உப்பின் அளவு அதிகம் இருந்திருக்கலாம் மற்றும் அதனுடன் எருக்கஞ்செடி அல்லது கொழிஞ்சி செடி வைக்க வேண்டும் இப்போழுது கன்றை இடம் மாற்றுங்கள் அல்லது சுற்றியுள்ள மண்ணை எடுத்துவிட்டு கரிசல் மண் போடுங்கள்
@@praveenrajan89 sir thengai and thengai mattaikal kile vilaamal hold seiyum iron umbrella patri therinthaal yaaravathu sollungal... 2 thennai marangal vettapada povathai thavippatharkaaha 🙏🙏🙏🙏🙏🙏
Thanks bro 🎉
Super Sir Thank You
Thank you so much
It s a must video to be watched by everyone coz all do have coconut trees at our home
Yep 👍
Super ma
Thankyou bro
Good bro.. give more videos..
எருக்கிலையில் குறிப்பாக தென்னைக்கு தேவைப்படும் போரான் சத்து இருக்கிறது. கல் உப்பிலும் நிறைய நுண்ணூட்ட சத்துகள் இருக்கின்றன. ஆனால் அளவு முக்கியம்.
மிக்க நன்றி ஐயா
Super
Thank you so much anna
@@vivasayamathisayamNothing to worry it is quite common add soil on top of the soil
Anna namba ippa kalluuppu pottonaa tennai maram vadaathu
அவகாடோ மரத்துக்கு உரம் வைப்பது எப்படி கொஞ்சம் சொல்லுங்கள்
Thenai kandruku. Kalupu vaithom. Sirithu natkalali. Kandru karuga thudagi vitathu... ena karanam?
உப்பின் அளவு அதிகம் இருந்திருக்கலாம் மற்றும் அதனுடன் எருக்கஞ்செடி அல்லது கொழிஞ்சி செடி வைக்க வேண்டும் இப்போழுது கன்றை இடம் மாற்றுங்கள் அல்லது சுற்றியுள்ள மண்ணை எடுத்துவிட்டு கரிசல் மண் போடுங்கள்
@@vivasayamathisayam ok nandri nanba. 80 sathavigitham karugi vitathu. Neegal sona valimuraiyai.. Muyarchithu parkirom.
@@praveenrajan89 sir thengai and thengai mattaikal kile vilaamal hold seiyum iron umbrella patri therinthaal yaaravathu sollungal... 2 thennai marangal vettapada povathai thavippatharkaaha 🙏🙏🙏🙏🙏🙏
கடல்நீரை பாச்சலாமா
My coconut tree roots are out mean it had come top of the soil. What should I do? Also my coconut tree nowadays no fruits. Please advice
16 அடில தென்னைமரம் வைக்கலாமா
வைக்கலாம்
தென்னைக்கு தண்ணீர் குடுக்கும் போது அதுல கோழி மேயும் அதுனால ஏதும் கோழிக்கு ப்ரோப்லேம் வருமா
salt add paninal manpulu sahatha
உப்பு தேவையான அளவு தான் போடவேண்டும் அகிகமாக போடக் கூடாது மண்நில் உப்பு சத்து யில்ல நா குறைந்த அளவு உப்பு சேக்கலாம்
மிக்க நன்றி
எந்த உப்பாக இருந்தாலும் சரி நிலத்தில் இடக்கூடது.நிலம் உவர் நிலமாக மாறிவிடும். நம்மாழ்வார்
Sodium chloride என்பது செடிகளுக்கு முக்கியம் சரியான அளவு கொடுத்தால் நிலம் கெட்டுப்போகாது
👍
Neenga ipdi mattaiya vettuna enna uram kuduthalum maram kammiya than kaikkum
கல் உப்பை பயன்படுத்தி மரங்களை பட்டுபோக செய்யலாம் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் உங்கள் சொந்த கருத்து என்ன
நம்மாழ்வார் உப்பு போடகூடாதுனு சொல்றாரு
Ama bro