சார் ஒரு அறிவு களஞ்சியம் 👏. எனக்கு இவரிடம் பிடிச்சது, மருந்து மாத்திரைகள் இல்லாம exercise and food habits மூலமாக மக்கள் உடல் நலத்தோடு அதிக ஆண்டுகள் வாழணும்னு நினைக்கும் உயர்ந்த உள்ளம். உங்க அர்ப்பணிப்பும் அயராத உழைப்பும் வீணாகாது, சார் ✅
நாளொரு தகவல் நல்லதொரு தகவல், கேள் என்று சொன்னால் கேட்கின்ற தகவல், கேட்பாரின் மனதை கேண்மை செய்யும் தகவல், கேளிக்கை சுவையுடன் கேண்மை செய்யும் தகவல், கேட்பவரின் மனநிலையை குளிர வைக்கும் தகவல், நுகர்வோரின் மனநிலையை நிமிர வைக்கும் தகவல், நெஞ்சுக்கு விருந்தாகும் நேர்மையான தகவல், அஞ்சிக்கும் பத்துக்கும் அலைக்கழிக்கும் இக்கால மருத்துவம்,கஞ்சிக்கும் பஞ்சாய் பறக்கும் ஏழைக்கும், நெஞ்சிக்கும் இதமளிக்கும் பஞ்சாகி விஞ்சிக்கும் தங்கள் மருத்துவம், என்றைக்கும் மக்கள் நலம் விரும்பும் கார் தீ கையனே வாழ்க பல்லாண்டு, பிறரை நீர் வாழ்விக்க பல்லாண்டு, வாழ்க பாரதம் வளமுடன், நன்றி.
தோல் நீக்கி தான் சாப்பிட வேண்டும் என பிரபலமான ஒருவர் கூறினார்.. அதில் ஏதோ கேன்சர் உருவாகும் நஞ்சு உள்ளது என்றார்.. ஊற வைக்கும் போது அந்த நஞ்சு தோலின் பரப்பில் சேர்ந்து விடும் என்றார்... Reply pannunga doctor
என்அப்பா சேலத்திலிருந்து செடியாக வாங்கிவந்து காருகுடின்ற சிற்றூரில் (என்அப்பாயிதாத்தாவீட்டில்) பள்ளிகூடம்விட்டு இன்ரவல்...லகுழந்தைகள் வந்து கீழே உதிர்ந்துகிடக்கும் கொட்டைகளை அகாக கல்லில் உடைத்து சாப்பிடும் கிராமத்து குழந்தைகளின் முகம் அழகு❤45வருடம்இருந்தது ரோடு விரிவாக்கம் பன்னியதில் வெட்டிட்டாங்க...45வருடமாக பொங்கல் பாயசத்துக்கு பாதானிபருப்புகளே சேர்ப்போம் என்இனிய நினைவு
This is a surprise to me that the skin ( Phytic Acid) is ok for our health! Anyhow it is easy to consume without the labor of squeezing out the skin from the nut!
This badam tree we had in most houses in Mysore. We used to eat the top layer of the ripe fruit, dry the inner part and break it to eat the badam paruppu. Ripe fruits were deep red and yellow.
Dear Dr. Karthik, a very useful Video on Almond. Thanks much. I drink Almond milk ( as I am Lactose intolerant) mixed with Matcha tea everyday. Does Almond milk have equivalent benefits as eating Almond nuts ? Please advise.
ஒரு டாக்டர் இயற்கை உணவே சிறந்தது என்று மறைமுகமாக கூறுவது சிறப்பு 🥰🥰🥰🎉🎉🎉🎉
சார் ஒரு அறிவு களஞ்சியம் 👏.
எனக்கு இவரிடம் பிடிச்சது, மருந்து மாத்திரைகள் இல்லாம exercise and food habits மூலமாக மக்கள் உடல் நலத்தோடு அதிக ஆண்டுகள் வாழணும்னு நினைக்கும் உயர்ந்த உள்ளம். உங்க அர்ப்பணிப்பும் அயராத உழைப்பும் வீணாகாது, சார் ✅
பாதானிக்காய் வீடு சென்று5பைசாவுக்கு=1என தருவார்கள். இனிமையான காலங்கள்.... வாழ்த்துக்கள் சூப்பர் டூப்பர் டாக்டர்.
தாங்களை போன்ற நல்ல மருத்துவரை காண்பது இன் நாளில் அரிது நன்றிகள் Sir 🙏🙏
வணக்கம் டாக்டர் அருமையான நல்ல தகவல் நன்றி டாக்டர்
Cholesterol levels நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு அளவுகள் குறித்த காணொளி பதிவிடுங்கள் டாக்டர். மிக்க நன்றி வணக்கம் ஐயா.
Thank you so much for this valuable information
வணக்கம் டாக்டர்.ஒருநாளுக்குத்தேவையானவிட்டமின்கள்கிடைக்கதோராயமாகஎத்தனைபருப்புகள்சாப்பிடலாம்?55வயதிற்குமேலுள்ளவர்கள்தோலுடன்சாப்பிட்டால்செரிமானகோளாறுகள்ஏற்ப்படாதா?பதிலில் தெரியப்படுத்தவும்.
நானும் சேலம் தான் டாக்டர். உடைத்து சாப்பிட்ட அனுபவமே.... தனி சுகம். 😮😊🌈🤝💐🙋♀
You are great and brilliant Doctor 🎉🎉
நாளொரு தகவல் நல்லதொரு தகவல், கேள் என்று சொன்னால் கேட்கின்ற தகவல், கேட்பாரின் மனதை கேண்மை செய்யும் தகவல், கேளிக்கை சுவையுடன் கேண்மை செய்யும் தகவல், கேட்பவரின் மனநிலையை குளிர வைக்கும் தகவல், நுகர்வோரின் மனநிலையை நிமிர வைக்கும் தகவல், நெஞ்சுக்கு விருந்தாகும் நேர்மையான தகவல், அஞ்சிக்கும் பத்துக்கும் அலைக்கழிக்கும் இக்கால மருத்துவம்,கஞ்சிக்கும் பஞ்சாய் பறக்கும் ஏழைக்கும், நெஞ்சிக்கும் இதமளிக்கும் பஞ்சாகி விஞ்சிக்கும் தங்கள் மருத்துவம், என்றைக்கும் மக்கள் நலம் விரும்பும் கார் தீ கையனே வாழ்க பல்லாண்டு, பிறரை நீர் வாழ்விக்க பல்லாண்டு, வாழ்க பாரதம் வளமுடன், நன்றி.
Yes Doctor நானும் சப்டிருகென்.....
நல்ல தகவல். நன்றி, 'தெய்வ' டாக்டர்!
Thol edutha nalathukaranga but Nan inemay tholodathan sapiduven thank you doctor for your crystal clear explanation 🙏🙏🙏🙏
Overall badam is good for health Thank you so much Dr Sir
வணக்கம் டாக்டர் நல்ல அருமையான பதிவு நன்றி
Thanks Dr. Ji your valuble information about the video regarding Almonds use for the lifestyle.🙏🌷🙏
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
நல்ல தகவல் நன்றிகள் 👍🌹
தோல் நீக்கி தான் சாப்பிட வேண்டும் என பிரபலமான ஒருவர் கூறினார்.. அதில் ஏதோ கேன்சர் உருவாகும் நஞ்சு உள்ளது என்றார்.. ஊற வைக்கும் போது அந்த நஞ்சு தோலின் பரப்பில் சேர்ந்து விடும் என்றார்...
Reply pannunga doctor
Thanks a lot Dr.
What an useful information about intake of Badam. Your explanation on its nutrient contents is a great input for us.
அன்னா ரோம்ப ரோம்ப நன்றி நிங்க ஆசீர்வாதம்மாயிறுக்கனும்
Dr super information vazhka valamudan
Yes I have eaten too, lots of badam from the trees as you said
Good speech keep it up Dr long live 👍🏿
அருமையான பதிவு தெளிவான விளக்கங்கள் நன்றி வாழ்க வளமுடன்
Your are great man in the earth..!!!, Pls continue..
Doctor you have a very smiling face. Very good approach to public.
Thanks for all the suggestions and advice. God bless you.
டியர் டாக்டர், அது வாதாம் பருப்பு என ஞாபகம்.
Best time to eat please inform
நல்ல தகவல் சார் நன்றி
Well wxplained Dr. 🙏👏
Dr batham sooooo good in it 👍 thanks sir ❤❤❤❤
எந்த முறையில் எப்பொழுது சாப்பிடலாம் என்பதையும் சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்..
தெரிந்தவர்கள் இருந்தால் தயவுசெய்து பகிரவும்
காலையில் வெறும் வயிற்றில் நன்றாக மென்று சாப்பிடுவது பாதாமின் முழுமையான சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கும்
@@v.s.raja.449 thank you so much
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
என்அப்பா சேலத்திலிருந்து செடியாக வாங்கிவந்து காருகுடின்ற சிற்றூரில் (என்அப்பாயிதாத்தாவீட்டில்) பள்ளிகூடம்விட்டு இன்ரவல்...லகுழந்தைகள் வந்து கீழே உதிர்ந்துகிடக்கும் கொட்டைகளை அகாக கல்லில் உடைத்து சாப்பிடும் கிராமத்து குழந்தைகளின் முகம் அழகு❤45வருடம்இருந்தது
ரோடு விரிவாக்கம் பன்னியதில் வெட்டிட்டாங்க...45வருடமாக பொங்கல் பாயசத்துக்கு பாதானிபருப்புகளே சேர்ப்போம் என்இனிய நினைவு
Doctor please post video- how to recommend this channel to the National Digital Award.
Good message thank you doctor
Sir.. Acidity ku solution solunga.
Fabulous - Beyond tablets how" Badam " is useful in daily routine beautifully explained by Dr.Karthikeyan !! Thank you Sir 😊
Thank you Dr.for your useful information about almonds nuts🎉🎉🎉
நல்ல தகவல் டாக்டர். தொடர்ந்து பகிருங்கள்....
Iyayo appo nuts juice la padama add panna kodatha evlo nal padam ella Nuts kuda sethuthan sapten. Dr. Dry fruits juice pathi sikiram video potrunga
I bless you to win your ambition
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Very useful video Sir..thank you so much 🙏🏻
Very nice video about badam and its benefits it's much useful sir for all❤❤
அருமை யான பதிவு இனிமத்திரைக்குபதில் இப்படியேசொல்லுங்கள்
நல்ல அறிவு சார்ந்த விஷயம் !!
ரொம்ப நன்றி டாக்டர் சார்
சேலம் அருகில் தாரமங்கலம் எங்கள் ஊர் ஐயா ❤️❤️
me too bro....
Valuable message sir, very good thanks
நல்ல புத்திமதி நன்றி டாக்டர் ஐயா
Dr.your explanation wonderful,clear.
Great Salute Dr sir thank you very much sir
Super valka valamudan ji
பாதாம் பருப்பை பற்றி பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் சார்
Dr.you are so good.Nalla manusan neenga
நாங்களும் அந்த பாதாம் சாப்பிட்டு இருந்தோம் dr Sir
Doctor with good views always. God's gift
Precious information to me Dr..
நல்ல பதிவு. நன்றி டாக்டர்
Excellent message with clear explanationr doctor. Thanks a lot.
நன்றி டாக்டர் சேர் நீங்கள் குறிப்பிட்ட அளவு எத்தனை பாதாம் பருப்பு விதைகள் வரும் என்பதையும் குறிப்பிடுங்கள் சேர்.
Thank you doctor .very onformative.roughly how many almonds can take daily.l am 77 yrs old thank you🙏🙏🙏
Super advice Dr
Super video doctor.🙏 Everyday few almonds give lots of Heath benefits.Amazing.👍👏👏
Doctor can we eat padam milk along with potassium rich banana , iron rich dates , chia , flax , apple ??
Good information Dr.
You're down to earth and your health related contents are really useful👍
This is a surprise to me that the skin ( Phytic Acid) is ok for our health! Anyhow it is easy to consume without the labor of squeezing out the skin from the nut!
Your msg correct sir
Good information with full details thanks
Tku .DOCTOR BADA M EXPLANATIONS VERY USEFUL TOME
You are great Doctor thank you so much
Dr. Verkadalaiya pathi sollunga..
You are great Dr
In school days,we use to ve as U said Doctor 🙏💞🙏
Well said Doctor. Your advice is very useful to the communal awareness.
நன்றி டாக்டர்
Thanks Doctor. 🎉
Thank u for ur service u r a practical doctor without commercial motive God bless u sir
Thank you Doctor Vazha Valamudan
Thank you🙏
thank you doctor Use full Message
Sir, Thanks. Please inform how to take badam whether soaked and taken in empty stomach, 40 gms at a time or in split intervals
Thank you sir, very useful information thankyou so much dr.
நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 ஐயா
This badam tree we had in most houses in Mysore. We used to eat the top layer of the ripe fruit, dry the inner part and break it to eat the badam paruppu. Ripe fruits were deep red and yellow.
Dear Dr. Karthik, a very useful Video on Almond. Thanks much. I drink Almond milk ( as I am Lactose intolerant) mixed with Matcha tea everyday. Does Almond milk have equivalent benefits as eating Almond nuts ? Please advise.
Thank you so much for the information
எந்த வயதினர். என்ன. அளவு. எடுத்துகொள்ள வேண்டும். சார்
நிமோனியா காய்ச்சல் பதிவு போடுங்கள் dr
Thanks Dr.🎉
Doctor antha vayathinarum sapidalama vayathu sendrvargul antha alavu.sapidalam vidio podavum thanke you sir
Useful almond Dr.
Thanks DR
Good morning sir, Pls sir Insulin leaf Details uh sollunga sir
insulin leaf !! means...can you be more specific
Sir i have insulin plant in my house if I take a leaf it decreases sugar level
சார் வணக்கம்.
நீங்க சேலம் தானா
நாங்களும் சின்ன வயதில் பாதானியை சாப்பிட்டிருக்கோம்.❤❤❤❤❤❤❤
Hello Dr, சிறுநீரக கற்கள் வந்தவர்கள் பாதம் சாப்பிடலாமா? எவ்வளவு?எப்போது?
How many almonds should we take per day and what is the best time to have it. Please let me know