what a Beautiful place .... wow... without any money we also travel with you Akka and seen all the beautiful place in Switzerland. God bless you and your family members.
Super 👌 Super 👌கப்பல் பயணம் நேரில் பார்த்த மாதிரி இருக்கு அருமையான இயற்கை காட்சி மியூசிக் தொடக்கம் அழகு🌹 கப்பல் பயணம் பிறகு விஞ்ச் பயணம் வாவ் த்ரில்லிங்!😯😯 ஆஹா நீர்வீழ்ச்சி செம அண்ணாச்சி, தமிழச்சி காணொளி மூலம் மக்களுக்கு சிரமம் பார்க்காமல் எடுத்து காண்பித்தது அருமை! கவனத்துடன் , நலமுடன் எல்லோரும் சந்தோசமாக சுற்றுலா அனுபவியுங்கள்! 🌊🌊🌊🌊🌊🏜️🏜️🏜️🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
Really very nice place Akka. I miss you this place Akka. God gift this place. Ok. Always happy movement your life. Be safe and safety ok. Take care of health to my family members. God bless you
மிகவும் சிரத்தை எடுத்து கடவுள் வாழும் இடங்களை உங்கள் கண்கள் மூலம் எங்களின் கண்களுக்கு விருந்து படைத்ததமைக்கு கோடானு கோடி நன்றி களை சகோதரியின் குடும்பத்திற்கு தெரிவித்து கொள்கிறோம். மேலும் நமது சேனல் பெயர் லண்டன் தமிழச்சி என்பதற்கு பதில் லண்டன் தமிழ்மகள் 'லண்டன் எழில் அரசி என்று பெயர் மாற்றம் செய்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் எனது கனிவான வேண்டுகோள். நன்றி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.
yenga ponalum neenga tamizhachiyave erukurathu dhan ithula ellarum kavanika ungala parata vendiya vishayam.. angaium poi banthave illatha penn.i like ur reality ..pasanga aathula kulikanumnutanga is wonderful mam..like u so much 💙
Hi sister I am very happy to see the video it's like heaven with out any money very valuable time back round music awesome great your kid's are so silent God bless your family I am from Bangalore
வணக்கம் அண்ணாச்சி அக்கா. இயற்கை காணும்போது மனதில் ஒரு மகிழ்ச்சியாக இருக்கிறது . மிக்க நன்றி அண்ணாச்சி .மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன்.(((மலேசியாவில் இருந்து ஜெயமாலனி.
Rompa beautiful aaa iruntha thu akka lake oda colour different aaa iruntha thu....nature antha makkale epadi save panranga....great....Swiss tour guide video podunga akka....we enjoyed..love from Arun 😍🥰😍🥰
Switzerland ஐ உங்களுடன் சேர்ந்து நாங்களும் சுற்றி பார்க்கிறோம் அண்ணா அக்கா. waterfalls,பசுமையான இயற்கை காட்சிகள் backround music எல்லாம் சூப்பரோ சூப்பர் 👌👌👌
ரொம்ப அழகான இடம் 😍.... இது பார்க்கும் போது மனசு அமைதியா இருக்கு 😌😌😌
என்ன ஒரு அருமையான அழகான இடம் அதற்க்கு அருமையான இசை சகோதரி உங்களால் தான் நாங்களும் கண்குளிர கண்டோம் வாழ்த்துக்கள்.
what a Beautiful place .... wow... without any money we also travel with you Akka and seen all the beautiful place in Switzerland. God bless you and your family members.
7
In my childhood days my dream is to visit Switzerland...thank u for showing us...
☘️☘️🌳🌳🌳 இயற்கை மிகவும் அழகானது anni உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது மனசு மகிழ்ச்சியா இருக்க anna anni💚💚💚
Your videos are very nice thank you very much
Thanks ma
உங்க கூட சேர்ந்து நாங்களும் Switzerland பாத்துட்டோம்.. 👍🏻
ஆமா😀 பைசா செலவில்லாம 👏👍
Nice place very happy to see
Super akka
Perfect captures by Annachi,neenga enjoy pannama engalukaga risk eduthu video edukkuringa Annachi,u r great
அழகு, அருமை, அட்டகாசம் பசங்களும் சூப்பரா வருவது மிகவும் அருமை ❤💜😍😍😇😇
Super 👌 Super 👌கப்பல் பயணம்
நேரில் பார்த்த மாதிரி இருக்கு
அருமையான இயற்கை காட்சி
மியூசிக் தொடக்கம் அழகு🌹
கப்பல் பயணம் பிறகு விஞ்ச்
பயணம் வாவ் த்ரில்லிங்!😯😯
ஆஹா நீர்வீழ்ச்சி செம
அண்ணாச்சி, தமிழச்சி
காணொளி மூலம் மக்களுக்கு
சிரமம் பார்க்காமல் எடுத்து
காண்பித்தது அருமை!
கவனத்துடன் , நலமுடன்
எல்லோரும் சந்தோசமாக
சுற்றுலா அனுபவியுங்கள்!
🌊🌊🌊🌊🌊🏜️🏜️🏜️🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
Thanks Santhi
அழகான அருவியில் தமிழச்சி அக்கா....அருமையான காட்சிகள்... கண்களுக்குக் குளுமை...
Wow. இயற்கை அன்னை அழகை வாரி வழங்கியுள்ளாள். அழகோ அழகு
லண்டன் தமிழச்சி அக்காவுக்கு நன்றி இயற்கை அழகை மிகவும் ரசித்தோம் 🙏உங்களுக்கு கோடான கோடி நன்றிq🙏🌹
எங்கும் பசுமை ,ஏரி அருகே அழகான வீடுகள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மனதிற்கு இதம் அளிக்கிறது உங்கள் சுற்றுலா vdio thank you.
இயற்கை அழகை அழகாக காட்டினீர்கள்!
லண்டன் தமிழச்சி சகோதரி க்குவணக்கம் வாட்டர் பால்ஸ் என்ன இயற்கை அழகு உங்களால நாங்களும் சுவிஸ்சர்லாந்து பார்த்துட்டோம் நன்றிகள் பல இரயில் பார்க்க அருமை💜
Thanks for your breif Nice lications
Like looking very nice gorgeous beautiful nice day
அழகான அனுபவங்கள்..நாங்களும் உங்களுடன் பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.நன்றி .. நன்றி..சகோதரி.சூப்பர் டூர் ..
very Beautifu இடம் video sister செம்ம Enjoy family ALL God bless sister and அண்ணாச்சி 🥰
Switzerland great vlogs interest journey excellent vedio bro beautiful waterfall 👌 congratulations bro jolly time 🏵️ super
Hai mam i am from India Bangalore i am very happy to see your family enjoy 😃
ரொம்ப நல்லா சுத்தி காட்டுனீங்க சுவிட்சர்லாந்த நன்றி சகோதரி 🙏🙏😍😍
Water Falls காட்சிகள் Wall Paper சீன்ஸ்களுக்கு உயிர் கொடுத்தது போன்று இருந்தது
அற்புதம்......
Nice train right, beautiful train journey, amazing waterfalls. Thank you
lovely places. ungakoda nangalum cherndu enjoy panninom
Thank you for sharing. Beautiful places
Really very nice place Akka.
I miss you this place Akka.
God gift this place.
Ok.
Always happy movement your life.
Be safe and safety ok.
Take care of health to my family members.
God bless you
Sema சென்னையிலிருந்து சுவிட்சர்லாந்தை பார்த்து விட்டோம் 👍👌💕
பூலேக சொர்க்கம் சுவிஸ், நன்றி அக்கா, அண்ணா.
Wow! Such a beautiful place❤️❤️❤️❤️
We are also enjoying along with you beautiful video
அழகான ஊர் ஊங்கலால் பார்க்கமுடிந்து thanks
Hi sister very nice day. Very good 👍 amazing thank you sister neka very good person real your both of them very open your heart ❤️. Very nice 👍
அண்ணாச்சியை ஒரு பிரேமிலும் காணவில்லையே?
அழகான காட்சிகளை அருமையாக படமாக்கியுள்ளார்.
superb realy nice video thanks a lot all family
Feast of eyes... fantastic.... I feel watch a holly wood movie 🎬..... thank for share .....
உங்களோடு சேர்ந்து நானும் சுற்றிப்பார்த்துவிட்டேன்.அனைத்து இடமும் மிகவும் அழகாக இருந்தது சிஸ்...
Very beautiful place and thanks🙏❤
இனிய வணக்கம் அக்கா அண்ணாச்சி குழந்தைகளுக்கு வணக்கம் .அருமை அருமையான இயற்கை காட்சிகள் அண்ணாச்சி.எனக்கு பிடித்த ஊர் .
wo.wo very nice trip very beautiful
Superooo Super, wow beautiful place
மிகவும் சிரத்தை எடுத்து கடவுள் வாழும் இடங்களை உங்கள் கண்கள் மூலம் எங்களின் கண்களுக்கு விருந்து படைத்ததமைக்கு கோடானு கோடி நன்றி களை சகோதரியின் குடும்பத்திற்கு தெரிவித்து கொள்கிறோம். மேலும் நமது சேனல் பெயர் லண்டன் தமிழச்சி என்பதற்கு பதில் லண்டன் தமிழ்மகள் 'லண்டன் எழில் அரசி என்று பெயர் மாற்றம் செய்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் எனது கனிவான வேண்டுகோள். நன்றி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.
நன்றி சகோ
Hi akka vungal video ellam super Switzerland tourist places engalukum katiyatharku TQ so much ❤️❤️ akka🤝
Wonderful trip.We have to be also join with you and enjoy.waiting for the next visit.
Switzerland like paradise ❤❤❤❤
Beautiful vedio💕💕💕💕💕
Kollai alagu arumaiyana place you lucky guys nangalum pathutom super
Video creation awsome with beautiful music background 👍🙏❤️❤️❤️❤️❤️❤️ Thank u 👍
Super pathivu ma supi ungaloda erunthu Switzerland ellam nandraga parthachu thanks ma supi 👍
Wow ❤❤ very beautiful place thank you sis
அற்புதமான காணொளிக்கு நன்றி.
அருமையான பதிவு நன்றி.....
yenga ponalum neenga tamizhachiyave erukurathu dhan ithula ellarum kavanika ungala parata vendiya vishayam..
angaium poi banthave illatha penn.i like ur reality ..pasanga aathula kulikanumnutanga is wonderful mam..like u so much 💙
Nice music and scenariers Happy familj trip
Thank you sister and bro time ponade terila unga parkumboduthanks ungakoodave travel.panna feeling 🙏🙏🙏🙏
Good parents lovely sons god bless you
இந்த இடம் ரொம்ப சூப்பரா இருக்கு
Beautiful place sister
Water fall super greenary rombanalleruku TQ akka video kaga 🏞️👌👌👌💖💖💖
Akka nagalum ungalodu payanitha unarvu yarpadukirathu thank you akka
அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ❤️
அக்கா கப் ப ள்மற்றும் அருவி பார்த்து மகிழ்ந்தேன் நன்றி
Hi sister I am very happy to see the video it's like heaven with out any money very valuable time back round music awesome great your kid's are so silent God bless your family I am from Bangalore
என்ன அழகு இதை எப்படி வர்ணிப்பது சுவிட்சர்லாந்தைப் பற்றி எனக்கே தெரியவில்லையே கடவுளே.
அருமை,மிக்கநன்றி
வணக்கம் அண்ணாச்சி அக்கா.
இயற்கை காணும்போது மனதில் ஒரு மகிழ்ச்சியாக இருக்கிறது . மிக்க நன்றி அண்ணாச்சி .மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன்.(((மலேசியாவில் இருந்து ஜெயமாலனி.
arumai yaana place akka semma falls. boating vera level iyarkai yaana edam super babu.g karaikudi
Rompa beautiful aaa iruntha thu akka lake oda colour different aaa iruntha thu....nature antha makkale epadi save panranga....great....Swiss tour guide video podunga akka....we enjoyed..love from Arun 😍🥰😍🥰
Super video v really enjoyed as it is raining here now v could feel the chillness u felt there thanks for the video really amazing
Hi.Falls is very super.A nice trip.
sister nangalum swiss tripa enjoy panninom thank u
Really beautiful God's creation i enjoyed
Semma bgm video super pakka edit nangalum enjoy pannom praise the lord ❤️❤️❤️❤️❤️
Wow beautiful place akka. Sema video thamizhachi akka
அண்ணாச்சியின் music இதமாக இருக்கிறது.
God bless you ஆல்.
Wow Excellent 👌👌👌♥️♥️♥️♥️
Your gown looks beautiful 😍
Wow sister i joy this video really is so good
nice trip ma ,enjoyed the water falls , train , boar every thing ,
Switzerland ஐ உங்களுடன் சேர்ந்து நாங்களும் சுற்றி பார்க்கிறோம் அண்ணா அக்கா. waterfalls,பசுமையான இயற்கை காட்சிகள் backround music எல்லாம் சூப்பரோ சூப்பர் 👌👌👌
மிகச்சிறப்பு மிக மிக மகிழ்ச்சி
Super enjoy God bless you sister
Vaalga valamudan
அழகோ,அழகு,ஆஹா....
Nice journey we too enjoyed
Thank you very much
Semma akkkkka சூப்பர் 🤝saptiya akka
It was pleasant to watch the video with beautiful songs..
Swiss train service the best one,very interesting.. restaurant within the train awesome.all the enjoyments are super.thanks for sharing 🌺🙏
உங்கள பார்க்கும் போது ஒரு தைரியம் வருகிறது
Supervidio thankyousister
My fev song வந்தது சூப்பர்
Nice video sis. HAPPY LIFE 😊
Very very nice I enjoy super ma
I also enjoyed the journey
Akka really it's an amazing video.Nice BGM.
ஹாய் லண்டன் தமிழச்சி ஹாய் சார் உங்க கூட சேர்ந்து நாங்களும் ஊரு சுத்தி பார்க்கிறோம் சூப்பரா இருக்கு சார் ஐ மிஸ் யூ அருவி ❤️👍👍
Beautiful place 🤩🤩😍😍🌹
Thank u very much mam v also joint to see swiss
சூப்பர் மா உங்க video 👌🏻.... God will bless you
Nangalum london culture food pathi therinchu purinchu enjoy panrom super...all the best
Royal salute mam & bro
Super enjoyed with ummy dream place ma
We also enjoyed with you. Thank you 🙏
அக்கா நீங்க இதுபோலவே எப்பவும் சந்தோஷமாக இருக்கனும்🥰