இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் வணக்கம் ஐயா கூறுவதும் அனைத்தும்💯 உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்றால் கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவிலை கண்டிப்பாக பார்க்க வேண்டும் கிரிவலம் வர வேண்டும்
105 B _105 தாம்பரம் டூ சிறுசேரி இரங்கும் இடம் அரசன் களனி பேருந்து நிறுத்தம் பசுபதி ஈஸ்வரர் Anand அனைத்து பக்தர்கள் கிரிவலம் வந்து அருள்தரிசனம் தீ🔥 பதரிசனம் சாபவிமோசனம் பாபவிமோசனம் 🔥தீபதரிசனம்
Sir வணக்கம் போன மாதம் வந்தோம் என்னால் தொடர்ந்து 15 நிமிடம் நடக்க முடியாது ஆனால் மிக அற்புதம் வெறும் காலில் எந்த வலியும் இல்லாமல் முழுவதுமாக கிரி வலம் வந்தது. இந்த மாதமும் வருகிறோம். ALP ரிதிக்கா.
வணக்கம் சார் போன மாசம் எங்க பாப்பா படிக்கலைன்னு கூட்டிட்டு வந்தேன் சார் பரவால்ல அந்த தடவ நல்லா படிக்கிறா இந்த தடவை நாங்க வரோம் சார் நாங்க பெரம்பலூர் மாவட்டம் சார் அரசலூர் கிராமம் உங்களுக்கு ரொம்ப நன்றிங்க சார்
Bro my home was on loan this month 14th was last date.what u said to do on ganesh festival I did it we got realised from bank.thk u lot god bless u family
Thanq so much sir 🙏🏻 am really happy to hear diz..🎉 I was missed last time but not diz tym.. will definitely visit this Pournami..❤ 🔥 "தென்னாட்டுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" 🔥
@@ezhilarasan5454 கிளாம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்தில் (51X) மேடவாக்கம் வரலாம்.. அங்கிருந்து நிறைய பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் உள்ளது...
வணக்கம் sir. உங்க video's அனைத்தையும் பார்த்து கொண்டு வருகிறேன்.இப்ப என்னால சொல்லவே முடியாத problem.life la ரொம்ப போராட்டமா இருக்கு. வாழவும் முடியல, சாகவும் முடியல.எனக்கு கடமைகள் நிறைய இருக்கு.எனக்கு ஏதாவது sollution கிடைக்குமா உங்களிடம் .ரொம்ப possitive ah nan ippa totaly upset agiten.pls guide me sir
மனதாலும், உடலாலும் மிக வேதனை அடைந்து கொண்டு இருக்கிறேன்.என்னுடைய வேளையிலும் சரியான முன்னேற்றம் கான முடியவில்லை.யாரை நம்ப வேண்டும்,யாரை நம்ப கூடாதுனு புரியல.உங்களால் பல நபர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள்.என் வாழ்விலும் வசந்தம் வர உதவுங்கள்.நான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருக்கிறேன்.
தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம் வந்து விடுங்கள் மேடவாக்கத்தில் இருந்து சித்தாலப்பாக்கம் வழியாக அரசாங்கழணிக்கு நிறைய ஷேர் ஆட்டோ உள்ளது சைதாப்பேட்டையில் இருந்து B51 பேருந்து உள்ளது இந்தப் பேருந்து வேளச்சேரி பள்ளிக்கரணை மேடவாக்கம் வழியாக அரசரங்கழணிக்கு வரும்
@@pramilakushbu1650 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேடவாக்கம் கூட் ரோடு வரை வரும் பேருந்து உள்ளது ( நெ: 76 ) மேடவக்கத்தில் இருந்து சித்தாலபாக்கம் மார்க்கமாக அரசன்கழனி செல்ல நிறைய பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் உள்ளது..
இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் வணக்கம் ஐயா கூறுவதும் அனைத்தும்💯 உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்றால் கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவிலை கண்டிப்பாக பார்க்க வேண்டும்
கிரிவலம் வர வேண்டும்
105 B _105 தாம்பரம் டூ சிறுசேரி இரங்கும் இடம் அரசன் களனி பேருந்து நிறுத்தம் பசுபதி ஈஸ்வரர் Anand அனைத்து பக்தர்கள் கிரிவலம் வந்து அருள்தரிசனம் தீ🔥 பதரிசனம் சாபவிமோசனம் பாபவிமோசனம் 🔥தீபதரிசனம்
வாழ்த்துக்கள் சார்
நன்றி குருஜி நாங்களும் அப்படித்தான் உங்கள் வீடியோவை எதிர்நோக்கி உள்ளோம்
Good ❤❤
உதாரணங்கள் ஒவ்வொன்றும் அருமை ஐயா
nandri ayya
தாம்பரத்தில் இருந்து 105 பேருந்து இறங்கும் இடம் அரசன் கழனி பஸ் ஸ்டாப் அங்கிருந்து 100 மீட்டரில் சிவன் தளம் உள்ளது வருக பலன் பெறுக சிவன் அருள் பெருக
நன்றிகள் கோடி🙏🙏🙏
thank u
வளத்துடன் வாழ்க !!! சுகமே சூழ்க !!!
Guruve Sharanam 🙏 🙏 🙏
சூப்பர் நண்பா
Sir வணக்கம் போன மாதம் வந்தோம் என்னால் தொடர்ந்து 15 நிமிடம் நடக்க முடியாது ஆனால் மிக அற்புதம் வெறும் காலில் எந்த வலியும் இல்லாமல் முழுவதுமாக கிரி வலம் வந்தது. இந்த மாதமும் வருகிறோம்.
ALP ரிதிக்கா.
நன்றி சார்
மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤
thank u
Nandri 🙏🙏
நன்றி சார் நல்ல பதிவு
குருவே சரணம் குருவே துணை
Super bro🎉🎉🎉
உண்மை தான் சார்.
குருவே சரணம்
நன்றி அண்ணா இந்த முறையும் வருகிறோம் நான்
Adress soldringala pls
🙏நன்றிகள் ஐயா🙏
thank u
🙏நன்றிகள் நன்றிகள் கோடன கோடிகள்ஐயா🙏
வாழ்வோம் வளமுடன்
ஓம் சிவாய நம ஓம்
shivayanama
Guru vanakkam Sambath Anna
Alp chamundeeswari Chennimalai
vanakam
Welcome sambathguru ji 🙏 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
thank u
நன்றி
சோழிங்கநல்லூர் டூ போலினிஇல்சைடு அறிகில்
அரசன் களனி பேருந்து நிறுத்தம் பசுபதி ஈஸ்வரர் ஆலயம்
9:55
Guruvae saranam
saranam saranam
OM namah shivaya ❤
shivayanama
Om namahshivaya ❤
Thank you Sir
thank u sir
Anna vazhga valamudan
nandri
Speach live peduga guru ji 🙏 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ok
Ok sir
Nantri anna. En piyan nalla padikanum..
வணக்கம் சார் போன மாசம் எங்க பாப்பா படிக்கலைன்னு கூட்டிட்டு வந்தேன் சார் பரவால்ல அந்த தடவ நல்லா படிக்கிறா இந்த தடவை நாங்க வரோம் சார் நாங்க பெரம்பலூர் மாவட்டம் சார் அரசலூர் கிராமம் உங்களுக்கு ரொம்ப நன்றிங்க சார்
nandri ayya
தி நகர் டூ ஒட்டியம்பாக்கம்
தி நகர் டூ காரனை
கோயம்பேடு டூ சிறுசேரி (தாளம்பூர் வழி)
இரங்கும் இடம்
அரசன் களனி பஸ் டாப்
கல்யாண பசுபதி ஈஸ்வரர் ஆலயம்❤
போன் மாதம் பெளர்ணமி அன்று காலை தரிசனம் செய்து விட்டு வந்தேன்
super
Bro my home was on loan this month 14th was last date.what u said to do on ganesh festival I did it we got realised from bank.thk u lot god bless u family
🎉🎉🎉
Thanq so much sir 🙏🏻 am really happy to hear diz..🎉 I was missed last time but not diz tym.. will definitely visit this Pournami..❤
🔥 "தென்னாட்டுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" 🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉
Good night sir nalama mes
Good morning sir
good afternoon
Iyya sadaya natchathiram lord and whom should I pray iyya
Negaa athaa video vaa podugaa sir .
🙏🙏🙏
vanakam
🙏🙏🙏🙏🙏
Vasthu problem irutha sayana permal temple theerva irukuma sollunga sir
❤
🙏🙏🙏
Anna thx anna
House lone kidaika vendum sir🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார்
vanakam
குரு வணக்கம் ALP Umagokul❤
vanakam madam
Sir ponamasam naan malai yaeri sivanai tharisanam saithaen kirivalam vandhaen, adhan piragu ennoda kanavarukku vaelai poivittadhu, enakkum vaelai poivittadhu but ennakku thonudhu indha sivanala ennoDo Ella problem solve aaga poguthu but ennoda karma adha thadukka ninachu ippadi negative pannudhunu so indha pornamikum ennakku vaenumnu thonudhu
Hi koyambedu bus 51 e
Ayya location share panunga Nan first time varapokiren
Perumbakkam sister.. Near Medavakkam
@@Taurus_QueenEditz thank you sister
அண்ணா எனக்கு வரணும் ஆசை but family சர்க்கஸ்டன்ஸ் not possible pray for me anna
51B சைதாப்பேட்டை டு ஒட்டியம்பாக்கம்
76 B கோயம்பேடு காரனை
இரங்கும் இடம்
அரசன் களனி பேருந்து நிறுத்தம்
பசுபதி ஈஸ்வரர் ஆலயம்
Ayya, i am suffering from health problems last 5 years. Please ayya, please tell any parigaram
These guys are just for thier promotions, i have seen some magical persons who are really life changing.
Every week tuesday going to thiriporur temple, can we breakthis week Nd come here sir
ok
வேலை கிடைக்க அருள் புரியுங்கள்
சித்தாலபாக்கம். ஓட்டிவாக்கம்பக்கத்தில்
yes
ALP மூலமாக அனைத்தும் அறிந்து கொள்ளலாம் . ALP குருவுக்கு மிக்க நனிநன்று
Hi anna
hai
periods appo enna seivathu sir girivalam polama sir
ur choice
கடவுள் மளிகை கோபி
ஐயா,
கிளாம்பாக்கத்தில் இருந்து எப்படி கோவிலுக்கு வருவது என்பதை தெரிவிக்கவும்.
நன்றி ! வணக்கம் !!
@@ezhilarasan5454 கிளாம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்தில் (51X) மேடவாக்கம் வரலாம்.. அங்கிருந்து நிறைய பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் உள்ளது...
வணக்கம் sir. உங்க video's அனைத்தையும் பார்த்து கொண்டு வருகிறேன்.இப்ப என்னால சொல்லவே முடியாத problem.life la ரொம்ப போராட்டமா இருக்கு. வாழவும் முடியல, சாகவும் முடியல.எனக்கு கடமைகள் நிறைய இருக்கு.எனக்கு ஏதாவது sollution கிடைக்குமா உங்களிடம் .ரொம்ப possitive ah nan ippa totaly upset agiten.pls guide me sir
what can i do
மனதாலும், உடலாலும் மிக வேதனை அடைந்து கொண்டு இருக்கிறேன்.என்னுடைய வேளையிலும் சரியான முன்னேற்றம் கான முடியவில்லை.யாரை நம்ப வேண்டும்,யாரை நம்ப கூடாதுனு புரியல.உங்களால் பல நபர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள்.என் வாழ்விலும் வசந்தம் வர உதவுங்கள்.நான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருக்கிறேன்.
Ayya full address need ayaa
தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம் வந்து விடுங்கள் மேடவாக்கத்தில் இருந்து சித்தாலப்பாக்கம் வழியாக அரசாங்கழணிக்கு நிறைய ஷேர் ஆட்டோ உள்ளது
சைதாப்பேட்டையில் இருந்து B51
பேருந்து உள்ளது இந்தப் பேருந்து வேளச்சேரி பள்ளிக்கரணை மேடவாக்கம் வழியாக அரசரங்கழணிக்கு வரும்
2024 nu sollunga
Bus route send me Anna
Ayya nan bangalore varavendum endru manam irukku anal mudiyavillai varavendum muyarchi seidukonddu irukken ayya
Om nama shivaiye
Vazika nireya custom
shiva shiva
Alp . premila கோயம்பேட்டில்இருந்து பஸ் ரூட் சொன்னால் எளிதாக இருக்கும் சார் நன்றி குருஜி
bus from koyambedu[ L.51]
L.51