காய கல்பம் / Kaya Kalpam / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 199

  • @kamaraji419
    @kamaraji419 10 หลายเดือนก่อน +11

    விதைப்பதே என் பணி என பல்வேறு தலைப்புகளில் விதைத்துக் கொண்டே வருகின்றீர்கள் உண்மையில் மிகவும் சுவாரசியமான ஆச்சரியமான உடலின் விளக்கங்களை கேட்கும் பொழுது மிகுந்த ஆனந்தம் கொண்டேன் உணவற்ற நிலைக்குச் செல்வது என்பது ஒரு சிலருடைய கனவாக கூட இருக்கலாம் அது பூர்த்தியடைய தங்கள் விதைகள் ஒரு வாய்ப்பாக அமையட்டும் நன்றி ஐயா தாங்கள் பயனுள்ள தகவல்களை தந்ததற்கு கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்டு பயனடையட்டும் தங்களின் பைப்பு பணியும் தொடரட்டும் நன்றிகளுடன் நான் என்னும் பயனாளி

  • @mckannan290
    @mckannan290 ปีที่แล้ว +44

    தாங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் ஆண்டவன் அருள் பெற்ற தாங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா..
    வாழ்க வளமுடன் 🎉

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @thirumaKachiraysr
    @thirumaKachiraysr 6 วันที่ผ่านมา

    உங்களை போன்ற ஞானிகள் மணி, மந்திரம், ஔஷதம் போன்ற விஷயங்களை குருகுலமுறையில் போதிக்க வேண்டும். உங்களை போன்றவர்களுக்கு உதவ நான் தயார்.

  • @Nanthi
    @Nanthi ปีที่แล้ว +44

    உங்கள் ஞானம் நெடுங்காலம் தொடர அடுத்த தலைமுறைக்கும் கற்று தர வேண்டும் என்று மன்றியிட்டு வேண்டுகிறோம் ஜயா!

  • @MJ-zd2yp
    @MJ-zd2yp 8 หลายเดือนก่อน +15

    ஐயா நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும் போதே மனம் பெருமையாடைகிறது.நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @Raayarmani
    @Raayarmani ปีที่แล้ว +19

    Sir please, ஆன்மீகம் பற்றியும் அதை சார்ந்துள்ள விஞ்ஞானத்தை பற்றியும் இன்னும் நிறைய வீடியோ பதிவிடுங்கள்.பகுத்தறிவு என்று சொல்லி நாத்திகம் பேசும் கழிசடைகளை எதிர்கொள்ள உங்கள் கருத்து உதவியாக இருக்கும் மற்றும் நம் கலாச்சார ஆன்மீகத்தில் உள்ள அறிவியலையும் நிறைய மக்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்🙏🙏🙏

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 ปีที่แล้ว +16

    முன்னோர்கள் காரணத்தோடுதான் எல்லாவற்றையும் மனித குலத்திற்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பதை மிக அழகாக தெளிவாக விளக்கி கூறினீர்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏...

  • @masanamlakshmanan6544
    @masanamlakshmanan6544 ปีที่แล้ว +26

    அருமை அருமை ஒரு சிலரால் மட்டுமே இதை அறிந்து கொள்ள முடியும் நன்றி நந்தகோபால் அண்ணா அவர்களுக்கு

  • @mohammedrafi2563
    @mohammedrafi2563 ปีที่แล้ว +5

    அப்பாவோடு, சித்தப்பாவோடு அமர்ந்து உறவாடுவது போல் உள்ளது... உங்கள் பேச்சு...

  • @sarojini763
    @sarojini763 ปีที่แล้ว +16

    அருமை. நீங்கள் அதிர்ஷ்ட சாலிதான். உணவற்ற நிலைக்குச்சென்றவர்களோடு இருந்தீர்களே

  • @chitrat2169
    @chitrat2169 ปีที่แล้ว +7

    உண்மையின் விளக்கமும் வெளிபடுத்தியதற்கு நன்றி sir

  • @hemsai31
    @hemsai31 3 หลายเดือนก่อน +1

    இந்த channel ஐ பார்த்து கேட்டு வியக்கும் சந்தர்பம் கிடைத்ததே பாக்கியம்தான். வணக்கத்துடன் நன்றிகள்.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +10

    இது போன்ற அடுத்த பதிவிற்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் 🙏

  • @girijakj5782
    @girijakj5782 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் ஒரு பொக்கிஷம். நீங்கள் உங்கள் அரிய ஞானத்தை அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும். வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்

  • @sivasamykailasamswaminatha6658
    @sivasamykailasamswaminatha6658 10 หลายเดือนก่อน +2

    Dr CKN அவர்களே வணக்கம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன். வில்வ இலை மற்றும் தாமரை மலர் மருத்துவ குண மகிமை யால் உடலை கல்பம் ஆக்கும் வகை மற்றும் உணர்வற்ற நிலையில் மரணமில்லா வாழ்க்கை பற்றியும் விரிவாக கூறினீர்கள். சித்தர்கள் கையாண்ட காயகல்ப கலையை அவர்கள் விட்டு சென்ற பாடல்கள் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆய்வு செய்து வடிவமைத்து தாமே தம் உடலில் பயிற்சி மேற்கொண்டு பயன் அடைந்து மக்களும் பயனடையும் வகையில் ஆசிரியர்கள் மூலம் விளக்கம் மற்றும் செய்முறைகள் மூலம் செய்து காட்டியும் செய்வித்தும் தொடர்ந்து பயிற்சியை மேற்கொணடும் பயனுற்றோர் ஏராளம். அதில் யாமும் ஒருவன். காயம் என்றால் உடல். கல்பம் என்றால் உடல் வளம் மற்றும் உறுதி படுத்திக்கொண்டு நீள் ஆயுள் பெற்று தன் பொறுப்பு மற்றும் கடமைகளை முழுமையாக ஆற்றி நிறைவடைதல் ஆகும். இந்த பயிற்சிக்கு நம் உடலும் அதோடு நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக மாற்றம் பெற்று ஏழாவது தாதுவான மஜ்ஜையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் விந்து(ஆண்) நாதம்(பெண்) அழைக்கப்படும் வித்துகுழம்பும் தான் ஆதாரம். இந்த பயிற்சி அஸ்வினி முத்திரை செய்து ஓஜஸ் மூச்சு மூலம் நம் வித்துக்குழம்பின் வித்து சக்தியை காந்த அலை வடிவில் தலை உச்சிக்கு கொண்டு சென்று அங்கிருந்து மூளை செல்கள் நரமபுகள் மற்றும் உடல் செல்களுக்கு மானசீகமாக பரவவிட்டு உடல் மற்றும் உயிர் சக்தியை வளப்படுத்தி தூய்மை படுத்தி நீண்ட நாள் இன்புற்று வாழ வகை செய்யும் பயிற்சியே காயகல்ப பயிற்சி ஆகும்.

    • @srinivasamurthy733
      @srinivasamurthy733 9 หลายเดือนก่อน +1

      🙏வாழ்க வையகம் 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @saravanankumar6177
    @saravanankumar6177 ปีที่แล้ว +12

    He was really gone through real immortality lesson, he is real super star

  • @kumaresans2463
    @kumaresans2463 ปีที่แล้ว +11

    வணக்கம் அய்யா தாங்களின் தேடலில் கிடைத்த அனுபவத்தை பகிந்துகொண்டு வருகிறீர்கள் அதற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் தாங்கள் அறிவியல் ரீதியாக விளக்கம் தந்து ஈசியாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கம் தருகிறீர்கள் காயகல்பம் பற்றிய தெளிவான விரும்பியவர்கள் அதற்க்காக ஏங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு காயகல்பம் முறையாக எப்படி எடுக்க வேண்டும் என்ன என்ன கடைபிடிக்கவேண்டும் என்பதை வில்வ கல்பம் எப்படி எடுக்கனும் போன்ற சில கல்ப முறைகளை தாங்களால் முடிந்தளவு எங்களைப்போல காயத்தை கல்பம் செய்ய விருப்பம் இருபவர்கள் தெரிந்து எடுத்து பயன்பெற உதவலாமே அய்யா தாங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் காயகல்பம் பற்றிய மறைப்பில்லாத விளக்கம் கொடுங்கள் அய்யா இது போல பயனுள்ள வீடியோக்கள் தொடர்ந்து போடுங்க நமது பழய பாரம்பரிய விசயங்களை வெளியே மறைப்பில்லாமல் கொண்டுவாங்க நீங்கள் ஒரு காயகல்பம் வீடியோ போடுகின்றீர்கள் என்றால் அதை விரும்பு நபர் பயன்படுத்தி சித்தி பெறும்படி இஞ்ச் பை இஞ்ச் மறைப்பில்லாமல் இருக்கும்படி கூற முடிந்தால் கூறவும் உங்கள் வீடியோ ஒரு நல்ல ஆசானாக விளங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் மக்கள் காயகல்பம் தேகம் பெற விருப்பம் உள்ளவர்களுக்கு பயன்பெற உண்மைகளை உடைக்கலாமே அய்யா அந்த உண்மைகளை உடைத்து மக்கள் பயனுக்காக சொன்ன அந்த முதல் நபராக நீங்கள் ஏன் இருக்கக்கூடாது அய்யா தங்களது பதில் எதிர்பார்க்கும் அன்பு SUBSCRIBER❤❤❤❤

  • @raammoorthy3043
    @raammoorthy3043 6 วันที่ผ่านมา

    யாரைய்யா நீங்கள்் நவின் மகான்் . தமிழகத்தின்் சிறப்பு தாங்கள்

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 9 หลายเดือนก่อน +1

    அய்யா உங்கள் செல் இந்த மனித வளம் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தமிழ் சித்தர் நீங்கள் தமிழ் தெய்வம் சித்தர் உங்கள் பிரிவுதான் புரிந்து கொள்ள முடிகிறது நிங்கள் தமிழ் படித்தவர் எவ்வாறுபுந்தாவன்நான்அய்யாckn

  • @murugesanasari2791
    @murugesanasari2791 ปีที่แล้ว +3

    நன்றி அமிர்தா, நன்றி சி.கே.என்.வாழ்க வளமுடன்.

  • @jayarubansakarapani9899
    @jayarubansakarapani9899 ปีที่แล้ว +12

    please make one hour videos I can't stop listening it's so interesting ❤

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 6 หลายเดือนก่อน +2

    நன்றி Dr...சொல்லிக்க
    கொடுங்க சார்....
    Plz

  • @neelkandan2631
    @neelkandan2631 10 หลายเดือนก่อน +3

    வில்வ இலையை பயன்படுத்துவது குறித்து விலக்கவும்

  • @maryarasu1395
    @maryarasu1395 ปีที่แล้ว +6

    Sir you are genius
    Your knowledge is universe

  • @kamalkannan5675
    @kamalkannan5675 ปีที่แล้ว +12

    ஆத்ம வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏

  • @rajamsuresh8219
    @rajamsuresh8219 ปีที่แล้ว +6

    வில்வ பயன்பாடு பற்றி கூறுங்கள் டாக்டர்

  • @compassion7243
    @compassion7243 ปีที่แล้ว +3

    When my mum got cancer...i use vilva ellai to do arujanai for sivan...bring bk and dry under the sun...grind to powder...i add half tea spoon in the food and give...my mum stay another 2 yst without pain...and RIP...

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx ปีที่แล้ว +10

    பெரும் வியப்பு !

  • @tamilanvideos2913
    @tamilanvideos2913 ปีที่แล้ว +2

    காயகல்ப பற்றி நானும் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இந்த பதிவு அருமையாக உள்ளது தொடர்ந்து இதை பற்றி சொல்லுங்கள்

  • @dganapathi7968
    @dganapathi7968 ปีที่แล้ว +4

    Super 👌 🎉. Good evening Dr. Sir. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 ปีที่แล้ว +9

    Bramandam sir, I never heard such a detailed explanation for kaya kalpam, great sir...

  • @marvelous03
    @marvelous03 ปีที่แล้ว +4

    Very knowledgeable person 🙏🏼🙏🏼🙏🏼

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 ปีที่แล้ว +4

    வில்வம் பற்றி சொல்லுங்கள் சார் ஓம் நமசிவாய ஓம்

  • @kgprakash21
    @kgprakash21 ปีที่แล้ว +6

    Great Explanation about Bilva Leaves ... Thank You Sir

  • @balachandra3334
    @balachandra3334 ปีที่แล้ว +3

    This is very important and interesting topic but we need more information of bilva leaves can u please explain it sir

  • @farithaabdul9387
    @farithaabdul9387 ปีที่แล้ว +1

    ❤thanks for ur usefull msg மனநோய்க்கு Solluga pls

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 ปีที่แล้ว +20

    காய கல்பம் காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் இதுபோன்ற கல்பம் ஏழு மூலிகை சாற்றில் 21 நாள் சுத்தி செய்த மிளகு கற்பம் இது போன்ற முறைகளை கேட்பதற்கே வியப்பா இருக்கும் ஆனால் இதை புரிந்துகொள்ள சிறந்த ஞானம் வேண்டும் சில ஞானசூனியன்களால் புரிந்துகொள்ள முடியாமல் புலம்பும் உங்கள் சில வார்த்தைகள் பொக்கிஷம் கேட்போர் பேருபெற்றோர் அஹத்திய மஹரிஷியே வணக்கம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว +1

      மெய்யாலுமா

    • @kumarsamy6409
      @kumarsamy6409 3 หลายเดือนก่อน

      🤣🤣​@@RajKumar-fp4vw

  • @annamalik3193
    @annamalik3193 ปีที่แล้ว

    மிகச்சிறப்பான கருத்துகள்.

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 ปีที่แล้ว +4

    iya neengal God🙏🙏🙏🙏🙏

  • @pushparajraj9307
    @pushparajraj9307 ปีที่แล้ว +3

    Please talk about the Bilva leaf, it's religious purpose and its benefits...

  • @deepam3972
    @deepam3972 ปีที่แล้ว

    sir neenga 100 yrs ku Mela vazhanum. vazhaga valamudan.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv ปีที่แล้ว +3

    நன்றிகள் பல

  • @moorthyvellore
    @moorthyvellore ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது சாத்தியமானது.... குளுகோஸ் தேவையிலிருந்து உடலை மாற்றியமைப்பது....
    ஆழமான கருத்துக்கள்...சாகாவரம், மரணமில்லா பெருவாழ்வு எய்துகிறார்கள் ஞானிகள்.

  • @konganar9915
    @konganar9915 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்க வய்யகம்

  • @japamen12
    @japamen12 ปีที่แล้ว +2

    I heard from another source that people who want to contact sakthis like yatchini do penance during night sitting on vilvam tree. No wonder we should not have vilvam tree in our house compound. Thanks again Dr CKN

  • @b.renganathan935
    @b.renganathan935 ปีที่แล้ว +4

    Dr super ji

  • @chamuvv8952
    @chamuvv8952 ปีที่แล้ว +1

    Kodi kodi vanakkam sir

  • @GuitSiva
    @GuitSiva ปีที่แล้ว

    Good job Dr.. 👏 Vaazhga Valamudan🙏

  • @ranjithadina2227
    @ranjithadina2227 11 หลายเดือนก่อน

    World no 1 attractive speach

  • @manickamsuppiah
    @manickamsuppiah ปีที่แล้ว +5

    Thanks Dr.CKN 🙏

  • @aravindm2186
    @aravindm2186 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 7 หลายเดือนก่อน

    ஐயா இந்த episode countinue பண்ணுங்க please

  • @korakkamaduganathan322
    @korakkamaduganathan322 ปีที่แล้ว +2

    Athu eppidi payan paduthanum sir....theliva innum detail ahh sollunge sir....

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @nagaraajanraajan6629
    @nagaraajanraajan6629 ปีที่แล้ว +1

    ஜயா இன்னும் காயகல்பம் பற்றி சொல்லுங்கள்.ஜயா

  • @nkulantaivelvel8376
    @nkulantaivelvel8376 6 วันที่ผ่านมา

    வில்வத்தை எப்படி சாப்பிடுவது என்று சொல்லுங்க. சார்.

  • @loveanimalsserveallliving8037
    @loveanimalsserveallliving8037 13 ชั่วโมงที่ผ่านมา

    I respect yr experience God gives you is your gift for this birth.amazing.
    exprecience

  • @gayathris9737
    @gayathris9737 ปีที่แล้ว +1

    Eppo main major problem in infertility sir,atha pathina information soluga sir

  • @rajeswaris2920
    @rajeswaris2920 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் இத்தனை வருடங்கள் எங்கயா‌ இருந்தீர்கள்

  • @thilakaranigajendran2684
    @thilakaranigajendran2684 ปีที่แล้ว

    Dr.sir negha pesuvadhu achriyam sir negha pesu vadhu kettukode irukkalam sir

  • @RajParasu12
    @RajParasu12 ปีที่แล้ว +1

    Mika Nandri Aiya 🙏🙏🙏💐💐

  • @mahalingamr.mahalingam4268
    @mahalingamr.mahalingam4268 ปีที่แล้ว

    ஐயா பொள்ளாச்சி அருகில் புரவி பாளையம் என்ற கிராமத்தில் கோடி ஸ்வாமிகள் நான் போய் பார்த்திருக்கிறேன் அவர் எதுவும் சாப்பிடாமல் இருந்து பொது மக்களுக்கு ஆசீர்வாதம் எல்லோருக்கும் செய்து இருக்கிறார்

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 ปีที่แล้ว +3

    Arumai 🎉🎉

  • @mahalingamr.mahalingam4268
    @mahalingamr.mahalingam4268 ปีที่แล้ว +1

    ஐயா சுகர் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் மருந்து அனுப்புங்கக்ள்

  • @mathanganesan4399
    @mathanganesan4399 ปีที่แล้ว +5

    Audio level kammiya irukku.. cameraman and editor one month om Saravana bava chennal la internship ponga...

  • @yogumforlife
    @yogumforlife ปีที่แล้ว +4

    தமிழன் 🔥🔥🔥💪💪💪

  • @sangeekrish785
    @sangeekrish785 9 หลายเดือนก่อน

    Sir you are Gem!!

  • @priyagunaraj6919
    @priyagunaraj6919 ปีที่แล้ว +1

    Amazing information 👌 😮❤

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว +3

    Welcome sir

  • @balasubramaninarayanaswamy8026
    @balasubramaninarayanaswamy8026 4 หลายเดือนก่อน

    வணக்கம்.கற்றது கைமண் அளவு கள்ளாதது உலகளவு.ஐயா.உங்களுடைய சொற்பொழிவை கேட்பதே பேரும் பாக்கியமே. வாழும் கிருபானந்த வாரியார். நன்றிங்க

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 ปีที่แล้ว +2

    Very useful information .

  • @sivasamik6899
    @sivasamik6899 ปีที่แล้ว

    Really great si🎉pulmonary really great sir🎉

  • @vicky-ed3nc
    @vicky-ed3nc 5 หลายเดือนก่อน

    Sir everything you say should not go to the hands of westerners.. but at the same time it should be preserved for humanity.. what is the way ?

  • @suganyaesathishkumar8286
    @suganyaesathishkumar8286 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி ஐயா. காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்

  • @mimayavan3701
    @mimayavan3701 ปีที่แล้ว +2

    Vangam Aiy 🙏🙏🙏🙏

  • @g.murugesans.ganesan2883
    @g.murugesans.ganesan2883 8 หลายเดือนก่อน

    ஐயா தயவு செய்து ஒரு புத்தகம் எழுதுங்கள்

  • @geoferra7027
    @geoferra7027 ปีที่แล้ว

    வில்வத்தை எப்படி பயன்படுத்துவது என்று கூறுங்கள்

  • @muraleedharank5897
    @muraleedharank5897 ปีที่แล้ว +4

    Super

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 ปีที่แล้ว +5

    Semma...👌👌👌👌👌👌👌👌👌

  • @venkatjay0207
    @venkatjay0207 ปีที่แล้ว +90

    வணக்கம் ஐயா, நீங்கள் சொன்னது போல மாதத்தில் 5 நாட்கள் உண்ணாவிரதம் கடைபிடித்து வருகிறேன், உணவு கட்டுப்பாடும் நன்றாக இருக்கிறது, 3 நாட்கள் கூட சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் அருந்தி வர முடிகிறது, விரைவில் படிப்படியாக நீங்கள் கூறும் உண்ணாநிலையை அடைய வேண்டும் என்பதே பேராவல், நன்றி ஐயா 🙏🏻

    • @positivesmug7204
      @positivesmug7204 ปีที่แล้ว +4

      Before doing that consultant him don't take risk

    • @venkatjay0207
      @venkatjay0207 ปีที่แล้ว +3

      @@positivesmug7204 yeah sure thank you

    • @RAMBA420
      @RAMBA420 ปีที่แล้ว +8

      UNNANILAI ADAINDHU SAMADHI NILAIYAI ADAIVOI

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂😂

    • @RAMBA420
      @RAMBA420 ปีที่แล้ว

      IDHARKKU PEYAR VADAKKIRUTHTHAL. NORTHERN SIDE FACE PANNI SAAGUM VARAI SAPPIDAAMAL IRUPPADHU.

  • @vasanthishanmugam3358
    @vasanthishanmugam3358 ปีที่แล้ว +1

    Sir sensory neuropathy kku treatment irukka sir?

  • @bragadeasan3643
    @bragadeasan3643 ปีที่แล้ว

    குருவே சரணாகதி

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว

    Arumai Ayya...

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +4

    ஐயா காய கல்பம் குறித்த விளக்கம் அருமை ஐயா.மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா.ஐயா எனக்கு ஒரு சந்தேகம் பல நாட்களாக உள்ளது.ஏன் ஐயா பெருமாள் ராமர் கிருஷ்ணர் இவர்களுக்கு குழந்தை இல்லையா?அப்படி என்றால் யோகியாக இருப்பாரா? ஆனால் உடன் இரு பெண் தெய்வங்கள் இருப்பது போல் ஏன் உள்ளது?சிவன் ஆதி மனிதன் ஆனால் அவருடைய பிள்ளைகளாக முருகன் விநாயகர் இருப்பது போல் சித்தரித்து உள்ளார்கள்.எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ராவணனை போரில் வென்ற பிறகு ராமனை இரு பிள்ளைகள் போட்டு தள்ளியப் பிறகு இரட்டை ஆண் குழந்தைகளில் ஒன்று இறந்து இருக்க வேண்டும்.ராவணன் படை பலம் கொண்டவர் என்பதால் யானைகளை வளர்த்து இருக்க வேண்டும் அதில் ஒன்று இரண்டை பெற்ற பிள்ளைகளை போல் வளர்த்து உள்ளார் அது தான் முருகன் உடன் இருந்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது இல்லை என்றால் அது எப்படி முகம் மட்டும் யானை உருவம் அதுவும் அதன் சிலை மற்றும் உருவ படம் இதை பார்க்கும் போது ஆசிய யானைகள் போல் தான் உள்ளது.ஆப்பிரிக்க யானைகளுக்கும் ஆசிய யானைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.உருவத்தில் தந்தத்தில் கால் நகங்கள் என்று சொல்லி கொண்டே போகலாம் ஆனால் உருவப்படத்தில் சிலைகளில் ஆசிய யானைகள் போல் தான் இருக்கும்.இப்படி ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன.அதே போல் தான் முருகனும் ஒரு யோகியாக இருக்க வேண்டும்.அவருக்கும் இரு மனைவியர் ஆனால் குழந்தை இல்லை இது விசித்திரமாக இல்லை.அதெப்படி பெருமாளும் சரி முருகனும் சரி எதையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவர்களுக்கு பிள்ளை பெற்றுக் கொள்ள தெரிய வில்லையா?அப்படி என்றால் எல்லாம் கடந்த யோக நிலையில் இருப்பவர்கள் இவர்களுக்கு அழிவு இல்லை ஆனால் இவர்களால் ஆக்கவும் அழிக்கவும் முடியும்.பூமியை பாதுகாக்கவும் இவர்கள் உலாவி கொண்டே தான் இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.ஐயா இன்னும் நிறைய தகவல்களை தாருங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன் ஐயா.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว

      அப்பவே குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிடடாங்க

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว

      @@RajKumar-fp4vw குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் முருகனின் சித்த மருத்துவத்தில் இல்லை.பெருமாளின் வழியிலும் இல்லை ஏனென்றால் இது தீமை பயக்கும் என்பதால்.ஆனால் நன்கு படித்து விட்டு சித்த மருத்துவராக இருக்கும் முனிவருக்கு தெரியவில்லை என்றால் என்னவென்று சொல்வது.சித்தரே சூசும்பு வேண்டாம்.

    • @boo2009balan
      @boo2009balan ปีที่แล้ว

      மேலே குறிப்பிட்ட அனைவரும் கடவுள் அல்லர். கடவுளுக்கு அழிவேது? அல்லா ஒருவரே கடவுள்

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว

      @@boo2009balan பிறகு எதற்கு பெருமாளையும் முருகனையும் கடவுளாக வழிபடுகின்றனர்.முனிவர் இப்படி முகம் காட்டாமல் என்னை கலாய்த்து கொண்டே இருக்கட்டும் நேரில் மட்டும் அழைத்து பேசி விடாதீர்கள்.வாயிலிருந்து முத்து உதிர்ந்து விடப் போகிறது.

  • @tjkarthikayan
    @tjkarthikayan ปีที่แล้ว

    Gulco stage kadaka vazhi iruntha sollunga

  • @gunaseelan9649
    @gunaseelan9649 ปีที่แล้ว +1

    Super sir🤝💐

  • @marketsundar5426
    @marketsundar5426 ปีที่แล้ว +1

    Congratulations

  • @thamilselviammu6330
    @thamilselviammu6330 ปีที่แล้ว +1

    அறுவை சிகிச்சை இல்லாமல் கர்ப்ப பை கட்டிகள் சரியாக என்ன செய்ய வேண்டும் ஐயா , விளக்கம் அளியுங்கள் ஐயா.

    • @guna.8230
      @guna.8230 ปีที่แล้ว

      சப்ஜா விதை இரவு ஊறவைத்து காலை சாப்பிட்டு வர கட்டிகள் கரைந்து விடும்.

  • @sharavanaalbatumalai5613
    @sharavanaalbatumalai5613 ปีที่แล้ว

    Kindly sir any medication. For skin decease acanthosis nigricans and irregular period for children

  • @subhashinidevi2729
    @subhashinidevi2729 ปีที่แล้ว +1

    Please give video for pregnancy period life style and good breast feeding for baby. Pls sir🙏

  • @369TamilDevotional
    @369TamilDevotional ปีที่แล้ว

    நடமாடும் புத்தகம் அய்யா. நீங்கள்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n ปีที่แล้ว

    Modaku vathathuku treatment irukaa sir ungalta

  • @samynathan-x5b
    @samynathan-x5b ปีที่แล้ว

    அமுரி பற்றி செல்லுங்கள்

  • @selvam.a
    @selvam.a ปีที่แล้ว +1

    Udambu kuraya marundu vangi sapidu yemma

  • @annamalaimalai9375
    @annamalaimalai9375 22 วันที่ผ่านมา

    Sir Happy Diwali

  • @geethageetha6072
    @geethageetha6072 ปีที่แล้ว +1

    Sir the information about vilva leaf is missing,pls provide the information.

  • @vinothkumar-sh7hv
    @vinothkumar-sh7hv 7 หลายเดือนก่อน

    ஐயா மூலம் சரியாக வழிமுறை சொல்லுங்க 😢

  • @lamithaiyer1845
    @lamithaiyer1845 4 หลายเดือนก่อน

    Thanks!

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 ปีที่แล้ว +2

    Hi.sir.🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤👍👍👍👍.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 ปีที่แล้ว

    நான் இதை செய்து வந்தேன். நல்ல இரவு உறக்கம் வந்தது. காப்பர் சத்து அதிகம் உள்ளது என தெரிவித்தார்கள். மூளை மற்றும் ஞாபகம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்று சொன்னார் எனக்கு தெரிந்த சித்த மருத்துவத்தில் உள்ளவர். நன்றி தெய்வமே🎉

    • @chitragnanasekaran5039
      @chitragnanasekaran5039 ปีที่แล้ว

      வில்வமா அல்லது வெண்தாமரையா
      கொஞ்சம் சொல்லுங்கள் 😊

    • @j.josephinesuganthi6192
      @j.josephinesuganthi6192 ปีที่แล้ว

      @@chitragnanasekaran5039 வெண்தாமரை