சுப காரியங்கள் 100% கைகூட - மஞ்சள் - ALP Sampath Astrologer | Color Theory In Astrology | Pariharam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 89

  • @Gugan1423
    @Gugan1423 8 หลายเดือนก่อน +43

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @malinic6094
    @malinic6094 8 หลายเดือนก่อน +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 8 หลายเดือนก่อน +7

    கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா வேந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 8 หลายเดือนก่อน +6

    மிளகாய்தூள் அபிஷேகம் முருகனுக்கு எரியுமே 🙏🙏முருகா சரணம்🙏🙏

    • @renugaraju1737
      @renugaraju1737 3 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @thangarajsangan1884
    @thangarajsangan1884 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா அருமை சார் வேறு கோவில் திருவிழாக்கள் செய்யலரமா

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 8 หลายเดือนก่อน +1

    Guru vanakkam Sampath Anna
    Alp chamundeeswari

  • @sujathavt7959
    @sujathavt7959 8 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 8 หลายเดือนก่อน +1

    முருகா முருகா சரணம்!

  • @thaslim3073
    @thaslim3073 8 หลายเดือนก่อน +2

    Vanakkam sir

  • @drb.prabaharan4169
    @drb.prabaharan4169 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி குருவே🎉

  • @mohana1371
    @mohana1371 8 หลายเดือนก่อน +12

    மிளகாய் தூள் அபிஷேகம் பண்ணா முருகனுக்கு எரியமே😮 வெயில் காலத்தில் இப்படி ஒரு அபிஷேகம் மா முருகா

    • @kavithasaicharan1853
      @kavithasaicharan1853 8 หลายเดือนก่อน +1

      Naanum athuthan ninaithen. Sir murugarumu paneer or sandhanam pannalama

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 8 หลายเดือนก่อน

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa

  • @valliharish7206
    @valliharish7206 8 หลายเดือนก่อน

    Sampath Annan alaagu❤❤❤❤❤❤❤

  • @SenthilSenthil-bz7it
    @SenthilSenthil-bz7it หลายเดือนก่อน

    Sambad sar Vanakkam my name Senthil Kumar super nerkanal Valga Valamudan

  • @kuppanpadmavathi3932
    @kuppanpadmavathi3932 8 หลายเดือนก่อน +1

    🙏🏻❣️ அண்ணா ❣️🙏🏻

  • @mamutha4114
    @mamutha4114 8 หลายเดือนก่อน

    Thanks anna 🙏 magizhchi 😊

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan2367 8 หลายเดือนก่อน +1

    Muruga , Ram Ram

  • @shakthivel.p495
    @shakthivel.p495 8 หลายเดือนก่อน +2

    மேடாவக்கம் பெரும்பாக்கம் இந்தரா நகர் வெற்றி வேல் முருகன் கோவில் ஓம்சரவணபவ

    • @smilingpradeep
      @smilingpradeep 8 หลายเดือนก่อน

      Pls send Google map location

  • @sivakumars6938
    @sivakumars6938 8 หลายเดือนก่อน +1

    குருவேசரணம்

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 8 หลายเดือนก่อน

    Om muruga saranam saranam saranam saranam saranam

  • @srisaitradingcompany2762
    @srisaitradingcompany2762 8 หลายเดือนก่อน

    Money onlyyyy allll..thankuuu sirrr..sorry..nala irugga

  • @JKSQUADkillers
    @JKSQUADkillers 8 หลายเดือนก่อน +2

    கோவில் திருவிழாவுக்கு உதவி புரிய விரும்பு இங்கு காண்டாக்ட் செய்ய வேண்டும்

  • @viky5142
    @viky5142 8 หลายเดือนก่อน +1

    Chennai medavakkam perumbakkam idhra nagar vetrivel murugan temple may 7 2 pm start

    • @smilingpradeep
      @smilingpradeep 8 หลายเดือนก่อน

      Pls send Google map location

  • @Balajee-t1n
    @Balajee-t1n 4 หลายเดือนก่อน +1

  • @balakamu5680
    @balakamu5680 8 หลายเดือนก่อน +2

    Ellamay Chennai sutri ulla temples ah sollureenga sir nan autisum child parent so...

  • @punitham3868
    @punitham3868 8 หลายเดือนก่อน

    Super sir

  • @rdrd6345
    @rdrd6345 8 หลายเดือนก่อน

    Saroja devi Use panna soap dappa... Ponaa varadhu pozhudhu ponaa kedaikathu😀😀😀

  • @srisaitradingcompany2762
    @srisaitradingcompany2762 8 หลายเดือนก่อน +4

    5000rs for one jathagammm, nagga appudi parpathu

  • @jaibalajijaibalaji8567
    @jaibalajijaibalaji8567 8 หลายเดือนก่อน +1

    ஐயா என் கணவர் தினமும் குடிக்கிறார் எப்படி திருத்துவது எந்தக் கோயிலுக்குச் சென்று என்ன பரிகாரம் செய்தால் குடியை நிறுத்துவார் கூறுங்கள் ஐயா

  • @tamilgaming4439
    @tamilgaming4439 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா வெளிநாட்டுக்கு செல்ல பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

    • @RajeshRaja6
      @RajeshRaja6 8 หลายเดือนก่อน +1

      வெளிநாட்டுக்கு பரிகாரம் இல்லை உங்கள் தொழில் பத்தாம் இடத்தை குறிக்கும் , கடகம், விருச்சிகம், மீனம் எனில் வெளிநாடு சிறப்பு

  • @sampathpriya4916
    @sampathpriya4916 8 หลายเดือนก่อน

    Om muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @MuthuMuthu-zb1bu
    @MuthuMuthu-zb1bu 8 หลายเดือนก่อน +1

    சார் என் கணவரின் ராசி விருச்சகம் என்னுடைய ராசி சிம்மம் எங்களால் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை அடிக்கடி சண்டை ஏற்படுகிறது பரிகாரம் இருந்தால் சொல்லவும்.

  • @Tamilarivu782
    @Tamilarivu782 6 หลายเดือนก่อน +1

    Murugarai patri tamilargalai vida sila kolti's athigama en pesuranganu theriyalai

  • @user-ck5uu3dt5d
    @user-ck5uu3dt5d 6 หลายเดือนก่อน +1

    Romba kastapattu vidu kattinom nilam vangiyadhilirundhe pirachchana enna seivadhune thariyala

  • @kbhu4325
    @kbhu4325 8 หลายเดือนก่อน

    Na unga rasigai anna😊😊😊

  • @pansytulip2244
    @pansytulip2244 8 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌

  • @sathishLoganathan06
    @sathishLoganathan06 8 หลายเดือนก่อน +2

    please share google map location

  • @viky5142
    @viky5142 8 หลายเดือนก่อน +1

    Before 5 pm milagai thool konduvaranum

  • @indiramurugan1725
    @indiramurugan1725 8 หลายเดือนก่อน

    Anna santhegam patum kanavarukku parikaram sollunga anna

  • @sree_garland
    @sree_garland 8 หลายเดือนก่อน +1

    Sir last time mugaam potiengala .nan vanthan sir.nan ungala parthan ana token ellanu sonanga sir.time close nu sonanga sir.nan mathium 2maniku vanthan sir.nan ungala parkanum sir unga kita pasanum sir neriya problem iruku.enaku nan unga kita solution ketkanum sir unga. no switch off sir .pls sir.

  • @jayagowriseetharaman4485
    @jayagowriseetharaman4485 8 หลายเดือนก่อน

    Enna color nool use Pannavendum

  • @mareeswarikaruppasamy6390
    @mareeswarikaruppasamy6390 8 หลายเดือนก่อน

    ✅👍

  • @anushiyac528
    @anushiyac528 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @sathiyag-d5f
    @sathiyag-d5f 8 หลายเดือนก่อน

    sir cloth cut panni kattitanga ini enna seivadu sollunga sir pls niraya kastangalai anubavichitu irukom sir enna pannanum nu sollunga sir pls

  • @kalpanar1985
    @kalpanar1985 8 หลายเดือนก่อน +1

    Sir kadan problemku which cloth to use

    • @saravanavenkatesh3393
      @saravanavenkatesh3393 8 หลายเดือนก่อน

      Murugan mela baratha pottu nalla hard work panunga.. sambathichu adaichuralam

    • @kalpanar1985
      @kalpanar1985 8 หลายเดือนก่อน

      Thk u

  • @vallitamilvallitamil9010
    @vallitamilvallitamil9010 8 หลายเดือนก่อน +2

    Sir kollur entha district eppadi poganum sir

    • @smilingpradeep
      @smilingpradeep 8 หลายเดือนก่อน

      maps.app.goo.gl/JBYJcn1LnNTFfpCu5?g_st=aw

  • @KarpagamS-o2t
    @KarpagamS-o2t 8 หลายเดือนก่อน

    Ella rum nalla irukanum murugaa

  • @Balajee-t1n
    @Balajee-t1n 4 หลายเดือนก่อน

    Mam

  • @MuthuMuthu-zb1bu
    @MuthuMuthu-zb1bu 8 หลายเดือนก่อน

    சார் என்னுடைய கணவர் பெயர் குழந்தைவேலு விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் அவர் குலதெய்வ கோவில் கட்டலாமா பதில் சொல்ல வும்..

  • @MoorthiHm
    @MoorthiHm 7 หลายเดือนก่อน +6

    வீடியோ சரியான நேரத்தில் பார்க்க முடிய வில்லை

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 7 หลายเดือนก่อน

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 8 หลายเดือนก่อน

    Naga Madurai irukom eppadi kondubvarathu

  • @gopikrishnan337
    @gopikrishnan337 8 หลายเดือนก่อน +1

    Sir enakku jadagam ellai

  • @riyamala914
    @riyamala914 8 หลายเดือนก่อน +5

    எவ்ளோ வரன் வந்தாலும் தட ஆகுது நான் ஒரு பெண் அழகு படிப்பு எல்லாம் இருந்தும் 34 வயது தொடங்கி விடாது திருமணம் நடக்க என்ன செய்வது அண்ணா

    • @saravanan2010cas
      @saravanan2010cas 8 หลายเดือนก่อน

      Change in your name or few letters

    • @srinivasanshanmugham2495
      @srinivasanshanmugham2495 7 หลายเดือนก่อน

      எந்த ஊர் நீங்கள்.

    • @paramumurali6209
      @paramumurali6209 7 หลายเดือนก่อน +1

      Nithya kalyani perumal koilku poitu vanga pa.

  • @naveenchawla4804
    @naveenchawla4804 8 หลายเดือนก่อน +1

    🙏

  • @SanthaD-b9t
    @SanthaD-b9t 5 หลายเดือนก่อน +1

    Today than video parthen nga😢

  • @MalathiBabu-ml5cu
    @MalathiBabu-ml5cu 8 หลายเดือนก่อน

    Poo kaduven nan kidakuma

  • @GayathriVimal-kt6bg
    @GayathriVimal-kt6bg 8 หลายเดือนก่อน

    முன்பதிவு இருக்குங்களா ஐயா

  • @ArjunIwin
    @ArjunIwin 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார் என் மாமியார் இறந்து நான்கு மாதம் ஆகிவிட்டது நான் பணம் எல்லாம் இழந்து விட்டேன் மிளகாய் தூள் கொண்டு வர லாம் சார்

  • @LakshmiK-wd8gt
    @LakshmiK-wd8gt 8 หลายเดือนก่อน +2

    ஐயா குரு பலன் இருந்ததும் என் மகனுக்கு திருமணம் நடக்க எவ்வளவு
    முயற்சி செய்தும் திருமண ம்தடை
    இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று சொல்ல வேண்டும் ஐயா
    நீங்கள் சொல்வது போல் நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்கும்
    கோயில் லுக்கு என்னால் வரமுடியாவில்லைநங்க இருக்கும்
    இடத்தில் இருந்து பரிகாரம் செய்ய
    எங்களுக்கு தயவுசெய்து பரிகாரம்
    சொல்லுங்கள் ஐயா

    • @RajeshRaja6
      @RajeshRaja6 8 หลายเดือนก่อน

      திருப்புல்லாணி சென்று வரவும்

    • @sivaranjani490
      @sivaranjani490 8 หลายเดือนก่อน

      Iyaelumichipalamennajeiyavendum

  • @MalathiBabu-ml5cu
    @MalathiBabu-ml5cu 8 หลายเดือนก่อน

    Poo kadai viparam nan kandeppa va andha murugar thunai erukkam

  • @smilingpradeep
    @smilingpradeep 8 หลายเดือนก่อน

    Could some one send Google map location

  • @gandhimathisureshkumar1653
    @gandhimathisureshkumar1653 8 หลายเดือนก่อน

    Thiruvizhavil vedi vedipaargala enakku vedi en

  • @doubleriber9
    @doubleriber9 8 หลายเดือนก่อน

    But not ayilam🥲

  • @rajasaranya8303
    @rajasaranya8303 8 หลายเดือนก่อน

    Daniya va 😢 தமிழ் லா

    • @Dharshan155
      @Dharshan155 8 หลายเดือนก่อน

      தனியா னா மல்லித்தூள்

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 2 หลายเดือนก่อน

    This guy greedy money

  • @vishaachu3103
    @vishaachu3103 8 หลายเดือนก่อน

    Super sir

  • @revathysubramanian467
    @revathysubramanian467 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @Balajee-t1n
    @Balajee-t1n 4 หลายเดือนก่อน

    Mam