வீட்டில் அடுத்தடுத்து தொல்லைகள் வருகிறதா? இதைச் செய்யுங்கள் ! Periyava Sayings

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 301

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 3 ปีที่แล้ว +5

    இக்கட்டான சூழ்நிலையில் இந்த ஆத்மார்த்தமான தகவலை தாங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy6922 4 ปีที่แล้ว +12

    ஓம் ஶ்ரீ குருப்யோ நமஹ... ஶ்ரீ மஹா பெரியவா சரணம்... மிக நல்ல வழி காட்டியிருக்கிறார் ..மஹாபெரியவா... அதை தாங்கள் எடுத்துச்சொல்லியதற்கு கோடானுகோடி நமஸ்காரம்...

  • @kohilavani.m3245
    @kohilavani.m3245 3 ปีที่แล้ว +2

    தகவலுக்கு மிக நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @ruthradevivilvarasa3895
    @ruthradevivilvarasa3895 3 ปีที่แล้ว +1

    ஜெய ஜெய ஜெய சங்கர சங்கர சங்கர சரணம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @xi-b2vishnuvarthan515
    @xi-b2vishnuvarthan515 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ மஹா ஸ்ரீகுரு பகவன் ஓம் ஸ்ரீபெரியவ சரணம்

  • @mythiliparthasarathy6496
    @mythiliparthasarathy6496 3 ปีที่แล้ว +7

    ரொம்ப ரொம்ப அருமை. எல்லா குடும்பங்களிலும் அதான் நடக்கிறது thank nu soooo much. பெரியவா சரணம்.hara Hara shankara Jaya Jaya shankara 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💐

  • @padmavenkat7864
    @padmavenkat7864 3 ปีที่แล้ว +13

    பெரியவரே என் கஷ்டங்களுக்கு வழி சொன்னது போல இருந்தது

  • @saibaba1374
    @saibaba1374 ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீ மகாபெரிவா சரணம்❤

  • @narpavi123
    @narpavi123 3 ปีที่แล้ว +7

    ரொம்ப நன்றி ஐயா.பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் பெரியாவாவூக்கும் கோடி நன்றி.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு
    அடியேன் 🙏🙏🙏

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 3 ปีที่แล้ว +2

    Mikka nandri ayya,ithu pol enathu pethiku sariyaga pesa mattenkiral 9matha kuzhnthayai iruntha pothu,mama ,thatha,akka ennru nandraka pesinal,thar pozhuthu 2.11 vayathu akirathu ondrume pesuvathilai atharku theervu irunthal thayai koornthu koorumaru miga thazhmaudan kettu kollgiren ayya

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +1

    ஐயா நல்ல ஆன்மீக விஷயங்களை சொல்லி வரூகிறீர்கள் நீங்கள் நீடூழி வாழ்க

  • @anbarasun9492
    @anbarasun9492 3 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ என் அப்பா மகாபெரியவா சரணம்

  • @sureshsubbratnam8144
    @sureshsubbratnam8144 3 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள செய்தி. அதுவும் மஹா பெரியவா சொன்ன பரிகாரம் என்றால் கேட்கவும் வேண்டுமோ! ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 3 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ
    ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகராய
    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்
    குஞ்சித ஸங்கர த்யானம் ஸர்வ ரோக நிவாரணம்
    ஜயஜய சங்கர ஹரஹர சங்கர
    காஞ்சி சங்கர காமகோடி சங்கர
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roymariastanley9303
    @roymariastanley9303 4 ปีที่แล้ว +10

    thank you for the good info. iam Christian but i like to knowabout Maha Periyava. i like your explanations about every simple thoughts. there are only one god. man made all these divisions for their business. we are all togeher as human. When i was small i was going to school on the way there is a thurgai Amman temple . I never go in. so many friends ask me to come i refused to go in . but i studied well get degree ii 21 years old i never thing about. but now i am getting older i was thinking i made mistake to go in the temple. some times she also washed me. and helped me in my success.

  • @malikap2411
    @malikap2411 3 ปีที่แล้ว +2

    Thanks for the thagaval I will do for my peoblems and convey my result to all.

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    ஓம் ஶ்ரீ குருப்யோ நமஹ
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர
    ஶ்ரீ மகா பெரியவா சரணம் சரணம்🙏🏻💞💕💗🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @babamaster274
    @babamaster274 3 ปีที่แล้ว +4

    மிக அருமை ஸாயி வாழ்த்துக்கள்

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ குருவே சரணம். ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம். அற்புதம் அற்புதம் அற்புதம் சார். நான் பின்பற்றுவேன் பெரியவாவின் அறிவுரைகளை.

  • @selvim1009
    @selvim1009 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு ஐயா.... தேவிட்டாத குரல்.... கேட்கவும் இனிமை....ஆனால் ஒரு சிறு சந்தேகம்.... இதை தனமாக பெருபவர்களுக்கு நம்முடைய கெட்ட கர்மா பதிப்பை ஏற்படுத்தாதா... ஏனென்றால் நம் கஷ்டங்கள் அந்த பரங்கிக்காயுடனேயே சென்று விடும் என்று சொன்னீர்களே அதற்காக தான் கேட்கிறேன் ஐயா.... தவரெனில் மன்னிக்கவும்... நன்றி

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman1186 4 ปีที่แล้ว +2

    மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @velanvelan2242
    @velanvelan2242 3 ปีที่แล้ว +1

    Nan ramba kasta path kitu erunthan ungaloda speech katathum nampikai vanthuruchu

  • @gayathrir7771
    @gayathrir7771 4 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @chithraunni8309
    @chithraunni8309 3 ปีที่แล้ว +1

    Very nice words👍👍

  • @shardhasharma6168
    @shardhasharma6168 3 ปีที่แล้ว

    Very thanks lot of them your feedback is very important I am seeing mikka nandri thagaval kuduthadharku nanum idhai dhanam 2 murai iruvarku kuduthullen 🙏🙏🙏🙏🙏🙏

  • @ponnampalamshanmugalingam9596
    @ponnampalamshanmugalingam9596 3 ปีที่แล้ว +1

    காஞ்சிப் பெரியவாள் திருவடி சரணம்!!!

  • @c.s.vimalarajaram2381
    @c.s.vimalarajaram2381 3 ปีที่แล้ว +1

    Om Sri Grupyo Namaha.Hara Hara Sankara Jaya Jaya Sankara. Om Sri MahaPeriyava Sharanam.🙏🙏🙏👌👍

  • @kothandaramanranganathan4868
    @kothandaramanranganathan4868 3 ปีที่แล้ว +2

    Thanakku piragu varum sishyanai sariyaga thernthedukka theriyaatha

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 ปีที่แล้ว +2

    🕉 Om Jaia Jaia Sankara Harker Harker Sankara Pavaia nasal Kailasa Srine Vasa Paramardava pda Gangarama SIVAIA Gawrerpda 🙏 🙏 🙏 Nice Story 🕉️ 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌼🌼🌼

  • @kasmitamilmangaikasmitamil8097
    @kasmitamilmangaikasmitamil8097 3 ปีที่แล้ว +9

    நன்றி அண்ணா. எந்த கிழமை ல் கொடுக்க வேண்டும். வாழ்க வளமுடன்

  • @24780792
    @24780792 3 ปีที่แล้ว +1

    உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @buvanamohan7789
    @buvanamohan7789 4 ปีที่แล้ว +6

    Thank you ayya vazhga valamudan

  • @gayathrir7771
    @gayathrir7771 4 ปีที่แล้ว +3

    மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @tamizharasijayaraman799
    @tamizharasijayaraman799 3 ปีที่แล้ว +2

    Nandre ayya

  • @Vijay-gm3gh
    @Vijay-gm3gh 2 ปีที่แล้ว

    I did this before your video. I heard this news from puthuyugam channel. Definitely You can see the results. while you giving that you can give some lamp oil or Kungumam along with that. So they will accept it easily. Thank you.

  • @jayaiyer8692
    @jayaiyer8692 3 ปีที่แล้ว

    Thanks for useful information.

  • @umahariharan5310
    @umahariharan5310 4 ปีที่แล้ว +2

    Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
    Mahaperiyava Sharanam 🙏🙏
    Thank you so much for sharing such a wonderful info 🙏🙏

  • @shanthitamilselvan4527
    @shanthitamilselvan4527 3 ปีที่แล้ว +2

    எங்கள் குடும்பத்திலும தாங்கள் சொன்னது போல் கஷ்டங்கள் வந்து கொண்டு இருக்கிறது.தாங்கள் சொன்னது போல் தானம் செய்கிறேன் ஐயா.நன்றி🙏

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் .அன்பே சிவம்.

  • @tharshasraja851
    @tharshasraja851 4 ปีที่แล้ว +3

    Thank you very much. Very important for me

  • @jayakanthi7709
    @jayakanthi7709 3 ปีที่แล้ว

    Idhu pol padivukku nangal koduthu vaikkavandum mikka nandri gurugi

  • @s.jothisekars.jothisekar809
    @s.jothisekars.jothisekar809 4 ปีที่แล้ว +1

    மகா பெரியவர் சரணம் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @grammerhome8595
      @grammerhome8595 4 ปีที่แล้ว

      Om shri Mahaperiayava saranam 🙏🙏🙏

  • @jayasreeanand1631
    @jayasreeanand1631 3 ปีที่แล้ว

    Om Namashivaya 🙏😊😇

  • @adhivenkatesh3431
    @adhivenkatesh3431 3 ปีที่แล้ว

    Namaskara , Very nice information, thanks for your effort sir

  • @p.nalinikumar305
    @p.nalinikumar305 2 ปีที่แล้ว

    Om Sri Maha periava saranam

  • @deepuvijay1681
    @deepuvijay1681 4 ปีที่แล้ว +3

    Hara hara sankara jeya jeya sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🍁🍁🍁🍁🍁🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼maha periyava saranam

  • @MsSaini94
    @MsSaini94 4 ปีที่แล้ว +6

    குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

    • @padmavathybala9160
      @padmavathybala9160 3 ปีที่แล้ว

      நாங்கள் ஒருதடவை கொடுத்தோம் எண்பெண்ணுக்காக அவளோட பிரச்னை தீர மறுபடியும் தரலாமா

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    கஸ்டத்தையும், நோயையும். அனுபவிக்கும். எங்களுக்கு. காமாட்சி வந்து. தீர்வு. சொன்னது போல. உள்ளது, தாயே. போற்றி🙏🙏🙏

  • @rasaraman775
    @rasaraman775 2 ปีที่แล้ว

    Super

  • @suganyak7100
    @suganyak7100 4 ปีที่แล้ว +3

    Super thank you sir

  • @meeraiyer9686
    @meeraiyer9686 4 ปีที่แล้ว +1

    Very nice information. Thanks for sharing

  • @tamilselvi3646
    @tamilselvi3646 4 ปีที่แล้ว +2

    Thanks swami I have suffered from this problem I will do the same thing

  • @jayanthikannan9331
    @jayanthikannan9331 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr 4 ปีที่แล้ว +1

    Om Sri Maha Periyava Guruve Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🙏🙏🙏🙏

  • @kugachandra7956
    @kugachandra7956 4 ปีที่แล้ว +3

    மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @amuthaamutha1899
    @amuthaamutha1899 3 ปีที่แล้ว +26

    வாங்கிக்கறவங்களுக்கு ஏதாவது பிரச்னை வருமா ஏன்னா நம்மளால அவுங்களுக்கு எதுவும் ஆக கூடாதுல

    • @sridharravikumar6409
      @sridharravikumar6409 3 ปีที่แล้ว +4

      Very true you said kanna , Amma parimala ravikumar.

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 ปีที่แล้ว +2

      உங்க மனசுக்கு நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @amuthaamutha1899
      @amuthaamutha1899 3 ปีที่แล้ว

      @@sridharravikumar6409 thankuma

    • @amuthaamutha1899
      @amuthaamutha1899 3 ปีที่แล้ว

      @@garuda.07garuda34 நன்றி தம்பி

    • @maruthamthegreenworld4004
      @maruthamthegreenworld4004 3 ปีที่แล้ว +1

      நல்ல கேள்வி.

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
    குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @MS-it1gd
    @MS-it1gd 4 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ சந்திரசேகரே ந்திர சரஸ்வதி ஸ்வாமி நமஹ
    நன்றி ஐயா!

  • @rakshascollection1526
    @rakshascollection1526 3 ปีที่แล้ว +1

    Maha periyava saranam

  • @malikap2411
    @malikap2411 3 ปีที่แล้ว +1

    In my house always repairing fridge motor like electronic items next next comming likethis I suffering these are bad events for that what I have to do?

  • @eshwariesu2427
    @eshwariesu2427 4 ปีที่แล้ว +8

    Nandri ayya.

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 3 ปีที่แล้ว +2

    I have had been suffering like in hell in every sphere of life.. Mahaperiyava Sharanam 💐🙏

  • @nallamallisunitha2238
    @nallamallisunitha2238 3 ปีที่แล้ว

    Maha periyava charanam

  • @palanisami5676
    @palanisami5676 2 ปีที่แล้ว

    I lack Veri mach

  • @mersaleditz2965
    @mersaleditz2965 3 ปีที่แล้ว

    Maha periva Sharanam

  • @sivaanantham5073
    @sivaanantham5073 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 4 ปีที่แล้ว +2

    Very timely tips🙏🙏

  • @rathnajrathna4852
    @rathnajrathna4852 3 ปีที่แล้ว

    Guruji enda kalathil Edai danamaga kuduthalum vanguvadillai,Money thandal magichiudan vangikolvar, Enna saiya guruji,TQ so much post this valuable informations,👌,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா காட்சி பெரியவர் வாழ்க வளமுடன் 🙏 நன்றி குருவே

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 4 ปีที่แล้ว +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam

  • @suresht1204
    @suresht1204 4 ปีที่แล้ว +2

    Hara Hara Sankara Jeya Jeya Sankara 🙏🙏

  • @jayakanthi1678
    @jayakanthi1678 4 ปีที่แล้ว +2

    Super information thanks gurugi

  • @meenakumar2678
    @meenakumar2678 4 ปีที่แล้ว +1

    Super ayya😁😀😎🙂

  • @vaibhav8192
    @vaibhav8192 4 ปีที่แล้ว +3

    Romba nandri..sir

  • @bhagirathi3538
    @bhagirathi3538 4 ปีที่แล้ว +2

    Ja ya sankara hara sankara 🙏 can u please tell me which day and time to give dhanam

  • @sumathideena6479
    @sumathideena6479 4 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @rajinees2122
    @rajinees2122 4 ปีที่แล้ว +3

    Thank you.

  • @jayasathyan8402
    @jayasathyan8402 4 ปีที่แล้ว +2

    Om Sai
    Har har sankar jay jay sankar
    Maha periyava saranam
    🙏🙏🙏

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 4 ปีที่แล้ว +1

    Our Kanchi MAHASWAMI Padhankalukku NAMASHKARAN

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 ปีที่แล้ว +1

    Om guruve saranam 🙏

  • @ishayogini7111
    @ishayogini7111 2 ปีที่แล้ว

    Ayya midday mns temple open la irukkadhe... Thn hw cn we go n give to someone

  • @karramaa8441
    @karramaa8441 3 ปีที่แล้ว +3

    Sir. Your voice is so humble.

  • @goviadasamyrajagopal743
    @goviadasamyrajagopal743 4 ปีที่แล้ว +4

    Om Sri mahaperiya saranam

  • @ishayogini7111
    @ishayogini7111 2 ปีที่แล้ว

    In which day we hve to do ths ayya

  • @shanmugamshanmugam8226
    @shanmugamshanmugam8226 4 ปีที่แล้ว +3

    Om sai sri sai jai jai sai sathguru sai. Om mahaperiyava saranam saranam saranam saranam saranam

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @paandysuriyapaandy9197
    @paandysuriyapaandy9197 3 ปีที่แล้ว

    பறங்கி காய் தானம் செய்வதனால்
    பாராங்கிக்காய் பெற்றவளுக்கு நம்முடைய தோஷம் போய்வெடுமா சொல்லுங்கள் ஐயா

  • @rajiraji836
    @rajiraji836 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா 👣🙇‍

  • @periasamy6362
    @periasamy6362 4 ปีที่แล้ว

    Super very good

  • @geethakp7401
    @geethakp7401 4 ปีที่แล้ว +1

    Periyava charanam Jaya Jaya Sankara hara hara Sankara Jaya Jaya Sankara kamakoti Sankara

  • @JailakshmiNRr
    @JailakshmiNRr 2 ปีที่แล้ว

    Hari om

  • @kalaganesan756
    @kalaganesan756 4 ปีที่แล้ว +3

    🙏 ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏

  • @muttiahchettiyar1226
    @muttiahchettiyar1226 4 ปีที่แล้ว +4

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishking1960
    @sathishking1960 4 ปีที่แล้ว

    Thank you so much swamy🌹🌹🌹👌👌👌

  • @luckshalucksha8061
    @luckshalucksha8061 2 ปีที่แล้ว

    Kovil thiruvila Samayal anatham kodukalame ( parangikai thanam)

  • @santhiprabhakaran4271
    @santhiprabhakaran4271 3 ปีที่แล้ว

    Jaya Jaya Sankara hara hara Sankara

  • @shanthih9780
    @shanthih9780 10 หลายเดือนก่อน

    ஐய்யா, இப்பொழுது பரங்கி காய் என்ற பெயரே பலருக்கும் தெரியவில்லை. அதை மஞ்சள் பூசணி என்று சொல்கிறார்கள்...

  • @sundarrajan8141
    @sundarrajan8141 4 ปีที่แล้ว +1

    RAM.RAM. Mahaperiava Padame Sharanam

  • @jayakanthi7709
    @jayakanthi7709 3 ปีที่แล้ว

    Nan an veettil sandai varamal irukka 4 varu muraiyaga 16 agal deepak podugiran om maga periyava pottri