இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இதயத்தை தொட்ட பாடல், அன்னை மேரியின் கதாபாத்திரத்திற்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட பாடலை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.
அம்மா எனக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கனும்...நீங்கதான் என் முன் பின் தலைமாட்டில் நின்று என்னையும்,பிறக்க போகும் குழந்தையும் பாத்துக்கணும்.... தாயே,🙏🙏🙏
அம்மா வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு மணம் சந்தோசமாய் நிம்மதியாய் இருக்கணும் என்று வேண்டுகிறேன் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் அம்மா அம்மா தாயே நீயே துணை பாவம் அவருக்கு உடன் கருணை உள்ளம் காட்டுங்கள்🙏🙏🙏🙏 போஸ் மா
நிலவை போல் அழகு உள்ளவளாய் கதிரவனைப் போல் ஒளி உள்ளவளாய் விடி காலை …. வானம் போல் எழுந்து வரும் இவள் யாரோ .எழுந்து வரும் இவள் யாரோ … அழகு அழகு ..அழகு..என்ன அழகு..என்ன அழகு.. என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு - 2. ..… கீழ் வானின் நீர்ச்சுனையே …தாவிதின் கோபுரமே …சாரோனின் மலரழகே .. சீயோனின் அருள் மகளே…. என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு..அம்மா… …என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு… கன்னிமையின் தூய்மையும் …தாழ்ச்சியின் மேன்மையும்… வார்த்தையின் உண்மையும் … கொள்ளை கொண்டதே …என்னை கொள்ளை கொண்டதே ..உன் கண்ணிமையின் … தூய்மையும் …தாழ்ச்சியின் மேன்மையும் …வார்த்தையின் உண்மையும் … கொள்ளை கொண்டதே …என்னை கொள்ளை கொண்டதே…. இயேசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே…..- 2 …அன்பே..அருளே…அமுதே… .அழகே…நீ வாழ்க.. நீ வாழ்க…. அன்பு விழி கருணையும் …வாழ்வினில் எளிமையும் …விதையாய் என் நெஞ்சிலே … விளைந்திடுமே …கனிந்திடுமே … உன் அன்பு விழி கருணையும் …வாழ்வினில் எளிமையும் …விதையாய் என் நெஞ்சிலே.... விளைந்திடுமே கனிந்திடுமே... வளமையும் வசந்தமும் ..தஞ்சம் கொள்ள வந்ததே… . அன்பே..அருளே…அமுதே….அழகே…நீ வாழ்க… நீ வாழ்க… . என்ன அழகு உன் அருள் அழகு… என்ன அழகு உன் அன்பழகு …. Sharmini Satgunam !
அம்மா நான் பலமுறை போட்டி தேர்வு எழுதியும் அரசு வேலை கிடைக்கவில்லை. நான் வருகிற அக்டோபர் மாதம் எழுத இருக்கிற தேர்வை உறுதியான மனதுடன் எழுதி வெற்றி பெற்று அரசு அதிகாரியாக மக்கள் பணி செய்திட வேண்டும் அம்மா. மரியே வாழ்க❤☦️✝️
Amma you are truly amazing!.I am the witness,if you desperately want this mother to with you in very hardships you face.she will definetly break very hill like problems like a snow.You can feel the presence of her being with you.strange and beautiful presence of being surrounded by someone.she is my world.every morning begins with "ammamariye" ,everynight ends with" amma mariye yoou are evrything "
Amma please pray for my complete health , son's Rheumtiod arthritis and daughters harmonal imbalance ❤please stay with, heal us n pray for us mother Mary 🙏🏻❤️😍🥰
Amma enaku manasu rompa.kastama iruku ma Ena marriage pannikuran solitu ipa adhu ithu nu soluranga pa nee ga than pathukanum Amma ennala mudiyela.amma Ned ga than yethavathu pannanum Amma intha 30.days prayer pannitu iruka. Ena it ratha Amma pls amma😭😭😭😭😭
Amma Love u so much Enakku intha song kettu ennai kai vittama kapathitinga micham irukkum 9th month um en koodave irunga amma suga prasavam aaganum ❤❤ entha pei pesasu en kooda iruka koodathu ulcer prachanai epdiyavathu poganum amma please
அம்மா ஓடி வாம்மா எங்கள் வீட்டில் குழந்தை யாக வந்து விளையாட வேண்டும். அம்மா மடியேந்தி நிற்கிறேன் மடிபிச்சை கொடுங்கள் அம்மா வாங்க தாயே ப பார்வதி தாயே அருள் புரியுங்கள் அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢
கவலை படாதீங்க உங்களுக்கு சீக்கிரமாக குழந்தை பிறக்கும் மாதா உங்கள கைவிட மாட்டாங்க மாதாவின் ஜெபமாலையை ஜெபியுங்கள் உங்களுக்கு நல்லது நடக்கும் மரியே வாழ்க மாதவே உங்களுக்கு குழந்தையாக பிறப்பாங்க god bless u my sister
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இதயத்தை தொட்ட பாடல், அன்னை மேரியின் கதாபாத்திரத்திற்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட பாடலை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.
அம்மா எனக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கனும்...நீங்கதான் என் முன் பின் தலைமாட்டில் நின்று என்னையும்,பிறக்க போகும் குழந்தையும் பாத்துக்கணும்.... தாயே,🙏🙏🙏
அம்மா வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு மணம் சந்தோசமாய் நிம்மதியாய் இருக்கணும் என்று வேண்டுகிறேன் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் அம்மா அம்மா தாயே நீயே துணை பாவம் அவருக்கு உடன் கருணை உள்ளம் காட்டுங்கள்🙏🙏🙏🙏 போஸ் மா
❤1
😊😊😊😊😊😊
சூப்பர்❤❤❤
உங்களுக்காக நாங்களும் வேண்டுகிறோம்
😊9⁹9😊😊99😊9999😊9😊⁹l😊9😊😊😊😊9😊😊⁰l⁹⁹99⁹9
அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உண்ணுடனே பெண்களுக்கு ள் ஆசி பெற்றவரே நீரே இறைவனுக்கு ஏற்ற துணையும் நீரே மரியே பரிசுத்த தன்மையுள்ள தூய கண்ணிமரியாளே❤️
நல்லதே நடக்கும் என விரும்புகிறேன் மரியே I LOVE YOU 💞
நிலவை போல் அழகு உள்ளவளாய் கதிரவனைப் போல் ஒளி உள்ளவளாய் விடி காலை ….
வானம் போல் எழுந்து வரும் இவள் யாரோ .எழுந்து வரும் இவள் யாரோ …
அழகு அழகு ..அழகு..என்ன அழகு..என்ன அழகு..
என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு - 2. ..…
கீழ் வானின் நீர்ச்சுனையே …தாவிதின் கோபுரமே …சாரோனின் மலரழகே ..
சீயோனின் அருள் மகளே….
என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு..அம்மா…
…என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு…
கன்னிமையின் தூய்மையும் …தாழ்ச்சியின் மேன்மையும்… வார்த்தையின் உண்மையும் …
கொள்ளை கொண்டதே …என்னை கொள்ளை கொண்டதே ..உன் கண்ணிமையின் …
தூய்மையும் …தாழ்ச்சியின் மேன்மையும் …வார்த்தையின் உண்மையும் …
கொள்ளை கொண்டதே …என்னை கொள்ளை கொண்டதே….
இயேசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே…..- 2 …அன்பே..அருளே…அமுதே…
.அழகே…நீ வாழ்க.. நீ வாழ்க….
அன்பு விழி கருணையும் …வாழ்வினில் எளிமையும் …விதையாய் என் நெஞ்சிலே …
விளைந்திடுமே …கனிந்திடுமே …
உன் அன்பு விழி கருணையும் …வாழ்வினில் எளிமையும் …விதையாய் என் நெஞ்சிலே....
விளைந்திடுமே கனிந்திடுமே... வளமையும் வசந்தமும் ..தஞ்சம் கொள்ள வந்ததே…
. அன்பே..அருளே…அமுதே….அழகே…நீ வாழ்க… நீ வாழ்க…
. என்ன அழகு உன் அருள் அழகு… என்ன அழகு உன் அன்பழகு ….
Sharmini Satgunam !
AVE Maria ❤
என் குடும்பத்தை என்னாலும் உன் அருட்கரங்களால் காத்தருளும் அன்னையே .... சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் படி வேண்டுகிறேன் அம்மா ... ❤🛐🥹🫂💋
Mathavay umaku godanakodi nainty.mathavay entay kudumpathay asirvathithu Ella thadaikalai yaduthu maity kudumpa samathanam kittanum 26 poqum payanathey asirvathithu makanuikku oru job kittanum makalku rogam maranum vendium kulanthipakiam kidaikaum girubai saiyanamay amen thankyou Amma.❤❤❤❤❤❤❤
அம்மா தாயே ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் மரியே வாழ்க 🙏⛪🙏
hi
அம்மா நான் பலமுறை போட்டி தேர்வு எழுதியும் அரசு வேலை கிடைக்கவில்லை. நான் வருகிற அக்டோபர் மாதம் எழுத இருக்கிற தேர்வை உறுதியான மனதுடன் எழுதி வெற்றி பெற்று அரசு அதிகாரியாக மக்கள் பணி செய்திட வேண்டும் அம்மா. மரியே வாழ்க❤☦️✝️
Matha Amma was preparing to your goal so never divet to your goal
@@immanuel8178 👍
😊
அன்னை மரியாள் என் வாழ்க்கையில் செய்த அற்புதங்கள் பல. அவரின்றி நான் இல்லை. நன்றி ஆரோக்கிய மாதா. உன் அன்பு பிள்ளை மைக்கேல் ராஜ்.
பரிசுத்த கன்னி தாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க(நன்றி)
Amma Maria neenga evalo azhga irundha Jesus avlo azhga irrukangah❤❤❤❤❤❤❤❤
Enna padalya ithu❤❤❤❤
❤
Ave Maria & amen 🙏🙏🙏🙏❤❤
Praise the lord Jesus daddy thank you for all your help mother Mary thank you for all your help solve my all problems be with us always amen
Amma enudaya kudumpaththukku mana nimmathi thantharulum en❤ velankani thaye Amma 🙏🙏🙏
நன்றி அம்மா
பன்னிரு தாரகை❤ திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் பரலோகமாதாவே❤❤❤❤🎉
Lk kul
அன்புதரய்க்குஅழகுபாடிய 2:46 சகோதரக்குநெஞ்சார்ந்தநன்றிகள்
அருளானந்தம்.வாகை
Yaru padunathu
அமலோற்பவியே அருள்நிறை தாயே பரிசுத்த கன்னி தேவதாய் மரியாயே நன்றி
AVE MARIA Bless Me And My Whole Family 🙏⛪🙏⛪🙏 AMEN 🙏⛪🙏
என்னோட அக்கா பொண்ணு இந்த பட்டு ரொம்ப புடிக்கும் ❤
Ennoda amma appa noi nodi illama nalla irukanum amma மரியே வாழ்க...❤
ஆமென் ஜீசஸ்
மரியே வாழ்க தாயே
Amen praise the lord
அம்மா என் அக்கா மருத்துவமணையில் உள்ளார் அவருக்கு நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும் அம்மா 🙏🙏🙏
மிகவும் அருமையான பாடல்
God saves all without expecting any help.
P. Sivakumar And Dr. Arunkumar Alagumalai
❤ அருள் நிறைந்த மரியே வாழ்க ❤
Amen ❤❤❤❤ Ave Mariya
Amma thayea eangal kudumpathai katharulum Amen
அம்மா எங்கள் அனைத்து மக்கள் அனைவரும் பாதுகாத்துக் கொள்வாய்...❤️❤️❤️❤️💥💥
இரக்கத்தின் அன்னையே அருள் நிறைந்த பரிசுத்த கன்னி தேவதாய் மரியாயே நன்றி
மிக அருமையா இருக்கு பாட்டு கேக்க
அம்மா என்னுடைஎல்லாபிரச்சனையும்உங்கபாதத்தில்வைக்கிரேன்என்கணவருக்குநல்லாவேலைதாங்கஅம்மாஉங்கஆலயத்துக்குநான்குடும்பாத்தோடுவரேஅம்மாஅழகுஅம்மா❤❤❤❤❤
ஹாய்
❤❤
என் அன்பு தாயின் பாடல் என்னை கடவுளிடம் அழைத்து சென்றது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amma you are truly amazing!.I am the witness,if you desperately want this mother to with you in very hardships you face.she will definetly break very hill like problems like a snow.You can feel the presence of her being with you.strange and beautiful presence of being surrounded by someone.she is my world.every morning begins with "ammamariye" ,everynight ends with" amma mariye yoou are evrything "
அம்மா மாதா அம்மா எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்க கூட இருங்க மாதா 🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா
Mother Mary bless our family and our sons keep then in unity and bless them amen
Mariye vazhka.... En thambi kaanamal poyitdan. Avan nallapadiyaka seekkiramai Engal veetdirku kifaikkanum thaye
Kandipa varuvan.matha thunai
Amma please pray for my complete health , son's Rheumtiod arthritis and daughters harmonal imbalance ❤please stay with, heal us n pray for us mother Mary 🙏🏻❤️😍🥰
Pray Jesus not Mary... Mary is Just human like you
Beautiful song mary mariyaal very beautiful ❤️❤️❤️❤️
El Zee ku l
Thank you Jesus Amen 😢❤🎉🎉🎉🎉😊
பாடகர்? அருமையான பாடல்
🎉மாதா.அம்மாவுக்குநன்றி🎉
St.Antony's pray for us
Our lady of Lourdes pray for us
God bless you❤ 🙏🙏
I love matha mariya🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Amen Appa ❤❤
அம்மா என் குழந்தையை காப்பாற்றுங்கள்
Jesus is never faills ❤❤❤
Mother mary bless me and my family ave maria🙏🏻🙏🏻🙏🏻
என்றும் என் அம்மா மரியா ஆமென்
My favorite song ❤🎉Amma Ave maria
ஆமேன் அம்மா தாயே போற்றி
Praise God ❤
En paiyan nalamudan iriukanum amma Amen
Amen.amma.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Amma enaku manasu rompa.kastama iruku ma Ena marriage pannikuran solitu ipa adhu ithu nu soluranga pa nee ga than pathukanum Amma ennala mudiyela.amma Ned ga than yethavathu pannanum Amma intha 30.days prayer pannitu iruka. Ena it ratha Amma pls amma😭😭😭😭😭
What happened...???
Amen to God😢Mother Mary❤😢
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏
Super 🥰💕 great Jesus
💕💕💕💕en aluku Amma 🥰🥰
என்ன அழகு தாயே உன்னை பாடுவது என்ன அழகு
😂😂😂😂lusu
அம்மா இப்போ நான் ஆசை பட்ட வாழ்க்கையே தாருங்கள் சரியோ இல்ல தவறான்னு தெரியல ஆனால் எனக்கு பிடிச்சுருக்கு
மரியோ வாழ்க மரியோ வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma intha varudam public exam elutha kudiya manavarakalai asir vathithum avarakalin penavin moonil neenga irunthu eluthum amma
ஆவே மரியே வாழ்க
❤ Amma Amen Allah st Anthony Joseph ❤🎉😊
❤மரியே.வாழ்க்❤
Amen 🙌
Amen Ava Maria🙏🙏🙏🙏
Mother Mary pray for us and bless our family and business activities amen
அருமையான பாடல்❤❤❤❤❤❤❤❤
What beautiful super song happy happy again thanks
Ave maria amen ❤❤❤❤❤❤❤❤
Adicted song........❤️❤️❤️❤️
World becomes peace
Ave Maria ❤❤❤
Amma Nan vao Exam pass pannanum Ammen 🤲🤲🤲🤲🤲🤲🤲
அம்மா.என்.பிள்ளைகலை.பாதுக்காதருளும்.மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma en valkkayil arputham seyyungal matha
Amen🎉🎉
Amma neenga peralagu ❤❤
praise god ave maria amen
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகு அழகு என் நேசரின் தாய் அழகு.....மரியே வாழ்க 🙏🙏🙏🙏.
Peace full song
My heart touching song 🎉
Thank you Jesus amen 😢😢😢😢😢😢😢❤😊
Amma Love u so much Enakku intha song kettu ennai kai vittama kapathitinga micham irukkum 9th month um en koodave irunga amma suga prasavam aaganum ❤❤ entha pei pesasu en kooda iruka koodathu ulcer prachanai epdiyavathu poganum amma please
Amen ❤️🙏✝️🙏❤️Amen
Amen appa 🙏✝️
Amma katharulum ....amma...yan thunpa sorhani kalil eruthu....🙏🙏
Jesus please heal me
Amma ennodu erunga please ma
மரியே வாழ்க❤❤❤
Ave mariya🎉🎉🎉
Amma en maganuku kaal seekkirama sari akitanum amma
Seekiram sari akidum.dont worry.mariyaeee valka
Amen 🙏 ❤
Mazhai malai maatha vaazhga 🙏