valuable informations

  • @sulochana5368
    @sulochana5368 ปีที่แล้ว +1

    மாதவன் தம்பி ,உங்கள் முகத்தில் ஆச்சரியப்படத்தக்க பொலிவும்,தேஜசும் தெரிகிறது.பாபாவின் அருள் தானோ.?🙏🙏🙏

  • @arunprasath9522
    @arunprasath9522 ปีที่แล้ว +1

    அயல்நாட்டில் இருந்தாலும் உங்கள் way2go காணொளி சற்று மனதளவில் இளைப்பாற்றுகிறது.. நன்றி தம்பி மாதவன..👍💐🙏

  • @mkr_vlog
    @mkr_vlog ปีที่แล้ว +2

    சார்நான்இதுவரைசீரிடிக்குபோனதில்லைதாங்கள்வீடியோவைபார்த்தபின்நான்நேரில்போனதுபோல்இருக்கின்றதுநண்றிசார்.வாழ்கவளமுடன்

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு rest part.... Many surprises..... Love it Maddy boi.....

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 ปีที่แล้ว +1

    I am a way2 go follower and a Saibaba devotee. I have been to Shiridi. But ur videos are helpful in showing the places missed by us. Baba is the real guide and support to me in my life. Om Sai Ram 🙏 🙏 Jai Sai Ram 🙏🙏🙏🌻🌻🌹🌹🌹😊

  • @shanthijayachandran9574
    @shanthijayachandran9574 ปีที่แล้ว +1

    Video romba supara irukinga thambi shirdia nerla Partha mathiriya irukinga thambi👍👍👍👍👍👍

  • @babunithi8363
    @babunithi8363 ปีที่แล้ว +2

    Madhavan’s view & exploring fantastic 🎉❤

  • @cricketking956
    @cricketking956 ปีที่แล้ว +3

    I'm waiting Anna New Zealand episode😊😊😊 love you Anna 😊😊😊

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว

    Sai Sri Ram.wonderful vedio ❣️.Kanu kula Nenaitha amatheram kupteya kat kera Madre.arumai Camera 🤳.❤

  • @sureshr4813
    @sureshr4813 ปีที่แล้ว +1

    Way2go ரசிகன் சேலம் சுரேஷ் மிக அருமை

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 ปีที่แล้ว +2

    Next international trip update bro 😍🤩🥰

  • @niceguy4632
    @niceguy4632 ปีที่แล้ว +1

    Tks Mathavan. It was really a great trip. We enjoyed being with you 😊

  • @massmaran5978
    @massmaran5978 ปีที่แล้ว +1

    Back to back videos. Thanks🙏🙏🙏.and one request all over india tourist atrocition .devotion places. Historical place. Weekly two videos upload panunga bro...

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj ปีที่แล้ว +1

    Bro Shiridi video nalla irunthuthu. Next time, Ellora caves unga stylela video podunga. This week 3 videos. Waiting for New Zealand series.

  • @sairama2020
    @sairama2020 10 หลายเดือนก่อน

    I wanted to see the shirdi videos for long.. But found time finally today..on Saibaba Mahasamadi day 🙏🙏🙏 Video is very divine and amazing... Thanks for the wonderful Shirdi videos.. OM SAIRAMA 🙏🙏🙏

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t ปีที่แล้ว +1

    Amazing. Thanks.

  • @girichennai2756
    @girichennai2756 ปีที่แล้ว

    Devotional park is beautiful. You covered all places well. 3D show is also awesome. சாய்பாபா பக்தர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான ஆன்மீக பூங்கா. அருமை நண்பரே 👌👌👌👌👌👌

  • @srimathifashion9188
    @srimathifashion9188 ปีที่แล้ว

    super bro.............romba naal ponumnu plan iruku.........unga mooliyama virtual la parthen...om sai ram...tq bro

  • @myreaction2489
    @myreaction2489 ปีที่แล้ว +1

    Om Sai Ram ♈ peaceful morging way to go Maddy bro

  • @sri4suja
    @sri4suja ปีที่แล้ว +1

    Last episode and this one moved me to tears. God bless you. Thank you.

  • @maheshmxyz
    @maheshmxyz ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மாதவன் சார்.. உங்கள் அருமையான அத்தனையும் வீடியோக்களுக்கும்.... உலகின்(இந்தியாவின்) மிகப் பெரிய வருமானம்(பெரிய உழைப்பு எதுவும் இல்லாமல்) தரக்கூடிய ஒரே தொழில் ஆன்மீகம் தான்.....

  • @santhiyakalaizhyagan1040
    @santhiyakalaizhyagan1040 หลายเดือนก่อน +1

    .ஓம்சாய்ராம் ஜேய்சாய்ராம். சார் உங்களால் பாக்க முடிந்துஏன். பெயர் சாய்உஷாராணி. சாய்அப்பாபக்தி. நான் கண்ணும் அப்பா. கூப்பிட வில்லை என்றால் நீங்கள் பாபாவாந்த.. எல்ல இடமும் பாத்த சாந்தேசமா இருந்து. நன்றி நன்றி நன்றி. வணக்கம் சார். ஓம்சாய்ராம் ஜேய்சாய்ராம்...

  • @navins3788
    @navins3788 ปีที่แล้ว +1

    madavan na shirdi sai baba temple all are 👍 and amunesment park view super and ellora cave sun temple details thanks and wonderful

  • @sshyam89gobi
    @sshyam89gobi ปีที่แล้ว +1

    Thank you so much for your effort in sharing your experience with us. I really felt like I have visited these places even though you shared glimpses of each event.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Sai Teerth Arumaiyana Darishanam Sirappana Anubhavam Nandri Anna Wet joy park 👌Ungaluku Vazgha Pallandu

  • @raajraaj5426
    @raajraaj5426 ปีที่แล้ว +1

    Happy to see back to back videos 🎉😊

  • @vinodbaba9992
    @vinodbaba9992 6 หลายเดือนก่อน

    Great Video! Thanks for sharing

  • @sumathiramar2752
    @sumathiramar2752 ปีที่แล้ว

    OM sai ram.
    Amazing bro.

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 ปีที่แล้ว

    மாதவன் சார் மிகவும் அருமையாக உள்ளது அழகை ரசித்தோம் நேரில் சென்று பார்ப்பது போல் இருந்தது சூப்பர் அடுத்த எபிசோடு காக காத்துக் கொண்டிருக்கும் வேலூரில் இருந்து முருகன் சீக்கிரம் வீடியோ போடுங்க ❤😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +1

    Good morning brother 🌞🌄. Have an enjoyable Sunday 😁🙏🏼.

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 ปีที่แล้ว

    Super 👌 vlog bro shirdi temple nerla visit pana feel thandhadu👍 thanks for sharing 🙏 all information about temple and wonderful explaination you nailed it🌹🌹🌹🌹have a fantastic day 🙂💐💐♥️🙏

  • @sudharsan2064
    @sudharsan2064 ปีที่แล้ว +1

    India serious very amazing and love❤❤❤❤❤

  • @rameshkamal1277
    @rameshkamal1277 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா.

  • @ldragneel8024
    @ldragneel8024 ปีที่แล้ว

    Hi Madhavan, the devotional park was so mesmerizing👌👌👌👌👌👌
    Thanks for taking time n showing the WET N JOY WATER PARK.
    🌊🌊🌊🌊🌊🌊🌊
    REGARDS MRS SHOBHA MURUGAN, BANGALORE

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l ปีที่แล้ว +1

    ❤this shirdi vlog...

  • @HBK14989
    @HBK14989 ปีที่แล้ว

    Bro, super bro thanks for India tour Video i am so happy please do in future India tour Video & My best wishes bro

  • @muralikrishnan224
    @muralikrishnan224 ปีที่แล้ว

    The way experience of Pan india sthalams awesome.... It seems like we experienced originally through you... That Madurai view nice to see as like original... Thanks bro...

  • @marimuthunadar3116
    @marimuthunadar3116 3 หลายเดือนก่อน

    VERY nice my favourite baba

  • @PrakashS-zq4ve
    @PrakashS-zq4ve ปีที่แล้ว +1

    Superb brother..👌👌👍👍

  • @venkatesan673
    @venkatesan673 ปีที่แล้ว

    👍🙏வாழ்த்துக்கள்.

  • @TheMaskManforShorts
    @TheMaskManforShorts ปีที่แล้ว

    Nice. I remember, similar one available in Akshardham Delhi.

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 ปีที่แล้ว

    Thank you so much way2go 🙏👍♥️😍great video madhavan 👌

  • @sairama2020
    @sairama2020 10 หลายเดือนก่อน

    Om Shakthi Om Sairama 🙏

  • @TheSwamynathan
    @TheSwamynathan 11 หลายเดือนก่อน

    Selva, Neenga Shirdi lerundhu Huderabad route le Night la Oru Veg "Dhaba" Varum. Adhu Oru Vidhyasa Maana Dhaba. Ingay Rs. 75/-ku (2015) Buffet System..Evvalavu Poori/Chappathi/Rice/Veg Venumanalum Eduthu Kollalam..Vayiru Mutta Sappitu Bus Aerinom

  • @ManiKandan-cq2zb
    @ManiKandan-cq2zb ปีที่แล้ว

    Sai Baba wallet unga videola parthathu miga arumaiya irrunthathu

  • @KarthikvTM
    @KarthikvTM ปีที่แล้ว +1

    Waiting for American food series......

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp ปีที่แล้ว +1

    Way to go Anna ❤️❤️❤️

  • @Ice12211
    @Ice12211 ปีที่แล้ว

    Excellent bro

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 ปีที่แล้ว

    Very nice, lucky you

  • @aaron-cv6wf
    @aaron-cv6wf ปีที่แล้ว

    Can't wait to see

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC ปีที่แล้ว

    Om Sri Sai Ram ❤

  • @geethat7397
    @geethat7397 ปีที่แล้ว

    Fantastic Anna

  • @CRAZYGAMERS-fv8fp
    @CRAZYGAMERS-fv8fp หลายเดือนก่อน

    Very nice

  • @revathikm6309
    @revathikm6309 11 หลายเดือนก่อน

    Veri nice

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 ปีที่แล้ว

    Waiting for international trip bro 😍

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 ปีที่แล้ว

    Nice video. Waiting for NZ trip

  • @jaya5372
    @jaya5372 ปีที่แล้ว

    It's worth watching it 👏👏👏👍👍

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 ปีที่แล้ว

    Super video

  • @kalaichelvey881
    @kalaichelvey881 ปีที่แล้ว

    Om sai ram கடந்த மே மாதம் gt holidays மூலமாக கேரளா சீரடி பயணம் ஏற்பாடு செய்திருந்தோம்,ஆனால் சீரடி செல்ல முடியவில்லை கடைசி நேரத்தில் சதி செய்து விட்டார்கள்,இப்போது பார்க்க கவலையும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது.

  • @sundaramoorthikutty1667
    @sundaramoorthikutty1667 10 หลายเดือนก่อน

    Super sir

  • @sundaravaradan.s606
    @sundaravaradan.s606 ปีที่แล้ว

    Super bro🤝🌹

  • @SELVA2.
    @SELVA2. 10 หลายเดือนก่อน +1

    Hi madhavan Anna 💞I am M.Selva Kumar 😇

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 ปีที่แล้ว

    Super

  • @jayashreekrishnan1735
    @jayashreekrishnan1735 ปีที่แล้ว

    I ❤❤❤❤❤❤BABa

  • @prabakaranus9897
    @prabakaranus9897 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் னா

  • @coloursasi7661
    @coloursasi7661 ปีที่แล้ว

    நண்பரே சுவிட்சர்லாந்து நாட்டில் பால் பண்ணையில் வேலை வாங்கி கொடுங்கள் ❤❤

  • @vikramsvistaa7906
    @vikramsvistaa7906 ปีที่แล้ว

    Eppo bro
    Ada international trip
    We are waiting eagerly

  • @colombowaalaa6385
    @colombowaalaa6385 ปีที่แล้ว

    Bro.. can you please make a video about the gadgets you use for video m

  • @muthu_kumaran3649
    @muthu_kumaran3649 ปีที่แล้ว +1

    Bro cooling glass review pls 😊

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 ปีที่แล้ว

    Bro unga educational background,job pathi sollunga
    Epdi US poninga adha pathi

  • @ranikannan5854
    @ranikannan5854 ปีที่แล้ว

    We like your videos. Everyday damn surely we are seeing one of ur videos.
    Below sentences are Just to kid u na,not any purpose 😂 "Next tour Moon" ka?
    We proudly on the Moon's south pole now

  • @deepalakshmi5837
    @deepalakshmi5837 ปีที่แล้ว

    vellore district 😇😇🙋🙌🙌

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 ปีที่แล้ว

    🎉 thank you.

  • @user-nm3vl1sw7j
    @user-nm3vl1sw7j ปีที่แล้ว

    Om sai ram 🙏🙏🙏🙏

  • @gopi24525
    @gopi24525 ปีที่แล้ว

    Good morning na kallakurichi irunthu😎

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 ปีที่แล้ว

    besst wishes 👍👍👍

  • @bkbk1810.
    @bkbk1810. ปีที่แล้ว

    Kanyakumari ponga bro video podunga

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 ปีที่แล้ว

    Very nice bro

  • @saralayuvaraj6
    @saralayuvaraj6 ปีที่แล้ว

    Super bro

  • @SathishKumar-my6tt
    @SathishKumar-my6tt ปีที่แล้ว

    Back back video 🎉❤

  • @sumathithangaraj2641
    @sumathithangaraj2641 ปีที่แล้ว

    Super bro❤❤❤

  • @ThamoTharan-wo9dx
    @ThamoTharan-wo9dx ปีที่แล้ว

    Super anna😊❤

  • @kanagarajkanagaraj5368
    @kanagarajkanagaraj5368 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 9 หลายเดือนก่อน

    Sri rama jayam

  • @lathajaganathan3664
    @lathajaganathan3664 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @venkittus5210
    @venkittus5210 ปีที่แล้ว

    I have a question. If first time I'm travelling USA, how much dollar should I keep and can i USE our bank atm in USA? Can you guide me what I need to do if I'm traveling to USA for first time.

  • @palidalsubramaniyanravi5214
    @palidalsubramaniyanravi5214 ปีที่แล้ว

    ❤❤❤