எனக்கு சின்ன மூளை. ஈசியான கேள்வி கேளுங்க ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.. இவ்வளவு தன்மையா சொல்றாரு.. உண்மையான அறிவு இதுவே.. கற்றது கையளவு, கல்லாதது உலகளவு.
(பஹ்வான் ஸ்ரீ கிருஷ்ணன்) மகாபாரதத்தில் விஸ்வருப தரிசனத்தை காட்டி அர்ச்சுணணுக்கு விபரத்தை சொல்வதைப்போல் ஐய்யா நந்தகோபாலன் சொல்ல ராஜேஷ் ஐய்யா அதை கூர்ந்து கவணிக்க! இரு உள்ளங்களுக்கு ஒரு உள்ளம் சொல்லும் வாழ்த்துக்கள்!
ராஜேஷ் சார் உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்...Dr.c.k.நந்தகோபால் சாரை உங்கள் மூலம் தெரிந்த பிறகு அவருடைய வீடியோஸ் அனைத்துமே பார்த்து நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்...நன்றி சார் இவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏 ALP sampath டம் நான் ஜாதகம் ஆன்லைனில் கேட்டால் ஏனோதானோவென்று சொல்கிறார்......மிகவும் வருத்தப்பட்டேன்...2000 rs waste
திரும்பவும் நம்ம அறிவு சுரங்கம் , தமிழ் நாட்டின் பெருமை , நம்ம தெய்வம் CKN அவர்கள் பேட்டியை பார்ப்பது Dr. இராஜேஷ் சாருடன் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி. மிகுந்த நன்றி ஐய்யா. 👍🙏
புரியாத மருத்துவ செய்திகளையும் புரிந்துக்கொள்ளும் வகையில்தெரிவிக்கும் பாங்கு டாக்டரின் சிறப்பு.தெரிந்த செய்தியையும் தெரியாத மாதிரி வியப்பது நடிகரின் சிறப்பு.மொத்தத்தில் இணைவு சிறப்பு.
* வர வர..." அண்ணன், ராஜேஷ் அவர்களும்.. தமிழ் மருத்துவ மாமேதை.. ஐயா..CKN... அவர்கள், பாணியிலேயே..பேச ஆரம்பித்து விட்டீர்கள்..நல்லது.. * தாங்கள் இருவரின் பணி.. இந்த தமிழ் சமுதாயத்திற்கு.. மேலும் வாரிவழங்கி.. சிறக்க வாழ்த்துக்கள்..!!
எங்கள் வேண்டுகோளை ஏற்று இறைவன் உங்களை மீண்டும் ஒன்றாக இணைத்து எங்களுக்கு அறிவுப்புதையலை மடைதிறந்து விட்டார்கள். இருகரம் கூப்பி வணங்கி மகிழ்கிறேன் மிக்க நன்றி 🙏
இரண்டு அருவிகள்🎉ஒன்றானதுபோல் உள்ளது தங்களின் கூட்டு.இருவருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்,நன்றிகளும் கூட... மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் இந்த அறிவு பரிமாற்றப் பயணம்...
வணக்கம் நந்தகோபால் சார் அடிக்கடி வாங்க உங்களுடைய ரசிகர்கள் காத்திருக்கிறோம் ஆவினத்திற்கு மகிழ்ச்சியைத் தருகிற பாலனின் பெயர் வைத்திருக்கிறீர்கள்❤❤❤ நந்த மகிழ்ச்சி கோ பசு ஆத்மா பால் பாலன் ஆவினங்களுக்கும் ஆத்மாவுக்கும் ஆனந்தத்தைத் தருகிற பாலன்
ஐயா தங்கள் இருவரும் இணைந்து பேசுவது செவிக்கு உணவு இல்லாத சிறிது வயிற்றுக்கு எனப்படும் போல் உள்ளது மிகவும் சிறப்பு ஐயா தொடரட்டும் தங்களின் பணி தங்களின் கருத்து கேட்க ஆவல்
இருவரின் இணைவதால் இதுவரை கேள்விப்படாத விஞ்ஞானமும் ஜோதிடமும் இணைந்த உறையாடல். மிக அற்புதம். தொடரட்டும் தங்கள் இருவரின் சேவை. இறைவன் தங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளும் என்றும் குறையாத மகிழ்ச்சியும் அருள பிரார்த்திக்கின்றோம். நன்றிகள். வாழ்க வளமுடன். செல்வமும் என்
ஐயாவின் பதிவுகள் அருமை.நரம்பு தளர்ச்சி பற்றிய விளக்கம் அருமை.ஐயா நான் கேள்விப்பட்டது முதலில் மனம் இரண்டாவது உடல் நீரை சேமித்து வைப்பது இல்லை அதற்கு நீர் தேவைப்படும் போது நாம் நீர் அருந்த வேண்டும் இல்லை என்றால் அது நம் தசைகளில் உள்ள நீரை உறிஞ்சி விடும் அதனால் உடலில் ஏற்படும் வறட்சி என்னெய் தன்மையை வறட்சி அடைய வைக்கிறது.மனம் மிக முக்கியம் இது சரியில்லை என்றால் அவ்வளவு தான் எல்லாம் நாசமாகி விடும் என்று கேள்விப்பட்டேன்.
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து உயர்ந்து கொடுக்கிற டிப்ஸ் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் அதிகமாய் தேவைப்படுகிறது மேலும் இந்த உலகத்தில் நோய் இல்லாமல் வாழ்வதற்கு நீங்கள் நாங்கள் கேட்டு நடந்தால்😊 பணத்தை பணத்தை மருத்துவமனைக்கு கொடுக்காமல். நன்றி தாம்பரம் ஜான்சன் சொல்லும் அறிவுரைகள்
முதுகெலும்பில் உள்ள சக்கரங்கள் தான் அனைத்திற்கும் மூலாதாரம்... யோகா மற்றும் முத்திரைகள் மூலம் சக்கரங்களை சரி செய்வதன் மூலம் அனைத்து நரம்பியல் பிரச்சினைகளையும் சரி செய்யலாம்....
Happy to see them together. I met that legend last month and follow his products. I was speechless when I saw the DOCTOR😊😊😊😊. HE MAKE OUR LIFE IN TO THE NEW WAY
மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது உங்கள் இருவரின் உரையாடல் பார்ப்பதில் மகிழ்ச்சி
இருவரும் சேர்ந்து பேட்டி அளிப்பது மிகவும் சந்தோசம் 👍🙏🙏
How we care about this what we can precaution this
டாக்டர் நந்து, நடிகர் ராஜேஷ் அவர்களின் இணைவு மகிழ்ச்சி அளிக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉
எனக்கு சின்ன மூளை. ஈசியான கேள்வி கேளுங்க ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.. இவ்வளவு தன்மையா சொல்றாரு.. உண்மையான அறிவு இதுவே.. கற்றது கையளவு, கல்லாதது உலகளவு.
வாங்க வாங்க ரொம்ப ரொம்ப சந்தோசம்🙏🙏🙏❤
உங்கள் இருவர் கூட்டணி தான் அருமை 🎉🎉🎉🎉
மீண்டும் இணைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.அடைகிறோம்.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
அய்யா,Nanda Gopalan,ஒவ்வோரு வார்த்தையையும் எந்த தடுமாற்றாமே இல்லவேஇல்லை.God's gift
(பஹ்வான் ஸ்ரீ கிருஷ்ணன்)
மகாபாரதத்தில் விஸ்வருப
தரிசனத்தை காட்டி
அர்ச்சுணணுக்கு விபரத்தை
சொல்வதைப்போல்
ஐய்யா நந்தகோபாலன்
சொல்ல ராஜேஷ் ஐய்யா
அதை கூர்ந்து கவணிக்க!
இரு உள்ளங்களுக்கு ஒரு
உள்ளம் சொல்லும்
வாழ்த்துக்கள்!
ராஜேஷ் சார் உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்...Dr.c.k.நந்தகோபால் சாரை உங்கள் மூலம் தெரிந்த பிறகு அவருடைய வீடியோஸ் அனைத்துமே பார்த்து நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்...நன்றி சார் இவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
ALP sampath டம் நான் ஜாதகம் ஆன்லைனில் கேட்டால் ஏனோதானோவென்று சொல்கிறார்......மிகவும் வருத்தப்பட்டேன்...2000 rs waste
உலக மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை எல்லோரும் நலமுடன் வாழ வழிகாட்டும் பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திரும்பவும் நம்ம அறிவு சுரங்கம் , தமிழ் நாட்டின் பெருமை , நம்ம தெய்வம் CKN அவர்கள் பேட்டியை பார்ப்பது Dr. இராஜேஷ் சாருடன் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி.
மிகுந்த நன்றி ஐய்யா.
👍🙏
மீண்டும் இனைந்து பேட்டி மகிழ்ச்சி
ஆகா ஆகா என்ன ஒரு மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏😀
இருவரும் மீண்டும் சரவணபவ நேயர்கள் வேண்டுதலுக்கிணங்க தங்களுடைய அறிவுபூர்வமான கருத்துக்களை நேயர்களிடம் பகிர விருப்பம் தெரிவித்ததற்காக மிக்க மகிழ்ச்சி.
புரியாத மருத்துவ செய்திகளையும் புரிந்துக்கொள்ளும் வகையில்தெரிவிக்கும் பாங்கு டாக்டரின் சிறப்பு.தெரிந்த செய்தியையும் தெரியாத மாதிரி வியப்பது நடிகரின் சிறப்பு.மொத்தத்தில் இணைவு சிறப்பு.
Good comment.
ஐயா மகிழ்ச்சி தாங்கள் இருவரும் வாழ்க 100 ஆண்டு
* வர வர..." அண்ணன், ராஜேஷ் அவர்களும்.. தமிழ் மருத்துவ மாமேதை.. ஐயா..CKN... அவர்கள், பாணியிலேயே..பேச ஆரம்பித்து விட்டீர்கள்..நல்லது..
* தாங்கள் இருவரின் பணி.. இந்த தமிழ் சமுதாயத்திற்கு.. மேலும் வாரிவழங்கி.. சிறக்க வாழ்த்துக்கள்..!!
நீண்ட நாட்கள் எதிர்பார்த்த காணொளி டாக்டர் நந்தகோபாலன் அவர்களுக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏💐🙏💐🙏💐
இது வெற்றி கூட்டணி
இருவருக்கும் நன்றிகள் பல...
பேட்டி இருக்கட்டும் இருவரையும் ஒன்றாக பார்ப்பதே youtube பிரியர்களுக்கு மகிழ்ச்சி தான்
Unmai nalla chemistry they have
மீண்டும் இணைந்த கைகள் .வாழ்த்துக்கள்
எங்கள் வேண்டுகோளை ஏற்று இறைவன் உங்களை மீண்டும் ஒன்றாக இணைத்து எங்களுக்கு அறிவுப்புதையலை மடைதிறந்து விட்டார்கள். இருகரம் கூப்பி வணங்கி மகிழ்கிறேன் மிக்க நன்றி 🙏
🙏 டாக்டர் ckn அவர்களின் குரல்வளம் காந்தமாக உள்ளது, வற்றாயிறுப்பு அருட்பேறாற்றல் அருட்பேறறிவு காலம் ஆகிய இயற்கையின் (இறைவன்) கொடை.வாழ்க வளமுடன் 🙏
அவர் வாயில் மிளகு, mint, கிராம்பு இப்படி ஒன்றை போட்டுகொண்டு தான் பேசுகிறார்.😅
இரண்டு அருவிகள்🎉ஒன்றானதுபோல் உள்ளது தங்களின் கூட்டு.இருவருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்,நன்றிகளும் கூட... மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் இந்த அறிவு பரிமாற்றப் பயணம்...
வணக்கம் நந்தகோபால் சார் அடிக்கடி வாங்க உங்களுடைய ரசிகர்கள் காத்திருக்கிறோம் ஆவினத்திற்கு மகிழ்ச்சியைத் தருகிற பாலனின் பெயர் வைத்திருக்கிறீர்கள்❤❤❤ நந்த மகிழ்ச்சி கோ பசு ஆத்மா பால் பாலன் ஆவினங்களுக்கும் ஆத்மாவுக்கும் ஆனந்தத்தைத் தருகிற பாலன்
வெண்மை புரட்சி, பசுமை புரட்சி, நீலப்புரட்சி மாதிரி இயற்கை புரட்சி ஏற்படுத்தி
இயற்கை மருத்துவம் வளரவேண்டும். நன்றி அய்யா
🙏🥀🌺🌹💐👍
மீண்டும் இருவரையும் சேர்ந்து பார்ப்பது பெரும் மகிழ்ச்சி
ஐயா தங்கள் இருவரும் இணைந்து பேசுவது செவிக்கு உணவு இல்லாத சிறிது வயிற்றுக்கு எனப்படும் போல் உள்ளது மிகவும் சிறப்பு ஐயா தொடரட்டும் தங்களின் பணி தங்களின் கருத்து கேட்க ஆவல்
ரொம்ப நாள் அப்புறம் இந்த combo, sema தூள்
டாக்டர் அவர்களுக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி வணக்கங்கள்.
Very happy sir ,,, unga 2 perum onna pakkurathu...,💖💖💖
இருவரின் இணைவதால் இதுவரை கேள்விப்படாத விஞ்ஞானமும் ஜோதிடமும் இணைந்த உறையாடல்.
மிக அற்புதம்.
தொடரட்டும் தங்கள் இருவரின் சேவை.
இறைவன் தங்கள்
இருவருக்கும் நீண்ட ஆயுளும் என்றும் குறையாத மகிழ்ச்சியும் அருள பிரார்த்திக்கின்றோம். நன்றிகள்.
வாழ்க வளமுடன்.
செல்வமும் என்
நன்றி மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்
நந்து சார் தமிழன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்
அருமை ஐயா சிறப்பான விளக்கம் நன்றி ராஜேஷ்
ஐயா நன்றி நந்த கோபாலன் ஐயா
ஐயாவின் பதிவுகள் அருமை.நரம்பு தளர்ச்சி பற்றிய விளக்கம் அருமை.ஐயா நான் கேள்விப்பட்டது முதலில் மனம் இரண்டாவது உடல் நீரை சேமித்து வைப்பது இல்லை அதற்கு நீர் தேவைப்படும் போது நாம் நீர் அருந்த வேண்டும் இல்லை என்றால் அது நம் தசைகளில் உள்ள நீரை உறிஞ்சி விடும் அதனால் உடலில் ஏற்படும் வறட்சி என்னெய் தன்மையை வறட்சி அடைய வைக்கிறது.மனம் மிக முக்கியம் இது சரியில்லை என்றால் அவ்வளவு தான் எல்லாம் நாசமாகி விடும் என்று கேள்விப்பட்டேன்.
நன்றி ஐயா
மேலும் மேலும் தொடர எங்கள் மூளைக்கு புரிதலை ஏற்படுத்த மேலும் பல நிகழ்ச்சிகளை தொடர வேண்டும்.
இரு உள்ளங்கள் இணைந்து கோடி உள்ளங்களை அள்ளும்......... நன்றி செலுத்தும் உள்ளம் இயக்குனர் ஜெய்சன்.
இருவரையும் ஒன்றாக பார்பது மகிழ்சியாக இருகிறது ராஜேஸ் ஐயா கேல்வி கேட்க்க அதற்கு மருத்துவர் ஐயா பதில் சொல்லும் காணொளி தான் நன்றாக இருகிறது
🙏👍 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 👍🙏
நீங்க இருவரும் சேர்ந்த வந்தது சந்தோசமாக உள்ளது 🎉
dr ckn ஒரு மனிதன் அல்ல... other planet person...so much knowledge
வணக்கம் இருவரும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி
Visvanathan & Ramamurthy joined again together. Happy.
இணைந்த கைகள் அருமை👌👌🙏🙏💐👌
Reunion super👍👍
Super. இருவரும் இணைந்ததற்கு நன்றி
இருவரின் இணைந்தது மகிழ்ச்சி
வணக்கம் இதை இதை தான் எதிர்பார்த்தோம் நன்றி நன்றி நன்றி
ஐயா தங்களின் இணைவு மிகவும் அற்புதமான ஓர் நிகழ்வு
வாழ்க உங்கள் கூட்டணி
வளர்க உங்கள் நட்பு
🎉🎉superb. Vazhga valamudan ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.... மீண்டும் இனைந்த அபூர்வ இருவருக்கும் எனது மனமார்ந்த வணக்கம்.
Arumai.... .....kodana kodi nandri eruvarukum 🙏🙏🙏
FANTASTIC.
waiting for long.
Great combination
Great combination... Legends are back to our world
CKN அவர்களுக்கு நன்றி எங்கடா இந்த combo நமக்கு கிடைக்காமையே போயிடுமோனு நெனச்சேன்
உங்களுடைய வாதம் அழகானது உண்மையானது உண்மையான அன்போடு வாழ்த்துக்கள்
மிக அருமையான நேர்காணல்,🌷👌
மட்டற்றமகிழ்ச்சி🙏🙏👍👍👍
Dr.Nandagopal is always great
அறிவு கடல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻தெய்வமே
மிக பெரிய ஞாணியை இனிமையாக பேட்டி எடுக்க ராஜேஷ் சார் தான் பொருத்தமானவர்.... அருமை.... வாழ்த்துக்கள்....
மீண்டும் இணைந்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆழமான உண்மைகள் அனைவரும் தெரிந்துக்கொள்ள வழி செய்திட வேண்டும்.
மிகவும் சிறப்பு
மீண்டும் இருவரும் இனைந்தற்கு..நன்றிகள் பல....
வாழ்க வளமுடன் இருவரும் மீண்டும் வந்துட்டீங்களா சாமி
வாருங்கள் வாருங்கள் மிக்க மகிழ்ச்சி
அய்ய மிக்க நன்றி தெரிவித்து thanks அய்ய
நல்ல நண்பர்கள் உங்களைப் பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது முதலில் உங்கள் நட்புக்கு மிக நன்றி
மீண்டும் இரு தலங்க இணைவது மகிழ்ச்சி!!! தூள் கிளப்புங்க!!!
Great to see you both,CKNs sense of humor is awesome. Thanks Rajesh sir
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
எல்லாம் செயல் கூடும் 💕
உங்க இணைவு தான் சிறப்பு
Doctor valga valamudan
இத.. இத.. தான் எதிர்பார்த்தோம்.
வாழ்த்துக்கள் ❤
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து உயர்ந்து கொடுக்கிற டிப்ஸ் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் அதிகமாய் தேவைப்படுகிறது மேலும் இந்த உலகத்தில் நோய் இல்லாமல் வாழ்வதற்கு நீங்கள் நாங்கள் கேட்டு நடந்தால்😊 பணத்தை பணத்தை மருத்துவமனைக்கு கொடுக்காமல். நன்றி தாம்பரம் ஜான்சன் சொல்லும் அறிவுரைகள்
எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤ 😍
வருக...வருக...என தமிழ் அறிவியல் மருத்துவரை வரவேற்க்கிறேன் மகிழ்ச்சியுடன்!!!!
இரு அறிவுஜீவிகள் மீண்டும் .... எங்கள் பாக்கியம்
டாக்டர் ந்ந்தகோபாலனுக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் என்
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா!எங்கள் டாக்டர் அவர்களின் பெரியோர்க்கு மரியாதை செய்யும் பாங்கே அழகுதான்.சிறப்புதான்.எல்லோரும் பின்பற்றவேண்டிய நடைமுறை.நன்றி!நன்றி!
ஓம். ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.
இரண்டு மேதைகல் இனைவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அய்யா
முதுகெலும்பில் உள்ள சக்கரங்கள் தான் அனைத்திற்கும் மூலாதாரம்... யோகா மற்றும் முத்திரைகள் மூலம் சக்கரங்களை சரி செய்வதன் மூலம் அனைத்து நரம்பியல் பிரச்சினைகளையும் சரி செய்யலாம்....
Super 👌 meeting...
The Great Nandu is Back 🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி
Dr.Nandha Gopal sir great infomation sir
உங்களை ஒன்றை பார்ப்பது மிகவும் சந்தோஷம்
Very happy to see both together.
Gurunadhaaaa marypadiyum vandhutingallaaaaa ❤❤❤❤❤
Happy to see them together. I met that legend last month and follow his products. I was speechless when I saw the DOCTOR😊😊😊😊. HE MAKE OUR LIFE IN TO THE NEW WAY
Did u see difference after using his medicines
@@rsani5320 I m seeing much difference in my mother after taking his medicine. Naneer is amazing
@@BlossomsOfMysticalMusic thanks.. Let me also try
ஆம் 🙏மருத்துவ உண்மைகள் தெளிவாகின்றது. நோய்கள் குணப்படுத்த வல்லது. நன்றி 🏵️💐🙏🌹
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்🙏🙏❤
Great combo and great interview yet again.👍
DR. NANDAGOPALAN sir.. is back here again.. Thanks To Rajesh Sir.. & Om saravanabhava channel!
நல்லது உங்களை மீண்டும் பார்ப்பதில்
The doctor very very genius.
Ayya iruvarukkum Nandri ...
Welcome CKN Sir...