வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய குருவித்துறை - சித்திரை ரத வல்லப பெருமாள் கோவிலைப் பார்ப்போம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ค. 2024
  • For Temple contact
    +91 90805 41881
    Srinivasan Ayyar
    +91 87781 64499
    Govindhamoorthi Ayyar
    +91 86101 66686
    மதுரை மாவட்டம் குருவித்துறை - சித்திரை ரத வல்லப பெருமாள் கோவிலைப் பார்ப்போம்! #temple #astrology #rasipalan
    #astrology #business #marriage #work #star #rishabanandhar #rasipalan #astrologer #astrologist #astro #bestastrologer #sign #astrologysign #horoscope #horoscopes #horoscopesigns #dailyhoroscope #signs #dailyhoroscope #appointment #astrologypredictions #phoneappointments #atrologysigns #astrosigns #astrologyprediction #guruji #astrologysolution
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 92

  • @sujan_1158
    @sujan_1158 หลายเดือนก่อน +6

    இன்னும் நிறைய பேருக்கு தெரியாத கோயிலெல்லாம் காட்டவும் தொடர்ந்து ஆன்மீகப் பயணம் சிறப்பாக மேலும் மேலும் அமைய செந்தில் ஆண்டவன் துணையோடு இருக்க வேண்டும் 💐🙏💐🙏

  • @MC-ro3il
    @MC-ro3il หลายเดือนก่อน +9

    வணக்கம் சாமி ❤நன்றி சாமி❤ உங்கள் பதிவுகள் வாழ்க்கைக்கு தேவையான நூலகம் போன்றது ❤

  • @user-br6fj1wl3d
    @user-br6fj1wl3d หลายเดือนก่อน +3

    இக்களியுகத்தில்..வாழும்...எம்..அழுக்கு.சித்தர்..உங்கள்..பாதம்...தொட்டு.வணங்குகிறேன்...

  • @user-hs5eb6fx5x
    @user-hs5eb6fx5x หลายเดือนก่อน +2

    வணக்கம் சார் போன மாதம் சென்று வந்தோம்.மிக்க மகிழ்ச்சி.

  • @rameshsrinivasan9945
    @rameshsrinivasan9945 29 วันที่ผ่านมา

    மற்றவர்களுக்கு நல்ல வழி காட்டுவதே மிகவும் சிறந்த பணி... குரு அவர்கள் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழ என குல தெய்வம் அருள் வழங்க மனமார வேண்டுகிறேன்... நன்றி... நன்றி... நன்றி...

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

  • @kavikavi6143
    @kavikavi6143 หลายเดือนก่อน

    கோவிலுக்கு செல்லவதற்கு முன் உங்கள் ஆசிர்வாதம் வேணும் சாமி 🙏

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 หลายเดือนก่อน +2

    நன்றி சாமி
    எனக்கு புனர்பூசம் ஆனால் என் ஜாதகத்தில் அவயோகி குரு நீங்கள் எனக்கு போக சொன்ன கோயில் இக்கோயில் சொல்லவில்லை.
    உங்களுக்கு உங்க குருநாதர் சொன்னது போல எனக்கும் நீங்க சொன்னதை ஏற்று சென்று வர எம்பெருமான் எப்போது கருணை தருகிறாரரோ அப்போது சென்று வருகிறேன்
    புவனேஸ்வரி ஆவடி--சென்னை
    நன்றி நமசிவாயம் சாமி

  • @vasudevan4300
    @vasudevan4300 หลายเดือนก่อน +3

    இதுவரை அறியாத அறியதகவல் அனைவருக்குமானதுங்க குருசாமி.குரு திருவடிகள் சரணம்.தங்கள் வழியில் தேனி வாசுதேவன்.

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு குருஜி🙏 மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @user-br6fj1wl3d
    @user-br6fj1wl3d หลายเดือนก่อน +3

    சித்தநே..அய்யா..உம்.. பாதம்.தொட்டு.வணங்குகிறேன்..என்.அழுக்கு.சித்தா

  • @ananthisanthrasegaran5590
    @ananthisanthrasegaran5590 หลายเดือนก่อน +1

    Thank you for sharing, Sami 🙏

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 หลายเดือนก่อน +1

    மானசீக குரு ரிஷபானந்தர் 🙏...... திருமுருகன்பூண்டி அடியேன் 🙏.......

  • @vimalan9588
    @vimalan9588 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி சாமி.வாழ்க வளமுடன்.

  • @kavikavi6143
    @kavikavi6143 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏

  • @devalove4785
    @devalove4785 หลายเดือนก่อน +1

    Thank you Samy ❤

  • @krishnanm3456
    @krishnanm3456 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி குருநாதர்

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j หลายเดือนก่อน +2

    கோவிலுக்கு போகும் சாலையில் பயணிப்பது அவ்வளவு குளுமையா கண்ணுக்கு குளிராச்சியாக ஒரு புறம் ஆறு ஒரு புறம் இயற்க்கையான தென்னந்தோப்பு,பாக்குமரம் வயல்வெளி பசுமை மிக அருமை,நான் மன அமைதி நிம்மதிக்காக இயற்க்கை ரசிக்க இங்கதான் செல்வோம்,வாங்க மக்களே வந்து பாருங்க❤❤❤❤

  • @ayshwaryanallusamy9697
    @ayshwaryanallusamy9697 หลายเดือนก่อน +2

    வணக்கம் சாமி 🙏🙏🙏

  • @KalirajKaliraj-bl6qk
    @KalirajKaliraj-bl6qk หลายเดือนก่อน +1

    அடியார் அவர்களுக்கு அடியேன் நமஸ்காரம் உங்கள் வலிகாட்டுதல் சிறப்பு

    • @dr.subhashiniradhakrishnan8013
      @dr.subhashiniradhakrishnan8013 หลายเดือนก่อน +1

      வழிகாட்டுதல் என இருக்க வேண்டும்

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io หลายเดือนก่อน +1

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏💐

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 หลายเดือนก่อน +3

    🙏சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏❤❤❤❤🎉

  • @murugandon2260
    @murugandon2260 หลายเดือนก่อน +1

    ❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன்❤❤❤

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 หลายเดือนก่อน

    Tqsm Saami

  • @sanjay2685
    @sanjay2685 หลายเดือนก่อน +1

    Nandri narpavi iyya

  • @anandakannanm6630
    @anandakannanm6630 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி அருமை குருஜி

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 หลายเดือนก่อน

    Vanakkam Brother

  • @MJ-es9kr
    @MJ-es9kr 9 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் நான் உங்களை பார்கவேண்டும் மிகவும் மனகஷ்டத்தில் இருக்கிறேன்

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram หลายเดือนก่อน +1

    ❤ Gurunatha saranam ❤❤

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Jeyarijanrijan
    @Jeyarijanrijan หลายเดือนก่อน +1

    Samy vanakkam thalaivasal periyasami

  • @baluk9940
    @baluk9940 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி

  • @shanthibabu2031
    @shanthibabu2031 หลายเดือนก่อน

    Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐💐

  • @shanmugamb9597
    @shanmugamb9597 หลายเดือนก่อน

    வணக்கம் சாமி ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம்நிரம்பிவழிய உலகமக்கள் அனைவருக்கும் சுகமே சூழவாழ்க ஜெயங்கொண்டம் சண்முகம்

  • @velmanickamt7287
    @velmanickamt7287 หลายเดือนก่อน +1

    சுகமேசூழ்க நன்றி நன்றி நன்றி சாமி🙏🙏🙏🙏

  • @VNeelamani
    @VNeelamani หลายเดือนก่อน +1

    Vanagam ayya neelamani erode

  • @kavikavi6143
    @kavikavi6143 26 วันที่ผ่านมา

    கோவில் வழிபாடு செய்கிறேன் சாமி குரு ஓரை யில் வழிபாடு செய்தேன் சாமி

  • @gopinathgopinath9022
    @gopinathgopinath9022 หลายเดือนก่อน +1

    குரு வணக்கம் ஐயா அடியேன் கோபிநாத் மகேஸ்வரி

  • @p.ramarajup.ramaraju4730
    @p.ramarajup.ramaraju4730 หลายเดือนก่อน +1

    நமோ நாராயணாய நமோ ஓம் வெங்கடேசாய நம

  • @Thenmozhinaval05Naval
    @Thenmozhinaval05Naval หลายเดือนก่อน +1

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏💐🪷🪷🪷

  • @ImayamBhuvana
    @ImayamBhuvana 27 วันที่ผ่านมา

    Soolam naama yogathirkku ava yogi yaha varubavar suriyan entha koil poganum ஐயா??

  • @kavikavi6143
    @kavikavi6143 หลายเดือนก่อน

    🙏🙏

  • @ramyasatish4756
    @ramyasatish4756 หลายเดือนก่อน +1

  • @tamilselvij5582
    @tamilselvij5582 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ குருபகவான் போற்றி

  • @sundharamsanthi2666
    @sundharamsanthi2666 หลายเดือนก่อน +2

    வணக்கம் சாமி நயினார் பாளையம் சாந்தி

  • @nadhakumarnandha9320
    @nadhakumarnandha9320 หลายเดือนก่อน

    வணக்கம் swamiji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SrinivasanN.k-ul7po
    @SrinivasanN.k-ul7po หลายเดือนก่อน

    வணக்கம் சாமி 🙏🏻🙏🏻🙏🏻

  • @VickyCarzy
    @VickyCarzy หลายเดือนก่อน +1

    A. K. Mahendiran vellore

  • @gomathideiva8743
    @gomathideiva8743 หลายเดือนก่อน +1

    Om namasivaya

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 หลายเดือนก่อน +1

    SAMI GURU AVAYOGI AANAL POORATHIL ULLAR, ASTAMATHIPATHIYUM GURU VEY... VALIPADALAMA.....
    27/5/2004... 5:24 AM MADURAI...

  • @rajamani9328
    @rajamani9328 หลายเดือนก่อน

    வணக்கம் சாமி⭐⭐⭐⭐⭐

  • @DharunSanjay-yg4uf
    @DharunSanjay-yg4uf หลายเดือนก่อน

    Migayum mukkiyamana kovil enakku ingu vandha pindhan kalyanam aanadhu nandri samiji

  • @user-jv3pi1dk1j
    @user-jv3pi1dk1j หลายเดือนก่อน +2

    கார் நம்பர் 0100 ஏன் வைத்துள்ளீர்கள் கடைசியில் இரண்டு ஜிரோ உள்ளதே?

  • @baladevi4574
    @baladevi4574 หลายเดือนก่อน

    வணக்கம் சாமி

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana หลายเดือนก่อน +1

    🎉💕👍🌹👌🙏

  • @senthilb9713
    @senthilb9713 หลายเดือนก่อน

    சூகமே சூழ்க சாமி

  • @annadurai8163
    @annadurai8163 หลายเดือนก่อน +1

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @Agniraj-gv8wp
    @Agniraj-gv8wp หลายเดือนก่อน +1

    Nadi in peyar vaigai nadhi

  • @Jayachandran.v
    @Jayachandran.v หลายเดือนก่อน +1

    Vanakkam swamigal

  • @veuchamyJOTHIRAMALINGAM
    @veuchamyJOTHIRAMALINGAM 16 วันที่ผ่านมา

    ENGA ERUKKU

  • @ananthananth2988
    @ananthananth2988 หลายเดือนก่อน +1

    Iyya enakku thanu meenam rasi suniya rasi kuruvithurai kovilukku pokalama iyya

  • @ramrenu9907
    @ramrenu9907 หลายเดือนก่อน

    Nan oru siva pakthai ennudaya aal manathu solgirathu samy ungal arulasi enaku kidaikum endru

  • @VadivelNext
    @VadivelNext หลายเดือนก่อน +1

    சரியாக சொன்னீர்கள் ஐயா சங்கரன்கோவில் வடிவேல் முருகன்

  • @gomathideiva8743
    @gomathideiva8743 หลายเดือนก่อน

    _kovil thirathnthirukum time

  • @velusamy2126
    @velusamy2126 3 วันที่ผ่านมา

    கடகலக்கணம்6லில்குருபுதன்பொகலாமாஜயா

  • @ushasir2100
    @ushasir2100 หลายเดือนก่อน +1

    🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @umapalaniappan7303
    @umapalaniappan7303 หลายเดือนก่อน

    எந்த கிழமை போக வேண்டும்

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 หลายเดือนก่อน +2

    வணக்கம் சாமி. எங்க. ஊர். பக்கத்தில். குருவிதுரை

  • @Thangamari-td8hw
    @Thangamari-td8hw หลายเดือนก่อน +1

    வணக்கம்சாமிகுருவின்பெருமை௳லகிற்கு௳ணர்த்தியமைக்குமிகவும்நன்றிபெரியகுளம்தங்கமாரி

  • @ramalingamraja1888
    @ramalingamraja1888 หลายเดือนก่อน +1

    சாமி பக்கத்தில் திரு வேடகம் கோவில் பற்றி சொல்லவும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக சாமி இன்னொரு நன்னாளில் அந்த கோயிலுக்கும் நாம் சென்று விடலாம் 🙏🏻

  • @subhashinim8692
    @subhashinim8692 หลายเดือนก่อน

    Nice

  • @ramrenu9907
    @ramrenu9907 หลายเดือนก่อน

    Ayya nan gurupeyarchi andru intha koviluku vanthen ayya neenga varathu therinthu irunthal ungalai parkka vanthu irupen sir nan madurai than sir nan life la oru muraiyavathu ungala meet pannanum nu ninaikiren sir pls reply me sir

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  หลายเดือนก่อน

      call us sir

    • @ramrenu9907
      @ramrenu9907 หลายเดือนก่อน

      @@SivavakiyarRishabananthar i am not sir I'm a women sir thank you for your reply sir i am a ayurvedic doctor

  • @user-le4ys8xj2h
    @user-le4ys8xj2h หลายเดือนก่อน

    Story puriyala swami plz explain

  • @vetri4106
    @vetri4106 หลายเดือนก่อน +1

    வணக்கம் சாமி நாமக்கல் கண்ணன்

  • @missadventure7564
    @missadventure7564 หลายเดือนก่อน +1

    ஐயா கொடுத்த கோவில்கள் போவது ஒருவருக்கு அதை வரிசையில் தான் போக வேண்டுமா ?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  หลายเดือนก่อน

      கண்டிப்பாக

    • @missadventure7564
      @missadventure7564 หลายเดือนก่อน

      @@SivavakiyarRishabananthar அதே வரிசையில் போக முடியாதவர்கள் என்ன செய்யலாம் ? சில கோவில்களை முன்னுக்கும் பின்னுக்கும் மாத்தி போகலாமா? வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இது காரணமாக உள்ளது