தென்னை மரங்களுக்கான இயற்கை உரம் | natural treatment in coconut trees | thennai maram iyarkkai uram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 151

  • @dharand9850
    @dharand9850 2 ปีที่แล้ว +1

    Super brother ellam essy ya kidaikirathu

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 2 ปีที่แล้ว +1

    ஜீ ரெம்ப நன்றி .

  • @daranesh
    @daranesh 3 ปีที่แล้ว +1

    Bro super

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 ปีที่แล้ว

    Good bro🙏

  • @supercinema1857
    @supercinema1857 4 ปีที่แล้ว +1

    தென்னை விவசாயிகளுக்கு பயன்மிக்க தகவல் குரல் கம்பீரமாக இருக்கிறது வருகைக்கு நன்றி

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரா

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அண்ணா

  • @BLcakestudio
    @BLcakestudio 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி பகிர்ந்ததுக்கு

  • @pidithathaiseivom
    @pidithathaiseivom 4 ปีที่แล้ว +1

    Kolunchi sediya bro. Useful news. Nangalum thennai marangal than vachirukkom. Aruthu eduthu katti, erkkalai sedigaliyum , thengai nargalaiyum eduthu.thengai nargalaiyum vaithu marathai kulirchiya vaikkirathai patri solli kuduthurukkkenega tq u frnd. Marathukku melayuma. Nice bro

  • @rajelakshmi2593
    @rajelakshmi2593 3 ปีที่แล้ว +1

    Nanri

  • @SuperSaran87
    @SuperSaran87 4 ปีที่แล้ว +1

    Arumai sago nenga valara vazhthukal nala pathivu

  • @p.jeiherdavid7626
    @p.jeiherdavid7626 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தகவல்.

  • @Rkfoodchannel
    @Rkfoodchannel 4 ปีที่แล้ว +1

    தகவல்கள் அருமையான விழக்கம்

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மிக்க நன்றி

  • @tamilcomedycentral2823
    @tamilcomedycentral2823 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நண்பா

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா

  • @appaveetusamayal5672
    @appaveetusamayal5672 4 ปีที่แล้ว +1

    Nice bro👌👍👌👌👍👍👍

  • @thiloskitchen5481
    @thiloskitchen5481 4 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி இயற்கை மருந்து பாவிக்கிறது ரொம்ப நல்லது 👍👍👍

  • @Rkfoodchannel
    @Rkfoodchannel 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நாங்கள் தெரியாத தகவல் தெரிந்து கொண்டோம் அருமை சகோ

  • @MadrasCreationvlogs
    @MadrasCreationvlogs 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @its_buvanafromkaraikal
    @its_buvanafromkaraikal 4 ปีที่แล้ว +1

    Arunai sago very nga veetu maraththukku naan pannanum sago sariyaa kaikkave maatuthu. Super

  • @shanthielango7664
    @shanthielango7664 2 ปีที่แล้ว +1

    உங்கள் நல்ல தகவலுக்கு நன்றி. கொளிஞ்சி செடியை வேரோடு தான் எடுக்க வேண்டுமா. நாட்டு மாடு சாணம் இல்லையே என்ன செய்வேன். பொதுவாக எல்லா பயிர்களுக்கு எருமை/ வெளிநாடு (hfs) மாட்டு சாணம் பயன்படுத்தலாமா. இது தான தற்போது எளிதாக கிடைக்கிறது. இந்த இயற்கை உரத்தை வருடத்திற்கு எத்தனை முறை போட வேண்டும். 70 வயதாகிறது என் மரங்களுக்கு. எருக்கன் இலைகளை மட்டும் கிள்ளி போட்டுள்ளேன். உங்கள் ஆலோசனை தாருங்கள் நன்றி

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  2 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா கொழுஞ்சி செடியை வேரோடு எடுப்பது சிறந்தது எருமை சானமும் பயன்படுத்தலாம் அண்ணா

    • @shanthielango7664
      @shanthielango7664 2 ปีที่แล้ว +1

      @@vivasayamathisayam அண்ணா இல்லை அக்கா உங்கள் பதிலுக்கு நன்றி

  • @ishanamedia8818
    @ishanamedia8818 4 ปีที่แล้ว +1

    Nalla thagaval nanba

  • @rayonslifestyle_smry
    @rayonslifestyle_smry 4 ปีที่แล้ว +1

    Intresting video

  • @vasanthasworld9916
    @vasanthasworld9916 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏

  • @WomensStyleCooking
    @WomensStyleCooking 4 ปีที่แล้ว +1

    erukku kuringi sati nar agiyava vaithu thennai kku uram pathi alzga sollurikking arumai bro

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரி

  • @SuganthisCooking
    @SuganthisCooking 4 ปีที่แล้ว +1

    உங்கள் பணி செவ்வனே தொடர வாழ்த்துக்கள்💐💐💐

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரி

  • @AswiniFashionCreation
    @AswiniFashionCreation 4 ปีที่แล้ว +1

    nice informetion

  • @KathambamRishiCreations
    @KathambamRishiCreations 4 ปีที่แล้ว +1

    தென்னை மரம் பயன் அருமை 👍

  • @easyrangolimymomart
    @easyrangolimymomart 4 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையாக செய்து காட்டினீர்கள் நாங்களும் செய்து பார்க்கிறோம் சகோ

  • @NMP_GAMING
    @NMP_GAMING 3 ปีที่แล้ว

    Vice vra11😍

  • @appaveetusamayal5672
    @appaveetusamayal5672 4 ปีที่แล้ว +1

    Very useful nd importan msg thank you 😊😊

  • @ASFoodDesign
    @ASFoodDesign 4 ปีที่แล้ว +1

    Natural tips good

  • @thefinalshofar5312
    @thefinalshofar5312 4 ปีที่แล้ว +4

    நல்ல தகவல், தொடர்ந்து இது போன்ற தகவல்களை மக்களுக்கு, விவசாயிகளுக்கு எடுத்துரைத்து விவசாயத்தை காக்கும் பணிகளில் அர்ப்பணித்துள்ள்ள "விவசாயம் அதிசயம் " ஊடகத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள். 👌🤝

  • @ThulasingamTv
    @ThulasingamTv 4 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு சகோ👌👌👍👍

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அண்ணா

  • @TIME2TRIP.
    @TIME2TRIP. 4 ปีที่แล้ว +1

    Chidigalayae ipadi fertilizer ah use pananumnu ipo dhaan therinjukitean. Arumai brother

  • @PassionateRanjita
    @PassionateRanjita 4 ปีที่แล้ว +1

    Green life lik it

  • @PONMAGALKITCHEN
    @PONMAGALKITCHEN 4 ปีที่แล้ว +1

    useful information and nice

  • @sivagangaisdelicacybysiste4007
    @sivagangaisdelicacybysiste4007 4 ปีที่แล้ว +1

    natural treatment in coconut trees oraganic way
    connected

  • @dslartscrafts7157
    @dslartscrafts7157 4 ปีที่แล้ว +1

    Useful tips

  • @VegThaligai
    @VegThaligai 4 ปีที่แล้ว +1

    usefull video for all of us depending on visayam only thak u

  • @christianlouis2097
    @christianlouis2097 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @knowledgedrizzle
    @knowledgedrizzle 4 ปีที่แล้ว +1

    very useful info bro

  • @kaviyapriya6561
    @kaviyapriya6561 2 ปีที่แล้ว +1

    Bro polinchi chedi thennai kandruku vaikalama

  • @arabuviewer7029
    @arabuviewer7029 2 ปีที่แล้ว +1

    Oru murai vaitha piragu evolo months kalichu second time vaikanum??

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  2 ปีที่แล้ว +1

      வருடத்தில் இரண்டுமுறை வைக்கலாம் அண்ணா

  • @ChandraVlogsAndCooking
    @ChandraVlogsAndCooking 4 ปีที่แล้ว +2

    natural treatment for coconut useful since every individual home have a coconut tree

  • @ramapandiyankdm2710
    @ramapandiyankdm2710 3 ปีที่แล้ว

    Antha manna thirumba podakudatha

  • @singaporesuryavlogs_2410
    @singaporesuryavlogs_2410 4 ปีที่แล้ว

    Super brother nice information good super👍

  • @AnishaKurumbugal
    @AnishaKurumbugal 4 ปีที่แล้ว +1

    Awesome da🥰 Chanceless dear👌👌👌

  • @know__more
    @know__more 4 ปีที่แล้ว +1

    Very good

  • @SimplyBhanupriya
    @SimplyBhanupriya 4 ปีที่แล้ว +1

    Visited again

  • @entertainmentdsk5675
    @entertainmentdsk5675 4 ปีที่แล้ว +1

    Useful bro

  • @manibalan8357
    @manibalan8357 2 ปีที่แล้ว

    Chinna marathuku vaikalama

  • @OMBALAombala
    @OMBALAombala 4 ปีที่แล้ว

    very useful info

  • @sanmugraj0093
    @sanmugraj0093 4 ปีที่แล้ว +1

    Super 👌

  • @SingaiPrincess
    @SingaiPrincess 4 ปีที่แล้ว +2

    Brother, you are doing a very good job. Without agriculture, no livings. Keep the good work.

  • @NMP_GAMING
    @NMP_GAMING 3 ปีที่แล้ว

    Vice vra11

  • @maaju12
    @maaju12 4 ปีที่แล้ว +1

    பார்த்து சந்தோச பட வேண்டியது தான்

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மிக்க நன்றி

    • @maaju12
      @maaju12 4 ปีที่แล้ว

      @@vivasayamathisayam nengal innum anakku tharellai

  • @jeiherdavidmusics
    @jeiherdavidmusics 4 ปีที่แล้ว +2

    Very nice ma...God bless

  • @SimplywithViji
    @SimplywithViji 4 ปีที่แล้ว +1

    Interesting and useful info👌 Thanks for sharing

  • @ChitrasView
    @ChitrasView 4 ปีที่แล้ว +1

    good job bro congrats

  • @ANAHATATAMIL
    @ANAHATATAMIL 4 ปีที่แล้ว +1

    Sema Bro.

  • @MithulanAadhish
    @MithulanAadhish 4 ปีที่แล้ว +1

    Very nice bro...Keep going..Thanks for the good information....

  • @candystoretamil5695
    @candystoretamil5695 4 ปีที่แล้ว +2

    First c

  • @vtthiyagu266
    @vtthiyagu266 2 ปีที่แล้ว

    தென்னை மரங்களுக்கு இயற்கை உரங்கள் வடமாவட்டங்களில் (கடலூர்,விருத்தாசலம், பெரம்பலூர், திருச்சி) எங்கு கிடைக்கும் என்ற விவரம் இருந்தால் கூறுங்கள் நண்பர்களே🙏

  • @Anitacookings
    @Anitacookings 4 ปีที่แล้ว +1

    Nice

  • @kumarkv14
    @kumarkv14 4 ปีที่แล้ว +1

    Super Brother 👌👌👌👌

  • @MagizhchiIllam
    @MagizhchiIllam 4 ปีที่แล้ว +1

    Amazing channel give all my support lets be connected

  • @CookWithGayathri
    @CookWithGayathri 4 ปีที่แล้ว +1

    Good information and a great video bro 👍👍

  • @raghavra
    @raghavra 3 ปีที่แล้ว

    You should do that at 3-4 feet away from trunk

  • @abis_32
    @abis_32 3 ปีที่แล้ว +3

    Bro இத சின்ன தென்னை மரத்துக்கு செய்யலாமா

  • @laks_sasi
    @laks_sasi 4 ปีที่แล้ว +1

    Good info 👌 keep rocking 👍💪💪

  • @syedibrahim9912
    @syedibrahim9912 3 ปีที่แล้ว +1

    இந்த உரம் வைத்தால் எவ்வளவு நாட்களில் பலன் கிடைக்கும்,,.

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  3 ปีที่แล้ว +1

      15 நாளில் வித்தியாசம் பார்க்க முடியும் அண்ணா இதனுடன் கல்உப்பு சேர்த்து வைக்கலாம்

  • @ramapandiyankdm2710
    @ramapandiyankdm2710 3 ปีที่แล้ว

    Anna adiyila parikum pothu verukula entha problemu varathula

  • @nvenkatesan7821
    @nvenkatesan7821 4 ปีที่แล้ว +5

    5: வருடம் மரத்துக்கு இதைப்போல் செய்யலாம

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  4 ปีที่แล้ว +2

      தாராளமாக செய்யலாம்

  • @sakthibalan2274
    @sakthibalan2274 3 ปีที่แล้ว

    Vellai erukku use pannalama bro...

  • @marvelabishek9899
    @marvelabishek9899 4 ปีที่แล้ว +1

    599,600 subscriber

  • @sivakumarpsivakumar3665
    @sivakumarpsivakumar3665 4 ปีที่แล้ว +2

    தென்னை மரத்தை ஒட்டியே குழி வெட்டப்பட்டுள்ளது இதனால் தென்னை மரம் வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளது சகோதரரே

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரரே தோப்புகளில் மரத்திலிருந்து இடம் விட்டு வைக்கலாம் ஆனால் இது வீட்டில் உள்ள தென்னை மரம் இடம் பற்றாக்குறையால் அருகில் வைக்க வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது சகோதரா அதை வீடியோவிலும் சொல்லியிருக்கிரேன்
      மிக்க நன்றி சகோதரா உங்கள் அன்பான அறிவுரைக்கு

  • @lekshmanans3605
    @lekshmanans3605 8 หลายเดือนก่อน +1

    டேய் கூமுட்டை மூட்டில் உரம்ைவக்ககூடாது

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  8 หลายเดือนก่อน +1

      சரிடா தெரியும்டா கூமுட்ட வீடியோல அத சொல்லிருக்கேன்டா மரமண்ட ஒழுங்கா வீடியோவ பாருடா தத்தி குறைவான இடத்துல மூட்டுலதான்டா வைக்க முடியும் அரகுற ஒழுங்கா கவணிடா வெண்ண

  • @SanjanasminiWorld
    @SanjanasminiWorld 4 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான தகவல்.

  • @boykitchen2745
    @boykitchen2745 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @KidsEntry
    @KidsEntry 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தகவல்.