விதியை மறதியால் வெல்லலாம் நீ யார் என்பதை மற உன் செல்வத்தை மற ஆனவத்தை மற ஆசையை மற இன்பத்தை மற துன்பத்தை மற வெற்றி தோல்வியை மற மொத்தத்தில் நான் என்பதை மற... பின் ஜாதகத்தை தலையை சுற்றி எறிந்து விடலாம்
அண்ணா எங்க பையனுக்கு மகர ராசி அவிட்ட நட்சத்திரம் ஏகப்பட்ட கஷ்டத்தில் இருக்காங்களா பேசியே எட்டு வருஷம் ஆகுது என் பையன் கிட்ட திருமணம் ஆயிடுச்சு குழந்தை இல்ல எனக்கு இது ஒரு தீர்வு சொல்லுங்க
Ketu in Leo sign in magha nakshatra. Saturn in krithika 1 pada in Aries. Waiting for your next video. I am have finished ALP advance class and is an ALP astrologer.
சம்பத் ஜோதிடர் குருவே சரணம் உங்களுடைய ஆன்மீக ஜோதிடம் பார்த்துக்கொண்டு வருகிறேன் எனக்கும் என் பையன்கள் இருவருக்கும் மீனத்தில் சூரியன் உள்ளது இதற்கு என்ன பரிகாரம் செய்வது தயவுசெய்து கூறுங்கள் குருவே
Vanakam sir Bangalore sindhu iam ur big fan. Iam following ur regularly I went to thopur darga big postive change went to tamilnadu Andra border nava sakthi vinaygar koil superb thanx a lot plz tell solution for ancestor property thanx sir Bangalore sindhu
1.சிம்ம வீட்டில் கேது உள்ளது,2. மகரத்தில் சனி பகவான் இருக்கிறார் ( பிரச்சனை என்னவென்றால் தீராத நோயினாலும், உறவினரிடம் பணம் கொடுத்து ஏமாந்து( உதவியாக செய்தது லோன் போட்டு கொடுத்தது ) , சிறப்பு குழந்தை உள்ளது - நலம் பெற ) இதிலிருந்து விடுபட வழி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
அண்ணா நமஸ்காரம் எனக்கு சூரியன் சனிஸ்வரர் சாரதில் மீனத்தில் சனி ராகு சிம்மத்தில் கடன் அதிகம் நான் அசைவம் பிறந்தநாள் முதல் இது வரை சாப்பிடதில்லை என் பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள்
வணக்கம் அண்ணா என் பெயர் லோகநாதன் கிருஷ்ணகிரி அண்ணா உங்களுடைய youtube வீடியோஸ் எல்லாம் பார்த்து இருக்கேன் அண்ணா திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை வந்திருக்கேன் அண்ணா மே மாசம் திருவிழாக்கும் வந்திருந்தேன் அண்ணா மிக மிக சிறப்பாக நடைபெற்றது அண்ணா ரொம்ப நன்றி மற்றும் ஃபாலோ பண்றேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க நன்றி அண்ணா கொஞ்சம் டவுட் அண்ணா 1. காமம் பற்றியும் கடவுள் பற்றியும் கோயில் செல்வது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா 2 தீட்டு என்றால் என்ன என்பது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா பெண்களுக்கு உள்ளது போல் ஆண்களுக்கும் ஏதாவது தீட்டு இருக்கா அண்ணா (ஆண்களுக்கு விந்து வெளியேற்றம் அப்படி நடந்தால் என்னசெய்யவேண்டும்)ஏனென்றால் எது நடந்தாலும் நான் டெய்லி முருகர் கோயில் போகிறேன் அண்ணா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா ஆண்களும் இந்த மாதிரி கோயிலுக்கு போக கூடாது நாட்கள் ஏதாவது இருக்கா ஏதாவது தப்பு பண்ணிட்டேனா 3 இறப்பு பற்றியும் அதற்குப் பிறகு கோயில் செல்வது பற்றியும் எப்போது செல்ல வேண்டும் என்பது பற்றியும் கூறுங்கள் அண்ணா 4 ஒரு கோயிலுக்கு சென்று திரும்பும் போது வேறு கோயில்களுக்கு செல்லலாமா ஜீவ சமாதி சென்று கோயில்களுக்கு செல்லலாமா? அல்லது கோயில்களுக்கு சென்று விட்டு வரும் வழியில் ஜீவசமாதி களுக்கு செல்லலாமா இல்லையெனில் ஒரு கோயிலுக்கு சென்றால் இந்த கோயிலுக்கு மட்டும் சென்று வீடு திரும்ப வேண்டுமா 5 நீங்கள் கூறும் கோயில் மற்றும் ஜீவசமாதிகள் ஒரு ஒரு நாள் தனித்தனியாக செல்ல முடியவில்லை எனில் ஒரு நாள் இரண்டு அல்லது மூன்று கோயில்களுக்கு சென்று வருவதும் அல்லது இரண்டு மூன்று ஜீவ சமாதிகளுக்கு ஒரு நாளில் சென்று வருவதும் நல்லதா 6. அண்ணா நான் செல்லும் முருகர் கோயிலில் முதலில் ஆஞ்சநேயர் சிலை சுயம்புவாக இருந்ததாகவும் பிறகு முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகிய சிலைகளை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து சபரி முத்து என்ற சித்தர் ஜீவசமாதி அடைந்துள்ளார் கோயிலுக்கு சென்று கொடிமரம் வணங்கி கோயில் பிரகாரம் சுற்றி சவரிமுத்து சித்தர் அவர்களை வணங்கி அருகில் சாய்பாபா சிலை அவரையும் வணங்கி பிறகு சென்று ஆஞ்சநேயர் மற்றும் முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகியோரை தரிசித்து வெளியில் வந்த பின் அருகில் நவகிரகங்கள் உள்ளன அவற்றையும் தினமும் சுற்றுகிறேன் முருகரை பார்த்து வந்த பிறகு நவகிரகங்களையும் சுற்றலாமா நவக்கிரகங்கள் பற்றியும் எப்போது சுற்ற வேண்டும் என்றும் எவ்வளவு முறை சுற்ற வேண்டும் என்றும் கூறுங்கள் அண்ணா நன்றி அண்ணா
Magaram rasi uthiradam Nakshatra thil chandran and ragu for meena laganam 11th house .please tell me solution No job brother and so many struggling.so l need live in this world
Mesha lacknam sir lacnathla sani in karthikai nadchathiram DoB 28/02/1971 birthday time 10.50am Sunday please give me the opportunity to next level that level will be Vera level because I had enough suffering until now 😂😂😂😂😂sooriyan in kumpam I don’t know his nadchathiram? And which God?
Si nan tulam rasii,swathi ,sani thisai chandra puthi.enaku kadan athikama iruku nan enna pannanum sollunga sir.pls last pournami ku unga kuda girivalam vanthu irukan sir.ethuku enna sollution entha kovilu poganum sollunga sir pls unga video ellam nan parpan sir.enaku 2ponnunnga erukanga sir .marriage age aguthu sir.pls
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் மனிதர்களின் கஷ்டத்தைப் போக்கக்கூடிய வகையில் இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறீர்கள் சார் சொல்லும் வழியில் மக்கள் சரியாக பின்பற்றினால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது உறுதி நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
துலாம் ராசி மிதுன லக்னம் லக்னத்தில் தனித்த குரு(1), கடகத்தில் கேது(2), மகரத்தில் சனி ராகு சேர்கை(8), மீனத்தில் செவ்வாய்(10), மேஷத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை(11), ரிஷபத்தில் சூரியன் (12). என்னுடைய பிரச்சனை 1. 34 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை . 2. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வில்லை. என் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு என்று கூற வேண்டும் ஐயா.
அண்ணாஉங்கள..பார்க்கனும்நான்கல்லல்அலமேலுமங்கைவாழ்கவளமுடன்அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤
விதியை மறதியால் வெல்லலாம்
நீ யார் என்பதை மற
உன் செல்வத்தை மற
ஆனவத்தை மற
ஆசையை மற
இன்பத்தை மற
துன்பத்தை மற
வெற்றி தோல்வியை மற
மொத்தத்தில் நான் என்பதை மற... பின்
ஜாதகத்தை தலையை சுற்றி எறிந்து விடலாம்
வாழ்க வளமுடன்
என் நலம் விரும்பும் சம்பத் சார் அவர்களின்இந்தப் பதிவு மிகவும் நம்பிக்கையூட்டும் பதிவு.
Thank U
அண்ணா எங்க பையனுக்கு மகர ராசி அவிட்ட நட்சத்திரம் ஏகப்பட்ட கஷ்டத்தில் இருக்காங்களா பேசியே எட்டு வருஷம் ஆகுது என் பையன் கிட்ட திருமணம் ஆயிடுச்சு குழந்தை இல்ல எனக்கு இது ஒரு தீர்வு சொல்லுங்க
Thank you sir 🙏🙏🙏🙏
நண்பா அறிவு பூர்வமான பதில் மிக்க நன்றி
நன்றி
ஓம் நமசிவாய நமஹ நன்றி சகோதரா
ஶ்ரீ கந்தகிரி முருகன் துணை🙏
குருவே சரணம்🙏🙏🙏ALP Student
Guru vanakam Alp Sambath Sir. I have follow you since last year im your big fan of your spiritual and bold talk. My wish talk to you directly.
Thank U
மிக்கநன்றிஅண்ணா❤❤❤❤
நன்றி
நன்றி🙏
Very useful information thankyou sir
I am waiting for next video
Thank U
குருவே துணை குருவே சரணம்
வாழ்க வளமுடன்
Metunam rasi thula lagnam sir 2 sani sevai 6 guru ragu en prabalam sari senga anna plz
அண்ணா நான் நீங்க சொன்ன மாதிரி கறி சாப்பிடவில்லை ஊங்கள நேரில் பார்க்க வேண்டும் ஆனால் என்னால் பார்க்க முடியவில்லையே ஓம் முருகா 🙏🙏🙏✨
என்னுடைய கடன் பிரச்சினை தீரனும் எனக்கு கணவர் இல்லை இறந்துவிட்டார் வாழ்க்கை வாழனும் என்று வாழ்ந்து வருகிறேன் இதற்கு என்ன முடிவு தெரியவில்லை 🥹
ok
Guruve Sharanam 🙏 🙏 🙏
சிவாயநம
Simmam rasi magam nakshatram solunga ayya 🙏🙏🙏🙏🙏
NICE VEDIO❤
நன்றிகள் பல குருஜி
😊
@@sambathssambaths8651vanakam sir
Nandri❤
நன்றிநன்றிநன்றிநன்றி
Guru charanam
நன்றி
Ok
குருஜி ஆவலோடு காத்திருக்கிறோம்
Thank you so much Anna
Nenga nalla irukonam nadu muinnera 😊
Thank U
Simmathil rahu ullathu... please tell about it soon
Ketu in Leo sign in magha nakshatra.
Saturn in krithika 1 pada in Aries.
Waiting for your next video.
I am have finished ALP advance class and is an ALP astrologer.
I am waiting. Next video
Sekkaram next video podugaaa
Super speech thanks
நன்றி
சம்பத் ஜோதிடர் குருவே சரணம் உங்களுடைய ஆன்மீக ஜோதிடம் பார்த்துக்கொண்டு வருகிறேன் எனக்கும் என் பையன்கள் இருவருக்கும் மீனத்தில் சூரியன் உள்ளது இதற்கு என்ன பரிகாரம் செய்வது தயவுசெய்து கூறுங்கள் குருவே
13:43 I am waiting 🙏🙏🙏🙏
Vanakam sir Bangalore sindhu iam ur big fan. Iam following ur regularly I went to thopur darga big postive change went to tamilnadu Andra border nava sakthi vinaygar koil superb thanx a lot plz tell solution for ancestor property thanx sir Bangalore sindhu
Simma veetil sani erukku sir so pls post the solution for this sir
குருவே சரணம்!
முருகா முருகா சரணம்!!
சரணம் சரணம்
Waiting for your Next video...
ok
Semma sir
Rahu nakshatratil suriyan iruntal? And nakshatra atipati makarathil suriyan nakshatrail irruku? Sataya nakshatra suriyan. Hope you answer this
🙏நன்றிகள் ஐயா கிருத்திகை மிதுன த்தில் செ கு மா சிம சனி வ கன் ரா கும் சூ மினம்த்தில் பு கே சு ரிச சந் கடன் வட்டிக்கு வட்டி கட்டுவேன் ஐயா🙏 விட்டு பிரச்சனையும் உல்லதூ ஐயா🙏
Let's see in next video
Thank U
Vanakkam sir,
Sir My in horoscope Ketu is in Uthiram star
Sun is in Thiruvathirai star
வணக்கம்🙏🙏🙏
1.சிம்ம வீட்டில் கேது உள்ளது,2. மகரத்தில் சனி பகவான் இருக்கிறார் ( பிரச்சனை என்னவென்றால் தீராத நோயினாலும், உறவினரிடம் பணம் கொடுத்து ஏமாந்து( உதவியாக செய்தது லோன் போட்டு கொடுத்தது ) , சிறப்பு குழந்தை உள்ளது - நலம் பெற ) இதிலிருந்து விடுபட வழி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
Guru vanakkam Sambath Anna
Alp chamundeeswari
Vanakkam madam
அய்யா தீர்வு வேண்டும் அய்யா. நீங்கள் தான் உதவ வேண்டும். பதிவு கொஞ்சம் நேரம் ஒதுக்கி போடுங்க sir
In simmam I have guru, ragu, Sani and chevvai. Pls explain sir
Anna, ennaku suryan rohini natchatirathiel iruku , rohini chandran natchiram ,chandiran ennaku 8tam athipathi 5iel irukar rahu udan
அண்ணா நமஸ்காரம் எனக்கு சூரியன் சனிஸ்வரர் சாரதில் மீனத்தில் சனி ராகு சிம்மத்தில் கடன் அதிகம் நான் அசைவம் பிறந்தநாள் முதல் இது வரை சாப்பிடதில்லை என் பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள்
🙏வணக்கம் அய்யா
எனது ஜாதகத்தில் சனி ராகு சிம்ம ராசியில் தீர்வு அய்யா 🙏
சார், வணக்கம். சிம்மத்தில் சனி ராகு,சுக்கிரன் சாரத் தில் சூரியன் மேஷத்தில் சுக்கிரன் சரத்தில்
Sir en horoscope magarathil suryan en husband horoscope simmathil kedthu sir please reply
Want to check ur horoscope
@@sambathssambaths8651 sir cell no please
Vanakkam sir ....pls give elaborate video for deepam ...and it's goodwill .....waiting for ur video sir ....pls
Sonnathai seivar ènga anna
Anna uthram natchathirsthil kethu erugu anna
Super sir
நன்றி🙏
Pirandha thedhi 30/03/1997, Sooriyan meenathil irukiradhu uthirattadhi natchathirathil ulladhu adharkundana graham sani um meenathil uthirattadhi natchathirathil sooriyan udan serndhu irukiradhu ayya... matrum Kanni rasi uthiram natchathirathil raaghu irukirar.... en prachanai enaku 27 vayadhu aagiyum velai kedaikavillai thirumanamum aagavillai...enaku thirumanam aagavillai endralum prachanai ila aanal kattayam velai kedaika vendum🙏 naan enna seiya vendum endru sollungal ayya🙏
வணக்கம் அண்ணா
என் பெயர் லோகநாதன் கிருஷ்ணகிரி அண்ணா
உங்களுடைய youtube வீடியோஸ் எல்லாம் பார்த்து இருக்கேன் அண்ணா திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை வந்திருக்கேன் அண்ணா மே மாசம் திருவிழாக்கும் வந்திருந்தேன் அண்ணா மிக மிக சிறப்பாக நடைபெற்றது அண்ணா ரொம்ப நன்றி மற்றும் ஃபாலோ பண்றேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க நன்றி அண்ணா கொஞ்சம் டவுட் அண்ணா
1. காமம் பற்றியும் கடவுள் பற்றியும் கோயில் செல்வது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா
2 தீட்டு என்றால் என்ன என்பது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா பெண்களுக்கு உள்ளது போல் ஆண்களுக்கும் ஏதாவது தீட்டு இருக்கா அண்ணா (ஆண்களுக்கு விந்து வெளியேற்றம் அப்படி நடந்தால் என்னசெய்யவேண்டும்)ஏனென்றால் எது நடந்தாலும் நான் டெய்லி முருகர் கோயில் போகிறேன் அண்ணா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா ஆண்களும் இந்த மாதிரி கோயிலுக்கு போக கூடாது நாட்கள் ஏதாவது இருக்கா ஏதாவது தப்பு பண்ணிட்டேனா
3 இறப்பு பற்றியும் அதற்குப் பிறகு கோயில் செல்வது பற்றியும் எப்போது செல்ல வேண்டும் என்பது பற்றியும் கூறுங்கள் அண்ணா
4 ஒரு கோயிலுக்கு சென்று திரும்பும் போது வேறு கோயில்களுக்கு செல்லலாமா ஜீவ சமாதி சென்று கோயில்களுக்கு செல்லலாமா? அல்லது கோயில்களுக்கு சென்று விட்டு வரும் வழியில் ஜீவசமாதி களுக்கு செல்லலாமா இல்லையெனில் ஒரு கோயிலுக்கு சென்றால் இந்த கோயிலுக்கு மட்டும் சென்று வீடு திரும்ப வேண்டுமா
5 நீங்கள் கூறும் கோயில் மற்றும் ஜீவசமாதிகள் ஒரு ஒரு நாள் தனித்தனியாக செல்ல முடியவில்லை எனில் ஒரு நாள் இரண்டு அல்லது மூன்று கோயில்களுக்கு சென்று வருவதும் அல்லது இரண்டு மூன்று ஜீவ சமாதிகளுக்கு ஒரு நாளில் சென்று வருவதும் நல்லதா
6. அண்ணா நான் செல்லும் முருகர் கோயிலில் முதலில் ஆஞ்சநேயர் சிலை சுயம்புவாக இருந்ததாகவும் பிறகு முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகிய சிலைகளை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து சபரி முத்து என்ற சித்தர் ஜீவசமாதி அடைந்துள்ளார் கோயிலுக்கு சென்று கொடிமரம் வணங்கி கோயில் பிரகாரம் சுற்றி சவரிமுத்து சித்தர் அவர்களை வணங்கி அருகில் சாய்பாபா சிலை அவரையும் வணங்கி பிறகு சென்று ஆஞ்சநேயர் மற்றும் முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகியோரை தரிசித்து வெளியில் வந்த பின் அருகில் நவகிரகங்கள் உள்ளன அவற்றையும் தினமும் சுற்றுகிறேன் முருகரை பார்த்து வந்த பிறகு நவகிரகங்களையும் சுற்றலாமா நவக்கிரகங்கள் பற்றியும் எப்போது சுற்ற வேண்டும் என்றும் எவ்வளவு முறை சுற்ற வேண்டும் என்றும் கூறுங்கள் அண்ணா
நன்றி அண்ணா
Waiting sampath Anna 😢
Nandri sir . enadhu jadhahathil kedhu simmam rasiyil (8th place ) ullar . sani , 9th place kanniyil uththiram natchathirathil ullar ! vazlkkai muzhuvathum KADAN thaan
Sir . We are waiting for the continuation video
Suppar
One interview came recently but he didnt answered fr this video, though he promised to make us check in our horoscope and will continue in next video.
Ok sir
Apo vilakku one dhan podanuma
Sir
Simam Maham
Deivam guruve vazhga valamudan, sriyan meenathil irrundhal?
Makaram la guru Raghu irukku simmam la buthan matrum sani irukku
Super anna thanks sir
Thank U
Thank U
கேது கிருத்திகை நட்சத்திரத்தில் ரிஷபத்தில் ,wait for your information
🙏🙏🙏சம்பத் சார் என்றும் நீங்கள் சொல்லும் வழியில் பயணிப்போம்
நன்றி
Same to you
ஐயா எனக்கு சிம்மம் ராசி ராகு இருக்கு கும்பம் ராசி சந்திரன் சூரியன் புதன் குரு கேது இருக்கு
I have that please kindly help
மக்களிடையே பீதியைகிலப்பாதிர் .. வாஸ்து என்ற பெயரால்.அவர்,அவர் என்நொட்டமே வாழ்க்கை (சத்திய வாழ்க்கை) கடவுள்.!கடவுள்! உன்னில் இருப்பார்.
Na simmam rasi theeratha kadan prachani theervu sollungalbpls sethudalam nu than thonuthu but children's kaha
Want to check ur horoscope
Super thambi
Thank U
Thank U
Kadan theera yen nonveg sapita kudathu sir. Enaku rompa kadan irruku sir. Reply please sir.
நீங்கள் சொல்வது மிகவும்சரி
Magarathil sani erukiradu aiya
Magaram rasi uthiradam Nakshatra thil chandran and ragu for meena laganam 11th house .please tell me solution No job brother and so many struggling.so l need live in this world
சம்பத்ஐயாஅவர்களுக்குவணக்கம்உங்களுடையாபதிவுமக்களுக்குரொம்பவும்பயனுள்ளதாக இருக்கிறது
thank u sir
நன்றி அய்யா பிறக்கும் போது திருவோணம்2 மகரத்தில் சூரியன்
நன்றி
❤❤❤❤❤
16.6.2006 morning 6.20 jadhagam pakunum sir
Sir next vedio pls
Sambath sir
Mesha lacknam sir lacnathla sani in karthikai nadchathiram DoB 28/02/1971 birthday time 10.50am Sunday please give me the opportunity to next level that level will be Vera level because I had enough suffering until now 😂😂😂😂😂sooriyan in kumpam I don’t know his nadchathiram? And which God?
Naan vag sutthama sapparathaa vitutan anna aanna katan aatayave lella anna allaa muyarchium aatuthutan 😢😢😢😢😢😢savu onnu tha vathi😢
எனக்கு சிம்ம ராசி சிம்ம லக்னம்
சந்திரன் ராகு சனி இணைவு
உத்திரத்தில் ராகு
தீர்வு என்னங்க
சூரியன் செவ்வாய் 5 ல் இணைவு
Pls next video upload anna🎉🎉🎉🎉🎉🎉
Ok
En Magan Meena lagnam kadaga rasi poosa nakshatran simma rasiyil suriyan செவ்வாய் கேது 3 கிரகங்கள் உள்ளது. 10-la சனி வக்ரம் பலன் சொல்லுங்கள்
அண்ணா வணக்கம் சிம்மம் வீட்டில் கேது சந்திரன் அண்ணா
சூரியன்= சுவாதி நட்சத்திரம்
Please next video podunga sir
Ok
10:30 it's true
🙏🙏🙏🙏🙏
நன்றி
அண்ணா கிரகங்கள் இருக்கும் இடங்களில் புரியவில்லை
சிம்மவீட்டில் சனி ராகு கேது video கண்டிப்பா போடுங்க sir
Ok
Kanni rasi ,uthiram star, meena laganam, dob 26. 12 .1983. Monday 11.50 am
ஐயா , எனக்கு சூரியன் மீனத்தில் உள்ளார்....புதனுடன்
கிருத்திகை நட்சத்திர காலில் சனி ரிசபத்தில் , செவ்வாய் , சுக்கிரனுடன்.
மகரத்தில் ராகு தனித்து உள்ளனர்....கடன் சுமை தாள முடிய வில்லை...தீர்வு சொல்லுங்கள் ஐயா
..please
Si nan tulam rasii,swathi ,sani thisai chandra puthi.enaku kadan athikama iruku nan enna pannanum sollunga sir.pls last pournami ku unga kuda girivalam vanthu irukan sir.ethuku enna sollution entha kovilu poganum sollunga sir pls unga video ellam nan parpan sir.enaku 2ponnunnga erukanga sir .marriage age aguthu sir.pls
Anna.nanmeenamrasienakkuutambusariyellytabetshabtalumsshariahalyennathirvusolluinya
👏🎉🙏
நன்றி
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் மனிதர்களின் கஷ்டத்தைப் போக்கக்கூடிய வகையில் இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறீர்கள் சார் சொல்லும் வழியில் மக்கள் சரியாக பின்பற்றினால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது உறுதி நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
வாழ்க வளமுடன்
Yen மகன் ஜாதகம்ல சூரியன் மகரத்தில் இருக்கு சுக்கிரன் சேர்க்கை இருக்கு அண்ணா
👏👏👏👏👏🙏
துலாம் ராசி மிதுன லக்னம் லக்னத்தில் தனித்த குரு(1), கடகத்தில் கேது(2), மகரத்தில் சனி ராகு சேர்கை(8), மீனத்தில் செவ்வாய்(10), மேஷத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை(11), ரிஷபத்தில் சூரியன் (12).
என்னுடைய பிரச்சனை
1. 34 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை .
2. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வில்லை.
என் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு என்று கூற வேண்டும் ஐயா.
Next video.....???