மிக்க நன்றி கண்டிப்பாக சந்திப்போம். nsprakash90@gmail.com மேலே குறிப்பிட்டுள்ள மெயில் ஐடிக்கு உங்கள் போன் நம்பரை அனுப்பி வையுங்கள். விரைவில் சந்திப்போம்
Can we get doctor appointment easily in New Zealand ? We got an offer in New Zealand, wellington location. I have a kid and he is 4 years old. In case of medical emergency can we get doctor appointment easily?
We need to register with GP and need to book an appointment, they work 9 to 5.. Its not a walk in like in India.. depends on the availability, we may get next day or we need to wait 1 week..In case of emergency, we can go to emergency hospitals and there will be a wait time of 2-4 hours..
@@smps9374 entha bank sir... Nanum Chennai la bank la wrk pani irukaen.. ipa new Zealand vanthu irukom... Bank side jobs epdi try pandrathu ketu solunga pls
Today condition buying house in NZ very painful those who bought struggle to pay EMI. Costliast cities heavy tax lived in Nz Education worst for best education you have to spend lot. Culture worst Higher education ok
நம் ஊர் மாதிரி விளம்பரம் இல்லாததற்க்கு காரணம் அங்கே நகராட்சி அனுமதி இல்லாமல் செய்ய இயலாது. பார்க்கும்போது அசிங்கமாக இருந்த்தால் மற்றும் அடைத்து விளம்பரம் வைப்பது போல ,அதற்க்கெல்லாம் அனுமதி இல்லை. நமக்கு நம் நாட்டில் பாதசாரிகளுக்கு நடக்கவேண்டுமே என்ற எண்ணமே இல்லாதது தான் வருத்தம்
நகைச்சுவை கலந்த இயல்பான உச்சரிப்பு.பிறந்து வளர்ந்த மண்ணின் மணம்,பேச்சில் சரளமாகத் தெரிகிறது.ரசிக்க கூடிய வகையில் வர்ணனை உள்ளது. வளமுடன் வாழ்க!
அருமை தம்பி.
இயற்கையை மிகவும் நேசிக்கும் நாடு நியூசிலாந்து! அன்பான மக்கள்! அழகான நாடு!! அமைதியாக வாழ விரும்பும் அருமையான நாடு!!!
நியூசிலாந்தில் வாழும் தமிழ்சகோதரர்அருமையான தெளிவான விளக்கம்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்🙏🙏🙏
நன்றி ❤️
Love your honesty and simplicity. Appreciate it a lot Prakash.
நன்றி ❤️
❤❤❤அருமையான பதிவு, உங்கள் அனைத்து காணொளி பதிவுகளை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤👌வாழ்த்துகள் சகோ ❤💐💐💐
நன்றி ❤️❤️
Nice Information About New Zealand Bro 👌.
சகோதரா சூப்பரா இருக்கு நீங்கள் இருக்கும் ஊர் அருமையா சுத்தி காட்டுனீங்க ரொம்ப அழகா இருக்கு
நன்றி ❤️
காலை வணக்கம். நீங்கள் சூப்பர்மேன்
My sister's daughter also in Newzeland. God bless you Thambi
நன்றி ❤️
Good 👍. நல்ல பதிவு. நன்றி தம்பி
நன்றி ❤️
Very good narration your voice resembles actor Sureli Rajan voice CONGRATS
நன்றி 🙏
You have shown everything around you . Cheers..good heart god bless you.. No people ..very calm...pin drop silent ..
Baby pavam நல்ல street சுத்தி pathuom சூப்பர் ப்ரோ ஹால் தே best
அருமை தம்பி 🎉🎉🎉
நன்றி 🙏
அடடா என்ன அழகான ஊரு அன்பான மக்கள் ஆகா😂😂👍
😀👍
Nice Prakarsh 😊 keep doing more.
நன்றி ❤️
Once again a informative video, thanks...
நன்றி ❤️
நீங்களும் விரைவில் சொந்த வீடு அதே ஊரில் வாங்குவீர்கள்.
நன்றி ❤️
❤❤❤ Beautiful video sir 🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏
நன்றி ❤️
Bro papa ku health issues na epadi doctors kitta consult pannuvinga newzeland la konjam adha pathi sollunga
Anna it's very useful ga anna We want more useful video about New Zealand like this video
நன்றி ❤️
Bro day care centres and its cost pathi oru video podunga bro
❤Fabulous views❤❤❤
Super bro 👍 Please upload more informative videos about studies in lower amounts and job opportunities especially in current demand opportunities
Hi bro nice
All the best bro
நன்றி 🙏
Very interesing& informative👏
நன்றி ❤️
Super da thambi
நன்றி ❤️
Watching form Srilanka bro. Nice Appo Appo price ellam Solluga bro Srilanka money 💴 la
Nice and informative video bro
நன்றி ❤️
எங்க ஊரிலும் நாங்களும் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட மாட்டோம்
Super brothers 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ❤️
Nice to know about NZ.
Papa so cute eruku bro
Boss ordinary job kkum visa sponsorship undaa
Anna nalla comedy ya paesra na love from UAE
நன்றி ❤️
Nice 👍
நன்றி ❤️
Ok. Subs பண்ணிட்டேன்.🎉🎉
நன்றி ❤️
Place name neenga stay pani irukrathu na
Best wishes sago
நன்றி ❤️
புரோ காலநிலை பத்தி கொஞ்சம் சொல்லுங்க
🎉🎉🎉🎉🎉❤❤
Anna anga valai irukuma anna
Looks like suwon, south Korea....
Bro new zealand to india money transfer pathi video podunga
Where yu r living in nz
Simple person
நன்றி ❤️
Hi brother , I have been following your channel recently. I am also new to New Zealand and this is my channel. We will meet sometime.
மிக்க நன்றி
கண்டிப்பாக சந்திப்போம்.
nsprakash90@gmail.com
மேலே குறிப்பிட்டுள்ள மெயில் ஐடிக்கு உங்கள் போன் நம்பரை அனுப்பி வையுங்கள். விரைவில் சந்திப்போம்
Super ❤❤❤
நன்றி ❤️
சூப்பர்
வாழ்த்துக்கள்
நன்றி ❤️
Good bro 👌🏻
நன்றி ❤️
Super
நன்றி ❤️
நியூசிலா டூரிஸ்ட் விசாவில் வந்து ஒற்க்
விசாvaga மாத்தலாமா
மிகவும் சிரமம்
Rajamadam Vinoth How r u. Brother.
Ena ooru neenga
❤
❤️
My brother is in New Zealand in Wilmington
Bro we need accredited employer visa process details
சிறப்பு நண்பா...
வாழ்த்துகள் :)
குறிப்பா புரட்டாதி மாதம் சிறப்பை சொன்னது, மிக்க சிறப்பு !
Doha-Qatar வரவும்.
நன்றி ❤️
தம்பி எங்க மகள் நீயூஸ்லாந்தில் இருக்காங்க நீங்க அங்க எந்த ஊரில் இருக்கிங்கா
Nice.
நன்றி ❤️
Prakash, Good evening, My daughter is a cost auditor. She is married and working in chennai. Are there any job opportunities for her in New Zealand?
Anna can you create a vedio on spouse of student visa details it will be helpful .
Bro nega pudukkottai ya
Pls mention best uk consultancy in tamilnadu..
RSE work pathi podunga anna
Bro,it,verlaine,sansu,erukka
Can we get doctor appointment easily in New Zealand ? We got an offer in New Zealand, wellington location. I have a kid and he is 4 years old. In case of medical emergency can we get doctor appointment easily?
We need to register with GP and need to book an appointment, they work 9 to 5.. Its not a walk in like in India.. depends on the availability, we may get next day or we need to wait 1 week..In case of emergency, we can go to emergency hospitals and there will be a wait time of 2-4 hours..
Costly
No. India is the best place for medical attention. That too in Tamilnadu medical field is far good than newzealand.
Anna oru doubt ippo na student visa la newzealand la irunthalum ennoda babies ku school free thana anna
Fantastic
நன்றி ❤️
தம்பி, சொந்த ஊர் மதுரை யா
how to connect with you
I'm planning to study in AUT
Anna ennaku visa check pannanum help pannunga
nsprakash90@gmail.com
Anna ethuku email panna va
Send pannitan anna
என்ன ப்ரோ உங்க தெருவில் யாரும் இல்லை எல்லாரும் பக்கத்து ஊரு ல திருவிழா க்கு போய்ட்டாங்களா
எங்க தெருவுன்னு இல்ல ப்ரோ எல்லா தெருவுல உள்ளவங்களும் திருவிழாவுக்கு தான் போய்ட்டாங்க போல😀 நியூசிலாந்தில் எங்கும் இதே தான்
நன்றி ❤️
@PrakashNatarajan29 🤣🤣
😮😮😮😮😮
Entha area bro nega?
நம்ம இந்தியாவில் புரட்டாசி ஆடி அமாவாசை இதெல்லாம் பார்த்து நம்ம இந்தியா அப்படியே தான் இருக்கும்
👌👌
My younger brother s daughter going to marry a bride groom settled in Aculand Newzealand ji
Unga thamizh nice...
நன்றி ❤️
எனது நண்பரின் மகன் நியூசிலாந்தில் நிரந்தரமாக பேங்க்ல வேலை செய்து வருகிறார். அவர் திண்டுக்கல் மாவட்டம்
@@smps9374 entha bank sir... Nanum Chennai la bank la wrk pani irukaen.. ipa new Zealand vanthu irukom... Bank side jobs epdi try pandrathu ketu solunga pls
Thala, at least 30 minutes video phoduyaaa, paathutte irukkanum phola irukku thala
நன்றி ❤️
சன் screen apply பண்ணிக்கோங்கோ
👍
நன்றி ❤️
❤😂
❤️
Anna anga varrathu skilled adikkanuma job kku
நீங்க என்ன வேலை செய்கிறீர் அங்கே?
நீங்க மதுரை மாவட்டமா?
சம்பத் கோயமுத்தூரிலிருந்து.
Chef job offer eruntha sollunga bro
Hello sir Vanakkam Nagarjuna sir company driver vacancy
இது எந்த சிட்டி.?அதைக் கூட போடவில்லையே
First mention the palace and the street name
Bro are you in newlynn.
Avondale
Bro future la neengalum masters study panna poringala New Zealand la
I need info brother
Thala new Zealand la ippa job kastom nu solluraanuhal unmaiyaaa??
Apti solla முடியாது அனா அப்டியும் சொல்லலாம்
Informative
நன்றி ❤️
Good
நன்றி ❤️
😊S.M
JAGANNATHAN Kovai
Any job opportunities for our boys ? Please give details.
Today condition buying house in NZ very painful those who bought struggle to pay EMI. Costliast cities heavy tax lived in Nz Education worst for best education you have to spend lot. Culture worst Higher education ok
காணொளி அருமை.
Beautiful vlog. From chennai.
Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share,Subscribe, பண்ணுங்க, நன்றி✈️❤🌄🚙🚗🚙🚗🚙🚗🚙📷👌📷👌📷👌✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🙏🙏🙏🙏
நம் ஊர் மாதிரி விளம்பரம் இல்லாததற்க்கு காரணம் அங்கே நகராட்சி அனுமதி இல்லாமல் செய்ய இயலாது. பார்க்கும்போது அசிங்கமாக இருந்த்தால் மற்றும் அடைத்து விளம்பரம் வைப்பது போல ,அதற்க்கெல்லாம் அனுமதி இல்லை.
நமக்கு நம் நாட்டில் பாதசாரிகளுக்கு நடக்கவேண்டுமே என்ற எண்ணமே இல்லாதது தான் வருத்தம்
Speak slowly and show everything individually. You are hesitating yourself. Please show the video slowly brother