ராஜேஷ் சார் இன்று அவசியமான கேள்விகள் கேட்டு பதில் வரவழைத்தார். டாக்டரும் சில மருந்துக்குறிப்புகள் சொன்னார். மண்ணீரல் பற்றியும் சொன்னார். கடலிலே விபரங்கள் சேர்வது பற்றியும் புது தகவல் சொன்னார். நாளும் நமக்கரும் சேதி தரும் உங்கள் இருவருக்கும் நன்றி. புது சேதிகள் ஆச்சரியப்படுத்துகின்றன மனதையும் மகிழ்விக்கிறது. . அடுத்த பதிவில் பல எதிர் பார்ப்போம். நன்றி
காணொளி ஆரப்பமாகிறதுதான் தெரிகிறது......உடனே முடிந்து விடுகிறது??? ஆனால் அத்தனையையும் என் மூளை பதிவு செய்து விடுகிறது!!! எப்போ வேணாலும் போட்டு பார்ப்பேன்?????
@@ravi7264 இது புரியாமதான் பகுத்தறிவு என்ற பெயரில் தமிழனை முட்டாலாக்கி விட்டார்கள். I am an MCA, MBA graduate, worked almost in 12 MNCs, after studying different sciences, I finally understood, Our science is the ultimate. Simply am answering you, how a 32 GB memory is being stored just in a small silicon chip made from quartz of Sea Sand. Do you believe. If the same has been told to someone before 20 years nobody would have believed right. So without knowing or studying fully, we must not simply degrade others. Thanks.
தமிழ் மருத்துவ அறிவு பொக்கிஷம் Dr.CKN ஐயா & ராஜேஷ் அண்ணா ! உங்களை மீண்டும் ஒன்றாக எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 பக்கவாதத்தினால் எச்சில் கூட விழுங்க முடியாமல் மூக்கின் வழியாக டியூப்பில் உணவு செலுத்த பட்டு மூன்று ஆண்டுகளாக அவதிப்படுபவருக்கு ஏதேனும் மருத்துவம் உள்ளதா என்பதை தயவு செய்து தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி 🎉🎉🎉
வணக்கம் ,CKநந்தகோபாலன் சார் ,ராஜேஸ் சார் நல்ல அரிய பதிவு இதை நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் மனிதர் மூளைப் பதிவுகள் கடலில் பதியப் படுவதாக சொல்வதை நம்ம முடியவில்லை நன்றி
கடல் அவ்வளவு முக்கியமானது என்பதால் மட்டுமே சக்தி வழிபாடு செய்பவர்களுக்கு சொப்பனத்தில் கடல் நீர் அதிகம் தெரிகிறது.... ஆன்மீகத்தில் கடல் நீரை பிரபஞ்ச சக்தியோடு ஒப்பிடுவார்கள்.... நன்றி 🙏
என்ன ஒரு அற்புதமான தகவல்கள் மறைந்த மனிதர்களின் நினைவாற்றல் கடல்நீரில் சேகரிக்கப்பட்டுள்ளது .... ராமானுஜரின் நிஜங்கள்....... எண்ணற்ற தத்துவங்களை வழங்கிவரும் Dr.CKN அற்புதங்கள் நிறைந்தவர் ஞானி .... கேட்க கேட்க அனைத்தும் யாராலும் கூறமுடியாத பொக்கிஷங்கள் அல்ல அல்ல குறையாத அழுதசுரபி Dr.CKN.... வாழ்க 🙏
ஆம் 🙏 நாம்..நாம் இல்லை 🏵️உயிரினங்களில் பெரிது. அவ்வளவு தான். சிந்திந்து,அனைத்தும் புரிந்து கொண்டு வாழ்கின்ற வாழ்வே நம் வாழ்வு. ஆசைகளால் தூண்டப்பட்டு, சிந்தனைகளால் மறக்கடி க்கப்பட்டு, நோய்களால் தாக்கப்பட்டு, வெறுத்து வாழும் நிலையே.. பரிபூரணம் என்கிற நிலை வரும். அதுவே முக்தி. 🙏
உயிர்கள் உருவானவிதம், பரிணாமம் பெற்றவிதம், நீர் நில வாழ்வன பிரிந்தவிதம், எல்லா உயிர்களிலிடமிருந்தும் மனிதன் உருவாகியுள்ள விதம் மனித முகங்களில் தெரியும் எல்லா உயிர்களின் ஜாடை முதற்கொண்டு நான் என் சுய அறிவைக்கொண்டே ஓரளவு தெரிந்துகொண்டேன்..! அதேபோல மொழிகளில் தமிழ் எவ்வளவு பழமையானது ,உலக மொழிகளின் தாய்மொழியே தமிழாகத்தான் இருக்கும் என பல வரலாற்று விடயங்களை பெரிய அளவில் படிக்காமலேயே நான் தெரிந்து கொண்டேன்..! நான் தெரிந்து கொண்டவைகளையும் வரலாற்று பதிவுகளையும் ஒப்பிட்டு பார்த்தபோது கிட்டத்தட்ட ஒன்றுபோல இருந்தது கண்டு வியந்துபோனேன்..! இன்னும் பல விடயங்களில் என்னுடைய அநுமானங்கள் உண்மையாகிக்கொண்டே உள்ளன..!
மனிதனின் ஞாபக சக்தியை பற்றி ஐயா விளக்கிய விதம் அருமை.ஐயா சித்த மருத்துவர்கள் மிகுந்த புத்தி கூர்மை உள்ளவர்கள் என்பதை உணர்த்தி கொண்டே இருப்பதற்கு நன்றி ஐயா பூனை நாய் இவற்றின் முடிகள் மூக்கில் வாயில் சென்றால் ஆபத்து என்று சொல்லும் நீங்கள் ஏன் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போடுகிறார்கள் என்று கேட்பது இல்லை.கி.பி.1921ம் ஆண்டில் கனடாவை சேர்ந்த பிரடெரிக் பான்டிங் சார்லஸ் பெஸ்ட் ஆகிய இருவரும் சேர்ந்து விலங்குகளின் உடலில் உள்ள இன்சுலினை மனித உடலில் செலுத்தினார்கள் இது எவ்வளவு சீர்கேட்டை தரும் நாய் பன்றி ஓநாய் என்று பல விலங்குகளின் இன்சுலினை செலுத்தும் போது அதன் செல்கள் எப்படி இயங்குகிறதோ அதன் படி தானே இருக்கும் இப்போது சிங்கப்பூர் ஜப்பான் ஆஸ்திரேலியா நாடுகளில் தான் வெள்ளை சர்க்கரை அதிகம் பயன்படுத்துகிறார்கள் ஆனால் நம் நாட்டில் உள்ளது போல் அங்கு இவ்வளவு சர்க்கரை நோயாளிகள் இல்லையே அது ஏன்? என்று தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
@@gowrisaravanan1198 நன்றி இனி வரும் காலங்களில் புத்தியை பயன்படுத்தலாம்.இல்லை என்றால் மனித குலம் நாசமாகி கொண்டேயிருக்கும் குறிப்பாக இந்தியா அதிலும் தமிழகம்.சித்த மருத்துவர்கள் இருக்க பயம் ஏன் அவர்கள் சிந்தனை முழுவதும் மனித குலத்தை காத்து சித்தர்களுக்கு பெருமை சேர்ப்பதே.
Japan Singapore la sugar adhigam nu yaaru sonnga nu theriyala. Aana Netherland, Japan la laam cycle usage romba adhigam. Workout routine neray peru kitta irukku. Sugar eduthaalum adha burn pannum. En family, street, friends circle la workout nu enna nu kekkura alavukku dhaan irukku. Naan pannale kindal pannuvaanga. Onnu sugar ah burn pannanum, illa sugar ah avoid pannanum. Naama workout ah avoid pandrom.
தண்ணீரை தெய்வமாக வணங்கியவன் தமிழர். ஆனால் இன்று பூஜை, புனஸ்காரங்கள் செய்த அந்த பொருட்களை நீர்நிலைகளில் போடச் சொல்கிறார் பூஜை செய்தவர். அதன் விளைவு சுத்தமான நீர்நிலைகள் அத்தனையும் குப்பைக் கிடங்குகளாகிப் போனது! குடிக்க சுத்தமான குடிநீர் இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் அதன் பலனை மனிதன் அனுபவிக்க நேரலாம்...
டாக்டர் அய்யா உங்கள்ட்ட பஞ்சபாண்டவர் செந்தூரம் இருந்தால் ஆஸ்த்துமா க்கு கொடுக்கலாம் அல்லவா. அதில் சிலேத்துமம் 96 ம் போயிரும்மாம். கடல் நீரே வற்றிப்போகுமாம் பஞ்ச பாண்டவர் செந்தூரத்தில் அப்படீன்னு போகர் சொல்லியிருக்கிறார்.
வணக்கம் நமது உடலில் 12 காந்த மையங்கள் பதிவுகளால் நிரப்பப்பட்டு இருக்கின்றன இவற்றின் வெளிப்பாடே எண்ணம் இந்த எண்ணம் வான்காந்த ஆற்றலில் பதிகிறது வான்காந்தம் உடல் காந்த மையங்களை கட்டுப்படுத்துகிறது நமது பூமி வாசிகளை கட்டுப்படுத்தும் வான் காந்தமாக சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் திகழ்கிறது
அருமையான பதிவு, ஆனால் ஏட்டுக்காய் கறிக்கு உதவாது என்பது போன்று இருக்கிறது, மன்னிக்க வேண்டும் ஆஸ்துமா க்கு என்ன பண்ணலாம் என்று ஒரு சிறு தகவல் ஆவது கூறி இருந்தால் ஆயிரக்கணக்கில் ஆஸ்துமாவால் துன்புறும் மக்களுக்கு ஒரு விடுதலை கிடைக்கும், முடிந்தால் சிறு மருத்துவ குறிப்பையாவது கூறுங்கள், நன்றி அய்யா, நான் இலங்கையில் இருந்து. உங்கள் , subscriber
NANDAKUMAR SIR U R A SIDDHAR IN LATEST ERA.THANKS FOR THE INFORMATION THAT U SHARE.Rajesh sir thank u so much.ur both memories are fully filled with lot of informations..kadalalavu manasu..That's why sages carry water with them always.
வணக்கம் குருவே என்பையனுக்கு சளி தொந்தரவு இருந்துகிட்டே இருக்கு அவனுக்கு 17வயது ஆகிரது டாக்டர் கிட்ட போனா டஷ்டு அலர்ச்சி என்கிறார் ரொம்ப கஷ்டப்பட்டு படரான் இதற்கு ஒரு மருந்து சொல்லுங்க ஃப்லிஷ்
மனிதனின் அறிவு கடலில் உள்ளது... புது தகவல்... மேலும் அறிய ஆவல்
மெய் சிலிர்க்கிறது ❤❤❤❤
அறிவின் தேடலுக்கு விடை கிடைக்கிறது
ராஜேஷ் சார் இன்று அவசியமான கேள்விகள் கேட்டு பதில் வரவழைத்தார். டாக்டரும் சில மருந்துக்குறிப்புகள் சொன்னார்.
மண்ணீரல் பற்றியும் சொன்னார். கடலிலே விபரங்கள் சேர்வது பற்றியும் புது தகவல் சொன்னார். நாளும் நமக்கரும் சேதி தரும் உங்கள் இருவருக்கும் நன்றி. புது சேதிகள் ஆச்சரியப்படுத்துகின்றன மனதையும் மகிழ்விக்கிறது. . அடுத்த பதிவில் பல எதிர் பார்ப்போம். நன்றி
விஞ்சானமும் மெய்ஞானமும் கலந்து செய்த Godfather. The Great.
மெய்ஞானத்தில் அடக்கம் தான் அறிவியல் மற்றும் விஞ்ஞானம்....🙏
காணொளி ஆரப்பமாகிறதுதான் தெரிகிறது......உடனே முடிந்து விடுகிறது??? ஆனால் அத்தனையையும் என் மூளை பதிவு செய்து விடுகிறது!!! எப்போ வேணாலும் போட்டு பார்ப்பேன்?????
Memory eppadi kadal la irukkum? Yaaru enna sonnalum nambiduradha? Ivaru sila vishayam paithiyam maari pesuraru siladhu correct.
@@ravi7264 இது புரியாமதான் பகுத்தறிவு என்ற பெயரில் தமிழனை முட்டாலாக்கி விட்டார்கள். I am an MCA, MBA graduate, worked almost in 12 MNCs, after studying different sciences, I finally understood, Our science is the ultimate. Simply am answering you, how a 32 GB memory is being stored just in a small silicon chip made from quartz of Sea Sand. Do you believe. If the same has been told to someone before 20 years nobody would have believed right. So without knowing or studying fully, we must not simply degrade others. Thanks.
@@shanmugamkattan5070 பாதி உண்மை பாதி கதை கலந்து செய்த கலவைதான்
🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
தமிழ் மருத்துவ அறிவு பொக்கிஷம் Dr.CKN ஐயா & ராஜேஷ் அண்ணா ! உங்களை மீண்டும் ஒன்றாக எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 பக்கவாதத்தினால் எச்சில் கூட விழுங்க முடியாமல் மூக்கின் வழியாக டியூப்பில் உணவு செலுத்த பட்டு மூன்று ஆண்டுகளாக அவதிப்படுபவருக்கு ஏதேனும் மருத்துவம் உள்ளதா என்பதை தயவு செய்து தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி 🎉🎉🎉
ஒரு மனிதன் இறந்த பிறகு ஓராண்டு நிறைவில் அவரின் நினைவாக இராசுவரம் சென்று திதி கொடுப்பதின் அர்த்தம் புரிகிறது நன்றி ஐயா.
புரிகிறது
ரிசி மூலம் நதி மூலம் வேண்டாம் மிகவும் சிறப்பு ஆயிரம் அர்த்தங்கள் ❤❤❤😊😊😊
வணக்கம் ,CKநந்தகோபாலன் சார் ,ராஜேஸ் சார் நல்ல அரிய பதிவு இதை நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் மனிதர் மூளைப் பதிவுகள் கடலில் பதியப் படுவதாக சொல்வதை நம்ம முடியவில்லை நன்றி
அனைத்து நினைவுகளும் மனிதனின் கருமையத்திலும் செல்களிலும் பிரபஞ்சத்திலும் பதியப்படுகிறது
பக்கவாதம், மூலைக்கட்டி, மூலையில் இரத்தக் கசிவு, மற்றும் தீர்வு பேசனிங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் நன்றி ஐயா👣🌺🙇🙏
கடல் அவ்வளவு முக்கியமானது என்பதால் மட்டுமே சக்தி வழிபாடு செய்பவர்களுக்கு சொப்பனத்தில் கடல் நீர் அதிகம் தெரிகிறது.... ஆன்மீகத்தில் கடல் நீரை பிரபஞ்ச சக்தியோடு ஒப்பிடுவார்கள்.... நன்றி 🙏
என்ன ஒரு அற்புதமான தகவல்கள் மறைந்த மனிதர்களின் நினைவாற்றல் கடல்நீரில் சேகரிக்கப்பட்டுள்ளது ....
ராமானுஜரின் நிஜங்கள்.......
எண்ணற்ற தத்துவங்களை வழங்கிவரும் Dr.CKN அற்புதங்கள் நிறைந்தவர் ஞானி .... கேட்க கேட்க அனைத்தும் யாராலும் கூறமுடியாத பொக்கிஷங்கள் அல்ல அல்ல குறையாத அழுதசுரபி Dr.CKN.... வாழ்க 🙏
ரோபோ மேன் மிகவும் சிறப்பு உங்களின் அனுபவ உரையாடல் ...
ஆம் 🙏 நாம்..நாம் இல்லை 🏵️உயிரினங்களில் பெரிது. அவ்வளவு தான். சிந்திந்து,அனைத்தும் புரிந்து கொண்டு வாழ்கின்ற வாழ்வே நம் வாழ்வு. ஆசைகளால் தூண்டப்பட்டு, சிந்தனைகளால் மறக்கடி க்கப்பட்டு, நோய்களால் தாக்கப்பட்டு, வெறுத்து வாழும் நிலையே.. பரிபூரணம் என்கிற நிலை வரும். அதுவே முக்தி. 🙏
CK nandhagopalan sir great i salute ur thamizh science knowlege
மிக அருமையான நேர்காணல்,💐👍
Very Nice ckn ayya,Rajesh ayya,God bless,God bless 🙏
கடல் புது தகவல் இதைப் பற்றி தகவல் மேலும் பதிவு செய்யலாம் நன்றி சி கே என் டாக்டர் அவர்களுக்கும் நடிகர் ராஜேஷ் அவர்களுக்கும் 🙏👌🦋
பிராணாயாமம் நுரையீரல் மூளை இதயம் சிறுநீரகம் இதை பராமரிப்பதன் மூலம் எல்லா உறுப்புகளின் சீர்செய்கிறது பிராணாயாமம்
பாக்யஸாலியே
முயச்சிப்பான்
கபாலபதி செய்தாலும் சைனஸ் ஆஸ்தமா சரியாகும்
சத்குரு சொல்வார்கள் தண்ணீருக்கு ஞாபகம் உண்டு ராமானுஜர்க்கு நாமகிரி தாயார் கனவில் சொன்னதை எழுதினார்
உயிர்கள் உருவானவிதம், பரிணாமம் பெற்றவிதம், நீர் நில வாழ்வன பிரிந்தவிதம், எல்லா உயிர்களிலிடமிருந்தும் மனிதன் உருவாகியுள்ள விதம் மனித முகங்களில் தெரியும் எல்லா உயிர்களின் ஜாடை முதற்கொண்டு நான் என் சுய அறிவைக்கொண்டே ஓரளவு தெரிந்துகொண்டேன்..!
அதேபோல மொழிகளில் தமிழ் எவ்வளவு பழமையானது ,உலக மொழிகளின் தாய்மொழியே தமிழாகத்தான் இருக்கும் என பல வரலாற்று விடயங்களை பெரிய அளவில் படிக்காமலேயே நான் தெரிந்து கொண்டேன்..!
நான் தெரிந்து கொண்டவைகளையும் வரலாற்று பதிவுகளையும் ஒப்பிட்டு பார்த்தபோது கிட்டத்தட்ட ஒன்றுபோல இருந்தது கண்டு வியந்துபோனேன்..!
இன்னும் பல விடயங்களில் என்னுடைய அநுமானங்கள் உண்மையாகிக்கொண்டே உள்ளன..!
Excellent Rajesh sir, Dr. CKN sir.
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.
நந்தகோபால் சாருக்கு கேது ஞானத்தை பரிபூரணமாக கொடுத்து விட்டார்.
பரிபூரணத்தை பற்றி பேசுவதற்காக நன்றி...
ராஜேஷ்.ஐயா ஆடியோ சமமான அளவில் வையுங்கள்.
சிறப்பான பதிவு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் ஐய்யா!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்
Rajesh sir and CK sir 🙏
டாக்டர் கோடி நமஸ்காரம்
Hats off to you sir 🙏🏻
Lot of thanks.......... please more........
மனிதனின் ஞாபக சக்தியை பற்றி ஐயா விளக்கிய விதம் அருமை.ஐயா சித்த மருத்துவர்கள் மிகுந்த புத்தி கூர்மை உள்ளவர்கள் என்பதை உணர்த்தி கொண்டே இருப்பதற்கு நன்றி ஐயா பூனை நாய் இவற்றின் முடிகள் மூக்கில் வாயில் சென்றால் ஆபத்து என்று சொல்லும் நீங்கள் ஏன் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போடுகிறார்கள் என்று கேட்பது இல்லை.கி.பி.1921ம் ஆண்டில் கனடாவை சேர்ந்த பிரடெரிக் பான்டிங் சார்லஸ் பெஸ்ட் ஆகிய இருவரும் சேர்ந்து விலங்குகளின் உடலில் உள்ள இன்சுலினை மனித உடலில் செலுத்தினார்கள் இது எவ்வளவு சீர்கேட்டை தரும் நாய் பன்றி ஓநாய் என்று பல விலங்குகளின் இன்சுலினை செலுத்தும் போது அதன் செல்கள் எப்படி இயங்குகிறதோ அதன் படி தானே இருக்கும் இப்போது சிங்கப்பூர் ஜப்பான் ஆஸ்திரேலியா நாடுகளில் தான் வெள்ளை சர்க்கரை அதிகம் பயன்படுத்துகிறார்கள் ஆனால் நம் நாட்டில் உள்ளது போல் அங்கு இவ்வளவு சர்க்கரை நோயாளிகள் இல்லையே அது ஏன்? என்று தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
நன்றி ஐயா.
Vannakkam sir.jappan Australia.......ellam maruthuvam vayaparam panna villai indiyavil mattume education m.madicalum viyaparam seikirarkal.irei kakkum.valka valamudan.🙏
@@gowrisaravanan1198 நன்றி இனி வரும் காலங்களில் புத்தியை பயன்படுத்தலாம்.இல்லை என்றால் மனித குலம் நாசமாகி கொண்டேயிருக்கும் குறிப்பாக இந்தியா அதிலும் தமிழகம்.சித்த மருத்துவர்கள் இருக்க பயம் ஏன் அவர்கள் சிந்தனை முழுவதும் மனித குலத்தை காத்து சித்தர்களுக்கு பெருமை சேர்ப்பதே.
Japan Singapore la sugar adhigam nu yaaru sonnga nu theriyala. Aana Netherland, Japan la laam cycle usage romba adhigam. Workout routine neray peru kitta irukku. Sugar eduthaalum adha burn pannum. En family, street, friends circle la workout nu enna nu kekkura alavukku dhaan irukku. Naan pannale kindal pannuvaanga. Onnu sugar ah burn pannanum, illa sugar ah avoid pannanum. Naama workout ah avoid pandrom.
@@ravi7264 தமிழில் எழுதுங்கள் உங்கள் ஆங்கிலம் புரிந்து கொள்ளும் அளவு எனக்கு அறிவு இல்லை.நன்றி.
Sirs Both of u rocks
அருமை நந்தகுமார் 👍👍👍
Dr நந்தகோபால் அவர்கள் முன்பு போல இல்லை பாதி உண்மையை
விழுங்கி பேச ஆரப்பித்து விட்டார்
Superb sir I like all ur explanation..... it's believable.
வணக்கம் ஐயா 🙏🙏🙏💖💖💖
கடல்ல memory store ஆகுறது confirmed னா...இப்ப எல்லாம் கடல் மட்டம் over ah increase ஆக காரணம் நிறைய memory store ஆகிட்டே இருக்கு போல...
😂
Homeopathy is best. Lot of medicines. All are working very well
இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
I always had a feeling whenever i got wheezing the மண்ணீரல் zone felt bad,the sense start from there. Now makes sense here.
Doctor sir vannakam rajesh sir vannakam valga valamudan ji
Great person
Kidney disease problem pathi pesungo sir plz
NANRI AIYYA. UNGAL.TAMIL.SUPER
தண்ணீரை தெய்வமாக வணங்கியவன் தமிழர். ஆனால் இன்று பூஜை, புனஸ்காரங்கள் செய்த அந்த பொருட்களை நீர்நிலைகளில் போடச் சொல்கிறார் பூஜை செய்தவர். அதன் விளைவு சுத்தமான நீர்நிலைகள் அத்தனையும் குப்பைக் கிடங்குகளாகிப் போனது! குடிக்க சுத்தமான குடிநீர் இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் அதன் பலனை மனிதன் அனுபவிக்க நேரலாம்...
நன்றி 🙏
நன்றி, நன்றி, நன்றி..….
சூப்பர்
Fantastic video... Vaalthukkal
வாழ்க வளமுடன் ஐயா
3:47 😂😂😂 ராஜேஷ் தாத்தாவுக்கு ரொம்ப குசும்பு 😂😂😂👏👏👏
maha prabhu😂
@@for4you552 😁😁😁
Good update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦 thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Stroke patri kelugal , Rajesh Sir
ஆஸ்துமா மருந்து சுவாச
அமிர்தம்
சாப்பிடும் போது பரவாயில்லை.மருந்து சாப்பிடாத போது திரும்பவும் மூச்சு திணறல் வருது.
Ama enakkum
Neenga enga treatment edukurenga
100 % sariyaguma
@@mychoiceurnjoys4576 sariaaguma nu enkita kekkureengala ila saari ayitum solreengala
Thanks valga valamudan sirs
கேரளாவில் சரிபன்றாங்க 20நாளில் சரியாகிவிடும் ஆஸ்துமா.
Place ?
AddreAddress sollunka enakum tevai
Vitiligo pathi video podunga sir
Ckn the great
Ckn shirt super❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊
Asthma 6year baby ikku medicine kidaikuma please reply
Short and sweet ah pesunga summa arukatheenga😊😊
டாக்டர் அய்யா உங்கள்ட்ட
பஞ்சபாண்டவர் செந்தூரம் இருந்தால் ஆஸ்த்துமா க்கு
கொடுக்கலாம் அல்லவா.
அதில் சிலேத்துமம் 96 ம் போயிரும்மாம்.
கடல் நீரே வற்றிப்போகுமாம்
பஞ்ச பாண்டவர் செந்தூரத்தில் அப்படீன்னு போகர் சொல்லியிருக்கிறார்.
வணக்கம் நமது உடலில் 12 காந்த மையங்கள் பதிவுகளால் நிரப்பப்பட்டு இருக்கின்றன இவற்றின் வெளிப்பாடே எண்ணம் இந்த எண்ணம் வான்காந்த ஆற்றலில் பதிகிறது வான்காந்தம் உடல் காந்த மையங்களை கட்டுப்படுத்துகிறது நமது பூமி வாசிகளை கட்டுப்படுத்தும் வான் காந்தமாக சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் திகழ்கிறது
Thankk you doctor, very interesting health talk on colds. I would like to buy the medication for sinus. Greetings from Malaysia.
அருமையான பதிவு,
ஆனால் ஏட்டுக்காய் கறிக்கு உதவாது என்பது போன்று இருக்கிறது, மன்னிக்க வேண்டும் ஆஸ்துமா க்கு என்ன பண்ணலாம் என்று ஒரு சிறு தகவல் ஆவது கூறி இருந்தால் ஆயிரக்கணக்கில் ஆஸ்துமாவால் துன்புறும் மக்களுக்கு ஒரு விடுதலை கிடைக்கும்,
முடிந்தால் சிறு மருத்துவ குறிப்பையாவது கூறுங்கள்,
நன்றி அய்யா,
நான் இலங்கையில் இருந்து.
உங்கள் , subscriber
Therija solla mattara
Dr has said medicine that is. Seeinthal powder. For eleven days. Zinc. Needed. Strength spleen
Hyderabad fish
Ungalai nearil kandoo maruththuvam peralama please. Address sir
ராஜேஷ் சார் முப்பு என்று குடிநீர் என்று விற்பனை நடக்கிறது விசாரணை நடத்தி சொல்லுங்கள் கோவில் பட்டி டாக்டர் ஐயாவிடம்
Useful information but video are too short.
Asthmavirku ena sapital gunammagum
Great
Super 👍
குருவே சரணாகதி
Super sir... Semma
Thank u sir🎉🎉
Sir cancer.patri sollungal
RAM EASWA RAM ACCESS ..... MEMORY CHIP.....
Ayya gnanalayam pondicherry books itha than solution for all souls solranga.
நன்றி ஐயா
இடையில் வந்த தசை சிதைவு குறைபாடு தீர்வு கூறுங்கள் ஐயா
Super sir 👌🙏
NANDAKUMAR SIR U R A SIDDHAR IN LATEST ERA.THANKS FOR THE INFORMATION THAT U SHARE.Rajesh sir thank u so much.ur both memories are fully filled with lot of informations..kadalalavu manasu..That's why sages carry water with them always.
Ponnaiyan astrology interview panunga sir
golden words
இந்த உலகம் நுண்கிருமிகளின் சங்கமம் என்று சீமான் சொன்னால் சிரிக்கும் மூடர்கூட்டத்க்கு எடுத்துச்சொல்லுங்கள் நந்தகோபாலன் ஐயா..
😊
Adhukku yaarume sirukkala. Naduvula sila pala kadhai viduraru. Adhukku dhaan sirikkuraanga
அவன்பழய சாமான்
@@tamilzuriyant3022 உன் வாயில என் சாமான்
@@Raja-fi6sl 😂
Hi sir சரவாங்கி வாதம் பற்றி சொல்லவும் please
கக்குவான் இருமல்பற்றி சொல்லுங்களேன்
கடைசி வரை என்ன மருந்து என்று சொல்லவேவில்லை 😂
ஐயா வணக்கம் தங்களின் அலை பேசி எண் தெரிவிக்கவும் நல்ல சிறப்பாக சேதி கல்
Jagadeeswari
உங்களை நேரில் கண்டு மருத்துவம் பெராலமா அய்யா அவர்கள் விலாசம் கிடைக்குமா
Sir, Nanda gobalan sir evlo reserch panraru periya arivu pettagam avar, appa sir ram a eppidi connect pannanum nu theriyum thane
6 year boy baby ikku asthma treatment choillunka sir
Sir pls post fungal infection like ringworm video
வணக்கம் குருவே என்பையனுக்கு சளி தொந்தரவு இருந்துகிட்டே இருக்கு அவனுக்கு 17வயது ஆகிரது டாக்டர் கிட்ட போனா டஷ்டு அலர்ச்சி என்கிறார் ரொம்ப கஷ்டப்பட்டு படரான் இதற்கு ஒரு மருந்து சொல்லுங்க ஃப்லிஷ்
Dont materialize enigma Mr. CKN, its there in the oneness
என்ன பொடி சளி குணமாக????
Rajesh sir lucader
ma pathi nanthagobal sir ta kelunga
Can you name the Water Evaporation machine you are using sir?
Valuable medicine, sir
நீங்க பயன்படுத்தி உள்ளீர்களா
Where can we get the RESPIRATORY drops. Please give details to purchase.
❤