என்ன அழகு உன் அருள் அழகு/அன்னை மரியாள் பாடல் - Enna Azhagu un Arul Azhagu/Mother Mary Song Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • என்ன அழகு உன் அருள் அழகு/அன்னை மரியாள் பாடல் - Enna Azhagu un Arul Azhagu/Mother Mary Song Tamil
    #Enna_Azhagu #என்ன_அழகு #Madhu_Balakrishnan #மது_பாலகிருஷ்ணன்
    தொகையறா :
    நிலவைப் போல் அழகுள்ளவளாய்
    கதிரவனைப் போல் ஒளியுள்ளவளாய்
    விடிகாலை வானம் போல்
    எழுந்து வரும் இவள் யாரோ
    எழுந்து வரும் இவள் யாரோ
    அழகு அழகு என்ன அழகு என்ன அழகு
    பல்லவி:
    என்ன அழகு உன் அருள் அழகு
    என்ன அழகு உன் அன்பழகு 2
    தீவானின் நீர்ச்சுனையே
    தாவீதின் கோபுரமே
    சாரோனின் மலரழகே
    சீயோனின் அருள் மகளே
    என்ன அழகு உன் அருள் அழகு
    என்ன அழகு உன் அன்பழகு
    அம்மா என்ன அழகு உன் அருள் அழகு
    என்ன அழகு உன் அன்பழகு
    சரணம்: 1
    கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும்
    வார்த்தையின் உண்மையும் கொள்ளை கொண்டதே 2
    என்னை கொள்ளை கொண்டதே - உன்
    இயேசுவின் தாசனாய்
    என்னை வாழ வைத்ததே - 2
    அன்பே அருளே அமுதே அழகே
    நீ வாழ்க நீ வாழ்க
    என்ன அழகு உன் அருள் அழகு
    என்ன அழகு உன் அன்பழகு
    அம்மா என்ன அழகு உன் அருள் அழகு
    என்ன அழகு உன் அன்பழகு
    சரணம்: 2
    அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
    விதையாய் என் நெஞ்சிலே 2
    விளைந்திடுமே கனிந்திடுமே - உன்
    வளமையும் வசந்தமும்
    தஞ்சம் கொள்ள வந்ததே - 2
    அன்பே அருளே அமுதே அழகே
    நீ வாழ்க நீ வாழ்க
    என்ன அழகு உன் அருள் அழகு
    என்ன அழகு உன் அன்பழகு 2
    தீவானின் நீர்ச்சுனையே
    தாவீதின் கோபுரமே
    சாரோனின் மலரழகே
    சீயோனின் அருள் மகளே
    என்ன அழகு உன் அருள் அழகு
    என்ன அழகு உன் அன்பழகு
    அம்மா என்ன அழகு உன் அருள் அழகு
    என்ன அழகு உன் அன்பழகு
    அழகு அழகு என்ன அழகு என்ன அழகு

ความคิดเห็น • 19

  • @user-cu3vy9rr4t
    @user-cu3vy9rr4t หลายเดือนก่อน

    Ave Mariya ❤❤❤❤

  • @gloryglory3767
    @gloryglory3767 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤என்ன அருமையான பாடல் உன்னி மேனன் குரலில் சுமார் 1000 தடவை கேட்டிருப்பேன் அழகு அழகு மிகவும் அழகான பாடல் என்ன அழகு மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க எல்லோருக்காகவும் பரிந்து பேசுங்கள் அ ம்மா❤❤❤good ❤❤❤இறைவனிடத்தில்

    • @gloryglory3767
      @gloryglory3767 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤

  • @user-qi5xj6ty8i
    @user-qi5xj6ty8i 7 หลายเดือนก่อน

    Supper

  • @JomonGeorgeJomon
    @JomonGeorgeJomon หลายเดือนก่อน +1

    😇😇❤❤❤

  • @angelmary3892
    @angelmary3892 2 ปีที่แล้ว +6

    My Always Favourite Song❤️😘❣️

  • @beulinmerisham8714
    @beulinmerisham8714 4 ปีที่แล้ว +7

    Such a wonderful song. I love it. Thank you for the song.

  • @michaelmary7340
    @michaelmary7340 ปีที่แล้ว +1

    Mariya valha

  • @KrishikaKr
    @KrishikaKr 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว

    நாளை இரவு இங்கிருந்து கிளம்பி வர தயாராகி விட்டேன் என் மேரியை தேடி வருகிறேன் எனக்காக நீ இனிமேல் கண்ணீர் சிந்த வேண்டாம் நான் தான் உணக்கு கிடைத்து விட்டேனே மேரியே❤️

  • @beenascreations.beenavarghese
    @beenascreations.beenavarghese 10 หลายเดือนก่อน

    Amen 🙏
    Ave maria 🙏❤️

  • @vinethavijayan337
    @vinethavijayan337 6 หลายเดือนก่อน

    Ave Maria ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @christiarchana1064
    @christiarchana1064 ปีที่แล้ว

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u 3 หลายเดือนก่อน

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum nantry ammen jeascus jepam

  • @arputhamsawari2675
    @arputhamsawari2675 ปีที่แล้ว

    Taalpanikireen ammaa❤

  • @sajip689
    @sajip689 2 ปีที่แล้ว +1

    Azhagu un Arul Azhagu/Mother Mary Song