மங்கல நிலவே மாமரி அன்னையே|அம்மா உன் அன்பாலே| Mangala Nilave Maamari| வேளாங்கண்ணி மாதா பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ค. 2020
  • மங்கல நிலவே மாமரி அன்னையே|அம்மா உன் அன்பாலே| Mangala Nilave Maamari| வேளாங்கண்ணி மாதா பாடல்
    மங்கல நிலவே மாமரி அன்னையே
    வாழ்க வாழ்கவே தாயே வாழ்க வாழ்கவே
    இறை வழி நின்று விரைந்தெம்மைக் காக்கும்
    சுகம் தரும் சுந்தரியே தாயே
    சுகம் தரும் சுந்தரியே
    மங்கள நிலவே மாமரி அன்னையே
    வாழ்க வாழ்கவே
    வேளாண் நகர் போற்றும் காவியமே
    வேளையில் துணை நிற்கும் காவலியே
    வரங்களை பொழியும் வான் மழையே
    வரும் முன் காத்திட வருபவளே
    இறை உளம் விளங்கிட உனைத் தந்தாய்
    மகனையேத் தந்திட எமை மீட்டாய்
    வழிகளைக் காட்டியே முன் சென்றாய்
    அவர் வழி நடப்பதே முறை என்றாய்
    #மங்கல_நிலவே மாமரி அன்னையே|அம்மா உன் அன்பாலே| #Mangala_Nilave Maamari| #வேளாங்கண்ணி_மாதா பாடல்

ความคิดเห็น • 26

  • @aanthony347
    @aanthony347 5 หลายเดือนก่อน +1

    எல்லா குடும்பத்தையும் ஆசீர்வதியும் தாயே அம்மா வாழ்த்துகிறேன் யாருக்காக ஜெபியுங்கள் அம்மா

  • @KishoreKumar-gr8hg
    @KishoreKumar-gr8hg 9 หลายเดือนก่อน +3

    2023. பாடல் எனக்கு பிடிக்கும் மங்கள நிலாவே மாமரி அன்னையே வாழ்க வாழ்க தாயே.❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jf1jz9ez9s
    @user-jf1jz9ez9s 3 ปีที่แล้ว +15

    மரியே வாழ்க ஆவே மரியா. இயேசுவுக்கே புகழ் ஏசுவுக்கு நன்றி. மரியே வாழ்க.

  • @user-kc3td8sx4d
    @user-kc3td8sx4d หลายเดือนก่อน

    Amen🙏🙏🙏🙏🙏 Amen❤🎉❤🎉❤

  • @paulyaga2791
    @paulyaga2791 2 ปีที่แล้ว +5

    வாழ்க வாழ்கவே...
    மரியே வாழ்க
    இயேசுவுக்கே புகழ்

  • @xavierxavier6295
    @xavierxavier6295 ปีที่แล้ว +3

    Very beautiful and your blessings always with us

  • @AbishAbish-wm6rn
    @AbishAbish-wm6rn 24 วันที่ผ่านมา

    Matine valga

  • @vinodhkumar4440
    @vinodhkumar4440 3 ปีที่แล้ว +9

    Ave ave Maria 🙏🏾

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 ปีที่แล้ว +1

    AVE AVE AVE MARIA AMEN Please pray for me Amen Bless me Amen ♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️

  • @JohnbrittoAmalanathan-zp4ro
    @JohnbrittoAmalanathan-zp4ro 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @dominicregish2795
    @dominicregish2795 ปีที่แล้ว +2

    Mother Mary- pray for us.

  • @annaibatteries8783
    @annaibatteries8783 9 หลายเดือนก่อน

    உலகின் தாயே மரியே வாழ்க

  • @alexarockiyaraj839
    @alexarockiyaraj839 ปีที่แล้ว +2

    Ave Maria Ave Maria Ave Maria

  • @jacobmartin9509
    @jacobmartin9509 ปีที่แล้ว

    Amma madha nere vazhum vazhiyum saththiyamum jeevanumay kaththu arul puriya vendum thaye ✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @anniebenolins1770
    @anniebenolins1770 ปีที่แล้ว

    Thak you Lord Jesus christ

  • @anniebenolins1770
    @anniebenolins1770 ปีที่แล้ว

    Supero super

  • @amirthaajith2499
    @amirthaajith2499 2 ปีที่แล้ว +2

    🙏✝️🙏✝️🙏✝️

  • @rasixa2653
    @rasixa2653 ปีที่แล้ว

    Amen

  • @rosemejo4474
    @rosemejo4474 11 หลายเดือนก่อน

    Amma maria

  • @mikasmarlet8657
    @mikasmarlet8657 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vijayantonybarnabash9694
    @vijayantonybarnabash9694 2 ปีที่แล้ว +2

    Krishna Raj sir, what a wonderful singing

  • @deogratias9442
    @deogratias9442 ปีที่แล้ว +1

    இயேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏

  • @swarnamesias9961
    @swarnamesias9961 3 หลายเดือนก่อน

    Who's singer of this song 🎵

  • @swarnalalitha2323
    @swarnalalitha2323 ปีที่แล้ว

    Amen 🙏