Doctor weight gain pandrathuku.... health drink iruka..na romba lean ah iruken... weight gain panna drink sollunga doctor ,food diet kuda sonna nalla irukum doctor
@9.19 its very true.. dates help alot during 3rd trimester.. im living in Malaysia.. here most of muslim lady take dates during pregnant. It also help to get energy during delivery time.. me too both pregnant normal delivery..
A recipe for Rich Royals only. There are other simple options with similar health benefits! ♥♥♥♥ Beacuse of Such costly and some imported ingredients we are loosing on our own indian Horse Gram, urid Dhal, Ground nuts and Millets. Much more healthier, balanced and safe...
Dear and Respected Dr ,each and every video is has clear explanation with good smile and best information and all people can understand and also follow your precious information.
ஒரு டாக்டருடைய வீடியோவில் இந்த மாதிரியான பல பொருள்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது ஒவ்வொரு பொருளுக்கும் வேறுவேறு விதமான செரிமான நேரங்களில் இருக்கும் அது நல்லது இல்லை என்று கூறி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக சாப்பிடுதல் நல்லது என்று கூறினார் அதாவது சத்துமாவு கஞ்சி சாப்பிடுவது சரியில்லை அது பல பொருள்கள் இருப்பதால் இவ்வாறான பிரச்சனைகளை கொடுக்கும் என்று கூறியிருந்தார் உங்களுடைய கருத்து என்ன டாக்டர் ஐயா😮
தினமும் நாம் சாப்பிட போவதில்லை...மேலும் மிக குறைவான அளவுகள் மட்டுமே நான் recommend செய்கிறேன்... அதனால் ஜீரண பிரச்சினை வர வாய்ப்பு குறைவு என்பது எனது கருத்து
மிகவும் அருமையான விளக்கத்தை கொடுத்த டாக்டர் அவர்களுக்கு நன்றி.
மேலும் இதனுடன் அத்தி பழம் சேர்த்தால் நல்லது.
என் மனதில் உள்ள கேள்விகளுக்கான பதிலாக ஆராய்ந்தது சொல்லி விட்டீங்க நன்றிங்க
மரியாதையுடன் வணக்கம் டாக்டர்.
தங்களின் மருத்துவ ஆலோசனைகள் மகத்தானது.
வாழ்க வளமுடன். நீடூழி வாழ்க.
அனைவருக்கும் தேவையான ஒன்று.குழந்தைகளின் வலிமைக்கு அவசியமான தகவல் சார்.மிக்க நன்றி 🙏🙏👍
மிக மிக சுவையான சத்தான உணவு . Thank you Doctor
பார்க்கும்போதே சுவை அருமையா இருக்கு 50மி.லி. ஜுஸ் தயாரிக்க 50 ரூபாய் ஆகும் போலிருக்கிறது.
நன்றிகள்
நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்
Hello sir இந்த சாறு காலை அல்லது இரவு எந்த நேரத்தில் எடுத்துக்கொள்வது நல்லது??
எல்லோருக்கும் பயன் உள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி🙏💕
Doctor weight gain pandrathuku.... health drink iruka..na romba lean ah iruken... weight gain panna drink sollunga doctor ,food diet kuda sonna nalla irukum doctor
மிக்க நன்றி சார் இந்த பதிவு போட்டதற்கு❤
மிகவும் நன்றி சார் அருமையான பதிவு வாழ்த்துகள்
அருமையான பதிவு ... ஆனால் நம்முடைய பாரம்பரிய ஊட்டச்சத்து நிறைந்த நிலக்கடலையை மறந்தது வருத்தம் அளிக்கிறது ....
நல்ல விளக்கம் நன்றி ஜயா
Nuts பற்றிய விளக்கங்கள் தந்தது அருமை thank you Docter
சார் வணக்கம் இந்த ஜூஸ் காலையில் குடிக்கலாம இல்ல நைட்ல குடிக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க சார்
அருமையான பயனுள்ள பதிவு. நன்றி🙏.
@9.19 its very true.. dates help alot during 3rd trimester.. im living in Malaysia.. here most of muslim lady take dates during pregnant. It also help to get energy during delivery time.. me too both pregnant normal delivery..
மிக்க நன்றி ஐயா.
Dr.this year's best video thanks for your warm service 🎉🎉🎉🎉
👌ஜூஸ் சூப்பர், ஸ்பைரலினா என்கிற சுருள் பாசி உண்ணலமா, என்ன பயன், எப்படி எந்த அளவுக்கு சாப்பிடலாம் கூறுங்கள் 🙏
A recipe for Rich Royals only.
There are other simple options with similar health benefits!
♥♥♥♥
Beacuse of Such costly and some imported ingredients we are loosing on our own indian Horse Gram, urid Dhal, Ground nuts and Millets. Much more healthier, balanced and safe...
Your service is Very helpful and useful information sir.
God bless you
Your parents are very lucky to get such.a nice Son. And wife also.
இதை தினமும் குடிக்கலாமா டாக்டர்
Thankyou so much dr.Please tell about sunflower seeds ,melon seeds, pumpkin seeds etc & how to use in diet.
Dear and Respected Dr ,each and every video is has clear explanation with good smile and best information and all people can understand and also follow your precious information.
Sir ஏழை மக்களுக்கு ஏற்ற மாதிரி சொல்லுங்க?
பயனுள்ள பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்
இந்த டியை புரூஸ் குழந்தைகளுக்கு சுப்பார் ஜுஸ்👌👌👍👍🙏🙏
Dr we add athipalam, pumpkin seeds, flax seed, chia seeds and 1 banana with this ...pls reply
🎉 ஐயா நிலக்கடலை சேர்க்கலாமா
சார் பேட்டிலிவர் பேசன்ட் சாப்பிடலாமா சார்.....
You have cleared so many doubts about these nuts. Thank you so much doctor.
டாக்டர் சார் பாதாம் பருப்பை தோல் உரிக்காமல் சேர்க்கிறது சரியா?
Excellent Explanation Dr Sir
Nuts oru thadava wash pannittu use pannirugga la .... 👍
Thank you Dr. That u r giving tips are so easy to understand the way u explained.
Aramaic Dr.Godbless your family 👪
Thanks doctor. Please tell us how to increase magnesium intake for the body.
Dr pls do a video beetroot juice for thyroid...🙏🙏
You are really great sir...thank you sir
Daily I use Subja seeds tea Doctor. It will be very tasty. Fantastic video Doctor. Thanks a lot to you.
Please tell me how to make Sabja tea
கருஞ்சீரகம் நன்மை தீமை பற்றி சொல்லுங்கள் டாக்டர்
Very good information.Shall i take dates and dry grapes while in diabetic
Thank you so much sir.weight gain food sollunga sr
டாக்டர் வணக்கம் இந்த ஜூஸ் கூட அத்திப்பழம் சேர்க்கலாமா.
Doctor, can we take this juice daily?
Very nice
Letusknow about
Cofee Teadrinks
Mostofusaddicted
Very good presentation n informative Dr. Thx lot
Pls share your view about sabja chia pumpkin sunflower seeds
Vera level....... explain super sir
super explanation sir tq so much
ஆட்டிசம் பற்றி வீடியோ போடுங்க
Sugar patient eduthukkalama sir
உடல் எடை குறைய இதை குடிக்கலாமா?
நன்றி டாக்டர்
Add acroot and athi pazham
Thank you sir.....💐
இது நான் அரச்சு காலை உணவாக தருவேன்...
பாதாம் தோல் நீக்கி சாப்பிடுவதே நல்லதுன்னு சொல்ராங்க sir?
Jai Shri Krishna
Thankyou Dr
Sir weight gain vdo pls
Sir, While blending it's necessary to remove almond skin??? I heard it's harmful is that true Sir?
Good evanig sir anjio panavanga sapitalama
Black or white dry grapes good
முட்டிவலி,இடுப்புவலி உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாப்பிடலாமா டாக்டர்
Dry fruit juice can be taken regularly as breakfast.
He has BP and sugar
Sir, diabetes ullavanga smoothie kudikalama
ஒரு டாக்டருடைய வீடியோவில் இந்த மாதிரியான பல பொருள்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது ஒவ்வொரு பொருளுக்கும் வேறுவேறு விதமான செரிமான நேரங்களில் இருக்கும் அது நல்லது இல்லை என்று கூறி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக சாப்பிடுதல் நல்லது என்று கூறினார் அதாவது சத்துமாவு கஞ்சி சாப்பிடுவது சரியில்லை அது பல பொருள்கள் இருப்பதால் இவ்வாறான பிரச்சனைகளை கொடுக்கும் என்று கூறியிருந்தார் உங்களுடைய கருத்து என்ன டாக்டர் ஐயா😮
தினமும் நாம் சாப்பிட போவதில்லை...மேலும் மிக குறைவான அளவுகள் மட்டுமே நான் recommend செய்கிறேன்... அதனால் ஜீரண பிரச்சினை வர வாய்ப்பு குறைவு என்பது எனது கருத்து
எந்த வயதில் இருந்து இதை எடுத்துக் கொள்ளலாம்.குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? walnuts எத்தனை எடுத்து கொள்ள வேண்டும்?
All age
Tq sir when to take this
சர்க்கரை உள்ளவர்கள் பேரீச்சை, தேன், பலாச்சுளை சாப்பிடலாமா டாக்டர்?
Thank you Dr Allah bless you and your family
Sir talk about spirulina and health benefits
உலர் திராட்சை ஊறவைத்து அந்த தண்ணீரை குடிக்கலாமா டாக்டர்?
காலையில்வெறுவயிற்றில் குடிக்கலாமா
Sir one doubt dates ah milkoda edukakudadhu solvanga
Sir fatty liver irupavargal dry grapes sapidalama?
Sir nuts roast panna solluranga roast pannama pannalama
Thank you very much Dr.
Sir which time is best to take this juice?
இதை தினமும் குடிக்கலாம் தானே மருத்துவர் அவர்களே?
After delivery when can mother can have this drink
1Year 4months baby ku kodukalama sir kodukalam na eppo kodukanum nu sollunga sir morning or evening pls replay sir
Asthuma allergy irukka kids kudikkalaam sir
Sir...What is the correct time to have this juice.... morning or evening..
Should we peel the skin of Almond and pista
Sir, please make more videos on recipes for school going children.
Sir cholesterol irukkuravanga kudikkalama
Simple & not expensive .please tell
சார் கிட்ணியில் லேசா உப்பு இருக்குன்னு சொல்லியிருக்காங்க இந்த பால்ல குடிக்கலாமா சார்
Mava Sava 🎉🦚🙏👍🌴🦚 great 💯 Dr thank u so much nit pavi 🎉🦚🙏🦚
Super Dr 🌹
Sir tell best time to take
Yethukaga oora vaikanum apdiye arachi kudikalsmla sir?
Doctor i never eat so much oil my cholostrol no gd.what can i do plz tell me suggetion
Uyaramaga valara tips sollunga sir
சார் இந்த மிக்சிங் 6 வயது சிறுவனுக்கு கோடுக்களாமா சொல்லுங்கள் என் மிகவும் சத்து குறைவாக இருக்கின்றான்
Super massage thanks sir
Sir this juse wich time drinking? Please reply