திருமணம் தடை நீக்கும் அதிசய கோவில் | ALP Sampath | temple for marriage problems
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- திருமணம் தடை நீக்கும் அதிசய கோவில் | ALP Sampath | temple for marriage problems
#marriageproblem #alpsampath #ibcbakthi #devotional
--------------------------------------------------------------------------------------------------
Adyar Ananda Bhavan
You can now order delicacies from wherever you are via orderonline.aa...
aabsweets.com/
--------------------------------------------------------------------------------------------------
MCR
Diwali Exclusive Offer: For a limited time,
Shop Now: www.mcrshopping.com
Celebrate the festival of lights in style with MCR Boom Chick Color Shirts!
Purchase Link: mcrshopping.com/
--------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles
now in tambaram
For More Details Click - jeyachandran.com/
--------------------------------------------------------------------------------------------------
Rahu Ketu Peyarchi 2023 : • Rahu Ketu Peyarchi 2023
--------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp: +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...
தம்பி திரு. சம்பத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களை போன்று உண்மை உறுதியாக திறந்தவெளியாக வெளியாக பேசும் தைரியம் ஒரு சில நபர்களே .வாழிய வாழியவே. ஆம்பூர் பெரிய ஆஞ்சனேயர் உங்களுக்கும் உங்கள் குருவிர்க்கும் மிகப்பெரிய ஆசிர்வாதம் தந்தருளட்டும். நன்றி.
அ.ஜினவிஜயன்.
சென்னை.
thank u sir
ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம், அப்போது கொடி மரத்தின் மேல் தீபம் ஏற்றி கோவிந்த நாமம் சொல்லி சுற்றி வந்தனர்.. அப்போது வானில் கருடர் தரிசனம் கிடைத்தது (5 பறவைகள் சுற்றி வந்தன)
நானும் இன்று சென்று வணங்கினேன் இரண்டு கருடாழ்வார் வட்டமிட்டது நண்றி வணக்கம் ஐயா
ஐயா உங்களை பார்த்தது முருகனை பார்த்தது போல் இருந்தது ஐயா உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤️
thank u sir
Super speech bro, thank you so much about hanuman.
Yallarum nalla valenum
It's true.ambur aanchaneyar will give the strength to handle your problem.
உங்களுடைய வீடியேரவைப் பார்த்து தெரப்பூர் தர்க்கா சென்றேன்.நன்றி
Sir (20-12-2023) இன்று ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில் சென்று வந்தோம் உங்கள் வாக்கு படி...🙏🙏🙏
நல்ல.ஒர்.தகவல்தந்துஉள்ளீர்கள்..நீங்கள்பேசுகின்ற.ஒவ்வொரு.நொடிகளுமே.மக்கள்.எல்லோரும்.நல்ல.பலன்களை.முழுமையாக.பெறவேண்டும்.என்பதிலே.முழுமையாக.மிக.அழகா.நன்கு.புரியக்கூடிய..வகையிலே.மிக.பொறுமையாக.பல.நல்லதகவல்களை.தந்து.என்போன்றோர்களுக்கு.நல்ல.ஒருவழிகாட்டியாக.உள்ளீர்கள்.நீங்களும்உங்களுக்குஉறுதுணையாக.உண்மையாக.உள்ளவர்களும்.எந்த.குறையும்இல்லாமல்.இன்னும்.பலபெரிய.இறைசேவைகளை.வெற்றிகரமாக.இறைவன்ஆசியோடு.முழுமையாக.நடைக்கவேண்டும்என்று.இறைவனை.பிராத்திகின்றேன்.ஐயா!!!நன்றி!!!நன்றி!!!
முத்துசாமி.கருர்
இளைகரின் எழுச்சி நாயகன் 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
thank u sir
உங்களுடைய எல்லா தகவல்களும் அருமை எப்படியாவது நாங்கள் ஏமாந்த பணம் எங்களுடைய கைக்கு வந்து சேரும் என்று நம்புகிறேன் நன்றி வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
thank u sir
Yesterday I came and get blessed with anjaneyar
I request the public to make decent comments. If u don't believe keep silent. Let the believers go & get the benefit & enjoy the happiness. Let's not discourage anyone who do the service to the society.
18.00 Ambur Anchaneyar temple
அருமையான பதிவு ஐயா 🙏
Vanakkam anna,naangalum thoppur ponom nalla positive vibes iruku anna.
thank u
ரொம்ப நன்றி.ஆஞ்சிநேயர் பார்க்கனும்.அதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கனும்..🙏
அதுக்கு டைம் மெஷின் வந்து ராமாயணம் காலம் போகணும் 🙄
@@jrajju unna YARUM KEKKAVE ILLAIYE
Sir,kindly telecast that event in youtube,
ஸ்கந்தாலயா வாராஹி அம்மன் கோவில் இரண்டு பஞ்சமி வளர்பிறை சென்று விட்டேன்... அடுத்து மே 12 சென்றால் மூன்றாவது முறை...எல்பி ஐயா காணொளியை பார்த்து
எந்த கோயில் போனாலும் எப்போ நடக்குமோ அப்போ நடக்கும் நாம் இவர் சொன்ன கோயிலுக்கு போய் அது நடந்து விடும்போது ஆஹா ஓஹோ அற்புதம் என்பார்கள் ஆனால் இது நூறுக்கு ஒருவருக்கு நடக்கும். நடக்காதவர் வெளிய சொல்ல விரும்புவதுல்லை எல்லாம் நம் நேரம் தான் என்பார்கள். இவரே சொல்கிறார் திரும்பதிரும்ப திரும்பதிரும்ப போக சொல்கிறார் ஒரு ஜோசியராக இத்தனை தடவை போனால் இந்த காலத்தில் கண்டிப்பா நடக்கும் என்று சொல்வாரா 😮
Mikka Nantri
Very very important, useful
Information for us
👍👍👍🌷
thank u
Unmaithan engal brotherukku udal nalam illamalum ponadhu vendudhal vaithen ANGAPRADHAKSHANAM SEIDHEN JAI SRI RAM
குருவாயூர் கிருஷ்ணர் கோயில் பற்றி வீடியோ போடவும்
20.15 20:11 20:11 20:11 கண்டிப்பாக உண்மை
என் குலதெய்வம் ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர்
@@rajivvs9979 for me also ambur periya anjaneyar Kula deivam
பொழச்சிக்க முடியும்பா ராஜா.இதேப் போல் இன்னும் கொஞ்சம் அதிகமான ஆட்களைத் தயார் செய்யுங்கள்.வாழ்க வளமுடன்.
Anger voice apdiye udhayanidhi sir voice madhiri irukku
In 1926 my Grandparents went and stayed one day in temple and gave birth to Twins named Ram n Lakshman it's true
Brother can we go to Ambur Periya Anjaneyar temple & Toppur Dargah on same day
Super alp sapath sir
வாழ்த்துக்கள் சார் பென்னோரி நாகராஜன் 💐🙏
Hello sir Nalama
Thank you sir, 🎉 வாழ்க வளமுடன் ❤
thank u sir
Iya today 17th periya anjaneyar kovil poi vanthom.ungal pechu kettu mahilchi
Thank you so much sir
thank u
வாழ்த்துக்கள் சார்.🙏🙏🙏
உன்விதியே உனக்கு தெரியாது மக்கள் ஏமாளிகள் ஜோதிடம் என்பது புனிதமானது அதைவியாபராம் செய்வது பாவம்😊
நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி
thank u sir
Thanks sir pls do this kind of videos 🎉🎉🎉🎉
என் என் பையனுக்கு வரன் தேடிக் கொண்டே இருக்கிறோம் இன்னும் அமையவில்லை என்றால் 😊 என்ன பண்றதுன்னு தெரியல எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள்
Hare Ram
அய்யா வணக்கம் எனக்கு 48 வயது ஆகிறது என் வாழ்கையில் அனைத்தும் தடை எனக்கு ஒரு வழி காட்டுங்கள் அய்யா
Tuesday 1.15pm Sampath say one dollar coin cover inside
Still no profit
ur karma is more "so do many time
❤sure ah nadakkum.enaku nadanthathu unmai.avanga sonnanga nu seiyatheenga.ungaluku nadakanumnu aathmaarthama panunga.vetri nichayam 🙏🙏🙏 0:00
Unga videos yallaaam super raa sollrigaaa sir
thank u sir
Ibc bakthi thanks
என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்மகளுக்குஜாதகத்தில்லக்ணத்தில்ராகுஉள்ளது
Unga video kaga wait panna anna
thank u
Nan Ambur than bro ninga sonnathu 💯 unmaithan
Thirumanam 8:20
To win the case which temple i have to go
வராக்கி கோவில் காஞ்சிபுரம் . அட்ரஸ் சார் ❤❤❤
search in google"skandalaya ashramam varagi temple
Kpm to arrakonam via Thirumalpur Sri Varagi koil irrukku
Nandri narpavi iyyaa
thank u sir
Indru sendru vanthen , Hare ram
Thank you brother.
என் கணவருக்கு உடல் நலம் ஆரோக்கியம்தேவை
Mandhi vilakkam tharungal laknathil irunthal theemaiya pathil sollungal
இப்படி சொல்லி சொல்லி யே எல்லா கோவிலும் ரொம்பி vazhiyuddhu
உண்மை இந்த தவளை வாயன் பேச்சு கேட்டு தொப்பூர் தர்கா போய்டு வந்தேன் இருக்குரது போய் கூப்பிட்டு இருக்கே
வயித்துக்குள்ள ஆயி இருக்குமே அப்போ என்ன பண்ணிவிங்க
💯correct bro
@@m.mageshkumaranm.mageshkum2262super bro correct ah name vachurikiga thavala vai than 😅😅😅😅😅👌seriously athithiya channel cmdy pathu sirika vandam..boys podura intha comments avlo cmdy pakava poduriga.. 😂👏silar lam romba frauda irukaga money than.. yen God name vachu emathuraga kovam than varuthu...kadavul ithukelam bathil tharamatra thonuthu
இவன் அட்ரஸ் சரியாக சொல்ல வில்லை. எனக்கு சந்தேகம் உள்ளது இவன் அந்த கோவில்ல தரிசனம் செய்தானானு? ஏனா இந்த கோவில் கிட்ட தான் என் வீடு இருக்கு. சரியான அட்ரஸ் சொல்லாதது எனக்கே என் வீட்டு விலாசம் மேல் சந்தேகம் வருது.
Super sir unga nerkanulku wait pandran.athigamaga paypitaran athuku thiru sollunga sir
Super sir
Super nantri anna🙏🙏🙏💐🙏
thank u brother
Sir gm. எனக்கு தீபாவளி முடித்து நேரில் பார்க்க எனக்கு அனுமதி வேண்டும் sir. என் மகளுக்கு திருமணம் செய்ய மற்றும் குடும்ப சொத்து பிரச்சினை சரியாக ஒரு வழி கிடைக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள் sir
Sir super hat's off
thank u sir
Super sir 💐
Superb info
thank u sir
Thank u sir
Im from Malaysia..naa inthe temple le ippo 02march2024 vanthiuriken
Super Bro 👍👍👌👌
I think he is the ambassador of temples.
Not all the temples which serve him 😊
neenga parthingala
@@jrajju nee vandhu parthu vittu pesavum
@@sambathssambaths8651 தனிப்பட்ட வெறுப்பு ஒன்னும் இல்லை . ஒரு தனிப்பட்ட கோயில் சொன்னால் எல்லோருக்கும் போக முடியாது . பொதுவாக இந்த கடவுளை கும்பிடு என்று சொல்லலாம் . எங்கும் நிறைந்தவர் கடவுள் எனில் அவருடைய எல்லா கோயில் களுக்கும் அவர் வருவார் அல்லவா? அதுவும் பழைய கோயில்களை சொல்வதில்லையே? 😳 சரி விடுங்கள். உங்கள் அறிவுரை நம்புகிறவர் நம்பட்டும். இனி என் இடையீடு இருக்காது 😊
Karungali malai pathi konjam sollunga sir
NOTHING WILL HAPPEN ,IT S NOT DO Anything
Kkk sir
சொல்லிக்கிற அளவுக்கு பெரிசா ஒன்னும் இல்லை. சும்மா சமூக வலைதளத்தில் டிரெண்ட் செஞ்சி விட்டார்கள் யாரோ. அது அனைத்து ராசியினரும் போட்டுக்கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் வாங்கி சிறப்பு பூஜை செய்து கொண்டு உலா வரலாம்.
Sir tell temple in bangalore
Sir neenga ippo lakhnam maarumnu sonna ah yaru sir sarinu solranga.apdi ethum illa nu joshiyar solranga.naanga ungala mathiri jothidar ah nambithan irukom. Ennoda jathagam kala sarba dosam iruku. Husband jathakathula ragu kethu dosahm sevvai dosham iruku. Enaku intha dosham illa.but engaluku marrige agi 30 yeras aguthu.oru pakkam patha neenga solrathu sarinum thonuthu. Lakhnam every 10 years ku maarumnu solrathu sarithanay
ஐயா வணக்கம். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் பற்றி வீடியோ போடவும்
will shortly
Today i see your jv chanel yesterday also i see ennal varamudia villai. My daughter birth day 07.09.1991. 3.45pm. Tiruchirapalli hospital. Please when will her marriage. Please give me one appointment swamiji
கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் பரிகாரம் கோயில் சொல்லுங்கள்
Please don't worry
Ithukulam ennanga parigaram seruppa sanila mukki adichu pathi vidunga ithan pariharm
Unga husbend da thooki pottu mithipathu than pariharam.
Sir nanri
thank u
Sir please say that ten temples
True my brother also telling he told he own ask single paise.
சார் ஒரு ஒரு நகரமாக தயவு செய்து வாருங்கள் நான் விருத்தாசலம் எனக்கு வயசு 39 திருமண தடை இருக்கு நான் பாக்காத ஜோதிட ர் இல்லை சார் நான் ஒரு சிலை வைக்கிறேன்
Nice
Nanum Arcot la irundhu thiruporur poi deepam 8 .20 pmkku potten padam vangi vandhu andha time kku etthugiren yesterday 5 th week etthinen Nalla result varum nu nambikaiyodu irukken Sir
About Anjaneyar from 17
Fees sollunga
Vilaketr aonningala morning ah evg ah yaravathu sollunga pls
Interviewer should improve. Asking the same questions again and again
Romba nandri anna
thank u sister
Omniscient all India truck driver cum Civil Engineer has become omniscient ALP Astrologer, As you think so you become. manifestation. 😊
En kula deivam 🔥
Sir husband wife niraiyaa problem sir please sir. My rasi kaneiradi sir. My husband. Muthumm sir.. Pasamaayerukga please.
Iyya love marriage video potuga ....
WILL SHORTLY BROTHER
Thx reply sir...
Thiruporur kandha swami kovil enga Vilaku podanum??
Baby ilathavarku yenda temple ku poganum video podunga
Varahi amman
Garbarakshambigai temple
@@bhagyalakshmi9254எங்கே உள்ளது?
அம்மன் கோவில் சிறந்தது. நீங்கள் எந்த மாவட்டம்?
Astrology Class fees evalo sir
ஐயா சென்னையை சுற்றியுள்ள கோவில்களில் மட்டுமே பரிகாரம் சொல்வது. மற்ற ஊர்களில் உள்ள கோவில்கள் பற்றி கூறுங்கள்.
ஐயா,எனக்கு கேட்டை நட்சத்திரம்,விருச்சிகம் ராசி.வாழ்வா சாவான்ற கடைசி கட்டத்தில் உள்ளேன்.தங்களின் பேச்சை கேட்டதும் எனக்கு நம்பிக்கை தெரிகின்றது.
பரிகாரம் சொல்லுங்கள்.
பிறந்த தேதி 08/10/1967
சனி :: mr ஹனுமான் நீ எப்போ என்ன தூக்கி போட்டு மிதிச்ச?
ஆம்பூர் ஆஞ்சநேயர் mv :: :வச்சாண்டா எனக்கு ஆப்பு 😮
Super
தம்பி நீங்க ஒரு ரூபாய் பரிகாரம் நல்லது செய்ய வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை நன்றி
thank u sir
S.MURUGAN.EN VALAI VAZHAKKU VETTRI ADAYA ENGU SELLA VANDUM.8YEARS VAZHAKKU COURT IL PENDING
WILL SOON
சார் உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்றால் எந்த ஊரில் எந்த நேரத்தில் வரவேண்டும் என்று கொஞ்சம் தகவல் தெரிவிக்கவும்
இவர் இவர் ஊருக்கு காலையில் 8:00 மணிக்கு வரவேண்டும்
Sir vayathanavaraikum avagapillaykku seiya vettl parikararum soluga sir
Hanuman kku tuesday and saturday ugandhathu
இப்போ அங்கதான் இருக்கிறேன் அண்ணா
Wow super
God bless you
@@sambaths8936😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Which month