2K kids Parentsகளுக்கு என்ன ஆச்சி...ஏன் இப்படி இருக்காங்க?|Actor Rajesh | Dr.Nandhagopalan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 172

  • @medisisindia1561
    @medisisindia1561 ปีที่แล้ว +8

    மிக்க நன்றாக இருக்கிறது
    தொடருங்கள் ஐயா
    கோடி நன்றி ஐயா
    இருவரையும் வணங்குகிறேன்

  • @venkatesanvenkatesan451
    @venkatesanvenkatesan451 ปีที่แล้ว +11

    Yes படிக்கும்போதே நான் நினைத்து பார்த்தேன் என்னுடைய வாழ்க்கைக் கு அவை பயன்படவில்லை

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +13

    லங்கு நல்லாருக்கணும்னா நல்ல குறிப்பு டாக்டர்சார் நாளைக்கே ஆரம்பிச்சுருவோம் ராஜேஷ் சார்

  • @mk-realtors1741
    @mk-realtors1741 ปีที่แล้ว +2

    கேள்வி கேட்காத பிள்ளை தெரிந்து கொள்ளாது அது போல் பேட்டி என்பது கேள்வி கேட்டால் தான் விஷயங்கள் தெளிவுடன் வெளி வரும். அருமை அற்புதம் 👍👍👍🙏

  • @successmedia8160
    @successmedia8160 ปีที่แล้ว +22

    நீங்க கரெக்ட்டா தான் பேசுரிங்க சார், அதிலும் "பைக்கெட்ட தூக்கிபோட்டுட்டு."... எங்க
    70s குழந்தை காலத்தை ஞாபகப்படுத்தியது சூப்பர்

  • @ilangovane10
    @ilangovane10 ปีที่แล้ว +6

    ஐயா தங்களின் கருத்து 1000 சதவீதம் உண்மை

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +7

    ராஜேஷ் சார் அருமையான சுவையான சுவாரஸ்யமான பதிவு. ரொம்ப ஜாலியான கல்லூரிப் பேராசிரியரா டாக்டரும் முக்கியமான கேள்விகள் கேட்டு விஷயங்களை வெளிவர வைக்கும் அறிவுள்ள நீங்களும் இருந்து காணும் எங்களுக்கு விருந்தாகிறீர்கள். நன்றி

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான நேர்காணல் சார்

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 ปีที่แล้ว +2

    🙋‍♀️ஐயா தங்களின் கருத்து பரிமாற்றம் சிறப்பு நன்றி. 🥀🥀🥀🙏🏻🙏🏻🙏🏻

  • @parthibannandagopal8909
    @parthibannandagopal8909 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +8

    மிக அருமையான நேர்காணல்,💐👌

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran ปีที่แล้ว +6

    3:45 CKN எல்லா சந்திப்பிலும் ஒன்று மட்டும் புரிகிறது. " இயற்கையிடம் surrender ஆகி விடு. பழைய சாக்கு போக்குகளை சொல்லாதே "
    He doesn't care what topic he is covering.
    But he is throwing you the Nature's facts.

  • @somethinginside8897
    @somethinginside8897 ปีที่แล้ว +1

    பல கோடி நன்றிகள் ஐயா இருவரும் உலகத்திற்கு அறிவு கண் திறந்து வைத்தீர்கள் விஞ்ஞான்கள் என்ன என்பதை தெரிவித்துக் விட்டீர்கள் நமக்கு நீங்கள் தான் போதி தர்மர். கேள்வி களை கேட்க ஞானம் ராஜேஷ் ஐயாவின் திறமை. அறிகிறோம் நம் முன்னோர்கள் சித்தர்கள் கூறிய கருத்துகள் தகவல்கள் தரவேண்டும் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏 இயற்கை அருள் கிடைக்கிறது செலவில்லாமல் நோய் சரி செய்யலாம் என்பது அறியலாம்

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 ปีที่แล้ว +3

    Dr.c.k.Nandhagopal sir vanakam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Rajesh Sir ......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Adadada....I like your this words sir❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      *வணக்கம் ஐயா* என்கிற பத்மபரியா, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @jeyachandranseenivasagam1878
    @jeyachandranseenivasagam1878 ปีที่แล้ว

    ஐயா,
    இன்று தாங்கள் குறைவாக கலைத்தது மிக நன்றாக இருந்தது, நன்றி.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +5

    மருந்தை விட அனுபானம் முக்கியம் நெய்யில் சாப்பிடுவதை வென்னீரில் சாப்பிட்டால் வேலைசெய்யாது

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +1

    டாக்டர் சி கே நந்தகோபால் மற்றும் நடிகர் ராஜேஷ் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @ilangovane10
    @ilangovane10 ปีที่แล้ว +4

    எதிர் காலத்தில் மிகவும் மோசமாகி விடும்

  • @naresh6772
    @naresh6772 ปีที่แล้ว +3

    Don't worry sir, don't care about negativities, The way you respect each other and present things is really great,

  • @ilangovane10
    @ilangovane10 ปีที่แล้ว +3

    ஐயா தங்களின் கருத்து பரிமாற்றம் தினசரி எதிர் பார்த்து காத்திருக்கிறேன்

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว +2

    Super sir ❤️❤️ rajesh sir veduga wrong comments mind la vaikathiga avagaluku comments kuduga theriyum ungaluguku nalla new kuduka theriyum so doit

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +2

      வணக்கம் மகேசுவரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vkpdhan5912
    @vkpdhan5912 ปีที่แล้ว

    நவீன உலகில் இவர் ஒரு சித்தர் பொக்கிஷம். பல்லாண்டு காலம் வாழ்க ஐயா

  • @kpsvathsan
    @kpsvathsan ปีที่แล้ว

    உங்களையும் ஒரு டாக்டராகவே நினைக்க தோன்றுகிறது. ஒரு பள்ளி ஆசிரியர், சினிமா நடிகராகி பிறகு சமூகத்திற்கு இது போன்ற ஒரு சிறந்த தொண்டு செய்வது (அ) வழிகாட்டியாக திகழ்வது பெருமைக்குரியதாகும். தங்களுக்கும் தாராளமாக நான் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்கிறேன். தங்கள் தொண்டு வளர்க!. Dr.CKN போன்ற உயர்ந்த மெய்/விஞ் - ஞானியை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய நக்கீரன் தொலைக்காட்சிக்கும், தங்களுக்கும் அனைத்து நேயர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 5 หลายเดือนก่อน

    You can always intervene and clear your doubts Sir....🌹🌹🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +1

    ஓம் கணக்கன்பட்டிசற்குரு அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.

  • @jessysrealestate8717
    @jessysrealestate8717 ปีที่แล้ว

    தசை இறுக்க நோய், ஆட்டிசம் அது பற்றியும் கேளுங்க சார். உங்கள் கேள்வியும் அவருடைய பதிலும் அருமை.

  • @arunkumaran3724
    @arunkumaran3724 ปีที่แล้ว

    மூத்தவர் சொல்படி வாழ் என் தாழ்மையான கருத்து

  • @rajasekaranramalingam4266
    @rajasekaranramalingam4266 ปีที่แล้ว +5

    great episode rajesh sir. but you have to ask Dr CKD many Question then only we will get lot of info.

  • @kumarp8405
    @kumarp8405 ปีที่แล้ว +7

    ஒருமுறை இறை உணர்ந்த மனிதர் சிவயோகி ஐயாவை பேட்டி எடுத்து பிறவிபயனை அடையுங்கள் நன்றி

  • @moin6011
    @moin6011 ปีที่แล้ว

    Great you taking interviews...
    Please take interview with healer Mr. Baskar....

  • @jeeva7358
    @jeeva7358 ปีที่แล้ว

    உண்மையை அனுபவநத்தில் எடுத்துக்கூறும் மனம் தங்களுக்கு,
    ❤❤❤🎉🎉🎉 ஆரம்பக் கல்வியை சுகாதார முறை /அனாட்டமிக் தியேரி /(உடலும் உடல் சார்ந்த குறை நிறைகளை கூறும் கல்வி.) அவசியம் . ( கல்வி முறையை "கணம்" என்ற கணிதமுறை வந்ததிலிருந்து "11ம் வகுப்பு போய் +2 வந்த பின் கல்விமூறை மூலம குழந்தைகளை மனித வரலாற்றிலிருந்து ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள.😢😢

  • @kamalarvinth
    @kamalarvinth ปีที่แล้ว +2

    Again back together we love your combo!!

  • @ravirajans825
    @ravirajans825 ปีที่แล้ว

    🙏 தனி மனிதன், குடும்பம், சமுதாயம் இதில் எற்பட்டுள்ள சிக்கல்களுக்கு நல்ல முறையில் தீர்வும் விளக்கமுமே அவசர தேவையாக உள்ளது எனவே அதுசார்ந்த பதிவுகளை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 ปีที่แล้ว +1

    சிறப்பான கானொளி 😍

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ❤

  • @ilangovane10
    @ilangovane10 ปีที่แล้ว +1

    உயரிய கருத்தை மிகவும் எளிதாக ஐயா கூறுகின்றனர்

  • @kumarp8405
    @kumarp8405 ปีที่แล้ว +29

    இடையிடையே கேள்வி கேளுங்க நல்லது கேள்வி கேட்கும்பொழுது பேசிட்டே வந்தது தொடர்ச்சியும் ஆகாமல் தீர்வு சொல்ல வந்தது மாறிப்போய் விடுகிறது ஐயா மருந்துகள் தீர்வு சொல்லி முடிச்ச பிறகு அடுத்த கேள்வி கேட்டா நல்லா இருக்கும்

    • @evsham8466
      @evsham8466 ปีที่แล้ว +2

      👍🏻👍🏻👍🏻

    • @surekasandra5704
      @surekasandra5704 ปีที่แล้ว

      I felt this many times..lot of interruptions. Also problem discussed with no basic solutions discussed.

    • @jeeva7358
      @jeeva7358 ปีที่แล้ว

      நடைமுறையிலுள்ள பேட்டியை எடிட் செய்ததால். நீங்கள் கூறும் உண்மை.

    • @balu1114
      @balu1114 ปีที่แล้ว

      Yes

    • @மாயன்சித்தர்
      @மாயன்சித்தர் ปีที่แล้ว

      🎉🎉🎉

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 ปีที่แล้ว

    Thanks to both of you. Marvelous Sir. Consider reasonable comments.

  • @kavithas5083
    @kavithas5083 ปีที่แล้ว +4

    God bless you both sir.thank you sir.

  • @rekha_vijayakumar
    @rekha_vijayakumar ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இன்றைய தலைமுறையினர் ஆறாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த படியே பள்ளிப்படிப்பை தொடர இயலுமா ? அதற்கு பதிலாக அரை நாள் மட்டும் கல்விக்கு ஒதுக்கிவிட்டு மதிய உணவுக்கு பின் சிறிது நேரம் உறங்கி விட்டு விளையாட்டில் ஈடுபட வேண்டும். இதனால் உடலும் அறிவும் மேம்படும்.

  • @sangeethakalidasan6174
    @sangeethakalidasan6174 ปีที่แล้ว +9

    Hello sir nice to see you both in another video 😊 Nice information. Nandhakumar doctor is an encyclopedia

  • @v.balabala8599
    @v.balabala8599 ปีที่แล้ว +1

    Neenga pesungal ayya athaaan etharthamaga sirappaka engal sarpaka kelvikalai ketterkal ... Neengal pesa vendum aiya

  • @pushpalatha7765
    @pushpalatha7765 ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @jyashajack
    @jyashajack ปีที่แล้ว +1

    குழந்தைகலை பற்றி school பற்றி perfect டாக சொல்றார். Am already making my children to study at home until 5th.

  • @BillaMeganbilla
    @BillaMeganbilla ปีที่แล้ว +1

    சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் நல்ல பதிவு சார்
    சார் எனக்கு சளி தொல்லை அதிக. இருக்கிறது. இதற்கு இயற்கை மருத்துவம் கூறுங்கள் சார் எனக்கு உதவி செய்ய வேண்டும். ஜயா
    நன்றி

  • @tarunprasadsk9007
    @tarunprasadsk9007 ปีที่แล้ว +1

    Naandri Doctor sir Naandri rajesh ji valga valamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் டருன்பிரசாத், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @imant4756
    @imant4756 ปีที่แล้ว

    NANRI AIYYA..UNGAL.TAMIL..SUPER..AIYYA

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 ปีที่แล้ว +1

    Well knowledge & good experience
    God's Gift

  • @Maddyfmech721
    @Maddyfmech721 ปีที่แล้ว

    Our TAMIL INTELLECTUAL TERMINATOR..

  • @durgajagadeesan3623
    @durgajagadeesan3623 ปีที่แล้ว +3

    Sir Rajesh Sir thank you so much for your valuable vedios

  • @sugantha2029
    @sugantha2029 ปีที่แล้ว +2

    What a valuable and informative speech Sir . Hats off to you both

  • @vijayprakash6441
    @vijayprakash6441 ปีที่แล้ว +5

    Very useful message

  • @Anbarasi777
    @Anbarasi777 ปีที่แล้ว +5

    Happy to see your video again with Nandagopalan sir ,we missed your videos from long time sir , very very useful informations from you Thank you both sir 🙏🙏

  • @MP_797
    @MP_797 ปีที่แล้ว +2

    1000% unmai sir. Shool days burden than main reason girls

  • @vijayprakash6441
    @vijayprakash6441 ปีที่แล้ว +3

    Sir Put many videos am learning many things

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @v.balabala8599
    @v.balabala8599 ปีที่แล้ว +1

    Siirappana pathivu nantri ayya

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu ปีที่แล้ว +1

    Sir pat patunu arumaya vettla neril parthamathiri Dr.solgirar,Rajesh sir kelvi jetpathum arumai thodaratum.ulagathil,engal veedugalil nadappathai josiam pola solrar Dr. 🎉😮

  • @sweet6955
    @sweet6955 ปีที่แล้ว

    Super super..ckn sir shirt supera irukku sir..

  • @kingram9368
    @kingram9368 ปีที่แล้ว +5

    Nowadays schools 🏫 are employees training jail 💯

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 ปีที่แล้ว +1

    மூங்கிலால் நம்பநாட்டில் முகசவரம் மட்டுமல்ல!கபாலம் திறந்து அறுவை மருத்துவம் கூட செய்யப்பட்டு இருக்கிறது.!!!?

  • @pandikumar9903
    @pandikumar9903 ปีที่แล้ว

    Both conversation is useful to all types of people

  • @balrammanu35
    @balrammanu35 ปีที่แล้ว +1

    Finaly video come.😊

  • @nithyat2172
    @nithyat2172 ปีที่แล้ว +4

    ஐயா சளி மருந்து எப்படி உங்களிடமிருந்து வாங்குவது

  • @farookali1799
    @farookali1799 ปีที่แล้ว +1

    நன்றி

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 ปีที่แล้ว

    மனிதனுக்கான நாற்றங்கால் சரிவர இல்லியே சார்... பயிர்களுக்கு இருப்பது போல மனித நாற்றங்கால் உருவாக்கவும்... 🙏

  • @Praveenkumar-tq1jr
    @Praveenkumar-tq1jr ปีที่แล้ว +2

    Very good sir 🙏

  • @ஸ்ரீதரணிமொபைல்ஸ்

    ஐயா பள்ளியில் இயற்கை உபாதைகளுக்கு கூட வெளியில் விடுவதில்லை

  • @tweetduva9947
    @tweetduva9947 ปีที่แล้ว

    Naduvula questions ketta than sir bore adikadhu oru conversation. Kelunga soldravan sollatum.. innum neraya information kettu sollunga engalukaga 🙏 but finally sir sonna pola intha generation edhumae nadaimurai la panna mattom 😅😅😅 adhuku tips iruntha kettu sollunga Sir.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 ปีที่แล้ว +1

    Every video is amazing and service to mankind sir 🙏🙏

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 ปีที่แล้ว +6

    Rajesh sir don’t worry about the stupid people. They are useless piece of--.keep up your good work you are doing an amazing work

    • @umarao471
      @umarao471 ปีที่แล้ว +1

      ஐயா தங்கள் இருவரின் நற்பணி தொடரட்டும். தங்கள் சேவை இந்த மாய மருத்துவ உலகுக்கு தேவை.

  • @g.murugesans.ganesan2883
    @g.murugesans.ganesan2883 ปีที่แล้ว +1

    Hi sir சரவாங்கி வாதம் பற்றி சொல்லவும் please

  • @srikumaran1885
    @srikumaran1885 ปีที่แล้ว +1

    Super 👌 Dr 👍 Sir 🙏💐

  • @dasan.k1424
    @dasan.k1424 ปีที่แล้ว

    பதிவு மிக சிறப்பு

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 ปีที่แล้ว +1

    Tq sir very useful and good information to all

  • @kanimozhisivapriya2959
    @kanimozhisivapriya2959 ปีที่แล้ว +2

    ராஜேஸ் ஐயா வணக்கம்....
    1.கரன்ட் லைட் எலக்ட்ரான் செல் எரிந்து சாம்பலாவதால் வெளிச்சம் தோன்றுகிறதா அல்லது வேறு செல் எலக்ட்ரானை வாங்கி வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது
    2.இருள் எந்த செல்களால் உருவாகிறது.
    3. நீரின் கலர் என்ன?
    4. ஆத்மா ஒளி தன்மை என்கிறது ஆன்மீகம் இதன் செல் கட்டமைப்பு என்ன?
    5. சூரியன் வேறு ஒளி செல்களை வாங்கி பிரதிபலிக்கிறதா?
    6. வள்ளலார் ஒளி தேகம் மாறியதன் செல் கட்டமைப்பு என்ன? அதாவது எந்த வேதி மாற்றத்தினால் உரு மாறினார்?
    தயவு கூர்ந்து சித்தர்கள் விஞ்ஞானம் ஐயா விடம் கேட்டு அடுத்த வீடியோவில் பதிவு செய்யவும் ஐயா.
    நன்றி ஐயா.....

  • @Yogapoornima
    @Yogapoornima ปีที่แล้ว

    Thank you sir 🙏😍

  • @raghuraman2578
    @raghuraman2578 ปีที่แล้ว +2

    திரு.இராஜேஷ் அவர்களுக்கு மற்றும் டாக்டர் திரு.நந்தகோபால் அவர்களுக்கு எனது மனைவிக்கு நுரையீரல் வெளியே நீர் அதிகமாக இருக்கிறது மருந்து இருந்தால் கூறுங்கள்

  • @shalinisv2429
    @shalinisv2429 ปีที่แล้ว +8

    I wish these changes could be reversed where we could again go back to 90's way of living 🙏🏻

    • @wildearth3469
      @wildearth3469 ปีที่แล้ว +1

      Epo Social status'kaga valama....Thankaga Valrangalo apo neengo solra 80''s & 90's life automatic'ah thirupi vandhrum....But only few people live like that...

    • @shalinisv2429
      @shalinisv2429 ปีที่แล้ว +1

      @@wildearth3469 yes ..

  • @thulasibrinda4007
    @thulasibrinda4007 ปีที่แล้ว

    Great episode sir..Well said👍👍

  • @kannammalmithra8557
    @kannammalmithra8557 ปีที่แล้ว +2

    Sir Neenga edhai pathiyum yosikkamal Ungalukku enna thonudho adhaiye pesunga kelunga sir please

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் மித்ரா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @mrujadevi3380
    @mrujadevi3380 ปีที่แล้ว +1

    Sir pls herniya, cheast kolupukatti, back and neck pain pathi kelunga sir pls

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் டேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 ปีที่แล้ว

    ஓம் முருகா 🙏🏻🙏🏻

  • @suryajosh8511
    @suryajosh8511 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava team, please make sure the videos are tagged with Title along part numbers because it's very hard to retain Knowledge shared by CKN Si since its scattered and randomly uploaded. Thanks in advance and ur works are appreciated

  • @savethink9704
    @savethink9704 ปีที่แล้ว

    Thanks for mr ckn

  • @amuthiravi6623
    @amuthiravi6623 ปีที่แล้ว

    Great.Thank you

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 ปีที่แล้ว

    sir ignore negative comments.. you do as you wish , if you ask questions only we get more answers.. pls

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว

    மந்தாரை இலை பற்றி பதிவு போடுங்கள்

  • @ss-star-family
    @ss-star-family ปีที่แล้ว +1

    Scrotum varicose veins பத்தி கேலுங்கா ஐயா அதர்க்கு இயற்கையான தீர்வு இருக்க

  • @elakavivlog938
    @elakavivlog938 ปีที่แล้ว

    Tq lungs problem ku ena panrathu nu irunthan

  • @nandsasamyrengarajan9160
    @nandsasamyrengarajan9160 ปีที่แล้ว

    Great works and info....waiting for next video sir...

  • @selvaraj2067
    @selvaraj2067 ปีที่แล้ว +3

    Nandhagolan sir, my wife has lung-related problems, supported with an oxygen machine to maintain her O2 level.. Please explain natural medicine for her health.

    • @kannappanmpk
      @kannappanmpk ปีที่แล้ว

      இம்காப்ஸ் சுவாசகுடோரி மாத்திரை காலை மாலை சாப்பிட்டபின் இதை திரிகடுகு மற்றும் தாளிசாதி சூரணத்துடன் வெண்ணீரில் சாப்பிடவும்

    • @Kavishgaming2015
      @Kavishgaming2015 ปีที่แล้ว

      ​@@kannappanmpk my Son (7 year old) suffering by wheezing problem for 1 year recently i met ckn sir he gave 1 recpiratory drops and powder medicine.

  • @ALLUARJUNFAN1998
    @ALLUARJUNFAN1998 ปีที่แล้ว

    Sir please take an interview with Vikravandi ravichandran sir❤

  • @vkannan2339
    @vkannan2339 ปีที่แล้ว +3

    முப்பு என்றும் மருத்துவம் அதிகமாக விற்பனை நடக்கிறது விசாரணை நடத்தி சொல்லுங்கள் நான் பல முறை சொல்லியும் நீங்கள் கற்றுக்கொள்ள வில்லை

  • @venkatram2304
    @venkatram2304 ปีที่แล้ว

    Rajesh sir good morning .
    I am watching your videos frequently. my opinion is nandagopal sir skiping the particular topic which he is explaining because of your question please give us a complete speech of a particular topic .eg he told to stop sugar related foods to avoid for lungs problem he didn't completed the full remedy.kindly ensure the complete remedies.
    Thank you

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 ปีที่แล้ว

    சூப்பர்

  • @jdj1463
    @jdj1463 ปีที่แล้ว

    Cold ku enna marunthu sir

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 ปีที่แล้ว

    அருமை ஐயா 🙏🏻

  • @jayammalp6687
    @jayammalp6687 ปีที่แล้ว

    ஐயா ராஜேஸ் சாருக்கு கொடுத்த சளிக்கான மருந்து என்ன என்று சொல்லுங்கள்

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 ปีที่แล้ว

    சிவ அம்பு பற்றிய தகவல்களை
    கேட்கவும்