Unnai Thedi Vandhen Sumai Theerum Amma | Annai Vailankanni Matha Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 824

  • @manojkumark.nbharath502
    @manojkumark.nbharath502 6 หลายเดือนก่อน +190

    அம்மா எல்லோரும் நல்லா இருக்கணும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா 🙏🙏
    வேண்டியவர்களுக்கு என்ன குறையிருந்தாலும் நிவர்த்தி செய்யும் அம்மா🙏🙏🙏🙏

    • @navisrexima3421
      @navisrexima3421 5 หลายเดือนก่อน +5

      😊

    • @Selvaraj-tn7lm
      @Selvaraj-tn7lm 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @JeevanthjernikaJeevanth
      @JeevanthjernikaJeevanth 4 หลายเดือนก่อน +5

      ❤❤❤

    • @EswaranTamil-m6n
      @EswaranTamil-m6n 4 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤

    • @Jeyapriya-p3m
      @Jeyapriya-p3m 4 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 9 หลายเดือนก่อน +33

    ஆதரவற்ற எனக்கும்என்மனைவிக்கும்துணையாக இருங்கள்தாயே.

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  6 หลายเดือนก่อน +2

      அருள் நிறைந்த மரியாளே வாழ்க, ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மேன்மைப்படுத்துவாராக.. ஆமென்🙏🙏🙏

  • @rojaroja2551
    @rojaroja2551 8 หลายเดือนก่อน +50

    அம்மா நாட்டிற்கு நல்லதொரு தலைவரை தரவேண்டுமாய் ‌ஜெபிக்கிறேன்.

  • @muthulakshmi1254
    @muthulakshmi1254 ปีที่แล้ว +88

    எனக்கு குழந்தை வரம் கிடைக்க vedum அம்மா.😭😭nagative வருது அம்மா.postive akanum அம்மா........ அமேன்...

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 6 หลายเดือนก่อน +3

      வழிபடு
      மதமாற்றம் - சாபம்

    • @christysuba3325
      @christysuba3325 3 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு வரும் அம்மா

    • @arulraj6727
      @arulraj6727 2 หลายเดือนก่อน

      கலங்கவேண்டாம் மாதா ஒரு போதும் கைவிடமாட்டார்

    • @LakshmiDevi-zp7zy
      @LakshmiDevi-zp7zy หลายเดือนก่อน

      Kandipa madha amma arul tharuvanga akka...

  • @kavithamaryc5052
    @kavithamaryc5052 ปีที่แล้ว +72

    என் பிள்ளைக்கு கல்விக்காக உம்மை மன்றாடுகிறோம் தாயே வாழ்க மரியே

  • @kgopi-dg3rk
    @kgopi-dg3rk ปีที่แล้ว +70

    உன்னை தேடி வந்தால் சுமை தீராமல் இருக்குமா அன்னையே மரியே தாயே நீ வாழ்க வாழ்க

  • @RamyaUdhayakumar-g8i
    @RamyaUdhayakumar-g8i 2 หลายเดือนก่อน +18

    அம்மா என் தேவைகளை நீர் அறிந்திருக்கிறீர் அனைத்தையும் நிறைவேற்றும்ஆமென்

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  2 หลายเดือนก่อน

      அவர் விண்ணப்பதை கேட்கிற தேவன்🙏... கர்த்தர் உங்களையும்... உங்கள் குடும்பத்தாரையும்... ஆசீர்வதித்து, காக்கக்கடவர்.. 🙏🙏🙏

  • @franklinaiden6408
    @franklinaiden6408 2 ปีที่แล้ว +70

    எங்களுக்கு உயிர் பிச்சை தந்த தாயே நன்றி

    • @deepakdeepu7154
      @deepakdeepu7154 ปีที่แล้ว +1

      Super🎉😮😊

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @charuag7527
    @charuag7527 2 ปีที่แล้ว +130

    அன்னை மாதாவே என் மகளுக்கு உண்டான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தாயே பித்தப்பையில் இருக்கும் கல் கரைய உம்மை வேண்டுகிறோம் தாயே ஆரோக்கிய தாயே என் மகளுக்கு ஆரோக்கிய தருமாறு உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் மாதாவே மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க

  • @RajaLuxsmy
    @RajaLuxsmy หลายเดือนก่อน +15

    அம்மா மரியே எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லாவித குறைகளையும் தீரும்ம்மா

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  หลายเดือนก่อน

      அவர் விண்ணப்பதை கேட்கிற தேவன்🙏... கர்த்தர் உங்களையும்... உங்கள் குடும்பத்தாரையும்... ஆசீர்வதித்து, காக்கக்கடவர்.. 🙏🙏🙏

  • @nicholasa2137
    @nicholasa2137 หลายเดือนก่อน +7

    12 ஆண்டுகளாக தொடர்ந்து வேளாங்கண்ணிக்கு வரவேண்டும் என்று கிளம்பும்போதெல்லாம் தடைபட்டது ஆனால் இந்தாண்டு என் தாய் என்குடும்பத்தை அன்பால் அரவணைத்து வேளாங்கண்ணி புனித மண் தரிசனம் கிடைக்கச்செய்த தாய்க்கு கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து வர அருள்தாரும் ஆரோக்கியதாயே
    ஆமென்

  • @malathyaravind773
    @malathyaravind773 ปีที่แล้ว +44

    என் அம்மாவுக்கு நெஞ்சில் வலி இருக்க கூடாது என் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும்

  • @julieangel8135
    @julieangel8135 ปีที่แล้ว +36

    அம்மா அருள் நிறைந்த மரியே, என் வாழ்வின் நம்பிக்கை ஊற்று நீங்களே, எனது தந்தை மரண படுக்கையில் போராடி கொண்டு இருக்கிறார், எத்தனயோ அற்புதங்கள் செய்த வேளாங்கண்ணி தாயே எனது தந்தையின் சரீரத்தை தொட்டு நலம் பெற வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭 மருத்துவர் கை விட்ட போதிலும் நீர் கை விட மாட்டீர் என்ற நம்பிக்கை உள்ளது, சாட்சியாக இருப்பேன் அம்மா, 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 6 หลายเดือนก่อน +1

      கர்மா
      இயற்கையே
      வழிபடு; விடுபடு.
      மதமாற்றம் சரி அல்ல.

  • @mariafernando3060
    @mariafernando3060 ปีที่แล้ว +29

    தாயே என் பிள்ளைகளுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் என்று உம்மை கெஞ்சி கேட்கிறோம் அம்மா
    எங்களுக்காக இயேசுவிடம்
    பரிந்து பேசும் தாயே ஆமென்

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา +1

      அருள்நிறை மரியே வாழ்க

  • @nesiyavelayutham5015
    @nesiyavelayutham5015 2 ปีที่แล้ว +33

    அம்மா உன்னை தேடிவரு கிரோம் எங்களோட வேண்டுதலை நிறைவேற்றும் அம்மா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @jovithadevadoss8771
    @jovithadevadoss8771 2 หลายเดือนก่อน +9

    ஆண் குழந்தை பிறக்க அம்மாவை வேண்டுகிறேன்.. தாயே ❤️❤️❤️❤️🙏🙏🙏

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  2 หลายเดือนก่อน

      அம்மா மரியே வாழ்க.... கர்த்தர் உங்களையும்... உங்கள் குடும்பத்தாரையும்... ஆசீர்வதித்து, காக்கக்கடவர்.. 🙏🙏🙏

    • @JayakumarThomas
      @JayakumarThomas 7 วันที่ผ่านมา

      Amen

  • @EswaranTamil-m6n
    @EswaranTamil-m6n 4 หลายเดือนก่อน +12

    அம்மா மரியே எல்லாரும் நல்லா இருக்கணும் தாயே ❤❤❤

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @alexb3870
    @alexb3870 ปีที่แล้ว +34

    உன்னை தேடி வந்தேன் சுமையை தீர்த்து வைக்கும் அன்னையே.
    உன்னை சரண் அடைந்தேன்
    உன்னிடம் தேடி வந்துள்ளேன்
    என்ன காப்பாற்ற வேண்டும் என்றும் உன்னிடம் கேட்கின்றேன் என் மன்றாட்டு கேட்டு அருள் புரிவாயாக என் அன்பு அன்னையே.
    ஆமென் 🙏

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @jjneilsbohr5631
    @jjneilsbohr5631 ปีที่แล้ว +31

    கல்வியில் பின் தங்கியுள்ள என்னை கல்வியில் உயர்ந்த நிலையில் அடைய அருள் கூர்ந்து ஆசிர்வாதம் தரும் அம்மா

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @gunadurai7201
    @gunadurai7201 ปีที่แล้ว +23

    அம்மா உங்க மக்கள் யாவரும் நலமாக சுகமாக இருக்கனும் தாயே

  • @selviethirajulu7020
    @selviethirajulu7020 9 หลายเดือนก่อน +29

    அம்மா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க தாயே

    • @arulraj6727
      @arulraj6727 2 หลายเดือนก่อน

      உங்கள் வேண்டுதல் அன்னை மரியா நிச்சயமாக கவனித்து நிறைவேற்றுவார்

  • @edwinsamy8732
    @edwinsamy8732 ปีที่แล้ว +34

    அம்மா என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே உன் நாமம் வாழ்க என்று துதிக்கின்றேன்

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @r.mexvelramesh3818
    @r.mexvelramesh3818 ปีที่แล้ว +77

    என்னுடைய கடன் பிரச்சினைகள் தீர்த்து வைக்க வேண்டும் தாயே ஆமென்

  • @maharaj3201
    @maharaj3201 3 หลายเดือนก่อน +13

    அம்மா இந்த வருடமாவது எனக்கு குழந்தை பாக்கியம் தருவாயாக amen

    • @josephjoseph626
      @josephjoseph626 20 วันที่ผ่านมา

      நிச்சயமாக ஆரோக்கிய அன்னை உங்களுக்கு குழந்தை வரம் கொடுப்பார்.
      அக்குழந்தைக்கு நீங்கள் ஆரோக்கியராஜ் என பெயரிடுவீர்கள்.... அருள்நிறைந்த மரியே வாழ்க. கர்த்தர் உம்முடனே.

  • @soosaiaruls7170
    @soosaiaruls7170 2 ปีที่แล้ว +48

    மகனுக்கு குடும்ப சமாதானம் தாருங்கள் தாயே....🙏🙏🙏

  • @VithiyaVirhiya-rh8eb
    @VithiyaVirhiya-rh8eb 5 หลายเดือนก่อน +8

    அம்மா மனசு கஷ்டமா இருக்கு அம்மா நீ தான் தீர்க்கவேண்டும் மாதா அம்மா மரியே வாழ்க.....

  • @kingsleywilfredtharmini4758
    @kingsleywilfredtharmini4758 2 ปีที่แล้ว +36

    அம்மா எங்கள்ளுக்கு அம்மா அப்பா எல்லாம் நீங்கள் தான் என் குடும்பம் கஷ்டம் பிரச்சனை எல்லாத்தையும் தீர்த்து ஆசீர்வதியும் என்னையும் மகள்ளை யையும் தம்பி யையும் ஆசீர்வதியும் உங்கள்ள நம்பி வந்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை அம்மா உங்கள்ள நம்பி இருக்கிறோம்

  • @arockiadoss1254
    @arockiadoss1254 2 ปีที่แล้ว +78

    எனக்கு நல்லபடியாக தொழிலும் திருமண வாழ்வும் அமைய வேண்டுகிறேன் அம்மா!! எங்கள் அனைவருக்காகவும் பிதாவிடத்திலும் உம் அன்புமகனும் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதரிடமும் பரிசுத்த ஆவியிடமும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே!!!

    • @mariyapristinraja4367
      @mariyapristinraja4367 2 ปีที่แล้ว +4

      Comment பண்ணுறதுக்கு பதிலாக 3 வருடம் தொடர்ந்து அம்மாவ பாசத்தோடு பாக்க போங்க ...நீங்க கேக்குறது விட அதிகமாக குடுப்பாங்க🙏

    • @Sanju0522
      @Sanju0522 2 ปีที่แล้ว

      Hi

    • @cryptobank1
      @cryptobank1 2 ปีที่แล้ว

      Amma kandipaga ungal theivaiyai poorthi seivargal ✝️🙏✝️

    • @bossrebo258
      @bossrebo258 2 ปีที่แล้ว

      2¹¹¹⅖24th 13²has been working

    • @geerthickashakthitharan2117
      @geerthickashakthitharan2117 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

  • @vsivakala9147
    @vsivakala9147 5 หลายเดือนก่อน +8

    அம்மா தாயே எனக்கு எல்லா முடியும் வெள்ளியாக உள்ளது. எவ்வளவோ எண்ணெய் தேத்தும் முடி கருப்பாக வில்லை நீ கருப்பாக mattividum தாயே. ஆமென்

  • @ggtt4595
    @ggtt4595 ปีที่แล้ว +30

    அம்மா வேளாங்கண்ணி தாயே என் நோயை குணப்படுத்தும் எனக்கு நிம்மதியான வாழ்க்கையை தாரும் உன்னை வேண்டிக் கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏

  • @elakkiyaselvanselvan1318
    @elakkiyaselvanselvan1318 4 หลายเดือนก่อน +9

    ஆரோக்கிய மாதாவே எங்கள் பாவங்களை மன்னித்து விடுங்கள் அம்மா

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @jeniantony9002
    @jeniantony9002 หลายเดือนก่อน +7

    அம்மா ஒழுக்கமான‌ வாழ்க்கை வாழ அருள் தாரும் தாயே 😢😢

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  หลายเดือนก่อน

      அவர் விண்ணப்பதை கேட்கிற தேவன்🙏... கர்த்தர் உங்களையும்... உங்கள் குடும்பத்தாரையும்... ஆசீர்வதித்து, காக்கக்கடவர்.. 🙏🙏🙏

  • @charleskavitha1724
    @charleskavitha1724 ปีที่แล้ว +23

    என் மனைவி கவிதா விற்கு நல்ல உடல் நலம் வேண்டும் தாயே

  • @amgsanjayamgsanjay9806
    @amgsanjayamgsanjay9806 2 ปีที่แล้ว +20

    அன்னை மரியே என் அத்தை வலது கை சுகம் அடைய அருள் தரும் அம்மா

  • @s.josephedison4447
    @s.josephedison4447 ปีที่แล้ว +40

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏அம்மா தாயே எங்களுக்கு செய்யும் எல்லா அற்புதங்களுக்கும் கோடான கோடி நன்றி தாயே ஆமென்🙏🙏🙏

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา +1

      அருள்நிறை மரியே வாழ்க

  • @rameshmariappan6485
    @rameshmariappan6485 ปีที่แล้ว +9

    நோய் நொடி யிலாத நல்ல சுகம் தரரும் அம்மா பிள்ளைகளை ஆசிர் வதியம் என் அம்மா .... நியமன தேர்வில் வெற்றி பெற உதவி செயும்.....

  • @catherineminminiminmini2980
    @catherineminminiminmini2980 ปีที่แล้ว +16

    மாதாவே கடன் தொல்லை நீங்க வேண்டுகிறேன் அம்மா

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @lovejesus6158
    @lovejesus6158 2 ปีที่แล้ว +22

    அம்மா எங்கள் குடும்பத்தில் எல்லா காரியமும் நல்லதாக நடக்கணும் இறைவனிடம் பரிந்து பேசும் அம்மா

    • @affiyaaffi502
      @affiyaaffi502 3 หลายเดือนก่อน

      Wauvsofqqwowaocwlxauwaocajxtdowaaalwak❤❤❤❤❤❤❤

  • @JathuSwetha
    @JathuSwetha หลายเดือนก่อน +4

    amma enda manasula irukkura ella venduthalaiyum niraiveththunga amma🙏athu polave ellarra venduthalukkum sevi saaykkanum amma thayeee🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanrajs3290
    @mohanrajs3290 ปีที่แล้ว +48

    🙏🙏 வேளாங்கண்ணி மாதவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-jm4wk
    @LakshmiLakshmi-jm4wk หลายเดือนก่อน +5

    Amma unnai theti vanthen en sumai theeralaye amma manam vethanayotu erukkiren enkku uthavi sei amma

  • @Sudha-n7y
    @Sudha-n7y 27 วันที่ผ่านมา +3

    ❤Mariye vazgha...... Indha vazghkai kuduthamaiku ...Nanri thaye...❤

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy หลายเดือนก่อน +5

    நான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து எனக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஸ்தோத்திரம் தேவா ஆமேன்

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @nirmalamary9275
    @nirmalamary9275 2 ปีที่แล้ว +27

    மாதாவே எங்காளை காப்பாற்றும் அம்மா

  • @vinuvinu5627
    @vinuvinu5627 3 หลายเดือนก่อน +8

    அம்மா என் மனைவிகக வேண்டுகெறன் இரண்டவது குழந்தை நல்லபடியாக பிரகவேண்டும் தாயே

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  3 หลายเดือนก่อน +1

      அம்மா மரியே வாழ்க.... கர்த்தர் உங்களையும்... உங்கள் குடும்பத்தாரையும்... ஆசீர்வதித்து, காக்கக்கடவர் 🙏🙏🙏

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา +1

      அருள்நிறை மரியே வாழ்க

  • @pasupathit5011
    @pasupathit5011 ปีที่แล้ว +25

    என் கஷ்டம் தீர்த்து வைக்க வேண்டும்..... மாதா உன்னை தேடி வருகிறேன்.....

  • @Vijay-lt9po
    @Vijay-lt9po 6 หลายเดือนก่อน +6

    அம்மா தாயே எனக்கு இருக்க பிரச்சினை எல்லாம் சரி ஆக வேண்டுகிறேன் 😢😊

  • @MaheshMahesh-cx3ug
    @MaheshMahesh-cx3ug 2 ปีที่แล้ว +14

    அம்மா தாயே சிறுநீரக நோயால் ரொம்ப வலியால் அவதிபடுகிறேன் சவூதி அரேபியாவில் குணமாக்கும் ......

  • @manickajothi8924
    @manickajothi8924 8 หลายเดือนก่อน +6

    அம்மா தாயே மனசு கஷ்டமா இருக்கு அம்மா நீங்க தான் சுமைய தீர்க்க வேண்டும் அம்மா...

  • @sujarethinaraj7842
    @sujarethinaraj7842 10 หลายเดือนก่อน +8

    என்னுடைய கடன் பிரச்சினைகள் தீர்த்து வைக்க வேண்டும் தாயே

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy 5 หลายเดือนก่อน +7

    அம்மா கூடுதல் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் அதில் என் மனைவிக்கு ஓரு இடம் கிடைக்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா ஆமேன்

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  5 หลายเดือนก่อน

      அருள் நிறைந்த மரியாளே வாழ்க, ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுகிறேன்.. கண்டிப்பாக நிறைவேற்றுவார்...ஆமென்🙏🙏🙏

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @lakshmidevi169
    @lakshmidevi169 ปีที่แล้ว +13

    அம்மா நான் இடுப்பு வலியால் மிகவும். கழட்ட படுகிறேன் வலி. நீக்கி கொடுங்க அம்மா

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +12

    அனைத்து ஆன்மாக்களையும் அமைதி யடைய செய்து அகிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று விரும்புகிறேன் பெண்களின் மாண்பை பாதுகாக்க வேண்டும் குழந்தை கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உங்களை என் வாழ்க்கை துணையாக அடைய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அகிலதையே ஆளும் மேரியே என் அன்புக்குரியவரே🎉

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @arasuarasu8873
    @arasuarasu8873 26 วันที่ผ่านมา +2

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @xaviergnanaselvi5096
    @xaviergnanaselvi5096 7 หลายเดือนก่อน +3

    அம்மா எனக்கு கடன் சுமையை தீருங்கம்மா.மரியேவாழ்க

  • @valarmathij9576
    @valarmathij9576 ปีที่แล้ว +237

    அம்மா குழந்தை இல்லாமல் கவலைப்படும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாரும் அம்மா...

    • @trendingtoday1848
      @trendingtoday1848 ปีที่แล้ว +2

      Tq for your commant

    • @ratnajenifer5000
      @ratnajenifer5000 ปีที่แล้ว +4

      பவிதரன் ஜெனிட்டா எனக்கு குழத்தை வாக்கியம் தாரும்

    • @mekalasteevenson8593
      @mekalasteevenson8593 ปีที่แล้ว +1

      En magal Sofia Arokia nathan family ku
      Kulanthai bakkiam Tharum Amma Amma
      Ave Maria 🙏

    • @giridharank2729
      @giridharank2729 ปีที่แล้ว

      ​@@mekalasteevenson8593😢😮

    • @giridharank2729
      @giridharank2729 ปีที่แล้ว

      ​@@mekalasteevenson8593😢😮

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy 5 หลายเดือนก่อน +7

    அம்மா என் பிள்ளைகள் கல்வியில் சிறந்து வரவேண்டும் ஆமேன்

  • @Mrbean___777
    @Mrbean___777 3 หลายเดือนก่อน +8

    Ave Maria, thanks for all you have done for my family

  • @LakshmiLakshmi-jm4wk
    @LakshmiLakshmi-jm4wk หลายเดือนก่อน +6

    Amma en payyan schoolukku poran thunai erungal.matha amma

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 9 หลายเดือนก่อน +6

    அம்மா தாயே என் குடும்பத்தின் அனைவரையும் ஆசீர்வதிக்கவும்

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  6 หลายเดือนก่อน

      அருள் நிறைந்த மரியாளே வாழ்க, ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மேன்மைப்படுத்துவாராக.. ஆமென்🙏🙏🙏

  • @meenad7832
    @meenad7832 4 หลายเดือนก่อน +4

    , மாதாவே கடன் தொல்லை நிங்க வேண்டுகிறேன் அம்மா

  • @indiaflagimportantnewstami344
    @indiaflagimportantnewstami344 ปีที่แล้ว +14

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்க அப்பாவ உடல் நலம் நல்ல படியாக சரிசெய்ங்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @muthukumar3123
    @muthukumar3123 6 หลายเดือนก่อน +6

    அன்னை மரியா 🙏🙏🙏 👶குழந்தை இல்லாமல் கவலைப்படும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாரும் அம்மா... 👨‍👧‍👦🤰🤰..

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb 4 หลายเดือนก่อน +6

    அம்மா எனக்கு ஒன்னு நல்ல லவ் அமையனும் ♥️♥️✝️✝️😘🌏🙏🛐💞💞❤️

  • @EswaranTamil-c7d
    @EswaranTamil-c7d 5 หลายเดือนก่อน +3

    Amma thaye yellarum nalla irukanum ❤❤❤

  • @aruljayakumar9145
    @aruljayakumar9145 3 หลายเดือนก่อน +6

    மரியே வாழ்க Ave Mariya

  • @stephanrajstephan6937
    @stephanrajstephan6937 2 หลายเดือนก่อน +5

    En kadan theera kirupai seyyunga mathave ..Amen

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  2 หลายเดือนก่อน

      அம்மா மரியே வாழ்க.... அம்மா மரியே குழந்தை மாகியம் தந்தருளும் தாயே... கர்த்தர் உங்களையும்... உங்கள் குடும்பத்தாரையும்... ஆசீர்வதித்து, காக்கக்கடவர் 🙏🙏🙏 நீங்கள் நினைத்த அனைத்தும் கிடைக்கும் 🙏🙏🙏

  • @lubikamanshika2819
    @lubikamanshika2819 ปีที่แล้ว +12

    அம்மா அன்னை மாதா என் மகள் navy school admission requirements Matha வாழ்க மரியா வாழ்க

  • @RanjiniRanjini-bk3co
    @RanjiniRanjini-bk3co 3 หลายเดือนก่อน +3

    Amma yannuku kulaithi pakkiam tha Amma amen😭

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  3 หลายเดือนก่อน

      அம்மா மரியே வாழ்க.... அம்மா மரியே குழந்தை மாகியம் தந்தருளும் தாயே... கர்த்தர் உங்களையும்... உங்கள் குடும்பத்தாரையும்... ஆசீர்வதித்து, காக்கக்கடவர் 🙏🙏🙏 நீங்கள் நினைத்த அனைத்தும் கிடைக்கும் 🙏🙏🙏

  • @Suriyakumar-g7k
    @Suriyakumar-g7k 3 หลายเดือนก่อน +4

    நான் சீக்கிரமாக வெளிநாடு செல்ல வேண்டும் தந்தையே எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soosaiaruls7170
    @soosaiaruls7170 2 ปีที่แล้ว +34

    உடல் உள்ள ஆன்ம நலம் தாரும் தாயே....🙏🙏🙏

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @jai587
    @jai587 2 ปีที่แล้ว +14

    அம்மா என் உடல் நோய் தீர வேண்டும் தாயே

  • @TAMILMALAR-byprincy
    @TAMILMALAR-byprincy 5 หลายเดือนก่อน +6

    Amma entha madham karu thagganum amma... Nandri amma..... 🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  5 หลายเดือนก่อน

      அருள் நிறைந்த மரியாளே வாழ்க, ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுகிறேன்.. கண்டிப்பாக நிறைவேற்றுவார்...ஆமென்🙏🙏🙏

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 2 ปีที่แล้ว +15

    அம்மா மரியே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு நல்ல ஒரு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடைபெற உதவி புரியும் மாதாவே ஆமென்

  • @pichandipichandi3308
    @pichandipichandi3308 3 หลายเดือนก่อน +5

    amma❤arulvendi❤nangal❤unbatham❤panithom❤anbaki❤enakku❤arultharum❤amma❤amen❤

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  3 หลายเดือนก่อน

      அம்மா மரியே வாழ்க.... கர்த்தர் உங்களையும்... உங்கள் குடும்பத்தாரையும்... ஆசீர்வதித்து, காக்கக்கடவர் 🙏🙏🙏

  • @SelsiyaA-tp1qm
    @SelsiyaA-tp1qm 6 หลายเดือนก่อน +4

    என் பிள்ளை ஜெனி நல்லபடியா ஆரோக்கியமா இருக்கணும் மாதாவே

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  6 หลายเดือนก่อน

      அருள் நிறைந்த மரியாளே வாழ்க, ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மேன்மைப்படுதுவாரக.. ஆமென்🙏🙏🙏

  • @pavinb1939
    @pavinb1939 ปีที่แล้ว +9

    இயேசுவேஅனைவரையும்அசிர்வதி.இயேசு

  • @baskaranbaskaran885
    @baskaranbaskaran885 ปีที่แล้ว +9

    அனைத்து குடும்பங்களும் உமது குடும்பமும் ஆசிர்வதி எங்க அம்மா

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      அருள்நிறை மரியே வாழ்க

  • @sowmiyasowmiya9145
    @sowmiyasowmiya9145 2 ปีที่แล้ว +27

    🙏⛪🕯️வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ⛪🕯️🙏

    • @dineshvishva785
      @dineshvishva785 ปีที่แล้ว

      Velankanni mathave eankalukaka vendikollum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy ปีที่แล้ว +8

    அம்மா இன்று உள்ள பிரச்சினை யாருக்கும் பாதகமாக இல்லாமல் முடிய வேண்டும்

  • @sagayaraj5174
    @sagayaraj5174 8 หลายเดือนก่อน +3

    என்னுடைய அப்பா குடுக்குறாங்க அம்மா தாயே ஆமென்.

  • @jayasundari3496
    @jayasundari3496 7 หลายเดือนก่อน +3

    அம்மா என் குடும்பப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

  • @karthikkannan7589
    @karthikkannan7589 2 ปีที่แล้ว +9

    வேளாங்கண்ணி ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 ปีที่แล้ว +3

    Amma thaye ummai meendum vanthu parka arul tharum Amma en magalai un paatham vaikiren avaluku nall valakai thunaiyai thedi tharum.Amen

  • @jenifer12287
    @jenifer12287 ปีที่แล้ว +12

    வேளாங்கன்னி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்,🙏🙏🙏🙏

  • @vasanthijoseph5166
    @vasanthijoseph5166 ปีที่แล้ว +8

    பேரனுக்கு நல்ல சுகம் தாருங்கள் அம்மா. மரியே வாழ்க.

  • @SathyaMuthu-q2b
    @SathyaMuthu-q2b 4 หลายเดือนก่อน +3

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏🇮🇳🇮🇳🇮🇳 HAPPY INDEPENDENCE DAY 🇮🇳🇮🇳🇮🇳 Thank u!🙏

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  4 หลายเดือนก่อน

      என் தேசத்தின்
      சகோதர சகோதரிகள் அனைவருக்கும்
      இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy ปีที่แล้ว +5

    அம்மா என் மனைவி எழுதும் போட்டி தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்க வேண்டும்

  • @alexarul8161
    @alexarul8161 8 หลายเดือนก่อน +4

    Praise the lord...ave maria

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy ปีที่แล้ว +7

    வரும் 29 ந்திக்குள் என்னுடைய Target 🎯 முடித்து தரவேண்டும் அம்மா ஸ்தோத்திரம் தாயே

    • @SivakumarSivakumar-ly5hy
      @SivakumarSivakumar-ly5hy ปีที่แล้ว +1

      அம்மா நான் கேட்ட கோரிக்கை வெற்றி ஆகிட்டேன் சந்தோஷம்.அதுபோல் என் மனைவி 2013 லில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இதுவரை சரியான வேலை இல்லை அவள் அரசு ஆசிரியர் ஆக வேண்டும் ஸ்தோத்திரம் தாயே விரைவில் குடும்பத்துடன் வருகிறோம்

  • @satheeshwilson9334
    @satheeshwilson9334 3 ปีที่แล้ว +23

    புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..... ஆமென்

    • @vasuthevanvasu4870
      @vasuthevanvasu4870 2 ปีที่แล้ว

      1

    • @vasanthgnanasekaranvasanth2940
      @vasanthgnanasekaranvasanth2940 2 ปีที่แล้ว

      Amen ❤️

    • @vasanthipunithavalli1700
      @vasanthipunithavalli1700 2 ปีที่แล้ว

      I love amma

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา

      உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
      உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்து விடும் அருள்நிறை மரியே வாழ்க 👸🏻🫀♥👸🏻

  • @Jackshawed
    @Jackshawed 5 หลายเดือนก่อน +4

    அம்மா குழந்தை பாக்கியம் ஏஞ்கி நிற்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அருளுங்கள் அம்மா 🙏🏻

  • @babubabu.k2097
    @babubabu.k2097 ปีที่แล้ว +7

    Annai Mary madha valga Amen amen Amen

  • @nagaraninagarani8312
    @nagaraninagarani8312 2 ปีที่แล้ว +7

    தாயேஅம்மா.எனக்ககுநல்லவருமானம்வருனும்.நான்விரும்பும்வாள்வும்கிடைக்க உன்ஆசீர்வாதம்வேண்டூம்அம்மா

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 10 หลายเดือนก่อน +9

    அண்ணைமரியேஎண் குடி பழகதில்இறுந்துஎன்னைவிலக்குஅளிக்கஙும்நண்றிஅம்மா

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  6 หลายเดือนก่อน

      அருள் நிறைந்த மரியாளே வாழ்க, ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மேன்மைப்படுத்துவாராக.. ஆமென்🙏🙏🙏

    • @muthukumar3123
      @muthukumar3123 20 วันที่ผ่านมา +1

      அருள்நிறை மரியே வாழ்க

  • @paulraja836
    @paulraja836 28 วันที่ผ่านมา +3

    அம்மா என் மகள் நீண்ட நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் மிகவும் வேதனையில் இருக்காங்க கூடிய விரைவில் சரிசெய்ய வேண்டும் அம்மா மரியோ வாழ்க❤

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  28 วันที่ผ่านมา

      அவர் விண்ணப்பதை கேட்கிற தேவன்🙏... கர்த்தர் உங்களையும்... உங்கள் குடும்பத்தாரையும்... ஆசீர்வதித்து, காக்கக்கடவர்.. 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-jm4wk
    @LakshmiLakshmi-jm4wk หลายเดือนก่อน +5

    Amma en kulanthayin moolayil ulla kuraipattai sari seyyunkal matha

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  หลายเดือนก่อน

      அவர் விண்ணப்பதை கேட்கிற தேவன்🙏... கர்த்தர் உங்களையும்... உங்கள் குடும்பத்தாரையும்... ஆசீர்வதித்து, காக்கக்கடவர்.. 🙏🙏🙏

  • @KumaresanA.S
    @KumaresanA.S 10 หลายเดือนก่อน +5

    எனக்கு குழந்தை வரம் தாரும். அம்மா ஆமென் தாயே

    • @jeevanthstudio7752
      @jeevanthstudio7752  6 หลายเดือนก่อน

      அருள் நிறைந்த மரியாளே வாழ்க, ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மேன்மைப்படுத்துவாராக.. ஆமென்🙏🙏🙏

  • @arockiainfant6297
    @arockiainfant6297 2 ปีที่แล้ว +9

    Yengalukku துணையாய் இருக்கும் அம்மா🙏🙏

  • @geethakumariekambaram4406
    @geethakumariekambaram4406 ปีที่แล้ว +10

    அம்மா தாயே என் மகள் புராணமாக குணம் அடைய வேண்டும் 🙏🙏🙏