வேளாங்கண்ணி மாதா பாடல்கள் | வேளாங்கண்ணி வீணை | Matha songs collection

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2022
  • வேளாங்கண்ணி மாதா பாடல்கள்
    வேளாங்கண்ணி வீணை
    Mother Mary Traditional Songs
    Velankanni Madha songs
    மனதிற்கு அமைதி தரும் மாதா பாடல்கள்
    இணைந்து ஜெபிப்போம் - அன்னையின் ஆசீர் பெறுவோம்...
    மரியே வாழ்க! Ave maria
    Kindly support us to spread the word of God and Marian devotion by subscribing and clicking the bell icon to get notified for the latest updates from our channel.Thank you
    SPREAD THE WORD OF GOD!

ความคิดเห็น • 324

  • @jayam102
    @jayam102 2 หลายเดือนก่อน +12

    பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் எமக்கு நல்ல தொழிலையும் வீட்டில் எல்லோரும் நல்ல சுகத்தையும் தருமாறு வேண்டுகிறோம் அம்மா

  • @josephkanagaraj2494
    @josephkanagaraj2494 10 หลายเดือนก่อน +20

    மருத்துவத்திற்கு மேலாக வல்லமையுடன் என் வேண்டுதலை நிறைவேற்றி தந்த இறைவனின் தாயே தொடர்ந்து எங்களுக்கு துணையாக இருக்க வேண்டுகிறேன்.

  • @goldgold3773
    @goldgold3773 ปีที่แล้ว +50

    அம்மா தாயே கேன்சர் நோய் விரைவில் குணமடைய எனக்கு அருள் தாரும் தாயே!

  • @deivapriyan
    @deivapriyan ปีที่แล้ว +28

    எனக்கு இருக்கும் மரண பயம் என்னை விட்டு நீங்க வேண்டும் தாயே

  • @lawrancepunal9060
    @lawrancepunal9060 ปีที่แล้ว +88

    அம்மா நாங்க ரொம்ப வருடமா வீட்டுமனை இல்லாமல் தவிக்கிறோம் எங்களுக்கு சீக்கிரம் வீட்டு பத்திரம் கிடைக்குமாறு உண்மை கெஞ்சி மன்றாடுகிறேன் தாயே எங்களுக்கு இந்த ஆசிர்வாதத்தை தந்தருளும் தாயே ஆமென் . வேளாங்கண்ணி மாதாவுக்கு புகழ் மரியே வாழ்க ஆமென் .....

    • @AlagiriV-cq3pe
      @AlagiriV-cq3pe 11 หลายเดือนก่อน +7

      Amen கிடைக்கும்

    • @klituskili5136
      @klituskili5136 11 หลายเดือนก่อน +4

      Amma tharuvsnka kavaly pada vandam japam Pannuka Amma Ammao

    • @k.annathuraidurai9826
      @k.annathuraidurai9826 11 หลายเดือนก่อน +5

      அன்னையை நினைத்து கடுமையான முயற்சி செய்யுங்கள். வெற்றி கிட்டும்

    • @amalanxavier..alwayshappy.7483
      @amalanxavier..alwayshappy.7483 11 หลายเดือนก่อน +5

      மரியே வாழ்க 🙏🙏🙏🙏

    • @ersureshkumargsk8680
      @ersureshkumargsk8680 11 หลายเดือนก่อน +5

      We will pray for you🎉

  • @user-co5wj6dp9r
    @user-co5wj6dp9r ปีที่แล้ว +26

    30 லட்சம் கடனில் அவதிபட்டுகொண்டு இருக்கிறேன். அனைத்தையும் இழந்து விட்டேன் காபாற்றுவாய் மாியே.

  • @alphonseraj8942
    @alphonseraj8942 2 หลายเดือนก่อน +11

    அம்மா மரியே எங்களுக்கு வாழ வீடு வேண்டும் மிகவும் மனகவலையாக உள்ளது வாடகை இல்லா சொந்த வீடு கட்ட வழி மற்றும் யோசனை அமைத்து தாரும் அம்மா மரியே எங்களுக்கு உதவ விரைந்து வாருங்கள் அன்று மலை நாட்டுக்கு விரைந்து சென்றீரே இன்று எங்களுக்கு உதவ விரைந்து வாருங்கள். மரியே *** மரியே வாழ்க! ****

  • @pasupathit5011
    @pasupathit5011 ปีที่แล้ว +36

    உன்னை மட்டுமே நம்புகிறேன் மாதா நீ தான் துணை......

  • @pasupathit5011
    @pasupathit5011 ปีที่แล้ว +14

    என் கஷ்டம் தீர்த்து வைக்க வேண்டும் மாதா நான் உன்னை பார்க்க வருகிறோம்......

  • @akashkrishnamoorthy
    @akashkrishnamoorthy ปีที่แล้ว +19

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே,எங்கள் அம்மா நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார், மருத்துவர்கள் 8 மாதம் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்று சொல்கிறார்கள்,அன்னையே எங்கள் அம்மாவை காப்பாற்றி எங்களுக்கு தாரும்.
    வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏

    • @madhanraj9784
      @madhanraj9784 ปีที่แล้ว +1

      Ungal annai ungalayum kappal .nambikayai irungal.adhisayam nadakkum

  • @buelajenci6234
    @buelajenci6234 ปีที่แล้ว +29

    அம்மா குழந்தை வரம்வேண்டும் தாயே கண்ணீரேடு வேண்டுகிரேம்

    • @donarul2949
      @donarul2949 7 หลายเดือนก่อน +1

      Kandipa kidaikkum annnaaa

    • @NTK1981
      @NTK1981 หลายเดือนก่อน

      மாதாவின் வேண்டுதலால் நிச்சயமாக கிடைக்கும்

  • @radhikaharshita4082
    @radhikaharshita4082 ปีที่แล้ว +23

    என்னுடைய மகளை நடக்க வைங்க அம்மா தாயே

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 ปีที่แล้ว +23

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு நல்ல ஒரு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடைபெற உதவி புரியும் அம்மா ஆமென்

    • @RosyLigori
      @RosyLigori ปีที่แล้ว +2

      Thankyou so much amma mariyamma queen of heaven for every help you did my family and give us one good bride for my son and one baby for my daughter and good health to my husband and my children pls Amma 🙏🙏🌹

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 ปีที่แล้ว +14

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே என் மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளாள் அவளது அறுவைசிகிச்சை உங்கள் உதவியால் நல்ல முறையில் நடைபெற்றது அதற்கு உமக்கு கோடி நன்றி அன்னை வேளாங்கண்ணி மாதாவே உங்கள் உதவியால் அவர் உடல் நிலை சீக்கிரம் குணமடைந்து அவர் நலமாக வாழ அருள் புரியும் அம்மா ஆமென்

    • @vethukani
      @vethukani ปีที่แล้ว +1

      We pray for ur wife.Ave maria

    • @antonyfelix1288
      @antonyfelix1288 ปีที่แล้ว

      அருள்தருவாள் அன்னை.நம்பிக்கையோடு இருங்கள்

    • @sasimaryregina9664
      @sasimaryregina9664 ปีที่แล้ว

      I'm suffering from a wound on my left foot please Amma Mary 🙏🙏🙏 pray for me

  • @todaysspecialofsri5851
    @todaysspecialofsri5851 หลายเดือนก่อน +4

    மாதாவே என் மன அழுத்தத்தை சரி செய்ய வேண்டும் ஆமென்

  • @victoriamary5036
    @victoriamary5036 ปีที่แล้ว +28

    அம்மா என் பேர பிள்ளைகளுக்கு அம்மை நோய் நல் பெற கண்ணீரோடு ஜெபிக்கிறோம் ஆமென் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ✝️🕯️🕯️🕯️🕯️🙏🛐

  • @deivapriyan
    @deivapriyan ปีที่แล้ว +19

    அம்மா தாயே எங்களை எல்லாம் காத்து நிற்கும் தாயே உமக்கு கோடி நன்றி

  • @magimaidassdass6431
    @magimaidassdass6431 ปีที่แล้ว +46

    எங்களை ஓவ்வொரு நொடியும் காப்பதற்கு நன்றி அம்மா. மரியே வாழ்க.

    • @XavierRobert87
      @XavierRobert87 ปีที่แล้ว

      மரியே வாழ்க

  • @user-yb3ek3uu4h
    @user-yb3ek3uu4h หลายเดือนก่อน +1

    மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க அன்னை நீ எனக்குஒரு வரம் தருவாயை

  • @XavierRobert87
    @XavierRobert87 ปีที่แล้ว +12

    மரியே வாழ்க

  • @mohanrajmohanraj8205
    @mohanrajmohanraj8205 ปีที่แล้ว +13

    மரியாள் அருள் நிச்சயம் கிடைக்கும் நல்ல படிநலமுடன் வருவார்கள்.மரியேவாழ்க

  • @thangarajs5493
    @thangarajs5493 ปีที่แล้ว +13

    அம்மா தாயே என் மகளுக்கு கண் வலி சரியாக வேண்டும் தாயே

  • @arockiadossaarockiadoss199
    @arockiadossaarockiadoss199 ปีที่แล้ว +12

    மாதாவே உம்முடைய வல்லமையால் என்னுடைய மருமகளுக்கு சுகபிரசவம் அடைய மாதாவே தஉனஐபரஇயஉம் தாயே

    • @tamil-techguru
      @tamil-techguru 10 หลายเดือนก่อน

      Amma kandipa ketpanga .. walk towards Amma with having only thought about Velankanni Madha she will definitely

    • @venmaniselvanathan2823
      @venmaniselvanathan2823 5 หลายเดือนก่อน

      Amen

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 ปีที่แล้ว +6

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு உங்கள் உதவியால் நல்ல ஒரு வரன் அமைந்ததிற்கு உமக்கு கோடி நன்றி அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு உங்கள் உதவியால் சீக்கிரம் நல்ல முறையில் திருமணம் நடைபெற்று அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைய உதவி புரியும் அம்மா ஆமென்

  • @FreedaRamesh
    @FreedaRamesh ปีที่แล้ว +54

    அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏🙏 எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா 😭😭🙏🙏

    • @nimmigeorge4890
      @nimmigeorge4890 ปีที่แล้ว +5

      Soon you are going to get a baby..don't worry..will remember you in our prayers.

    • @monishaabiraham5333
      @monishaabiraham5333 ปีที่แล้ว

      Ungalukaga na periyar pannikire akka aththa Amma ungaluku pudhumai seivanga

    • @flamelilystudents2144
      @flamelilystudents2144 ปีที่แล้ว

      உங்களுக்கு அன்னை அருள் கூர்ந்து உங்கள் வேண்டுதல் நிறைவேறும்

    • @donarul2949
      @donarul2949 7 หลายเดือนก่อน

      Kandipa kidaikkum annaaaa

  • @roselina3721
    @roselina3721 ปีที่แล้ว +8

    கவலை வேண்டாம்... அன்னை உங்களுக்கு அருள் புரிவார்....

    • @AlagiriV-cq3pe
      @AlagiriV-cq3pe 11 หลายเดือนก่อน

      Amen 🙏😍🙏❤️❤️❤️🌹

  • @aruljegan2225
    @aruljegan2225 ปีที่แล้ว +9

    அம்மா ஆரோக்கியத்தாயே எனக்கு முதுகில் ஜவ்வு புண்ணாகி இருப்பதால், முதுகுவலி யாலும் இடுப்பு வலியாலும் ,இரண்டு மாதங்களாக அவதி படுகிறேன் தாயே,இந்த கொடுமையான வலியிலிருந்து குணப்படுதிதாரும் தாயே,உங்களுக்கு சாட்சியாக மாருகிறேன் தாயே.ஆமென்.

  • @MariyaantonyMariyaantony-bz7wm
    @MariyaantonyMariyaantony-bz7wm 2 หลายเดือนก่อน +2

    ஆரோக்கியத் தாயே என் மகனுக்கு நல்லபடியாக கல்யாணம் நடக்கணும்❤️🙏

  • @sudhadaisy7187
    @sudhadaisy7187 9 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே !என் கணவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கவும்,எனது இரு பெண் பிள்ளைகளுக்கும் நல்ல சிறப்பான எதிர்காலம் அமையவும் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்தவும் அருள் புரிய வேண்டி உம்மை மன்றாடுகிறேன் அம்மா ஆரோக்கிய தாயே!

  • @ammuangel50
    @ammuangel50 หลายเดือนก่อน +1

    அம்மா...மரியே எங்களுக்கு கர்ப்பத்தின் கனியை கொடுக்க வேண்டும் அம்மா...😢😢

  • @s.josephedison4447
    @s.josephedison4447 ปีที่แล้ว +17

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏

  • @jayam102
    @jayam102 2 หลายเดือนก่อน +1

    பல லட்சம் கடனில் அவதிபட்டுகொண்டு இருக்கிறேன். அனைத்தையும் இழந்து விட்டேன் காபாற்றுவாய் மாியே. மாதாவே நீ தான் துணை...... உன்னை மட்டுமே நம்புகிறேன். எனக்கு இருக்கும் மரண பயம் என்னை விட்டு நீங்க வேண்டும் தாயே ! எங்கள் தாய் மரியே ஏன் தேவைகள் சந்தியும் .

  • @bsudakar6160
    @bsudakar6160 ปีที่แล้ว +3

    Maria vazhga....... Amma yen kudumpaththil samatham, anbum, nelaikavum yen kanavaruku yen kuzhaiyenthaigalukkum sugathaiyum, pelathaiyum kuduthu kathkulanga amma

  • @karthikap2202
    @karthikap2202 ปีที่แล้ว +6

    அம்மா மரியே வாழ்க

  • @magiantony4836
    @magiantony4836 ปีที่แล้ว +4

    Amma valankani thaiye. Idupu valiyal migavum vedhanai padugiren. Amma nalla sugathai thaanga. Ave Maria

  • @deepavetriselvan7153
    @deepavetriselvan7153 11 หลายเดือนก่อน +2

    Amma thaye en maganum marumagalum nalla irukanum nalla sugamaga irukanum en uadan piranthavakal nalla sugamaga irukanum en anand sugamaga irukanum avan en udan seekiram pesanum enga amma sugamaga irukanum thaye

  • @kg.athiyan2186
    @kg.athiyan2186 ปีที่แล้ว +21

    💒எங்கள் தாய் மரியே ஏன் தேவைகள் சந்தியும் 💙

  • @user-mo2ho6cp6d
    @user-mo2ho6cp6d 3 หลายเดือนก่อน +2

    .என் மகனுக் கு
    நல்ல படிப்பரிவு கொடுதருளும் தாயே
    அன்னையே போற்றி
    அன்னைக்கு புகழ் ஆமேன்

  • @saibaba1374
    @saibaba1374 9 หลายเดือนก่อน +2

    தாயே நின்மதி வேண்டும் ❤

  • @albertamirthanathan7555
    @albertamirthanathan7555 9 หลายเดือนก่อน +3

    அன்பு அன்னையே என் மகளுக்கு அலர்ஜிலிருந்து பூரணம் சுகம் கிடைக்க உமது உமது திருமகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும் அன்னையே. மரியே வாழ்க

  • @antrasreyanjesticlar3722
    @antrasreyanjesticlar3722 2 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே மனஅமைதி தாருங்கள்

  • @MariyaantonyMariyaantony-bz7wm
    @MariyaantonyMariyaantony-bz7wm 2 หลายเดือนก่อน +2

    ஆரோக்கிய தாயே சொந்த வீடு கட்டணும் 🙏 இதுக்கு உங்களோட ஆசிர்வாதம் வேண்டும்

  • @amalavithya7021
    @amalavithya7021 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே என் கடன் பிரச்சனை தீரனும் அம்மா

  • @williammichael5058
    @williammichael5058 ปีที่แล้ว +10

    Great maa Amen

  • @thanusri4039
    @thanusri4039 ปีที่แล้ว +7

    Amma amma🙏🏻😭 mariye vazhga

  • @pasupathit5011
    @pasupathit5011 ปีที่แล้ว +7

    அம்மா உன்னை பார்க்கனும் போல இருக்கு.....

  • @YovanyovanYovan-ym4gh
    @YovanyovanYovan-ym4gh หลายเดือนก่อน +1

    அப்பா வைகுடியுல்இருந்துமிக்கானும்அம்மாமாறியாவால்ககா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sivakumarsam5682
    @sivakumarsam5682 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா

  • @josjos1155
    @josjos1155 10 หลายเดือนก่อน +6

    அம்மா ஆரோக்கிய தாயே... என் மனைவி J. Annemariammal உடல் நலம் பூரண குணமடைய நம் இறைவனாகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா... 😔🙏🏻

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 หลายเดือนก่อน +1

    என் உடல் நலம் சீராக உங்களிகளின் ஆசி வேண்டும் மேரியே எவ்வளவு சோதனைகள் வந்தாலும் உங்களிகளின் மீது நான் வைத்துள்ள நம்பிக்கையை மாற்ற மாற்றிக்கொள்ள மாட்டேன் என்னை பெற்ற அண்ணையாகவே உங்களை பார்க்கிறேன் இந்த உண்மையான அன்பை பிரிக்க பார்க்கிறார்கள் மரியே என்னை யார் என்று அடையாளம் கண்டு கொண்டவர் நீங்கள் மட்டுமே

  • @GracyG-gg2my
    @GracyG-gg2my 11 หลายเดือนก่อน +2

    Amma en familyku neega seitha Ella athaisaiyagalykai kodana Kodi nandri amma Ave mariya.

  • @sopnalalitha4364
    @sopnalalitha4364 ปีที่แล้ว +7

    Ave Maria✝️🛐

  • @sahithasahitha8769
    @sahithasahitha8769 11 หลายเดือนก่อน +15

    அம்மா மரியே வாழ்க நாங்கள் நினைத்த காரியம் கூடிய சீக்கிரம் நிறைவேற எங்களுக்கு அருள் புரியுங்கள் அம்மா மரியேவாழ்க ❤❤

  • @rjai7396
    @rjai7396 ปีที่แล้ว +3

    Maadaavey engalukage vendi kollum.

  • @PonkiranJ-gg2ue
    @PonkiranJ-gg2ue ปีที่แล้ว +4

    Amen Amma

  • @nihalcornelio1739
    @nihalcornelio1739 ปีที่แล้ว +3

    Ave Ave Ave Maria ♥🙏🙏🙏⚘..Hail Mary full of grace the lord is with you blessed are the among women 🙏and blessed is the fruit of your womb Jesus 🙏⚘❤🙏. Holy Mary mother of God 🙏 pray for us sinners now and the hour of our death amen 🙏❤...praise the lord amen 🙏hallelujah 🙏

  • @LathaA-uy5os
    @LathaA-uy5os 3 หลายเดือนก่อน +1

    Amma velakanni matha enakku kulanthai pakkiyam vendum amma velakanni matha sikkiyaramaga varam tharuma unnai nambi irukkum intha pillaiku kulanthai pakkiyam tharumamma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @levinm3067
    @levinm3067 ปีที่แล้ว +7

    thanks annai durga ammaa

  • @constenrajtharsis1597
    @constenrajtharsis1597 9 หลายเดือนก่อน +1

    Amma thaiye ennoda anbu ammavin athmavai ummodu kooda serthu kollum endrum anbudan Magan consten T ❤❤❤ amen

  • @balufrank7149
    @balufrank7149 11 หลายเดือนก่อน +2

    Mariya vazga ❤

  • @ghssivaviduthi
    @ghssivaviduthi 2 หลายเดือนก่อน +1

    மாதா வே துணை

  • @sundarraj3150
    @sundarraj3150 ปีที่แล้ว +4

    Ave Maria

  • @VijayjeniIloveyou
    @VijayjeniIloveyou 11 หลายเดือนก่อน +2

    Arokkiya mathavay en pondatikku nalla padiya kulantha pirakkanum.Arokkiya mathavay neinka than nalla pathaukkanum thayea

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 ปีที่แล้ว +17

    அம்மா ஆரோக்கிய தாயே அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏05/05/23 12:13:40 பி எம்

  • @thirumalainambi6626
    @thirumalainambi6626 ปีที่แล้ว +8

    Matha song super

  • @jinomarcelinjinomarcelin823
    @jinomarcelinjinomarcelin823 7 วันที่ผ่านมา

    அம்மா‌ தாயே எங்களை ஆசீர்வதியும் என் கணவருக்கும் பிள்ளைகள் இருவருக்கும் வேலை தாருங்கள் அம்மா

  • @PonkiranJ-gg2ue
    @PonkiranJ-gg2ue ปีที่แล้ว +3

    Ave Maria Amma

  • @JansiRani-js6hy
    @JansiRani-js6hy ปีที่แล้ว +3

    Endha may Madha nava nal janam panuga kandipa unga parathan niraivarum

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 ปีที่แล้ว +4

    Ave Maria . Amma your loving children asking you know what your child need .your love blessing protect safety pls Amma Help for all children. I love you Amma 🙏🙏🙏

  • @kingslyalexander8389
    @kingslyalexander8389 11 หลายเดือนก่อน +2

    Amma ellarudaiya vendudalaiyum niraivettuvar.

  • @victorarun7513
    @victorarun7513 ปีที่แล้ว +3

    Amen 🙏 🙏 🙏

  • @deeparajagopal7048
    @deeparajagopal7048 10 หลายเดือนก่อน +1

    Amma en magalku epothum thunaiyaga irukka vendum en magal life nalla padiya amayanum nee than thunai🙏

  • @stephenhits4393
    @stephenhits4393 ปีที่แล้ว +4

    Amma Mari en thevaikali neeraivettrum❤

  • @hanisotrq9152
    @hanisotrq9152 ปีที่แล้ว +6

    Amen

  • @user-ii5cz5xv7q
    @user-ii5cz5xv7q 3 หลายเดือนก่อน +1

    அம்மா மரண பயம் நீங்க வேண்டும் அம்மா

  • @arockiammalathi2497
    @arockiammalathi2497 ปีที่แล้ว +3

    Ave mariya

  • @packiasamyrpackiasamy7008
    @packiasamyrpackiasamy7008 3 หลายเดือนก่อน +1

    மரியே வாழ்க. இன்று எனது மனைவிக்கு பிறந்தநாள் அன்னை அவர்களை ஆசிர்வதிக்க அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

  • @AlagiriV-cq3pe
    @AlagiriV-cq3pe 11 หลายเดือนก่อน +2

    Amen 🙏🙏🙏 Amen❤️❤️❤️❤️🤗

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 ปีที่แล้ว +7

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே என் மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளாள் அவளது அறுவைசிகிச்சை உங்கள் உதவியால் நல்ல முறையில் நடைபெற்றது அவர் உடல் நிலை சீக்கிரம் குணமடைந்து அவர் நலமாக வாழ அருள் புரியும் மாதாவே ஆமென்

  • @ajprabajjj587
    @ajprabajjj587 ปีที่แล้ว +3

    Maria vazhga

  • @gunalkumar3467
    @gunalkumar3467 11 หลายเดือนก่อน +1

    அம்மா எனக்கு உடம்பு நலமா போகணும் அம்மா மரியே வாழ்க ♥️♥️

  • @user-lq4ol4ww7c
    @user-lq4ol4ww7c 11 หลายเดือนก่อน +1

    ..Ave mary

  • @josesaha3617
    @josesaha3617 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @user-cc6jg1fb8h
    @user-cc6jg1fb8h 4 หลายเดือนก่อน +1

    Ave maria amen 🙏🙏🙏

  • @Mathew__2009
    @Mathew__2009 5 หลายเดือนก่อน +1

    மரியோ வாழ்க

  • @divyar2855
    @divyar2855 ปีที่แล้ว +4

    Amma❤❤❤❤

    • @divyar2855
      @divyar2855 ปีที่แล้ว

      Super😮😮😮

  • @user-lz5lm1eh8n
    @user-lz5lm1eh8n 9 หลายเดือนก่อน +1

    Madha amma yen kanavaruoku stand veylla veynum amma I love Amma

  • @sophiasagayarani4998
    @sophiasagayarani4998 ปีที่แล้ว +9

    Dear Mother we thank you for your wonderful support.
    Specialy giving me good health.
    Awe Mariya.

  • @ranjithkumar-nt3dz
    @ranjithkumar-nt3dz 11 หลายเดือนก่อน +3

    Ave Maria 🙏🙏

  • @rasaithambiasst.publicpros9215
    @rasaithambiasst.publicpros9215 7 หลายเดือนก่อน +1

    Ennoda venduthalai niraivetrungal amma neega thaan ennudaiya amma

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 3 หลายเดือนก่อน +1

    Amma Mariye Valzhe

  • @ponmuthuponmuthu8142
    @ponmuthuponmuthu8142 4 หลายเดือนก่อน +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 அம்மா

  • @stalinbetsy1313
    @stalinbetsy1313 ปีที่แล้ว +9

    My baby and bestie epppothum happy ya irukanum Jesus Christ ✝️

  • @jenishstephen5874
    @jenishstephen5874 ปีที่แล้ว +4

    ammaaaa

  • @arulsekar9657
    @arulsekar9657 3 หลายเดือนก่อน

    அம்மா தாயே ௭ன் குடும்பத்தில் அனைவரையும் ஆசிர்வாதயும் ௭ன் கனவ௫க்கு வேலை இல்லைங்காம வேலை தாருங்கள் தாயே மாதாவே ௭ங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🕯 🙏

  • @mythilivinothkumar4569
    @mythilivinothkumar4569 ปีที่แล้ว +4

    Amma depression la erunthu yennai kaappatrungal Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @davidfrancis455
    @davidfrancis455 7 หลายเดือนก่อน +1

    AVE MARIA
    AMEN

  • @thasanrussian824
    @thasanrussian824 ปีที่แล้ว +3

    அம்மாஎங்களுக்கு
    பணம்தரவேன்டிய
    அனைவருக்கும்
    நல்ல மனதை குடுத்து
    பணத்தைதர
    வைக்கம் பா
    மரியேவாழ்க
    😂

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 4 หลายเดือนก่อน +1

    Amma mariye Valzhe

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg ปีที่แล้ว +3

    Vailankanni madhave enakkum en sahothararkalukkum thirumanam nadakka en sahothari kudumbam asirvathikkapada Nangal theeya pazhakkathai Vida Nangal veedu katta vendikollum