மண் தோஷமா? சொத்து பிரச்சனையா? அருமருந்து ராமேஸ்வரமே வழிபடும் முறை எப்படி?விரிவாக பார்ப்போம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ค. 2024
  • மண் தோஷமா? சொத்து பிரச்சனையா? அருமருந்து ராமேஸ்வரமே வழிபடும் முறை எப்படி?விரிவாக பார்ப்போம் #temple #astrology #rasipalan
    #astrology #business #marriage #work #star #rishabanandhar #rasipalan #astrologer #astrologist #astro #bestastrologer #sign #astrologysign #horoscope #horoscopes #horoscopesigns #dailyhoroscope #signs #dailyhoroscope #appointment #astrologypredictions #phoneappointments #atrologysigns #astrosigns #astrologyprediction #guruji #astrologysolution
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 115

  • @shanmathyannaamalai6799
    @shanmathyannaamalai6799 หลายเดือนก่อน +15

    தைரியமாக அரசாங்கத்துக்கு நெத்தியடி கொடுத்தீர்கள் நன்றி ஸ்ஸ்வாமி

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan หลายเดือนก่อน +13

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குருஜி மகான் சித்தர் சிவவாக்கியர் தம்புரான் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகளின் மலரடி பணிகிறேன்🙏🙏🙏 திரு ராமேஸ்வரத்தை பற்றியும் அரசும் திருக்கோயில் நிர்வாகமும் பொதுமக்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அனைவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக அருளியுள்ளீர்கள் குருவே🙏🙏🙏 திரு ராமேஸ்வரத்தை எவ்வாறு வணங்க வேண்டும் திதி கொடுப்பதற்கான இடம் அது அல்ல என்பதையும் இறைவனின் அருளைப் பெற நாம் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் இதைவிட வேறு யாரும் அருள முடியாது குருவே யாருக்கும் தெரியாது உண்மையில்🙏🙏🙏 இறைவனின் திரு அவதாரமே தங்களை நிழலாக பின்தொடர்கிறேன் தங்கள் அருளாசியோடு உறுதி அவர்களோடு பயணிக்கும் ஒவ்வொரு நாளும் தவமே தவமே தவமே🙏🙏🙏 நம் குல குருஜி அவர்களின் அதி தீவிர சீடன் க.. சிவ சுவாமிநாதன் தென்னரசு கபிஸ்தலம்🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @sujan_1158
    @sujan_1158 หลายเดือนก่อน +18

    நீங்க சொன்னது ரொம்ப சரியான பதில் தான் ஐயா உங்கள மாதிரி நாலு பேரு சொன்னாதான் கோயிலுக்கு போறீங்களா சுத்தமா இருப்பாங்க சுத்தமா வச்சிக்குவாங்க அங்க உள்ள எங்களை சுத்தமா செய்துகிட்டு இருப்பாங்க நமக்குன்னு நமக்கும் நிறைய பேர் இப்படி எல்லாம் செஞ்சிட்டு வரணும் இல்ல கோயில் எல்லா பக்கமும் உங்கள மாதிரி இருக்கீங்க நாலு பேர் சொன்னா தான் அந்த கோயிலிலே சுத்தமா செய்வாங்க நமக்கு என்ன போதுன்னு யாரு எந்த பதிலும் கேள்வி கேட்க மாட்டேங்கிறாங்க ஆனா உங்கள மாதிரி இருக்கீங்க எல்லாரும் கேட்கணும் உங்கள பத்தி இன்னும் நாலு பேருக்கு பொதுமக்கள் எல்லாரும் கேட்கணும் நம்ம சுத்தமா வச்சுக்கணும் என்கிற எண்ணமும் வரணும் கோயிலுக்கு போறவங்களும் நம்ம வேலை நாம்ளும் கரெக்டா செய்யனுங்க கோயிலுக்குள்ள போனா நம்ம எப்படி இருக்கணும் எப்படி இருக்கணும்னு கரெக்டா நாமளே இருக்கணும் அங்க வேலை செய்றவங்களும் கரெக்டா செய்யணும் அவர்களே நம்ம தப்பு சொல்ல முடியாது லிங்க் எத்தனை பேர் வர்றாங்க அவ்வளவுதான் இங்கு செய்யறதும் சிரமம் தான் போறவங்களும் கொஞ்சம் புரிஞ்சுகிட்டு கொஞ்சம் கரெக்டா செய்யணும் கோவில்ல உள்ளவங்களும் நிர்வாகத்தில் உள்ளேயும் கோயில் நிர்வாகத்தில் உள்ளவங்களும் அந்த இடம் போறதுக்கு நம்ம புண்ணியம் பண்ணி இருக்கணும் அங்க போய் நம்ம எது செய்யக்கூடாது என்கிறது நீங்க சொன்னது கரெக்ட் தாங்க அய்யா இத புரிஞ்சுகிட்டு போறீங்க எல்லாரும் போறீங்க எல்லாரும் புரிஞ்சுகிட்டு இந்த வீடியோ பாக்குறீங்க அனைத்து பேருமே கோவிலுக்கு உள்ளேயும் வெளியே யாருக்கும் எந்த தொந்தரவு கொடுக்காதீங்க அவங்க எங்க வேலையையும் கரெக்டா செய்யுங்க எங்கே எந்த குப்பையும் போடாதீங்க அப்படி போட்டீங்கன்னா குப்பட்டப்பா இருந்தா போட்டுருங்க இந்த வீடியோ நீங்க போட்டதுக்கு நாங்க பாத்ததுக்கு எங்களுக்கு ஒரு பலன் வந்திருக்கு ஐயா நீங்க இந்த கோயிலுக்கு போய் எப்படி கும்பிடுவது என்ன பண்ணனும் சொன்னீங்க ரொம்ப நன்றிங்க ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா இந்த வீடியோ பார்த்து எனக்கும் அதுல உள்ள கோயில் எப்படி கும்பிடுவானு எப்படிங்கறது நானும் புரிஞ்சுகிட்டன் ஐயா 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏

  • @user-cx2rz1dd8j
    @user-cx2rz1dd8j หลายเดือนก่อน +8

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் இது அரசின் கடமை திருச்செந்தூர் கோயிலில் சுத்தம் இல்லை அதுவும்கூட சரிசெய்ய வேண்டும் ❤

  • @DineshKumar-mc8fp
    @DineshKumar-mc8fp 10 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு நன்றி சாமி உங்கள் பதிவு பல குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது அதில் நானும் ஒருத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம் சாமி ஒம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @kvasivaraman5813
    @kvasivaraman5813 หลายเดือนก่อน +10

    நலமுடன் வாழ்க சுகமே சூழ்க நன்றி சாமி.❤ ❤

  • @vimalan9588
    @vimalan9588 หลายเดือนก่อน +6

    வணக்கம் சாமி.புண்ணிய பூமியின் சிரப்பு பற்றி கூறியது மிகவும் அருமை.

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan หลายเดือนก่อน +4

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

  • @vellaiyanv1094
    @vellaiyanv1094 หลายเดือนก่อน +6

    மிகவும் நன்றி சுவாமி தங்களது முழு வீடியோவை பார்த்து மகிழ்ந்து போனேன் என்னைப் போல எத்தனையோ பேர்கள் ராமேஸ்வரத்தை பார்த்ததே இல்லை உங்கள் மூலம் அடியேன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்

  • @selviayyasamy8295
    @selviayyasamy8295 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு வழிபாட்டு வழிமுறைகள் விளக்கம் அருமை ஐயா

  • @VijayaLakshmi-cs1hl
    @VijayaLakshmi-cs1hl หลายเดือนก่อน +1

    vanakkam
    arumaiyana vilakam kudutheergal nandri ayya

  • @sivananthavallibama1362
    @sivananthavallibama1362 หลายเดือนก่อน +1

    அருமையான நல்ல தகவல். நன்றி சாமி

  • @kuttikarthikachannel114
    @kuttikarthikachannel114 หลายเดือนก่อน +2

    ஒரு நல்ல பதிவு

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io หลายเดือนก่อน +1

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 หลายเดือนก่อน +1

    Nandri sami

  • @hamsavelroshan4796
    @hamsavelroshan4796 หลายเดือนก่อน +2

    சூப்பர் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்❤

  • @gopalggopal8933
    @gopalggopal8933 หลายเดือนก่อน

    🙏👍👍👍🙏 அருமையான விளக்கம் சுவாமி ஜி அரசுக்கு நெத்தியடி ஆனால அரசு உங்கள் மீது ஒரு கண் வைக்க போகிறார்கள் ஜி நன்றி ஜி 💪👌🙏🙏🙏🙏

  • @dhanalakshmi6029
    @dhanalakshmi6029 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா அருமையான விளக்கம்

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 หลายเดือนก่อน +2

    மானசீக குரு ரிஷபானந்தர் 🙏... திருமுருகன்பூண்டி அடியேன்....

  • @gopinathgopinath9022
    @gopinathgopinath9022 หลายเดือนก่อน +3

    சாமி குரு வணக்கம்❤❤❤ அடியேன் கோபிநாத்

  • @GANESANT-to3pn
    @GANESANT-to3pn หลายเดือนก่อน +6

    சுவாமிஜி நான் உங்கள் ஆயுள் கால ரசிகன்.

  • @vazhivittang6154
    @vazhivittang6154 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா

  • @RishabanandharMalaysia
    @RishabanandharMalaysia 18 วันที่ผ่านมา +1

    Vanakkam

  • @devalove4785
    @devalove4785 หลายเดือนก่อน +1

    Thank you Samy ❤

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 4 วันที่ผ่านมา

    சுகமே சூழ்க. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். புண்ணிய பூமி இராமேசுவரம் ராமரின் பாதக்கமலங்கள் நடந்த திருத்தலம். குருஜி உங்கள் காணொளி கண்டு நெகிழ்ந்தேன். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @sankarsankar8833
    @sankarsankar8833 หลายเดือนก่อน +4

    குருவே வணக்கம் அடியேன் கரூர்

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 หลายเดือนก่อน

    அருமை அய்யா 🙏🙏🙏

  • @chitradevi2910
    @chitradevi2910 หลายเดือนก่อน +3

    மதுரை யில் சந்திரன் ரோகிணி கார்த்திகை

  • @kavikavi6143
    @kavikavi6143 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா ♥️

  • @venkatachalapathyt9666
    @venkatachalapathyt9666 หลายเดือนก่อน +3

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வணக்கம் ஐயா

  • @velmanickamt7287
    @velmanickamt7287 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤சுகமேசூழ்க நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 หลายเดือนก่อน +1

    வணக்கம் Brother

  • @rajeshwariraji2437
    @rajeshwariraji2437 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @ayshwaryanallusamy9697
    @ayshwaryanallusamy9697 หลายเดือนก่อน +1

    வணக்கம் சாமி 🙏🙏🙏

  • @aishwarayar
    @aishwarayar หลายเดือนก่อน

    Arumai ayya🎉

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 หลายเดือนก่อน

    True True Video guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. หลายเดือนก่อน +1

    சிறந்த பதிவு. ❤கோவிலுடன் கூடிய பதிவு. இதே போன்று திருவனந்தபுரம் பரசுராமர் கோயில் முன்னோர்கள் திதி கொடுக்கும் பதிவு வேண்டும்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 วันที่ผ่านมา

    ஶ்ரீ ராமநாதசாமி துணை🙏

  • @user-yx9qn8ww7l
    @user-yx9qn8ww7l หลายเดือนก่อน

    Summaasathalananattula nallatchikku. Eannaparikaram yaraliyum sollmudiyafhu. Enna thu onmaya?!

  • @santhir5334
    @santhir5334 18 วันที่ผ่านมา

    Super 👍

  • @murugandon2260
    @murugandon2260 หลายเดือนก่อน +2

    ❤❤❤ சுகமே சூழ்க சாமி ❤❤❤

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 หลายเดือนก่อน +1

    வணக்கம் சாமி

  • @pandiarajanr1359
    @pandiarajanr1359 หลายเดือนก่อน +1

    pandiarajan
    வணக்கம் சாமி

  • @royreena1704
    @royreena1704 หลายเดือนก่อน +1

    ஜயா நான் கடன் வாங்கி தான் புதன் பிரமிட் குரு பிரமிட் வாங்கினேன் ஆறு மாதங்கள் ஆகி விட்டது ஒரு துளி கூட வித்தியாசம் இல்லை நான் அப்பாயின்மென்ட் கேட்டால் எந்த ஒரு பதில் இல்லை நான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் நான் உங்களை எப்படி சந்திப்பது எல்லா போன்னுக்கும் போன் போட்டேன் ஆனால் கொடுக்க மறுக்கிறார்கள்
    நான் என்ன பண்றது தெரியவில்லை

  • @baladevi4574
    @baladevi4574 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய நமச்சிவாய

  • @vigneshvicky761
    @vigneshvicky761 หลายเดือนก่อน +3

    வணக்கம் சாமி சிவாய நம

  • @sumathiv2400
    @sumathiv2400 หลายเดือนก่อน

    Aarumai Ayya 🙏🙏🙏

  • @karthiknarayanan9515
    @karthiknarayanan9515 หลายเดือนก่อน

    Guruvadi saranam sami 🙌

  • @kannanarumugam433
    @kannanarumugam433 5 วันที่ผ่านมา

    Sir,
    I have sent watts app on 30.4.2024.Go to thiruvananthapuram the 4th. But no answer was given. Anban waiting for a good answer for that.

  • @prakashkumarasamy1933
    @prakashkumarasamy1933 หลายเดือนก่อน +1

    சாமி வணக்கம்

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻குருவே சரணம்

  • @ramamoorthyramu9532
    @ramamoorthyramu9532 หลายเดือนก่อน +1

    சரியான பதிவு ஐயா இராமேஸ்வரம் கோவிலை அனைவரும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குறிப்பாக நகராட்சி நிர்வாகம் கோவில் நிர்வாகம் கவனிக்க வேண்டும். நன்றி

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 หลายเดือนก่อน

      நகராட்சி தலைவராக இஸ்லாமியரை அந்த ஊர்மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.. அவருக்கு இந்து கோவில் புனிதத்தைப்பற்றி கவலை இல்லை அதனால் இந்த அவலநிலை

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram หลายเดือนก่อน

    ❤ Gurunatha saranam ❤❤

  • @srimasheyt8709
    @srimasheyt8709 หลายเดือนก่อน +2

    Kaliuka kadaul Swamy neenga unga rachikai Swamy naan

  • @gomathideiva8743
    @gomathideiva8743 หลายเดือนก่อน +1

    Om namasivaya

  • @savithabhat8189
    @savithabhat8189 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @karthiraja.a2657
    @karthiraja.a2657 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @kavikavi6143
    @kavikavi6143 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏♥️

  • @babuk6420
    @babuk6420 หลายเดือนก่อน

    ஐயா பல வருடங்களாக நெகடிவ் எனர்ஜி உடலில் இருக்கிறது கடுமையான அவதிப்பட்டு வருகின்றேன் தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @tamilvanan7833
    @tamilvanan7833 หลายเดือนก่อน +1

    For tomorrow, panchapatchi rasi palan is coming? Shall we expect?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  หลายเดือนก่อน +1

      th-cam.com/video/egfqOjFVKZg/w-d-xo.htmlsi=WoU2TB_nfIm0BYpb

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  หลายเดือนก่อน +1

      இதில் உள்ளே சென்று பஞ்சபட்சி வீடியோவை பாருங்கள்

    • @tamilvanan7833
      @tamilvanan7833 หลายเดือนก่อน

      @@SivavakiyarRishabananthar 🙏🙏

  • @yasodaraghu4804
    @yasodaraghu4804 หลายเดือนก่อน

    Swami I am yasodaraghu Kerala Irinjalakudayil vazikiren Thrissur district Bharathan Swamy temble Ulla place, my request my husband land ten years ayitum sale akunilla onnu parigaram sollungal, Ella pooja parikaram panninen onnum nadakilla, boomi Pooja panninen, Thirichi bhoomi nathar kovilku poitu man pooja pannitu vanthitara, Thiruvonam Star,still 70 years old, enna parikaram pannam swami reply ethirparkiren 🌹🌹

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivaniselvan9084
    @kalaivaniselvan9084 หลายเดือนก่อน +2

    ஐயா தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  หลายเดือนก่อน

      rishabananthar.com/astrologer-rishabananthar-online-appointment-booking/

  • @emekhab.emekha8176
    @emekhab.emekha8176 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா

  • @thirumoorthisanthi1964
    @thirumoorthisanthi1964 หลายเดือนก่อน

    KOVILUKKU POGA MUDIATHAWARKALUKKU INTHA PARIGARAM EPPADI SEYWATHU

  • @annadurai8163
    @annadurai8163 หลายเดือนก่อน +1

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mk.tamizhan8897
    @mk.tamizhan8897 หลายเดือนก่อน +1

    மாந்தி தோஷம் பற்றி கூறுங்கள

  • @KlzTitanhere777
    @KlzTitanhere777 หลายเดือนก่อน

    Namaskaram ayya ithaivide arumaya yarum sollamattanga

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana หลายเดือนก่อน

    🎉💕👌👍🌹🙏🙏🙏🙏🙏

  • @sukanthansubramani8381
    @sukanthansubramani8381 หลายเดือนก่อน

    பிரதமர் ஒப்பிட்டு பேசுவர் நீங்கள் ஒரு நாள் இராமேஸ்வரம் சுத்தம் பண்ண வேண்டும்.

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 หลายเดือนก่อน +1

    திராவிட கட்சிகளின் ஆட்சியில் இப்படி தான் இருக்கும் ஸ்வாமிஜி.

  • @RishabanandharMalaysia
    @RishabanandharMalaysia 18 วันที่ผ่านมา

    Vanakkam

  • @ahilarajan8695
    @ahilarajan8695 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @mk.tamizhan8897
    @mk.tamizhan8897 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏