சிங்கார தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/Singaara Therile Maamari Vanthaal/Velankanni

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ส.ค. 2020
  • சிங்கார தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/Singaara Therile Maamari Vanthaal/Velankanni
    சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
    வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
    ஆரோக்கிய தாய் எங்கள் ஆரோக்கிய தாய்
    சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
    வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
    சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
    வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
    சுப மந்திரம் முழங்கும் சுந்தரவேளை நகர் வீதியிலே
    தன் திருமகனின் செந்நீர் கொண்டு
    துன்புறுவோர்க்கு அன்புருவாக
    சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
    வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
    கொட்டியது மேளம் குதூகலம் பாட
    கட்டியம் கூறும் மணிகளும் ஆட
    எட்டி எட்டி பார்க்கும் கடல் அலை போல் வரும்
    அடியார்க்கு எட்டாத கனியான வரம் யாவும் வழங்கிடவே
    பொன்னின் மணியென மின்னி சொலித்திடும்
    வண்ண ஒளித்தேர் பாரீர்
    பெண்ணில் சிறந்தவள் விண்ணுக்குயர்ந்தவள்
    அன்னை மரி அதி காணீர்
    விண்ணை நோக்கிடும் வண்ண விளக்குகள் அன்பர் கரங்களில் பாரீர்
    மண்ணில் உயர் தமிழ் பண்ணில் வளர்ந்திடும்
    அன்னை புகழ்ப்பா கேளீர்
    #சிங்கார_தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/#Singaara_Therile Maamari Vanthaal/#Velankanni

ความคิดเห็น • 82

  • @crmvsrikanthasasti
    @crmvsrikanthasasti 6 หลายเดือนก่อน +4

    பாடல் வரிகள் தேனிலே குழைத்த பலாச்சுளை. பாடிடும் குரலோ குயிலின் கீதம்.
    அன்னையின் மகிமையோ அமிர்த கலசம். இந்த அடிமையின் மனமும் உன் பாதத்தை நாடும். அன்னையே போற்றி.

  • @jassicasreeabishna2ds188
    @jassicasreeabishna2ds188 10 หลายเดือนก่อน +10

    ஆரோக்கிய மாதாவே எங்கள் மன கவலைகளை மாற்றுங்க அம்மா..

  • @amulraj6673
    @amulraj6673 26 วันที่ผ่านมา +2

    திருமணமான ஒரு மாதத்திலே என் husband உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் சேர்ந்தோம் .நான் மருத்துவமனையிலே உம்மிடம் மன்றாடினேன். நீர் என் வேண்டுதலை நிறைவேற்றி என் கணவரை மீட்டு கொடுத்துல்லீர் இந்த வருடம் உன் ஆலயத்திற்கு வருகிறோம் அம்மா

  • @lawrencemani1652
    @lawrencemani1652 ปีที่แล้ว +7

    போது தேர்வில் வெற்றி பெற செய்யும் 🙏😭😭😭🙏🙏🙏🙏

  • @edermanutencaoejardim9138
    @edermanutencaoejardim9138 7 หลายเดือนก่อน +2

    How beautiful, I'm a Christian from Brazil, devoted to Santa Maria

  • @praveenkumarw2695
    @praveenkumarw2695 2 ปีที่แล้ว +10

    மரியே வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @georgephilip8614
    @georgephilip8614 หลายเดือนก่อน

    Amen amma❤

  • @stephenanju4264
    @stephenanju4264 ปีที่แล้ว +3

    My favourite song I love my mother mary 👌👌👌

  • @nirmalas4507
    @nirmalas4507 3 ปีที่แล้ว +8

    Very inspiring song.

  • @asurajasuraj9608
    @asurajasuraj9608 ปีที่แล้ว +3

    Happy birthday maree maatha whish happy birthday amma lovely movement God bless you lord

    • @linarani7333
      @linarani7333 ปีที่แล้ว

      Which month , date please 🙏🙏🙏🙏🙏 tell

    • @janet7874
      @janet7874 11 หลายเดือนก่อน

      @@linarani7333 September 8

  • @SARAL_SS
    @SARAL_SS 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @brightbright4009
    @brightbright4009 2 ปีที่แล้ว +4

    ILove Mother Mary

  • @justinjustin2319
    @justinjustin2319 ปีที่แล้ว +2

    Thanks you Lord jesus

  • @pelican798
    @pelican798 ปีที่แล้ว +7

    மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamesp3755
    @jamesp3755 ปีที่แล้ว +3

    Ave maria amen

  • @marynirmala2591
    @marynirmala2591 2 ปีที่แล้ว +6

    Thank you Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @jenicute9338
    @jenicute9338 ปีที่แล้ว +1

    Thank you amma... Mother mary love u

  • @ArjunFrancis1998
    @ArjunFrancis1998 ปีที่แล้ว +3

    அம்மா ♥️எப்பொழுதுமே ஆரோக்கிய அன்னை மீது ஒரு அளவுகடந்த பிரியம் 💓

  • @preethiasha4646
    @preethiasha4646 ปีที่แล้ว +6

    Nice song 😊 when I was hearing the song my heart is melting ❤️❤️

  • @nila3628
    @nila3628 2 ปีที่แล้ว +5

    What a song😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍Amen

  • @antonyswami2533
    @antonyswami2533 ปีที่แล้ว +1

    Amen

  • @user-pw9uz8mx7o
    @user-pw9uz8mx7o 9 หลายเดือนก่อน +1

    மரியோ வாழ்க

  • @jinosofi6886
    @jinosofi6886 3 ปีที่แล้ว +7

    One of my favourite 🎉🎉

  • @beinghuman1930
    @beinghuman1930 ปีที่แล้ว +1

    Ave Maria

  • @amalakiriesan5948
    @amalakiriesan5948 ปีที่แล้ว +2

    Ave mariya

  • @svduraisvdurai7721
    @svduraisvdurai7721 2 วันที่ผ่านมา

    Amen 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 en Anna kkaga vendikollum aarokiya maathave

  • @anniebenolins1770
    @anniebenolins1770 ปีที่แล้ว

    Supero super sonng

  • @sujamerlin3350
    @sujamerlin3350 ปีที่แล้ว +1

    மரியே வாழ்க..

  • @mathanmathan2840
    @mathanmathan2840 2 ปีที่แล้ว +3

    Suppar pro

  • @sahayavimala1062
    @sahayavimala1062 3 ปีที่แล้ว +5

    Nice. Ave Maria🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rubychristina4799
    @rubychristina4799 3 ปีที่แล้ว +4

    My stress burster song

  • @thomasdinesh2793
    @thomasdinesh2793 2 ปีที่แล้ว +8

    மாமரி வந்தால்...

  • @s.d.r461
    @s.d.r461 ปีที่แล้ว +1

    Ave Maria Amen

  • @vijiloooo
    @vijiloooo 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @ananthwilliams983
    @ananthwilliams983 ปีที่แล้ว +1

    அம்மா மரியாள்

  • @Artbyprastin
    @Artbyprastin ปีที่แล้ว +1

    Siper

  • @sumitharajasekar6724
    @sumitharajasekar6724 2 ปีที่แล้ว +2

    Sema song

  • @rvigneshrvignesh2545
    @rvigneshrvignesh2545 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @anishaananth1323
    @anishaananth1323 ปีที่แล้ว +2

    AVE MARIA 🙏🙏🙏🎉🎉🎊

    • @linarani7333
      @linarani7333 ปีที่แล้ว

      Please tell me 🙏🙏🙏🙏
      In which month, date this birthday occasion

  • @anithajuditg7770
    @anithajuditg7770 ปีที่แล้ว

    Amma vazhga

  • @loorethstavek
    @loorethstavek 7 หลายเดือนก่อน +1

    Love mary matha

  • @beinghuman1930
    @beinghuman1930 ปีที่แล้ว +1

    Hail Mary

  • @daisyr4337
    @daisyr4337 ปีที่แล้ว

    அம்மா மரியே வாழ்க 🙏
    அம்மா மரியே நீர் வாழ்க 🙏🙏🙏

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 7 หลายเดือนก่อน

    Hailness

  • @VilustanMiranda-hh4te
    @VilustanMiranda-hh4te 9 หลายเดือนก่อน

  • @paramuparamu3655
    @paramuparamu3655 2 ปีที่แล้ว +7

    Ave Maria 🙏🙏🙏

  • @user-fz3uf3sz8k
    @user-fz3uf3sz8k 4 หลายเดือนก่อน

    🙏Amma velankanni Matha. Enaku odambuku sari illa. Enna problemnu sariya solla theriyala.Ennanmo nana nenachu Manasula bayathoda iruken. Entha prachanaya irunthalum sari ayidanum ma. Amen 🙏. Ave mariya.

  • @user-wv1nv5tv4x
    @user-wv1nv5tv4x ปีที่แล้ว

    Thaye ennoda kashdamellam kurai vendum thaye

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 ปีที่แล้ว +3

    AVE AVE AVE MARIA AMEN Please pray for me Amen 🙏♥️🙏♥️🙏♥️

  • @pramodram1245
    @pramodram1245 9 หลายเดือนก่อน

    Jai mashi yeshu appa lord 🙏 yes Amen 🙏

  • @beenascreations.beenavarghese
    @beenascreations.beenavarghese 9 หลายเดือนก่อน

    Ave mariya 🙏❤️

  • @anishyougen9279
    @anishyougen9279 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyamj7733
    @sathiyamj7733 ปีที่แล้ว

    மரியே வாழ்க 🎉

  • @antonyjegan6074
    @antonyjegan6074 3 ปีที่แล้ว +3

    Chance less 👍

  • @sakthivijayan2724
    @sakthivijayan2724 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @suryasundar6541
    @suryasundar6541 3 ปีที่แล้ว +3

    Semma song..

  • @music_kumar_05
    @music_kumar_05 ปีที่แล้ว

    Ave Mariye ...

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤Harilness❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ponnarasim8723
    @ponnarasim8723 3 ปีที่แล้ว +2

    Nice song

  • @EnMoliyinSirappu
    @EnMoliyinSirappu 10 หลายเดือนก่อน

    Ave maria🙏🙏🙏

  • @marialouischarles6876
    @marialouischarles6876 2 ปีที่แล้ว +1

    song:mr.brito , music:fr.m.l.charles ,singer:minmini,chorus.

  • @premKumar-kv1nd
    @premKumar-kv1nd ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @sutharsun6026
    @sutharsun6026 9 หลายเดือนก่อน

    ❤MATHS AMMA MISS YOU❤😢

  • @user-lb7oh6oe4g
    @user-lb7oh6oe4g 10 หลายเดือนก่อน +1

    எனக்கு பணம் வேண்டும் அம்மா

  • @immaculatefernando5704
    @immaculatefernando5704 ปีที่แล้ว

    Lyrics please

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 ปีที่แล้ว

    AVE AVE AVE MARIA AMEN Please pray for me Amen Bless me Amen ♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️

  • @VilustanMiranda-hh4te
    @VilustanMiranda-hh4te 9 หลายเดือนก่อน

    ❤✝️🤍

  • @rasixa2653
    @rasixa2653 ปีที่แล้ว +2

    Amen

  • @aanandaanand2191
    @aanandaanand2191 ปีที่แล้ว +1

    Ave Maria

  • @marynirmala2591
    @marynirmala2591 2 ปีที่แล้ว +1

    Thank you Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

    • @xavierxavier6295
      @xavierxavier6295 ปีที่แล้ว

      ❤️👍❤️❤️❤️ Ave Marie❤️❤️❤️

  • @marynirmala2591
    @marynirmala2591 2 ปีที่แล้ว +1

    Ave Maria 🙏🙏🙏🙏💐

  • @nadarajanvethachalam3381
    @nadarajanvethachalam3381 ปีที่แล้ว

    Ave Maria

  • @adlinvidya2094
    @adlinvidya2094 ปีที่แล้ว

    Ave Maria

  • @adlinvidya2094
    @adlinvidya2094 ปีที่แล้ว

    Amen