உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் நான் குட்டை நெட்டை கன்று வைத்துள்ளேன் 18 அடி இடைவெளியை வைத்துள்ளேன் ஒரு சிலர் 20 அடி 25 அடி வைக்க வேண்டும் என்று சொல்கிறார். கன்று கொடுத்தவர் 15 அடி இடைவெளி இருந்தால் போதும் என்று சொன்னார்.மூன்று ஏக்கரில் 320 கன்று வைத்துள்ளேன். திருவண்ணாமலை
நல்ல பதிவு
நல்ல பதிவு நன்றி
நல்ல பதிவு நன்றி...... வாழ்த்துக்கள்
நன்றி
நல்ல பூ மணல்
Very good
நல்ல பதிவு சகோ.... வாழ்த்துக்கள்
நன்றி
உப்பு, எருக்கேஞ்சேடி, மூன்றாவது enna என்று தெரியவில்லை பெயரை பதிவிடவும்
மக்கிய மாட்டு சாணி
anaithu vergalum cut agi ullathu ithu nallatha
Superb bro🎉
Thank you
எங்கள் நிலம் உப்பு ஆறு பக்கம் தான், உப்பு சேர்க்க வேண்டுமா
Eya about tree in sumal house garden
Entha enna chedi bro
கொழிஞ்சி செடி, எருக்கம் செடி
Super
நன்றி
bro தொழு உரத்திற்கு புலு வண்டு தாக்குதல் இருக்கு
வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். புழு தாக்குதல் இருக்காது.
செம்மண் தரையில் இந்தமாதிரியான உரம் வைக்கலாமா சகோதரா
வைக்கலாம் நண்பரே
இப்படி உரம் வைத்தால் மரத்தில் எவ்வளவு மாதத்தில் மாற்றம் தெரியும்
குறைத்தது 2 மாதத்தில் மாற்றம் தெரியும்.
🎉
எந்த ஊர் உங்களுக்கு
உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் நான் குட்டை நெட்டை கன்று வைத்துள்ளேன் 18 அடி இடைவெளியை வைத்துள்ளேன் ஒரு சிலர் 20 அடி 25 அடி வைக்க வேண்டும் என்று சொல்கிறார். கன்று கொடுத்தவர் 15 அடி இடைவெளி இருந்தால் போதும் என்று சொன்னார்.மூன்று ஏக்கரில் 320 கன்று வைத்துள்ளேன். திருவண்ணாமலை
18 அடி போதுமானது. நாட்டு ரக தென்னைக்கு 20 to 25 அடி விட வேண்டும்.
@@TamilVillage360 thanks brother
இது போன்று உரமிட்டு பிறகு தினசரி நீர் எப்படி பாய்ச்சவேண்டும.
வருடம் ஒருமுறை இது போன்று உரமிட்டால் போதுமா?
தென்னை மரத்திற்கு குறைந்த பட்சம் 6 மாசத்துக்கு ஒரு முறை உரம் வைக்க வேண்டும்.நிலத்தின் ஈரத்தன்மையை பொறுத்து தண்ணீர் பாய்க்க வேண்டும்.
குழிஞ்சி குலை'னா என்ன செடி நண்பா??
அது எப்படி இருக்கும்??
எங்கே கிடைக்கும்?
கொழிஞ்சி செடி
@@TamilVillage360அப்படி ஒரு செடியா??
@@M.kathirvelVelயூடிப்ல சர்ச் பண்ணி பாரு
நல்ல பதிவு.உப்பு இடுவதால் மரத்திற்கு ஏதும் பாதிப்பு ஏற்படாதா?
ஏற்படாது.
எல்லாம் சரி நண்பா உப்பு இடுவதை தவிர்க்கவும் உப்பு மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கும்
@@TamilVillage360 உப்பு.விவசாயத்திற்குஎதிரிஎனநம்மாழ்வார்கூறியுள்ளார்
தொழு உரம் நா எண்ன bro
மாட்டு சாணம் bro
Ok bro
தென்னை நடவு செய்ய தண்ணீரில் போடோணுமா இல்லை நேர மண்ணில் நடவு போடலாமா
தென்னை விவசாயம் செய்றவாக சொல்லுக
தண்ணீரில் போட வேண்டாம்.நேரடியாக மண்ணில் நடவு செய்யலாம்.
wuppu pottaaaal, nun uyir azhinthidum........ man puzhu valaraadhu enbathu Nammazhvaarin karuthu...