அடி பொழி அக்காவும் அழகான கிராமமும் கொள்ளை அழகு. இது நம்மூர் விவசாயிகளுக்கு ஒரு உந்து சக்தி யாக இருக்கும். நன்றி தோழி. உங்களுக்கு உதவி செய்யும் கணவர் உங்களுக்கு ஒரு வரம்.
வாழ்க்கை என்பது நிலையற்றது.. வாழும்போதே வாழ்க்கையை ரசித்து வாழவேண்டும் என்பதற்கு அண்ணாச்சி தமிழச்சி எடுத்துக்காட்டு. இயற்கையின் அற்புத அழகு புது இடம், புது உணவு, புது மனிதர்கள் எல்லாவற்றையும் உணரும்பொழுது மனதிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகின்றது. நாங்களும் உங்களோடு பயணித்து மகிழ்ச்சி அடைந்தோம்! நன்றி! மகிழ்ச்சி! 💐💐💐💐💐💐💐💐🙏
வீடியோ பாக்கும்போதே எங்களுக்கும் அந்த relaxation vibe feel பண்ணுறோம்.... Excellent excellent akka.... அண்ணாச்சி பாட்டு சூப்பர்... நான் Jeffrey Archer அவரோட story கேட்டும்போது அப்படியே நீங்க வீடியோ ல காண்பித்த இடங்கள் தான் கண்முன் வருகிறது..... நன்றி நன்றி நன்றி
மரங்கள் வெப்பத்தை உள் வாங்கி வளிமண்டலத்திற்கே திருப்தி அனுப்பிவிடும், பதிவு செய்யப்பட்ட காட்சிகள் மிகவும் மரம் சூழ்ந்த பகுதிகள் மிகவும் நன்றாக இருக்கிறது.🏞️
Hi akka anna neenga pesuna kettute irukkanum pola irukku neenga solra yella yosainaiyum maind free pannum akka anna thanks God bless you my favorite family ❤
Akka and Anna. Unggala en sontha family maathiri nenachithaan ungga video naan eppothum paakuren. I'm feeling happy seeing both of you. 💖. Lots of blessings and love from Malaysia
Very nice Sis and Bro. நீங்கள் கூறிய வண்ணம் இங்கும் இதே மாதிரியான கடைகள் வைக்கலாம். எத்தனையோ இளைஞர்கள IT வேலையை விட்டு விட்டு இயற்கை விவசாயம் செய்கிறார்கள். காலம் மாறும். காத்திருப்போம். Best of effort to ur son for his exams.
Sis unga videos are always stress buster....I cried a lot today due to family issue...but I feel relaxed now Especially that bell sound in your video...divine feel
Even I ate the typical English breakfast with you guys.Glad you are going to prepare my favorite dish Scotch eggs and one day you could do another favorite of mine Roast lamb , mint sauce and Yorkshire budding mmmmYammy 🤗🤗🤗
ஹாய் அண்ணா அண்ணி உங்க வீடியோ பார்க்கும் போது லண்டனுக்கு வந்து சுத்தி பார்த்துட்டு திரும்பி வந்த மாதிரி இருக்கு உங்களை இந்த மாதிரி உள்ள வீடியோஸ் எல்லாம் பார்த்து எனக்கு ஆர்வமா இருக்கு லண்டனுக்கு சீக்கிரமா வரணும் உங்க கூட சேர்ந்து இந்த இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது நாகர்கோவில் வந்தா சொல்லுங்க நான் நாகர்கோவில் தான் உங்களை நேரில் பார்க்க வேண்டும்
அடி பொழி அக்காவும் அழகான கிராமமும் கொள்ளை அழகு. இது நம்மூர் விவசாயிகளுக்கு ஒரு உந்து சக்தி யாக இருக்கும். நன்றி தோழி. உங்களுக்கு உதவி செய்யும் கணவர் உங்களுக்கு ஒரு வரம்.
அக்கா உங்க வீடியோ பார்க்கும்போது லண்டன் போய் வந்த அனுபவம் சந்தோசமாகவும் இருக்கும்
நம்ம ஊரு மாதிரி லண்டன் நல்லா பழகிட்டு உங்க videos பாத்து பாத்து சூப்பர் thank you sis
வாழ்க்கை என்பது நிலையற்றது..
வாழும்போதே வாழ்க்கையை
ரசித்து வாழவேண்டும்
என்பதற்கு அண்ணாச்சி
தமிழச்சி எடுத்துக்காட்டு.
இயற்கையின் அற்புத அழகு
புது இடம், புது உணவு,
புது மனிதர்கள் எல்லாவற்றையும்
உணரும்பொழுது மனதிற்கு
மகிழ்ச்சியையும், அமைதியையும்
தருகின்றது.
நாங்களும் உங்களோடு
பயணித்து மகிழ்ச்சி
அடைந்தோம்!
நன்றி! மகிழ்ச்சி!
💐💐💐💐💐💐💐💐🙏
உங்களை பார்க்கும்போது ஏதோ நாங்களே வெளியில் சென்று வந்ததுபோல் மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது .வாழ்க வளமுடன்
உங்களின் பகிர்வு கண்ணுக்கு மட்டும் இல்லாது சிந்தைக்கும் நல்ல விருந்தாகும்... தொடர்க உங்கள் சேவை அக்கா...
வீடியோ பாக்கும்போதே எங்களுக்கும் அந்த relaxation vibe feel பண்ணுறோம்.... Excellent excellent akka.... அண்ணாச்சி பாட்டு சூப்பர்... நான் Jeffrey Archer அவரோட story கேட்டும்போது அப்படியே நீங்க வீடியோ ல காண்பித்த இடங்கள் தான் கண்முன் வருகிறது..... நன்றி நன்றி நன்றி
sister and Annachi brother உங்கள் video செம்ம செம்ம super God bless your family ALL மகிழ்ச்சி ❤️ 🥰
So happy that your teaching so many Christ values also Akka... Happy for you all
மரங்கள் வெப்பத்தை உள் வாங்கி வளிமண்டலத்திற்கே திருப்தி அனுப்பிவிடும், பதிவு செய்யப்பட்ட காட்சிகள் மிகவும் மரம் சூழ்ந்த பகுதிகள் மிகவும் நன்றாக இருக்கிறது.🏞️
உங்கள் பயணம் நான் அனுபவித்த மாதிரி இருந்தது 👌 மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது 🥰
Namma ooru punithar Devasahayam Pillai vlog podamalirukrathu emaatamaga irukirathu sis
My stress free video...thank u akka and annachi❤️ happy to see children also
Farm house and English breakfast superb
Very beautiful video. Now I m craving Hollandaise after watching your breakfast
Adi poly vdo akka kalakkureenga excellent London life keep rocking ❤❤👌😍
Romba interest aga irunthadu thank you so much mam🙏🙏🙏❤️❤️❤️
Hi akka anna neenga pesuna kettute irukkanum pola irukku neenga solra yella yosainaiyum maind free pannum akka anna thanks God bless you my favorite family ❤
Akka and Anna. Unggala en sontha family maathiri nenachithaan ungga video naan eppothum paakuren. I'm feeling happy seeing both of you. 💖. Lots of blessings and love from Malaysia
Nice farm . Sis thanks for sharing . Happy Life 😊
Very happy to watch yr programme mma.. Vazgha Valamudan
Very nice Sis and Bro. நீங்கள் கூறிய வண்ணம் இங்கும் இதே மாதிரியான கடைகள் வைக்கலாம். எத்தனையோ இளைஞர்கள IT வேலையை விட்டு விட்டு இயற்கை விவசாயம் செய்கிறார்கள். காலம் மாறும். காத்திருப்போம். Best of effort to ur son for his exams.
Heart warming Vlog weekend breakfast with family is wonderful
Really interesting thank you akka
நாங்கள் நினைத்ததை விட மிகவும் அருமை. நன்றி அக்கா
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா sorry akka late wishes ❤️❤️❤️❤️❤️
Sis unga videos are always stress buster....I cried a lot today due to family issue...but I feel relaxed now
Especially that bell sound in your video...divine feel
Great thanks ma ., take care
Im very happy to see ur videos
Thank u so much
Continue upload different areas
Unga video ellam arumai and neenga kattum ella placesum super sis
Thank you for all. May God bless you. We can't this place but you have been giving love
Very interesting and refreshing trip .Felt so happy watching and learning about these farms and related places. Thank you so much. Great 👍
அக்கா farm house breakfast 😋 👌 superb
அக்கா அண்ணாச்சி 🙂
Super refreshment in farm .
Really happy while sharing all your experiences 😊
Simple and peacefull video akka plesanta iruku.adipoli video.
very super video sis thanks 💕💕
School la kids drop pannathum unga vidoe than with tea oda , Sema akka and anna 😍😍
Super sister ungal video's romba nallarukku .....
Akka last speach super........ ✌
Hello aunty na Unga videos le romba inspired and impress aagitten ....and ur tamil slang and that adipoli neenga solrathu nalla iruku........
Village houses and farm, all are very interesting sister.
Wow super location i have enjoyed this vidio. Take care. GOD BLESS YOU.
Nejamavey, nangga live va paartha maari irundhathu, vry nice video ,
I love it 😀
Yes unga video s pakkum pothu Londonna pakkanum pola eruku
Akka unga video ➕ unga family members paakum podhu.romba happy ah irrukkum..God bless u long way to go.I m priya from kuwait.
Super akka we are expecting this kind of video
Super pathivu ma nandraga ullathu ma supi 👍👍👍
Thank you for taking me to the farm😊
Tky sister we are brothers and sisters. I fell very happy sis.
அக்கா உங்க வீடீயோ எல்லாமே அருமையாக உள்ளது😊
Wow! Enjoying your video!
Lovely to see the English countryside. Awaiting to see the recipes of scotch eģgs and different varities of pies.
wow very nice video, I enjoyed a lot watching ur video, via to farm, church bells with healthy breakfast, really very pleasant 😀 thank you so much ❤
Sis......I am a big fan of u......your videos are so inspiring......
Iam frm malaysia sis...so happy to see you sis...Happy life. God bless
Hi mam nice to see a english breakfast and i also seeing london through this video🙏
Wonderful. Thank you for the tour.
I very happy to see enjoy your sunday day.very nice.
Belated Anniversary wishes to Subhi and Charles Sir
Sis very nice n useful video🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍
Wow, nice outing
unga videos pakum bothellam nanum unga pakathu veetla vazhanum nu aasaya iruku akka annachi
Cool super Lady Boss world Minnal 🌹
Very nice akka anna god blessing you r family
Love you akka and annachi ❣️
Love from tiruchendur ❤️
Even I ate the typical English breakfast with you guys.Glad you are going to prepare my favorite dish Scotch eggs and one day you could do another favorite of mine Roast lamb , mint sauce and Yorkshire budding mmmmYammy 🤗🤗🤗
அருமை
Very very nice video akka. Enjoy this video Akka lam so happy.... 😍😍😍
super akka
hai akka annachi innaiku video super egapatta itams iruku ellame English itams. 😄akka English style ah pesuringa semma vera level babu.g karaikudi
Belated anniversary wishes akka and annachi😊
Lovely video sister...
You give ideas for some more people nice mam
Super family tour
அக்கா அண்னாசி திருமண. வழ்தூக்கள்
Enjoy ur English Breakfast with whole family.
⭕️ Nice video 😍😍 Great tour👍 wonderful narration 😍😍
Lot of thanks dear, 👍👍👍
ஹாய் அண்ணா அண்ணி உங்க வீடியோ பார்க்கும் போது லண்டனுக்கு வந்து சுத்தி பார்த்துட்டு திரும்பி வந்த மாதிரி இருக்கு உங்களை இந்த மாதிரி உள்ள வீடியோஸ் எல்லாம் பார்த்து எனக்கு ஆர்வமா இருக்கு லண்டனுக்கு சீக்கிரமா வரணும் உங்க கூட சேர்ந்து இந்த இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது நாகர்கோவில் வந்தா சொல்லுங்க நான் நாகர்கோவில் தான் உங்களை நேரில் பார்க்க வேண்டும்
Akka super Vera level la irruku akka
Super village tour
Happy anniversary akka god bless ur family akka
Belated wishes akka and annachi
ஹாய் லண்டன் தமிழச்சி சாமியாருக்கு ❤️ லண்டன் போன ஃபீலிங் ஐ மிஸ் யூ லண்டன் ❤️❤️❤️
Super sister
Wowww Super ….Happy Sunday!!! Love to Anton❤️
Hello👋🏻subi sister, epdi irukinga?sorry for the late comment😔unmaya neenga enna passport🎫,Visa🛩illaamalea londonku🛫🛩 kootitu poitinga,intha farm shop🐑🐣🐓 unmaya soopera iruku,paakavum romba interestinga👍🏻 irunthuchu,avanga vilaivikra veggies🥬🍅🌶🥕,fruits🍌🍋🍊🍇🥭 apram meats🐓🐑,eggs🐣🥚ellaamea avanga farmlea urpatthi seirathu romba aatcharyama iruku,evlo periya farm shop..atha oru bussinessavea seiraanga...ingayum antha maari oru farm shoplaam aarambicha nalla irukum...yaaraavathu farmers munvathu seiyyanum...in shaa allah....romba vithyasamaana experiencea irunthuchu...nalla oru vlog..👍🏻👍🏻
Neenga Mattum poi farm shoppa pakkama ennayum kootitu poitinga☺️
May allah bless you with all🎊🎉
Sis l cook meen pickle super and eat with sambar super tasty sis.
Vlog ரொம்ப அருமையா இருக்கு..😀👏🤝
Adi poli akka 🥰, Annachi vera level
Superb sissy & Annachi
Happy to watch your videos
Super nice video 👌👌🤝
Wow i enjoyed watching Akka Anna ❤️
akka super enjoy with your family
Super Makkaley super 👍🙏😍😍
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அருமையான இடம், யாதும் ஊரே யாவரும் கேளிர் கணியன் பூங்குன்றனார், மிக்க நன்றி 🙏❤
Akka.....virundhu.....👌👌👌
Hi mam and sir Belated anniversary God bless 🙌
Unga vedio pakkumpothu nanum London la irruka mathiri irruku.
Wow English breakfast luks delicious akka eagerly to watch the full video
Wow super acca family good