முன்பு போட்ட பேட்டியும் இப்பொழுது போட்ட பேட்டியும் மிகவும் அருமை.. தியாகராஜனை இன்டர்வியூ செய்யும்போது ராஜேஷ் அவர்களும் தன்னுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார் சூப்பர்
திரு.தியாகராஜன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.உங்கள் வாழ்க்கை வரலாற்றை ஒரு சுயசரிதை போல எழுத வேண்டும்.வாழ்வில் முன்னேற துடிக்கும் அத்தனை இளைஞர் கூட்டத்திற்கும் அது பெரும் உந்துதல் ஆக இருக்கும்.திரு ராஜேஷ் அவர்கள் இந்த கேள்வியை அடுத்த பேட்டியில் கேட்க வேண்டும்.நன்றி
Rajesh Sir He started telling about Malaiyor mambatiyaan and you changed the topic. After that he forgot and you also forgot. You have to learn it from Chitra Sir.
இந்த காணொளியில் தியாகராஜனை அதிகமாக பேசவிடாமல் ராஜேஷ் அவர்களே பேசுகிறார். இது தியாகராஜனுக்கு எடுக்கப்பட்ட காணொளி, ஏன் நீங்கள் இடை மறுக்கிறீர்கள். சித்ரா லட்சுமணன்போல் கேள்வி கேட்க பழகிக் கொள்ளுங்கள் சார். அப்போதுதான் அதிகமாக நேர்காணல் கொடுப்பவர் இடமிருந்து தகவல்கள் வரும்.
தொல்காப்பியம் இன்னா நாற்பது இனியவை நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு இதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஆங்கில வரலாறு பெருமையா? நீங்கள் எழுதியதை மற்றவர்கள் பாராட்ட வில்லை என்று ஆதங்கப்படுகிறீர்கள்.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) bit.ly/igtamil
அற்புதமான உரையாடல்....
ஒரு கான்வர்சேஷன் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். அறிவு பெட்டகம் ராஜேஷ் ஐயாவின் பணி சால சிறந்தது.
தியாகராஜன் அவர்களின் வாழ்க்கை பாதை எல்லோருக்கும் ஒரு அனுபவம். 👏👏👏👏🙏
தந்தை திரு.தியாகராஜன் அவர்களின் அருமையான கலந்துரையாடல்! இன்னும் இன்னும் நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகளை கேட்க ஆவலுடன் ❤❤❤❤❤
மிகவும் அருமையாக இருந்தது பேட்டி. Thiyagarajan sir talk also nice. All the best Rajesh sir.❤❤❤
முன்பு போட்ட பேட்டியும் இப்பொழுது போட்ட பேட்டியும் மிகவும் அருமை.. தியாகராஜனை இன்டர்வியூ செய்யும்போது ராஜேஷ் அவர்களும் தன்னுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார் சூப்பர்
🙏
Super cute sir
@@IGtamil நடிகர் ராஜேஷ் வைத்து 80s,90s பிரபலங்களை பேட்டி எடுக்க வையுங்கள்..
❤ நடிகர் ராஜேஷ் நடிகர் தியாகராஜன் இருவரும் இனிய நண்பர்கள்
அருமை
நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன் .
இருவரிடத்திலும்... நடிகர் தியாகராஜன் சார் பத்தி சொன்ன வதந்திகளையும் என் மனதில் இருந்து அகற்றிவிட்டேன்.
Not only cinima Rajesh and Thyagarajan both legend🎉🎉🎉🎉🎉
At one stage in this interview, Thiyarajan has started asking questions to Rajesh that was like reverse interview ❤
haha both are interesting.
Both Dialogues are awesome 🎉🎉🎉
Intha mathiri intelligent persons interview potal nalla irukkum
உண்மையானா மனிதர் உண்மை எப்பொழுதும் மறைத்துதான் வாழ்கின்றது
Nalla Flow va pesuraaru Rajesh Sir
தியாகராஜன் நடித்த நெஞ்சில் ஒரு ராகம் மறக்க முடியாத படம். டயலாக்ஸ் எல்லாம் வேற லெவல் இருக்கும். கண் தெரிய்தவரா நடித்திருப்பார்
மிக அருமையான நேர்காணல்,,,🌷👌
Awesome interview with Thiagarajan sir👌🏻. And Thank you sooooooooo much to kutty sivaji Rajesh sir and indiaglitz. 👏🏻
Excellent interview. Keep giving more such videos.
VERY VERY VERY INTERESTING INTERVIEW.....the best interview!!!! both are really gentlements!!!!
என்னதான் நீங்கள் பேசிக் கொண்டிருந்தாலும் தியாகராஜன் தான் ஒரு படி மேல் 🫰 செந்தாமரை பற்றி நீங்கள் பேசினதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் 🤝
தியாகராஜன் ஐயா நீங்கள் சகலகலா வல்லவர். நீங்கள் கூறினால் மட்டுமே அடுத்த தலை முறைக்கு பாடமாக அமையும் உங்கள் உறையாடல்..
Poovukkul boogambam movie my favorite ❤❤❤❤
திரு.தியாகராஜன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.உங்கள் வாழ்க்கை வரலாற்றை ஒரு சுயசரிதை போல எழுத வேண்டும்.வாழ்வில் முன்னேற துடிக்கும் அத்தனை இளைஞர் கூட்டத்திற்கும் அது பெரும் உந்துதல் ஆக இருக்கும்.திரு ராஜேஷ் அவர்கள் இந்த கேள்வியை அடுத்த பேட்டியில் கேட்க வேண்டும்.நன்றி
Super interview both are jems and interesting
Great interview. @Rajesh sir, i met an year ago at sangeetha hotel, adyar. Great person.
Super sir 🙏 👏
Nice to see conversation between two colleagues
Appa please seekkirm Prashant ku thirumanam seidhu vainga please 🙏🏻🙏🏻🙏🏻
நான் ஜெம் கிரானைட்ஸில் உங்களை அடிக்கடி பார்ப்பேன்!
ரெண்டு ஜீனியஸ் ❤❤❤
Thirunelveli thoothukudi innum thyagrajan sir fans romba irukanga village peoples anal sirku than theriyala avar poster Prasanth poster all functions
அந்தகன் படத்திற்கு சென்னையை தவிர்த்து புதுச்சேரி லோகேஷன் செலக்ஷன் சூப்பர்😮😊🎉
பேட்டி தொடரட்டும் 👍👍🙏🍫🍫
Very interesting interview
Director Rajasekhar sir photo inset pannathuku thanks editor
மனம் திறந்து இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் யார் கேள்வி கேட்பவர் யார் பதில் கூறுபவர் நான் மிகப்பெரிய பிரசாந்த் இன் ஃபேன் 🫰🫰🫰
Amazing very interesting and great interview 🎉
Thank you and glad you enjoyed it! ❤️
Good intarviw
❤ss
Good interview use full time
Awesome💕💕💕💕💕💕💕💕💕
nice interview ❤❤❤
Thyagrajan sir is a brilliant in cinefield
Nature Star Thiyagarajan
Chance to become Prasanth next super star..but missed :(
My God senthamarai very good man🥰
தலைசிறந்த இயல்பான அருமையான நடிகர்கள் வாழ்க வளமுடன்.. 60 இலட்சம் ஈழத்தமிழர் சார்பாக வாழ்த்துக்கள்
super anna
Super 💐👍
4:06 🙏🏽👍🏽
Good interview 👌👍
Rajesh sir Genius 💐💐💐💐
Good daddy
Rajesh sir please rathna kumar sir interview ku waiting
Great Interview...
Thiygarajan Sir , You are Really a Great inspirational person .
அருமை
Really fantastic
Nice conversation
Rajesh Sir He started telling about Malaiyor mambatiyaan and you changed the topic. After that he forgot and you also forgot. You have to learn it from Chitra Sir.
Dear Thyagarajan sir, Why the Astrology failed to predict the matrimonial life of Prasanth?
15:40, anbe oru aasai Geetham...nice song in "Poovukkul Boogambam"....😂
நல்ல திறமையான மனிதர்.
இந்த காணொளியில் தியாகராஜனை அதிகமாக பேசவிடாமல் ராஜேஷ் அவர்களே பேசுகிறார்.
இது தியாகராஜனுக்கு எடுக்கப்பட்ட காணொளி, ஏன் நீங்கள் இடை மறுக்கிறீர்கள்.
சித்ரா லட்சுமணன்போல் கேள்வி கேட்க பழகிக் கொள்ளுங்கள் சார். அப்போதுதான் அதிகமாக நேர்காணல் கொடுப்பவர் இடமிருந்து தகவல்கள் வரும்.
தியாகராஜன் சரிதா பெஸ்ட் ஜோடி
@16:13 ItchhuKockku 😂
Ohhhhhhh yes the movie Shock...I watched without tone hahahahahaah so afraid.....
rajesh interview edungana neengale pesikittu irukinga.
It's so engrossing and when they go off track, fascinating 😂
Nova IVF👎👎👎👎👎👎👎
ஜோசியம் இவர் மகனை தோற்கடித்துவிட்டது
Nope His peak time was over 2003 after which he didnt do the right films!!! Where he soraks about astrology abt his son
Reverse interview
❤பிரசாந்த்க்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏
❤பிரசாந்த் கல்யாணம் பண்ணுனா! 90 to 2004 மாதிரி எல்லா படமும் ஹிட் அடிக்கும் 💯
66 vayasula than neram nalla agum..
தொல்காப்பியம் இன்னா நாற்பது இனியவை நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு இதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஆங்கில வரலாறு பெருமையா? நீங்கள் எழுதியதை மற்றவர்கள் பாராட்ட வில்லை என்று ஆதங்கப்படுகிறீர்கள்.
தமிழ்நாடுன்னாலேஅப்படித்தான்.