இங்கிலாந்து கிராமம் UK tourism England village videos

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @sathyasothanai
    @sathyasothanai 5 ปีที่แล้ว +73

    இங்கிலாந்து கிராமத்தை சுற்றி கண்பித்ததற்கு மிக்க நன்றி!... “கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” பாடலில் “பூக்கடையில் தேடினேன் பூக்களில்லை கருப்புத்தான்”.. என்ற நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக “கருப்பு நிற பூக்களை பார்த்தது அதிசமாக உணர்கிறேன்... மீண்டும் நன்றி!

    • @amani5970
      @amani5970 3 ปีที่แล้ว +3

      Sir nama ooru Ooty rose exibution la black rose plant iruku

    • @muthulaxmipalraj7114
      @muthulaxmipalraj7114 3 ปีที่แล้ว

      . No

  • @jnjj901
    @jnjj901 5 ปีที่แล้ว +60

    அருமையான கிராமம் மக்களும் நல்லவர்கள் ..... நன்றாக நிம்மதியாக வாழட்டும் ..... உங்களுடைய இந்த முயர்ச்சிக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்......

  • @மதுரைகண்ணதாசன்
    @மதுரைகண்ணதாசன் 5 ปีที่แล้ว +199

    அழகான கடலோரம் அழகிய கிராமம் மிகவும் ரசித்தேன்! வெளிநாட்டவரிடம் நாம் கற்று கொள்ள வேண்டியது நிறைய!

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  5 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி

    • @பேசலாம்வாங்க-ஞ1ழ
      @பேசலாம்வாங்க-ஞ1ழ 5 ปีที่แล้ว +2

      Super mam

    • @rangasamyk4912
      @rangasamyk4912 5 ปีที่แล้ว +3

      பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாமெனில் நம்மில் பலரும் கையில் துணிப்பைகளைக் கொண்டு செல்கிறோமா. அனைத்து மட்டத்திலும் ஒழுங்கீனத்தை வைத்துக் கொண்டு அடுத்தவனைப் புகழ்வது எந்த விதத்தில் நியாயம்.

    • @santhi4551
      @santhi4551 5 ปีที่แล้ว +3

      Rangasamy K naama correcta illana correcta irukkaravangala pugazhakudatha

    • @anandv1391
      @anandv1391 5 ปีที่แล้ว

      @@rangasamyk4912 plastic recycle oru system poda vakikai inga

  • @beautybirds708
    @beautybirds708 5 ปีที่แล้ว +84

    கிராமம் கூட அங்கு எவ்வளவு அழகாக உள்ளன

    • @DevaDeva-hw5nb
      @DevaDeva-hw5nb 4 ปีที่แล้ว

      என் பையன் வேலைக்கு லண்டன் வருகிறான்
      நீங்கள் என் பையனை கேர் பண்ணுவீங்களா சகோதரி

    • @lazyredyt3651
      @lazyredyt3651 3 ปีที่แล้ว +1

      @@DevaDeva-hw5nb yaarune theriyama epdi papanga sister

    • @kanthavelp7857
      @kanthavelp7857 3 ปีที่แล้ว

      Resney please RS

  • @sumathisumathia3258
    @sumathisumathia3258 5 ปีที่แล้ว +313

    வாழ்ந்தால் இப்படி ஒரு கிராமத்தில் வாழவேண்டும்

  • @lingadurai5684
    @lingadurai5684 5 ปีที่แล้ว +99

    இங்கிலாந்து சென்று வந்ததை போல் உணர்ந்தேன்

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 3 ปีที่แล้ว +1

      உலகம் முழுவதையும் களவெடுத்த சமூகம்....இதை சொல்வதற்கு நீங்கள் எல்லோரும் வெட்க்கப்படவேண்டும்

    • @karthikeyanthiruvengadasam4895
      @karthikeyanthiruvengadasam4895 3 ปีที่แล้ว

      நம் ஊரில் அழிக்க தான் நினைப்பர். சிறந்த உதாரணம் மதுரையில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் நிழற்குடைகள்.

  • @natchiarsathasivam5850
    @natchiarsathasivam5850 5 ปีที่แล้ว +123

    கொள்ள.அழகான கிராமம் உங்கள் பேச்சு அதனை விட.அழகு

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  5 ปีที่แล้ว +3

      Natchiar Sathasivam மிக்க நன்றி

    • @matheswarank3919
      @matheswarank3919 5 ปีที่แล้ว +3

      Super

    • @abuthahirs860
      @abuthahirs860 5 ปีที่แล้ว

      Kumari tamil azhagu

    • @tamilram3041
      @tamilram3041 5 ปีที่แล้ว

      அழகான கிராமப்புறம். அன்பான மக்கள் . அழகு தமிழச்சி உடன் நன்றி சகோ

  • @mbhargavaathvic4201
    @mbhargavaathvic4201 5 ปีที่แล้ว +40

    கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள்.செலவே இல்லாம இங்கிலாந்து கிராமத்த பார்தாச்சி

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 5 ปีที่แล้ว +11

    Hi.... mam! சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை... அழகான கிராமம், அமைதியான வாழ்க்கை, இயற்கையான உணவு ௭ங்கு பார்த்தாலும் கண்களுக்கு விருந்தாய் பச்சை பசேலென பல வண்ண பூக்கள் கண்களை பரிக்கின்றன.. இவர்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். நான் இந்தியாவை (சென்னை )விட்டு ௭ங்குமே சென்றது இல்லை.. ஆனால் இதை நேரில் பார்த்த ஒரு சந்தோஷம். ௭னக்கும் உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது... நம்பிக்கையும் இருக்கிறது....நீங்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்... கடவுளின் ஆசீர்வாதம்! மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள்..👍💐❤

    • @ashikcrafts8237
      @ashikcrafts8237 5 ปีที่แล้ว +1

      மிகவும் சூப்பர் mam,, ஒருக்கயாவது இந்த இடத்துக்கு போனும்னு தோனுது mam..

    • @Hello_JKM
      @Hello_JKM 3 ปีที่แล้ว

      Any job vacancy for London

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 4 ปีที่แล้ว +7

    TN people should understand the honesty and faith of English people just by seeing the egg shop
    Really appreciable

  • @உண்மையைஉரக்கசொல்-வ5ம

    Super அக்கா இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க really very nice

  • @rajamania2280
    @rajamania2280 ปีที่แล้ว +1

    அன்பான தோழிக்கு
    ரம்மியமான கிராமப்புற அழகை கண்முன் விருந்தளித்த நேசத்திற்கு நன்றிகள்

  • @sahinsamsudeen7208
    @sahinsamsudeen7208 5 ปีที่แล้ว +10

    அழகு தமிழ் ....நேர்மையான மக்கள் நிறைந்த கிராமம் .....மகிழ்ச்சி ....வாழ்த்துக்கள் ...பயணம் தொடரட்டும்....

    • @ranilakshmi5307
      @ranilakshmi5307 3 ปีที่แล้ว

      Super🙏we can also. try that. marketing👌👍

  • @yunusahamed9189
    @yunusahamed9189 5 ปีที่แล้ว +1

    மிக அருமையான காட்சிகள் ஏதோ நேராக அங்கு சுற்றுலா சென்று பார்த்தது போல உள்ளது... காட்சிகளை விட நீங்கள் தொகுத்து வழங்கும் எளிய மற்றும் அழகான தமிழ் பேச்சு அருமை 👌....

  • @valiantvimal
    @valiantvimal 5 ปีที่แล้ว +30

    அருமை காணொளி.. மிக்க நன்றி சகோதரி

  • @selvadurai1736
    @selvadurai1736 3 ปีที่แล้ว

    சூப்பர் இயற்கை கொஞ்சும் தோற்றம் அழகு கிராமத்தில் வசிக்கும் இவர் கள்பாக்யசாலிகளேஅடுத்தபிறவியில்அங்கேபிறக்ககடவுளைபிரார்த்திச்சுக்கிறேன்

  • @muhamedareef2234
    @muhamedareef2234 5 ปีที่แล้ว +67

    தூய்மை ,நேர்மை, அழகு கண்ணிறைந்த காட்சிகள் 😍இந்த உலகில் , இப்படி ஒரு ஊரில் வாழ வேண்டும் என்பது நீண்ட நாட் கனவு அது பகல் கனவு ஆனால் அதைக் காட்சிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி

  • @kavyadivyakavyadivyabv251
    @kavyadivyakavyadivyabv251 4 ปีที่แล้ว +2

    சூப்பரா இருக்கு வாவ் வீட்டில் இருந்து கடலுக்கு எவ்வளவு தூரம் இந்த கடல் தண்ணி எவ்வளவு கீழே கிடக்குது எவ்வளவு பாதுகாப்பு சுவர் எல்லாம் கட்டி வெச்சிருக்காங்க செம்மையா வாழ்றாங்க மக்கள் நாமெல்லாம் கன்னியாகுமரிக்கு போயிருக்கோம் கடலும் வீடும் தொட்டு தொட்டு தான் இருக்கும் குப்பையும் பாட்டிலும் மாகத்தான் இருக்கும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை வாழனும் நீங்க காட்டிய ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று பார்க்கணும் போல் உள்ளது வெளியே இவ்வளவு அருமையான டெக்கரேஷன் இந்த மாதிரி லைப் கண்டிப்பா வேணும் அந்த இடங்களில் வந்து வாழனும் என்று ஆசையாக உள்ளது இந்த அருமையான இடங்களை எல்லாம் காட்டியதற்கு ரொம்ப நன்றி கடவுளுடைய அனுக்கிரகம் இருந்தால் உங்க மூலமாக நாங்களும் அங்கு வந்து பார்த்த வாய்ப்பு கிடைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி

  • @anandand3865
    @anandand3865 5 ปีที่แล้ว +17

    லண்டன் கிராமம் மிக அழகு .. மிக்க நன்றி அக்கா

  • @PremiKitchenVlogs
    @PremiKitchenVlogs 4 ปีที่แล้ว +7

    உங்களுடைய இந்த முயர்ச்சிக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்......

  • @umashankar9302
    @umashankar9302 5 ปีที่แล้ว +32

    England village videoku ரொம்ப நன்றி நல்ல video 👍

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 ปีที่แล้ว +4

    அழகிய அமைதியான கிராமம். அருமையான சுத்தமான சுற்றுச்சூழல். மக்களின் நேர்மை பாராட்டுக்குரியது.

  • @anandand3865
    @anandand3865 5 ปีที่แล้ว +15

    Idhu village ah illa sorgama ?? What a place 😍😍..Enna manushanga.. yellarum super akka

  • @jeyusrtamil122
    @jeyusrtamil122 3 ปีที่แล้ว

    மிகவும் அழகான அருமை அருமை யான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி தமிழச்சி சாகோதரி வாழ்த்துக்கள்

  • @Valkaipadasalai
    @Valkaipadasalai 3 ปีที่แล้ว +5

    நீங்கள் மிக அருமையான செயல் செய்துள்ளீர்கள்.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @raphealmary4299
    @raphealmary4299 3 ปีที่แล้ว

    அழகான கிராமங்கள்.ரொம்ப ரசிச்சு பார்த்தேன். நன்றி சகோதரி. இடை இடையே உங்களின் அர்த்தமுள்ள பேச்சு நன்று. 🙏🌹🌷💐😄

  • @UnavumArasiyalum
    @UnavumArasiyalum 5 ปีที่แล้ว +252

    என்னால இந்த நாட்டுக்கு போக முடியாது.
    நான் போன்லதா பாக்க முடியும்.
    இதுவாவுது பாக்க கெடச்சிதே.

  • @jayachandranmuthu3752
    @jayachandranmuthu3752 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி. இங்கிலாந்து கிராமத்தைச் சுற்றிக் காண்பித்தமைக்கு நன்றி.🙏🙏🙏

  • @ponselvisvvucjr9800
    @ponselvisvvucjr9800 5 ปีที่แล้ว +8

    This seems to be the perfect example of rural development...Dream Village

  • @விநோதம்மீடியா
    @விநோதம்மீடியா 3 ปีที่แล้ว

    உங்களால் தமிழ் பெருமையடைகிரது எனது சகோதரி அருமை நீடூழி வாழ்க நூறாண்டு

  • @selvendranloveuappa5641
    @selvendranloveuappa5641 3 ปีที่แล้ว +3

    அக்கா சூப்பர் இங்கிலாந்தில் இருந்து தமிழ் நாட்டை மிஸ் பன்றிங்களா

  • @kaviyinulagam6627
    @kaviyinulagam6627 3 ปีที่แล้ว

    Just awesome, watched full video
    மிக அருமையாக உள்ளது தொடருங்கள் உங்கள் பங்களிப்பை...

  • @mohamedfarook4021
    @mohamedfarook4021 5 ปีที่แล้ว +134

    நம்ம ஊர்ல இந்தமாரி பன்னலாமா?? அப்டியே ஆட்டயபோட்டுருவானுக

  • @jayapalsridevi578
    @jayapalsridevi578 3 ปีที่แล้ว +1

    I'm lost in the beauty and cleanliness of the village
    TQ so much THAMIZHACHI mam for taking us to the heaven...

  • @esthergrace5775
    @esthergrace5775 4 ปีที่แล้ว +3

    Super country .super people.ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் தொடர்ந்து இருந்தால் இந்திய கிராம ப் களும் இப்படி மாரியிருக்கும்.

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 4 ปีที่แล้ว

      Kilichu irukkum...
      Africa laam azhinchu pochu

    • @esthergrace5775
      @esthergrace5775 4 ปีที่แล้ว

      @@sridevivenkatesan2803 சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பாமரன்
      இரு க் கான். நிலாவுக்கு பின்னாடி என்ன இரு க்கு துன்னு கண்டு பிடிக்க ஆயிரம் கோடி செலவு பண்ணி சேட்டிலைட் அனுப்புவாா்கள்.இது தான் நம் நாட்டோட நிலைமை.

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV 5 ปีที่แล้ว +1

    சூப்பர் மேடம், தகவல்கள் மற்றும் காட்சிகள் அருமை.
    இங்கும் கிராம சுற்றுலாவை ஊக்கப்படுத்த இந்த மாதிரியான காட்சிகளுடன் தாங்கள் சொல்லும் தகவல்கள் நிச்சயம் பயன்படும்.
    தங்களின் நல்ல உள்ளத்திற்கு பாராட்டும் வாழ்த்துகளும்.
    மிக்க நன்றி.

  • @ramadevims6058
    @ramadevims6058 5 ปีที่แล้ว +6

    Foreigners Kitta irundhu niraya katru Jolla vendum have to learn a lot cleanliness wow

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 5 ปีที่แล้ว

    அருமையான வீடியோ .இஙுகிலாந்து கிராமம் மகிழ்ச்சியானதாகவும்,இயற்கை எழில் உள்ளதாகவும்,இதற்கெலாலாம் மேலாக அங்கு நேர்மையாக அறவாழ்க்கை வாழ்வதை காண்பித்தீர்கள்.மிக்க நன்றி.

  • @rashedcr724
    @rashedcr724 5 ปีที่แล้ว +3

    Wow black flower house village beautiful video

  • @amirthaamirtha8887
    @amirthaamirtha8887 3 ปีที่แล้ว +1

    Semmaya irukku akka. Romba thanks..

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 5 ปีที่แล้ว +12

    Lovely place mam. Thanks for the video 🙏

  • @thulasik4642
    @thulasik4642 5 ปีที่แล้ว

    இதெல்லாம் ஒரு பெரிய உலகளவிலான ஒரு பெரிய சேவை மேடம் ரொம்ப நன்றி பாக்கறதுக்கு கண்கொள்ளாக் காட்சி காண கண் கோடி வேண்டும் உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் ரொம்ப நன்றி மேடம்

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 5 ปีที่แล้ว +4

    Super fishing village. Cobbled pathways stone walls beautiful rustic houses with blooming flower baskets -felt like a dream. Thanks for the video coverage.

  • @vanajamani8988
    @vanajamani8988 2 ปีที่แล้ว

    Lovely and informative video. Enjoyed watching it. 👌👌🌹

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 3 ปีที่แล้ว +4

    Very fantastic village. Same clearance is also seen in our Puducherry beach side houses. Eventhough very neat places in London. Thanks for the beautiful video.

  • @elizabethsoosai336
    @elizabethsoosai336 3 ปีที่แล้ว +1

    Thank you Sister for your videos and nice explanations.Keep rocking.

  • @annapoorani8598
    @annapoorani8598 5 ปีที่แล้ว +9

    Beautiful village nga..tq u so much .. England village neenga unga video la migavum azhaga kanpicheenga

  • @atamsho1225
    @atamsho1225 3 ปีที่แล้ว +1

    அற்பதமான காட்சி, a feast for the eyes!,👍👌They are so blessed!

  • @daisyjohnsamuel7875
    @daisyjohnsamuel7875 5 ปีที่แล้ว +7

    Super.I salute you London village. Genuine people.

    • @sundararajann7413
      @sundararajann7413 5 ปีที่แล้ว

      *அறமும். :. புறமும்"!! *அக்கம் பக்கம்"!!*

  • @rajeshprabhu2175
    @rajeshprabhu2175 5 ปีที่แล้ว +1

    Very beautiful villages...namaku koduthu vaikala..but you are blessed to visit such a places...thank you sister

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 5 ปีที่แล้ว +11

    I added this village to my bucket list.
    Thank u for the nice video

  • @prarthanakiruba4864
    @prarthanakiruba4864 3 ปีที่แล้ว

    Sister really super tamilnadu ipadi aganumnu asaiya irukku very super
    Video 🎊🎊🥳🥳

  • @shiyammanick6235
    @shiyammanick6235 5 ปีที่แล้ว +24

    Too clean village superb congrats that government and village people superb 😍

  • @vithunsathriyan6858
    @vithunsathriyan6858 5 ปีที่แล้ว

    Pookalil theydinen poovil ellai karuputha andru mudhal enakun tha pookal methu veruputha wow black flower 🌼 wonder ful. Vedio

  • @sobanadr90
    @sobanadr90 5 ปีที่แล้ว +581

    இப்படி இங்கே விற்பனைக்கு வைத்தால் உண்டியலும் முட்டையோடு சேர்ந்து காணாமல் போகும்😢

  • @rubydeena4133
    @rubydeena4133 ปีที่แล้ว

    Thank you so much for sharing this video ma'am 💐💐💐💐💐💐💐💐

  • @ratnesnadarasah7019
    @ratnesnadarasah7019 3 ปีที่แล้ว +3

    I enjoyed watching this, it definitely seems like a place I'd love to go to!

  • @aarondakshin9611
    @aarondakshin9611 4 ปีที่แล้ว

    Hi hello how are you happy to see my friend thank you

  • @kalpanathabithal2777
    @kalpanathabithal2777 5 ปีที่แล้ว +7

    👍👌சமையல். அறைகள். காட்டவும்

    • @TN_25_TVK
      @TN_25_TVK 4 ปีที่แล้ว

      Ungaluku ungal kavalai....samaiyalarai😁

  • @thiruneertiswarithiruneert2849
    @thiruneertiswarithiruneert2849 5 ปีที่แล้ว +1

    Very nice very beautiful place thank you so much sister

  • @varthinipriya
    @varthinipriya 5 ปีที่แล้ว +6

    Very beautiful village, and credit goes to you such a video and your explanation is also extraordinary...

  • @raheelabanu8107
    @raheelabanu8107 4 ปีที่แล้ว

    Super super mom very nice thanks God ok unga mulama nalla enjoy pana mudiyuthu super God bless you mom

  • @baaalak
    @baaalak 5 ปีที่แล้ว +207

    13:00 அறம் சார்ந்த மனிதர்கள் அங்கே வாழ்கிறார்கள்...அதனால்தான் யாரும் இல்லாமல் பொருட்களை வைத்துவிட்டு விற்பனை செய்கின்றனர்...

    • @krishnasamyravi6838
      @krishnasamyravi6838 5 ปีที่แล้ว +5

      Excellent observation. Great.

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 5 ปีที่แล้ว +6

      Oru kaalathil nam naadum ippadidhaan irundhirukkum ippodhaan maarivittarhal endru ninaikkiren

    • @555shekha
      @555shekha 5 ปีที่แล้ว +5

      Once they had taken lot of wealth from our nation became rich and give up ....

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 4 ปีที่แล้ว +1

      @@555shekha உண்மை

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 4 ปีที่แล้ว

      வெள்ளையன் வருவதற்கு முன்னால் ஒவ்வொரு வீட்டிலும் நம்மிடையே குறைந்த பட்சம் 400 பவுன் நகை இருந்தது.... சாப்பிட ஆளே இல்லை....சுரண்டிவிட்டனர்....

  • @pavipavithra7655
    @pavipavithra7655 3 ปีที่แล้ว +2

    Semma super... no words to say... lovely... 😘😘😘 போகணும்னு ஆசையா இருக்கு.... but முடியாத... 😒😒😩

  • @SivaKumar-cv3mo
    @SivaKumar-cv3mo 5 ปีที่แล้ว +4

    சமத்துவமான கிராமம் அருமை

  • @rajendranr296
    @rajendranr296 3 ปีที่แล้ว

    Wonderful video.very good presentation thank you..

  • @nithibasker4529
    @nithibasker4529 5 ปีที่แล้ว +4

    Wow such a beautiful villages 👍
    Thanks Mam👏

  • @jeevasanthi564
    @jeevasanthi564 3 ปีที่แล้ว

    Thanq சிஸ்டர். Very piecefull to see.

  • @bathrasalam4217
    @bathrasalam4217 5 ปีที่แล้ว +147

    அந்த ஊரில் திருடனே இல்லையா அப்படியே விட்டுவைத்து இருக்காங்க அது ஊரே இல்லை சொர்க்கம்

  • @jeevabarmani
    @jeevabarmani 5 ปีที่แล้ว

    அருமையான வீடியோ வாழ்த்துக்கள்

  • @balagurumarimuthu3533
    @balagurumarimuthu3533 5 ปีที่แล้ว +4

    Clear Sky...Clean Village.Wow

  • @jprvlogs1747
    @jprvlogs1747 4 ปีที่แล้ว +1

    Last Leaf House mathiri irukku...... What a Wonder place🍁🍁🍁💐💐💐💐💐♥️♥️

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 ปีที่แล้ว +6

    கடல் கடந்து இருந்தாலும் தமிழ் தடம் மாறவில்லை என் தாய் தமிழச்சிகளும் மண் மணம் மாறாதவர்கள் ! நாமும் நமது கிராமத்தை இது போல் மாற்ற முயற்சி்ப்போம்!

  • @devaprabue5788
    @devaprabue5788 4 ปีที่แล้ว +1

    Everything is clean every view is Superb!!!!

  • @RPT2020
    @RPT2020 5 ปีที่แล้ว +4

    ஆகா என்ன இனிமையான குரல்......

  • @HariKrishnan-jr5wj
    @HariKrishnan-jr5wj 4 ปีที่แล้ว +2

    நீங்கள் வீடீயோ கொடுத்தது சுற்றி பார்த்தது போல் இருக்கிறது சூப்பர்ங்க

  • @kanchanaashok5595
    @kanchanaashok5595 5 ปีที่แล้ว +3

    First... I must thank you for bringing up this video.. and showing the beauty of the nature... And cleanliness... Excellent..

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +1

    Soooooo lovely Really it's a dreamland only

  • @simplycooking_5116
    @simplycooking_5116 3 ปีที่แล้ว +3

    Beautiful place

  • @jeyanthij2449
    @jeyanthij2449 3 ปีที่แล้ว

    Thanks for your video I, enjoyed very much

  • @ponselvisvvucjr9800
    @ponselvisvvucjr9800 5 ปีที่แล้ว +5

    Thanks for the upload...it is a feast for our eyes!

  • @selvapathi9187
    @selvapathi9187 3 ปีที่แล้ว

    Supera irunthuchi London villages

  • @kannanthiru1749
    @kannanthiru1749 5 ปีที่แล้ว +20

    sister video so good
    இதுபோன்ற வீடியோவை upload me

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  5 ปีที่แล้ว

      kannan thiru நன்றி... கண்டிப்பாக முடிந்தவரை இது போன்ற வீடியோ upload panren. Poland வீடியொ பாருங்க brother

  • @thenmozhidhanabalan1867
    @thenmozhidhanabalan1867 3 ปีที่แล้ว +1

    London Akka every super

  • @maslj7935
    @maslj7935 4 ปีที่แล้ว +38

    நமது ஊரில் இவ்வாறு கடை வைத்தால் குடிமகன்கள் குவாட்டருக்கு கல்லாப் பெட்டியை எடுத்துக்கொண்டு முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விடுவார்கள்.

  • @kodi2344
    @kodi2344 5 ปีที่แล้ว

    நல்லா இருக்கு அக்கா அருமை அருமை நம்ம ஊர் ஓடைகளை கற்களை வைத்து இவ்ளோ அழகா ரோடு போட்டு இருக்காங்க நல்லா இருக்கு உங்கள் பதிவு சிறப்பு திருப்பூர் தனுஷ்கோடி

  • @kalavennela908
    @kalavennela908 5 ปีที่แล้ว +11

    Village veeda idhu, India la kotteswaran veedu maari iruku....wow

  • @c.muruganantham
    @c.muruganantham 4 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் மிகவும் அருமை மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manushimenon2615
    @manushimenon2615 5 ปีที่แล้ว +7

    நான் இங்க பிறக்காம போய்ட்டேனே,GOD please next time...🙏🙏🙏🙏

    • @mylife9661
      @mylife9661 4 ปีที่แล้ว

      முட்டை திருடா.

  • @gracyc1490
    @gracyc1490 4 ปีที่แล้ว

    நேர்மையான ‌கிராமம். மிகவும் தூய்மையான நிலையில் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது

  • @bibinst3641
    @bibinst3641 5 ปีที่แล้ว +6

    Super man.amazing to watch,suscribed waiting for new videos...

  • @rahmathullahrahmathullah7279
    @rahmathullahrahmathullah7279 5 ปีที่แล้ว

    சுத்தமான காற்று வேண்டுமென்றால் கிராமத்திற்கு தான் போக வேண்டும் போல தெரிகிறது. Video is much informative.

  • @karthickumarm5840
    @karthickumarm5840 5 ปีที่แล้ว +12

    நம்ம நாட்டுல, இப்படி வெளில ஏதாவது வச்சுட்டு போக முடியுமா, போலீஸ்காரனே தூக்கிட்டு போய்டுவான்

    • @revathi.v8106
      @revathi.v8106 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @gurusamy5853
      @gurusamy5853 3 ปีที่แล้ว

      Arivu. Kurai. Solluvathu. Elithu kurai. Ellamal. Valvathu. Arithu

  • @samdevaraj1841
    @samdevaraj1841 4 ปีที่แล้ว +1

    Wah! Wonderful. I wanted to see this kind of visuals. Thanks

  • @meenapillai4820
    @meenapillai4820 5 ปีที่แล้ว +12

    It was so good
    How they maintained cleanly near by places.lt was awesome.
    I really enjoyed. Thank u mam😊

  • @kaliyaperumalashwinkumar3696
    @kaliyaperumalashwinkumar3696 4 ปีที่แล้ว

    Akka nan ippothuthan pakkuren yennaku ungaloda videos romba piduchiruku👍👍👍👍

  • @jasj3809
    @jasj3809 5 ปีที่แล้ว +8

    Migavum rasithu paarthen only village video Tamil la podunga I love your speech also nowadays everybody forget Tamil thank you so much Jesus blessings are always with you

  • @jebaraj52
    @jebaraj52 5 ปีที่แล้ว +2

    Super velinaadu velinaaduthan nam naattu makkalai arasiyalvaathi thiruntha vidamaatan

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 3 ปีที่แล้ว +4

    TQ SO MUCH DEAR.... LOVE YOU N LONDON.
    YOU SHOWED N EXPLAINED NICELY N CLEARLY.
    I IMAGINE WALKING WITH YOU AROUND.... (VERY HAPPY.)
    BEAUTIFUL VILLAGES.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 4 ปีที่แล้ว

    ஆஹா என்ன அருமையான கிராமம். எவ்வளவு சுத்தம். அருமையான கிளைமேட். இந்த வீடியோ வை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்க்கு மிக்க நன்றி சிஸ்டர்.🤗😍🙏