எத்தனை துன்பம் வந்தாலும் தப்பித்து விடலாம் இந்த அமைப்பு இருந்தால் Mahaperiyava sayings-Aalayavideo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2020
  • எத்தனை துன்பம் வந்தாலும் தப்பித்து விடலாம் இந்த அமைப்பு இருந்தால் Mahaperiyava sayings-Aalayavideo
    விருந்து வைத்த மஹாபெரியவா நெகிழ்ச்சியான நிகழ்ச்சி - Mahaperiyava Sayings...
    • விருந்து வைத்த மஹாபெரி...
    மஹா பெரியவா அருளால் வாழ்க்கை எப்படி மாறியது?
    KanchiMahaperiyava Blessings to change the Life
    • #மஹா பெரியவா அருளால் வ...
    மேலும் இது போன்ற தகவல்களுக்கு எமது Channel ஐ Subscribe செய்யுங்கள்... bit.ly/2ZITVv1
    Facebook இல் Follow செய்யுங்கள் bit.ly/2ztdNL0
    #Periyava, #Mahaperiyava #Aalayavideo, #43ONTRENDING
    #PowerofGuru, #Gurupooja, #SaniBagavan, #GuruBhagavan
  • บันเทิง

ความคิดเห็น • 572

  • @p.nathiyap.nathiya4759
    @p.nathiyap.nathiya4759 3 ปีที่แล้ว +9

    காஞ்சி மஹ பெரியவா பற்றி கேட்கும்போது நம்பிக்கை பிறக்கிறது ஐயா.

  • @meganmadurairaguram6368
    @meganmadurairaguram6368 3 ปีที่แล้ว +2

    குரு பார்க்க கோடி புண்ணியம் அழகான பதிவு நன்றி
    9

  • @mrvprakash5064
    @mrvprakash5064 3 ปีที่แล้ว +3

    ஶ்ரீ மகா பெரியவா சரணம் குருவின் பார்வை கோடி நன்மைகள் நாங்கள்பெற்று இருக்கிறோம் . என்றும் பெரியவா துணை வேண்டும்💐💐

  • @ayyappanayyappan2917
    @ayyappanayyappan2917 3 ปีที่แล้ว

    காஞ்சி மகா பெரியவா அற்புதங்கள் மெய்சிலிர்க வைக்கின்றன ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @anbukamala1969
    @anbukamala1969 3 ปีที่แล้ว +2

    இன்று மனக்கவலையாக இருந்தேன். தீடீரென you tube ஏதாது பார்க்கலாம்னு நினைச்சேன், மனசுக்கு சந்தோஷாமாக இருக்கிறது, நன்றிங்க!

  • @user-nr7ld1jn3q
    @user-nr7ld1jn3q 3 ปีที่แล้ว +7

    இப்போது தான் இந்த பதிவு பார்த்தேன் நன்றி பெரியவாளை பார்க்கும் பாக்கியம் இல்லை கேட்கும் பாக்கியம் உண்டு என்பதை அறிந்து மகிழ்கிறேன்

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 ปีที่แล้ว +2

    ஐயா, நமஸ்காரம்.நான் வணங்கும் ஒரே கடவுள் காஞ்சி மகா பெரியவாதான்.அவர் நிகழ்த்திய அற்புதங்களை எல்லாம் தாங்கள் முயன்று தேடித் தேடி பக்தர்களுக்கு தங்கள் இனிய குரல் வளத்தால் எளிமையாக அழகாக எடுத்துரைக்கிறீர்கள்.உங்கள் திருப்பெயரை அறிந்து கொள்ள நான் ஆவலுடன் இருக்கிறேன். என் வயது 68. ஓய்வு பெற்ற தமிழாசிரியர்.தங்கள் குலம் வாழ்க.தங்கள் குடும்பம் வாழ்க.

  • @vasansrini4150
    @vasansrini4150 3 ปีที่แล้ว +13

    குரு பார்க்க கோடி புண்ணியம் அழகான பதிவு நன்றி

  • @narasimhananandhavalli2931
    @narasimhananandhavalli2931 3 ปีที่แล้ว +2

    நீங்கள் குருவை பற்றி சொல்லும்போது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது💐💐ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சங்கரா

  • @senthilarumugam5406
    @senthilarumugam5406 4 ปีที่แล้ว +21

    குருவருளால் அனைத்தும் சாத்தியம். பெரியவா திருவடிகளை
    பற்றிக்கொண்டால் எல்லாம் அற்புதமே.
    நல்ல பதிவிற்கு நன்றி.

  • @rajinikumar2607
    @rajinikumar2607 3 ปีที่แล้ว +2

    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ.
    ஓம் தும் துர்காயை நமஹ.

  • @saran17386
    @saran17386 4 ปีที่แล้ว +14

    Mahaperiyava thiruvadigal saram🙏🏼🙏🏼🙏🏼

  • @bamaranganathan7365
    @bamaranganathan7365 4 ปีที่แล้ว +1

    மகா பெரியவா மகா பெரியவா மகா பெரியவா பாஹிமாம மகா பெரியவா மகா பெரியவா மகா பெரியவா ரஷமாம் மகா பெரியவாளை பற்றிய கருத்து’ நிகழ்ச்சிகளை கேட்க கேட்க எவ்வளவு மன நிம்மதியும் டானிக்குமாக உள்ளது நீங்கள் கதையோடு சொல்வதும் ஏற்ற இறக்க குரல் வளமும் அருமையாக உள்ளது நன்றி

  • @rajeshwariv6059
    @rajeshwariv6059 3 ปีที่แล้ว +1

    மகா பெரியவா திருவடி சரணம்

  • @Interestingnews237
    @Interestingnews237 3 ปีที่แล้ว +1

    காஞ்சி மாகபெரியவ அப்பாஅவார்கழுக்கும மாணமார்ந்தபெற்றிபெற்றி🙏🙏🙏🌹🌹💖

  • @Abi-wi5xs
    @Abi-wi5xs 4 ปีที่แล้ว +9

    அற்புதமான பதிவு ஐய ஐய சங்கர ஹர ஹர சங்கர.

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ குருவே சரணம். ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம். சர்வம் ஸ்ரீ சிவார்ப்பணம்.

  • @radhanagarajan760
    @radhanagarajan760 2 ปีที่แล้ว

    வியாழக்கிழமை குருவை பற்றி கேட்கமுடிஞ்சதே நான் செய்த பாக்கியம். குருவே சரணம்

  • @gsbvabahwg1712
    @gsbvabahwg1712 3 ปีที่แล้ว

    ஸ்ரீ காஞ்சி காமாட்சி மைந்தணின்
    மகா மகிமையை கேட்க்க கேட்க்க
    கண்ணீல் நீர் பெருக்குடுத்து ஓடுகிறது
    மாகா பெரியவ சரணம்

  • @karunsai
    @karunsai 3 ปีที่แล้ว +5

    Namaskaram Jai Sri Ram Thank you so much of your beautiful sharing Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 3 ปีที่แล้ว +6

    Our family also is blessed by Sri Maha Periyava, All our children and we two are happily settled in our life. SRI MAHA PERIYAVA SARANAM🙏🙏🙏🙏🙏🙏

    • @srivi20channel83
      @srivi20channel83 3 ปีที่แล้ว

      31 BHAJA GOVINDAM slokam 31 SEE th-cam.com/video/rBKe0LvqCQ4/w-d-xo.html

  • @packiyalakshmi6818
    @packiyalakshmi6818 3 ปีที่แล้ว +1

    Super katha iella unka❤️❤️🙏🙏

  • @mythilyraja9735
    @mythilyraja9735 4 ปีที่แล้ว +2

    ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் குரு திருவடிகளே சரணம் ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @smagesh4738
    @smagesh4738 3 ปีที่แล้ว

    Om Sri Guruve Namaha... Om Kanchi periyava Namaha... Thangalin Purana Kadhaigal athunayum migavum manadhirku arudhal alikiradhu Ellam valla Iraiva potri... Thenadudaya Sivane Potri... Ennatavarkum Iraiva Potri...

  • @kaniiyappan7353
    @kaniiyappan7353 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @shanthishanthi4228
    @shanthishanthi4228 3 ปีที่แล้ว +7

    ௮ய்யா ௭ன் குழந்தை விதியை மாற்றி ௨யிர் செல்வத்தை வழங்கினார் தற்சமயம் தான் நடத்தினார் ௨யிர் ௨ள்ளவரை மறக்க முடியாது ஓம் மஹா பெரியவா நமஹா ஓம்🙏🙏🙏🙏

    • @vidyamani1715
      @vidyamani1715 3 ปีที่แล้ว +2

      Hara hara shakarajaya Jays shankara
      Omsri Maha periyava charanam

    • @rajinikumar2607
      @rajinikumar2607 3 ปีที่แล้ว +1

      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ.

  • @geethaprabhakaran4538
    @geethaprabhakaran4538 3 ปีที่แล้ว +1

    இங்கு செல்லப்பட்டது முற்றிலும் உண்மையானது

  • @backialakshmi1475
    @backialakshmi1475 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @radhakrishnannagarajansair2917
    @radhakrishnannagarajansair2917 3 ปีที่แล้ว +4

    Daily praying & circumbulating Mahaswami and Aadhi Shankara photos at home having a great relief 🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 ปีที่แล้ว +2

    Om guruve saranam 🙏

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 3 ปีที่แล้ว +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி! போற்றி!!

    • @rajinikumar2607
      @rajinikumar2607 3 ปีที่แล้ว

      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ.

  • @lathalakshmi195
    @lathalakshmi195 4 ปีที่แล้ว +27

    ஐயா,
    பெரியவா அவர்களின் சொற்பொழிவுகளை கேட்கும் போது எங்களுடைய கர்மா துன்பங்கள் விலகுவதாக நினைக்கிறேன்.🙏🙏

  • @sureshkumar732
    @sureshkumar732 3 ปีที่แล้ว +1

    Guruvey saranam

  • @damodaranem6631
    @damodaranem6631 3 ปีที่แล้ว +5

    The best description of reality. Thank you very much.

  • @thangamsivagurunathan2935
    @thangamsivagurunathan2935 3 ปีที่แล้ว +13

    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா சரணம்🙏
    என் கனவில் ஒரு முறை ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபொியவா
    வந்து என் கன்னம் இரண்டும்
    அழுத்தி நோக்கு என்ன வரம் வேணும் கேளு என்றார் ஆனால் நான் திகைத்துப் போய் எதுவும் கேட்க தெரியவில்லை ஆனால் அவரே நீ நன்னா இருப்பே ஷேமமா இருப்பே என்று சொன்னாா். ௮து எனக்கு பூரணமாக திருப்தி யாக உள்ளது

    • @kannansubramanian4872
      @kannansubramanian4872 3 ปีที่แล้ว

      Kodi puniyam boss

    • @shanthishanthi4228
      @shanthishanthi4228 3 ปีที่แล้ว +1

      மஹா பெரியவா ௭னக்கும் கனவில் தோன்றி ௭ன் மகனை கடலுக்கு போய் ஸ்நானம் பண்ணிட்டு ௮ரைஞான் கயிறை ௮த்துவிட சொன்னார் ஆனால் ௭தற்க்கு ௭ன்று புரியவில்லை சமீபத்தில் ஜோதிடம் பார்த்தோம் ௮தில் கண்டம் இ௫ப்தை ஜோதிடர் சொல்ல தவறிவிட்டார் பிறகு சொல்லி கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் ௮வ௫ம் பெரியவா பக்தர் கனவுக்கு விளக்கம் கேட்டபோது தான் தெரிந்தது ௮ரைஞான் ௮றுப்பது இறந்த பிறகு ௮டக்கம் செய்யும்போது புரிந்து விட்டது ௭ல்லையே இல்லாத ௨யிர்செல்வத்தை பகவான் ௭ன் குழந்தைக்கு ௮௫ழி ௭ன் வயிற்றில் பால் வார்த்து விட்டார் ௭ன்னவொ௫ ௭ளிமையான பரிகாரம் நான் பெற்ற பாக்கியம் மஹா பெரியவா பக்தர் ௮னைவ௫ம் பெற வேண்டுகிறேன் ஓம் மஹாபெரிவா போற்றி 🙏🙏🙏🙏

    • @punithapunitha8245
      @punithapunitha8245 3 ปีที่แล้ว

      @@shanthishanthi4228 இவர் எங்கே இருக்கிறார்?

    • @shanthishanthi4228
      @shanthishanthi4228 3 ปีที่แล้ว +1

      @@punithapunitha8245 நீங்கள் நம்புவதும் விடுவதும் தனிப்பட்ட வி௫ப்பம் தயவுசெய்து கிண்டல் செய்தவேண்டாம் ௭ன் கனவுகள் நிஜமாகும்

    • @punithapunitha8245
      @punithapunitha8245 3 ปีที่แล้ว

      @@shanthishanthi4228 உண்மையாகதான் கேட்கிறேன்.. நான் கிறிஸ்டின்.. ஆனால் இந்து தெய்வங்கள் தான் சில நாட்களாக கும்பிடுகிறேன்.. தெரிந்துகொள்ளதான் கேட்கிறேன்..

  • @sarathymuthulakshmi2308
    @sarathymuthulakshmi2308 3 ปีที่แล้ว +2

    ஆச்சாரியார் திருவடிகளே சரணம்

  • @ayyappanmaasmaga5969
    @ayyappanmaasmaga5969 4 ปีที่แล้ว +1

    Mikka Nandri Nandri Sriram Sairam Maha PERIAVAA

  • @sandramathy280
    @sandramathy280 3 ปีที่แล้ว

    ஐயா அருமையான பதிவு இவரை
    நேரில் பார்க்க முடியாமல் போனது
    பெரும் கவலையாக உள்ளது

  • @happyworld408
    @happyworld408 4 ปีที่แล้ว +1

    🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
    🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺

  • @mohankumarn8866
    @mohankumarn8866 3 ปีที่แล้ว

    குருவின் பார்வை விசேஷம் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி

  • @banumathiep6684
    @banumathiep6684 4 ปีที่แล้ว +8

    ஓம் குருப்யோ நமஹ

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @manian562
    @manian562 3 ปีที่แล้ว +3

    Maha periyava padama ennidam vandhar oru kashtathil irukkum bodhu. Romba sulabama kaapathi vittar. Still when problems arise i pray to periyava who has come by self to me that he is still with me and solve my kashtangal. Pranams to maha periyava.

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவு மிக அருமை ஐயா.
    மிக்க நன்றி

  • @manik7315
    @manik7315 4 ปีที่แล้ว +8

    மகாபெரியவா சரணம் சரணம் மகாபெரியவா சரணம் மகாபெரியவா சரணம் மகாபெரியவா சரணம் மகாபெரியவா சரணம்

    • @jayendranj999
      @jayendranj999 3 ปีที่แล้ว

      ஓம் ஸ்ரீம‌ஹாபெரியவா சரணம்

  • @shanthinandakumar
    @shanthinandakumar 4 ปีที่แล้ว +2

    Arumai..en manadula iruntha kelvi ku bathil kidaitthu vittathi.shankara
    Mahaperiyava thunai 🙏🙏

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 ปีที่แล้ว +1

    கர்மவினை காரணமானால் ,
    ஜோதிடம் பார்ப்தும் பிற காரியங்கள் செய்வதும் வீண்தானே சுவாமி .

  • @ananthanarayananjayaraman3353
    @ananthanarayananjayaraman3353 4 ปีที่แล้ว +4

    sir a very very nicely articulated discourse Thanks Jaya jaya sankara hara hara sankara

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar8337 3 ปีที่แล้ว

    நல்ல கருத்து நன்றி நன்றி நமசிவாய

  • @somusundaram9427
    @somusundaram9427 3 ปีที่แล้ว +1

    Super Kanji Swami ku kotti Pranaam

  • @rangaswamysanthanamg5118
    @rangaswamysanthanamg5118 3 ปีที่แล้ว +5

    Good keeping confidence and encourage Thanks

  • @kausalyaiyengar1992
    @kausalyaiyengar1992 3 ปีที่แล้ว

    My life was completely different after meeting Maha periva in1984

  • @radha4538
    @radha4538 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி ஐயா

  • @panneerselvam4523
    @panneerselvam4523 3 ปีที่แล้ว +1

    Guru parkka Kodi nanmai neengal solvathu 💯 percent unmai nandri sir

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 ปีที่แล้ว +1

    Super super good 🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @rajiram1508
    @rajiram1508 3 ปีที่แล้ว

    Om Guruvae charanam 🙏🙏🙏🙏🙏 Thank you very much 🙏👌

  • @sellwell8025
    @sellwell8025 3 ปีที่แล้ว +3

    குருவே சரணம்...

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக இருக்கிறது. குருவும் சனியும் சேர்ந்தாலோ அல்லது பிறக்கும்போது ரிஷப லக்னம் இருந்தாலோ சுக்கிரனுடன் நல்லது நடக்கும் என்பர்.

  • @jayanthiramesh6470
    @jayanthiramesh6470 4 ปีที่แล้ว +1

    Om Maha periyava thunai

  • @premav2677
    @premav2677 4 ปีที่แล้ว +1

    Maha Periyava Saranam. Jaya Sankara Hara Hara Sankara!

  • @saranyaraja3169
    @saranyaraja3169 4 ปีที่แล้ว +2

    Arumai. Nandri🙏

  • @sankarabala8111
    @sankarabala8111 4 ปีที่แล้ว +4

    அருமை அற்புதம் பிரமாதம் நண்பரே வாழ்த்துக்கள்

  • @thirupathiganesan2484
    @thirupathiganesan2484 3 ปีที่แล้ว +1

    Maha periyava potri...🙏🙏

  • @anandabaskaran46
    @anandabaskaran46 4 ปีที่แล้ว +2

    ஜய ஜய சங்கர
    ஹர ஹர சங்கர
    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 ปีที่แล้ว +1

    ❤️🙏 guru theva saranam theva.

  • @maheshwaryshankar3469
    @maheshwaryshankar3469 3 ปีที่แล้ว +2

    Unga padhivuhal mihavum nandru.melum padhividavum.

  • @mmurugan--
    @mmurugan-- 3 ปีที่แล้ว +1

    காஞ்சி மகா பெரியவா திருவடிகள் போற்றி

  • @anpuramani6532
    @anpuramani6532 4 ปีที่แล้ว +1

    மிகவும் சிறந்த பதிவு நன்றிகள்

  • @malli234
    @malli234 3 ปีที่แล้ว +5

    Naan Elam Ellantheten, when I have nothing to live for. S Swamiji. Hopefully after Watching This Video, by Coincidentaly, I will get Periyaval 's DARSHAN , and Blessings. Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🙏🙏🙏

  • @krishnaveniveni3888
    @krishnaveniveni3888 3 ปีที่แล้ว +1

    Hara Hara sankara jeya jeya sankara.maha periyava thiruvadi saranam.🙏🙏🙏🙏🙏

  • @vishnupriya1683
    @vishnupriya1683 4 ปีที่แล้ว +2

    Arumaiyana padhivu iyya🙏🙏🙏

  • @ramprasath6290
    @ramprasath6290 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @rajiraji836
    @rajiraji836 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 👣🙏

  • @educationworld8800
    @educationworld8800 3 ปีที่แล้ว

    Arumai.. Jaya Jaya Sankara Hara Hara sankara

  • @kskamala487
    @kskamala487 3 ปีที่แล้ว +1

    Dhanyavad. Sadgurave namaha.

  • @monym3437
    @monym3437 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu karma pathi guru pathi nantaha choneerkal nanti

  • @lathalakshmi195
    @lathalakshmi195 4 ปีที่แล้ว

    சாய் மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 4 ปีที่แล้ว +1

    குருவே சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏

  • @sumitraramani2599
    @sumitraramani2599 4 ปีที่แล้ว +2

    Yes. You said it v v well. SRI GURU KADAKSHAM NAMMODA KARNA VINAYA THEERKUM. 🙏

  • @venketasanms1818
    @venketasanms1818 4 ปีที่แล้ว +17

    அனைத்தும் குருவருளாலே கிட்டும் என்பதற்கு மிக அருமையான விளக்கவுரை. நன்றி.

  • @subhaps1209
    @subhaps1209 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻 Aum Sri Mahaperiyava Saranam. Guruve Saranam. Guru padhame gathi. Hara hara sankara jaya jaya sankara.

  • @bhavaniumapathy223
    @bhavaniumapathy223 4 ปีที่แล้ว +23

    இந்த மஹா ஞானி யை தரிசிக்கும் பாக்யம் எனக்கு கிடைத்தது எண்ணி மிக மகிழ்கிறேன்.

  • @nandakumar3600
    @nandakumar3600 4 ปีที่แล้ว +1

    Thanks ur video. It's useful

  • @jayashree973
    @jayashree973 2 ปีที่แล้ว

    Hara hara Shankara Jaya Jaya Shankara 🌹 Hara Hara Shankara Jaya Jaya Shankara 🌹 Hara Hara Shankara Jaya Jaya Shankara 🌹 Shree Kanchi Mahaperiva Thiruvadigal charanam 🌹🌹🙏🙏🌹🌹🙏🙏

  • @rangarajan2055
    @rangarajan2055 3 ปีที่แล้ว +4

    Hara hara Shankara.!!
    Jai Jai Shankara.!!
    Kanchi Shankara.!!
    Kamakodi Shankara.!!
    Om Sri Periyavaa Thiruvadikale Saranam.!! Saranam.!! Samarpanam.!!

  • @sumithranagarajan446
    @sumithranagarajan446 3 ปีที่แล้ว

    super Ayya its true Om Hara Hara Shankara jaya jaya shankara

  • @sivanandamanand6000
    @sivanandamanand6000 3 ปีที่แล้ว +2

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Om Mahadeva saranam

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 ปีที่แล้ว

    Hari Hari Hariboll Prabhu ji Hare Krishna Dandavat Pranam Kanchi Maha Periyava Swami ki Jai Dandavat Pranam Swami 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @kannank9427
    @kannank9427 3 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @lalitharavikumar1958
    @lalitharavikumar1958 3 ปีที่แล้ว +1

    Hara hara sankara Jaya Jaya sankara, Maha periyava padame saranam.

  • @vijissky7075
    @vijissky7075 4 ปีที่แล้ว +1

    சரணம் சரணம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @subbulakshmimanickavasagam3779
    @subbulakshmimanickavasagam3779 ปีที่แล้ว

    Om sree maha kanchiperiyava saranam

  • @padmamuthuraman7503
    @padmamuthuraman7503 4 ปีที่แล้ว +5

    அருமை கேட்டவுடன் மனம் மிக அமைதி அடைந்தது. மஹா பெரியவா சரணம்.

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 ปีที่แล้ว +1

    அருமையா பதிவுகள்
    இவற்றை கேட்கும் போது
    மனம் சந்தோஷமடைகிறது
    மஹா குருவே சரணம்

    • @rajinikumar2607
      @rajinikumar2607 3 ปีที่แล้ว

      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ,
      ஓம் தும் துர்காயை நமஹ
      ஓம் தும் துர்காயை நமஹ.

  • @tamilarasi9500
    @tamilarasi9500 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @parathidassan800
    @parathidassan800 4 ปีที่แล้ว

    Sri Maha Periyava Charanam...
    Hara Hara Shankara
    Jaya Jaya Shankara....

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 ปีที่แล้ว

    குருவே சரணம் ஓம் ஸ்ரீ மகா பெரியவா போற்றி

  • @janakavallimurali6288
    @janakavallimurali6288 3 ปีที่แล้ว

    Ayya kalai vanakkam.arumaiyana pathivu.maha periyavar thiruvadigalae saranam saranam saranam.nandri.

  • @shashigopal9655
    @shashigopal9655 4 ปีที่แล้ว +5

    Guruve Sharanam, Gurubyo Namaha🙏🙏🙏