அருமையான அறிவார்ந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏. நீங்கள் இறந்த பிறகுதான் உங்கள் பேச்சை கேட்க நேர்ந்தது. இறந்தாலும் இந்த மாதிரியான காணொளிகள் மூலம், நீங்கள் வாழ்கிறீர்கள். இப்போது தான் முழுமையாகக் கேட்கிறேன். நீங்கள் இறந்த போனதை மறக்கச் செய்து, வருத்தத்தைப் போக்குகிறது உங்கள் சொற்பொழிவு. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்
நமசிவாய வாழ்க திரு இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் மிகச்சிறந்த சொற்பொழிவுகளில் இதுவும் ஒன்று. இவ்வளவு சிறப்பாக பேசியவர் அதற்குப் பின்னர் ஒரு மாதத்தில் இறைவனடி சேர்வார் என்பது யாரும் எதிர்பாராதது. அவருடைய ஆன்மா இறைநிலையோடு ஒன்றுபட அவ்விறைவனை பிரார்த்திக்கிறோம்.
அர்த்த பஞ்சக ஞானம் : நான் யார்? என்னைப் படைத்தவன் யார்? நான் ஏன் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? இதனால் அடையப்போவது யாது? மிக்க இறைனிலையும்.. மெய்யாம் உயிர்நிலையும்... தக்க நெறியும்.. தடையாகித் தொக்கி எழும்... எனும் விஷயங்களை எல்லாம் உள்ளடக்கிய அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் சார் 🌹
2 மணி நேரம் 2 நிமிடமாகப் போனது. ஒவ்வொரு வார்த்தையும் தேன். மகா பெரியவரே சரணம். பாவம் புண்ணியம் , மறுபிறப்பு, திதி கொடுத்தல், நைவைத்தியம், பக்தி செய்தல், 4 யுகங்கள், பிரபஞ்ச படைப்பு, குருவின் மகிமை, அனைத்தும் நன்கு புரிந்தது. குருவின் ஆணைக்கிணங்க நாளொரு நன்மை செய்வோம். கோடி நன்றிகள். RIP
மதம் சார்ந்த நம்பிக்கைகள் என்று சொல்லக்கூடாது மதம் சார்ந்த உண்மைகள் என்று சத்தியமாக சொல்லவேண்டும். விஞ்ஞானம் உண்மை என்றும் மெய்ஞ்ஞானம் பொய் என்றும் நினைத்தால் அது தவறு நான் மெய்ஞானம் கூறும் அனைத்து விசயங்களையும் அனுபவப்பூர்வமாக (practical) உணர்ந்து அனுபவத்திலும் நின்றேன். இறைவனை பார்த்திருக்கிறேன் மாயமந்திரங்களை என் கண்களால் பார்த்திருக்கின்றேன். பாவம் புண்ணியம் என்ன செய்யும் என்று என்கண்களால் கண்டிருக்கின்றேன் என் வயது 64. நான் சொல்வது சத்தியம்.
வணக்கம் ஐயா உங்கள் நாவல்களையே ரொம்ப ஆர்வமா படிக்கிற நாங்க உங்க பேச்சை ரொம்ப ரசிச்சு கேட்கிறோம் கடவுளைக் காட்டு என்றவனிடம் நமது வாரியார் சுவாமிகள் அவர்கள் கடவுள் இல்லை என்று எதை வைத்து சொல்கிறாய் உன் அறிவை வைத்து தானே சொல்கிறாய் உன் அறிவு எங்கு இருக்கிறது மூளையில் இருக்கிறதா உன் மூளையை காட்டு நான் கடவுளை காட்டுகிறேன் எக்காலத்துக்கும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
இந்த பாவத்திற்கு இது தான் தண்டனை என்பது ரகசியமாக உள்ளது என்பதிற்கு விளக்கம் அருருருருமை. தெரிந்து விட்டால் பாவத்தை விலை கொடுத்து வாங்குவோம் அருமையோ அருமை.
நாம் இறந்த உடன் நமது இறைவனை சந்திக்கும் போது நமது வாழ்க்கை சித்திரமாக நமக்கே காண்பிக்க படுகிறது குவிக்கபடுகின்றது. (சித்திர குப்தம்) நாம் அடுத்தவர்களுக்கு கொடுத்த வலிகளுக்கு மன்னிப்பு கேட்பதில்லை. அடுத்தவர்கள் நமக்கு கொடுத்த வலிகளை மன்னிப்பது இல்லை. மொத்தத்தில் நம்மையே நாம் மன்னிப்பதில்லை. அதனால் நம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கேட்டு பெற்ற வாழ்வே இந்த புவியுலக வாழ்க்கை. ஒவ்வொரு ஆத்மாவும் சித்திர குப்தனே.
Dear blessed Mr. Indra Soundarrajan, I am in perpetual love with your meta-physical novels, most in love with your upanyasam on Maha Periyavaa and other extended talks. Love you Squire. You are affluent with your creativity and instilling Bhakthi into people like me. Marma Desam the Magudam of your meta physical creativity. Grateful to have read and listened to you. Iraiyarul, Guruvarul.
நன்றிங்க ஐயா. தங்களின் புத்தகங்கள் இன்று வரை படித்து வருகிறேன். இந்த உரை கேட்டு மனம் ஆறுதல் அடைந்தது. கோடி நன்றிகள். உங்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
RIP. Indira Soundarrajan sir. Exactly two months before , on 10/09/2024 ,he had given this speech. Two months later i.e. today 10/11/2024 , he is no more. A talented and a hard working positive person.
I would like to bring it to the notice of the viewers a small point. SAVITRI A legend and epic in English The longest poetry written by Sri Aurobindo . It has been written to enlighten people all over the world. It is a sporitual treasure. It has added value to English language as well.
கடைசி யில் தாங்கள் சொன்ன வரிகள் கலி புருஷனின் மந்திரிகள் யார் யார் என்று சொன்னீர்கள்.. அந்த கலி புருஷன் னின் மந்திரிகள் இன் ஆட்சி தான் இப்போ நடக்கிறது.. இதைவிட சூசகமாக நேரடியா யாரும் நடப்பதை எடுத்து சொல்ல முடியாது 👈👍👍👍. பாராட்டுகள்..ஐயா.. இந்திரா சௌந்தரவர்களே!
பெரியவாசொன்னது அறபுதமான விடை..இது நான்ஏற்கெனவே புத்தகத்தில் படித்திருக்கிறேன்.அதேபோல் தன்னிடம் வருபவர் நினைப்பபதையெல்லாம்அறிந்து அதை அப்படியே அருளுபவர் என்பதையும் பல இடங்களில் படித்திருக்கிறேன்.அல்லது கேட்டிருக்கிறேன்.கடவுள் சாப்பிட்டால் நாம் கொடுப்போமா என்ற கேள்விக்குநான்கூறும் விடை அப்பா அம்மா தம்பி தங்கை எல்லோருக்கும் அவரவர்க்குப் பிடிச்சதைச் செய்து போடறோம்.சாமி நேரே வந்து சாப்பிட்டால் தரமாட்டோமா? என்ன?என்று நினைப்பேன்.
அருமையான அறிவார்ந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏. நீங்கள் இறந்த பிறகுதான் உங்கள் பேச்சை கேட்க நேர்ந்தது. இறந்தாலும் இந்த மாதிரியான காணொளிகள் மூலம், நீங்கள் வாழ்கிறீர்கள். இப்போது தான் முழுமையாகக் கேட்கிறேன். நீங்கள் இறந்த போனதை மறக்கச் செய்து, வருத்தத்தைப் போக்குகிறது உங்கள் சொற்பொழிவு. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்
Y0yyyyyyyy6yyyy6 the same day as
Maha periyava thiruvadi saranam
நமசிவாய வாழ்க திரு இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் மிகச்சிறந்த சொற்பொழிவுகளில் இதுவும் ஒன்று. இவ்வளவு சிறப்பாக பேசியவர் அதற்குப் பின்னர் ஒரு மாதத்தில் இறைவனடி சேர்வார் என்பது யாரும் எதிர்பாராதது. அவருடைய ஆன்மா இறைநிலையோடு ஒன்றுபட அவ்விறைவனை பிரார்த்திக்கிறோம்.
அர்த்த பஞ்சக ஞானம் :
நான் யார்? என்னைப் படைத்தவன் யார்? நான் ஏன் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? இதனால் அடையப்போவது யாது?
மிக்க இறைனிலையும்..
மெய்யாம் உயிர்நிலையும்...
தக்க நெறியும்..
தடையாகித் தொக்கி எழும்... எனும் விஷயங்களை எல்லாம் உள்ளடக்கிய அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் சார் 🌹
😊😊😊llll lol llllll8 lollipop l0 ll look😊😊😊😊😊
2 மணி நேரம் 2 நிமிடமாகப் போனது. ஒவ்வொரு வார்த்தையும் தேன். மகா பெரியவரே சரணம். பாவம் புண்ணியம் , மறுபிறப்பு, திதி கொடுத்தல், நைவைத்தியம், பக்தி செய்தல், 4 யுகங்கள், பிரபஞ்ச படைப்பு, குருவின் மகிமை, அனைத்தும் நன்கு புரிந்தது. குருவின் ஆணைக்கிணங்க நாளொரு நன்மை செய்வோம். கோடி நன்றிகள். RIP
அற்புதமான சொற்பொழிவு நன்றி சாமி🙏🙏
Excellent 👌 Arumai yana sorpozhivu.
மதம் சார்ந்த நம்பிக்கைகள் என்று சொல்லக்கூடாது மதம் சார்ந்த உண்மைகள் என்று சத்தியமாக சொல்லவேண்டும். விஞ்ஞானம் உண்மை என்றும் மெய்ஞ்ஞானம் பொய் என்றும் நினைத்தால் அது தவறு நான் மெய்ஞானம் கூறும் அனைத்து விசயங்களையும் அனுபவப்பூர்வமாக (practical) உணர்ந்து அனுபவத்திலும் நின்றேன். இறைவனை பார்த்திருக்கிறேன் மாயமந்திரங்களை என் கண்களால் பார்த்திருக்கின்றேன். பாவம் புண்ணியம் என்ன செய்யும் என்று என்கண்களால் கண்டிருக்கின்றேன் என் வயது 64. நான் சொல்வது சத்தியம்.
முற்றிலும் உண்மை
நானும்இதைஅனுபவித்துள்ளேன். உண்மைஎன்வயது58
பணிவோடு வணங்குகிறேன், ஐயா 💐🙏🏻
வணக்கம் ஐயா உங்கள் நாவல்களையே ரொம்ப ஆர்வமா படிக்கிற நாங்க உங்க பேச்சை ரொம்ப ரசிச்சு கேட்கிறோம் கடவுளைக் காட்டு என்றவனிடம் நமது வாரியார் சுவாமிகள் அவர்கள் கடவுள் இல்லை என்று எதை வைத்து சொல்கிறாய் உன் அறிவை வைத்து தானே சொல்கிறாய் உன் அறிவு எங்கு இருக்கிறது மூளையில் இருக்கிறதா உன் மூளையை காட்டு நான் கடவுளை காட்டுகிறேன் எக்காலத்துக்கும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
ஐயர அவர்களின் மறைவு ஒரு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆனாலும் அவர்கள் கதைகளிலும், உரைகளிலும் வாழ்ந்து வழிகாட்டுவார்
ஐயா நான் தினமும் உங்கள் சொற்பொழிவை கேட்காமல் தூஙகுவதே இல்லை
இந்த பாவத்திற்கு இது தான் தண்டனை என்பது ரகசியமாக உள்ளது என்பதிற்கு விளக்கம் அருருருருமை. தெரிந்து விட்டால் பாவத்தை விலை கொடுத்து வாங்குவோம் அருமையோ அருமை.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
வெகு அருமையான பேச்சு! மஹா பெரியவா அவர்களின் கருணையே கருணை.
Thanks Indira Soundararajanji for a wonderful episode, eye opener for many! Hope for awareness among people! Jai Hind! Jai Shriram!
நாம் இறந்த உடன் நமது இறைவனை சந்திக்கும் போது நமது வாழ்க்கை சித்திரமாக நமக்கே காண்பிக்க படுகிறது குவிக்கபடுகின்றது. (சித்திர குப்தம்) நாம் அடுத்தவர்களுக்கு கொடுத்த வலிகளுக்கு மன்னிப்பு கேட்பதில்லை. அடுத்தவர்கள் நமக்கு கொடுத்த வலிகளை மன்னிப்பது இல்லை. மொத்தத்தில் நம்மையே நாம் மன்னிப்பதில்லை. அதனால் நம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கேட்டு பெற்ற வாழ்வே இந்த புவியுலக வாழ்க்கை. ஒவ்வொரு ஆத்மாவும் சித்திர குப்தனே.
To our Sanathana Dharma there should be so many pravachanam in each corner of our land Romba arumai ❤❤❤ Namaskaram
Dear blessed Mr. Indra Soundarrajan,
I am in perpetual love with your meta-physical novels, most in love with your upanyasam on Maha Periyavaa and other extended talks. Love you Squire. You are affluent with your creativity and instilling Bhakthi into people like me. Marma Desam the Magudam of your meta physical creativity. Grateful to have read and listened to you. Iraiyarul, Guruvarul.
அருமையான அற்புதமான சொற்பொழிவு
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. ஶ்ரீ ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நன்றிங்க ஐயா. தங்களின் புத்தகங்கள் இன்று வரை படித்து வருகிறேன். இந்த உரை கேட்டு மனம் ஆறுதல் அடைந்தது. கோடி நன்றிகள். உங்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
Excellent super
அருமையான பதிவு நன்றி
🙏🙏🙏supper
excellent talk sir. i learned a lot and understood to answer to my children.
மிக நன்று குருவே சரணம்
அருமையோ அருமை🎉🎉
Hara Hara Sankara jeya jeya Sankara Maha periyava thiruvadikale saranam Om Shanti Om Shanti 🙏🙏
RIP. Indira Soundarrajan sir. Exactly two months before , on 10/09/2024 ,he had given this speech. Two months later i.e. today 10/11/2024 , he is no more. A talented and a hard working positive person.
Really we miss you.Atheist should listen to your speech
செவி செய்த புண்ணியம்
தெய்வத்தின் குரலை
கேட்டது. நன்றி.
Super. Learnt important message
Ayya your speech is very
2:03:30 great 👏👏👏 10.9.24 ill your speech 10.11.24ill ungalai kanome periyava idam sentru vitteergal 😢😢😢😢
நீங்கள் இன்னும் இந்த உலகில் உள்ளீர்கள் என்று உணர்கிறேன்
I would like to bring it to the notice of the viewers a small point.
SAVITRI A legend and epic in English
The longest poetry written by
Sri Aurobindo . It has been written to enlighten people all over the world. It is a sporitual treasure. It has added value to English language as well.
மகா பெரியவா திருவடிகள் சரணம்
அருமையான பேச்சு,வாழ்க வளமுடன்
Awesome
ஓம் சரவணபவ முருகா சரணம்
Without sir,whom will knock our spritual door?😢😢
நன்றிநன்றி
Hard to believe he is no more. Om Shanthi!! 🙏🙏🙏
இத்தனைகேட்டும்எல்லோரும்சேர்த்து வைக்கத் தான் ஆசைப்படுகிறோம் ஆனால் மன அமைதி இல்லை இது நிஜம்
அருமை அருமை 👍🇮🇳❤❤
ஓம் நமசிவாய நமே நமஹ
Namaskaram
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த் சார்
வணக்கம். அனுஷ வைபவம் அருமை. 136 மாதங்கள். ப்ரமாதம். நன்றி
Unfortunately Passed away early today. May his soul attain Moksha. Life is very much uncertain.
Thanks Sir
Gone too soon! Om Shanti 🙏
😊🙏💐
Hats up to DINAMALAR.
Wonderful speech sir.
Jaya Jaya shankara🙏 Hara Hara shankara 🙏🙏🙏🙏
Jaya jaya Shankara hara hara Shankara jaya jaya Shankara hara hara Shankara
My Manaseega Guru❤❤❤
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very fine thoughts
பெரியவா சரணம்
பிரபஞ்ச நியதி வேறூ
கடவுள் நியதி வேறு.
இதை புரிந்து கொள்ளுங்கள்❤
We haveost too early sprrkers like indira soundara rajan
🎉Magapaariwavhapouteri🎉
ஓம்ஸ்ரீமஹாபெரியவாதிருவடிகளேசரணம்
Migha arumaiyana sorpozhivu
மூன்றாமடி. : உருப்பளிங்கு போல்வாள் என்உள்ளத்தி னுள்ளே நான்காமடி : இருப்பள் இங்குவாரா திடர்-- வெண்பா
எச்சரிக்கையுடன் சொல்க.உங்கள் கதைகள்எழுத்துக்கு நான்அடிமை ஆனால் பாடலைத் திருத்துவது என்கடமை
Super
அருமை யான சொற்பொழிவு. மிக்க நன்றி 👈🤔🤗👍🙄😂🤣🙋♂️🙋✍️🙏... அனுஷத்தின் அனுகிரஹம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடைசி யில் தாங்கள் சொன்ன வரிகள் கலி புருஷனின் மந்திரிகள் யார் யார் என்று சொன்னீர்கள்.. அந்த கலி புருஷன் னின் மந்திரிகள் இன் ஆட்சி தான் இப்போ நடக்கிறது.. இதைவிட சூசகமாக நேரடியா யாரும் நடப்பதை எடுத்து சொல்ல முடியாது 👈👍👍👍. பாராட்டுகள்..ஐயா.. இந்திரா சௌந்தரவர்களே!
RIP Sir
25 வருஷங்களாக எங்கள் குலதெய்வத்தை தேடுகிறோம். கண்டுபிடிக்க முடியலை
நல்ல பிரன்ன கர்த்தாவை பார்த்து அஸ்டமங்கல பிரன்னத்தின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்
தேவையில்லை.. மனதில் நல்ல எண்ணம் கொண்டு வாழ்ந்தால் போதும்..
ஔவிய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும். குறள்169. ஆராயவேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.
🙏🙏🙏🙏
அஸ்டமங்கல பிரன்னம் என்றால் என்ன?
Jaja🎉jajashankaraharaharasharnkarajajasahankar
கேட்க நல்லா இருந்தது, ஆனா ஏகப்பட்ட AD, முடியல.
பெரியவாசொன்னது அறபுதமான விடை..இது நான்ஏற்கெனவே புத்தகத்தில் படித்திருக்கிறேன்.அதேபோல் தன்னிடம் வருபவர் நினைப்பபதையெல்லாம்அறிந்து அதை அப்படியே அருளுபவர் என்பதையும் பல இடங்களில் படித்திருக்கிறேன்.அல்லது கேட்டிருக்கிறேன்.கடவுள் சாப்பிட்டால் நாம் கொடுப்போமா என்ற கேள்விக்குநான்கூறும் விடை அப்பா அம்மா தம்பி தங்கை எல்லோருக்கும் அவரவர்க்குப் பிடிச்சதைச் செய்து போடறோம்.சாமி நேரே வந்து சாப்பிட்டால் தரமாட்டோமா? என்ன?என்று நினைப்பேன்.
🎉
🤗😀🌸
Papnigirom, naggal, asirvatiugal, nighal
🙏🙏🙏🙏🙏🌹❤
Whose verse is chanted at the starting of this talk?
Why no one talks about Srila Prabhupada who changed the entire world to Krsna Conciousness
R I P
🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏
Ipothulla tamizhagathin nilaimai neengal solvathu pol than ulathu.
😂
65 yrs age he shouldnot have gone. Pinniya jeevan sir. Salrm people mostly 90,/, good prople.it is true.
Super
🙏🙏🙏