பக்தவத்சல பெருமாள் கோவில் சேரன்மகாதேவி!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2024
  • #ஜாதகயோகம் #ஜோதிடம் #ஆன்மீகம் #பரிகாரம் #அசுபயோகம் #templestovisit #பக்தவத்சலபெருமாள்கோவில்
    பக்தவத்சல பெருமாள் கோவில் சேரன்மகாதேவி!!
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி.Tirunelveli,bakvathachala Perumal,about, பக்வத்லபெருமாள், ஜோதிடர், research, அசுப யோகம், பஞ்சாங்கம், நாள், நட்சத்திரம், திதி, யோகம், சுபயோம், 27,10 சுபயோகங்கள்,16 அசுப யோகங்கள், பிரித்தி,astrolgy, astrologer, செபாக்கியம், சோபனம், ஆயுஷ்மான், விருத்தி,unsettled, சுபம், பித்ரு,soul, ஆன்மா, minus, திருப்பூர், உடுமலைபேட்டை, சிவகாசி,by birth, அஸ்தி, சிராத்தம்,rituals, சைவம், அசைவம், வைஷ்ணம், யோகம் நரசிம்மர், archeological, திருபுல்லாணி, ராமேஸ்வரம், கடல்மல்லை, செங்கல்பட்டு, விஷ்கம்பம்,கண்டம்,பரிகம்,அதிகண்டம்,திருதி,சூலம்,துருவம்,வியாகதம்,வைதிருதி,விருத்திபழமைவாய்ந்த கோவில், தாமிரபரணி ஆறு, dustbin, வியாசர் சொன்னது,dress, பரிகாரம், அன்னதானம், ஆற்றில் குளியல், சாமி, கோவில், கடவுள், நம்பிக்கை, பித்ரு தோஷம், குழந்தை வரம், கல்யாணம் ஆகாதவர் ,for marriage,for childboon, முன்னோர் கர்மா , முன்னோர்கள், எளிய பரிகாரம்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe TH-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/GhOhW6AHpfa...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

ความคิดเห็น • 126

  • @vpav6333
    @vpav6333 3 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் எங்கள் கலியுக குரு🙏🏼🙏🏼🙏🏼 இதுவரை யாரும் சொல்லாத.அரிய பொக்கிஷங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி நல்வழிப் படுத்தும் தாங்கள் வாழ்க பல்லாண்டு.தாங்களும் தாங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்

  • @TNSocialScienceTeachers
    @TNSocialScienceTeachers 3 ปีที่แล้ว +6

    கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்று.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @veerampandiyarajanbose9608
    @veerampandiyarajanbose9608 3 ปีที่แล้ว +5

    நீங்கள் ஒரு அற்புதமான எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சார்

  • @meghasankaran9093
    @meghasankaran9093 3 ปีที่แล้ว +5

    எந்த ஒரு தனி மனிதரும் கூறாத செய்தியை இந்த பிரபஞ்சத்திறகு அருளிய நீங்கள் தனித்து நிற்கிறீர்கள் ஐயா. உங்களுக்கு ஈடு இணை இல்லை ஐயா, வாழ்க வளத்துடன் ஐயா

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 ปีที่แล้ว +5

    ஐயா நன்றி .உங்களுக்கும் பிரபஞ்சத்துக்கு .மிக்க மகிழ்ச்சி .நன்றி VANAKKAM.SARVAM KRISHNARPANAM.

  • @chandradevic2112
    @chandradevic2112 3 ปีที่แล้ว +7

    எங்களுக்கு இந்த அரிய தகவலை கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன் சார்

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 3 ปีที่แล้ว +6

    ஐயா உங்கள் கருத்துகள்
    அருமையான பதிவு.. உங்கள் பதிவு கேட்க கேட்க அருமையாக உள்ளது.. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @saravanansaravanan6745
    @saravanansaravanan6745 3 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா.. உங்கள் சேவை புனிதமான செயல் நன்றி

  • @gopi2413
    @gopi2413 ปีที่แล้ว +3

    Andal thayar tiruvadigale saranam saranam 🙏🌹

  • @nisshaganesh7012
    @nisshaganesh7012 3 ปีที่แล้ว +6

    நான் இந்த கோவிலுக்கு 3 வ௫டங்களுக்கு முன்னால் சென்று அன்னதானம் செய்து விட்டு வந்தோம்... மிக மிக அற்புதமான கோவில்... பே௫ந்தில் தான் சென்றோம்... மிக்க நன்றி அண்ணா...

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 3 ปีที่แล้ว

    Thank you very much brother. Vaazhga valamudan.

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 3 ปีที่แล้ว +4

    வணக்கம சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வீர வேல் வெற்றி வேல் திருவண்ணாமலை

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா நன்றி நன்றி 🙏🙏

  • @athisivank443
    @athisivank443 ปีที่แล้ว +2

    Arumaiyana vilakam ayya🙏🙏🙏

  • @ramanakash9375
    @ramanakash9375 3 ปีที่แล้ว +1

    அருமையான பதில்கள் வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @kannans8287
    @kannans8287 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி 🙏

  • @pranavraja4591
    @pranavraja4591 3 ปีที่แล้ว +1

    Anna 🙏 This is truly a precious gifts to be treasured .🙏 Thank You Anna 🙏 Narasimhar Thiruvadigal Saranam 🙏 Veeravel 🙏 Vetrivel 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @amuthar8016
    @amuthar8016 3 ปีที่แล้ว +1

    Sarvam Krishnarpanam ayya.Kodi Nandrigal🙏🙏🙏🙏🙏🙏👍

  • @kanaguraj5742
    @kanaguraj5742 3 ปีที่แล้ว +2

    வாழ்கை வாழ்வதற்கே கணக்கம்பட்டி அய்யா சொல்லியதை போல் நேர்மையாக சூதானமக வாழ்வோம் நன்றி அண்ணா

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி நன்றி

  • @prabakaranbalakrishnan141
    @prabakaranbalakrishnan141 3 ปีที่แล้ว +1

    சிறப்பான தகவல் நன்றி

  • @periyasamypalanisamy7777
    @periyasamypalanisamy7777 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @esakkymarinamnadu6716
    @esakkymarinamnadu6716 2 ปีที่แล้ว +1

    நன்றி பெருமாளை பார்த்த சந்தோஷம் வாழ்க வளமுடன்

  • @kkguruprasana5279
    @kkguruprasana5279 3 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணன் 🙏

  • @Rgv125
    @Rgv125 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அண்ணா. நன்றி

  • @kanaguraj5742
    @kanaguraj5742 3 ปีที่แล้ว +1

    மக்களுக்கும் உங்களை சார்ந்த எனக்கும் அருமையான தகவல் நன்றி அண்ணா

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 3 ปีที่แล้ว +1

    Mikka Nandri Anna...Vaazhga Valamudan Anna...🙏🙏🙏

  • @santhisrinivasan6661
    @santhisrinivasan6661 3 ปีที่แล้ว +1

    குரு ஸணக்கம் நன்றி அண்ணா

  • @karthickeyan3142
    @karthickeyan3142 2 ปีที่แล้ว

    நன்றி

  • @umachandru5162
    @umachandru5162 3 ปีที่แล้ว +2

    Anna thanks for giving this valuable information.Thank you so much Anna

  • @sampathkumar2981
    @sampathkumar2981 3 ปีที่แล้ว +2

    Nandri sir

  • @ramalakshmi9840
    @ramalakshmi9840 3 ปีที่แล้ว +2

    Superb nammavar kaedgamalae like podCu

  • @villagelifestyle1098
    @villagelifestyle1098 4 หลายเดือนก่อน

    கோடி நன்றிகள் சார்

  • @skyhighlearning2804
    @skyhighlearning2804 3 ปีที่แล้ว +3

    Thank you very much sir 🙏🙏🙏

  • @SivaKumar-jx9pe
    @SivaKumar-jx9pe 3 ปีที่แล้ว +2

    Thank u sir. Very very very very very very good great. Message.. Very very very very very very important message sir.. Very very very very thank u sir..

  • @pramianu732
    @pramianu732 2 ปีที่แล้ว

    Thank u sir 🙏 kovil ah pathi details ah sonnathuku 🙏

  • @mohandoss8130
    @mohandoss8130 3 ปีที่แล้ว +1

    Thank you sir thirunelveli backthavathsalam introduced .iknow Thiruninraur ,thirugannamangaibacths

  • @laksitasharvina4455
    @laksitasharvina4455 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @rajarani6535
    @rajarani6535 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா அம்பை ராணி

  • @kasinathkr7650
    @kasinathkr7650 3 ปีที่แล้ว +3

    Jai sree ram thank you🙏

  • @peethambaramak6770
    @peethambaramak6770 3 ปีที่แล้ว +1

    Namo narayanaya nama great sir

  • @arusuvairecipes4221
    @arusuvairecipes4221 3 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏🙏

  • @ayadurai1113
    @ayadurai1113 3 ปีที่แล้ว

    Thiruchuli sir thankyou

  • @sugamkrishnamurthy1128
    @sugamkrishnamurthy1128 3 ปีที่แล้ว +1

    Om...Sri...Gurubhyo...Namaha....

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 3 ปีที่แล้ว +1

    Super ....👌👌👌👏

  • @thilagavathin663
    @thilagavathin663 3 ปีที่แล้ว +3

    After corona we will go sir Thank you for good information sir

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 3 ปีที่แล้ว +1

    Thank you Anna super message Anna Thank You Anna

  • @meenat926
    @meenat926 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @muthuselvi2603
    @muthuselvi2603 3 ปีที่แล้ว +1

    Thank u

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 3 ปีที่แล้ว +2

    அபிராமி வணக்கம் அண்ணா நன்றி

  • @subramanianb2868
    @subramanianb2868 3 ปีที่แล้ว +1

    Thanks sir a valued information those who interest after covid visit this temple is only go to visit this temple .if want to see god will give all health weath thanks sir dr sirkumu and tirunelveli jodidar sirkum thanks sir it is a request both sir and jodida sir kindly make both in tv show if applicaple rules to live show tv puthuugam tv if you decide your own kindly it posible other wise skip ok thanks sir

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் நன்றிகள் சார் வாழ்கவளமுடன் சார் சர்வம்கிருஷ்ணார்பணம்

    • @user-lp1ke3iz3z
      @user-lp1ke3iz3z 11 หลายเดือนก่อน

      Thank anna❤❤❤❤❤ enaku useful

  • @nallappanarasu7082
    @nallappanarasu7082 3 ปีที่แล้ว +2

    ஐயா பெருமானைப் பற்றியும் அவர் பெருமைகளைப் பற்றியும் இந்தத் தல வரலாறு பற்றி கூறியதற்கும் எத்தனை நன்றி கூறுவது என்று எனக்கு புரியவில்லை ஐயா மிகவும் நிம்மதி அளிக்கிறது இதைப்பற்றி கூறிய உங்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் வணக்கம்

  • @sarojaramanchannel5069
    @sarojaramanchannel5069 6 หลายเดือนก่อน

    Thanks 🙏🙏🙏 sir

  • @shanthisenthilvel8805
    @shanthisenthilvel8805 3 ปีที่แล้ว +1

    Anna super Anna

  • @balamurugansubramanian8072
    @balamurugansubramanian8072 3 ปีที่แล้ว +1

    your ear ring super sir.......

  • @gothandaramangothandaraman2894
    @gothandaramangothandaraman2894 3 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்.எனது ஊர் சேரன்மகாதேவி பக்கம் உள்ள சுத்தமல்லி. பெருமாள் கோவில் பற்றிய தகவல்களை தாங்கள் சொல்வது 100க்கு 100 உண்மை.நன்றி ஐயா

    • @gurusaraswathi7406
      @gurusaraswathi7406 3 ปีที่แล้ว +2

      Nanty. Enathu. Your. Cheranmahadeivi. Pakkam Ullathu kovilukkum. Poyierukken. Entha. Thagaval. Theriyathu. Sonnathukku. Nanty. Valgavaiyagam valgavalamudan

    • @prasannasu6984
      @prasannasu6984 ปีที่แล้ว

      busroute solekea..

  • @ANANDHU-sf9ib
    @ANANDHU-sf9ib 3 ปีที่แล้ว

    நான் எனது பெரிய மகனுக்காக போய்ட்டு வந்தோம் நீங்கசொன்ன மாதிரி அன்னதானம் செய்து வந்தோம் 100/உங்கள் வார்த்தை உண்மை நன்றி

  • @alagumaria6638
    @alagumaria6638 5 หลายเดือนก่อน

    சரி

  • @nisshaganesh7012
    @nisshaganesh7012 3 ปีที่แล้ว +7

    அண்ணா கொரானா தடுப்பூசி பற்றி தங்களின் க௫த்தை கூறவும்...தயவு கூர்ந்து ஒரு வீடியோ பதிவு போட்டால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இ௫க்கும் அண்ணா

    • @chandraraj3943
      @chandraraj3943 3 ปีที่แล้ว

      நானும் எதிர்பார்க்கிறேன்

  • @suganyaramasamy988
    @suganyaramasamy988 9 หลายเดือนก่อน +1

    True Anna

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 3 ปีที่แล้ว +1

    Vanakam anna

  • @umapathi5504
    @umapathi5504 2 ปีที่แล้ว

    Thank you sir. Please give me the details of 12 temple vyasar defined.

  • @gangadevi9694
    @gangadevi9694 3 ปีที่แล้ว +2

    My native cherai.....nan pirantha மண்...

  • @ramanakash9375
    @ramanakash9375 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ஐயா எங்கள் குடும்பத்தில் என் மனைவி என் பிள்ளைகள் இரண்டு பேர் நாங்கள் சனிக்கிழமை தோறும் வாழை இலையில் தான் காலை சாப்பிடுவோம் இதனால் அந்தத் தட்டை கழுவவும் நீர் மிச்சமாகிறது அதேபோல அந்த தட்டை கழுவும் போது மக்கள் சோப்பை பயன்படுத்துகிறார்கள் ஸ்டீல் நாரையும் பாத்திரத்தில் அந்த நால் அந்தத் துளிகள் பாத்திரத்தில் ஒட்டிக்கொள்கிறது அதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் இதை நீங்கள் மக்களிடத்தில் கூறினால் மகிழ்ச்சி இதற்காகத் தான் இந்த பதிவு வாழ்க வளமுடன் நன்றி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ராமன்

  • @maheshwaric8080
    @maheshwaric8080 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @chandram3075
    @chandram3075 3 ปีที่แล้ว +1

    Anna 🙏

  • @SKAPPU-hb5bx
    @SKAPPU-hb5bx 3 ปีที่แล้ว +2

    Enga ooru ambai pakkam cheren magadevi

  • @kasiyammal.kkrishnamoothi.2966
    @kasiyammal.kkrishnamoothi.2966 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @chitrab778
    @chitrab778 3 ปีที่แล้ว +1

    🙏

  • @chandram3075
    @chandram3075 3 ปีที่แล้ว +2

    Anna yesterday neenga sonnathu polo yannal mudendhu 50kg rice an maligai porul 2000 ku vangitu thirunangaikal ku kondu kuduthutu vandhan sonthosama eruku Anna 🙏 thanks nalaiku 25kg tomato rice an water patel 200 kallakurichi government hospital kita kuduka poran ethuku neenga than karanam Anna rompa thanks thanks Anna 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 ปีที่แล้ว

      உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ramalakshmi9840
    @ramalakshmi9840 3 ปีที่แล้ว +1

    Narasimhar koil uoolae daan eeruggar.thaangal vandadelliya

  • @selvalakshmi6104
    @selvalakshmi6104 3 ปีที่แล้ว

    நீங்க கூறிய வார்த்தைகள் அனைத்தும் சத்தியமான வார்த்தைகள் sir.
    Enakum எங்க ஊர் சிவகாசி astrologer sonnanga.3 yrs before 2018 ponen அந்த மண்ணுல எனொட கால் பட்ட உடனே எனோட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கியது.
    இந்த நிமிடம் வரை bakthavatsala பெருமாள் கருணையால் எனக்கு அற்புதமான ,சந்தோசமான வாழ்க்கை கிடைத்துள்ளது.
    தவறாமல் அனைவரும் சென்று வழிபடுங்கள். எம்பெருமான் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாற்றங்கள் தருவார் 🙏.

  • @govindarajan9234
    @govindarajan9234 3 ปีที่แล้ว +2

    Komathi chakkaram Vahipadum murai sollavum please

  • @C.Soundiaraj
    @C.Soundiaraj 3 ปีที่แล้ว +3

    சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்

  • @ramalakshmi9840
    @ramalakshmi9840 3 ปีที่แล้ว +2

    Unmai nenaida uodanae pogamudiyadu aanda koilku.mada. madam nangal poitu vadtruhoom

  • @rajvp8279
    @rajvp8279 3 ปีที่แล้ว

    தங்களது வழிகாட்டுதலுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் அண்ணா. கணவன் மனைவி ஜாதகத்தில் ஒருவருக்கு அசுப யோகம் இருந்தாலும் இருவரும் ஆற்றில் குளித்துவிட்டு புதிய ஆடை அணிந்து கொண்டு கோவில் செல்லாமா அண்ணா.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 ปีที่แล้ว

      S

    • @rajvp8279
      @rajvp8279 3 ปีที่แล้ว

      @@andalpchockalingam9326 மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் அண்ணா. வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @mukilvilog1945
    @mukilvilog1945 3 ปีที่แล้ว

    Mrg 9 to 11 varai kovil open a erukum

  • @nagarajsmurthy2253
    @nagarajsmurthy2253 2 ปีที่แล้ว

    Anyday we can go or that particular namayoga day we have to go. My son and my wife born in
    Vyatipada nama yoga. so we have to go on that vyatipada namayoga day .
    Please inform or any day we can go.

  • @ramalakshmi9840
    @ramalakshmi9840 3 ปีที่แล้ว +1

    Aswth sankar avargala

  • @hariharan6808
    @hariharan6808 3 ปีที่แล้ว +1

    நன்றிங்க அண்ணா. அண்ணா நீங்க எங்க கதாநாயகன். பொள்ளாச்சி புஷ்பலதா.

  • @karunakaranp8580
    @karunakaranp8580 3 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் இந்த கொரனாகாலத்தில் தொழில் முக்கியமா அல்லது தானம் தர்மம் செய்து முக்கியமா விளக்கம் கூருங்கள் அண்ணா

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 3 ปีที่แล้ว +2

    Naangal en magaluku, viyathibatha yogam ku Inge poojai paninom... 3k pay paninom.. net transfer pannikalaam nu naanga amnt edukama poitom... Anga poojai panra Iyer romba insult panitar... Nan romba aluthu, manasu sangada pattu poitn... Bt anga oru periya at Perumal madhiri enaku aaruthal solute irunthar... Atharkul nanga amnt ready pani kodutha piragu avargal poojai pani koduthargal... Athan piragu kadavulai nambuvathodu sari, entha poojaium ithupol poi seivathilai... Sarvam sivarpanam...

  • @ramalakshmi9840
    @ramalakshmi9840 3 ปีที่แล้ว

    Kallidaikurichi aadivaragar patri sollunga

  • @soundarrajan6477
    @soundarrajan6477 4 วันที่ผ่านมา

    Antha Kovil vithapatha nam yogathuku kovil sukiran avayogi yaga irruka kudiya sukiran Kovil

  • @priya289
    @priya289 ปีที่แล้ว

    Sir can we do this pariharam on any day any month.

  • @madhavan8130
    @madhavan8130 3 ปีที่แล้ว +1

    சதுரகிரி மகாலிங்கம் மலை கோவிலை பற்றி சொல்லுங்கள் ஜயா நன்றி...

  • @anbuarasan1050
    @anbuarasan1050 3 ปีที่แล้ว +1

    Bairavar video poduga...

  • @vijayjkumar9332
    @vijayjkumar9332 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா! இந்த கோவிலுக்கு குறிப்பிட்ட நாள் நட்சத்திரம் எதிலும் செல்ல வேண்டுமா? எப்போது சென்றால் சிறப்பு?

  • @yogisritimes6152
    @yogisritimes6152 3 ปีที่แล้ว

    உங்க வீடியோவில் உள்ள படம் அம்மனாதர் கோவில்

  • @sanraymath8070
    @sanraymath8070 3 ปีที่แล้ว +1

    நான் வியாதிபாதம் அன்று புரட்டாசி மாதம் போட்டுள்ளேன்

    • @sanraymath8070
      @sanraymath8070 3 ปีที่แล้ว +1

      போய் இருக்கிறேன்

  • @mayilvaganan8049
    @mayilvaganan8049 3 ปีที่แล้ว

    அய்யா , புதுமனை புகுவிழா சூரியன் உதயமான பிறகு செய்யலாமா அல்லது பிரம்மமுகூர்த்தம் வேளையில் செய்யலாமா... ‌‌ காரில் உள்பக்கம் எலுமிச்சை பழம் வைக்கலாமா...

  • @yogisritimes6152
    @yogisritimes6152 3 ปีที่แล้ว +1

    தாமிரபரணி தீர்த்த கட்டம் ...இதில் வியாச தீர்த்த கட்டம் இங்கே .குறிப்பிட்ட நாளில் எல்லா நதிகளும் இங்கு நீராடி பாவம் போக்குவதாக ஐதீகம் ...

  • @yogisritimes6152
    @yogisritimes6152 3 ปีที่แล้ว

    திருக்கழுகுன்றம் நென்மேலி பெருமாள்..பழசு தான்

  • @malavelu9051
    @malavelu9051 3 ปีที่แล้ว +3

    Thank you Sir.. I am sorry, I am from Malaysia, can anyone here state what is the full name of the temple because i couldn't clearly hear the name of the temple when Sir mentioned. Thanks a million 🙏

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 ปีที่แล้ว +1

      Tirunelveli district

    • @malavelu9051
      @malavelu9051 3 ปีที่แล้ว

      @@andalpchockalingam9326 thank you so much for your reply Sir. I am very much obliged 🙏

  • @ponmarimuthu3507
    @ponmarimuthu3507 3 ปีที่แล้ว +1

    எந்த மாதம் போனால் சிறப்பு !

  • @pushpalatha6611
    @pushpalatha6611 2 ปีที่แล้ว

    Ayya indha Kovil contact number kunduinga sir

  • @ramalakshmi9840
    @ramalakshmi9840 3 ปีที่แล้ว +1

    Nan dan tuuni podra thotti amaidu koodudaan

  • @salaikumaran2342
    @salaikumaran2342 2 ปีที่แล้ว

    ஐயா சேரன்மகாதேவி எங்கள் ஊர்தான். கோவிலுக்குச்சென்றுள்ளோம், ஆனால் இந்த விஷயம் தெரியாது