குலதெய்வம் அருள் இல்லையா? முடக்கு 5ம்பாவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.พ. 2024
  • ஜாதகத்தில் 5ம் பாவம் முடங்கினால் என்னென்ன பிரச்சனை??? அதற்கான தீர்வு என்ன??? #rishabanandhar #astrology #horoscope #jothidam #முடக்கு
    MUDAKKU VIODEOS PLAYLIST:- • ஜாதகத்தில் லக்னம் முதல...
    ரிஷபானந்தர் சுவாமிகளின் ஜோதிட ஆன்மீக சேவைகளை அரிது கொள்ள
    ஆன்லைன் அப்பாயின்மென்ட் புக்கிங் செய்ய
    rishabananthar.com/
    ✿༺ 𝐡𝐭𝐭𝐩𝐬://𝐫𝐢𝐬𝐡𝐚𝐛𝐚𝐧𝐚𝐧𝐭𝐡𝐚𝐫.𝐜𝐨𝐦/ ༻✿
    பஞ்ச பட்சி ராசிபலன் அறிமுக வீடியோ
    Pancha Patchi Rasipalan Intro Video
    • உலக தொலைக்காட்சி இணையம...
    கால பைரவர் நேரில் காட்சி கொடுத்த தருணம்
    • கால பைரவர் நேரில் காட்...
    அழிவில்லாத வெற்றியைத் தரும் அஷ்டமி
    • அழிவில்லாத வெற்றியைத்...
    ரிஷபவாகனம் கோமடம் மக்களுக்காக மக்களால் உருவாக்கப்படும் கோமடம்
    • ரிஷபவாகனம் கோமடம் மக்க...
    பசுவிற்கு உணவு கொடுங்கள் வெற்றி நிச்சயம் • பசுவிற்கு உணவு கொடுங்க...
    யானைக்கு உணவு கொடுங்கள் குரு பகவான் அருளை பெறுங்கள்
    • யானைக்கு உணவு கொடுங்கள...
    பணத்துக்காக உங்கள் மகள் காதலித்து ஏமாற்று படுகிறாரா??? விடுவிக்கும் பூம்பாறை முருகன்!!!
    • பணத்துக்காக உங்கள் மகள...
    PART 2 பணத்துக்காக உங்கள் மகள் காதலித்து ஏமாற்று படுகிறாரா? விடுவிக்கும் பூம்பாறை முருகன்!!!
    • PART 2 பணத்துக்காக உங்...
    கால பைரவர் நேரில் காட்சி கொடுத்த தருணம்
    • கால பைரவர் நேரில் காட்...
    சட்ட நாதர் கோர்ட் கேஸ் பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர்
    • சட்ட நாதர் கோர்ட் கேஸ்...
    குழந்தை பாக்கியம் அருளும் வாடாமல்லீஸ்வரர்
    • குழந்தை பாக்கியம் அருள...
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 117

  • @rajajeya1473
    @rajajeya1473 5 หลายเดือนก่อน +8

    உங்கள் ஜாதகம் பார்க்க அனுப்பி ‌3 மாதங்கள் முடிவடைந்தது.... தயவு கூர்ந்து பதில் அளிக்க வேண்டுகிறேன்

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 5 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குருஜி மகான் சித்தர் சிவவாக்கியர் தம்புரான் ரிஷபானந்த சுவாமிகளின் பொற்பாதங்களை எங்கள் கண்ணீரால் பூஜிக்கிறோம் குருஜி அவர்களே தாங்கள் சொல்லும் ஐந்தாம் பாகம் முடக்கம் என் வாழ்க்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது சுவாமிஜி பூர்வீக இடத்தை விட்டு வந்து 15 வருடங்கள் ஆகிறது NO 9 பேட்டை யாதவர் தெரு கும்பகோணம் இதுதான் எங்கள் பூர்வீகம் சுவாமிஜி குழந்தை பாக்கியமும் தாமதம் தான் மூன்று பேருக்கும் திருவனந்தபுரத்தில் இறைவன் அருளால் கணித்து கொடுத்து விட்டீர்கள் திருவனந்தபுரத்தில் திருவள்ளம் பரசுராமர் சேத்திரத்தில் 21 தலைமுறைக்கும் திதி தர்ப்பண காரியங்கள் தங்களின் கருணையால் இனிதே நடைபெற்றது குலதெய்வத்துக்கு போய் வந்த பிறகு தாங்கள் குறித்துக் கொடுத்த ஆலயங்களுக்கு சென்று தங்களை குடும்பத்துடன் திருப்பூரில் இருந்து சந்திக்கும் நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் உங்களை சந்திக்காமல் இருந்திருந்தால் வாழ்க்கை வேறு விதமாக போயிருக்கும் உங்களால் எங்கள் வம்சமே உச்சத்தை நோக்கி செல்லும் குருவே மரணம் வரை பயணிக்க விரும்பும் க சுவாமிநாதன் கபிஸ்தலம் குரு பக்தி கோடி நன்மை தரும் ஹர ஹர மகாதேவா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏

  • @johnsonjeshima1
    @johnsonjeshima1 5 หลายเดือนก่อน +2

    குலதெய்வம் கண்டுபிடிப்பு பற்றி தங்கள் பதிவு அருமை

  • @pragasaneie2432
    @pragasaneie2432 5 หลายเดือนก่อน

    Aiyaa vanakkam,which day suitable do abishegam with sugarcane for kamachiamman?

  • @mk.tamizhan8897
    @mk.tamizhan8897 5 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண் மை💯🙏🙏🙏

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 5 หลายเดือนก่อน +1

    Vanakkam Samy 🙏🙏🙏💐

  • @johnsonjeshima1
    @johnsonjeshima1 5 หลายเดือนก่อน +1

    நன்றி சாமி

  • @sathishkumar5713
    @sathishkumar5713 5 หลายเดือนก่อน +1

    Guruve Rishabananthar Ku Saranum.

  • @SaminathanDhanya
    @SaminathanDhanya 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 VANAKAM GURUJI THANYA SWAMINATHAN KAPISTHALAM

  • @mahendrakumarramasamy2563
    @mahendrakumarramasamy2563 5 หลายเดือนก่อน +4

    வணக்கம சுவாமி. குலதெய்வம் மற்றும் குழந்தை பிறப்பு பற்றிய கருத்து மிக அருமை.நல்ல தெளிவை கொடுத்துள்ளீர்கள்.
    சுகமே சூழ்க சுவாமி.

  • @Vishwa1904
    @Vishwa1904 5 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் சுவாமி

  • @nandhankumar.p8962
    @nandhankumar.p8962 5 หลายเดือนก่อน +1

    Saami u r really Great unkagitta jadhagamtha parkamudiyala😢

  • @rajeshwarip356
    @rajeshwarip356 5 หลายเดือนก่อน

    Vanakkam same

  • @yogiyogeswaran7953
    @yogiyogeswaran7953 5 หลายเดือนก่อน

    Ayya lagnathirku 5il sevvai chandran enna palan

  • @shanthibabu2031
    @shanthibabu2031 5 หลายเดือนก่อน

    Vanakkam samy 🙏🙏💐💐

  • @devalove4785
    @devalove4785 5 หลายเดือนก่อน

    Thank you Samy

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 5 หลายเดือนก่อน

    Manaseega guru Rishabhanadar 🙏....

  • @rajimohanan8935
    @rajimohanan8935 5 หลายเดือนก่อน

    Yen baakavam nu solreerkal... bavakam endru sollungal saamy

  • @murugandon2260
    @murugandon2260 5 หลายเดือนก่อน +3

    ❤ சுகமே சூழ்க சாமி ❤

  • @Chitra2Chithu
    @Chitra2Chithu 5 หลายเดือนก่อน +1

    Ayya Jadhagam parkka Panam Anuppi 3 month Aagudhu call panna busy la pottringa enna dhan vazhi

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 5 หลายเดือนก่อน

    Om tamburan sivavakkiyar rishbanathar thiruvadukale potrii 🙏❤️

  • @learnquickly_english
    @learnquickly_english 5 หลายเดือนก่อน

    பஞ்சாட்சாரம் பற்றிய ஒரு விரிவான காணொளியை வேண்டும் ஐயா

  • @gopinathgopinath9022
    @gopinathgopinath9022 5 หลายเดือนก่อน +4

    குரு வணக்கம் ஐயா, ..10வருடம் சந்தான பாக்கியம் தாமதமாகிறது தாங்கள் வழிகாட்டிட காத்திருக்கும்அடியேன் கோபிநாத்....மூன்று மாதங்கள் ஆகிறது ஜாதகம் கட்டணம் செலுத்தி தயதுகூர்த்து வழி காட்டுங்கள்....

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 5 หลายเดือนก่อน

    வணக்கம் சாமி ஓம் சிவாயநமக

  • @nallathambiradha5509
    @nallathambiradha5509 5 หลายเดือนก่อน

    KULANDHAI ILLADHA THAMBADHI KKUM,COURT LA DIVORCE CASE NADAKRADHUKKUM MUNNURIMAI KUDUNGA SWAMY
    PLS.

  • @venkateswar-pn2wo
    @venkateswar-pn2wo 5 หลายเดือนก่อน

    வணக்கம் சாமி ஓம் நம சிவாய

  • @Crazyland63827
    @Crazyland63827 5 หลายเดือนก่อน

    Ungalai chennai la santhika mudiuma ??

  • @rasuedits8895
    @rasuedits8895 5 หลายเดือนก่อน

    Simma lacknam thulam rasi 6 il guru neesam ayya

  • @ArunKumar-wu1fy
    @ArunKumar-wu1fy 5 หลายเดือนก่อน

    நீங்கள் அருமையாக பேசுகிறீர்கள்....உங்களுடைய மனம் உண்மையானது...இரக்கமானது...

  • @gururajaedp7503
    @gururajaedp7503 5 หลายเดือนก่อน

    Hospital irunkanka argentunu kedan no response, nanum salem

  • @gururajaedp7503
    @gururajaedp7503 5 หลายเดือนก่อน

    Ennaka 10 nall agiruchu

  • @sargunamrfjm3354
    @sargunamrfjm3354 5 หลายเดือนก่อน +1

    ❤super good 👌 👍 👏 🙌 😍 ❤ 👌 👍

  • @anithaanitha-iw5zk
    @anithaanitha-iw5zk 4 หลายเดือนก่อน

    சாமி உங்களை பார்க்கனும் சாமி🙏🙏

  • @user-re6gn5ny4e
    @user-re6gn5ny4e 8 วันที่ผ่านมา

    Sir. Please. Unga. Kalil. Asai. Vangunum.. Sir. Please

  • @pavir9027
    @pavir9027 5 หลายเดือนก่อน

    Guru 5th place patha mudaku sari aguma sir

  • @dmanivanan
    @dmanivanan 5 หลายเดือนก่อน

    D. Manivannan
    13/10/1983
    Simmarasi
    Pooram
    Star
    I am suffer from brain strok from 21dec 2021when it will cure completely

  • @PrabaHar-gg6ux
    @PrabaHar-gg6ux 5 หลายเดือนก่อน

    Thinkusir

  • @tharantharan3593
    @tharantharan3593 5 หลายเดือนก่อน

    எனக்கு அஸ்வினி நச்சததிரம் என் கணவருக்கு அனுஷம் 20 years no baby ???

  • @user-bv7gq1qs6q
    @user-bv7gq1qs6q 5 หลายเดือนก่อน

    சுப்பார் சாமி

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 5 หลายเดือนก่อน

    எனது மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்.
    வழிமுறைகள் சொல்லுங்கள் ஐயா

  • @Suren4260
    @Suren4260 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏 samy

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவய சாமி.🙏🙏

    • @RamaLakshmi-wz2kd
      @RamaLakshmi-wz2kd 5 หลายเดือนก่อน

      T. Puram வந்தோம். குல சாமி கோவில் செல்ல 10.3.24செல்ல எப்படி 14:28 போகண்ணும். பதிலே கிடைக்க வில்லை சாமி 🙏🙏🙏

  • @a.kolappan703
    @a.kolappan703 11 วันที่ผ่านมา

    Fees how much

  • @ramasoundar2957
    @ramasoundar2957 5 หลายเดือนก่อน

    Guruji Udaiya phone no . What’s app no illaiya . Ungal Zoom meeting no. Ennadhu . Please reply

  • @thirumalaikumaran8710
    @thirumalaikumaran8710 4 หลายเดือนก่อน

    Swami , Are you panchami born?

  • @santhanavalli2974
    @santhanavalli2974 5 หลายเดือนก่อน +2

    குழந்தைபேருக்கு எந்த கோவில் செல்ல வேண்டும் ஐயா உங்கள் பேச்சைஎத்தனை முறைகேட்டாலும் சலிக்காது ஐயா வணக்கம் எந்த கோவில் போகனும் அங்கேபோய் என்ன பன்ன வேண்டும் சொல்லுங்கள் ஐயா

  • @vasanthiretnapandian4020
    @vasanthiretnapandian4020 5 หลายเดือนก่อน +2

    Vanakkam iyya.Appointment pottu panam katti 4 mathangal agivitana entha pathilun illanga iyya. Thayavu seithu palan parthu sollavom iyya. Nanti iyya.

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 4 หลายเดือนก่อน

    If fifth place is empty, what to do?

  • @jothilakshmi3696
    @jothilakshmi3696 5 หลายเดือนก่อน +1

    உங்களை எப்படி சந்திப்பது அதை சொல்லுங்கள் நீங்கள் அருமையாக பேசுகிறிர்கள்

    • @jothilakshmi3696
      @jothilakshmi3696 5 หลายเดือนก่อน +1

      இதற்க்கு என் முடக்கு சாமி சொல்லுங்கள் சாமி

  • @baladevi4574
    @baladevi4574 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் சாமி

  • @missadventure7564
    @missadventure7564 5 หลายเดือนก่อน

    When is the zoom?

  • @johnsonjeshima1
    @johnsonjeshima1 5 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க சாமி

  • @nithyasri6342
    @nithyasri6342 5 หลายเดือนก่อน

    Vanakkam ஐயா yanakum kulanthai ellai 17 varusam aachu valurathuke kastama eruku

    • @BalaKrishnan-sf2fr
      @BalaKrishnan-sf2fr 5 หลายเดือนก่อน

      Thiruvenkadu & vaitheswar temple visit... 3 days stay & daily visit.

  • @sakthivelmageshs2366
    @sakthivelmageshs2366 5 หลายเดือนก่อน

    Om muruga 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajaRaja-zl7ff
    @rajaRaja-zl7ff 5 หลายเดือนก่อน

    ஐயா தயவுசெய்து ஜாதகம் பார்த்து பலன் சொல்லுங்கள் பணம் அனுப்பி 4மாதம் ஆகுது எங்களுக்கு கல்யாணம் பண்ணி 12ஆண்டுகள் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் என் கணவர் 2ம் கல்யாணம் பண்ணிக்க போறேன்கிறார். எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கேன. குடும்பமே சேர்ந்து என்னை கஷ்டபடுத்துராங்க .என்ன காப்பாத்துஙக ஐயா ப்ளீஸ்

  • @rajkumar-uy9qd
    @rajkumar-uy9qd 4 หลายเดือนก่อน

    நவம்பர் 6 ஜாதகம் அனுப்பினேன், போன் செய்தால் எடுப்பதும் இல்லை.

  • @nmeenakshi6347
    @nmeenakshi6347 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sujan_1158
    @sujan_1158 5 หลายเดือนก่อน +3

    👌

  • @nallathambiradha5509
    @nallathambiradha5509 5 หลายเดือนก่อน

    IYYA VANAKKAM THAMBI KU MARRIAGE AAGI 10 YEARS AACHI.KULANDHAI ILLAI.APPOINTMENT KUDUNGA SAMY.AVARGAL VAALVIL OLI YETRUNGAL SWAMY.

  • @chitras9968
    @chitras9968 5 หลายเดือนก่อน +3

    சாமி வணக்கம் எனது கணவர் கல்லீரல் நோயால் பாதிக்கபட்டு ரொம்ப கஷ்டபடுறார் டாக்டர் நம்பிக்கையா எதுவுமே சொல்லமாட்டிறாங்க என் மாங்கல்யத்தை காப்பாற்ற எனக்கு கோவில் சொல்லுங்க ப்ளீஸ் எனக்கு உதவுங்க வாட்ஸ் அப் அனுப்புள்ளேன் அதிலாவது கோவில் சொல்லுங்க உங்கதலைமுறையே நல்லாருக்கும் எனக்கு உதவுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Soumyashree369
      @Soumyashree369 3 หลายเดือนก่อน

      Number kuduthurukanga contact panunga

  • @papashiv177
    @papashiv177 5 หลายเดือนก่อน +2

    Sir Namaskaram we are unable to contact you for the appointment please help us to reach you.all the numbers on your website is not working or no body picks up .have tried the entire day to reach you.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  5 หลายเดือนก่อน

      7339293007/7871333006 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AngelAngel-kt7tt
    @AngelAngel-kt7tt 5 หลายเดือนก่อน +5

    ஜாதகம் பார்க்க பணம் செலுத்தி மூன்று மாதங்கள் ஆகின்றன .எந்த விதமான பதிலும் இல்லை ஐயா. Call செய்தாலும் whts up msg அனுப்பினாலும் பதில் இல்லை.

    • @Vedanandi
      @Vedanandi 5 หลายเดือนก่อน +1

      Same I hv sent on Oct till date I haven't got any response 🙃

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  5 หลายเดือนก่อน

      உங்கள் எண்ணை பதிவிடுங்கள்

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vinobhajim8538
    @vinobhajim8538 4 หลายเดือนก่อน

    ஐயா சுக்கிரன் 7ல் இருந்தால் திருமணம் நடக்காது என்று சொல்கிறார்கள்

  • @sureshkumarna547
    @sureshkumarna547 5 หลายเดือนก่อน +1

    இன்னும் கன்சல்டிங் தரவில்லை பணம் கட்டி ஒரு ஒரு மாதம்

  • @vasudevan4300
    @vasudevan4300 5 หลายเดือนก่อน

    வணக்கம்ங்க குருசாமி. குலதெய்வம் கண்டுபிடித்து வணங்குவதும் குழந்தை வேண்டி தவமிருப் பவர்களுக்கு அன்னை காமாட்ஷி வரம் தருவார்கள் என எந்த பிரதி பலனும் பாராமல் தாங்கள் கூற நல்ல மனது தங்களுக்கே உரித்தானது.குரு திருவடிகள் சரணம்.தேனி வாசுதேவன்.

  • @priyaradhakrishnan862
    @priyaradhakrishnan862 5 หลายเดือนก่อน +1

    Number ku call msg ena panalum response ila. Please reply sir
    En paiyan 2 years. Raaghu lagnam solranga
    Autism solranga
    Unga kita pesanum

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  5 หลายเดือนก่อน

      7339293007/7871333006 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @user-hu2jx
    @user-hu2jx 5 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ravikumarr4874
    @ravikumarr4874 5 หลายเดือนก่อน

    🎉

  • @kabaddi347
    @kabaddi347 5 หลายเดือนก่อน

    V̊ån̊k̊k̊åm̊ s̊åm̊ẙ

  • @RishabanandharMalaysia
    @RishabanandharMalaysia 6 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @reelskingbro3120
    @reelskingbro3120 2 หลายเดือนก่อน

    தங்கள் விலாசம்

  • @ilangoilango4874
    @ilangoilango4874 5 หลายเดือนก่อน +1

    எனக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது இளங்கோ 27/7/1980 9.00 Pm திண்டுக்கல் பேச்சியம்மாள் 24/4/1982 7.45Pm தூத்துக்குடி குழந்தை பாக்கியம் கிடைக்க. வழி கூறுங்கள் Iui ivf செய்தும் பலன் அளிக்க வில்லை தயது செய்து பதில் கூறுங்கள் குருவே

    • @sriandalsri1290
      @sriandalsri1290 5 หลายเดือนก่อน

      அவர் எவ்வளவு தெளிவாக சொல்லுகிறார். இவ்வாறு செய்தி அனுப்பி கொண்டு இருக்காம ஒடி போய் அவரை பார்க்க வேண்டும்.எனக்கு வயது ஆகி விட்டது.வயது இருந்தால் நேர ஓடி போய் கால்ல விழுந்தி ருப்பேன்.குழந்தை இல்லாந்தவங்க சீக்கிரம் தேடி போங்க.

  • @selvir9055
    @selvir9055 5 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் zoom meeting எப்போது தெரிவிக்கவும் கோயில் பற்றி எவ்வளவு பணம் கட்ட வேண்டும் சொல்லுங்க

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  5 หลายเดือนก่อน

      வரும் ஞாயிற்றுக்கிழமை

    • @selvir9055
      @selvir9055 5 หลายเดือนก่อน +1

      ஐயா வணக்கம் உங்கள் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் யாரும் எடுக்க வில்லை பணம் எவ்வளவு எப்போதும் கட்ட வேண்டும்

  • @annadurai8163
    @annadurai8163 5 หลายเดือนก่อน

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @ramaduraiparamasivam7350
    @ramaduraiparamasivam7350 5 หลายเดือนก่อน

    💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajk6994
    @selvarajk6994 5 หลายเดือนก่อน +2

    Ayya online jathagam parka evelo ayya

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  5 หลายเดือนก่อน

      7339293007/7871333006 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

    • @selvarajk6994
      @selvarajk6994 5 หลายเดือนก่อน

      @@SivavakiyarRishabananthar okay sir

    • @selvarajk6994
      @selvarajk6994 5 หลายเดือนก่อน

      Mam how much

  • @rohiniponnusamy8368
    @rohiniponnusamy8368 5 หลายเดือนก่อน

    Ungala paththu copy adikaravanum nalla iruka wish pandringa samy,
    Yaruku varum intha nalla manasu
    Unganalathan josiyam vedio elm neraya paaka start pannikaren
    Oru sila video la pesarathu paakum pothu Emotional connection neraya iruku samy

  • @rekkarekka6153
    @rekkarekka6153 5 หลายเดือนก่อน

    உங்களிடம் ஜோசியம் பார்க்க வேண்டும் நான் நினைத்தேன் அப்பாயின்மென்ட் ரொம்ப தூரமாக கிடைத்தது எனக்கு உடனடியாக பதில் வேண்டும் என்று நினைத்தேன் இதெல்லாம் நல்லதுக்கா கெட்டது அக்கா என்று தெரியல முருகா நெனச்சு விட்டுட்டேன் ஒரு ஒரு மாதம் கழித்து எனக்கு நீ சொன்ன பதில் முருகன் என்று நான் நம்புகிறேன்😢

    • @rekkarekka6153
      @rekkarekka6153 5 หลายเดือนก่อน

      மேஷ ராசிக்கு சொன்ன விஷயம் எனக்கு மனதுக்கு ரொம்ப தெளிவாக இருந்தது ஐயா ஞாயிற்றுக்கிழமை ஒரு மேஷ ராசிக்கு ஒரு அப்பாயின்மென்ட் சொல்லி இருந்தீங்களா எங்களுக்கு தெரியுங்க மிகவும் நல்லா இருக்கும்

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 5 หลายเดือนก่อน

    18-11-1994
    8.24am

  • @vijayakumarvijayakumar6953
    @vijayakumarvijayakumar6953 5 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்க போன் செய்தால் எடுப்பதில்லை ஏன்

  • @musicmindrelaxing5199
    @musicmindrelaxing5199 5 หลายเดือนก่อน +3

    தயவுசெய்து நீங்கள் எங்கள் ஜாதகம் பார்க்க date time fix செய்த பிறகு எங்களின் Advance பண‌ம் வாங்குக, நாங்கள் பணம் செலுத்தி எத்தனை மாதம் தான் wait பண்ணுவது, call செய்தால் நீங்கள் எடுக்கவில்லை, WhatsApp Reply இல்லை. நீ‌ங்க‌ள் இப்படி செய்வது மிகவும் தவறு.
    உங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ஜாதகம் வந்தாலுமே முறைபடி date time கொடுங்கள் ஒரு வாரம் முன்பாக advance ஆக பணம் பெற்று கொள்ளுங்கள்., இது தான் சரியாக இருக்கும் .

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  5 หลายเดือนก่อน

      உங்கள் எண்ணை பதிவிடுங்கள், முடிந்தவரை அனைவருக்கும் ஜாதகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்

    • @KarthickKarthick-pq1hl
      @KarthickKarthick-pq1hl 5 หลายเดือนก่อน +1

      ​@@SivavakiyarRishabanantharHello sir,we have tried many times to get the appointment.But no body is picking up the phone call or message.How we can book appointment

  • @user-gf9em4bp2z
    @user-gf9em4bp2z 5 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரி தான் சாமி போன் எடுக்கமாட்டேங்கறீங்க சாமி தயவுசெய்து எடுத்து பேசுங்கள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  5 หลายเดือนก่อน

      7339293007/7871333006 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

    • @user-gf9em4bp2z
      @user-gf9em4bp2z 5 หลายเดือนก่อน

      ​@@SivavakiyarRishabanantharநன்றிங்க சாமி

  • @kalidhasm4123
    @kalidhasm4123 4 หลายเดือนก่อน

    I paid Rs 1000 in November for predicstions. I did not not get any reply till date. Your people have blocked my call also. What is this? You keep on giving videos! If you can't honor your commtment you have no right to be in public domain.

  • @user-tx3fg5wv7u
    @user-tx3fg5wv7u 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Banupriya-mf7co
    @Banupriya-mf7co 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @Ravichandrann-ji4fm
    @Ravichandrann-ji4fm 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Mithrasveena
    @Mithrasveena 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏